நீங்களும் 3000 வருஷம் வாழலாம்! அப்படித்தான் திருமூலர் வாழ்ந்தாரு |Interview With Sukku Coffee Thatha

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 162

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan  Рік тому +15

    Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (For Registration: amsouls.com/register)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

    • @vinujagovardhanan9923
      @vinujagovardhanan9923 Рік тому

      😊

    • @bhanumathipathi7541
      @bhanumathipathi7541 11 місяців тому

    • @athithyacute7673
      @athithyacute7673 11 місяців тому

      ❤❤❤

    • @thiyagutamil4453
      @thiyagutamil4453 11 місяців тому

      ❤😊😊😊😊😊😊

    • @sirajpondycherry8715
      @sirajpondycherry8715 11 місяців тому

      யோவ் பைத்தியம் எல்லாம் ஊரில் ஆறு ஓடுதா அப்படியே ஓடுனாலும் எந்த ஆற்றில் தன்னீர் வருஷம் முழுவதும் இருக்கு

  • @ArutperumjothiArutperumjothi
    @ArutperumjothiArutperumjothi Рік тому +28

    ஆகச்சிறந்த ஆரோக்கிய பதிவு ஆன்மநேயரே இந்த கானொலிக்கு உதவிய உழைத்த பார்த்த ரசித்த பகிர்ந்த அத்துனை ஆன்மாக்களுக்கும் நீள்ஆயுள் நிறைசெல்வம் வான்புகழ் நற்பேறு நன்மதிப்பு நன்னிலம் பெற்று உட்ச்சபட்ச மெய்ஞானம் பெற்று பிறந்த இப்பிறவியிலேயே மரணமில்லாப்பெருவாழ்வை அடைய நம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் எல்லாம் இறைசெயல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவேசரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @rajarajan7645
    @rajarajan7645 Рік тому +20

    அதிகாலையில் எழுவதும் வெளிக்காற்றை சுவாசித்துபயிற்சிகள் செய்வது உடல் நலனுக்கு நன்மை என்பதை #மட்டும்# மறுப்பின்றி ஏற்கிறேன்.

  • @abinaren8620
    @abinaren8620 Рік тому +8

    எனக்கு தேவை ஆனதை கொடுத்து விட்டீர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகள்....🎉❤

  • @ranjanguru3514
    @ranjanguru3514 11 місяців тому +4

    அருமை சிறப்பு உங்கள் தொண்டு சிறக்கட்டும்

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc Рік тому +7

    வாழம் போதிதர்மர்

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Рік тому +4

    குருவே சரணம் 🙏
    நல்ல ஆரோக்ய ஆன்மீக பதிவு❤❤❤சுக்கு டீ தாத்தா நேர்காணல் அருமை👍சிறப்பான உணவு ஆரோக்கிய ஆன்மீக விசயங்களை தெரிந்துகொண்டோம் அன்பு குருமஹாவிஷ்ணு பதிவுகள பார்த்திலிருந்து சைவம் தான் மிக்க நன்றி திரு தம்பி ❤️❤️❤️🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வளமுடன் 🙌🙌🤗🙌🙌❤️🙏

  • @muralimanickam335
    @muralimanickam335 10 місяців тому

    அமுத காற்று உலவும் நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் மற்ற காலம் விஷக்காற்று உலவும் காலம் -திருவருட்பிராகச வள்ளலார்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 9 місяців тому +1

    Sirapu iyya neengal 100 yrs nalla irukanum

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому +5

    அருமையான பதிவு...நன்றி நண்பரே...

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em Рік тому +5

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்❤

  • @shinchanlover1898
    @shinchanlover1898 11 місяців тому +1

    நன்றிகள் கோடி அண்ணா 🙏🏻

  • @sivababika6134
    @sivababika6134 Рік тому +4

    அன்பே சிவம் ❤

  • @marimanikam3999
    @marimanikam3999 Рік тому +16

    60 வயதில் இவர் 90 வயது போல காட்சி அளிக்கின்றார் 75 வயதிலும் சாதாரண வாழ்க்கையாளர்களே திடகாத்திரமாக இளமையோடு வாழ்கிறார்கள் .இவரிடம் என்ன விசேஷம் இருக்கிறது என்று பேட்டிகண்டீர்கள் என்பது புரியவில்லை.

