இந்தியாவை அமெரிக்கா மட்டுமல்ல எந்த நாடு ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும் மண்ணைத் தான் கவ்வ வேண்டும் இது தான் நிதர்சனம் இதே டிரம்ப் இன்னும் 3 மாதம் கழித்து மீண்டும் இந்தியா எங்கள் நண்பன் எங்களுக்குள் பரஸ்பர நட்பு உண்டுனு சொல்வார் இதில் மாற்றமில்லை 🇮🇳🤝💪
தலைவன் டிரம்ப் எப்பவுமே கரெக்ட் தான் , அது இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும் . நம்ம 100 சதவிகிதம் வரி போட்ட அவங்களும் போடலாம் தானே , love you thaloaivaaa❤🧡💚💙💜🤎🤍🧡❤💛💚💙💜
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைத்தால் இந்திய மக்களுக்கு அமெரிக்க உற்பத்தி பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும். அமெரிக்க உற்பத்தி பொருட்கள் தரம் மிகுந்தவை. தன்னையும் அறியாமல் டிரம்ப் இந்திய மக்களுக்கு நல்லது தான் செய்கிறார்.
இவரது ஆணவம் அமெரிக்காவை நடுத்தெருவில் கொண்டு வரும். அமெரிக்கா விழ்ச்சி அடைந்து ஐரோப்பிய யூனியன் வல்லரசு ஆகும் யூரோ டாலர் இருந்த இடத்திற்கு வரும் இது நிச்சயம் நிறைவேறும் ஏனென்றால் இது பைபிள் எழுதி உள்ள வசனம். பார்க்கும் போது அந்த விழ்ச்சீ இவர் காலம் என்று தோன்றுகிறது. ஆணவம் அழியும் trump
I saw 100 percent Indians saying they want trump as president in the same influencers question about if Kamala or trump become the president …😂😂😂 … they were talking like they had voting rights and know all about trump .. all that I did back then was rofl
அமெரிக்காவிற்கு மட்டுமே ஏன் நம் இந்திய மக்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லவேண்டும் அங்குதான் குடியேறி குடி உரிமை பெற வேண்டுமா ? வேறு பல நாடுகளுக்கு ஏன் செல்லக்கூடாது ?
அந்த நாட்டின் மத சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமை இயற்கையாகவே அந்த நாட்டு மக்களின் கனிவான தன்மை இதுதான் ஆகையால் இந்தியர்கள் அங்கே கக்கூஸ் கழுவுகிற வேலை கிடைத்தாலும் போக ஆயத்தம்
எனக்கு தெரிந்த ஒருவர் திருட்டு தனமாக அமெரிக்கா சென்று ரோட்டில் நிற்கும் போது உடனே விசாரித்து சாப்பாடு வாங்கி கொடுத்து தங்க இடத்திற்கு ஆலோசனையும் கொடுத்தார்கள் என்று சொன்னார் அங்குள்ள காவல் துறைக்கு இப்படி பட்டவர்களை விசாரிக்க அதிகாரம் கிடையாதாம்
what he said is right. India gets lots of tax; 100% Tax is too much American Goods with High (100%+) Import Taxes in India: 🍎 Apples 🥜 Almonds 🌰 Walnuts 🏍 Motorcycles (e.g., Harley-Davidson) 🥃 Whiskey & Spirits
தலைவன் டிரம்ப் எப்பவுமே கரெக்ட் தான் , அது இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும் . நம்ம 100 சதவிகிதம் வரி போட்ட அவங்களும் போடலாம் தானே , love you thaloaivaaa❤🧡💚💙💜🤎🤍🧡❤💛💚💙💜
My brother great and unbiased explanation, thanks, I just wish gravitas sister Molly and vantage sister palki reports and thinks as you are. Just to avoid any misunderstanding and I sadly stop listening to both their channels, keep up your beautiful unbiased reporting and explanation. Thanks so much.oh yes,hopefully and prayerfully I am not trying to portray any bad image of them, they are nice and good, but the way and manner you explained,giving both sides the equal and balanced, hurts none, and explains both sides with values. Thanks.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 no coutry give job opportunity for Indians if we loose america, china and Russia can't give this much money for work and they don't provide jobs for other coutry ...
