என்ன வியாதிக்கு என்ன மருந்து?😮 இத செஞ்சா 100 வருஷம் வியாதியே இல்லாம வாழலாம்!🤩 வியக்கவைக்கும் பேட்டி
Вставка
- Опубліковано 26 січ 2025
- மனிதன் வாழ்வியலுக்கு தேவையான அனைத்து ரகசியங்களையும் கரைத்து குடித்த சுக்கு காபி விற்கும் முதியவர் பேட்டி
#bodhidharma #siddha #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
கோடியில் ஒருவர் இவர், நமக்கான ஆரோகிய வழி காட்டும் கடவுள்.
👍
தமிழனுக்கு தெளிவுபடுத்த உங்களை போன்ற உண்மை தமிழன் வேண்டும்.நன்றி சொல்ல வார்த்தை இல்லை.
தெய்வமே நீங்க பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்வீர்கள்.
நன்றிகள் Behaind wood சேனல் க்கு
சிறப்பு அய்யா, நீங்கள் வாழும் தமிழ் சித்தர் 👌👍
இந்த ஞானியிடமிருந்து மேலும் பல காணொளிகளை பதிவு செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்... 🙏🙏🙏
ஐயாவின் பெயருடன்....
ஞானியா
வருங்கால இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டி ஐயாவின் சொல் அருமையான பொக்கிஷம் வாழ்க ஐயா ❤❤❤❤
காற்று நிலம் நீர் ஆகாயம் கதிரவன் சந்திரன் ஆகிய 6 சக்திகளிலிருந்து நமக்கு நேரடியாக (இயற்கையாக) ஆற்றல் கிடைக்கின்றது. இவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உயிர் மெய் ஆற்றல் பெருகும். இதைத் தவிர தாவரங்கள் கால்நடைகள் போன்றவற்றின் ஆற்றலை எடுத்துக் கொளகிறோம். இயற்கையான ஆற்றலை சேமித்து சிறப்புடன் வாழ்வோம்.
மக்களுக்கு நல்லதை எடுத்துச்சொல்ல நல்ல அனுபவமுள்ள பெரியவர்கள் இருக்கும்வரை ஆரோக்கியகேடு வராது நன்றி.
ஆள பாத்து எடை போடகூடாது என்பதற்க்கு இவர்தான் எடுத்துக்காட்டு...அனுபவம் எத்தனை சிறந்தது.....இவரைபோன்றவா்களின் வழிகாட்டல் ரொம்ப முக்கியம்..❤❤
Small spelling error. என்பதற்க்கு is wrong. என்பதற்கு is only correct. ற் பக்கத்தில் மெய்யெழுத்து வராது. (தமிழ் language rule)
@@shanmugapriya7993 நன்றி..சரி
இவர மாதிரி ஆட்களை நேர்கானள் எடுத்து பதிவிங்க எங்களுக்கு உபயோகமாகயிருக்கும்
கண்=கல்லீரல்--ஆகாய சக்தி
மூக்கு=நுரையீரல்--காற்று சக்தி
நாக்கு=இருதயம்--நெருப்பு சக்தி
காது=சிறுநீரகம்--நீர் சக்தி
உதடு=மண்ணீரல்--மண் சக்தி
Possible to speak with me
Your details amazing
Ayya engu erukkar 🌷👌🙏🙏🙏🙏
அண்ண, சுக்கு காபி காரு. நாங்க இருக்கிற சூரம்பட்டி தாங்க, மனிதர்களுக்கு இவர் ஒரு பொக்கிஷம் அப்படிங்கறத நாங்களே இப்பதான் உணர்ந்து கொள்கிறோம். ஐயா அவர்கள் நீண்ட காலம் வளமாக வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். நன்றியுடன் ஈரோடு,எம். ஜி. ராஜசேகரன். சூரம்பட்டி. 👍🏻🌹🙏🏻
மிக மிக அருமை ஐயா👏👏👏 அவசியம் அனைவரும் கேட்க வேண்டும் 👍👌🙏
இவையெல்லாம் பாதுகாக்கவேண்டும்.... இவர் சொல்லும் உணவுமுறை தான் பழைய காலத்து உணவுமுறை...இப்பொழுது அசைவம் இல்லாமல் நாள் நகர்வது இல்லை... ஆனால் பழைய காலத்தில் எப்பவாவது தான் அசைவம் உண்டு...தற்காலத்து நேச்சரோபதி மருத்துவம் இதுதான்...இனிமேல் ஆவது விழித்துக் கொள்வோம்...உடலை பாதுகாப்போம்... நன்றி ஐயா 🎉
ஓம் நமசிவாய இல்லற ஞானி அவர்களுக்கு ஆத்தம வணக்கம்
இனிமேல் அனைவரும் கடைபிடிக்கிறோம் ஐயா
ஐயா நல்ல அனுபவம் வாய்ந்த வார்த்தைகள். வாழ்க வளமுடன் ஐயா
This man is genius, hats off sir. ❤
This man is the Chief Doctor of AIIMS
🙏மீண்டும் நேர்காணல் செய்ய வேண்டுகிறோம்.....
