நீங்க வாங்குற சம்பளம் மக்களோட வரிப்பணம் மாத்திரை ஊசி மக்களோட வரிப்பணம் ஊசியை ஒருத்தருக்கு மேல பயன்படுத்தக் கூடாது பண்ணா நோய் வரும் தெரியாதா வந்த பின்னாடி என்ன பண்ணுவீங்க
அவர் தான் பணத்தை மிச்சம் பிடிக்க சொன்னதே... இவரின் திறமையை கண்டு மெய்சிலிர்த்த மா சு அவர்கள் இந்த தங்கப் பெண்மணியை அவருக்கு பிடித்த இடத்திற்கே இடமாற்றம் செய்வார்கள் 😅😅😅
அரசு மருத்துவனைகளின் சாபக்கேடு இது சுகாதார துறை அமைச்சர் பலமுறை எச்சரித்தாலும் திருந்தாத பாவிகள் இருக்கும் வரை இந்த அவலங்கள் தொடரும் அந்த மருத்துவமனையின் டீனை பணி நீக்கம் செய்ய வேண்டும்
பாலிமர் நியூஸ் இதைபற்றி தயவு செய்து ஆய்வு செய்ய வேண்டும்... கேள்வி கேட்ட நபருக்கு பாராட்டுக்கள் மக்கள் உயிரோடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நானும் வேலூர் ஆடுகம்பாரை அரசு மருத்துவமனைக்கு எனது அப்பாவையும் அம்மாவையும் அவசர சிகிச்சைக்காக கூட்டிச்சென்று பல இன்னல்களை அனுபவித்தேன்... பணம் இல்லாததால் தான் அரசு மருத்துவமனையை நம்பி வேறு வழி இல்லாமல் வருகிறோம் ஆனால் அங்கு பணிபுரியும் ஆட்கள் மிகவும் மோசமாக நடந்துகொள்கின்றனர் பயத்தில் யாரும் வெளியே சொல்வது கிடையாது... வேறு வழி இல்லாமல் கடன் வாங்கி தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலைக்கு நானும் தள்ளப்பட்டேன் தயவு செய்து அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. குறிப்பாக மருத்துவர்கள் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வேலைகளை கண்காணிப்பது கிடையாது
கேள்வி கேட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள் இதே மாதிரி ஊசி பற்றாக்குறையா கொடுக்குற ஆளையும் நர்சுகள் போஸ்டிங் போடாத ஆட்களையும் வெளிச்சம் போட்டு காட்ட முடியுமா
இவர்கள் சம்பளம் கேட்டால் தலை சுற்றி விடும் அரசு தண்டமாக இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது சராசரியாக 50,000 முதல் 1 லட்சம் வரை பெறுகிறார்கள் ஆனால் இவர்கள் பணி மிகவும் அலட்சியமாக இருக்கும்
Avanga temporary staff nga. Temporary staff ku salary just 18 k thaan. No increment, no leave. Permanent stf na uniform vera. But both r doing the same work. Avanga pannathu thappu thaan. Athuku nu salary pathi theriyama pesathinga. Govt Hospital la maximum temporary staff vachu thaan run pannitu iruku. Plz yaarum Tn govt nsg job ku mattum vanthudathinga.
அந்த செவிலியர் விளக்கம் கொடுத்தும் இவர் ஏற்கவில்லை. Icu பணியை வீடியோ எடுத்து content poderen பேர்வழி னு இன்று விசரிக்கபடமலே அவர் பணி போய்விட்டது. நிறைய பேர் பெண் நோயாளிகள் தங்கள் சிசுவுக்கு பால் புகட்டும் வீடியோக்கள் எடுக்கின்றனர். இது சரியா
It's not only in government hospital in mayiladuthurai. Clinics and private hospitals around mayiladuthurai they are doing the same. Why no complaints. It happened to me in a clinic last year i shouted and i let people know what they doing.
Well-done sir , this is an serious issue immediate dismiss needed health minister m.subramanian is a good man hope he will take severe action media plz if u can plz foward it to him
@@masterlooktamilonlineeduca2529 இது பரவாயில்லை, பெரும்பாலும் அவசர சிகிச்சைக்கு இவர்கள் தட்டிக்கழிப்பதிலேயே குறியாக இருப்பார்கள், முதலுதவி கூட சரியாக செய்யாமல் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றி 30, 40 கி. மீட்டருக்கு அப்பால் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்கள். விஷ முறிவு மருந்துகள் இருப்பது இல்லை.