    • @calmworld7000
      @calmworld7000 Рік тому +2

      Nee enna solla vaara. 90 vayasu aal yarayaawadhu paathu irukiya. Mootikittu poada pannada

    • @Mr_lamichane
      @Mr_lamichane Рік тому +6

      ரூபாய் நோட்டு பழசு அகிடுச்சினா அதன் மதிப்பு குறைந்து போய் விடுமா... அதுபோல இவருக்கு வயது ஆனாலும் இவருக்கு தெரிந்த விஷயங்கள் மதிப்பு மிக்கது 😊

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому +3

      விஷயம் ஏதும் தேவை இல்லை , ஆதாரம் தேவை இல்லை . சித்தர், தமிழர் பாரம்பரியம் , முன்னோர்களின் பழகவழக்கம் என்று எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடும் கூட்டம் நம்ம ஊர்ல அதிகம் .

    • @calmworld7000
      @calmworld7000 Рік тому

      @@newbegining7046 visayam edhum illanu nee eppadi sollura. Awar sonna thirumandhiram paadal padithu irukiya. Awar edho siththar paadal endru sollawillai theliwa soluraru thirumoolarin thirumandhiramnu adhula unaku sandhegamna andha book padichitu vandhu kelwi kelu summa vandhu inga uruttadha.

  • @nesathuraikathirshan7959
    @nesathuraikathirshan7959 Рік тому +3

    I love you lovely Friend ...

  • @jananibaskar6936
    @jananibaskar6936 11 місяців тому +2

    Ayyavin gnanathirku thalai vanangugiren🙏🙏🙏Nandri Azhaikkiran Mathavan Team for this interview series🙏🙏🙏

  • @seenunext3677
    @seenunext3677 10 місяців тому

    Nandri ji ❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 11 місяців тому +1

    Ayya please tell which food is good

  • @ragumaniragoth6996
    @ragumaniragoth6996 10 місяців тому

    அருமையான பதிவு அய்யா

  • @shanthikumar4393
    @shanthikumar4393 Рік тому +2

    Guruve saranam

  • @vigneshvicky4040
    @vigneshvicky4040 Рік тому +3

    Nala sonaru ❤❤periyavar

  • @Iamoney_369
    @Iamoney_369 9 місяців тому

    Every day in every way Iam getting better better &better 1%every day

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Рік тому +1

    Arumai Ayya...

  • @Universalshakthi
    @Universalshakthi Рік тому +1

    Nandri Guruji thanks

  • @AkshayaSE
    @AkshayaSE Рік тому +1

    Thank u

  • @lalithabrindha-bh4gc
    @lalithabrindha-bh4gc Рік тому +2

    மிக்க நன்றி ji.neenga class la sonna points ayya sonnanga ji.siddar padal மிகவும் சிறப்பு ஜி.நீங்க இவர் சொல்றது எல்லாம் சரி ஜி. education system is wrong .nalla வாழ்கைக்கு கல்வி அவசியம் , வாழ்க்கையை நன்றாக சித்தர்கள் சொன்னபடி வாழாமல் காசுக்காக வாழ்கை ஓட்டதிதிற்காக வாழ்கிறார்கள் .மிக்க நன்றி ஜி. nandri நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜி.

  • @umapathis5322
    @umapathis5322 11 місяців тому +2

    நீங்கள் எதை சாப்பிடலாம் சரி எந்த ஒரு பயிற்சிகள் எடுத்தாலும் சரி எல்லா மனிதர்களுக்கும் உயிர் தந்த அன்பின் பரிசுத்த பரலோக இறைவன் இருக்கிறார் அந்த ஆண்டவரின் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்ந்தால் தான் இறைவனடி சேரமுடியும் அதாவது மோட்சம் என்ற பரலோகம் நமது உயிர் சாந்தி அடைய முடியும் இந்த பிரபஞ்சத்தில் என்ன ஆட்டம் போட்டாலும் நாம் யார் என்று இறைவனுக்கு தெளிவாக தெரியும்

