Good explanation... And 11th lord also plays an important role in deciding the period of marriage... so houses 2-7-11 and lords of thse houses should be carefully studied
ஐயா உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது நன்றி என் மகன் துலாம் ராசி கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் குரு பகவான் விருச்சிகத்தில் ராகு மகரத்தில் சனி இடபத்தில் சுக்கிரன்,கேது மிதுனத்தில் புதன் சிம்மம் த்தில் செவ்வாய் கடகத்தில் சூரியன் இவர் அவுஸ்திரேலியாவில் Melbourne பிறந்தவர்களுக்கு பலர் விசாகம் 1பாதம் சிலர் சுவாதி 4 பாதம் என்று கூறுகிறார்கள் மேலும் திருமண பொருத்தம் எப்படி பார்க்க முடியும் தாசபுத்தி பலன் வேறுபாடுகள் இருக்கின்றன திருமண பலன் எப்போதும் இருக்கிறது என்று பார்க்க முடியாது வெளிநாட்டில் இருந்து கஷ்ட பட்டு கொண்டு இருக்கின்றேன் ஒவ்வொரு ஐதீகம் பார்பவர்கள் எப்படி குழப்பமான நிலையில் எங்கள் விட்டுள்ளது தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா உங்கள் மிகவும் நன்றி இதில் மகன் நட்சத்திரம் சுவாதி, விசாகம் 1பாதம் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் எப்படி ஐதகம் விளையாடுகின்றது இவர் பிறந்த தேதி 27/7/1993 ஆண்டு பகல் 10:00 மணி இடம் Australia Melbourne VIC
வணக்கம் குருஜி மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளது கன்னி யில் செவ்வாய் உள்ளது ரிசபத்தில் சுக்கிரன் வக்கிரம் பெற்று உள்ளது தற்போது செவ்வாய் திசை சுக்கிரன் புத்தி நடக்கின்றது திருமணம் நடக்குமா குருஜி லக்கினத்தில் கேது ஏழில் கடகத்தில் ராகு உள்ளது
ஐயா வணக்கம் சுயதொழில் செய்யலாமா, திருமணம் எப்ப நடக்கும், திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா பெயா்:தங்கராசு பிறந்ததேதி:12/05/1996 மணி;9.45pm இடம் :நாமக்கல்
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி வயது 33 திருமணம் செய்ய முடியல லக்னத்தில் ராகு சூரியன் 7ல்கேது 12ல் புதன் சுக்கிரன் எனக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா உங்ககிட்ட இருந்து பதில் வரும்னு ரொம்ப நம்பிக்கையோட இருக்கிறன்
மகனுடைய பிறந்தநேரம் இடம் திகதி வருடம் மாதம் அனுப்புகின்றேன் குறிப்பு எழுதி பலனும் 60 வயது வரை எழுதவும் எவ்வளவு பணம் உங்கள் வங்கி கணக்கை பதிவிடவும் நன்றி நான் கனடா நாட்டில் இருந்து பதிவிடுகின்றேன்.
உண்மையிலேயே நீங்கள் எங்கள் அன்பு ஜோதிடர் தான்
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கல்யாணம் எப்போதும் நடக்கும்
கிடைக்கும் நன்மைகளை மறுக்கும் நான்கு கிரகங்கள், அந்தாரத்தின் அடிப்படையுலும் திருமணம் நடக்கும் அருமை குருஜி...
More than 3time I watched this video is very informative 😊Tq guruji 🙏👍
நல்ல விளக்கம் 💯 பயனுள்ள பதிவு நன்றி 🙏🏻 ஐயா
Good explanation... And 11th lord also plays an important role in deciding the period of marriage... so houses 2-7-11 and lords of thse houses should be carefully studied
நல்லது 😊நன்றி
Kadhal Thirumanathirkku Jathagam porutham avasiyam parka venduma sir?
Clear explained, thank u ayya. 🙏🙏🙏
ஐயா உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது நன்றி என் மகன் துலாம் ராசி கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் குரு பகவான் விருச்சிகத்தில் ராகு மகரத்தில் சனி இடபத்தில் சுக்கிரன்,கேது மிதுனத்தில் புதன் சிம்மம் த்தில் செவ்வாய் கடகத்தில் சூரியன் இவர் அவுஸ்திரேலியாவில் Melbourne பிறந்தவர்களுக்கு பலர் விசாகம் 1பாதம் சிலர் சுவாதி 4 பாதம் என்று கூறுகிறார்கள் மேலும் திருமண பொருத்தம் எப்படி பார்க்க முடியும் தாசபுத்தி பலன் வேறுபாடுகள் இருக்கின்றன திருமண பலன் எப்போதும் இருக்கிறது என்று பார்க்க முடியாது வெளிநாட்டில் இருந்து கஷ்ட பட்டு கொண்டு இருக்கின்றேன் ஒவ்வொரு ஐதீகம் பார்பவர்கள் எப்படி குழப்பமான நிலையில் எங்கள் விட்டுள்ளது தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா உங்கள் மிகவும் நன்றி இதில் மகன் நட்சத்திரம் சுவாதி, விசாகம் 1பாதம் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் எப்படி ஐதகம் விளையாடுகின்றது இவர் பிறந்த தேதி 27/7/1993 ஆண்டு பகல் 10:00 மணி இடம் Australia Melbourne VIC
Very Very good sir thank you sir
Mind blowing sir,, thank you for your guidance 🙏
Ragu, kethu, chevai sani
அற்புதமான பதிவு...
