விடியோ பதிவு செய்த உங்களுக்கு நன்றி நான் விருதுநகர் மாவட்டம் எங்கள் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது அதில் சோலார் போடவேண்டும் நாங்கள் யாரை சந்திக்க வேண்டும் உங்கள் விளக்கம் பயன் உள்ளதாக இருந்தது
@udhayakumar6798- இலங்கையில்தான் EB எங்கள் சோலார்பனல்கள் மேலதிகமாக EBயின் கிறிட்ற்கு (நாங்கள் பாவித்தது போக) அனுப்பும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்/கிலோ வாட்டிற்கு 27 ரூபா வீதம் ஒவ்வொரு மாத இறுதியிலும் எமது சேமிப்பு வங்கி கணக்கிற்கு அனுப்புவார்கள்.
தம்பி நீங்க ரொம்ப அருமையான உண்மையை சொன்னீங்க
அருமையான பதிவு.நன்றி.
Vary knowledgeable and transparent company.
Clearly explained solar on gridwith subsidy
explained very clearly. keep going.
விடியோ பதிவு செய்த உங்களுக்கு நன்றி நான் விருதுநகர் மாவட்டம் எங்கள் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது அதில் சோலார் போடவேண்டும் நாங்கள் யாரை சந்திக்க வேண்டும் உங்கள் விளக்கம் பயன் உள்ளதாக இருந்தது
தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி 🤗
Structure alignment proper gap Ila ji
Left and right full shade what use putting solar under the shade customer pavam ji
How will you clean if you install like that.
இபி மீட்டர் போடாம போட முடியுமா
Whether on grid in flats in Karnataka possible.
Ivlo sonigale evlo space venum one kw ku sonigala
27vardam agency. Thayarikkura company irukkuma?
Bro your price inclusive GST for material ?
நாம் உபயோகித்ததை விட அதிக யூனிட்டுகள் உற்பத்தி செய்தால் EB இல் இருந்து பணம் வரும் என்று கூறுகிறார்கள் அது உண்மையா
மேலும் விவரங்களுக்கு: 063692 64235, 8870099618
Eb la erunthu 1 paisa kuduka matanunga! Solar project is fine but eb policy totally worst and won’t get anything
Ok sir thanks 🙏🙏🙏
@udhayakumar6798-
இலங்கையில்தான் EB எங்கள் சோலார்பனல்கள் மேலதிகமாக
EBயின் கிறிட்ற்கு (நாங்கள் பாவித்தது போக) அனுப்பும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்/கிலோ
வாட்டிற்கு 27 ரூபா வீதம் ஒவ்வொரு மாத இறுதியிலும் எமது
சேமிப்பு வங்கி கணக்கிற்கு
அனுப்புவார்கள்.
வராது
Commercial ku intha options iruka
Yes, irukku
25 yrs warranty.... replacement warranty.. Yaaaa..
Thank u bro
1kv ongrid price with subsidy reduction?
இரண்டு மாதத்திற்கு எனக்கு 500 யூனிட்டுக்குள் தான் வருகிறது எனக்கு சோலார் பயன் தருமா
மேலும் விவரங்களுக்கு: 063692 64235, 8870099618
Shade analysis panalaya ji
Spark meterial send panntrathei nangathaa
Ok 👍
He is obviously raised his price 😢
சார் எனக்கு 5kw போட வேண்டும்
Kadai vachirukingala
Tamil ae varalaye😂
Bro how to contact u
Contact: 063692 64235, 8870099618
Bro ippa central government 78k subsidy tharanga 3kw varai,tamilnadu subsidy evaluvu tharanga
@@RK-fx5hm yes now subsidy available upto 78000
@@balasundaramoorthi tamilnadu subsidy onnum illaya