மொத்த நீளம், எப்போது தொடக்கம்... கோவை மெட்ரோ தகவல்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 271

  • @sakthikumarpaiya
    @sakthikumarpaiya 2 роки тому +295

    ஏற்கனவே நிறைய மேம்பாலங்கள 3 வருடமா கட்டிட்டே இருக்காங்க... ரொம்ப டிராஃபிக்கா இருக்கு... இதுல மெட்ரோவுமா... பாலங்கள கட்டி முடிச்சுட்டு அப்பறமா மெட்ரோ வேலைய ஆரம்பிங்கப்பா. .

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami 2 роки тому +6

      மெட்ரோ நல்லா லாபம் குடுக்குர project bro. அதனாலே அதை ஆரம்பிக்க தயங்கவேமாட்டாங்க எது எப்டி பாதீலே நின்னாலும்.

    • @hacker6412
      @hacker6412 2 роки тому +1

      Thatpodu sarosuge complaint varugirathu yendru yennidam sollittu adikka solrathu. Manis mohansidamirunthu cr lele kalko saro anathal kee. 50000 paari ke saab theko hai kathe. This money ask saro. This money koo bank may dalo. Humare moneych. Humkoo 1000 only thetha this p.k. 1 crore humkoo hona. Mere betteje money. Bank may dalko interest lengi. They kslko bolo. Jenath kalko poly jenbaaske saab thenaanahi. Humje haathmay thena.

    • @hacker6412
      @hacker6412 2 роки тому +1

      Metro train scheme aanaa. Jalthi aanaa. Allake saab dua karthoom. Sob aangaa. Peraasai koodaathu. Kodutha panathai pidungakoodaathu. Saahitha name may dalko educationku use jarnaa. Saros koo kadan dob rathu hoga. Abbi kyakoo paise poochthi. Mere saab bulaaleko aavo.

    • @Kumbutranjaami
      @Kumbutranjaami 2 роки тому +3

      @@hacker6412 Don படத்துலே சூரியும் சிவகார்த்திகேயனும் பேசுர மாதிரி இருக்கு நீ type பண்ணிரிக்குரது.

    • @cogavk1936
      @cogavk1936 2 роки тому

      Ipave pannadha brother undu konjo kastapatukalam. After 5 - 10 years vehicles will increase. Aparam romba kastam aairum

  • @San-tp8ss
    @San-tp8ss 2 роки тому +59

    கோவை மாநகரம் மெட்ரோ பணிகளால் அவதிப்பட வாழ்த்துக்கள்

    • @rohanprasath9319
      @rohanprasath9319 2 роки тому +16

      Today inconvenience tomorrow comfortable .

    • @ravindranb6541
      @ravindranb6541 2 роки тому +1

      Rightly told

    • @sivarajan1951
      @sivarajan1951 2 роки тому

      சென்னை ரயில் காலி இருக்கு விலை காரணம் e. ரயில் சூப்பர்

    • @gopikrish5736
      @gopikrish5736 2 роки тому

      @@rohanprasath9319for future

  • @sriramsakthivel8858
    @sriramsakthivel8858 2 роки тому +66

    Repair the roads first…Its high time for the government to set right the city….We are facing a hell lot of obstacles in our daily commutes within the (CBE) city.The roads are pathetic all around.The time where we coimbatorians felt proud of our city for its climate and atmosphere is vanishing day by day.The surroundings all around the Coimbatore is way too bad beacause of its road filled with potholes and rest is pitter patter.I kindly request the TN Government to consider this issue seriously and set right the roads, complete the flyover and the UGSS projects as soon as possible.

