ஹிந்தி தெரியாதவர்களே இதை கேளுங்கள் சாமானிய பெண்ணின் விளக்கம்.. கப்சிப் ஆன உதயநிதி குரூப்ஸ்..!

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 189

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 10 днів тому +60

    நன்றி அம்மா நல்ல விளக்கம்

  • @sundaramurthyknatarajan4015
    @sundaramurthyknatarajan4015 10 днів тому +80

    தைரியமாக எடுத்து உரைக்கிறார். நவீன வேலு நாச்சியார். நீடு வாழ்க. உமது குடும்பத்தினர் கவனமாக இருக்க வேண்டும்

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 6 днів тому

      @@sundaramurthyknatarajan4015 வேலு நாச்சியார் தெரியாத மடையன் அமிர்த்ஷா பேசிய அவதூறான பேச்சுக்கு வக்காலத்து வாங்கும் பெண்ணுக்கு வக்காலத்து வாங்காதே

  • @sankaruma5393
    @sankaruma5393 9 днів тому +32

    மிகவும் துணிச்சலுடன் நாடாளுமன்றத்தில் மாண்புமிகு உள்துறை மந்திரி பேசியதை அருமையாக விளக்கியவிதம் அருமை!சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்! ஜய்ஹிந்த்!!ஜய்பாரத்!!!

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 6 днів тому

      @@sankaruma5393 மடையன் அமிர்த்ஷா பேசிய அம்பேத்கர் அவர்களை பற்றிய உரை முற்றிலும் அபத்தமான ஒன்று இதை இந்த நாதாரி பெண்ணுக்கு என்ன தெரியும் இரண்டு மொழிகளையும் பேசத் தெரிந்த முட்டாள் பொம்பள இதற்கு வக்காலத்து வாங்கும் பிஜேபி மடையர்கள்

  • @chitram5214
    @chitram5214 9 днів тому +18

    நன்றிங்க சகோதரி வாழ்க வளர்க ❤

  • @PrabhuKrishnaprabhu-i1m
    @PrabhuKrishnaprabhu-i1m 10 днів тому +22

    100% clarity thank you sister

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 10 днів тому +26

    🎉😂good 👍🎉 job 🎉🙏 super 💞 உண்மை தான் சகோதரி 🎉😂 அருமையான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் 🎉😂 நன்றி 🎉😂 திமுக ஒரு குள்ளநரி கூட்டம் நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும் 🎉😢அதைத்தவிர வேறு ஒன்றும் தெரியாது 🎉😢

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 9 днів тому +11

    சபாஷ் சரியான செய்தியை சொன்னேள் சகோதரி

  • @gangatharan995
    @gangatharan995 9 днів тому +20

    வாழ்த்துக்கள் சகோதரி🎉.... தமிழகம் உங்கள் போன்ற நல்லவர்களை வாழ்துவதில் மகிழ்ச்சி🎉

  • @Sampan-c6t
    @Sampan-c6t 10 днів тому +34

    INDI கூட்டணிக்கு வேறு issue எதுவும் இல்லை. அம்பேத்காருக்காக காங்கிரசார் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை என வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்கள்.மேலும் இப்போது சோரஸ்-சோனியா விவகாரத்தை சாதுர்யமாக திசை திருப்பி விட்டார்கள் காங்கிரசார்--இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். வாழ்க இந்திய ஜனநாயகம்!!!!!!