Fine clear explanation sir !!
All is god activities
Enga ponnu swathi nakshatram tula rasi 1 paadham.june 6 1993 2024 lo kalyanam.nadakkuma?
அருமை எளிமை தெளிவு❤️🙏
Sir kadaka langnam. 11 vittula puthan.sukkuran.sani serikkai arriage marriage sir erukkum .?
Super prediction
Clear information... Please make a video on each dasai(eg :Ragu dasa) what kind of good and bad things will happen for a person..
Sure bro
Christal clear teaching
Super Sir
Supar👌 கல்யாண ஜோதிடர்
நன்றிகள்
Nandri sir
Kasthuri 20.02.1994 5.23pm marriage eppa natakkum sir
Sir best date or days for marriage pathi sollunga please
நீங்கள் ஒரு அருப்பதமான. மனிதர்.
lanathipathi palam ilanthal enna agum sir
Pls explain vivaga chakram
Great ji👏👏👏👍🙏
வணக்கம் குருஜி மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளது கன்னி யில் செவ்வாய் உள்ளது ரிசபத்தில் சுக்கிரன் வக்கிரம் பெற்று உள்ளது தற்போது செவ்வாய் திசை சுக்கிரன் புத்தி நடக்கின்றது திருமணம் நடக்குமா குருஜி லக்கினத்தில் கேது ஏழில் கடகத்தில் ராகு உள்ளது
Pleasant Bro 🌷 ❤ 🙏
அய்யா வணக்கம் ரொம்ப அழகா இருக்கு நன்றி
D.o.b 10/01/1996,time -4:58pm, place -Salem ஏழாம் வீட்டில் குரு+சூரியன் மிதுன லக்னம் எப்பொழுது திருமணம் நடக்கும்
Jodhidam parpatharku fees evalu?
Super 👌 👍 ur a great astrologer great job
மிக அருமையான பதிவு குருஜீ
Very good explanation. Can you put a video on why no marriage
Nice sir 🙏🙏
மிக்க நன்றி குருஜி🙏
Ni
Poranda kozhandaiku eppadi edupatu guru 7patta
Very useful 🙏🙏
நல்லது சார்
Sir very good information...but i think 8th hse...also important...thanks
👍 super villakam arumai nandri sriramji
Good evening Sir thanksgiving
குருநாதரே மாலை வணக்கம் ...🙏🌹
No Tecnical Presentation , just general information! Pl improve the video quality !
துவாரத்தில் செவ்வாய் 12 ஆம் இடத்தில் உள்ளது. சந்திர தசையில் திருமணம் செய்யலாமா ஐயா?
பெண்.விருச்சிக லக்கினம் மகர ராசி. உத்தராடம் 4ம் பாதம். லக்கினத்தில் புதன். 3ல் சந்திரன். 4ல் குரு கேது. 5ல் சனி. 10ல் செவ்வாய் இராகு. 25 வயது ஐப்பசியில் ஆரம்பம். திருமணகாலம் உண்டா 😢
🙏🏻sir. 👌.
ஐயா எங்கள் திருமணம் 2024.03.15 இருந்து 2024.03.30 திருமண நாள் உண்டா ஐயா
நன்றி ஐயா கடக இலக்கணம் சந்திர திசையில் திருமண வாய்ப்பு உண்டா
Arumayana vilakkam Guruji
ஐயா செவ்வாய் தோஷம் நிவர்த்தி சொல்லுங்கள்
இளவரசி,
என் மகள் கனிமொழிக்கு திருமணம் எப்போது நடக்கும்
எப்போது நடத்தலாம்
பிறந்த தேதி :04.06.2000
பிறந்த நேரம் : 4.10 am
மாப்ள ரெடியா இருக்காரா இருந்தா இப்பவே நடத்த வேண்டியதுதானே
அய்யா புதன் 8க்கு அதிபதி ஆக வரும்போது அதன் தசா புக்தியில் திருமணம் செய்யலாமா.உதாரனமாக விருச்சிக லக்னத்திற்கு 2 7 ல் உள்ள புதன் புக்தியில்
clarification: can raghu and kethu in the same house? is it possible?
No
Good afternoon sir
If dasanathan is serkai with 2nd house lord or 7th house lord means will this dasa help in marriage sir ?