ஊருக்கு உபதேசம் கமெண்ட் போடுபவர்களில் எத்தனை பேர் சரியான நேரத்திற்கு அரசு அலுவலகங்களுக்கு செல்கின்றனர் எவ்வளவு நேரம் அலுவலில் ஈடுபடுகிறார்கள். அரசு அலுவல் (சோம்பேறி கையூட்டு) பிடிக்காமல் தனியார் துறையில் பணியாற்றி னேன்.job satisfaction.
இது மட்டும் இல்ல எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இப்படித்தான் நடக்குது... எல்லா நோய்க்கும் ஒரே மருந்து மாத்திரை அரசு மருத்துவமனைக்கு போனாலே பயமா இருக்கு....
இது மட்டுமா வெப்பநிலை மானி கொண்டு ஒருத்தவங்களுக்கு வாயில் வைக்கிறாங்க அதையே கொண்டு போய் துடைத்து விட்டு அடுத்தவர்கள் அக்குளில் வைக்கிறாங்க என்னத்த சொல்றது
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பு இந்த நாட்டிலேயே தலைசிறந்த அமைச்சர். அவரது புதுமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவைகளுக்கு அவருக்கு வாழ்த்துகள். முட்டாள்தனமும் அவமானமும் மனிதனே. உங்கள் தலைமையை நம்பி எத்தனை குடும்பங்கள் உள்ளன. ஆனால் இதை ஒருபோதும் விரும்புவதில்லை. உங்கள் பேச்சு பெரியது ஆனால் உங்கள் ஈடுபாடு அல்லது நல்ல செயல்கள் அல்ல. கேவலமான ஒரு நிர்வாகம்!
First hospital la adequate supply kudukurangala nu kelunga, apram vanthu staff ah kurai sollunga, ithula sabaam mattum staff nurse ku, ennai kodumai da.
Polimer News மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படுகிறது. பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது 🙏🙏💐💐
பேட்டி கொடுப்பவர் youtube சேனல் தேனீர் இடைவேளை
பாலிமர் அருமை, அந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்@@rajeshkal227
நீங்க வாங்குற சம்பளம் மக்களோட வரிப்பணம் மாத்திரை ஊசி மக்களோட வரிப்பணம் ஊசியை ஒருத்தருக்கு மேல பயன்படுத்தக் கூடாது பண்ணா நோய் வரும் தெரியாதா வந்த பின்னாடி என்ன பண்ணுவீங்க
துணிச்சலாக தட்டி கேட்ட நண்பருக்கு பாராட்டுக்கள்.
இந்த நர்ஸ் மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும்
இந்த நர்ஸ் இப்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்
ஒருவருக்கு போட்ட ஊசி மற்றவர்க்கு போட்டால் தொற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு பார்த்து கேட்டவர்களுக்கு விழிப்புணர்வு தான் வாழ்த்துக்கள் 🙏
நன்றி சார்
எந்த தப்பும் பண்ணாம எய்ட்ஸ் எப்படிடா வருதுன்னு எல்லாம் குழப்பமா இருந்தாங்க இப்ப தெளிவா ஆயிடுச்சு 😂😂😂😂😂😂
இது கால காலமாக நடைபெறுகிறது, இதற்கு பயந்து தான் அரசு மருத்துவமனைக்கே செல்வதில்லை, அப்படி சென்றால் கூட மாத்திரை மட்டுமே வாங்கி கொண்டு வந்து விடுவேன்.
😮😢
True
சூப்பர் பாலிமர்
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்ட நபருக்கு எனது நன்றி
Super sir
நாசமா போச்சு, நோயை நீங்களே பரப்புங்க 😭😭😭
அட நம்ம street light bro வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍
இதனால் தாண் அரசியல் வாதிகள் தனியார் மருத்துவமனைக்கு போறாங்க போல 😃😃😃
U r really hero anna super thanks good awarness
இது நர்சிங் படிச்சீ கிளிச்சத விட சாணி அல்ல போய் இருக்கலாம்
😂😂
Doctor koda ok anu intha allagai irukale evalula vilangave mattaluva
எல்லா அரசு மருத்துவமனையிலும் CCTV camera போருத்த வேண்டும் ❤❤❤
இருக்கு ஆனா வேலை செய்யாது 😂😂😂
Ama
எதுக்கு சிசிடிவி... அதான் எல்லா visitorum கேமரா போன் வைத்துகொண்டு பெண்களை கேவலமா ஃபோட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் நாசம் பன்றங்களே
இந்த நர்ஸ் அம்மா அவங்க வீட்டு ஆளுங்களுக்கு போடுவாங்களா இது மாதிரி
முன் பகை இருந்தா போடுவாங்க
Brother you are exactly correct. But the problem is there is no sufficient materials and staffs in Govt hospitals.