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 8 днів тому

      சோர்ஸ் யார் உன் அப்பா மடையா பிஜேபி மடையர்கள் செய்வதை பெண்ணை பேச வைத்து குளிர் காயும் மடையர்கள் கூட்டம் பிஜேபி

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 8 днів тому

      அம்பேத்கர் அவர்களுக்கு இந்த பொம்பளையும் சேர்ந்து வசை பாடுகிறாள் இதற்கு நீ சபாஷ் போடும் மடையன்

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 6 днів тому

      @@Sampan-c6t மடையா அம்பேத்கர் அவர்களை என்றைக்கும் காங்கிரஸ் அவமதிப்பு செய்யவில்லை மாறாக பிஜேபி கட்சியில் இருக்கும் அனைத்தும் சனாதன விரும்பிகள் இந்த மடையர்கள் அனைவரும் மனதளவில் சாதி வெறிப்பிடித்த மிருகமே ஆகவே இந்த மடையர்கள் மனதில் இருப்பது தான் அன்றைக்கு மடையன் அமிர்த்ஷா பேசிய உளறல்

  • @manickammuthu3849
    @manickammuthu3849 10 днів тому +24

    Supper.sister

  • @gopinathan8
    @gopinathan8 9 днів тому +11

    சகோதரி மிக்க சரி

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 9 днів тому +20

    அவனுங்களுக்கு தமிழும் தெரியாதே. கலெக்சன், கமிஷன் , கரப்ஷன் தெரி யும். லஞ்சம் வாங்கி, திரு ப்பி கொடுத்திடேன் நூ சொல்லி அமைச்சர் ஆகி, ஜாமீன் வாங்கி, உடனே அமைச்சர் ஆக அரசியல் சட்டம் தெரியும். 😢😢😢

  • @subramanianr3996
    @subramanianr3996 9 днів тому +12

    உண்மையை தைரியமாக எடுத்து கூறிய இஸ்லாமிய சகோதரிக்கு பாராட்டுக்கள்.

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 8 днів тому

      அந்த பொம்பள இஸ்லாமிய பொம்பளையா பாவம்

  • @egananegan5930
    @egananegan5930 9 днів тому +9

    வாழ்த்துக்கள் 🎉

  •  9 днів тому +7

    அருமையான பேச்சு தைரியமான பேச்சு

  • @parthibanb9770
    @parthibanb9770 10 днів тому +13

    Super Amma 👌👏🙏

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 10 днів тому +19

    அவங்க ஓட்டு அரசியல் தானேங்க .. மக்கள் புரிந்து ஓட்டு போட வேண்டும் ..

  • @balajis7937
    @balajis7937 8 днів тому +3

    நன்றி அம்மா நல்ல விளக்கம்🙏

  • @palanis1506
    @palanis1506 5 днів тому

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @kumaresanl164
    @kumaresanl164 9 днів тому +5

    இந்தியாவின்மதிப்பைஉலக.அரங்கில் சீர் குலைக்கும் முயற்சி

  • @yuvadoomyyuvadoomy3339
    @yuvadoomyyuvadoomy3339 9 днів тому +3

    மிகவும் அழகான பதிவு நன்றி அம்மா

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 9 днів тому +10

    ஹிந்தி மொழி um உருது மொழி um ketta தட்ட ஒற்றுமை உண்டு.அதனால் இவர்கள் சொல்லுவது உண்மை தான்.

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 8 днів тому

      அப்படியானால் இவளுக்கு தமிழை புரிந்து கொள்ள முடியாத அரை வேக்காடு

  • @KrishnanRam-w7n
    @KrishnanRam-w7n 9 днів тому +3

    அமித்ஷா அய்யா வாழ்த்துக்கள்

  • @parthiban516
    @parthiban516 9 днів тому +8

    அமித்ஷா ❤️❤️❤️❤️❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥நெருப்பு டா