    • @utubevenky
      @utubevenky Рік тому

      Ji, koncham Bangalore vandhu 1 week spend panni paathutu pesunga. CBE is heaven when compared to bangalore

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 2 роки тому +27

    #Metrolite is Not Possible as it will eat up 2Lanes atLevel also it will create 53 New Metro Rail Level crossing, which will create more traffic jam like TRAM better to build all New flyover as #Double_Decker First Deck for Traffic and Second Deck for #Coimbatore. The old Pillar/Deck can also be used for double decket metro by
    1) Alternate Pillar Below the Deck & Projection in the gaps created of Old flyover
    2) Drilling the centre existing Pillar & using Reinforce Steel and Pressure Grouting
    3) Enlarging the Existing pillar External with additional Steel and concrete

  • @sathishvenkataraman3104
    @sathishvenkataraman3104 2 роки тому +29

    For Metro flyover,
    Trying to build a Overpass (Like Double Decker ) flyover on a existing flyover , may be an intelligent process i think.
    Other than parallel to existing one ,
    because for parallel flyover govt should have to ocquire more land from sideways of roads.
    This may be a long process and it will affect people who all are having properties around there .

    • @amtsh2755
      @amtsh2755 2 роки тому +2

      Existing flyover itself single pillar flyovers.. No guarantee for people life.. Just waste..
      Don't give such ideas to this money wasters bad decision makers.

  • @malaisamymalaisamy2119
    @malaisamymalaisamy2119 2 роки тому +4

    தென்மாவட்டங்களுக்கு போதுமான அளவில் ரயில் இயக்கபடுவது இல்லை. கோயமுத்தூர் சந்திப்பு இருந்து இயக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

  • @devraj-qf7if
    @devraj-qf7if 2 роки тому +11

    Ukkadam to pollachi
    Ukkadam to karumathapati
    Ukkadam to kovaipudur
    Ukkadam to mettupalayam is usefull for all category peoples students employee

    • @murugan5368
      @murugan5368 Рік тому

      Sulur, peelamedu .... Wt * are you talking

    • @devraj-qf7if
      @devraj-qf7if Рік тому

      @@murugan5368 ukkadam to karumathapati covers peelamadu

  • @makmarstv9541
    @makmarstv9541 2 роки тому +14

    My age is 25
    I think my son become 25 metro will start

  • @sridharan-d1l
    @sridharan-d1l 2 роки тому +28

    சுவர், பாலம், பேருந்து நிலையம் இதல்லாம் இருக்கோ இல்லையோ ஆனா போஸ்டர் இல்லாம இருக்கலங்கதுப்பா தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    🙏☺️

  • @kennethbosser800
    @kennethbosser800 2 роки тому +33

    Plz leave us alone .we are suffering already by stupid roads and unfinished fly overs

  • @senthil988
    @senthil988 2 роки тому +16

    Covai la metro varudhu nu solli 12 varusama solluranga. Chennai ku ellathayum seinga. Covai madurai Trichy ellam onnum seiyatheenga

  • @srikanthsj0608
    @srikanthsj0608 2 роки тому +12

    Enga Coimbatore,Periyanaickenpalayam la bus stand katti tharan nu solli oru varusam aachu...romba periya city aavum aayuruchu...romba rush aaguthu adhoda sendhu paala velayum nadakudhu traffic aagatha naale illa

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 2 роки тому +4

      Chennai is too big

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 роки тому +1

      If traffic is 2 much, Any City deserves Metro Train. Nxt Madurai , Nxt T.N. Govt knows.

  • @Sydyee
    @Sydyee 2 роки тому +26

    we are not a huge city like chennai or bangalore to travel long distance for office or other reachouts..Basic modes of transport are highly enough for us..for that do better roads ..

    • @gautamb0927
      @gautamb0927 2 роки тому

      There are a lot of cities in india that are smaller than coimbatore those already got metros...coimbatore is indias 13th largest city...coimbatore DESERVES metro....I will also say madurai DESERVES metro...have some common sense and future vision...coimbatore is growing at a faster rate than chennai...do you know that...coimbatore always got step motherly treatment from tamilnadu ruling governments...we coimbatore people need metro...fuck off

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 2 роки тому

      Superb shankar

    • @prasathg8582
      @prasathg8582 2 роки тому

      Should nt be a failure like Jaipur metro

    • @clashwithlegendary4046
      @clashwithlegendary4046 Рік тому

      @@prasathg8582 Kanpur and Jaipur have useless metros . Nagpur and Lucknow somewhat better . Mumbai blore delhi mest metro

  • @rudayakumar6574
    @rudayakumar6574 2 роки тому +6

    கோவை முன்னேற வாழ்த்துக்கள்

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 роки тому +23

    Kovayin alagu.. matrum cool climate... 1999 la mudinju pochu..
    First Trees cut paninga... Road ah damage paninga... Cost of living ah adhigam paninga... Aduthu yenna panna poringa..

