BREAKING | Ukkadam Bridge Open | CM Stalin | Ukkadam Flyover | Coimbatore | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 176

  • @BaabuMuthu
    @BaabuMuthu 4 місяці тому +92

    இது எடப்பாடி அய்யா ஆட்சியில் ஆரம்பித்த திட்டம்.. திமுக முடித்து வைத்துள்ளது நல்ல விஷயம்

    • @saravananveerappan6546
      @saravananveerappan6546 4 місяці тому +2

      1:30

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 4 місяці тому

      அந்த பெருந்தன்மை திமுகவிற்கு மட்டுமே உண்டு

    • @dhanapalm2606
      @dhanapalm2606 4 місяці тому +22

      தமிழகத்தில் 95 சதவீதம் மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் என்பது உங்களுக்கு தெரியுமா? ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் போது கலைஞர் கொண்டு வந்த ஏழை எளிய மக்கள் நலத்திட்டங்களை நாசம் செய்வது மட்டுமல்லாமல் கலைஞர் கட்டிய மேம்பாலங்களைக் கூட நாசம் செய்வார் அது தெரியுமா உங்களுக்கு? கோவை முதல் பொள்ளாச்சி வரை நான்கு வழிச் சாலையை கொண்டு வந்தது கலைஞர் அது தெரியுமா முதலில் உங்களுக்கு?

    • @SakthiPrakashPM
      @SakthiPrakashPM 4 місяці тому +4

      Yov bro, ithu start pannathu Jeyalalitha irukumpothu, odane ungoyya ku sombu thukatha

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 4 місяці тому

      எல்லாம் மத்திய அரசின் நிதி உதவியுடன் தான். ​@@dhanapalm2606

  • @appu3073
    @appu3073 4 місяці тому +27

    Pollachi private bus drivers : Arjunaru Villu speed dhan inimel....

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 4 місяці тому +15

    கோயம்புத்தூரில் எங்கு பார்த்தாலும் வெறும் மேம்பாலங்கள் ஆகத்தான் இருக்கின்றன கூடிய விரைவில் இந்தியாவிலேயே மிக அதிக மேம்பாலங்கள் உள்ள நகரம் என்ற பெயர் பெற்று விடும்

  • @9942418183
    @9942418183 4 місяці тому +7

    மேலும் விமான நிலைய விரிவாக்கம் அவசியம் தேவை தளபதி அவர்களே அதையும் நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றோம்

  • @gmsistore1478
    @gmsistore1478 4 місяці тому +26

    10 கிமீ நீளம் கொண்ட அவினாசி சாலை மேம்பாலமும், 30 கிமீ நீளமான மேற்கு புறவழி சாலையும் விரைவாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வர வேண்டும். உக்கடத்திற்கு சமமாக சிங்காநல்லூரிலும் மிக பெரிய போக்குவரத்து இடர்பாடுகள் உள்ளது. அங்கும் பாலம் கட்டும் வேலைகள் விரைவாக தொடங்க வேண்டும்.

    • @arokiadass513
      @arokiadass513 4 місяці тому +2

      Singanallur than ippo problem

  • @Kesavaraj-ig5xp
    @Kesavaraj-ig5xp 4 місяці тому +5

    Thanks for spv❤sir

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 4 місяці тому +1

    அருமையான மேம்பால திறப்பு விழா நிகழ்வு. இனி மக்கள் சிறம்மமின்றி பயணம் மேற்கொள்வர். வாழ்க முதலமைச்சர. அவர்கள்.

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 4 місяці тому +27

    அதிமுக தொடங்குறான் , திமுக முடிக்கிறான்,.. பாஜக கதறு கதறுனு கதறுறான்😂😂

    • @sundara5386
      @sundara5386 4 місяці тому

      இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

    • @dhurai54
      @dhurai54 4 місяці тому

      Mayiru model, ngotha. Avanga appan veettu panamada? Makkalin varippanam. Ithil kollai vere. Ithukkennada buildup?

