வணக்கம் சிறப்பு சிறப்பு ❤ இப்போது தான் தமிழ் தேசிய இனம் ஒன்று சேர்ந்து தமிழனாக செயல் பட வேண்டும் முதல் படியில் ஏறுங்கள் மற்ற படிகள் அனைத்து உலகமும் வழி வகுத்தது தரும் ஒன்று படுங்கள் நீங்கள் எல்லோரும் இப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது பெருமைக்குரிய விஷயம் நன்றிகள் அனைத்து எம் தமிழ் தேசிய மக்களுக்கும் ❤❤❤❤❤❤
உன்மையான தமிழனாக இருந்தால் சங்குகே வாக்களிப்பார்கள் இதுதான் உன்மை ❤காற்ரடித்தால் குப்பைகூட கோபுரம் செல்லும் அதே காற்று திரும்பி அடித்தால் நம் காலின் கீழ் குப்பற விளும் இதுதான் அரசியல் ❤சங்கு முழங்கட்டும் மக்ளே நன்றி ஐயா 😂
உன்மையான தமிழனாக இருந்தால் சங்குகே வாக்களிப்பார்கள் இதுதான் உன்மை காற்ரடித்தால் குப்பைகூட கோபுரம் செல்லும் அதே காற்று திரும்பி அடித்தால் நம் காலின் கீழ் குப்பற விளும் இதுதான் அரசியல் சங்கு முழங்கட்டும் மக்ளே நன்றி ஐயா 5 Reply
மட்டக்களப்பில்... எமது வாகரைப்பகுதியில் சரியாக தகவல்கள் வந்து சேரவில்லை.... தகவல்கள் ஒழுங்காக வந்து எம் மக்களுக்குச் சேருமானால் .... எமது மாவட்டத்தில் மாத்திரம் 2,00,000 த்துக்கு அதிகமான வாக்குகளை பெறலாம்.... நன்றி
தமிழன் சனாதிபதியாக வேன்டும். சிங்களர் வாக்கு 80%÷6=13.5% தமிழர் வாக்கு 20%×1=20% ஆகவே கட்சி,மதம் மறந்து தமிழர்களாக போதுவேட்பாளருக்கு 100% வெறிதனமாக வாக்களியுங்கள்.சிங்கள மக்களையும் மூளை சலவை செய்து ஓட்டாக மாற்றுங்கள். சங்கு தான் வெல்லும். தமிழ் வாழ்க👍🙏
ஐயாமாரே! தயவு செய்து இளம்! பேச்சாளர்களையும்! உள்வாங்கி பிரச்சாரப்பணியில் ஈடுபடுங்கள்! என்னும் சிலதினங்ளே! உள்ளநிலையில் ! தாமதம் வேண்டாம்! சங்கு வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது!
தமிழா உலகுக்கு எதைக் காட்ட இந்த பொதுவேட்பாளர் என்ற நடிப்பு... ******************************************* அறவழியில் அணிதிரண்டு அறைகூவிக்காட்டினோம்! மறவர்குல மக்களாக போர்புரிந்து காட்டினோம்! முறைதவறா முனைப்பில் பேசி முயன்றுணர்திக் காட்டினோம்! பறைசாற்ற பாராளுமன்றம் பலபேர் அனுப்பிக்காட்டினோம்! லெட்சம் லெட்சமாய் மடிந்து செத்துக் காட்டினோம்! கோடி கோடியாய் அழிந்த சொத்துக்காட்டினோம்! இடம்பெயந்து காட்டினோம்! இறந்தோர்கு ஈமை செய்து காட்டினோம்! நாடுவிட்டு நாடு சென்று காட்டினோம்! பாடுபட்டும் பட்டினியாய்க் காட்டினோம்! சொந்த நாட்டில் அயலவராய்க் காட்டினோம்! தந்த வதைகளையெல்லாம் அறிக்கை அறிக்கையாய் காட்டினோம்! காணாமற்போனோரை கண்டுபிடிக்க குரல்கொடுத்துக் காட்டினோம்! சொந்த நிலம் பறிபோவதை சொல்லிக் காட்டினோம்! ஒதுக்கீட்டில் ஓர வஞ்சனை காட்டினோம்! ஒட்டு மொத்த உலகநாடும் சுட்டகதை காட்டினோம்! பாராளுமன்றத்தில் கத்திக் காட்டினோம்! பரிதவித்த மக்களைச் சுத்திக் காட்டினோம்! இவற்றைக் காட்டிப் புரியாத உலகிற்கா உங்கள் பொதுவேட்பாளரைக் காட்டி புரியவைக்கப் போகின்றீர்கள்? நீங்களே பதில் சொல்லுங்கள்!
