சினிமாக்காரர்களுக்கு மட்டுமே சமூகத்தில் மரியாதை! - சாரு நிவேதிதா நேர்காணல்
Вставка
- Опубліковано 16 січ 2024
- சென்னை புத்தகக் காட்சி 2024
சாரு நிவேதிதா
நேர்காணல்
நன்றி - வினீத்
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
சினிமா ஹீரோ கட்அவுட் கு பால் அபிஷேகம் செய்பவன் எப்படி எழுத்தாளர்களை மதிப்பான்
என்றும் இளமை....
Love you sooooooo much சாரு ❤❤❤
புக் போட்டு சும்மா குடுத்தா கூட யாரும் படிக்க மாட்டாங்க இப்போ இருக்க தலைமுறை
நான் உங்களிடம்
பேசியதுகூட கிடையாது.
ஆனால் நான் சந்திக்கும் மனிதர்களிடம் உங்களின் எழுத்தை வாசிக்க
சாெல்வேன். முன்பு
சுந்தரராமசாமி சார் இருக்கும் கூட்டத்தில் கலந்து காெள்ளும் நபர்களிடமும் உங்களின் புத்தகங்களையும் , எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின்
புத்தகங்களையும் வாசிக்குமாறு
சாெல்வதுண்டு.
தமிழ் சமூகம் எழுத்தாளனை வணங்கும் மதிக்கும் சமுதாயம்தான்.
தங்களையும் நாங்கள்
நேசிக்கத்தான்
செய்கிறாேம்.
//தமிழ் சமூகம் எழுத்தாளனை வணங்கும் மதிக்கும் சமுதாயம்தான்.// பொதுவாக ஒருவகையில் உண்மை தான் . உங்களை போன்றவர்கள் மிகச் சிறுபான்மையினர் தான். தமிழகத்தில் வாசகர்கள் அரிதிலும் அரிதானவர்கள் தான் . நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் .
புத்தகங்கள் அருமை அறியாத சிறியல் ஒஒடி அடிமைதள் எப்படி படிக்க வைப்பது கடினம் பாரதி புதுமைபித்தன் அசோகமித்திரன் போன்றவர்கள் மனித இனமா?😮
😊
Sariyaana kelvi
Charles bukovsky😂😂
சுய பொலம்பல்.. முதல்ல எழுதுங்க...jeyamohan போல எழுதுங்கள்