    • @rajhero-i3t
      @rajhero-i3t 9 днів тому

      AATUPULUKAI PALAVATRA ANNAMALAI ECHA THEBDIYA NAAYUKU ARIVU NU ONNU IRUKA ?? IRUNDHA TAMIL MAKKAL AH KEVALAMA PESUNA DESADROGHI NARENDRA MOODHI KU MANDIPOTU OOMBUVANA DA VIRUNDHALIKU PORANDHA PEE THINGRA BJP SANGHI THEBDIYA PAIYALE 😂😂😂😂JUNE 4 EPDI AATUPULUKAI ANNAMALAI YA COIMBATORE HINDU MAKKAL KOTTAYA MIDICHU ODAVITANGALO ADHE MAARI TAMIL HINDU MAKKAL 2026 LA AATUPULUKAI ANNAMALAI YA JATTIYODA ODAVIDUVOM. TAMIL MAKKAL AH KEVALAMA PESUNA DESADROGHI NARENDHA MOODHI KU MANDIPOTU OOMBRA AATUPULUKAI ANNAMALAI YA VIRUNDHALIKU PORANDHA VESI MAVAN NEE VENA MANDIPOTU OOMBUVA 😂😂😂 NAANGA AATUPULUKAI ANNAMALAI YA WARD COUNSELOR KOODA AAGA VIDAMAATOM 😂😂 AATUPULUKAI ANNAMALAI LA SUDALAI AND TYRE NAKKI PALANISAMY KITA MOOTHIRAM VAANGI KUDIKALAM 😂😂😂😂

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 8 днів тому

      பக்கத்தில் போகிறார் கொன்று விடும் அல்லது கொன்று விடுவார்கள்

  • @sivkumarsivkumar8759
    @sivkumarsivkumar8759 7 днів тому

    நன்றி அக்கா நல்ல செய்தி

  • @damodarangopalaswamy533
    @damodarangopalaswamy533 4 дні тому

    S
    அருமை சகோதரி

  • @a.saravanana.saravanan8289
    @a.saravanana.saravanan8289 10 днів тому +5

    சரியான

  • @npbikersurya....7526
    @npbikersurya....7526 10 днів тому +7

    Good 👍👍👍

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 10 днів тому +7

    Super 😍🧡💯👌

  • @subapasupathi4538
    @subapasupathi4538 9 днів тому +5

    இந்த டிஜிட்டல் உலகில்
    இந்த அம்மையார்
    சொல்வது நடைமுறையில்
    உண்மை🎉
    இந்தி/தெரியாது/போடா?
    பொதுவாக மொழி என்பது மனம் சார்ந்தது
    அவர் அவர்களின் மொழி
    உயர்வானது🎉
    இந்தியா/மாநிலம்
    பிரிக்கப்பட்ட விதம்
    🎉 மொழிவாரி மாநிலங்கள்
    🎉 🎉 இதன்படி
    மாநிலம் பிரிக்கப்பட்டது🎉
    இதுவே பாரதம் 🎉
    🎉 இந்தியா 🎉

  • @premasekaran8479
    @premasekaran8479 7 днів тому

    Exelent Exlanation mam.Ungalal Niraya Political HOSTORY Ariya mudigiradhu. Hindhi yil AmithSha Udaithu vittar.Thamizhil Neengal Clarify Saidhu vitteergal.Thanx a lot.Umgalal Ellam ippodhu than Purigiradhu mam.

  • @godvision8198
    @godvision8198 9 днів тому +5

    Salute

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 10 днів тому +7

    Unmayai urakka sonnai... Bharatha
    Thayee

  • @Raman-pq8vy
    @Raman-pq8vy 7 днів тому

    Well said madam ...very clear

  • @jeyakumarrjjpananya3911
    @jeyakumarrjjpananya3911 8 днів тому

    Super Amma

  • @saikumarkhan
    @saikumarkhan 6 днів тому

    மாஷா அல்லாஹ் 🤲🤲

  • @dragonboysddagon8899
    @dragonboysddagon8899 9 днів тому +4

    Super ma 🎉🎉🎉

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 9 днів тому +3

    Super 👌 👍

  • @lalitharamani7318
    @lalitharamani7318 9 днів тому +3

    Super madam well said super 🎉🎉

  • @gayathrisuresh5178
    @gayathrisuresh5178 8 днів тому

    superb

  • @karunagarang1423
    @karunagarang1423 4 дні тому

    Super Sister 👌 👍

  • @bhimraoji4692
    @bhimraoji4692 9 днів тому +2

    Super my dear sister
    Keep it up
    Jai Bhim
    Jai Bharat
    Jai Annamalai ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaM-vj1jd
    @RajaM-vj1jd 3 дні тому