அற்ப சலுகைகளுக்காகவும், 500 ரூபா அதிகப்படியான சம்பள உயர்வுக்காகவும் தமிழ் மக்கள் சிஙகள தலைவர்களுக்கு வாக்களித்து எதிர்கால எம் இனத்துக்கும், எம் இளம் தமிழ் சமுதாயத்துக்கும் துரோகமிழைக்காமல் தமிழ் மக்கள் இனிமேலாவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டிய நேரமிது, காலமிது, சங்கே முழங்கு.
ஐயா தமிழ் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் பொது வேட்பாளர்..சங்கு.. சின்னம் தான் மாற்றமே இல்லை தமிழரசு கட்சியின் துரோகம் மக்களுக்கு நன்கு தெரியும் அதைப்பற்றி விவாதிக்க வேண்டாம் அவர்கள் ஒட்டு குழுக்களுடன் சேர்ந்து விட்டார்கள்
No votes for Anura from North & East, he is a new version of Gotta, JVP is against North & East merge and filled in the court and finally devided it. Anura publicly said that there is no accountability for the war criminals who killed the tamil innocent people. He recently in Jaffna threatened the tamil voters that if the Tamils don't vote his party will face consequences. !!
U please listen it is little too of late to nominate such of common of the nominee think you all are seated here holding enoung of money even the priest of Chirst and could not able to think it over the innocent of poor family peoples and let us to vote to such of gentle person who should able to reduce the prices and the charges in of first act
@@jehanathanmadhuranthahan7969 ஆமா அறிவாளி வந்திட்டார் கேளுங்க. நீங்க சொல்லுங்க அறிவாளி இவர்கள் பதவியில் இருந்த இத்தனை காலமும் எதைக் கிழித்தார்கள்? ஆகக் குறைந்தது இந்தியப் போதை வாஸ்து கடத்தல்களை தடுத்தார்களா? இந்திய கடற் கொள்ளையர்கள் அட்டகாசத்தை தடுத்தார்களா? ஆகக் குறைந்தது குரல் கொடுத்தார்களா?
முப்பது ஆண்டுகளாக யுத்தத்தில் பாதித்த தமிழர்களை பார்த்து. பயமுறுத்தும். நீ அதுவும் தமிழில் எழுதும் தமிழனா இருக்கிறத விட சாவு உண்மையான. தமிழர் எதுக்கும் துணிந்தவர்கள்.