இந்த.அரசு மருத்துவ மனையில்தான்..இந்த..மாதிரி..நடக்கும்..இவலுகலதிருத்தவேமுடியாது
சுகாதார துறை அமைச்சரை தேடிக்கொண்டு இருக்கிறோம்
அவர் தான் பணத்தை மிச்சம் பிடிக்க சொன்னதே... இவரின் திறமையை கண்டு மெய்சிலிர்த்த மா சு அவர்கள் இந்த தங்கப் பெண்மணியை அவருக்கு பிடித்த இடத்திற்கே இடமாற்றம் செய்வார்கள் 😅😅😅
மனித உயிரெல்லாம் ஒரு அசட்டையா போச்சி.போனாபோகட்டும் வந்தா வரட்டும் என்று.தன்வினை தன்னை சுடும் மறந்து விடாதீர்கள் 👍🏻
அரசு மருத்துவனைகளின் சாபக்கேடு இது சுகாதார துறை அமைச்சர் பலமுறை எச்சரித்தாலும் திருந்தாத பாவிகள் இருக்கும் வரை இந்த அவலங்கள் தொடரும் அந்த மருத்துவமனையின் டீனை பணி நீக்கம் செய்ய வேண்டும்
அறிவுறுத்தல்கள் மட்டும் போதாது. நல்ல மற்றும் அறிவார்ந்த நிர்வாகமே தேவை. திரு.சுப்புவுக்கு அந்த களத்தில் குறைவு.........
@@sreeniwasanCorrect bro
Well done bro
பாலிமர் நியூஸ் இதைபற்றி தயவு செய்து ஆய்வு செய்ய வேண்டும்...
கேள்வி கேட்ட நபருக்கு பாராட்டுக்கள்
மக்கள் உயிரோடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
முத கேள்வி கேட்ட நபருக்கு பாதுகாப்பு தேவை 😢😢😢 நண்பரே
தவறு செய்துவிட்டு அதிகம் வாதாடுவது பெண்கள்..
அரசு மருத்துவ மனையா..... ஏழைகள்தானே அங்கு செல்வார்கள்... எவன் செத்தா யாருக்கு என்ன...யார் கேட்பது. தம்பி உனது துணிச்சலுக்கு நன்றி.
இப்படி தான் எய்ட்ஸ் யும் பரவுது 😡😡🤦
நானும் வேலூர் ஆடுகம்பாரை அரசு மருத்துவமனைக்கு எனது அப்பாவையும் அம்மாவையும் அவசர சிகிச்சைக்காக கூட்டிச்சென்று பல இன்னல்களை அனுபவித்தேன்... பணம் இல்லாததால் தான் அரசு மருத்துவமனையை நம்பி வேறு வழி இல்லாமல் வருகிறோம் ஆனால் அங்கு பணிபுரியும் ஆட்கள் மிகவும் மோசமாக நடந்துகொள்கின்றனர் பயத்தில் யாரும் வெளியே சொல்வது கிடையாது... வேறு வழி இல்லாமல் கடன் வாங்கி தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலைக்கு நானும் தள்ளப்பட்டேன் தயவு செய்து அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. குறிப்பாக மருத்துவர்கள் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வேலைகளை கண்காணிப்பது கிடையாது
Super for your enquiry 🎉
கேள்வி கேட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள் இதே மாதிரி ஊசி பற்றாக்குறையா கொடுக்குற ஆளையும் நர்சுகள் போஸ்டிங் போடாத ஆட்களையும் வெளிச்சம் போட்டு காட்ட முடியுமா
இவர்கள் சம்பளம் கேட்டால் தலை சுற்றி விடும் அரசு தண்டமாக இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது சராசரியாக 50,000 முதல் 1 லட்சம் வரை பெறுகிறார்கள் ஆனால் இவர்கள் பணி மிகவும் அலட்சியமாக இருக்கும்
Avanga temporary staff nga. Temporary staff ku salary just 18 k thaan. No increment, no leave. Permanent stf na uniform vera. But both r doing the same work.
Avanga pannathu thappu thaan. Athuku nu salary pathi theriyama pesathinga. Govt Hospital la maximum temporary staff vachu thaan run pannitu iruku.
Plz yaarum Tn govt nsg job ku mattum vanthudathinga.