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 4 місяці тому +12

    வழிகாட்டிய அமைச்சர் எஸ் பி வேலுமணி. திறந்து வைத்தது ஐயா முதல்வர் ஸ்டாலின். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கோவையிலிருந்து.. ஐயா எஸ் பி வேலுமணி அவர்களுக்கு. 👌👌👌. ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு. 👋👋👋🙏🙏🙏

    • @dhanapalm2606
      @dhanapalm2606 4 місяці тому +3

      கோவையில் அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த நல்ல பயனுள்ள பாலங்களைக் கட்டியது கலைஞர் தெரியுமா உங்களுக்கு.

    • @sundara5386
      @sundara5386 4 місяці тому

      நன்றி Bro.

  • @Rajeshkumar-co6tp
    @Rajeshkumar-co6tp 4 місяці тому +8

    பிள்ளை பெற்றவர் ஒருவர்.. பெயர் வைப்பவர் மற்றொருவர்..

  • @padmanathan1c221
    @padmanathan1c221 4 місяці тому +10

    Dubaiyila. Mathiri. Membalam. Thamilnattil. Venum. Stalin. Sir❤

    • @Yas50001
      @Yas50001 4 місяці тому +1

      Athuku nee dubai than poganum

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 4 місяці тому +2

    Arumai ayya iam coimbatore 🎉🎉🎉🎉🎉

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 4 місяці тому +1

    தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து. நீண்ட நாள் நல்லாட்சி தொடர எல்லாம் வல்ல அண்ணாமலையாரை வேண்டிக் கொள்கிறேன். தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் திருவண்ணாமலைக்கு ஐடி கம்பெனி அளவில் அமைத்தால் நல்லது. வேலைவாய்ப்பு திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் இல்லை.

  • @ramramesh961
    @ramramesh961 4 місяці тому +25

    எல்லா புகழும் எஸ்.பி. வேலுமணி அவர்களுக்கே ....😍😍😍😍😍

  • @Arivalagan-cv7rp
    @Arivalagan-cv7rp 4 місяці тому +8

    பயணம்🌹🌹🌹உக்கடம்🌹🌹🌹to🌹.🌹🌹🌹ஆத்து பாலம்🌹🌹🌹🌹சிறப்பு🌹🌹🌹🌹அற்புதம்🌹🌹🌹🌹

    • @NR-891
      @NR-891 4 місяці тому

      கோவையில் வருமானத்துக்கு வழி இல்லாமல் தொழில் எல்லாம் முடங்கி கிடக்கிறது இது போதுமா உங்களுக்கு

    • @raghuprasath7631
      @raghuprasath7631 4 місяці тому +1

      ​@@NR-891ஜிஎஸ்டி எடுக்க சொல்லுங்கள்

    • @NR-891
      @NR-891 4 місяці тому +1

      @@raghuprasath7631 முதல்வர் எதுக்கு இருக்குறார் 😎🤔🤔🤔🤔

    • @ragupathyv1266
      @ragupathyv1266 4 місяці тому

      W​@@NR-891

    • @raghuprasath7631
      @raghuprasath7631 4 місяці тому

      @@NR-891 ஜிஎஸ்டி எடுத்து விட்டால் தானாகவே கோவை பழையபடி முன்னேறிவிடும்

  • @jaya841
    @jaya841 4 місяці тому +14

    Thanks to sp வேலுமணி sir

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 4 місяці тому +16

    In 1990 's we had suffered ukkadam-aathupaalam Road we met heavy traffic till karumbukadai, Now CM relief the traffic. congratulations to CM.

    • @senthilkumar6651
      @senthilkumar6651 4 місяці тому +4

      This is ADMK Plan and Execution... Nothing to do with DMK Govt

  • @sribilla7468
    @sribilla7468 4 місяці тому +1

    Thank you SP Velumani sir...