Everything is other countries instruction. Enough is enough. Negotiate Anura. Anura is the only answer. Vote Anura only Vote Anura once. 20 countries help mahimda to beat LTTE. So which country going to help us.nobody. Again vote Anura
கட்சி அரசியலுக்கு அப்பால் வாக்களிக்கவேண்டும் என்று கோரும் நீங்கள் ஏன் கட்சி சாராத ஒருவரை வேட்பாளராக நியமிக்கவில்லை... இதெல்லாம் பம்மாத்து கட்சி அரசியல்தான்
உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் தேர்தல் ஆணையாளர் நாயகம் அவர்களின் சட்டம் பாராளுமன்ற உறுப்பினர் தான் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். இது பாராளுமன்ற தேர்தல் இல்லை புரியுதா நண்பரே
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டியவருக்கு இருக்க வேண்டிய தகுதி என்னவென்பதை நீங்கள் புரிந்திருந்தால் இவ்வாறான மொக்குத்தனமான பதிவுகளை மேற்கொள்ள மாட்டீர்கள். முதலில் சரியான வரலாற்றையும் அரசியல் சட்டத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இவருக்கு வாக்களித்து என்ன கிடைக்குமோ....!இத்தனை காலமும் வந்தவர்களுக்கு வாக்களித்து என்ன கிடைத்தது....? எங்கள் குடும்பத்தில் 11 வாக்குகள் அரியம் அவர்களுக்கு இருக்கிறது....... 🌹🌹🌹🌹🌹
தமிழ் மக்கள் ஒற்றுமையாக சங்கு வாக்களிக்க வேண்டும்
வணக்கம் சிறப்பு சிறப்பு ❤ இப்போது தான் தமிழ் தேசிய இனம் ஒன்று சேர்ந்து தமிழனாக செயல் பட வேண்டும் முதல் படியில் ஏறுங்கள் மற்ற படிகள் அனைத்து உலகமும் வழி வகுத்தது தரும் ஒன்று படுங்கள் நீங்கள் எல்லோரும் இப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது பெருமைக்குரிய விஷயம் நன்றிகள் அனைத்து எம் தமிழ் தேசிய மக்களுக்கும் ❤❤❤❤❤❤
தம்பி. ; மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் .❤❤❤❤❤❤😅😅😅
எங்கள் வாக்கு நம்தமிழனுக்கே
நமக்காக நம்வாக்குகள
சங்குக்கே
உன்மையான தமிழனாக இருந்தால் சங்குகே வாக்களிப்பார்கள் இதுதான் உன்மை ❤காற்ரடித்தால் குப்பைகூட கோபுரம் செல்லும் அதே காற்று திரும்பி அடித்தால் நம் காலின் கீழ் குப்பற விளும் இதுதான் அரசியல் ❤சங்கு முழங்கட்டும் மக்ளே நன்றி ஐயா 😂
Thank you very much!
Well said sanku welga thamil vallga
நன்றி
ஐயா, அருட்தந்தை அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்!. நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்!.
தமிழ் மக்கள் ஒற்றுமையாக சங்கு வாக்களிக்க வேண்டும்
❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
அருமையான சிந்தனைகள்.
ஜனாதிபதியாக வருவாரா என்பதல்ல
தமிழர்கள் ஒன்றாகஇருக்கிறோம் என்பதை நிலைநிறுத்துவோம்
இந்த தேர்தலில் தமிழர்களின் பலத்தை நிரூபித்து காட்டவேண்டும். அனைவரும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது மாபெரும் புரட்சி.
ஒன்றாவோம்.
வென்றாவோம்.
எங்கள் வாக்கு ❤சங்கு❤ சின்னத்திற்கே!
வாழ்க தமிழ் வாழ்க❤நன்றி ஐயா
அருட் தந்தை ஜோசப் மேரி அடிகளார், தன்னிகரற்ற--
தடம் புரளாத தமிழினப் போராளியுமாவார்!
vote for sangu
We are original தமிழேன்டா வெற்றி ஐயா ! அரியனேம்திரனுக் கு போடு ஓட்டு சங்கு க்கு
மகிழ்ச்சியாக இருக்கிறது
பேச்சாளரின் பெயரரை
பதிவிட்டால் வெளிநாட்டில்
பார்க்கும் எமக்கு நன்றாக
இருக்கும்
எங்கள் வாக்கு சங்குக்கே
உன்மையான தமிழனாக இருந்தால் சங்குகே வாக்களிப்பார்கள் இதுதான் உன்மை காற்ரடித்தால் குப்பைகூட கோபுரம் செல்லும் அதே காற்று திரும்பி அடித்தால் நம் காலின் கீழ் குப்பற விளும் இதுதான் அரசியல் சங்கு முழங்கட்டும் மக்ளே நன்றி ஐயா
5
Reply
மட்டக்களப்பில்... எமது வாகரைப்பகுதியில் சரியாக தகவல்கள் வந்து சேரவில்லை.... தகவல்கள் ஒழுங்காக வந்து எம் மக்களுக்குச் சேருமானால் .... எமது மாவட்டத்தில் மாத்திரம் 2,00,000 த்துக்கு அதிகமான வாக்குகளை பெறலாம்.... நன்றி
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம். சுமந்திரனுக்கு சங்கு ஊதுவோம்.