@veerakumar2020 என்ன செய்வது இளிச்சவாயன் அடிமை இந்துக்கள் வேடிக்கை தான் பார்க்கிறோம் ஒரு நொடி நாங்கள் குடும்பத்தை மறந்து எதிர்வினை ஆற்ற தொடங்கினால் இவர்கள் நிலை மிக கொடுரமாக இருக்கும் சாது மிரண்டால் காடு கொள்ளாது
@veerakumar2020 எந்த கிறிஸ்தவனோ கிறிஸ்தவ அமைப்போ இந்து கோயில்களை இடிக்கவும் இல்லை அதன் அருகில் போகவும் மாட்டார்கள் எனக்கு வயது 66 இதுவரை எந்த செய்தி தாளிலும் கிறிஸ்தவர்கள் இடித்தார்கள் என்று செய்தி வாசிக்கவில்லை
@@veerakumar2020 எந்த கிறிஸ்தவனோ கிறிஸ்தவ அமைப்போ இந்து கோயில்களை இடித்ததாக செய்தியும் கிடையாது வழக்கும் கிடையாது மேலும் மசூதியையே இந்து கோயில்களையோ ஒரே நாளில் இடிக்க முடியாது அதற்கு அரசியல் கட்சியின் ஆதரவும் கொள்கையும் வேண்டும் கிறிஸ்தவர்களுக்கென்று அரசியல் கட்சி கிடையாது
But Indians started talking too much without waiting. American economy is also low now, and then the leader has to think about it to bring the backbone straight. Don't forget that all are proud citizens.
தலைவன் டிரம்ப் எப்பவுமே கரெக்ட் தான் , அது இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும் . நம்ம 100 சதவிகிதம் வரி போட்ட அவங்களும் போடலாம் தானே , love you thaloaivaaa❤🧡💚💙💜🤎🤍🧡❤💛💚💙💜
அந்த தலைவர் நல்லவர் இந்த தலைவர் நல்லவர் கடைசில அவங்க கொளுத்தி போடுற நெருப்பு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்று சொன்ன வாய்களையும் சுட்டுவிடும் என்பது யாருக்கும் புரிய வில்லை.
Yandex is alternative for google Rutube is alternative for youtube Telegram is alternative for WhatsApp So everyone use russia 🇷🇺 and non American countries apps and technology
Trump is very good. If anyone coming illegal visa they have to go back their country. Did American come to India and asking citizenship? Why Indians are coming illegal?
I CANNOT BLAME ELECTED PRESIDENT TRUMP BECAUSE MODI IS GIVING SAFE HEAVENS TO ATHANI AGAINST AMERICA LIKE AS PAKISTANI GAVE SAFE HEAVENS TO BINLADEN AGAINST AMERICA.!!!
கவலை வேண்டாம் அவனுடைய 99சதவீத ஆயுதங்களை யார் தலையில் போடுறான் பாருங்கள், இவன் வந்த பிறகு இன்னும் சூப்பரா இருக்கும், இந்தியாவையும் பகைத்து க்கொண்டால் எதிரிகளை அதிகமாக்குவதைத்தவிற எந்த சாதனையும் செய்ய முடியாது, மேலும் ட்ரம்ப் எப்ப என்ன செய்வான்னு அவனுக்கே தெரியாது, கடந்த கால வரலாறு சாட்சி
1 Corinthians 15:52 In a moment, in the twinkling of an eye, at the *❤last trump*: for the trumpet shall sound, and the dead shall be raised incorruptible, and we shall be changed. Trump is appointed by the God of The BIBLE for the last (second) time. Its planned several hundred years back. Expect great change in universe before the end of TRUMP'S SECOND TERM.
