இந்த பாலம் கட்ட ஆரம்பித்ததில் இருந்து அந்த வழியை அன்றாடம் பயன்படுத்தும் கோவை மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல. ஒருவழியா கட்டி முடிஞ்சிது. அவிநாசி ரோடு பாலம் எந்த அளவு பணி நிறைவை எட்டியுள்ளது என்பதையும் சொல்லுங்க.
நேத்து பாலத்துக்கு கீழே வண்டி எல்லாம் மாத்தி விட்டாங்க எங்களால போகவே முடியல.... அந்த அளவுக்கு கூட்டமா இருந்தது வண்டி என் என்னுடைய வண்டி பின்னாடி வந்தவர் இடிச்சுட்டாங்க புது வண்டி
Perhaps this fly over will commence for the usage of public may be in 2025?
இந்த பாலம் கட்ட ஆரம்பித்ததில் இருந்து அந்த வழியை அன்றாடம் பயன்படுத்தும் கோவை மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல. ஒருவழியா கட்டி முடிஞ்சிது. அவிநாசி ரோடு பாலம் எந்த அளவு பணி நிறைவை எட்டியுள்ளது என்பதையும் சொல்லுங்க.
Irupa oru 10 years pogatum
@@urimai_kural பத்துவருசம் நாம மொத நலமா வாழனும் இந்த ஊர்ல. அதுக்கப்புறம் பார்க்கலாம்.
நேத்து பாலத்துக்கு கீழே வண்டி எல்லாம் மாத்தி விட்டாங்க எங்களால போகவே முடியல.... அந்த அளவுக்கு கூட்டமா இருந்தது வண்டி என் என்னுடைய வண்டி பின்னாடி வந்தவர் இடிச்சுட்டாங்க புது வண்டி
@@tamilmanipollachi9757 ukkadam la Vandi idichathellam satharana visiyam. Namma road conditions appadi thalaivare.
@@tamilmanipollachi9757 ithu vara ennoda car eh 2 times vangiruku