Please be united together and vote for Tamil presidential candidate " ARIENTHIRAN " 🇨🇦 🙏
சங்கு முழங்கடா தமிழா புது சாதனை பாடடா தமிழா 💪
தமிழ் மக்களே தயவு செய்து சிந்துயுங்கள் சங்குக்கு வாக்கழியுங்கள் இம்முறையும் ஏமாரக் கூடாது உங்களோடு எங்கள் ஓட்டு சங்குக்கு
தமிழன் சனாதிபதியாக வேன்டும். சிங்களர் வாக்கு 80%÷6=13.5%
தமிழர் வாக்கு 20%×1=20%
ஆகவே கட்சி,மதம் மறந்து தமிழர்களாக போதுவேட்பாளருக்கு 100% வெறிதனமாக வாக்களியுங்கள்.சிங்கள மக்களையும் மூளை சலவை செய்து ஓட்டாக மாற்றுங்கள். சங்கு தான் வெல்லும். தமிழ் வாழ்க👍🙏
ஐயாமாரே! தயவு செய்து இளம்! பேச்சாளர்களையும்! உள்வாங்கி பிரச்சாரப்பணியில் ஈடுபடுங்கள்! என்னும் சிலதினங்ளே! உள்ளநிலையில் ! தாமதம் வேண்டாம்! சங்கு வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது!
தமிழ் பொதுவேட்பாளரும் அவரின் குழுவும் தான் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது.
உண்மை
உண்மை சரிவராது இன்னும் ஏமாற்று தான்.எவரும் தமிழர்க்கு எதுவும் தரார்.இம்முறையும் ஏமாற்று தான்.செவிடன் காதில் ஊதிய சங்கு தான்
தமிழன் ஒருகாலமும் உருப்படான்
தமிழா உலகுக்கு எதைக் காட்ட இந்த பொதுவேட்பாளர் என்ற நடிப்பு...
*******************************************
அறவழியில் அணிதிரண்டு
அறைகூவிக்காட்டினோம்!
மறவர்குல மக்களாக
போர்புரிந்து காட்டினோம்!
முறைதவறா முனைப்பில் பேசி
முயன்றுணர்திக் காட்டினோம்!
பறைசாற்ற பாராளுமன்றம்
பலபேர் அனுப்பிக்காட்டினோம்!
லெட்சம் லெட்சமாய் மடிந்து செத்துக் காட்டினோம்!
கோடி கோடியாய் அழிந்த சொத்துக்காட்டினோம்!
இடம்பெயந்து காட்டினோம்!
இறந்தோர்கு ஈமை செய்து காட்டினோம்!
நாடுவிட்டு நாடு சென்று காட்டினோம்!
பாடுபட்டும் பட்டினியாய்க் காட்டினோம்!
சொந்த நாட்டில் அயலவராய்க் காட்டினோம்!
தந்த வதைகளையெல்லாம் அறிக்கை அறிக்கையாய் காட்டினோம்!
காணாமற்போனோரை கண்டுபிடிக்க குரல்கொடுத்துக் காட்டினோம்!
சொந்த நிலம் பறிபோவதை சொல்லிக் காட்டினோம்!
ஒதுக்கீட்டில் ஓர வஞ்சனை காட்டினோம்!
ஒட்டு மொத்த உலகநாடும் சுட்டகதை காட்டினோம்!
பாராளுமன்றத்தில் கத்திக் காட்டினோம்! பரிதவித்த மக்களைச் சுத்திக் காட்டினோம்!
இவற்றைக் காட்டிப் புரியாத உலகிற்கா உங்கள் பொதுவேட்பாளரைக் காட்டி புரியவைக்கப் போகின்றீர்கள்?
நீங்களே பதில் சொல்லுங்கள்!