    • @ashwinsekar8553
      @ashwinsekar8553 Рік тому

      Ivloo factories varanala tha coimbatore climate e kanamapochu,Antha factories a Vera district la arambikkka kodathaa🤧,Nature ellame destroy avuthuuu

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 2 роки тому +11

    onnumae purilayae flyover ella placeyum occupy pannitu aprm epdya metro possible pillar thooki தலைல யா வைப்பிங்க

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 роки тому +4

      In CHENNAI, Vadapalani , above flyover, Metro is going. Like tat, v can do.

  • @arulpradhakshana2184
    @arulpradhakshana2184 2 роки тому +13

    Bro western bypass update podunga

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 2 роки тому +7

    நிறைய இடங்களில் கழிப்பறைகளை கட்டுங்கப்பா.... ரோட்டில் போகும்போது அவசரத்துக்கு எங்கும் ஒதுங்க முடியாமல் உள்ளது

    • @mohamedriaz9115
      @mohamedriaz9115 6 місяців тому

      நவீன கழிவறை வசதிகள் செய்ய வேண்டும்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +49

    கோவைக்கு அவசியம் தேவை. மெட்ராஸுக்கு அடுத்த பெரிய ஊர். மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. எதிர்க்கால தேவைகளை அறிந்து திருப்பூர் வழியாக ஈரோடு வரை மேட்டுப்பாளையம் முதல் பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். சத்தியமங்கலம் சாலையில் அன்னூர் வரை அடுத்தபடியாக சத்தி வரை நீட்டிக்க வேண்டும்.

    • @rise8338
      @rise8338 2 роки тому +5

      Adei adei yaaruya nee ? 😮😮..aarava kolaaru 😮..city limit varaikum dhaan first metro varum adha vitu thaandaadhu..

    • @shanmugamsns597
      @shanmugamsns597 2 роки тому +1

      சூப்பர்

    • @vengateshs4319
      @vengateshs4319 2 роки тому +3

      @@rise8338 ama bro 😂😂 ivaru chennai to cbe metro podraru🤣

    • @dharanichakravarthi
      @dharanichakravarthi 2 роки тому

      @rise Karumathampatti city limit ah bro🙃

    • @rise8338
      @rise8338 2 роки тому

      @@dharanichakravarthi no bro...

  • @suryaprakashselvaraj2975
    @suryaprakashselvaraj2975 2 роки тому +1

    Up to sidco or echanari please consider bcs its industrial area and towards to pollachi. Its very useful to south coimbatore peoples

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS 2 роки тому +3

    Nobody mentioning metro starting from vellalore integrated bus stand. As they gave clear chart from metro lite mentioned starts from Vellalore bus stand.

  • @greatvelu
    @greatvelu 2 роки тому +6

    கீர்த்தனம் IT park வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப் பட வேண்டும்
    சுமார் 25,000 பேர் பணி புரியும் இடம்

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl Рік тому

      Appo ta keeranatham iruka land value increase panni ematha mudiyum .....
      Sarayam kachuna Edam ah athu ....

  • @rohanprasath9319
    @rohanprasath9319 2 роки тому

    Its really needed ,Today inconvenience tomorrow comfortable

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS 2 роки тому +11

    Podanur junction is as old as chennai central but not at all developed yet. Pls expand and allow more trains.

  • @dane777
    @dane777 2 роки тому +26

    மெட்ரோ போடு
    பாலம் கட்டு
    மண்ண அள்ளி கண்ணுல போடு…

  • @gypsyjerry
    @gypsyjerry 2 роки тому +3

    அடிப்படை தேவைகளுக்கு(கல்வி,மருத்துவம்,விவசாயம்) முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்த வேண்டும், ஆடம்பர தேவைகளுக்கான திட்டத்தை பயன்படுத்தி இலாபம் ஈட்டுவதில் அரசு தீவிரம் காட்டுகிறது,இதில் சாமானிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை..

