இந்த விஷயம் பல பேருக்கு புதிதாக இருக்கும் இல்லை என்றல் கண்டும் காணாமல் இருப்பார்கள், ஆனால் தமிழ் மண்ணை நேசிப்பவர்களுக்குதான் தெரியும் இது எப்படிப்பட்ட பதிவு என்று. Hats off🤗🤗
மலை அளவு குப்பை கொட்டியது நீங்க கொதிக்கிங்க குமரியில் மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து கேரளாவிற்கு தினசரி 200 லாரி வரை கொண்டு சொல்றாங்க அதை யார் கேட்பார்...
இந்த விஷயத்தை பற்றி பேசியதால் உங்கள் viewers எண்ணிக்கை கூடும் என்பதை அழுத்தமாக கூறுகிறேன், நீங்க வேணும்னா பாருங்க. இந்த விஷயம் பல பேருக்கு புதிதாக இருக்கும் இல்லை என்றல் கண்டும் காணாமல் இருப்பார்கள், ஆனால் தமிழ் மண்ணை நேசிப்பவர்களுக்குதான் தெரியும் இது எப்படிப்பட்ட பதிவு என்று. Hats off🤗🤗
Humanity னு பேசுர ஒருத்தனையும் காணும் அவர்கள் ஊரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவ வந்தபோது தமிழர்களாகிய நாம் முந்திக்கொண்டு உதவினோம் அதற்க்கு நன்றிகடனாக குப்பையை கொட்டுகிறார்கள் நான் தென்காசி எல்லையோர மாவட்டம் தினமும் கேரளாவுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் பால், காய்கறிகள், கனிமவளங்கள் தினமும் கொண்டுசெல்லப்படுகிறது இவை அனைத்தையும் நிறுத்தினாலே போதும் என்றும் மலையாளிகளை நம்பவே கூடாது
கேரள மாநிலத்தில் இடம் இல்லையா எற்கனவே இருக்கிறது நோய் பத்தாதா இதுல நீங்க வேற. உங்கள் நாட்டில் யாராவது இது போல் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ... என் தமிழக மக்களே நாம் ஒன்றாக குரல் கொடுப்போம் நன்றி
Really appreciate the topic. The current government is watching and enjoying the garbage drops from Kerala. Keralites wants their environment clean. It means they are selfish , they drop the waste in Pollachi, Coimbatore, tenkasi , Udumalpet all our borders in tamilnadu.
Romba nalla itha pesa sollirukka thanks brooo....Pollachi to udumalaipettai road la ipdy tha Kerala West koturanga ....tn political enna pannuranganu therila
Very right but what they are doing at checkpost if another state vehicle enters should ask why they are bringing wastages here. All because of bad politics and corruption.
Tamil people story: there were a bunch of crabs stuck in a jar. All the others paired off based on where they're from, say Punjab or Kerala and helped each other escape from the jar. The Tamilian crabs, however, never made it out because they were too busy pulling each other down.
ப்ரோ இதை நீங்கள் எடுத்துரைப்பதற்கு நன்றி ப்ரோ நம்மஅரசியல்வாதிங்க புடுங்குறது எல்லாம் நிறுத்திவிட்டு முதலில் இதை புடுங்க சொல்லுங்க ப்ரோஇதை நம்மூர் அரசியல்வாதிகளை கேட்கிறேன்
என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன் நான் கேரளாவுக்கு சென்ற போது யாருமே இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் ஒன்றுக்கு போவதற்காக அமர்ந்தேன் ஒருவர் மட்டும் பார்த்து இங்கெல்லாம் ஒன் பாத்ரூம் போகக்கூடாது என்று கல்லை விட்டு எரிந்தார் அது யாருமே இல்லாத காட்டுப்பகுதி
தமிழ் நாடேகுப்பத்தொட்டியாக மாறுது இதுல கேரலாவு கொண்டு வந்து கொட்டு கொட்டுனு கொட்டுனாநப்மநாடு நிலைமைதான் என்ன?மக்கள் விழிப்போடு இருந்தால் அதுவே பாதுகாப்பு நமக்கென்ன என்றுதான் மக்கள் விழிப்போடுஇருங்கள் 😅
Biomedical waste சரியான முறையில் செய்யாம அவங்க ஸ்டேட்டில் கொட்டாம நம்ம தமிழ்நாட்டுல வந்து கூட்டிட்டு இருக்காங்க இது பார்க்கும்போது எனக்கு சிங்கம் 3 படம் தான் ஞாபகம் வருது
100%educated state do like that's .this is immoral activities of Kerala.what are doing state cm pinarai vijayan.this is illegal and also take to this both state cm attention .