நன்றி நீங்கள் குறிப்பிட்ட அத்தனையும் உண்மை . என்ன செய்வது எல்லோரும் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
அவர்கள் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தியது சுயநலத்திற்காக
தமிழனுக்கு வாக்களியுங்கள் வெற்றி பெற்று உலகிற்கு காட்டி புரியவைக்க போவதாக சொல்வது மோசடி ஏமாற்று
அற்ப சலுகைகளுக்காகவும், 500 ரூபா அதிகப்படியான சம்பள உயர்வுக்காகவும் தமிழ் மக்கள் சிஙகள தலைவர்களுக்கு வாக்களித்து எதிர்கால எம் இனத்துக்கும், எம் இளம் தமிழ் சமுதாயத்துக்கும் துரோகமிழைக்காமல் தமிழ் மக்கள் இனிமேலாவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டிய நேரமிது, காலமிது,
சங்கே முழங்கு.
ஐயா தமிழ் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் பொது வேட்பாளர்..சங்கு.. சின்னம் தான் மாற்றமே இல்லை தமிழரசு கட்சியின் துரோகம் மக்களுக்கு நன்கு தெரியும் அதைப்பற்றி விவாதிக்க வேண்டாம் அவர்கள் ஒட்டு குழுக்களுடன் சேர்ந்து விட்டார்கள்
❤❤❤❤❤
Great job 👍
சங்கே முழங்கு.
இவர்கள் எல்லோரும் 19ம் திகதிவரைதான் இனப்பற்றைப் பற்றிக் கதைப்பார்கள்
அதற்குப்பின்னர் சுமந்திரனும் சாணக்கியனும் தான்
Who can staying with thamil union vote for Mr.ari
யாரும் தழிழர்களை ஏமாற்றவில்லை
செவிடன் காதில் ஊதிய சங்கு இவைகள் காதில் விழா
Please vote to idhi Ameen....GD
நம்பிக்கைக்குரிய விளக்கம்
தமிழ் மக்களாகிய நாங்கள் சங்குக்கு ஒட்டு போடடாள் நல்லம்
நல்ல மனிதர்களை ஓரம்கட்டியவர்கள் யார்?
உதிரிகளாக கிடக்கும் தமிழ்த் தேசியவாதிகளை ஒன்றிணைக்கத் தவறியவர்கள் யார்?
என்னைப் போன்ற தமிழ்த் தேசிய வாதிகளுக்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆத்திரமூட்டுகின்றது. எல்லாவற்றையும் அழித்து சீரழிதவர்கள் யார்?
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இருக்கும் அம்மையார் அவர்களை பேச நீங்கள் அனுமதிக்க வில்லையே ஏன்?
தமிழரசைச் சிதைத்த புல்லுருவி சிறிநேசன்
Peddi vanginavargal ethayum kathaippargal nangal pothu vedpalarai atharippom
Next election plan
உலகிற்கு காட்டி புரியவைக்க போவதாக சொல்வது மோசடி ஏமாற்று
அருட் தந்தை ஜோசப் மேரி அடிகளார், தன்னிகரற்ற--
தடம் புரளாத தமிழினப் போராளியுமாவார்!
6
Reply
Hi all tamils vote for tamil candidate sanku sinnam
Vaakku boxes kaanamal poka vaippundu take care.all districts.
Sanke mulanku, sanke mulanku.singalavan sumanthiyin pinnal pokavendaam.
No votes for Anura from North & East, he is a new version of Gotta, JVP is against North & East merge and filled in the court and finally devided it. Anura publicly said that there is no accountability for the war criminals who killed the tamil innocent people. He recently in Jaffna threatened the tamil voters that if the Tamils don't vote his party will face consequences. !!
🙏. 🇱🇰. 🐚. X
Itak…next election ….no ticket
Not to fu$$.
Only 25 0/0 Tamil people votes for sangu
thamilarkalai yappdi seeralikka veedum enra thathiram singala arasuku tharium thamila villiththalu
Itak ethirsna. Mudivu this is wrong
Tamilan inda tamilankuta itu
Inthe futureil only thamilankal maddum M.P yakavum, thamilarasu members akavum irukka vendum, thanmana Thamilan.