    • @mohant3686
      @mohant3686 2 роки тому

      கோவை நெரிசலை தவிர்த்து திருப்பூர் ஈரோடு கோவை வேலைக்கு செல்பவர்களுக்காகவும் முந்தி அரசு பாலம் கட்டுகிறேன் என்று கோவையை நாசம்பண்ணியதை சரியாக்க முடியாததால் தான் இந்த மெட்ரோதிட்டம் குறைசொல்வதாக இருந்தால் கோடாநாடு பழனிச்சாமியை சொல்லவும்!

  • @geethaipriyan5586
    @geethaipriyan5586 2 роки тому +1

    neathu evening gandhipuramla irrundhu prozone poradhukku 2 hours aagiduchi

  • @sivakumarrajakani3185
    @sivakumarrajakani3185 2 роки тому +3

    3:56...
    79km, அள்ளி விடு...
    எவன் கவனிக்க போறான்

    • @baskiselfie
      @baskiselfie 2 роки тому +1

      🤣🤣🤣 50kms than bro

  • @Gandhiraj.N
    @Gandhiraj.N 2 роки тому +11

    Most awaited scheme 😎

  • @mgold5237
    @mgold5237 2 роки тому +6

    Uprooted trees for highway projects will deteriorate the environment so if govt avoids that will be good for environment so while planning for new projects govt must bear in mind should never affect environment or private properties to a greater extent

  • @vinodrajendran
    @vinodrajendran 2 роки тому +8

    No need. Already heavy traffic. Fisrt complete the Flyover. Again we need to wait in traffic another 15 years

    • @G_R-885
      @G_R-885 2 роки тому

      ஏங்க நீங்க ப்ரிட்டீஷ் இளவரசர் சார்லஸ்'ங்களா...இங்கிலீசுல தா பேசுவீங்களா...கம்பிய தீயில காய்ச்சி உங்க பொச்சுல சூடு வெச்சா ஐயோ அம்மா'னு தமிழ் வரும் இல்ல😄😄😄😄😄😄😄😄

  • @karuppaiyah6714
    @karuppaiyah6714 2 роки тому +1

    Madhurai la illaya ???

  • @ffkadhalan3836
    @ffkadhalan3836 2 роки тому +1

    Salem konduvanga ipo tamilnadu 3rd developed city nearaya industry la vanthuduchi so konduvanga rombha trafic ah iruku..

  • @karthickyoga9676
    @karthickyoga9676 2 роки тому

    Super 👌👌👌

  • @gayugayathri2096
    @gayugayathri2096 2 роки тому +3

    Avinashi road ooo ooo dha

  • @chithambararajanr219
    @chithambararajanr219 2 роки тому +18

    We want integrated bus stand first.

  • @suryas952
    @suryas952 2 роки тому +26

    What about the Coimbatore integrated busstand

    • @balavimalesh2497
      @balavimalesh2497 2 роки тому

      Works stopped due to lack of funds.

    • @sat0532
      @sat0532 2 роки тому

      @@balavimalesh2497 what is the source of this news?

    • @balavimalesh2497
      @balavimalesh2497 2 роки тому

      @@sat0532 ua-cam.com/video/InrOCQ42qec/v-deo.html

    • @G_R-885
      @G_R-885 2 роки тому

      பணிகள் ஊம்பிட்டு போனதாக தகவல்😄😄😄😄

  • @dhayalansubadhayalansuba3204
    @dhayalansubadhayalansuba3204 2 роки тому +8

    இத்தகைய கோடி செலவு பன்னரதுக்கு அரசு மருத்துவமனை இன்னும் சிகிச்சை உயர்தரம் பன்னலாம்

  • @SamRichardson1990
    @SamRichardson1990 2 роки тому +2

    Aley Elladha Kadaiku yaruku Tea atha poringa?
    Public Busey kathu vangudhu.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 2 роки тому +1

      @MS.ㅤᎫᴀᴄκㅤ Un Podani ku pinadi thaan nekiren over over.