DMK mattum nallavanga nu illa bro. I'm from kanyakumari, inga max years MLA ah irunthavanga DMK than but avanga ruling period appovum daily waste load vanthuttu than irunthuchu. They didn't stop that. Until their house is clean, they won't care about district or state. Not only this issue kanyakumari district have many issues bcoz of kerala. Kanyakumari mountains are becoming a construction materials for kerala nobody was doing anything as MLA or MP. If this continues kanyakumari will become a dry district.
Tn check post yenna panittuerukanga? What are they doing in check post, Money makes everything possible in TN. Kerala government is worried of its own people and protecting their state hygiene. what about TN government?
போலீஸ் என்ன செய்றங்க யார் விட்டது tmk atmk என்ன புடுங்கியிருக்காங்க காசு பணம் துட் டு பணம் பணம் mp க்கு பணம் mla க்கு பணம் cm க்கு பணம் போலீஸ் க்கு பணம் எல்லாம் பணம் பணம் சாவுங்கடா
இந்த செய்தியை பிக் டாபிக்காக பேசிய கார்த்திக் குமார் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்
Seeman 😂😂😂
TVK
இந்த விஷயம் பல பேருக்கு புதிதாக இருக்கும் இல்லை என்றல் கண்டும் காணாமல் இருப்பார்கள், ஆனால் தமிழ் மண்ணை நேசிப்பவர்களுக்குதான் தெரியும் இது எப்படிப்பட்ட பதிவு என்று. Hats off🤗🤗
இவன் ஒரு 200 உ பி பேசறத பாத்தாலே தெரியுது
நம்ம போலிஸ்க்கு 200 ரூபா கொடுத்து ஈசியா செக் போஸ்ட தாண்டி வரமுடியும்.... but அங்க cheking இல்லாமல்... எதுவுமே நம்ம கொண்டு போக முடியாது..
திராவிட மாடல் அரசின் தவறுகளை மூடிமறைக்க முயற்சி செய்ய வேண்டும்
மலை அளவு குப்பை கொட்டியது நீங்க கொதிக்கிங்க குமரியில் மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து கேரளாவிற்கு தினசரி 200 லாரி வரை கொண்டு சொல்றாங்க அதை யார் கேட்பார்...
Tamil makkal ku arivu avlodha 😢
பார்டர் செக்போஸ்ட்ல என்ன பண்றாங்க.அவங்க எல்லாரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
Kaasu kaasu vantha pothum naadu kuppai aana engaluku enna
Dismiss pannanum
100%
இந்த விஷயத்தை பற்றி பேசியதால் உங்கள் viewers எண்ணிக்கை கூடும் என்பதை அழுத்தமாக கூறுகிறேன், நீங்க வேணும்னா பாருங்க. இந்த விஷயம் பல பேருக்கு புதிதாக இருக்கும் இல்லை என்றல் கண்டும் காணாமல் இருப்பார்கள், ஆனால் தமிழ் மண்ணை நேசிப்பவர்களுக்குதான் தெரியும் இது எப்படிப்பட்ட பதிவு என்று. Hats off🤗🤗
Humanity னு பேசுர ஒருத்தனையும் காணும் அவர்கள் ஊரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவ வந்தபோது தமிழர்களாகிய நாம் முந்திக்கொண்டு உதவினோம் அதற்க்கு நன்றிகடனாக குப்பையை கொட்டுகிறார்கள் நான் தென்காசி எல்லையோர மாவட்டம் தினமும் கேரளாவுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் பால், காய்கறிகள், கனிமவளங்கள் தினமும் கொண்டுசெல்லப்படுகிறது இவை அனைத்தையும் நிறுத்தினாலே போதும் என்றும் மலையாளிகளை நம்பவே கூடாது
@@vinayakvignesh1517 கேரளா அரசு நம தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் செய்திருக்காங்க
Perfect bro Coimbatore eh kuppai aaiduchu 😢tamilan eh Illa inga
என்டா தமிழ் நாடு அரசு என்ன புடுங்குது. இங்க இருக்கிற அரசு என்ன மணி ஆட்டிட்டு இருக்குதாடா.