  • @shinchanlover1898
    @shinchanlover1898 11 місяців тому +1

    நன்றிகள் கோடி ஐயா 🙏🏻

    • @Kathiravan-1
      @Kathiravan-1 11 місяців тому

      அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா

  • @nalasundrum9438
    @nalasundrum9438 11 місяців тому

    Nandri Ayya

  • @SelvaKumar-y9r
    @SelvaKumar-y9r 11 місяців тому

    Thank you ayya

  • @marudug1394
    @marudug1394 Рік тому

    அதிகமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Рік тому +3

    எதற்க்குநீண்டநாள்வாழவேண்டும். நன்றாக. அனுபவி. நோய்வருமுன்சாவதேநல்லது. வெட்டியாகதிண்ண. உணவைதிரும்பதிரூம்ப. உன்று. திண்ணைக்குபாரமாய். அடுத்தசந்ததிக்குவழிவிட்டுபோவதேமேல். சாவைசந்தோசமாகவரவேற்போம்

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Рік тому +1

    Nanri Guruve saranam ❤️

  • @jivimelchers2298
    @jivimelchers2298 Рік тому

    Guruve saranam

  • @Senthilkumar-pm1lp
    @Senthilkumar-pm1lp Рік тому +2

    Very useful 😊

  • @Priyangapriya298
    @Priyangapriya298 Рік тому +2

    Guruve Saranam 🙏❤️

  • @kamalakannan8706
    @kamalakannan8706 Рік тому +2

    இந்த பதிவிற்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg Рік тому +2

    Thanks guruji ❤

  • @loga114
    @loga114 Рік тому

    அருமை

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому

    நன்றி ஐயா பயனுள்ள தகவல்

  • @renukasam9143
    @renukasam9143 10 місяців тому

    Good

  • @Thanoojini-bs9zm
    @Thanoojini-bs9zm Рік тому +2

    Nice ❤

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Рік тому +2

    Super nanba 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan Рік тому +1

    Guruve saranam🙏🙏🙏

  • @kramalin
    @kramalin 11 місяців тому

    Is cultured ghee ok?

  • @tamil6285
    @tamil6285 Рік тому +1

    நல்ல பதிவு 👏👏👏

  • @தனஞ்செயன்.ஓம்

    🙏🙏🙏
    Thanks ieya

  • @calmmusic9082
    @calmmusic9082 Рік тому

    He is 100 💯 crct i thought 🤔 he legend ma

  • @meerabai6372
    @meerabai6372 Рік тому +1

    Super Uttar🙏🙏🙏🙏

  • @padmamuniraju3940
    @padmamuniraju3940 Рік тому

    Nandrei Anna

  • @eneeyasenthil6389
    @eneeyasenthil6389 Рік тому +3

    Thanks a lot to Aiya and sir. So insightful and helpful.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Рік тому

    Danke dir

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc Рік тому

    After dyalylish how to cure kitdney

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia3064 Рік тому

    நன்றி ஐயா

  • @PadmaVathi-l3x
    @PadmaVathi-l3x Рік тому +3

    Thanks bro

  • @udhayayoga
    @udhayayoga Рік тому +3

    ❤❤❤❤❤

  • @vigneeshvigi7993
    @vigneeshvigi7993 Рік тому

    Super ayyA

  • @யோகி-ர7ந
    @யோகி-ர7ந Рік тому +8

    நண்பர்களே கண்டவன் சொல்றதை கேட்காதீங்க உங்களுக்கு எந்த உணவு பிடிக்குதோ அந்த உணவை சாப்பிடுங்க

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Рік тому +5

      கண்டவர் யார் நீங்களா நானா யார்

    • @babubabu-og4oc
      @babubabu-og4oc Рік тому +2

      Apdiya unnoda mandamoolaium, thodakarium thariya kandavane...😂

    • @John2310-h2r
      @John2310-h2r Рік тому

      Ss😄

  • @survivor1522
    @survivor1522 Рік тому

    Health nalla iruthalum

  • @S.Subashini
    @S.Subashini Рік тому +4

    Thank you so much for your efforts Thiru sir 🙏❤️,Non veg vedal muttai madum sapda sonnaga ana maden adampudichu innuvaraika thodala inumaeyum madal then milk curd avoid panna asai than future la pakalam but kurachurukal yaethukae paerum poradama pochu family kuda still continues 😮‍💨, One doubt water la sun energy vaenum nah oru pannaila water rah sun la 8 hours vachudu kudicha kedaikumah....?😅, very useful video 💯🙏.waiting for part 2 🔥.