Thanks sir ji
Yes it will
Vakra guru pengaluku rasiyil matrum navamsthil eppàdi irukum podunga
Kattaya thirumanam nadakkum amappu video podunga sir please
100%true sir... Thank you
Kalasthira dhosam explain and solution video podunga sir
Appa vannakam
நன்றாக கூறினீர்கள் ஐயா
இரண்டாம் திருமணம் பற்றி சொல்லுங்க ஐயா..
Yes......I'm interested in knowing more about 2nd marriage.
Please tell sir
Thanks 🙏🏻
கும்பம் லக்னம் ஏழாம் இடம் சிம்மம் வீடு ராகு இருக்கிறார் ராகு திசை நடக்கிறது திருமணம் செய்யலாமா லக்கினத்திற்கு 2 ல் சனி இருக்கிறார்
Antharam epdi sir pakrathu oru vedio podunga Sir
அண்ணா எனக்கு திருமணம் எப்போது நடக்கும் 4.1.1996 காலை 7.15 இடம் பரமக்குடி
Ok sir
அருமை ஐயா....
மிகவும் அருமை அய்யா
ஐயா சுக்கிரன் அஸ்த்தங்கம் ஆகிவிட்டது இதற்க்கு பரிகாரம் சொல்லுங்கள் தயவுசெய்து ஐயா
90s kids solrangalae
Decent advice. Super.
Ennaku laknathil Sani
7yam place emety
Ennaku life partner epathi erupar 😅😅😅
Nagarajan 18.11.1989 10t010.30am birth place nagercoil
சார் ப்ளீஸ் riply
மகர ராசி, லக்கினம்
லக்கினத்தில் சந்திரன் சனி வீட்டில் புனர்பு தோஷம் இருக்கா
Little bit
வணக்கம் ஐயா
ஐயா வணக்கம்
சுயதொழில் செய்யலாமா, திருமணம் எப்ப நடக்கும், திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
பெயா்:தங்கராசு
பிறந்ததேதி:12/05/1996
மணி;9.45pm
இடம் :நாமக்கல்
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி வயது 33 திருமணம் செய்ய முடியல லக்னத்தில் ராகு சூரியன் 7ல்கேது 12ல் புதன் சுக்கிரன் எனக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா உங்ககிட்ட இருந்து பதில் வரும்னு ரொம்ப நம்பிக்கையோட இருக்கிறன்
Marriage aagirucha bro
Thank u so much sir👍
🙏🙏
வணக்கம். வரன் தேடும்போது ஜாதகத்தை கொடுக்கவேண்டிய கட்டாயம் வருகிறதே. அதனால் பிரச்சனை வருமா? கூறுங்கள் ஐயா
Carefully handled
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மேஷ லக்னம் செவ்வாய் லக்னாதிபதி மற்றும் 8ம்அதிபதி அவர் 4ல்நீஷம் ஆனால் அது செவ்வாய் தோசமா ஆயுள் பலம் இருக்குமா
Oh yes
Thanasu lakkanathukku guru 8ucham enna palan
Good
Super sir👌👌👌👌
குருவே சரணம்🌹🌹
சூரிய திசை நடக்கும் போது திருமண பண்ணாலாமா
Great
Dasa budhi kalathil thirumanam vaipillai endral... Anthaaram endru kurugiraargal.. Athu ennavendru thelivu paduthungal Ramji. 🙏🏻
Anthaaram of favourable planets will give some relief from bad dasha bukti
உண்மை தான் 1984 no marriage
Name, place and caste plz
Super Siv
சனி சந்திரன் 7ம் பார்வை
தோஷத்திற்கு என்ன பரிகாரம
செய்வது. சனி மட்டும் வழிப். பட்டால் போதுமா.
Yes
Super
மகனுடைய பிறந்தநேரம் இடம் திகதி வருடம் மாதம் அனுப்புகின்றேன் குறிப்பு எழுதி பலனும் 60 வயது வரை எழுதவும் எவ்வளவு பணம் உங்கள் வங்கி கணக்கை பதிவிடவும் நன்றி நான் கனடா நாட்டில் இருந்து பதிவிடுகின்றேன்.
மீனலக்னம் கேது தசையில் புதன் புத்தயில் திருமணம் செய்யலாமா
Oh yes
@@AstroSriramJI மீன லக்னத்துக்கு புதன் பாதகாதிபதி அல்லவா அதனால் தான் சந்தேகம்
@@dhanalakshmium5381 u single
நான் செவ்வாய் கிழமை பிறந்த பெண் தோஷம் எதுவும் இல்லை ஆனால் செவ்வாய் கிழமை பிறந்த ஆணை தான் திருமணம் செய்ய வேண்டுமா பதில் கூறுங்கள்
No
அந்தாரம் என்றால் என்ன
Hi sir. Please let me know how to know antharam period?
Watch dasa puthi video
@@AstroSriramJI thanks for replying sir
@@anjana1383 sir ulaglta consulting pannanum charges evlo aagum sir