ஒரு டோல்கேட்ல கூடவா இத்தனை லாரிகளில் என்ன பொருட்கள் உள்ளன என்று தெரியாமல் போய் விட்டது
கேரளா குப்பை தமிழ் நாட்டில் கொட்டக் கூடாது இதை பற்றி தெளிவான விளக்க உரை...; இந்த வீடியோ பார்த்து திருப்தியாகி சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் சகோதரா
கேரள மாநிலத்தில் இடம் இல்லையா எற்கனவே இருக்கிறது நோய் பத்தாதா இதுல நீங்க வேற. உங்கள் நாட்டில் யாராவது இது போல் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ... என் தமிழக மக்களே நாம் ஒன்றாக குரல் கொடுப்போம் நன்றி
Epavum vara matanga tamil makkal nama polacha pudikadhu aana malayalee yaaro inga vandhu polacha paavam Nalla irukatum nu soluvanga
Really appreciate the topic. The current government is watching and enjoying the garbage drops from Kerala. Keralites wants their environment clean. It means they are selfish , they drop the waste in Pollachi, Coimbatore, tenkasi , Udumalpet all our borders in tamilnadu.
இந்தப் பதிவுக்கு நன்றி🙏🏻 தழிழக வெற்றிக் கழகம் 🎉
அனுமதி இவர்களுக்கு யார் வழங்கியது,
நம்ம முதல்வர் கேரளா சென்று வந்தாரே இதை சொல்ல வேண்டியதுதானே இது ரொம்ப நாளாக நடக்கிறது குப்பையை கொட்டுகிறது நம் ஆற்றுமணல் நிறைய எடுத்து கொண்டார்கள்
இந்த முதலமைச்சர் பதவியை வைத்து கொண்டு தெலுங்கன் திமுக வேடிக்கை தான் பார்க்கமுடியும் தமிழன் விழிப்புணர்வு வேண்டும்
திருந்துவானா தமிழன் ?
அப்ப சமஸ்கிருத அடிவருடிகளை முதலமைச்சர் ஆக்கிடுவோம்
தேவையான அருமையான தவிர்க்கவே முடியாத பதிவு.நன்றி ஐயா
Romba nalla itha pesa sollirukka thanks brooo....Pollachi to udumalaipettai road la ipdy tha Kerala West koturanga ....tn political enna pannuranganu therila
My respect for Mayan Studio's ❤
நீங்கள் பகிர்ந்த காணொளிகளில் பயனுள்ளதாக இருந்தது இது மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு....
Engada Tamil nadu ellam telungar nadu
Oru nalaiku neega 4 video podtriga super bro ❤❤❤❤❤❤❤
Very right but what they are doing at checkpost if another state vehicle enters should ask why they are bringing wastages here. All because of bad politics and corruption.
Tn ennaikku திமுக வந்துசோ அப்போவே Tamil நாடு காளி
திராவிட மாடல் ஆட்சி இப்படித்தான் இருக்கும்
😂😂😂
சூப்பர்
Tamil Nadu police mamul Rs100,500 CM commission
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Tamilnadu la kaasu koduthaal yenna veyndaalum saathikalaam near state people s politicians government staff mind voice
Thank you from kanyakumari
இந்த செய்தி சொன்ன உங்களுக்கு நன்றி 🙏🏿🙏🏿 நாம் தமிழர் ❤
Bro itha already paari saalan solitaaru appo yaarum avaru pecha kekala
intha seeman ithai patri pesi iruppana
@@R.Naveen_YTyetho onu bro ithu paravatum
🤝🤝🤝💪💪💪💪💪👍📢🇮🇳🌍
@@R.Naveen_YTavurukku Munnadi Seeman Sollitaru athu Onakku Theriyuma
Tamil people story: there were a bunch of crabs stuck in a jar. All the others paired off based on where they're from, say Punjab or Kerala and helped each other escape from the jar. The Tamilian crabs, however, never made it out because they were too busy pulling each other down.