@@rajucena3559 தம்பி ரஷ்யா இஸ்ரேல் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் வரை தான் அது ரஷ்யா இஸ்ரேல் விசயத்தில் தலையிட்டால் என்ன நடக்கும் என்பதை bible ezhekiel 38 fulla பாரு படி தெரியும்
இந்திய ரஷ்யா உறவு எப்போதும் வலுவாக தான் இருக்கும் இனியும் இருக்கும்❤🇮🇳🤝🇷🇺❤
Double game with USA and RUSSIA
நாங்கள் எப்படி மறப்போம் சிறந்த நட்பு நாடு இந்தியா ரஷ்யா
நண்பன் நமக்கு என்றும் ரஷ்யா மட்டுமே
ரஷ்யா என்றுமே இந்தியாவின் உற்ற நண்பன் 🤝🤝🤝🤝🤝
Russian 🆚 india best friendship❤❤❤
Number 1 country🇮🇳🇮🇳🇮🇳
இந்தியாவை அமெரிக்கா மட்டுமல்ல எந்த நாடு ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும் மண்ணைத் தான் கவ்வ வேண்டும் இது தான் நிதர்சனம் இதே டிரம்ப் இன்னும் 3 மாதம் கழித்து மீண்டும் இந்தியா எங்கள் நண்பன் எங்களுக்குள் பரஸ்பர நட்பு உண்டுனு சொல்வார் இதில் மாற்றமில்லை 🇮🇳🤝💪
தலைவன் டிரம்ப் எப்பவுமே கரெக்ட் தான் , அது இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும் . நம்ம 100 சதவிகிதம் வரி போட்ட அவங்களும் போடலாம் தானே , love you thaloaivaaa❤🧡💚💙💜🤎🤍🧡❤💛💚💙💜
கொந்தளிக்கும் மைரான் அமரிக்காவை விட்டு வேளியேரு
Karanai
வாழ்க ரஷ்யா, வளர்க பாரதம்
மறக்கக் கூடிய விஷயமா அது இந்தியாவும் ரஷ்யாவும் என்றுமே நண்பர்கள் தான் friendship example India versus Russia
I love my இந்தியா ரஷ்யா🫂
Trump Mind Voice For indian Tax : Trump Rocked Modi Shocked 😂
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைத்தால் இந்திய மக்களுக்கு அமெரிக்க உற்பத்தி பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும். அமெரிக்க உற்பத்தி பொருட்கள் தரம் மிகுந்தவை.
தன்னையும் அறியாமல் டிரம்ப் இந்திய மக்களுக்கு நல்லது தான் செய்கிறார்.
Avoid the dollar currency 💵😡
இவரது ஆணவம் அமெரிக்காவை நடுத்தெருவில் கொண்டு வரும். அமெரிக்கா விழ்ச்சி அடைந்து ஐரோப்பிய யூனியன் வல்லரசு ஆகும் யூரோ டாலர் இருந்த இடத்திற்கு வரும் இது நிச்சயம் நிறைவேறும் ஏனென்றால் இது பைபிள் எழுதி உள்ள வசனம். பார்க்கும் போது அந்த விழ்ச்சீ இவர் காலம் என்று தோன்றுகிறது. ஆணவம் அழியும் trump
Yes 💯 அடுத்த வல்லரசு ஐரோப்பிய ஒன்றியம் தான் bible true
I saw 100 percent Indians saying they want trump as president in the same influencers question about if Kamala or trump become the president …😂😂😂 … they were talking like they had voting rights and know all about trump .. all that I did back then was rofl
இதை படிப்பவர்கள் மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள்..😊🙋 இந்த தீர்க்கதரிசனம் உங்கள் கண்முன்னே நிறைவேறும் போது விளங்கும் ✝️❣️ God bless you 🙏
இந்தியா முன்னேற்றம் அடையும் என்று எண்ணம் இல்லை நாம் வாழ்வது இந்தியா ஐரோப்பா இல்லை
பிரதர்ஸ்
@@BENGALPURInee vera yentha religious ah kondu vara
அமெரிக்காவிற்கு மட்டுமே ஏன் நம் இந்திய மக்கள் தொடர்ந்து
வேலைக்கு செல்லவேண்டும் அங்குதான் குடியேறி குடி உரிமை பெற வேண்டுமா ? வேறு பல நாடுகளுக்கு
ஏன் செல்லக்கூடாது ?