  • @radhika1984
    @radhika1984 4 місяці тому +18

    Great cm sir❤❤

  • @hameed7939
    @hameed7939 4 місяці тому +16

    DMK= Quality Construction of roads, bridges,etc

  • @imstrfan8749
    @imstrfan8749 4 місяці тому +2

    It's effort of ADMK not DMK

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 4 місяці тому +3

    Super...Dmk. Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 4 місяці тому +1

    Ukkadam ini traffic irukkathu arumai🎉🎉🎉🎉

  • @alagiriswamy
    @alagiriswamy 4 місяці тому +1

    Thanks to SP Velumani Sir & Stalin Sir

  • @jaya841
    @jaya841 4 місяці тому +15

    வேலுமணி சூர் இல்லைனா இந்த பாலம் இல்லை..ஒன் மோர் thanks to sp வேலுமணி

  • @senthilkumar6651
    @senthilkumar6651 4 місяці тому +5

    This is possible only because of ADMK Government and EPS/Velumani... DMK is putting sticker

  • @karuppusamik5390
    @karuppusamik5390 4 місяці тому +10

    பிரேமலதா... CM எப்படி உள்ளார் பார்த்தீர்களா?

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 4 місяці тому +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @DhanamKaalikutty
    @DhanamKaalikutty 4 місяці тому +21

    திறப்பு ஸ்டாலினாக இருந்தாலும் வழிகாட்டி வேலுமணி தான் இது நிதர்சனமான உண்மை சத்தியம் மக்களே புரிந்துகொள்ளுங்கள் வேலுமணி ஆட்சியாக இருந்து இருந்தால் எப்பவே முடிந்து இருக்கு இது To லேட்

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 4 місяці тому +4

    கட்சியினர் இதேபோன்று 5 ஏக்கர் 10 ஏக்கர் என்று விவசாய நிலங்களையும் விவசாயம் செய்ய ரிப்பன் வெட்டி திறந்து வைக்க வேண்டும்😅

  • @LavanyaMurugan-w1d
    @LavanyaMurugan-w1d 4 місяці тому +1

    Admk

  • @PavithraCoimbatore
    @PavithraCoimbatore 4 місяці тому +4

    Thanks to SP velu mani sir 🙏🏻🙏🏻

  • @cheranchengu-dm1jo
    @cheranchengu-dm1jo 4 місяці тому +1

    Sir..Super....

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 4 місяці тому

    super❤❤❤❤

  • @pappugnanapragasam9034
    @pappugnanapragasam9034 4 місяці тому +1

    Great👍

  • @iqrarahmed9213
    @iqrarahmed9213 4 місяці тому +6

    Namma CM Stalin❤❤🎉👍👍

  • @janaganvenkidusamy5220
    @janaganvenkidusamy5220 4 місяці тому +1

    It happened because of only EPS.. இன்னொரு பெத்த குழந்தையை தான் குழந்தையில் சொல்லிக்கிறாங்க😂😂

  • @kurumbinkualnthaiomnisatha5788
    @kurumbinkualnthaiomnisatha5788 4 місяці тому +1

    Super 🎉

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 4 місяці тому +3

    Fantastic mk Stalin

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 4 місяці тому +2

    Coimbatore got the facelift,TN is moving forward step by step in Infrastructure Sector.Likewise Trichy,Madurai,Salem,Vellore, Krishnagiri,And Hosur needs Development agenda.

  • @periyakaruppanpandian3725
    @periyakaruppanpandian3725 4 місяці тому +2

    🙏🙏👍

  • @lkishatmeppadan5187
    @lkishatmeppadan5187 4 місяці тому

    Great

  • @rakkik6890
    @rakkik6890 4 місяці тому +4

    Tamilnadu CM Road 🛣️√✓

  • @sureshgopalakrishnan2693
    @sureshgopalakrishnan2693 4 місяці тому +2

    Good move

  • @sugandhadevan127
    @sugandhadevan127 4 місяці тому +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sasi8842
    @sasi8842 4 місяці тому +2

    Sp velumanii ❤anna

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 4 місяці тому

    CM Stalin 👍👍👍

    • @KaliMuthu-j5z
      @KaliMuthu-j5z 4 місяці тому +1

      எவன் கற்றது எவன் த கஷ்டப்பட்டு கட்டியவன் ஒருத்தன் பெயிண்ட் அடிச்சு தொறக்கணும் கொடுத்தேன்

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 4 місяці тому +2

    All. Credit. goes. to. AIADMK. GOVT.