நன்றி சகோதரா
இறுதியில் சொன்ன ஒரு வார்த்தை போதும் சார்..
மருத்துவ கழிவுகள் ஒரு லோடு கொட்ட முடியாமா கேரளத்தில்? தமிழக வளம் பாதித்தால் யாருக்கும் கவலை இல்லை..
Big and good topic bro...
ப்ரோ இதை நீங்கள் எடுத்துரைப்பதற்கு நன்றி
ப்ரோ நம்மஅரசியல்வாதிங்க புடுங்குறது எல்லாம் நிறுத்திவிட்டு முதலில் இதை புடுங்க சொல்லுங்க ப்ரோஇதை நம்மூர் அரசியல்வாதிகளை கேட்கிறேன்
இதற்கு தமிழ் நாட்ட சேர்ந்த ஒரு சில ஆட்கள் துணை இல்லாமல் இது நடக்காது
Thanks Really Really Important Biggest Topic. And really important information and useful news 👍👍🫡🫡🫡🙏🙏🙏
Appreciate the VAO
ஏம்பா அந்த ஊர் மக்கள் என்ன இளிச்சவாயன்களா
திமுக புடுங்க றாங்களா தெரியலை
அருமையான பதிவு
நன்றி நாம் தமிழர் 🙏🏽
Seeman😂😂😂
Better stop vegetable from tirunelveli to kerela then they wil understand
என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன் நான் கேரளாவுக்கு சென்ற போது யாருமே இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் ஒன்றுக்கு போவதற்காக அமர்ந்தேன் ஒருவர் மட்டும் பார்த்து இங்கெல்லாம் ஒன் பாத்ரூம் போகக்கூடாது என்று கல்லை விட்டு எரிந்தார் அது யாருமே இல்லாத காட்டுப்பகுதி
தமிழ் நாடேகுப்பத்தொட்டியாக மாறுது இதுல கேரலாவு கொண்டு வந்து கொட்டு கொட்டுனு கொட்டுனாநப்மநாடு நிலைமைதான் என்ன?மக்கள் விழிப்போடு இருந்தால் அதுவே பாதுகாப்பு நமக்கென்ன என்றுதான் மக்கள் விழிப்போடுஇருங்கள் 😅
Garbage dumped by communist ruled kerala to Dmk ruled TN....Put the blame on Modi as usual..It works
நல்ல பதிவு அண்ணா
NTK❤ 😤 ipayachum makkal thirundhanun
Super sir 👌👌👌👌
Good news bro romba naalakave Kerala kalivugal tn kulla varra new paarkirom tn gourmet nadavadikkai eduthal nallthu
Biomedical waste சரியான முறையில் செய்யாம அவங்க ஸ்டேட்டில் கொட்டாம நம்ம தமிழ்நாட்டுல வந்து கூட்டிட்டு இருக்காங்க இது பார்க்கும்போது எனக்கு சிங்கம் 3 படம் தான் ஞாபகம் வருது
தமிழ்நாட்டு அதிகாரிகளும் அரசியல்வாதிகளூம் பொட்டைகள் அதான்பிறச்சனை
Unmai😂😂😂
Good news friend
(may be) disposal of medical and chemical waste have network throughout the world, illegal deal would have done with the local responsible persons
Tamilan than ilichevayanaacha....
Ntk 🎉🎉🎉
Singam 3 same but india inner state no difference
அதிகாரிகளுக்கு பணம் தேவை எப்படி கொட்ட முடியும் எல்லா எல்லாம் நம்ம ஆளுங்க இருக்காங்க
இந்த காவல்துறை இவர் மீது கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்
Idhu thana singam 3 la sonnanga .....😮
100%educated state do like that's .this is immoral activities of Kerala.what are doing state cm pinarai vijayan.this is illegal and also take to this both state cm attention .
already Singam la Surya sonnaru andha movie pathutu vandhu tha potrupanunga 😂😂
DMK mattum nallavanga nu illa bro. I'm from kanyakumari, inga max years MLA ah irunthavanga DMK than but avanga ruling period appovum daily waste load vanthuttu than irunthuchu. They didn't stop that. Until their house is clean, they won't care about district or state.