இந்தியர்கள் இல்லையேல் அமெரிக்கா இல்லை ஆனால் கோபம் பிரிக்ஸ் அமைப்பின் விளைவு
😢😢😢😢 இந்தியர்களை எந்த நாடுகளும் வேலைக்கு எடுக்கக் கூடாது
அப்போது தான் இந்திய மக்கள் சிந்துப்பார்கள் …. 😄😄😂😂😂
அந்த நாட்டின் மத சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமை இயற்கையாகவே அந்த நாட்டு மக்களின்
கனிவான தன்மை இதுதான் ஆகையால் இந்தியர்கள் அங்கே கக்கூஸ் கழுவுகிற வேலை கிடைத்தாலும்
போக ஆயத்தம்
எனக்கு தெரிந்த ஒருவர் திருட்டு தனமாக அமெரிக்கா சென்று ரோட்டில் நிற்கும் போது உடனே விசாரித்து சாப்பாடு வாங்கி கொடுத்து தங்க இடத்திற்கு ஆலோசனையும் கொடுத்தார்கள் என்று
சொன்னார் அங்குள்ள காவல் துறைக்கு இப்படி பட்டவர்களை விசாரிக்க அதிகாரம் கிடையாதாம்
Low cost employees
எதற்க்கும் துணிந்த இந்தியா
what he said is right. India gets lots of tax; 100% Tax is too much
American Goods with High (100%+) Import Taxes in India:
🍎 Apples
🥜 Almonds
🌰 Walnuts
🏍 Motorcycles (e.g., Harley-Davidson)
🥃 Whiskey & Spirits
Correct. 💯
தலைவன் டிரம்ப் எப்பவுமே கரெக்ட் தான் , அது இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும் . நம்ம 100 சதவிகிதம் வரி போட்ட அவங்களும் போடலாம் தானே , love you thaloaivaaa❤🧡💚💙💜🤎🤍🧡❤💛💚💙💜
💯
Nee trumppukku poranthavana iley indiyana
2M vazhthukal Anna 🎉
Nirmala be like : then we will come with 200% tax🤓 tax la enake competition ae trump mama
😂
My brother great and unbiased explanation, thanks, I just wish gravitas sister Molly and vantage sister palki reports and thinks as you are. Just to avoid any misunderstanding and I sadly stop listening to both their channels, keep up your beautiful unbiased reporting and explanation. Thanks so much.oh yes,hopefully and prayerfully I am not trying to portray any bad image of them, they are nice and good, but the way and manner you explained,giving both sides the equal and balanced, hurts none, and explains both sides with values. Thanks.
அப்படி ஒரு விடயம் நடந்தால் அது 100% அமெரிக்காவுக்கே பாதிப்பு ஏற்படும்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 no coutry give job opportunity for Indians if we loose america, china and Russia can't give this much money for work and they don't provide jobs for other coutry ...
ஏற்கனவே ரூபாய் மதிப்பு அதள பாதாளத்திற்கு போகுது...😢
S today 85.12 sethom.
Dollar only paper
I personally think that Trump is not wrong.
