தெளிவான விளக்கம் ..... Solar போட்டா கரண்ட் பில்லே வராதுன்னு நிறைய UA-cam Channel விளம்பரபடுத்திக் வியாபாரம் செய்து கொண்டு இருக்க... Solarன் மறுபக்கத்து உண்மைகளை கூறிய ஒரே Channel ... நன்றி...
சரியான விளக்கம். எனக்கு இந்த Ongrid Solar Panel ,Central Govt.Subsidy உடன் பொருத்த வேண்டும். ஆனால் தமிழக அரசு Net metering ,export வேண்டாம் ,சாத்தியமா? விளக்கம் சொல்லுங்கள்.
2kw 2.5lack selavakumnu sollurenga 2monthukku 4000rs karanttu bill kattina kuda 10varusathukku 2.4000rs akuthu Solar only electric ellatha edaththukku thaan best
My restaurant EB bill 60,000 , Using - 8 AC (1.5) Bore well moter - 2 (1.5) Fridges and..etc.., Having 13kw load. Possible to reduce with use of Solor ? Any ideas
அண்ணா எங்க வீட்டில் கரண்டு இல்லை.. Eb le கேட்கும் போது அவர்கள் கம்பத்தில் இருந்து v2kku தனியாக பவர் குடுக்க பல ஆயிரம் கேக்குறாங்க😢 எங்க v2kku ஒரு light oru Fan மட்டும் Use பன்ன solar panel போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க plsss🙏🏻🙏🏻 நாங்க 3 மாதம்மா இருட்டு வீட்டில் தான் இருக்கோம் plss கொஞ்சம் சொல்லுங்க
தெளிவான விளக்கம் ..... Solar போட்டா கரண்ட் பில்லே வராதுன்னு நிறைய UA-cam Channel விளம்பரபடுத்திக் வியாபாரம் செய்து கொண்டு இருக்க... Solarன் மறுபக்கத்து உண்மைகளை கூறிய ஒரே Channel ... நன்றி...
அருமையான விளக்கம்... உங்கள் நேர்மை பிடித்து இருக்கு ❤❤
சோலார் பத்தி கரெக்டா தெளிவா சொன்ன ஒரே youtube சேனல் நீங்க மட்டும் தான்
Thank you sir
Romba correct ah sonnega
உண்மையை சொல்லி உழைக்கும் உனக்கு ஒரு நாளும் தாழ்வே வராது தம்பி நன்றி
Thank you sir
நல்ல வேலை இந்த வீடியோவால் பல பேர் தப்பிச்சாங்க நானும் ஒருவன்
Good explanation bro 👍
Very good information brother, maththa UA-cam pola kadha vidama , unmaiya sonnadhuku nanri
Sir neenga mattum tha ummaiya sonninga grt sir
உண்மையை ஒளிமறைவின்றி தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
Thank you sir
வேற லெவல் 👍👏👏👏
Unamaya pesurathuku oru dhairiyam venum ❤ u r super❤
Your videos are very honest. Keep it up.
தெள்ள தெளிவாக விளக்கினார்கள் நன்றி அண்ணா
நண்பரே,
இதுவரை இத்தனை விளக்கமாக யாரும் சொல்லவில்லை. நேர்மையான வியாபாரி. எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
நன்றி.
Thank you sir
தெளிவான சொன்னஅண்ணன் வாழ்க வளமுடன்வாழ்க வளமுடன்
Very clear info, thanks brother
சோலார் போட்டுவிட்டாலும் EB க்கு காசு கட்டுவதை நிறுத்தமுடியாது.
இதுதான் மூலக்கரு.
உண்மைபேசியமைக்கு நன்றி.
Wheeling charges கட்டாம எப்படி on grid system போகமுடியும்?
Appo puthu vidu kattum podhu eb apply pannama direct ah soloar poturlam la appadina eb ku ketta vendam dhana.
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
இப்போ ஹைபீரிட் சோலார் நடப்புக்கு வந்தாச்சு பிரதர் மற்றபடி உங்க விளக்கம் சிறப்பு
Hibrid invertor rate 1.5 lakh bro
Hybrid Solar ?
What is that ?
What's the use bro hybrid inverter
Super! Transperent & eye opener.
True channel about solar system, thanks🙏🤗
Excellent explanation, Thank you
Clear explanation ! No one said about the tragedy behind the eb meter and that kw charges !
தெளிவான விளக்கம் அண்ணா வாழ்த்துகள் நீடூழி வாழ்க வளர்க
Thank you
Vera level explanation bro... Keep Rock 👍👍👍
Information is very correct but high speed speaking plz talk slowly use board calculation
Very good. Thank you. Explained well.
Great your Explanation is best for the people🙏🙏🙏🙏
Good work good explanation
Good explanation sir
Thank you
Super Sir.... Explanation 🙏
must needed explanation
TNEB : Evalo periya solar ah irunthalum, naanga solrathu than pa billu😂
அருமையான பதிவு ❤❤❤ bro
சோலார் போட EB க்கு லஞ்சம் தரனுமா?
Your explanation was really really good
Thank you sir
Good work!!!!
Good explanation..
Thank you sir
Super Explanation
Thank you 🙂
தெளிவா சொன்னிங்க ஐயா நன்றி
நல்லது
நன்றி
தெளிவான பதிவு....❤
Thank you
1️⃣0️⃣0️⃣✅ Very Informative bro..