    Super mam

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 9 днів тому +2

    Good Sister Good, Fantastic Speech Sister

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 9 днів тому +4

    Yes good explanation by the woman. Appreciating and hats off to her. Here in tamilnadu thamizhe nirayaperukku tharkury. Yenge hindi theriyum. Uselesd

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 8 днів тому

      உனக்கு தமிழ் தெரியாது அந்த பொம்பளைக்கும் தமிழின் அர்த்தம் தெரியாத முட்டாள்

    • @mania.m8728
      @mania.m8728 6 днів тому +1

      she is in wrong mind set

    • @CitizenGaming-g2j
      @CitizenGaming-g2j 5 днів тому

      ​@@mania.m8728👍

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 10 днів тому +8

    1:05 இந்தி தெரிஞ்சாலும் இப்படித்தான் திரித்து விடுவார்கள்

  • @SureshKumar-mq3xj
    @SureshKumar-mq3xj 8 днів тому +1

    என்ன சொல்லது சிந்திக்க தெரியாதவர்கள் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும் சகோதரி

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 9 днів тому +4

    Nandri.sr❤

  • @ramyagopinath7098
    @ramyagopinath7098 7 днів тому

    Nandri Amma

  • @Malathi-k2d
    @Malathi-k2d 9 днів тому +4

    நிச்சயம் இந்த அராஜக திராவிட ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்து விடும

  • @smsabarishnair6204
    @smsabarishnair6204 8 днів тому

    Super

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 9 днів тому

    Fair, cool, brave report. Thanks

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 дні тому

    Kudos to this Knowledgeable Lady.

  • @pjanardanan3495
    @pjanardanan3495 10 днів тому +12

    Opposite party must learn Hindi language for best communication specialy DMK MPs

    • @viknasvaranpalaniandi6419
      @viknasvaranpalaniandi6419 10 днів тому +1

      They will not do it. They are worried all their lies about BJP will be exposed...

    • @CitizenGaming-g2j
      @CitizenGaming-g2j 5 днів тому

      @@pjanardanan3495 your from Tamilnadu right hindi if required u can learn u can't impose someone to learn

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 9 днів тому +1

    எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஜில் ஜங் ஜக்

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 9 днів тому +3

    Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @v.pravinkumar3773
    @v.pravinkumar3773 9 днів тому +1

    Correctly said by you mother 🤗

  • @asenthatti7767
    @asenthatti7767 10 днів тому +4

    I know hindi and like hindi

  • @nagatr7127
    @nagatr7127 9 днів тому +1

    Great information for the guys not knowing HINDI.....at least now they know the truth and mind their business. Stop this protests

  • @muthuvelparamasivam-fh4jl
    @muthuvelparamasivam-fh4jl 9 днів тому +1

    Royal salute

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 9 днів тому +3

    பாரத் மாதா கி ஜே

  • @gopalakrishnank849
    @gopalakrishnank849 8 днів тому

    Jai Amitshaji 🎉🎉🎉🎉🎉

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 9 днів тому +1

    Hats. Of respect madam

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 9 днів тому +5

    தாய் சிறுத்தைக்கு ஹிந்தி தெரியாது மேடம், அப்பறம் குட்டி சிறுத்தை என்ன பண்ணும் சொல்லுங்க 🤔🤔🤔🤔

  • @thirumalaisamykrishnasamy1598
    @thirumalaisamykrishnasamy1598 9 днів тому +2