Super Bro இப்பவாவது மக்களுக்கு உண்மைய விளங்க வைத்ததற்கு
Great news thanks bro 🙏
இடிக்கபட்ட தேவ ஆலயத்திற்கு டிரம்ப்
கணக்கு கேட்கிறார்
மோடி பதில் சொல்ல வேண்டும்
தமிழ் நாட்டில் இடிக்கப்படும் கோயில்கள் அதற்கு யார் பதில் சொல்வார்கள்
Kovil edikum pothu enga ponna😅
@veerakumar2020 என்ன செய்வது இளிச்சவாயன் அடிமை இந்துக்கள் வேடிக்கை தான் பார்க்கிறோம்
ஒரு நொடி நாங்கள் குடும்பத்தை மறந்து எதிர்வினை ஆற்ற தொடங்கினால் இவர்கள் நிலை மிக கொடுரமாக இருக்கும்
சாது மிரண்டால் காடு கொள்ளாது
@veerakumar2020 எந்த கிறிஸ்தவனோ கிறிஸ்தவ அமைப்போ
இந்து கோயில்களை இடிக்கவும் இல்லை அதன் அருகில் போகவும்
மாட்டார்கள் எனக்கு வயது 66 இதுவரை எந்த செய்தி தாளிலும் கிறிஸ்தவர்கள் இடித்தார்கள் என்று செய்தி வாசிக்கவில்லை
@@veerakumar2020 எந்த கிறிஸ்தவனோ கிறிஸ்தவ அமைப்போ இந்து கோயில்களை இடித்ததாக செய்தியும் கிடையாது வழக்கும் கிடையாது மேலும் மசூதியையே இந்து கோயில்களையோ ஒரே நாளில் இடிக்க முடியாது அதற்கு அரசியல் கட்சியின் ஆதரவும் கொள்கையும் வேண்டும் கிறிஸ்தவர்களுக்கென்று
அரசியல் கட்சி கிடையாது
We like .short and sweet. Thank you 🙏 🇩🇪🌎
How about the exchange rate, can be also equal 1 dollar = 1 Indian rupee. How it would be ?
trump is right for us citizen
கூட இருக்கிறவன் தான் குழி பறிப்பது 😂❤😢🇱🇰
Mr karthick நீங்கள் அமெரிக்க அதிபரை மிகைபடுத்தி பேசுகிறீர்,,, /BRICS நாடுகள் ஒன்று சேர்ந்து அமெரிக்க வர்த்தகத்தை தடை செய்தால் என்ன நடக்கும்?
மாசி மாதம்தான் வெள்ளை மாளிகை செல்வார் அதற்கு ள், நோய்வாய்பட்டு,இருப்பார்
yes devan (jesus) trump udan irukkirar. ok Immanuel.
World are need new currency of brics😊😮😊😊😢
10:57 yes 👏👏🇮🇳 🤝🇷🇺
But Indians started talking too much without waiting. American economy is also low now, and then the leader has to think about it to bring the backbone straight. Don't forget that all are proud citizens.
😎 Bro 😇👌antha Murugan ne patingala? Batu Caves ler inrunthu tapichu vanthudar nee kelvipatten…uma thaana? Kunjum visarichu solunga ninga oru 🙏😇🙏
Intha oru ellam saythu kundukula adekama inruntha nalla irukum😇💕
தலைவன் டிரம்ப் எப்பவுமே கரெக்ட் தான் , அது இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும் . நம்ம 100 சதவிகிதம் வரி போட்ட அவங்களும் போடலாம் தானே , love you thaloaivaaa❤🧡💚💙💜🤎🤍🧡❤💛💚💙💜
We always with Russia
அந்த தலைவர் நல்லவர் இந்த தலைவர் நல்லவர் கடைசில அவங்க கொளுத்தி போடுற நெருப்பு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்று சொன்ன வாய்களையும் சுட்டுவிடும் என்பது யாருக்கும் புரிய வில்லை.
Trump சரியான முறையில் சொல்லுகிறார்..
How
@@d.ajithsekar421 coz 100% tax is ridiculous for Indians as well...