நன்றி ஐயா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இவர் தலைமையில் மருத்துவமனை ஒன்று அமைத்துக் கொடுத்துப் பார்க்கணும்!
அய்யாவுக்கு நன்றி.
பயனுள்ள செய்தி ஐயாவுக்கு நன்றி😊
100 % உண்மை அய்யா, மிக்க மகிழ்ச்சி...🙏
அருமையான நேர்காணல் மிக்க நன்றி
அற்புதமான பதிவு ஐயா மேதை
உண்மையை சொல்கிறார்.
I meet him in provisions shop erode.He told that he wake-up 3.30am and he did yoga and meditation every day. He talked much about our life.
Cam you please share the shop please my mom is sick and I want to talk to him
What is her name
Address plz sir
Address please and contact number send me
Address please and contact number send me
வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு ஐயா நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி ❤
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயா
அருமையான காணொளி அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான பதிவு வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
அய்யா எங்கையா இருந்தீங்க இவ்வளவு நாளா 🌹🌹🌹
மிக சிறந்த அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
நன்றி ஐயா🙏
excellent speech salute to thatha
மேலும் ஒரு காணொளி வேண்டும்
Paaka saadharnama theriraar evla vishayam therinju vetchrkaar indha Ayya. Yaaraium saadhnama edai poda mudiyathu. Nandrigal kodi Ayya👍👍👌
This video is going to be the gem of upcoming century generation 💖💖💖
மிக மிக சிறப்பான பதிவு.தயவு செய்து இவரை வைத்து நிறைய பதிவு போடுங்கள். நன்றி
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே
திருமந்திரம் முதல் தந்திரம் கடவுள் வாழ்த்து
வருங்கால இளைஞர்களுக்கு எடுத்து காட்டாக இருந்து இந்த பெர்சுக எல்லாம் கஷ்டப்ட்ராங்க ஆனா இந்த களுசடைகலை 1000 பெரியார் கூட்டங்கள் வந்தாலும் திருத்த முடியாது ......டாஸ்மாக் வாழ்க
சிறப்பு மிகச் சிறப்பு அருமை சத்தியமான விளக்கம் நன்றி நன்றி
தமிழர் மரபை போற்றுவோம்
Pls post more video like this excellent advice Ayaa .Expecting another video from Thathaa.
நான் தினமும் காலையில் பார்த்தவர்தான் சூப்பர் மேன்
உயிர் 1
உடல் 2
தோஷங்கள் 3
வேதங்கள் 4
பஞ்சபூதங்கள் 5
ஆறு ஆதாரங்கள் 6
ஏழு சக்கரங்கள் 7
எட்டங்க யோகம் 8
நவதோரம் 9
தசவயுக்கள் 10
நவ துவாரம் 9
அடைந்து விட்டேன்
ஞானத்தை அடைந்து விட்டேன் 😮💪🏼❤️🙏👍
ஐயாவின் பெயர் ??!!!???!!
இமயமலை போய்ருவிங்களோ
கண்ணன்
தியாகராஜன்
Anandha kannan 👀
Super speech thanking you🎉🎉🎉
தெய்வமே தெய்வமே எங்கையா இருந்தீங்க இவளவு நாளா
One of the best interview👌
ஆதியோகி தேடிபோகவேண்டம்.
தேடிவருவர்
ஐயாவிற்கு நன்றி மிக சிறந்த அருமையான பதிவு...