  • @khajamohinudeen1312
    @khajamohinudeen1312 4 місяці тому +2

    2014to 2024 paalam katta patta varudam

  • @satyamoorthy209
    @satyamoorthy209 4 місяці тому

    Stalin mass

  • @lsrmmaths6787
    @lsrmmaths6787 4 місяці тому +5

    எல்லா புகழும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ✌️✌️

    • @christopherchrist527
      @christopherchrist527 4 місяці тому

      முறையாக வரிப்பணம் கட்டி இந்த திட்டத்தை தொடங்க முடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி 🙏

    • @MydeensMydee-wg1rl
      @MydeensMydee-wg1rl 4 місяці тому

      Poda koomutte

  • @mani3053
    @mani3053 4 місяці тому

    Ithunaala 2Hr traffic aaguthaame apdiya ah😮

  • @amanullahsulthan9065
    @amanullahsulthan9065 4 місяці тому

    Day camera man kulappadhey

  • @ParaS-t3e
    @ParaS-t3e 4 місяці тому

    ❤🌹

  • @rakkik6890
    @rakkik6890 4 місяці тому +3

    Tamilnadu government √✓

  • @kumararun5990
    @kumararun5990 4 місяці тому

    சூலூரில் மக்களுடன் முதல்வர் என்ற முகாம் நடத்தாமல் போய் விட்டீர்களே தலைவா 😢😢

  • @ksjayabal7081
    @ksjayabal7081 4 місяці тому

    எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆரம்பித்த பாலமாக இருந்தாலும் திரு தளபதி அவர்கள் தொய்வில்லாமல் பணிகளை முடித்து மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

  • @AjayKumar-wj2th
    @AjayKumar-wj2th 4 місяці тому +1

    Amma Vali edapati aasachi Kalam Evan yean vandan

  • @RRSENTHIL2018
    @RRSENTHIL2018 4 місяці тому +2

    அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 4 місяці тому +8

    தடங்கல்இன்றிதிட்டத்தைநிறைவேற்றியமக்கள்முதல்வருக்குகோடானகோடிநன்றிகள்

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 4 місяці тому +8

    திமுக ஆட்சிக்கு வந்தால்தான் கோவை மக்களுக்கு விமோசனம் என்று கோவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 👍👍👍 கலைஞர் அவர்கள் 1976 லே அவிநாசி சாலையில் உள்ள அந்த ரவுண்டானா மேம்பாலத்தை முதல் முதல் அமைச்சர். அதற்குப் பிறகு வடகோவியில் உள்ள மேம்பாலத்தை 1992 இல் திமுக ஆட்சியில். இப்பொழுது உக்கடம் மேம்பாலத்தையும் இவர்கள் 2024. செய்து பழைய மாடல் எடுத்துக்கொண்டு ரவுண்டானாவோடு ரவுண்டானா ஓடு கூடிய பாலத்தை அமைத்தார். கோவை மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @NR-891
      @NR-891 4 місяці тому

      @@Victor-hl2oz கோவையில் பவர்லூம் தறி தொழில் கூடும் எல்லாம் முடங்கி கிடக்கிறது இதுவா வேண்டும் உங்களுக்கு இது போதுமா🤔🤔🤔🤔 நீங்க வசதிபடைத்தவரா💰💰💰

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 4 місяці тому +6

      தம்பி கோவையில் உள்ள பெரும்பாலான பாலங்கள் அதிமுக அரசு கட்டியது
      தற்போதைய உக்கடம் மேம்பாலமும் அதிமுக அரசு கட்டியது அதில் ஸ்டிக்கர் ஒட்டுது திமுக அரசு 😂😂😂