    We Must Study ALL Languages ,Give important To Mother Tounge

  • @tlpprakash3991
    @tlpprakash3991 9 днів тому +3

    🎉🎉🎉🎉

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 9 днів тому +3

    அந்தகாலத்தில் அம்பேத்காரைகுண்டியில் அடித்துவிரட்டியதுகாங்கிரஸ்

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 8 днів тому

      இப்போது அதே இடத்தில் வேறு விதமாக அடிக்கிறேயே மடையா பிஜேபி மடையர்கள் அனைவரும் மடையர்கள் இதில் இந்த பொம்பள ஏன் உள்ளே வந்தால் என்று தெரியவில்லை

  • @MohanDas-dp6oo
    @MohanDas-dp6oo 10 днів тому +2

    👌👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 10 днів тому +2

    👏👏👏👌👍✌🇮🇳🙏

  • @Sivakumar-ob2hb
    @Sivakumar-ob2hb 9 днів тому

    😇

  • @NarendraKumar-q5d
    @NarendraKumar-q5d 7 днів тому

    Nara

  • @starsashP0809
    @starsashP0809 9 днів тому +1

    கட்பன்னிதிமுகசெய்யரகிரிமினல்வேளைதான்அவர்களின்முதல்பணிஇப்படிஏமாற்றுவேளைசெய்துவளர்ந்ததுதான்கருணாநிதியின்திமுக

  • @faro9595
    @faro9595 7 днів тому

    முன்னாள் ஜனாதிபதி சொல்கிறார், நம்பிட்டோம்!!!!😂🤣

  • @thangamanipitchai8579
    @thangamanipitchai8579 6 днів тому +1

    this lady is a blatant liar... !!! Mr Shah said that instead of saying Ambedkar, Ambedkar ........... had they have said Bhagwan(god) 100 times ,they would have got the needed blessings !!!

  • @kannanvaaku3750
    @kannanvaaku3750 9 днів тому +2

    சாமானியனுக்கும் புரியம்படி பேசியுள்ளீர்கள்.

  • @thirunathanshanmugam1993
    @thirunathanshanmugam1993 9 днів тому +1

    பகவான் யாரு ராம் அல்லா இயேசு புத்தா சொல்

  • @rockeyrock6616
    @rockeyrock6616 8 днів тому

    Padika theriyatha tharkuri lam 200 rs kaga ethu venum nalum seivanunga vidunga akka

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 10 днів тому +1

    Now, understand how it is useful, beneficial to keep the people devoid of knowledge of Hindi...
    Anything can be twisted to suit to one's narratives....

  • @rajaramp9008
    @rajaramp9008 6 днів тому

    யாரும்மா நீ. இந்த நாட்டின் முனனேற்றத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பங்கு மிகவும் அதிகம். பார்த்து பேசுங்க.

  • @arunagiriarumugham216
    @arunagiriarumugham216 10 днів тому +1

    சரி அதை இந்த அரசை சேர்க சொல்லுங்கள்

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 9 днів тому +1

    Ingirukindra silraihal raiyil mariyal antha josapu kandanam therivikiranama konjamachum arivirunthal ipidi poiya peasitu thiriyiranga

  • @VeeraGs-yf4gp
    @VeeraGs-yf4gp 9 днів тому

    💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @yjklmnop_z167z
    @yjklmnop_z167z 9 днів тому +1

    Thakuthy ellathavar, parliament, l, pokaathir

  • @satishr05
    @satishr05 7 днів тому

    Pa ranjith, udhyanidhi, stalin ku yarachu translate panugada😅

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 10 днів тому +3

    Hundi Theriyadhu poda. Shame, shame. 40 wasting in par... No use to state.

  • @gopsda
    @gopsda 7 днів тому

    Hindi thevai yillai ammani. (Real time) Translators are there. Don't bring One nation one language here.
    I don't see anything wrong in Amit shah's speech though. Rightly said.

