Visaranai : a splatter film - Charu Nivedita | விசாரணை படம் பற்றி சாரு நிவேதிதா

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Charu Nivedita speech @ Visaranai Movie Discussion Forum
    'விசாரணை' திரைப்படம் குறித்த கருத்துரை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா பேச்சின் காணொளி :
    வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் மனித உரிமைக்கான பிரிவில் விருதுபெற்ற 'விசாரணை' திரைப்படம் குறித்த கருத்துரை கலந்துரையாடல்
    தலைமை : இயக்குநர் இமயம் பாரதிராஜா
    வரவேற்புரை : சுப்ரமணியம் சிவா
    அறிமுக உரை : மீராகதிரவன்
    கருத்துரை :
    எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாமரன், லீனா மணிமேகலை, கௌதம சித்தார்த்தன், CJ ராஜ்குமார், டி.ஐ.அரவிந்தன், அஜயன்பாலா, அமுதன் ஆர்.பிஅமுதன்
    ஏற்புரை
    வெற்றிமாறன்
    மு.சந்திரகுமார்
    நன்றியுரை : மு. வேடியப்பன்
    நிகழ்ச்சி அமைப்பு : Discovery Book Palace
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 42

  • @Good-po6pm
    @Good-po6pm 8 років тому +6

    குறை இல்லாமல் எந்தப்படமும் இல்லை - படைப்பின் மூலமே பார்க்கப்படவேண்டியது - ஒருவருக்கு மிகவும் பிடித்த படம் இன்னொருவரின் பார்வையில் நல்லாயில்லாமல் இருக்கும். பெரும்பான்மை இரசித்ததே புகழ்ந்து போற்றப்படுகின்றது.
    தமிழ்நாட்டு படம் தமிழர்களின் ருசிப்புக்கே எடுக்க முடியும் கலாசார கட்டுப்பாடுகள் நிறைந்த மண்ணில் மாற்றுப்பெண்ணை அரை நிர்வாணமாக பார்த்து ரசிப்பதில் தமிழன் மகிழ்கின்றான் அதை காட்டி வியாபாரம் செய்கின்றான் வியாபாரி அதற்கு மழுப்பலான ஒரு கதை பின்னப்படுகின்றது. அதிலிருந்து மாறுபட்டுள்ளது விசாரணை அதை பாராட்டாமல் இருப்பது மீண்டும் கழிசல் திரைப்படத்தை வளர்ப்பதாகவே முடியும்.

  • @devakumar994
    @devakumar994 5 років тому +9

    brave and genius, charu Sir

  • @gauthamravi8355
    @gauthamravi8355 Рік тому +7

    I guess vetrimaran took this feedback seriously.. you can see the balance in the viduthalai movie... He has shown the balance in police violence and how police suffers

  • @cthyagu
    @cthyagu 5 років тому +2

    Very realistic review

  • @finocreations4365
    @finocreations4365 2 роки тому

    Great Analysis 👍

  • @manivelan2307
    @manivelan2307 6 років тому +1

    You are always great

  • @ramjiYahoo
    @ramjiYahoo 8 років тому +9

    சாரு சொல்வது மிகவும் சரி, விசாரணையும் விஜய் அஜித் பாபநாசம் பட ரகமே. விசாரணையின் மூலப் படமான குரு பாலு மகேந்திராவின், யாத்ரா படம் குறித்து சாரு கூட ஒரு வரி பேசாதது ஏனோ, அல்லது பேசி எடிட் செய்யப் பட்டுள்ளதா

    • @ShrutiTv1
      @ShrutiTv1  8 років тому +5

      +ramji yahoo > எடிட் செய்யப்படவில்லை. இது சாரு பேசிய முழு பதிவு..

    • @drchandru4529
      @drchandru4529 6 років тому +1

      Hans up charu sir. You are one of the real human

  • @narayananrajagopalan3152
    @narayananrajagopalan3152 5 років тому

    Very nice analysis by charu

  • @sylvestercharles9264
    @sylvestercharles9264 4 роки тому +1

    If it was Vijay or Ajith's movie the cops wouldn't hav survived Charu sir! Your opinion is right but this kind of a film in Tamil industry is a lesson to many ruthless cops! And justice to innocent youngsters!!

  • @sivalingammurugaiah24
    @sivalingammurugaiah24 3 роки тому +2

    உச்சபட்ச உண்மை

  • @sivalingammurugaiah24
    @sivalingammurugaiah24 3 роки тому

    Love you soooooo much charu

  • @sivalingammurugaiah24
    @sivalingammurugaiah24 3 роки тому +2

    சினிமா ஒரு மதம்...
    Love you soooooo much சாரு

  • @rajanrajan7779
    @rajanrajan7779 6 років тому +2

    Good

  • @mohammadfaruk644
    @mohammadfaruk644 5 років тому +1

    Good view

  • @sibirajendiran9427
    @sibirajendiran9427 7 років тому +5

    சரியாகவே மதிப்பீட்டுள்ளார் சாரு

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 6 років тому +1

    Saru sir said his opinion may be some one accept some one not accept . Kindly don't write any bad comments

  • @rrajaratnam
    @rrajaratnam 8 років тому +2

    marati film meeting???

  • @sivalingammurugaiah24
    @sivalingammurugaiah24 3 роки тому

    மீரு தேவரா......

  • @user-mb2gb4me9m
    @user-mb2gb4me9m 5 років тому +7

    யோ சாரு நீ வேனா ஒன்னு பன்னு மாற்று சினிமாக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடு , இது கமரீஷியல் படம் தான், முதலில் தேர்ட்டர் வர எல்லா படமும் கமரிசியல் தான்

  • @sivalingammurugaiah24
    @sivalingammurugaiah24 3 роки тому +1

    I'm seeing osho thro you charu

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 6 років тому +2

    Do not be so sharp as well as humble ! As a spiritual person, you avoid going to that type of meeting. Waste of time.

  • @handsomerockus
    @handsomerockus 4 роки тому +1

    Charu varaamaley irunthirukkalaam

  • @BalajiSathyaMoorthyconnect
    @BalajiSathyaMoorthyconnect 8 років тому

    சாரு (y)

  • @thomasdanielraj
    @thomasdanielraj 7 років тому +6

    saru sariyana pechu.

  • @jacobsuren5571
    @jacobsuren5571 6 років тому +4

    Shud send him to police station once... Then lets see what he says after thst

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому

      this idiot has not seen what is Saanthankulam....

  • @thangavelsekar6906
    @thangavelsekar6906 3 роки тому

    சாரு நீங்கள் சொக்கதங்கம் அனா வேலைக்கு அகாது