  • @wasimwasim3737
    @wasimwasim3737 2 роки тому +1

    Paalam..naraiya katrathu naala...bike la..poga ah...ve mudiyala...becz full la.. dust uh..kannula adikkuthu... koncha sekkiram ma. Finish ponaalam.

  • @skkrishmi
    @skkrishmi Рік тому

    Coimbatore ku thevaiyatrathu local train vidunga

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm 2 роки тому +1

    கோவைக்கு மெட்ரோ வாய்பேச்சு மட்டும் தான் பணி துடங்கினால் மட்டும் உண்மை மத்தபடி எல்லாம் | ஒ....ஒ ....ஓ........

  • @jaganr7362
    @jaganr7362 2 роки тому +2

    நீ காலேஜுக்கு போய்ட்டு job போய்ட்டு பிள்ளை குட்டி pethu அப்புறம் மெட்ரோ இரயில் வரும்😄😄😄

  • @ravindranb6541
    @ravindranb6541 2 роки тому +3

    First try to improve road conditions of this Manchester of South India!

  • @rmkd4
    @rmkd4 2 роки тому +1

    First Ukkadam flyover work complete pannuga sir.

  • @dhivakarramesh7115
    @dhivakarramesh7115 2 роки тому +2

    Vellore la kuda metro podala ma

  • @rramesh9751
    @rramesh9751 2 роки тому +3

    Jai Modi sarkar,jai annamalai

  • @kumaresanr5085
    @kumaresanr5085 2 роки тому +1

    Ok sir New busstand what happen

  • @ktm.sarath1969
    @ktm.sarath1969 2 роки тому

    Mass bro

  • @vjramyayoutubevideos1776
    @vjramyayoutubevideos1776 2 роки тому +43

    All credits goes to our former minister sp velumani ❤️❤️❤️❤️❤️

    • @rise8338
      @rise8338 2 роки тому +5

      Then CM Stalin ?

    • @shellrambo8630
      @shellrambo8630 2 роки тому +9

      Soothua la velumani

    • @gautamb0927
      @gautamb0927 2 роки тому +1

      @@shellrambo8630 dmk sombu

    • @gautamb0927
      @gautamb0927 2 роки тому +2

      @@rise8338 sudalai vaaila sudaradhuku than laaki

    • @tonytony2925
      @tonytony2925 2 роки тому +2

      Mairu meto approved by central government 🤣🤣🤣

  • @a2ztech294
    @a2ztech294 2 роки тому +4

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை நம்ம ஊர்ல மெட்றோவ அருமையான விசயம்

  • @ADreamerDiary
    @ADreamerDiary 2 роки тому +3

    Innum 10,15 varushathukkuku appo kovai traffic kavae thaan iruka poguthu

  • @makmarstv9541
    @makmarstv9541 2 роки тому +2

    Metro ticket price evlo teriuma

  • @nithyanandhan1264
    @nithyanandhan1264 2 роки тому +2

    Idhella easy transport ku seiraangala illa transport stop panna panrangala

  • @prakashdurairaj9734
    @prakashdurairaj9734 2 роки тому

    பல்லடம் toகோவை,கோவைtoபொள்ளாச்சி வரை மெட்ரோ ரயில் சேவை வரவேண்டும்.பஸ்போக்குவரத்தை குறைக்கவேண்டும்.அதனால் போக்கு வரத்துநெரிசல் ,விபத்துகள்,நேரம் குறையும்.

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi 2 роки тому

      கோவை to பொள்ளாச்சி வரை இரயில்வே தண்டவாளம் 45 கீமீ க்கு தூரு ஏறி சும்மா தான் கெடக்கு... அதுல உருப்படியா ஒரு ரயில் விட துப்பு இல்ல... இதுல வேற மெட்ரோ... அவனுக ப்ளான்ல பொள்ளாச்சி ரோட்டுப்பக்கம் ஒன்னு கூட இல்லை...

