வாழ்த்துக்கள் தங்கை உங்கள் குடும்பம் புலிகளுடன் வன்னிக்குவந்து எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் பெற்றெடுத்து கல்வியை தந்து வளத்து இருக்கின்றார் உங்கள் அம்மா உங்கள் அம்மாவுக்கு தலைசாய்க்கின்றது இந்தமண்
Jeevetha congrats on your hard-working with your studies, Hats off to your mother. Good luck, good speech very good knowledge of English, and Tamil very good presentation.
@@givigivi315 அக்கா உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நீங்கள் உண்மையில் தெய்வத்தின் குழந்தை தான் மனமார கூறுகிறேன் அக்கா உங்களின் junior Student தான் நான் அக்கா School இல ஜீவிதா அக்கா எண்டு சொன்னா எவ்வளவு பெரிய மரியாதை உங்களுக்கு இப்படி உலகத்தில் ஒரு சில பேருக்கு மட்டும் தான் இவ்வாறான வரம் கிடைக்கும் 1 - 13 years Full Fill ஆக முடித்திருக்கிறீர்கள் உங்களுடைய ஆங்கில அறிவையும் மெய்ச்சுகிறேன் அக்கா எனக்கும் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை மனது நிறைய உங்களை அக்கா எண்டு அழைக்கிறேன் அக்கா உங்களை நான் பாடசாலையில் பார்க்கும் போது வசதியான வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அக்கா நல்ல குணமாகவும் அழகாக படிக்கிறா அக்கா என நினைத்தேன் ஆனால் உங்களுடைய குடும்ப சூழல் மிகவும் சாதாரண குடும்ப சூழல் என ஒரு போதும் நினைக்கவில்லை நீங்க சொன்னீங்க வார்த்தை எங்கட அம்மா அந்த கஸ்ரம் தெரியாம வளர்த்தாங்க எண்டு உண்மையில் உங்கள் அம்மாவை இந்த மண் போற்றும் அக்கா உங்களுடைய குடும்பம் கடவுள் ஆசீர்வாதத்துடன் நல்ல நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை இது உங்கள் தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா Convent பாடசாலைக்கு நீங்கள் கிடைத்தது வரம் அக்கா உங்களைப்போல் ஜீவிதா அக்காமார் எங்கட School இல் வளர வேண்டும் என நினைக்கிறேன்........ எப்பொழுதும் நீங்கள் எங்களுடைய Head Girl தான் அக்கா........ இப்படிக்கு அன்பு தங்கை
@@givigivi315 Your speech very exactly Sis!! உங்களுடைய திறமையை கண்டு மகிழ்சி அடைகிறேன். உங்களுடைய வாழ்வில் கிடைத்த மிக சிறந்த பொக்கிசம் உங்களுடைய அம்மா!! இவ்வளவு தூரம் வரைக்கும் கவலைகளையெல்லாம் மறைத்து உங்களை வளர்த்து படிக்க வைத்து இந்நிலைமைக்கு க்கு உயர வைத்த உங்களது அம்மாவை இறுதி காலம் வரைக்கும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள். O/l varaikkum English medium padithirunthalum தமிழ் மொழியில் மிக அழகாக பேசுகிறீர்கள்.இதன் மூலம் உங்களுடைய திறமையை கண்டு கொண்டேன்.சிறந்த மாணவிக்கான அடையாளம் உங்களிடத்தில் தெரிகிறது. உங்களுடைய எதிர்கால படிப்பு & வாழ்வு மிக சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். Congratulation Sis !!👍💖 Very Very All The Best 👧👍💓
Congratulations sister. You deserve this for your hardworks. Have a good talent and presentation skill As well. I felt very connected to your story. Thanks anna❤🔥 may you achieve all the things you desire in life all the best sister.👍
வாழ்த்துக்கள் தங்கை உங்கள் குடும்பம் புலிகளுடன் வன்னிக்குவந்து எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் பெற்றெடுத்து கல்வியை தந்து வளத்து இருக்கின்றார் உங்கள் அம்மா உங்கள் அம்மாவுக்கு தலைசாய்க்கின்றது இந்தமண்
மென்மேலும் உயரம்தொட வாழ்த்துக்கள்
I don’t know her ! But really expecting her Interview.. thank u IBC tamil And Ushanth anna ! God bless her continuously .....
Congratulation my dear bestie..wishing you the best.god bless you dear and best of luck your goals🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
congratulations Jeevitha akka👏🏻 Very proud of you👍🏻 பிரபல சட்டத்தரணியாக வர வாழ்த்துக்கள் அக்கா.
Keep going
Keep it up, Awsome. (From Canada)
Congrats sisi...
Go ahead with a big blast.....