  • @santoshmani4522
    @santoshmani4522 7 днів тому

    Ithuku than tamilnadu le Hindi thinipu Hindi thinipu nu arasiyal pandranga

  • @NarendraKumar-q5d
    @NarendraKumar-q5d 7 днів тому

    Awan.Ametkar.patipasa.wornga

  • @nsenthilkumarkalathalazhai9811
    @nsenthilkumarkalathalazhai9811 9 днів тому +1

    Nehru Rajakudumbham!!!!! Appadierikkumpodhu avangalukku bhathavi koduppara?

  • @Sulthan.amirgmail.comSulthanam
    @Sulthan.amirgmail.comSulthanam 8 днів тому

    👎👎👎👎👎👎👎👎

  • @arunagiriarumugham216
    @arunagiriarumugham216 10 днів тому

    சிலை வேண்டாம்
    சட்டம் இயற்றட்டும்
    செய்யுமா மோடி அரசு

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 10 днів тому +1

      என்ன சட்டம் வேண்டும்?

    • @SajuleenMuthu
      @SajuleenMuthu 9 днів тому

      எவ்வளவு சட்டங்களை மோடி அரசாங்கம் மாற்றி உள்ளார்

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 9 днів тому

    This is only picking and choosing part of the sentance to create a non-existing problem. Listen to Mr Shah's speech completely. He never, disrespected Sh Ambedkar.

  • @mania.m8728
    @mania.m8728 6 днів тому

    Bahinji l know very well Hindi Marwadi (Rajasthani) and Punjabi. The ward he said Ambetkar (7times) yehi fashion hogaya hai. is ke badle bagean ki nam lelo. 7janam tak sorkh milega. please check back. you are saying wrong.

  • @anandim6648
    @anandim6648 7 днів тому

    Please stop reservation....we want equality... because of reservation many doesn't study properly but will get job...and those who study well r struggling for job... when constitutional rights say all r equal...y reservation has been adopted... please stop this... actually Ambedkar asked reservation only for 10yrs...but after 70yrs, still continuing... what is this nonsense...all this is happening only for vote bank... especially no reservations for minorities in our constitution which Ambedkar wrote.. don't make people as muttals

  • @rajaryan490
    @rajaryan490 5 днів тому

    Ada poma... Vote kaaga... religion vachi game vilayadrade..bjp moto. Neenga unga joli paathutu ponga.

  • @NarendraKumar-q5d
    @NarendraKumar-q5d 7 днів тому

    Podi

  • @sunmvs1582
    @sunmvs1582 4 дні тому

    Vidiya aatchiyin vedhanai

  • @astariusrayen9534
    @astariusrayen9534 9 днів тому +1

    ராகுல் காந்திக்கு இந்தி தெரியாதா?

  • @saroja3240
    @saroja3240 9 днів тому +1

    முதல்ல அமித்ஷா எந்தகடவுளோட பேர சொன்னா ஏழுஜென்ம பாவம்போயி புன்னியம்கிடைக்கும் என்று கொஞ்சம் கேட்டுவிளக்குறீங்களா அம்மணி😅😅😅நல்லா கிளம்பிட்டாங்கய்யா ஆங் காங்கிரஸ் கட்சியின் இன்றையதலைமுறை தலைவர்களாகி கட்சியில் இருந்துகொண்டு இதுபோல மக்களுக்காக குரல் எழுப்பவில்லை என்றால் நாடுகீழடிஆகழ்வாராச்சிநிலைக்கு போய்விடும்😮 அப்புறம் ஒரே நாடு ஒரேதேர்தல் ஒரேமதம் அது எந்தமதம் பி.ஜே.பிகிட்டகேட்டுவிளக்கமுடியுமா🩸⛪🩸🕌🩸🛕🩸⁉️🤔

  • @sivaparam
    @sivaparam 9 днів тому

    No it is not about not knowing Hindi, it is about Tamil is not our national language, if the oldest language of the world Tamil is our national language, Amisha could have spoken in Tamil so we could have understood .
    I know Hindi very well I heard tgr speech, you are wrong you lier