Not only this issue kanyakumari district have many issues bcoz of kerala. Kanyakumari mountains are becoming a construction materials for kerala nobody was doing anything as MLA or MP. If this continues kanyakumari will become a dry district.
this is big topic
நாம் தமிழர் ❤
Super bro
Dravida vijay sir ku script innu varliyo 😂
Nanum thamizhan than eppo keralale irukken sorry thamizha
Tn check post yenna panittuerukanga?
What are they doing in check post, Money makes everything possible in TN. Kerala government is worried of its own people and protecting their state hygiene.
what about TN government?
ஸ்டாலின் தான் வராரு
விடியல் தர போறாரு
ப்ரோ இதெல்லாம் நடக்கிற அப்ப இந்த சீமான் புடுங்கி எங்க ப்ரோ போனான்
கார்த்திக் நல்ல இப்ப பொம்மற
திராவிட மாடலை பற்றி ஏன்
பொங்க மாடேங்கிற 🤗 பயம் தான் காரணம் 😂😂😂
Hi ji❤
Thevediya dmk
😂😂😂
இது எங்க ஊர் பக்கம் பக்கம் நடந்தது
அண்ணே அங்கிருந்து கொப்ப எங்க வருது இங்க இருந்து மண்ணு அங்க போகுது
இந்த குப்பையை கொட்டரதக்கு இடம் கொடுத்தது யாரு அதையும் சொல்லுங்க
Hi ji ❤️ Hru
Kenjaadhinga thirunba kuduppom.idhu sathiyamyaa irundhaalum .
சென்ட்ரல் கேட்க தேவை இல்ல ப்ரோ பார்டர்ல சரியா இருந்தா ஓகே
Tamil Nadu Government use less
கருப்பு சட்டைய மாத்திட்டு பேசு..நடுநிலையா!
எங்க அண்ணன் சீமான் .❤வந்தால் மட்டும் தான் சரி ஆகும்
போலீஸ் என்ன செய்றங்க யார் விட்டது tmk atmk என்ன புடுங்கியிருக்காங்க காசு பணம் துட் டு பணம் பணம் mp க்கு பணம் mla க்கு பணம் cm க்கு பணம் போலீஸ் க்கு பணம் எல்லாம் பணம் பணம் சாவுங்கடா
Bro Anga thana kotava parusa alkal kadadu
Innum patthu landslide vandhalum ivanuga thirundha mattanga 🤣
Tn Government inna pudagaran 🤬
Tirunelveli court kolai Pathi solluga bro
Is it not coming via tamilnadu checkpost?
🌹👍👏💖🙏
Namakku soodu sorna illa .idhu nambudaya thala ezuthu.varalaru eduthanga.nambala adichaanga.ippovum adikkirangadhirundhunga pls
Naangal yaarayum annan thambiya ninaippom .neenga virodhiya ninaithal naangai chumma irukka maatam.
Tamilnattil recycle center niraiya ullathu sir. Athanal angukonduvanthu kottukirom sir🌍
😂enta solra
Unga Oorula Kottunga Da Inga vantha Kaali 👿⚔️🗡️
mobile x ray container system
Kuppathotti latari Konda Tamil Nadu
Bro i am frm kerala tvm
pinarayi vijayan is oru mini kin ja un aanu avann anghne thanna vennam
Avanne kond kuppa vaara sollanm
😂😂😂
Enna bro unga mela irukra respect poidichi annamalai sir evlo nalladhu pannanu nenachalu adha purinjikkama enna unga settair nakkalu thappu bro romba thappu
Tamil nadu check post ah thandi eppadi varuthu..... Lancham vangranga la ??????? First check post police mathuinga Ella seri aiydum
செக் போஸ்ட்
Erkanave namma naatula asutham romba athigama iruku atha cleaning pannave romba kastam paduranga ithula ivanunga vera Anga irunthu Inga vanthu koppaya kotti innum naasm paduthuranga vera idame illama kekka aalu illanu nenachu tanga pola yosicha ipdilm panna thonuma ivanungalu oru naayam nammaluku oru naayama cleaning pannurathu esynu nenachunga pola 😑🫰💚