  • @maharaja2675
    @maharaja2675 2 роки тому

    பஸ் புகை, மேம்பாலம் கட்டும் போது ஏற்படும் வெளியேறும் சிமெண்ட்,புழுதி மண்டலம். இப்படியே பாலம்,மெட்ரோ என புழுதி காட்டுக்குள் நல்ல காற்று கிடைக்காமல், மாஸ்கையும் வேறு அணிந்து கொண்டு வாழ்க்கை ஓடிவிடும் போல....

  • @kevinnivek6540
    @kevinnivek6540 2 роки тому +3

    Somanur 10 mints nu sonnae da 😂😂😂

  • @MrHaridaz
    @MrHaridaz 2 роки тому +6

    erkanave pollachi road, mettupalayam road lem nasam panni vechrukanunga

  • @kaushiksankaran
    @kaushiksankaran 2 роки тому

    Is it going to be metrolite or a metro?

  • @muruganc249
    @muruganc249 2 роки тому +4

    Dpr.. Detailed project report

  • @sunils3044
    @sunils3044 2 роки тому +3

    First flyover complete pannunga ...Ukkadam flyover constructing more than 6 years now....

  • @scatteringsofthoughtchannel
    @scatteringsofthoughtchannel 2 роки тому +1

    மிக காலதாமதமாக செயல்படுத்துவதால் விரைவாக செயலாக்க அரசு முழு உருதியுடன் இருக்கவேண்டும்.

  • @thamuvenkadeshVennkat
    @thamuvenkadeshVennkat 2 роки тому +5

    Metro ticket basic pricea above 50rupees in future it will be more

  • @vinodhkumar2920
    @vinodhkumar2920 2 роки тому +1

    கோவை நாசம் பண்ணிட்டானுக

  • @vishalv1548
    @vishalv1548 2 роки тому

    Ukkadam to karpagam clg of engineering

  • @raj____honest4323
    @raj____honest4323 2 роки тому

    கையாலாகாத ஆட்சியாளர்கள், பக்கத்து மாநிலமான கேரளாவை கண்டு படிக்கவேண்டும்.ஏற்கனவே கொச்சி நகரில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவிட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் கோழிக்கோடு கண்ணூர் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் சேவையை ஏற்படுத்த மும்முரமாக தொடங்கிவிட்டனர்.ஆனால் நாம் இங்கே கோவை மதுரை திருப்பூர் ஈரோடு சேலம் திருச்சி போன்ற தொழில் துறை நகரங்களை வைத்துக்கொண்டு இன்னமும் வேலையை தொடங்காமல் மெத்தனமாக நடந்துகொள்வது கவலைக்குரிய விடயமாகும்.மேலும் வருமானத்தை பெருக்கும் அளவுக்கு விளையாட்டு மைதானங்கள் பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

  • @szia2992
    @szia2992 2 роки тому

    Epdiyu 10years aagirum usage ku
    Avinashi road flyover 4 years nu solranga athu pakathula metro va 10 years confirm

  • @vigneshv3452
    @vigneshv3452 2 роки тому

    Erodeyum seaththukkogapaa

  • @JohnJohn-ub3hf
    @JohnJohn-ub3hf 2 роки тому +8

    அடுத்து புதிய மேம்பாலம் (கோவை) சரவணம்பட்டி.சிங்காநல்லூா். மற்றும் சாய்பாபாகாலனி ஆகிய மூன்று பகுதிகளில் விரைவில் நடைபெறும்.

    • @amtsh2755
      @amtsh2755 2 роки тому

      Coimbatore change name as Manchester city to Flyover city.
      Flyovers affects people in many ways.
      And Engineering and quality of flyovers are not good in Coimbatore except avinashi rd and trichy road works. They are comparitively better..
      Spoiling money in name smartcity. These fellows doesn't know the meaning of smart city..

  • @arunpradeep9277
    @arunpradeep9277 2 роки тому

    Already 10years Achu innum flyover podave 3years agum heavy traffic ah iruku athuku aprm metro pota kandipa 6years airum metro vara mark my words today date July 16 2022 wait and watch

  • @pkudhaykumar7934
    @pkudhaykumar7934 2 роки тому +1

    First finish the existing bridges under construction.