    • @RahimRahim-fg8jh
      @RahimRahim-fg8jh 4 місяці тому

      ​@SathishKumஉண்மைar-lk9ns

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 4 місяці тому +1

      @@RahimRahim-fg8jh 👍👍

    • @Victor-hl2oz
      @Victor-hl2oz 4 місяці тому

      @@SathishKumar-lk9ns சார் நீங்க சொல்லுவது சரிதான் சார் ஆனா பாத்தீங்கன்னா இப்போ கணபதியில் இருந்து லட்சுமிபுரம் பாலம் வந்து ரவுண்டானா இல்ல இந்த கண்ணன் டிபார்ட்மெண்ட் கிட்ட ரவுண்டானா காட்டியிருந்தா கொஞ்சம் ஈஸியா இருக்கும் டிராபிக்.
      ஆவாரம்பாளையம் பாலம் அதை மாதிரிதான் வந்து அந்த 100 அடி ரோடு டச் பண்ற இடம் வந்து அந்த ராமகிருஷ்ணன் ஹாஸ்பிடல் தாண்டனும்னு அந்த இடத்துல ரவுண்டானா போட்டு உமன்ஸ் பாலிடெக்னிக் வரைக்கும் எழுத்திருந்தா நம்ம ஆர்டிஓ ஆபீஸ் வரைக்கும் இழுத்திருந்தா அங்க டிராபிக் இருந்திருக்காது.
      லட்சுமிபுரத்தில் இருந்து பார்கெட் போற படத்துல பார்த்தீங்கன்னா கிராஸ் கட்டுளையும் 100 அடி ரோட்லயும் போட்டு ரவுண்டானா போட்டு இருந்தா பியூச்சர்ல வருங்காலத்தில் நல்லா இருந்திருக்கும்..

  • @mohanrajr8884
    @mohanrajr8884 4 місяці тому

    தி மு க பொழுதுபோக்கு விளையாட்டு களை செய்கிறது தி மு க விற்குகடைசி ஆட்சி

  • @m.anandkokila8794
    @m.anandkokila8794 4 місяці тому

    ஐயா முதல்வரே வேலூர் மாவட்டம் கூட உங்க கண்ட்ரோல் தான்யா இருக்கு இங்க ஒழுங்கா ஒரு போக்குவரத்து செய்ய முடியுதா உங்களால அண்ணா உங்க இஷ்டத்துக்கு கடினு கோயம்புத்தூர் சேலம் எங்கள பார்த்தா உங்களுக்கு மக்களாக தெரியலையா இங்க வந்து ஒரு நாளைக்கு வந்து போக்குவரத்து பாருங்க தெரியும் இருக்கிறது அஞ்சு ஆறு கிலோ மீட்டர் அளவு தான் அதைக் கடகத்துக்கு ஒரு மணி நேரம் ஒன்ற மணி நேரம் ஆயிடுது ஏன் கொஞ்சம் கவனிங்க இது கோரிக்கையான எடுத்துக்கிட்டாலும் சரி எடுத்துக்கலாம் சரி உங்களுக்கு தான் ஓட்டு போட்டிருக்கும் வேலூர் மக்கள் எல்லாம்

  • @sirajmobile7663
    @sirajmobile7663 4 місяці тому

    DMK 👍🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻supar

  • @karthicraja9030
    @karthicraja9030 4 місяці тому +1

    Admk edapadi kalathuka start panathu entha pallam , pulla pethavan oruthan peru vechavan Stalin 😂😂😂😂

  • @jeevanbhargav2405
    @jeevanbhargav2405 4 місяці тому

    Only Coimbatoreans know how difficult it was to travel between Aathupalam and Ukkadam 😂😂😂😂. Now traffic will be reduced

  • @selvaradjek3473
    @selvaradjek3473 4 місяці тому

    வெல்க தமிழ்நாடு.

