ON GRID ah ? OFF GRID ah ? நீங்கள் சோலார் போடற Idea ல இருக்கீங்களா? கட்டாயம் பாருங்கள்| must watch|

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Please feel free to contact 9092658465 to avail our services. We do this project all over Tamil Nadu
    Our solar services
    #solarwaterpump
    #solarongrid
    #solaroffgrid
    #solarstreetlight
    #bldcwaterpump
    #solarwaterheater
    #agriwaterpump
    #agriculture
    #agriopenwell
    #agrifarming
    #agriwatermanagment
    #agriborewell
    #submersiblemotor
    #motorpump
    #solar #solarenergy #solarpower #solarpanels #renewableenergy #mamamoo #energy #hwasa #moonbyul #wheein #cleanenergy #solarsystem #greenenergy #kpop #energiasolar #gogreen #gosolar #solarpanel #sun #energia #sustainability #kimyongsun #moonsun #renewables #solarpv #jungwheein #solarpowered #photovoltaic #ahnhyejin #fotovoltaica
    Please contact
    Ayyan Energy Solutions,
    9092658465
    Follow and support our pages
    Website: ayyanenergysolutions.in
    Instagram: ...
    Facebook: g.co/kgs/b2iLr7
    UA-cam channel: / @ayyanenergysolutions
    Office Address location
    maps.app.goo.g...
    Ayyan Energy Solutions,QQM8+C4R, Cuddalore - Pondicherry, Express Highway, Kennedy Garden, Periyakanganankuppam, Cuddalore, Tamil Nadu 607006

КОМЕНТАРІ • 45

  • @loganathanvloganathanv7059
    @loganathanvloganathanv7059 3 місяці тому +32

    35000 போதும் அப்டின்னு எதுக்கு title போடுறீங்க 65000 ஆகும்னு போட வேண்டியதுதானே....

    • @AyyanEnergySolutions
      @AyyanEnergySolutions  3 місяці тому +5

      Off-grid project Starting from 35 k sir..

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 2 місяці тому +11

      Apo thane atha vechu marketing panna mudium 😅😂

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 2 місяці тому +4

      ​@@AyyanEnergySolutions2000ருவா பில்லு வர்ற எடத்துல 35000ருவா சோலார் சிஸ்டம் போட்டு கரண்ட் பில்லே வராம பண்றதா?????😮😮😮.அடிச்சுடு..

    • @sampathkumar3018
      @sampathkumar3018 2 місяці тому +2

      You must always tell the complete setting cost. Not starting amount. It will mislead. People will keep ready 35000 and get shocked for another 30000 rs. So please tell the truth.

    • @settumam6750
      @settumam6750 2 місяці тому

      ட​@@gurudharmalingam9153

  • @butterfly196611
    @butterfly196611 3 місяці тому +8

    நாங்கள் கோவையில் இ‍சேவை மையத்திற்கு 2 KW பேனல் மற்றும் 3KVA இன்வெர்டர் பொருத்தியுள்ளோம். தேவைக்கு அதிகமாக மின்சாரம் உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு OFF-GRID சிறந்தது. மின் கட்டனத்தை முற்றிலும் குறைக்கலாம். கோவை பகுதியில் தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ளவும்.

    • @LivicTech68
      @LivicTech68 3 місяці тому +1

      Contact number sir

    • @babuirnirn649
      @babuirnirn649 3 місяці тому

      Butterfly your number please

    • @TamilArasan-yc1ku
      @TamilArasan-yc1ku 2 місяці тому

      Government subsidy ?

    • @jaganathanjaganathan8888
      @jaganathanjaganathan8888 2 місяці тому

      வணக்கம் நீங்கள் பொருத்தி உள்ள சிஸ்டம் என் பஜ்ஜட் வரும்

    • @butterfly196611
      @butterfly196611 2 місяці тому

      @@jaganathanjaganathan8888 1.3 லட்சம்

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 3 місяці тому +5

    நீங்கள் தனியாக சோலார் நியூட்டரல் தனியாக கொண்டு போக வேண்டும் EB நியூட்டில் எடுத்தால் மீட்டர் ஒடும் சோலார் போட்டதும் வேஸ்ட்தான் இல்லையான Changover சுச் போடவேண்டும்