Clear explanation
Good. Thanks for telling truth.
Good explaination
சரியான விளக்கம்.
எனக்கு இந்த Ongrid Solar Panel ,Central Govt.Subsidy உடன் பொருத்த வேண்டும்.
ஆனால் தமிழக அரசு Net metering ,export வேண்டாம் ,சாத்தியமா?
விளக்கம் சொல்லுங்கள்.
Available sir
நன்றி நண்பா.
Thank you sir
Gud info😊
300 units free pathi konjam sollunga
Super bro thank you, i am interested before you video, now I am not interested because i am paid only for 2 month Rs 210 only so your video use me
Super
ஒழிவு மறைவு இல்லாமல் பேசும்பொழுது மட்டும் தான் சார்
கடவுள் மனசு வாழ்கவளமுடன் நலமுடன்
Thank you sir
Bro vittuku eb connection ila solar potta Life long use aaguma eb connection ila solar eb bill kekuranga Yenna Pandrathu
Super😊😊
Great job bro❤
Super bro👌👍
Off grid vachi Battery backup nama install pannikalama??
ஆனால் பேட்டரி செலவு அதிகம் ஆகும்
Super 🎉
Full rail ah landscaping poturukinga!! Athum M-panel la lower Revit panaringa water leakage varum in future, mathapadi okay.
You should use mc4 connector
Work ku varalama broo solar pathi than padechiruke
Super
good
Tata panel irukka
unga kitta
Off grid ikku subsidy irukka
Thank❤ you brother ❤❤❤
thanks bro
Off grid potta subsidy kidayathu aana zero eb ? Correcta
Arumai brother, nan kandippa ungala contact Panren bro…. Roughy 1kw how much brother including installation
Thank you
Sir, structure GI or aluminum best?
Alluminium structure best Sir
@@srivinayakasolar1 Thank you sir
Hello dear,enaku oru veetuku oru 3bulb+one mobile charger me want idhuku solaar set panna enna things +price how much pls contact me
Good news ❤
What about Off grid?
Off grid maniyam irukuma ila on grid matum than maniyama???
3 kw unga enna rate sir with all expenses
Networking charges ?
2hp மோட்டாருக்கு தேவையான solar எவ்வளவு ஆகும்
சார் 2 fan 2 light சோலார் போட எவ்வளவு ஆகும்
How many days it will take to get the feasibility approval?. I have applied for 3Kw on 5th march 2024 but not yet received the feasibility approval??
15 Days to 20 days
கோவையில் எங்க இருக்கீங்க?
yanga vetto EB Bill 4000 RS varudhu entha solar ena solar pota nakku benefits Sir...
Daily average calculate Pannu bro aprm 1 or 2 kw nu plan pannunga
Indha project ku evlo selavu achunga
உங்களுடைய விலாசம் கொடுங்க
2kw 2.5lack selavakumnu sollurenga
2monthukku 4000rs karanttu bill kattina kuda 10varusathukku 2.4000rs akuthu
Solar only electric ellatha edaththukku thaan best
Anna na Sri Lanka ikkura enakku .vettula podonummm...pllz help..
🇱🇰🇱🇰🇱🇰
My restaurant EB bill 60,000 ,
Using - 8 AC (1.5)
Bore well moter - 2 (1.5)
Fridges and..etc..,
Having 13kw load.
Possible to reduce with use of Solor ? Any ideas
Available Sir
இந்த ஸ்கீம் அப்பார்ட்மெண்ட் களுக்கு கிடைக்குமா
Off Grid poda naila tha bro apo
❤❤❤❤❤❤
En sir oru oru time m 1 kw 3 kw nu kolapuringa.. 1 kw na atha matum full a sollirukalam...
I want to install in native Karaikudi any contact sir
Call me sir
நம்ம வீட்டு load எவ்வளவு என்று எப்படி தெரிஞ்சிக்கலாம் இது யாரிடம் அல்லது எதில் குறிப்பிட்டடிறுக்கும்
Nex video my channel Sir
Subsidy la Off Grid potalama sir
No sir
வணிக நெட்வொர்க் ஒரு கிலோவாட் எவ்வளவு வசூலிக்கிறது
120
Will we receive 100 units free with add to solar power
1.KV - How much?
900-1000 unit evalo venum sir 4kwa?
4kw sir
yov poya nan edutha current ku nan yenda kattanum.
அண்ணா எங்க வீட்டில் கரண்டு இல்லை.. Eb le கேட்கும் போது அவர்கள் கம்பத்தில் இருந்து v2kku தனியாக பவர் குடுக்க பல ஆயிரம் கேக்குறாங்க😢 எங்க v2kku ஒரு light oru Fan மட்டும் Use பன்ன solar panel போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க plsss🙏🏻🙏🏻 நாங்க 3 மாதம்மா இருட்டு வீட்டில் தான் இருக்கோம் plss கொஞ்சம் சொல்லுங்க
Ethuku 2 earth(AC& DC) PLS EXPLAIN
Ok
Tiruvannamalai district la unga service irukka brother
Available sir
வீட்டு மாடியில் சோலார் போட்டாச்சுன்னா மின்னல் இடி தாக்க வாய்ப்பு இருக்கா..
Sir gi sheet don't put down profile
Drill
Rain leakage come
So don't do like this
This long rail fix
Horizontal