  • @KarthikK-is8lg
    @KarthikK-is8lg 4 місяці тому +1

    Admk party palm edu

  • @sudhakaranponnusamy6978
    @sudhakaranponnusamy6978 4 місяці тому

    Can we use it now

  • @vinodm4894
    @vinodm4894 4 місяці тому +2

    😊😊

  • @GaneshKumar-bu8gg
    @GaneshKumar-bu8gg 4 місяці тому +13

    Credit goes to EPS

    • @urimai_kural
      @urimai_kural 4 місяці тому +4

      10 years😂

    • @raghuprasath7631
      @raghuprasath7631 4 місяці тому +3

      ​@@urimai_kuralகமிஷன் கோஸ் டூ வேல் மணி

    • @urimai_kural
      @urimai_kural 4 місяці тому +2

      @@raghuprasath7631 10 years ah oru bridge ah kattunaanga pa theriyuma🤣

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 4 місяці тому +4

      Why Eps not completed during his period?. Only commission

    • @urimai_kural
      @urimai_kural 4 місяці тому +1

      @@raghuprasath7631 yes.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 4 місяці тому

    Yeppadee. Pirasavam aanal. Yenna. Yellame. Sugappirasavm. Dhane da. Ambur. T n india.

  • @parthiguganparthigugan5138
    @parthiguganparthigugan5138 4 місяці тому

    திருச்சி கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுங்க 😡😡😡

  • @senthilsk0278
    @senthilsk0278 4 місяці тому +2

    எல்லாம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது திறந்து வைப்பதற்காக இவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் இவரால் என்ன திட்டங்கள் கொடுத்தோம் என்று சொல்ல முடியுமா என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர் ஏன் இப்படி என்று தான் புரியவில்லை

  • @jaya841
    @jaya841 4 місяці тому +4

    Eps good project

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 4 місяці тому +11

    தலைவர் தளபதி மட்டுமே மாஸ் வாழ்த்துக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள்

    • @NR-891
      @NR-891 4 місяці тому +2

      😂😂😂😂😂

  • @NR-891
    @NR-891 4 місяці тому +4

    கோவையில் விசைத்தறி கூடம் எல்லாம் முடங்கிக் கிடக்கிறது தொழில் கூடம் எல்லாம் முடங்கி கிடக்கிறது🤔🤔🤔🤔🤔🤔🤔😭😭😭😭😭

    • @Victor-hl2oz
      @Victor-hl2oz 4 місяці тому +1

      அதுக்கெல்லாம் மத்திய அரசு ஒன்றிய அரசு தான் காரணம்

    • @Victor-hl2oz
      @Victor-hl2oz 4 місяці тому +1

      அதுக்கெல்லாம் மத்திய அரசு ஒன்றிய அரசு தான் காரணம்

  • @DrAF-jt9kt
    @DrAF-jt9kt 4 місяці тому +3

    Thanks to our CM STALIN

  • @kannanm8452
    @kannanm8452 26 днів тому

    Adha ippo ellam flyover damage aga start agirichu 4 months dha aachi open panni

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 4 місяці тому +1

    PADDA A.I.A.D.M
    K , ARUVADAY D.M.K.

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 4 місяці тому +10

    ஸ்டிக்கர் ஒட்டிய மொதலமச்சர்....

    • @MydeensMydee-wg1rl
      @MydeensMydee-wg1rl 4 місяці тому

      Illapa mudichathe ivangatha yedapaadi aatchila oru velayu nadakale Naa ukkadam tha

    • @anandnarayanasamy6817
      @anandnarayanasamy6817 4 місяці тому

      @@MydeensMydee-wg1rl மூன்று வருடத்தில் முடித்து விட்டார்களா?

    • @MydeensMydee-wg1rl
      @MydeensMydee-wg1rl 4 місяці тому

      @@anandnarayanasamy6817 yes

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 4 місяці тому +1

    Sp velumani and mk stalin both reason of this bridge.thanks to Admk and DMk🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @eswaranvelusamy9663
    @eswaranvelusamy9663 4 місяці тому +5

    Credits go to SPV and EPS 🎉
    Sticker by MKS

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 4 місяці тому +3

      ஸ்டாலினின் நல்ல செயல் பாராட்டுக்கள்

    • @MydeensMydee-wg1rl
      @MydeensMydee-wg1rl 4 місяці тому

      Yenda yedappadi aatchila oru velayu nadakale ivanga vanthutha seekeerama velaya mudichathu na ukkadam tha venna