உண்மை
சம்பளம் நிறைய என்றால் நீயும் செவிலியர் வேலைக்கு தான் போயே... டாக்டர்கள் மூன்று லட்சம் வாங்குறாங்க. நீ அந்த வேலைக்கு கூட போலாம்.
Correct
அந்த செவிலியர் விளக்கம் கொடுத்தும் இவர் ஏற்கவில்லை. Icu பணியை வீடியோ எடுத்து content poderen பேர்வழி னு இன்று விசரிக்கபடமலே அவர் பணி போய்விட்டது. நிறைய பேர் பெண் நோயாளிகள் தங்கள் சிசுவுக்கு பால் புகட்டும் வீடியோக்கள் எடுக்கின்றனர். இது சரியா
தேனீர் இடைவேளை bro நீங்களா?!😮
Correct
S
Adheey shock 😅😮
Na voice ketadhum kandu puduchuten
ஸ்ட்ரீட் லைட்
All people ask all questions like you...very good
It's not only in government hospital in mayiladuthurai. Clinics and private hospitals around mayiladuthurai they are doing the same. Why no complaints. It happened to me in a clinic last year i shouted and i let people know what they doing.
Well-done sir , this is an serious issue immediate dismiss needed health minister m.subramanian is a good man hope he will take severe action media plz if u can plz foward it to him
நடவடிக்கை எடுங்க ப்ளீஸ்
Thank you Polimer🙏
நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்
செய்த தவறை சரி என வாதிடுவதில் வல்லவர்கள் பெண்கள் இவர்கள் செய்த குற்றத்தை கையும் களவுமாக பிடித்தாலும் கூட செய்த தவறை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
இதற்கு அந்த பெண்கள் காரணம் இல்லை. புது ஊசி வாங்கி தராத அரசு தான்.👍
இதே அவங்க அம்மாவா இருந்தாலும் போடுவாங்க பாவிகள்
@@masterlooktamilonlineeduca2529 இது பரவாயில்லை, பெரும்பாலும் அவசர சிகிச்சைக்கு இவர்கள் தட்டிக்கழிப்பதிலேயே குறியாக இருப்பார்கள், முதலுதவி கூட சரியாக செய்யாமல் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றி 30, 40 கி. மீட்டருக்கு அப்பால் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்கள். விஷ முறிவு மருந்துகள் இருப்பது இல்லை.
@@ARUMUGAM-mc8ye அரசு ஊசி தரல
டேய் அறு
Anna neeya... 👌
இதோ ஊசியை அந்த அக்காவின் குழந்தைக்கு போட சோல்லுங்கள்
வேலையை வீட்டு நீக்கி விட்டு சிறையில் போடனும்
ஊருக்கு உபதேசம்
கமெண்ட் போடுபவர்களில் எத்தனை பேர் சரியான
நேரத்திற்கு அரசு அலுவலகங்களுக்கு செல்கின்றனர் எவ்வளவு நேரம் அலுவலில் ஈடுபடுகிறார்கள்.
அரசு அலுவல் (சோம்பேறி கையூட்டு)
பிடிக்காமல் தனியார்
துறையில் பணியாற்றி னேன்.job satisfaction.
இது மட்டும் இல்ல எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இப்படித்தான் நடக்குது... எல்லா நோய்க்கும் ஒரே மருந்து மாத்திரை அரசு மருத்துவமனைக்கு போனாலே பயமா இருக்கு....
இந்த மாதிரி அனைவரும் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும்
ஐ லைக் இட் செல்லம் உங்கள தான் நான் எதிர்பார்த்திருந்த தமிழ்நாடு தலைகீழா மாற போகுது
கோவிட் டைம் லேயே இப்படி தான் இன்ஜெக்ஷன் போட்டாங்க... என் கணவருக்கு..
Nurse ku undana mariyathaiye pochu... Nurse first suspend pannunga... Take action...
இந்த நர்ஸ் இப்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்....
பாலிமர் செய்திக்கு கிடைத்த வெற்றி...
தவறைக் தட்டி கேளுங்கள். எங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு .... பின் வாங்காதீர்....
நன்றி polimer
Salute for the bro
Polimer news chennal kku oru request 10 pt ku govt hospital la oru staff poda mudiuma,
Anna neengala...ungakita thappikka mudiuma👌👌👏👏
Polimer news super sir 👍👍👍
Coimbatore g,h, op seet vangave ,1 hour aguthu veliya building muttum perusa irukku
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு
சிரஞ்சு விற்பணைக்கு சென்று விடுகிறது.