  • @senthilp5667
    @senthilp5667 2 роки тому

    விரைவில் ஆரம்பிக்க வேண்டும் இல்லை என்றால்.இன்னும் போக்குவரத்துக்கு இடையூர் அதிகரிக்கும்

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 2 роки тому

    5 to 10 years.... Time we may see metro....

  • @manoj3657
    @manoj3657 2 роки тому +6

    Dei 1st nalla road ah podunga da apro metro plan ah podunga.... Karunanithi irukumbothu irundhu oru bridge katringa but innum katti mudila....

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 2 роки тому +1

    Nowadays we see lot of cows and bulls occupying roads and create lot of hurdles to motorists. Secondly lot of roadside temples reduce road width and free flow of traffic affected a lot. And the 3rd, all the roads in the city are in very worst condition. The cause of many road accidents are only due to the above reasons. Government / Corporation should first look into this before going to a big projects.

  • @deenasomu9464
    @deenasomu9464 2 роки тому

    Tirupur 79 km ahh

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 2 роки тому

    Sathy road, mtp road, ukkadam, avinashi road, trichy road nu all area cover pandra mari podunga

  • @Gop101
    @Gop101 2 роки тому +1

    Modhal la road ah olunga podunga da🚶

  • @Sp_8189
    @Sp_8189 2 роки тому

    நிறையா வீடுகள் போகும்.
    இந்த வழியில் உள்ள மக்களை கேளுங்கள்.‌அப்போது தான் உண்மை தெரியும்

  • @badrikalimuthu2742
    @badrikalimuthu2742 2 роки тому

    முடித்த பாலத்தை முதல்வர் திறந்து வைக்க வேண்டும் ஏன் தாமதம் எல்லா பணிகளும் முடிந்து விட்டது மக்களின் சிரமத்தை தவிர்க்க சீக்கிரம் திறந்தால் நல்லது 🙏🙏🙏💐👍

  • @kikirotty
    @kikirotty 2 роки тому +11

    விடியல் அரசு ! சென்னை மேல வண்டிய ஏத்து, கோயமுத்தூர வண்டி உள்ள ஏத்து😅

    • @AJITHKUMAR-ho1gq
      @AJITHKUMAR-ho1gq 2 роки тому +2

      என்ன ப்ரோ எல்லா வசதியும் சென்னைல பண்றங்கா தமிழ் நாட்டுல சென்னை மட்டும் தான் ஊரா

    • @rise8338
      @rise8338 2 роки тому +1

      @@AJITHKUMAR-ho1gq amaidhiya iruyaa..Chennai ye innum develope aavala 😢😢..

    • @AJITHKUMAR-ho1gq
      @AJITHKUMAR-ho1gq 2 роки тому +1

      @@rise8338 எல்லா வசதியும் வச்சுக்கிட்டு ஒன்னும் இல்லன்னு சொல்றிங்க ஒன்னுமே இல்லாம எத்தனையோ ஊரு இருக்கு தமிழ்நாட்டுல

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 2 роки тому +1

      No need for metro to kovai.

    • @AJITHKUMAR-ho1gq
      @AJITHKUMAR-ho1gq 2 роки тому +1

      @@rajeshdevan1500 chennai ku varum pothu yen covai ku vara kodathu industrial area and medical courses 1st place ok

  • @vinothc9176
    @vinothc9176 2 роки тому +2

    First கோயம்பத்தூர் ஏர்போர்ட் ahh இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ah மாத்துங்க பா

    • @timeillaraja2182
      @timeillaraja2182 2 роки тому +1

      International airport covaila irukku bro

    • @SachinSai143
      @SachinSai143 2 роки тому

      Education must 🤣🤣🤣🤣

    • @vinothc9176
      @vinothc9176 2 роки тому

      @@timeillaraja2182 அது பேருக்கு தான் ப்ரோ இன்டர்நேஷனல் ஏர்போர்ட் னு இருக்கும் ஆன அங்க இருந்து இந்தியா வா தாண்டி வேற எங்கையும் பிலைட் இல்ல ப்ரோ ஒன்லி டோமஸ்டிக் மட்டும் தான் இருக்கு

    • @rise8338
      @rise8338 2 роки тому +2

      @@vinothc9176 srilanka ku iruke adhaan international..avlodhan..