    • @vanajdamodar4230
      @vanajdamodar4230 Місяць тому

      Aen ma'am ipdi olari vachrukenga... Unga spelling lam read eh panna mudiyala... Edho solla varenga... Aana onnum puriyala cha

  • @murugan.smurugan916
    @murugan.smurugan916 Рік тому +1

    Super hero

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Рік тому +3

    🙏🙏🙏🙏

  • @HdndnHvfg
    @HdndnHvfg Рік тому

    Super

  • @saikarthik6566
    @saikarthik6566 Рік тому

    நன்றிகள் ஐயா 🙏

  • @rakeshrakesh6867
    @rakeshrakesh6867 Рік тому +1

    Super video sir good video sir ❤❤❤❤❤❤❤

  • @வீட்டில்கலர்மீன்

    தம்பி You To be வருமானம் ஏவ்வுளவு

  • @vithusha5123
    @vithusha5123 Рік тому +4

    Guruve saranam ♥️🥰🙏

  • @ariharanv238
    @ariharanv238 Рік тому +2

    பால் ஒரு திரவ சளி உணவு சார்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      டீ, காபி,சரியான உணவு

  • @UmaDevi-j1z9s
    @UmaDevi-j1z9s Рік тому +1

    👏👏

  • @SelvamSelvam-i5e
    @SelvamSelvam-i5e Рік тому +3

    உங்கள் வயது 59தான் ஆகிறது வாயில் பல்லைகாணவில்லை நீங்கள் உங்கள் பேரனின் சட்டையை போட்டது போல் இருக்கிறது உங்கள் சரீரத்தை பார்த்தால் 75வயது போல் தெரிகிறது (உங்களை நான் கிண்டல் செய்கிறேன் என்று நினைக்கவேண்டாம் )

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Рік тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @spritualkumar2478
    @spritualkumar2478 Рік тому

    Hello so many political leadres and village farmers and Ascetic people lived above 90 years this thatha
    may not given his true DOB

  • @MohanJazzofficial
    @MohanJazzofficial Рік тому +2

    Sir welcome ithu enga oru thaa sir 😂

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nekalar
    @Nekalar 11 місяців тому

    Nalla pulaippu

  • @ashwins427
    @ashwins427 Рік тому +2

    8:32 KGF DIALOUGE🤣🤣🤣

  • @Vickysiva7
    @Vickysiva7 Рік тому

    Aagaratha pesunga pa

  • @survivor1522
    @survivor1522 Рік тому

    Above 70 th difficult to live

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Рік тому +1

    கோவில்கள் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி.

  • @amuthanamuthan.k5124
    @amuthanamuthan.k5124 11 місяців тому

    இப்ப 60 வயசுப் போல தெரியல...80 வயசுன்னு வச்சிப்போம்.. அப்ப மார்க்கு அதிகம் வாங்கிட்டடீங்க...😂😂😂

  • @meerabai6372
    @meerabai6372 Рік тому

    🙏🙏👌👌

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k Рік тому

    Mava sava thank you brother iia not pavi

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Рік тому +1

    Hi dear 😊

  • @sridhar.s4295
    @sridhar.s4295 Рік тому

    Konjam ok neriya sudo science

  • @muninatan9813
    @muninatan9813 10 місяців тому +1

    நான் 5000ம் வருடமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

  • @harrykrish3095
    @harrykrish3095 Рік тому

    Bro ivaru 80 vayasu ana mathiri irukkaru.. birth year thappa solrara enna ? Because onnume follow pannatha alungale 60 years la nalla normal a irukkanga

    • @bharathib7724
      @bharathib7724 3 місяці тому

      மருந்து மாத்திரைகளின் உதவியுடன்

  • @najmulhussain4472
    @najmulhussain4472 Рік тому

    300 அல்ல 950 வருடம் வல்துல்லவரும் இருந்துல்லார் . நூஹ் என்பவர்

  • @sethuramanr3757
    @sethuramanr3757 11 місяців тому

    இவர் சரியான நபர் அல்ல இவர் சுக்கு காபி தாத்தா என்பதற்காக. பால் கெடுதல் என்று கூறுவது முற்றிலும் தவறு.