U please listen it is little too of late to nominate such of common of the nominee think you all are seated here holding enoung of money even the priest of Chirst and could not able to think it over the innocent of poor family peoples and let us to vote to such of gentle person who should able to reduce the prices and the charges in of first act
Pona pokaddum podaa intha poomiel nilaiyaay vaalnthavan yaaradaa
Sangu
Enna unmai avankal thangalukku panam vendiduvankal ethuvum theriyamala thamilar irrukkinam? Podu pulladi Sanketku!
சங்குக்கு சங்குதான்..
உங்க எல்லோருக்கும் சங்குதான்..
அனுரா வராரு கதற விடப் போறாரு..😂
சங்கும், சங்கோடு சேர்ந்த சருகுகளும் கம்பி எண்ணப் போகுது.😂
Fool
@@jehanathanmadhuranthahan7969
ஆமா அறிவாளி வந்திட்டார் கேளுங்க.
நீங்க சொல்லுங்க அறிவாளி இவர்கள் பதவியில் இருந்த இத்தனை காலமும் எதைக் கிழித்தார்கள்?
ஆகக் குறைந்தது
இந்தியப் போதை வாஸ்து கடத்தல்களை தடுத்தார்களா?
இந்திய கடற் கொள்ளையர்கள் அட்டகாசத்தை தடுத்தார்களா?
ஆகக் குறைந்தது குரல் கொடுத்தார்களா?
முப்பது ஆண்டுகளாக யுத்தத்தில் பாதித்த தமிழர்களை பார்த்து. பயமுறுத்தும். நீ அதுவும் தமிழில் எழுதும் தமிழனா இருக்கிறத விட சாவு உண்மையான. தமிழர் எதுக்கும் துணிந்தவர்கள்.
Everything is other countries instruction. Enough is enough. Negotiate Anura. Anura is the only answer. Vote Anura only
Vote Anura once.
20 countries help mahimda to beat LTTE. So which country going to help us.nobody.
Again vote Anura
Study the history of genocide.
தமிழரின் வாக்குகள் அனுராவுக்கே.
தொப்பி அளவென்றால் அணிந்து கொள்ள வேண்டியது தான். வரலாற்றைப் புரிந்த எந்தவொரு தமிழனும் உங்கள் முடிவுக்கு செவி சாய்க்க மாட்டான்.
கட்சி அரசியலுக்கு அப்பால் வாக்களிக்கவேண்டும் என்று கோரும் நீங்கள் ஏன் கட்சி சாராத ஒருவரை வேட்பாளராக நியமிக்கவில்லை... இதெல்லாம் பம்மாத்து கட்சி அரசியல்தான்
உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் தேர்தல் ஆணையாளர் நாயகம் அவர்களின் சட்டம் பாராளுமன்ற உறுப்பினர் தான் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். இது பாராளுமன்ற தேர்தல் இல்லை புரியுதா நண்பரே
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டியவருக்கு இருக்க வேண்டிய தகுதி என்னவென்பதை நீங்கள் புரிந்திருந்தால் இவ்வாறான மொக்குத்தனமான பதிவுகளை மேற்கொள்ள மாட்டீர்கள். முதலில் சரியான வரலாற்றையும் அரசியல் சட்டத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
சங்கே முழங்கு🙏🙏🙏
@@kandiahkuhan8499இது என்ன புதுக்கதை பாராளுமன்ற படி ஏறாத எத்தனை பேர் போட்டியாளர்கள் போட்டி இடுகிறார்கள்
@TharmeekanEeswaran
தமிழ் பொதுவேட்பாளர் என்பதே சுத்துமாத்து
இவருக்கு வாக்களித்து என்ன கிடைக்குமோ....!இத்தனை காலமும் வந்தவர்களுக்கு வாக்களித்து என்ன கிடைத்தது....? எங்கள் குடும்பத்தில் 11 வாக்குகள் அரியம் அவர்களுக்கு இருக்கிறது....... 🌹🌹🌹🌹🌹
அஅடேய் நீக்கள்தானேடா கால அவகாசம் வழங்கினீர்கள்