Super bro 🎉
நண்பா உங்களுக்கு வாழ்த்துக்கள்
மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது மட்டுமா வெப்பநிலை மானி கொண்டு ஒருத்தவங்களுக்கு வாயில் வைக்கிறாங்க அதையே கொண்டு போய் துடைத்து விட்டு அடுத்தவர்கள் அக்குளில் வைக்கிறாங்க என்னத்த சொல்றது
நன்றி பாலிமர்
Super Anna 🎉
அரசு மறந்து 👌 ஆனால் இதுபோல இந்த கருமம் நடக்குறதுனால அந்த பக்கம் போகவே பயம் அதனால எவ்ளோ செலவானாலும் ப்ரைவிட் க்கு போக வேண்டித்தா இருக்கு 😭😭😭😭
Mayiladuthurai hospital sariya pakka matturaga,
Romba worst a erukku
Pension retired money they do that thing power of govt job 🗣️💦
🙏
அட பாவிகளா
மா.சுப்ரமணிட்டஒருஊசிதான்குத்துஇருப்பான்
சுகாதார துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Super
Mass hero
Nurse and Doctor Help a lot .... some are Heartless
இதன் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது 😡
Super👍 சகோ
Kindly take action for this nurse kindly care our people's lives.😮
செய்யும் தவறுகளை செய்து விட்டு என்ன திமிராக பேசுகிறாள் அந்த நர்சு
Street light
Polimer news it's very powerful media 🙏
Anna neengala tq anna
Poi solluthu Pro valuthukal Pro 👍 speech
ஊசி வாங்க கூடவா காசு இல்ல , ஊசி இல்ல என்றாலும் தயவு செஞ்சு சொல்லுங்க , உசுரு போக வெச்சுராதீங்க
புதிய சிரிங்ச் விற்றுவிடுவார்கள்.
Idungalam nallave irukadunga
எல்லா அரசு மருத்துவ மனைகளிலும் இதே நிலைமை தான்
மனிதனை மனிதனாக மதிப்பதில்லை
மனித உயிரை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை
All Govt GH worst behaviour
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பு இந்த நாட்டிலேயே தலைசிறந்த அமைச்சர். அவரது புதுமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவைகளுக்கு அவருக்கு வாழ்த்துகள். முட்டாள்தனமும் அவமானமும் மனிதனே. உங்கள் தலைமையை நம்பி எத்தனை குடும்பங்கள் உள்ளன. ஆனால் இதை ஒருபோதும் விரும்புவதில்லை. உங்கள் பேச்சு பெரியது ஆனால் உங்கள் ஈடுபாடு அல்லது நல்ல செயல்கள் அல்ல. கேவலமான ஒரு நிர்வாகம்!
சுகாதார துறை அமைச்சரை கேள்வியை கேட்க வேண்டும்
அண்ணா சூப்பர்.....🙏🏻👍 நம்மள மதிக்கரதே இல்ல அரசு மருத்துவமனையில் இவங்கள செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு 🙏🏻👍❤️❤️❤️
பேட்டி கொடுக்கிற தம்பி தேநீர் இடைவேளை தம்பி
Hey, adha dhan pa naa romba nerama yosichitu eruka, yengayo partha madhiri eruken nu
தவறுகளை அங்கங்கே இது போல் தட்டி கேட்டால் தான் இனி நாடு உருப்படும்🎉
Super nanba
Suspending more than 5 year without salary
Better punishment
நோய்களை உருவாக்கும் அரசு மருத்துவமனைகள் !
Syringe kudutha ethuku ippadi poda.poranga.syringe shortage irukum
Polimer news thankyou 🙏
your upload video 👍
எய்ட்ஸ் போன்ற நோய்கள் கூட வர வாய்ப்புள்ளது
Government please take action
Very good brother.
First hospital la adequate supply kudukurangala nu kelunga, apram vanthu staff ah kurai sollunga, ithula sabaam mattum staff nurse ku, ennai kodumai da.
Bro anga tha injection inum iruke. Supply ilanu ore injection na ellarukum pottu disease spread aana ok va ungaluku
இதைப்போய் நீ கவர்மெண்ட் கிட்ட கேளப்பா சிரஞ்சு வாங்கி கொடுத்தாதானே அவங்க பயன்படுத்துவாங்க
@@kurusamy662 💯 கரெக்ட்...இது ஏன் யாருக்கும் புரிய மாட்டேங்குது.
இது என்னடா புதுசா இருக்கு
நீங்கதான் syringe வாங்கி போடுறீங்களா