உண்மை
இது போன்ற நட்ப்பு குடும்ப உறவுகளுக்கும் பொருந்தும்
ட்ரம்புக்கு நேரம் சரியில்லை😂😂😂😂
Yandex is alternative for google
Rutube is alternative for youtube
Telegram is alternative for WhatsApp
So everyone use russia 🇷🇺 and non American countries apps and technology
Trump is doing the right thing
Bro rice and Indian grocery will go up more ! Already inflation is more. With one salary people are struggling here
I love you Russia🇷🇺🇷🇺 best friendship india🇮🇳🇮🇳
மச்சான் இவன் இருக்கானே டிரம்ப் அவன் கதைய முடிக்க போறானுங்க பொறுத்திருந்து பாப்போம் மச்சான் 😮நாம என்ன மச்சான் பண்ணோம்
மேலிருந்து சொல்ல படாவிட்டால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.அவர் எதுக்காக வந்தாரோ அந்த வேலை முடியனும்
Trump is very good. If anyone coming illegal visa they have to go back their country. Did American come to India and asking citizenship? Why Indians are coming illegal?
அமேரிக்காவும் இனி ஸ்வாகா
I CANNOT BLAME ELECTED PRESIDENT TRUMP BECAUSE MODI IS GIVING SAFE HEAVENS TO ATHANI AGAINST AMERICA LIKE AS PAKISTANI GAVE SAFE HEAVENS TO BINLADEN AGAINST AMERICA.!!!
Adani kum deep state kum than sanda btw current deep state member is Rahul friend and he is even against Trump
Good explanation. Well wishes and good will.
Americavula irrukira indiayakarana adichi thorathi vidunga trump
Anna speak about kerala dumping medical waste in❤tamil nadu
Neengala (tamil) ippati panna yepputi
❤❤
Bro, Remember for Tesla car 100% , musk should be pushing
India stands with Russia .....
🤷♂️டிரம்ப் ஐயா எங்க கேடி மேல கோவம் இருந்தா எங்க பிரதமர் மோடி மேல காட்டுங்க மக்களாகிய எங்க மேல காட்டாதீங்க please🤣🤣🤣
அப்போ இத்தாலி காரன் மேல கட்டிடலாமே
SUPER POINT தனி நபரை தூக்குவதில் அமெரிக்கா சிறந்தது
கவலை வேண்டாம் அவனுடைய 99சதவீத ஆயுதங்களை யார் தலையில் போடுறான் பாருங்கள், இவன் வந்த பிறகு இன்னும் சூப்பரா இருக்கும், இந்தியாவையும் பகைத்து க்கொண்டால் எதிரிகளை அதிகமாக்குவதைத்தவிற எந்த சாதனையும் செய்ய முடியாது, மேலும் ட்ரம்ப் எப்ப என்ன செய்வான்னு அவனுக்கே தெரியாது, கடந்த கால வரலாறு சாட்சி
சரி பாகிஸ்தான் ,பங்களாதேஷ் போய் நிம்மதியாக வாழு.
Trump oru kirukken enbadu unmai ayiettu. Parpom after get power of kirkan. Jaihind
I'm indian from pacha thamizhan without Russia india may be demolished 🔥🔥🔥 without Russia ❤❤
ஆம புகுந்த வீடும் அமேரிக்கா புகுந்த நாடும் விளங்குனதா சரித்திரம் அல்ல 😂😂😂😂😂
In past 10min la 600+ UA-cam la irrukanga 😅😅😅😜
Soviet Nayagane sirantha nanbanaavan
Russia is fore father's friendship. America is our children's and grandchildren friendship.
❤ரஷ்யா❤
Va thala va thala indiala indha gov maaranum
Trump was correct about Mexico and Canada
Our big brother russians are with india no problem for us.
Thaniya oru mayiraiyum pudunga mudiyathu, US'la irukura indians yellaraiyum kupdunga da, anga poi nalla valranuga sangi yechainga
1 Corinthians 15:52
In a moment, in the twinkling of an eye, at the *❤last trump*: for the trumpet shall sound, and the dead shall be raised incorruptible, and we shall be changed.