    • @timeillaraja2182
      @timeillaraja2182 2 роки тому

      @@vinothc9176 irukku bro ana kammiya irukku athukku illana arthamilla bro atha athikarikkanu

  • @praveen3018
    @praveen3018 2 роки тому +2

    Wait for Madurai 12 km bridge 🔥💪🏻

  • @الشيخشاهيث-ج8ض
    @الشيخشاهيث-ج8ض 2 роки тому +2

    Enna tirupur 79km uruttu uruttu 🤣🤣🤣

  • @jegu_vj
    @jegu_vj 2 роки тому

    Ayyoyo Avinashi road la metro va appo Avinashi traffic nirantharama 😭😭🙄 . Metro thevaillai nalla road irunthale pothum satharana makkal vazha kastam than

  • @athimoolam1469
    @athimoolam1469 2 роки тому +3

    Madurai ,Nellaila kondaa vaakaa pa.

  • @ragurr1083
    @ragurr1083 2 роки тому +15

    Thiruppur to cbe 50 km than🤣🤣 79 km ila🧐.. Ukkadam to somanur metro la 10 minutes over thinking 22km

    • @naveenwilfred7581
      @naveenwilfred7581 2 роки тому +3

      Yeana bro soldringa tirupurla yeavlo place eruku theriumaso oru end veachu mattum sollathing eg from nallur to coimbatore map la check panni paarunga yeavlo kms nu

    • @jeevithavasudevan2597
      @jeevithavasudevan2597 2 роки тому

      Bro correct dhan
      Paalladam ly 50 kms

    • @naveenwilfred7581
      @naveenwilfred7581 2 роки тому

      @@jeevithavasudevan2597 yes bro palladam to coimbatore la yeantha end nu paakanumla

    • @prabhu1230
      @prabhu1230 2 роки тому

      உருட்டு அப்படி

  • @skkrishmi
    @skkrishmi 2 роки тому +2

    Coimbatore la metro thevaiyatrathu no income

  • @siva7346
    @siva7346 2 роки тому +3

    we all of support Coimbatore metro❤️🔥💯

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 роки тому +5

    மீண்டும் மோடி அரசு மோடி

  • @Harahara-siva
    @Harahara-siva 2 роки тому +6

    Up to erode vantha nalla erukum

  • @indirasamy6811
    @indirasamy6811 2 роки тому +4

    First coimbatore railway station development painngu

    • @indirasamy6811
      @indirasamy6811 2 роки тому

      @aravind rakesh I no government ask

    • @ultraboy3195
      @ultraboy3195 2 роки тому +1

      @aravind rakesh
      Metro is also under central government partially

  • @kevinnivek6540
    @kevinnivek6540 2 роки тому +3

    Tirupur 79 km sonnaiye da vengayam 😂😂😂

  • @sedhuraja1578
    @sedhuraja1578 2 роки тому +6

    It is not a Metro. It is a Metrolite.

  • @skr12-01
    @skr12-01 2 роки тому

    Madurai metro soon

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 роки тому +3

    Bring more job opportunities for coimbatorians... Then do all these... No use in spending lot of money for roads and tracks...

  • @akboys2127
    @akboys2127 2 роки тому

    மதுரைக்கு மெட்ரோ ரயில் போடமாட்டிங்கல எல்லா உருக்கும் போடிரிங்க

  • @Gv_PRAKASH_
    @Gv_PRAKASH_ 2 роки тому +1

    Ticket starting price 500 only🤣😭🤣

  • @இனக்குரல்
    @இனக்குரல் 2 роки тому +2

    புடுங்குற.ஆணி.வீனாப்போன.ஆணியாவே.இருந்தால்.என்ன.செய்ய.

  • @SamRichardson1990
    @SamRichardson1990 2 роки тому +1

    Metro potu Oru masam ellam povanga. Approm Kaka thaan Travel panum parunga.