Jeevetha congrats on your hard-working with your studies, Hats off to your mother. Good luck, good speech very good knowledge of English, and Tamil very good presentation.
Super akka
Congratulations sister
Congratulations akka god bless you
Congratulations 👏👏 Akka
Congratulations 👍👍👌👌
என் உயிர் தங்கை ஜீவிதா ❤️
Congratulations akka ❤
Congratulations my dear daughter.....A bright future awaits for you...Keep going...Good luck...God bless you...
Thank you my dear loving amma
@@givigivi315
அக்கா உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நீங்கள் உண்மையில் தெய்வத்தின் குழந்தை தான் மனமார கூறுகிறேன் அக்கா
உங்களின் junior Student தான் நான் அக்கா School இல ஜீவிதா அக்கா எண்டு சொன்னா எவ்வளவு பெரிய மரியாதை உங்களுக்கு இப்படி உலகத்தில் ஒரு சில பேருக்கு மட்டும் தான் இவ்வாறான வரம் கிடைக்கும் 1 - 13 years Full Fill ஆக முடித்திருக்கிறீர்கள் உங்களுடைய ஆங்கில அறிவையும் மெய்ச்சுகிறேன் அக்கா
எனக்கும் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை மனது நிறைய உங்களை அக்கா எண்டு அழைக்கிறேன் அக்கா உங்களை நான் பாடசாலையில் பார்க்கும் போது வசதியான வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அக்கா நல்ல குணமாகவும் அழகாக படிக்கிறா அக்கா என நினைத்தேன் ஆனால் உங்களுடைய குடும்ப சூழல் மிகவும் சாதாரண குடும்ப சூழல் என ஒரு போதும் நினைக்கவில்லை நீங்க சொன்னீங்க வார்த்தை எங்கட அம்மா அந்த கஸ்ரம் தெரியாம வளர்த்தாங்க எண்டு உண்மையில் உங்கள் அம்மாவை இந்த மண் போற்றும் அக்கா உங்களுடைய குடும்பம் கடவுள் ஆசீர்வாதத்துடன் நல்ல நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை
இது உங்கள் தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா Convent பாடசாலைக்கு நீங்கள் கிடைத்தது வரம் அக்கா உங்களைப்போல் ஜீவிதா அக்காமார் எங்கட School இல் வளர வேண்டும் என நினைக்கிறேன்........ எப்பொழுதும் நீங்கள் எங்களுடைய Head Girl தான் அக்கா........ இப்படிக்கு அன்பு தங்கை
@@GaJa1123-JG Thank you da ... Best of luck.. God bless you
your fututre very best and fantastic aah irikkum Sis !!☺ All the best 👍👧
@@givigivi315
Your speech very exactly Sis!! உங்களுடைய திறமையை கண்டு மகிழ்சி அடைகிறேன். உங்களுடைய வாழ்வில் கிடைத்த மிக சிறந்த பொக்கிசம் உங்களுடைய அம்மா!! இவ்வளவு தூரம் வரைக்கும் கவலைகளையெல்லாம் மறைத்து உங்களை வளர்த்து படிக்க வைத்து இந்நிலைமைக்கு க்கு உயர வைத்த உங்களது அம்மாவை இறுதி காலம் வரைக்கும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள். O/l varaikkum English medium padithirunthalum தமிழ் மொழியில் மிக அழகாக பேசுகிறீர்கள்.இதன் மூலம் உங்களுடைய திறமையை கண்டு கொண்டேன்.சிறந்த மாணவிக்கான அடையாளம் உங்களிடத்தில் தெரிகிறது. உங்களுடைய எதிர்கால படிப்பு & வாழ்வு மிக சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். Congratulation Sis !!👍💖 Very Very All The Best 👧👍💓
You good student.Because in tha speech laye rompa perfect aah villanukuthu your telant.your speech very best and fantastic.
கடவுள் இந்த இடத்தில் உங்கள் அம்மா அம்மம்மா மட்டுமே ❤️❤️
என் தங்கை அவள் ❤️
வாழ்த்துக்கள் ஜீவிதா
Super thankachchi
Rompa clear and perfect aah pesrinka sis.
Very good sister😊
Congratulations sister...
Congratulations sister. You deserve this for your hardworks. Have a good talent and presentation skill As well. I felt very connected to your story. Thanks anna❤🔥 may you achieve all the things you desire in life all the best sister.👍
வாழ்த்துக்கள் Sister
Yara aven unlike panneven
God bless
God bless you
Vera level geevitha 🔥🔥🔥♥️ stay blessed ma♥️♥️♥️😍🥰🔥🔥
May God bless you.
verry good sister
god bless you .Iam prey for you.
Super akka
Super akka