  • @chelladuraikuppusamy6410
    @chelladuraikuppusamy6410 4 місяці тому +1

    This is the Admk Edappadiyar Govt gift for Kovai people

  • @FANTASYViDeOs2030
    @FANTASYViDeOs2030 4 місяці тому

    Not Work Fully Finished 😢 more then Work Balance! Ukkadam BUS STAND NOTHING PROPER FINESH
    VERY BAD coimbatore CITY ALL ROADs fully Damaged

  • @ravikumar-ls1ug
    @ravikumar-ls1ug 4 місяці тому

    என்னமோ சொந்தக்காசுப்போட்டு பண்ணமாதிரி எங்களைமாதிரி நடுத்தர வர்க்கத்தோட ரத்தம்டா வெண்ணைகளா

  • @KasiNathan-j9z
    @KasiNathan-j9z 4 місяці тому

    வரவேற்கிறோம்.
    அதேநேரம் பாலத்தின் தரம்? சுதந்திரம் கிடைத்தது, ஆனால் தரம் கிடைக்கவில்லை.

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy 4 місяці тому +1

    இவரு எப்போ போர் செய்து தளபதி ஆனார்? வேறே ஒரு மன்ஷன் தலைவர் என்று

    • @sundara5386
      @sundara5386 4 місяці тому

      உனக்கு என்னடா Gandu . அவர் இளைஞர் அணியை தோற்று வித்து வழி நடத்தி ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர் அதனால் அவருக்கு " தளபதி " என்ற. Titel வழங்கப்பட்டது. அதுக்கு என்னா இப்போ ?.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 4 місяці тому

    3 varudaththil. Thi moo ka. Mudhal amaichchar thiru. Moo. Ka. Stalin avergal. Thamizhagaththir koo nalla nalla. Thittanggal. Seidu. Erukkirargalaga. Meendum. 2026. El. Thi moo. Ka. Koottani. Continue. Waga. Amouga. Vetree. Puruvarraga. Aameen. Ambur. T n. India

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy 4 місяці тому

    ஜப்பான்

  • @RajujessyRajujessy
    @RajujessyRajujessy 4 місяці тому

    கிரீன் சிட்டி ப்ராஜெக்ட்

  • @vivomy533
    @vivomy533 4 місяці тому

    25.years.😅😅😅😅😂😂😂😂

  • @nalluchami5642
    @nalluchami5642 4 місяці тому

    Ivalivu kodiya

  • @farmers-voice_02
    @farmers-voice_02 4 місяці тому

    😂😂😂த்தூ .... விவசாயிகள் நெல்லுக்கு தகர கொட்டகை போட தூப்பில்லை த்தூ

  • @iamk.sathishkannan4306
    @iamk.sathishkannan4306 4 місяці тому

    It's central government project ya 😅😅😅

  • @akannan6890
    @akannan6890 4 місяці тому +1

    முதல்வர் நீடூடி வாழ்க...❤

  • @9942418183
    @9942418183 4 місяці тому +5

    தளபதி அவர்களே கோயம்புத்தூருக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அவசியம் தேவை அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்

    • @KaliMuthu-j5z
      @KaliMuthu-j5z 4 місяці тому +1

      கிழிச்சா கிழிச்சா கிழிச்சா

  • @ubaidullamyown4806
    @ubaidullamyown4806 4 місяці тому +1

    RAMANATHAPURAM. BALATHAIUM. THRANTU. VAIUGAL

  • @Murugaiya-pe2ux
    @Murugaiya-pe2ux 4 місяці тому

    ஆட்டுக்குட்டி யை.காணவில்லை...பிஜேபி.பண்டாரங்களை.அந்த.பாலத்தில்.போய்.பார்க்கச்சொல்லுங்க பிஜேபி காரன்.கண்ணு.பட்டுற போகுது.கற்பூரம்.மிளகாய்.வத்தலை.எரி ச்சு.போடுங்க

  • @LavanyaMurugan-w1d
    @LavanyaMurugan-w1d 4 місяці тому +2

    Admk