Again interview that great man🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
நன்றி நன்பரே பயனுள்ள செய்தி
Vera level explanation
நல்லா பேசுறீங்க வாழ்க நூறாண்டுக்கு
ஐயா அருமையான பதிவு நன்றி நண்பரே
அய்யா உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை.....
Tea coffee is only for hill stations and cold climate conditions. It increases pitham. So in hill stations they drank tea to increase pitham. In plains reduce tea, coffee.
Appo in AC offices?
இஞ்சி டீ குடிக்கலாம். பித்தம் குறையும்.
Super nice explanation
@@Dev-ky7mnyou built,it is not natural
100% true
யாப்பா சாமி... இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க 😮
காலை உணவு அரை முறி தேங்காய் ஐந்து பேரிச்சம் பழம், மதியம் உணவு ஒரு கைப்பிடி சோறு ரெண்டு மடங்கு காய்கறி உணவே மனிதனுக்கு போதும் அதற்குமேல் சாப்பிடும் உனவே நோய் உணவே மருந்து 🙏
அருமை ஐயா வாழ்க வளமுடன்
அருமை அய்யா 👌👌🙏👏👏
Sema speech thathaa✌️💯
Aiyya neenga oru legend .. good information
Super 👌 Ieyea Vanakkam Tamilan 🙏 NaaM Tamilar 🔥 NaaNga Tamilandaa 👍💪🙏💐
🙏வணக்கம் 🌹வாழ்த்துக்கள் 🌹வாழ்க வளமுடன் 🌹அ ரு மை வி ள க் க ம் 👌சூப்பர் 👌
Awesome 👍 ayya....tn q so much....pl give more details fir us...
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி
Thk u ayya for sharing great tips ❤️🙏🙏🙏
Vera level content ya
மிக்க நன்றி நன்றி அய்யா
மாமனிதர் 🙏🏻
ஐயா superb speech. நன்றி. 💐💐💐
Biriyani is the main cause of temptation of carbohydrates
There was no pizza burger paneer
These foods we avoid we can live healthy
Fruits and veg are the best dates walnuts almonds pista few will make healthy living
What's wrong eating Panner??
@@harrisjayarajfans3129 digestion problem sometimes eating fruits are vegetable better or veg soups made at home best
Pesaret is te best food ancient food
First of all, we have to appreciate his intention in selling Sukku Kaapi 👏👏👏 instead of coffee and tea. He is not just applying the knowledge in his life, but also trying to improve others life.
I have searched for so many restaurants who provide sukku malli kaapi in bangalore, nowhere I get !!
If you come across him, drink a cup of sukku kaapi. We have to encourage such people.
He is going to live 100yrs
Sirantha maruthuvar super 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியமும் அவரவர் வீட்டு சமையல் அறையில்தான் உள்ளது ..! ஆனால் இன்றைய யுவதிகளுக்கு சமையலே தெரிவதில்லை . ஆன்லைனில் ஆர்டர் செய்யத்தான் தெரியும் .? இதில் எங்கிருந்து ஆரோக்கியத்தைப் பேணுவது ..?😢
So HouseCook is the doctor.
ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Anbu forms guduvancheri
வாழ்க வளமுடன் ஐயா
In all schools in Tamilnadu such asaans can be asked to give lectures to students once a week in moral science class.
Valka 300 year valtukal❤
Very good ayya. Like to hear more videos
அருமையான பேட்டி
Very Nice Speech A Bast Chidha Doctor ❤❤❤
Seetha
Super Ayya
மிக அருமையான பதிவு 🙏
Hats off grand pa🔥🔥
இந்த வீடியோக்கு எத்தனை லைக் போட்டாலும் பத்தாது...
Iyya sonnathu rmba correctty...namma ooru soodu romba adhigam...adhanala than namma munnorgal kaalaila palaiya soru saptanga...adhu udambuku kulirchi adhan naama munnorgal namaku palayasoru sapda sonnanga...namma than ellathaium maathi nasama porom...
Govt should appoint him to school, students future will be good.
நன்றி. பெரியவரே .ரெசு.
Thanks super speech 🎉
Super iya🙏🙏🙏
Salute iyya 🫡
அருமை அருமை❤❤
Super Sir and it's True
This should reach every youngster