  • @jeyk9948
    @jeyk9948 11 місяців тому

    Can you live for 3000 years?

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Рік тому +1

    👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @elangeselan4605
    @elangeselan4605 Рік тому

    Introduction is too much .. make the video short and simple ..

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому +4

    எலும்பும், சதையும், இரத்தமும் ஆன ஸ்தூல உடலோடு 3000 ஆண்டுகள் யாரும் வாழ்ந்ததாக புள்ளி விவரங்கள் இல்லை...
    யாரும் அவ்வளவு காலம் வாழமுடியாது...
    சூட்சும உடலோடு(ஒளி உடல்) வாழ முடியும்....
    திருமூலர் வாழ்ந்த காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு.

    • @googysense7458
      @googysense7458 8 місяців тому

      Wow ❤️‍🔥.. Ungaluku aanmega la nalla arivu iruku
      Correcta sonninga

  • @cookingparamount2061
    @cookingparamount2061 11 місяців тому

    Pudu pudu kathai solli vurai emmathuvathai stop seiyungal

  • @kesavanr9883
    @kesavanr9883 11 місяців тому

    இந்த மாதிரி ஹெட்டிங் பார்த்து ஏமாறாமல் இருக்க ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க

  • @vigneshm7930
    @vigneshm7930 9 місяців тому

    7:46 pinnadi couples be like nee ethayachu pesitu iru 300 varusham nanga mela porom😂

  • @RajavelSounder
    @RajavelSounder Рік тому +64

    1964 ல் பிறந்தால் உங்கள் வயது 60 நீங்கள் பார்க்க 80 வயது ஆள் போல் இருக்கிறீரகள்.உங்களிடம் பிரம்ம முகுர்த்தின் பலன் தெரியவில்லையே? நடிகை ஸ்ரீதேவி 1963 ல் பிறந்தவர் அவர் உங்களைவிட மூத்தவர். அவர் சாகும் வரை 16 வயது குமரி போல் காட்சி தந்தார் அதெப்படி?

    • @RajasundaresanRajasundaresan
      @RajasundaresanRajasundaresan Рік тому +64

      தாதாக்கு ஸ்ரீ தேவி போல் மேக்கப் போட தெரியவில்லையே 🤷‍♂️😆😆

    • @abdhulazeez7204
      @abdhulazeez7204 Рік тому +24

      Natural beauty is better than make up beauty

    • @nalam7053
      @nalam7053 Рік тому +16

      நல்லத சொன்னா கேட்டுக்க ஆராய்ச்சி பண்ணாத பள்ளியில் ஆசிரியர் பொய் சொல்லாதேன்னு சொல்றாரு ஆனா ஆசிரியர்? அதுக்காக பாடம் படிக்காம இருக்க முடியுமா

    • @முரளிதரன்
      @முரளிதரன் Рік тому

      This video is an advertisement for the 1st comment 😂😂😂 Title patha la 3000 podu 3 Lakh nu podu... Yenna yenna solranga parunga... Pavam antha thathava vachi senjitanga..

    • @pillakaboyz4900
      @pillakaboyz4900 Рік тому +7

      Velila ilamaya therinja podhadhu ulla ilamaya theriyanum

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Рік тому

    😅

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 Рік тому

    Thambi nee ye veetla pirandhen nu solra idhu romba over pa

  • @rajmohamed4000
    @rajmohamed4000 11 місяців тому

    😂😂😂

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 Рік тому

    தவறான கருத்து 3000 ஆண்டு என்பது தவறு