    • @arulselvarajanthonysamy3435
      @arulselvarajanthonysamy3435 3 місяці тому

      @@ganeshalagarsamy7936 நான் ஒரு எலக்டிரிசியன். தனி நியூட்ரல் தேவையில்லை, நியூட்ரல் காமனாக இருக்கலாம். UPS மற்றும் Solar UPS களில் நியூட்ரல் காமனாக தான் உள்ளது. நான் என்னுடைய வீட்டிற்கு 3 KW Solar UPS அமைத்துள்ளேன். UPS input யில் EB connect பண்ணவில்லை. Load முழுவதும் (compressor தவிர) Solar UPS யை மட்டுமே உபயோகித்து இயங்குகிறது. EB Supply யில் எனர்ஜி மீட்டர் இணைத்துள்ளேன். Compressor இயங்கும் போது மட்டும் EB யில் மீட்டர் ஓடுகிறது. மற்ற loads இயங்கும் போது EB meter யில் Unit ஓடவில்லை.
      Changeover switch தேவையில்லை.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 місяці тому +4

    On grid போடும்போது eb office அலைச்சல் அதிகம்.

  • @KalimuthuCP
    @KalimuthuCP 13 годин тому

    இந்த மாதிரி ஆபகிரிட்டு சோலார் போடும்போது இபி ஆபிஸில் அனுமதி பெற வேண்டுமா

  • @klmkt4339
    @klmkt4339 7 днів тому

    2.5 மணி நேரத்தில் 150 பேட்டரி நிரம்பி விடும். குறைவான கெப்பாசிட்டி பேனல் போட்டிருந்தால் செலவு குறையுமே

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 3 місяці тому +6

    எந்த பள்ளியில் வாக்கியத்திற்கு வாக்கியம் சோ சோ என்று சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்...

  • @gokulkavin9801
    @gokulkavin9801 Місяць тому

    வணக்கம். சோலார் பேனல் அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மட்டும் என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும்? எவ்வளவு செலுத்த வேண்டி இருக்கும்?

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 3 місяці тому +1

    For this you can use utl gamma pluse 3350 now and future with extra one battery do project with vision of future🔮

    • @butterfly196611
      @butterfly196611 3 місяці тому

      For UTL 3350 you have to connect 2 batteries, so budget will increase

  • @srinisrini53
    @srinisrini53 3 місяці тому

    Day and night countinue podalama bro

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 2 місяці тому

    Hybrid System solar panels!?

  • @kailasam6face441
    @kailasam6face441 2 місяці тому

    கீழ் வீடு 1 மற்றும் மேல் 1 வீடு இரண்டிற்கும் சேர்த்து ஒரே கனெக்சன் கொடுக்கலாமா. எவ்வளவு தேவை

  • @paramasivam6802
    @paramasivam6802 2 місяці тому +1

    எங்கள் வீட்டில் மின்சாரம் கிடையாது இது பொருத்த முடியுமா எவ்வளவு செலவாகும்

  • @relaxingmind3323
    @relaxingmind3323 3 місяці тому +1

    paatha ms maari irukku! en GI nu podreenga!?

  • @krishnasmart8877
    @krishnasmart8877 3 місяці тому

    Already inverter battery irunthu on grid potta eppadi work agum, battery backup aguma ,ithu eppadi systematic work agum sollunga bro

    • @krishnasmart8877
      @krishnasmart8877 3 місяці тому

      Already inverter backup irukura veetla on grid eppadi work aguthu sollunga bro... avangalukum battery backup aguma or grid poguma

  • @sebastin5649
    @sebastin5649 2 місяці тому

    Rain season la

  • @rperinbam3980
    @rperinbam3980 2 місяці тому

    Sir Vellore வந்து போட்டு குடுக்க முடியுமா

  • @oddvideoguy8313
    @oddvideoguy8313 2 місяці тому

    Already inverter irukku.

  • @ramuv4805
    @ramuv4805 3 місяці тому +1

    சேலம் மாவட்டம் ஓமலூர் வந்து போட்டு தர முடியுமா சார்

    • @AyyanEnergySolutions
      @AyyanEnergySolutions  3 місяці тому +2

      Minimum 3 kw project will do sir..

    • @ramuv4805
      @ramuv4805 3 місяці тому

      @@AyyanEnergySolutions ஓகே சார் 3 கி வோல்ட் ஆஃப் கிரீட் போட எவ்வளவு செலவாகும் சார்

    • @mutheeswaranmuthees1781
      @mutheeswaranmuthees1781 3 місяці тому

      So so so 😢

  • @tami1106
    @tami1106 2 місяці тому

    இடி மின்னல் பாதுகாப்பு பற்றி எந்த தகவலும் இல்லையா?