Trump is appointed by the God of The BIBLE for the last (second) time. Its planned several hundred years back. Expect great change in universe before the end of TRUMP'S SECOND TERM.
Even in our country there are so many Nepalis ...
ஹலோ 7:20 ரஷ்யாவோட டாலர் ?
1 st comment ❤ 4.31pm 19th dec
Elon Musk about Indian tax few years back .now his trump statement enna sare manasilayo 😂😂😂
India 🇮🇳, Russia 🇷🇺
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
எல்லோருமே நல்லா நடிக்கிறாங்க..
Great President Trump and go ahead with 100% Tax on India
Namma oorula valara neem,turmeric, drumstick etc ithuku ellam patent right vangi vechu irukan..
Avunga nattu ku avunga nalathu panranga at the same time nama nattu ku nama nalathu pananumnu ninaika kodatha
❤🌟👌
Drump best one politician .Not give visa for sahi person. Sahi person
Looks like Elon Musk starts his GAME bcoz TESLA can't do business in INDIA due to Tax...
💐👍💐
Comedy me eppave arampithuvidrar 😂😂
பங்களாதேஷில் பற்றி கொஞ்சம் கூறுங்கள் pro
Mr. Karthik mayakumar, i humblh request you to discuss certain useful topics. Never politics please.
Ennum 3,4 years le dollar transaction koranjidum. America veelchi aarambam. Brics money vantha America nilamai complete ah opposite aaidum.
Brics vandha world War koodave varum Saudi Russia lam dollar okay nu sollitanga
He cannot dictate Mr.Trump.
India not export electrical items only food items so American people's struggling food prodects
7:19அது இரஷ்ய டாலர் இல்ல😂 அமெரிக்கா டாலர்😂😂😂
Watch carefully what he said
Enna match enna team neh theriyama katharitu iruka 😂
Russia vs India ❤❤❤❤
Trump has forgotten that we Indians helped him to win this elections
India best friend Russia ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊
இதுக்குதான் தமிழ் நாடு தனி நாடா மாறனும்
யார்டா உங்க கடவுல்?உன்மயான கடவுல் என்ரால் நியாயத்தைக்கேல். நீங்கல் எல்லாம் கடவுலையும் கன்னால் பார்த்தாச்சி.
Super
Super jihudu modig b.m budin Rasen super ❤
கடவுள் தான் trump யை அதிகாரத்தில் உட்கார வைத்து உள்ளார் இவர் மூலமாக இஸ்ரேலுக்கு மிக பெரிய திட்டத்தை உருவாக்க வேண்டும் 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
Oh
ஆமா! அவரு தான் ஓட்டு போட்டாரு 😅
Trumph key appu vaipomda india Russia ❤ PUTIN
@@rajucena3559 தம்பி ரஷ்யா இஸ்ரேல் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் வரை தான் அது ரஷ்யா இஸ்ரேல் விசயத்தில் தலையிட்டால் என்ன நடக்கும் என்பதை bible ezhekiel 38 fulla பாரு படி தெரியும்
Stupid.
❤2M🎉
Gazavy alikka indiyavin ayudam israly senradyhiradu isralin nanbam amarika indiyavin virodyaha varuhiran deyvam ninru ketkum sodanyhaly amufavikkum kalam
FBI! FBI! OPEN THE DOOR💀
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😢😮😅 அடுத்த நாட்டின் எல்லாருடைய உழைப்பும் பணம் மட்டும் வேண்டும் அமேரிக்காவுக்கு ....
He is AMERICAN.....WHAT IS TELLS ISNOTHING WRONG
Nama annan correct ah appu adiparula
அதிபராக வெள்ளை மாளிகையில் நுழையும் முன்னரே இந்த போடு போடுறாரு வெள்ளை மாளிகையில் முதலில் அதிபராக உள்ளே
நுழைவாரா
He neverown us