?😅😅❤❤நான் சென்ற வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் பேருந்தில் பயணம் செய்தேன் ஆனால் தற்போது ரயில் சேவை திருவாரூரில் இருந்து வேதாரண்யம் வரை நேரடியாக இருப்பதால் இந்த வருடம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை சென்று வர திட்டம் தீட்டி உள்ளேன்❤😂😅😅
No availability of tain morning time From Karaikudi 4.00am to thiruvarur demo trian reaching time at 8.00 AM_ please considered following the traveling time thiruchirapalli zone Railway _ reg At the same time Evening demo train 7.30 Pm thiruvarur to Karaikudi please consider
அனைவருக்கும் வணக்கம் தற்போது இயங்கிகொண்டிருகும் ராமநாதபுரம் to திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி சென்ற பிறகு நேரடியாக திருச்சி - திருவாரூர் விரைவு ரயிலாக செல்லும், இதே போல இரு மர்கதிலும் இந்த நடைமுறை 03/05/2024 முதல் வர உள்ளது,மறுநாள் காலை 4.45 மணிக்கு திருவாரூர் சந்திப்பில் புறப்படும் திருச்சி ரயில் திருச்சிக்கு 7.00 மணிக்கு வந்தடைந்த பின் அதே ரயில் பெட்டிகள் வழக்கம்போல உள்ள திருச்சி - இராமநாதபுரம் ரயிலாக செல்லும். புதிதாக திருச்சி - தஞ்சாவூர் டெமூ ரயில் திருவாரூர் வரை நீட்டிக்க பட்டது அதனை தற்போது திருச்சி - ராமநாதபுரம் பெட்டி பகிர்மானம் செய்து இயக்கப்பட உள்ளது. இதனால் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ,சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ,கீரனூர், பகுதி மக்கள் திருச்சியில் ரயில் பெட்டி மாறாமல் நேரடியாகவோ பூதலூர், தஞ்சாவூர், நீடாமங்கலம் , கொராடாச்சேரி , திருவாரூர் செல்லலாம்.
தற்போது இயக்கப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மெமு ரயிலில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். சுமார் 6 மணிநேர பயணத்திற்கு கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் 50,60 களில் காண்ட்ராக்டில் ஒரு அய்யர் நடத்திய கேண்டின் இருக்கும்.IR Room என்பார்கள்.அங்கு தரமான சுத்தமான சட்னி,சாம்பாருடன் டிபன்கள் மற்றும் சுவையான சாப்பாடு கிடைக்கும்.அது ஒரு கனாக்காலம்.
நல்ல ஒரு அற்புதமான பதிவு.. திருத்துறைப்பூண்டி'யில் இருந்து திருவாரூர்'க்கு நேரம் மாற்றி அமைத்தல் திருத்துறைப்பூண்டி மக்கள் பயன் அடைவார்கள் 8:30am இருந்தால் வேலைக்கு போய்ட்டு வருபவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்... நன்றி சிபி குமார்... தொடர்ந்து உங்களது வீடியோ போடுங்கள்..🙏🏻🙏🏻🙏🏻
Ramalingam S Thanjavur Dear brother, Why the railway authorities not considering to operate the long distance train via Thanjavur Kumbakonam Mayiladuthurai Cuddalore Villupuram to New Delhi . Please tell the reason brother?
I had been to Nagapattinam on Thursday..from there I went to Vedaranyam and wanted to see Agasthiyampalli station..but the approach road was cut off by some excavation work by a private person..I was disappointed
There are total two routes to reach Agasthiyamalli railway station, one route is closed while you are going and other route may be available which you can check.
மிகவும் அருமையாக காணொளி
வாழ்த்துக்கள்
சிபிக்குமார் ட்ரெயின் பையா இரண்டு பார்ட்னர் சூப்பரா இருக்கு
நிறைய ட்ராவல் இரண்டு பேரும் ஒன்றாக பார்க்க முடிகிறது
முதல் நாளில் வேதாரண்யம் யத்தில் இருந்து இவ்வளவு பயணிகள் வருவதற்கு sibi Kumar vlog முக்கிய காரணம் . Thank you sibi bro.first day vlog super
காரைக்குடி. திருவாருர். காலை ரயில். விடவேண்டும். பழய நேரம். ஃ. 7மணி. காலை
?😅😅❤❤நான் சென்ற வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் பேருந்தில் பயணம் செய்தேன் ஆனால் தற்போது ரயில் சேவை திருவாரூரில் இருந்து வேதாரண்யம் வரை நேரடியாக இருப்பதால் இந்த வருடம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை சென்று வர திட்டம் தீட்டி உள்ளேன்❤😂😅😅
No availability of tain morning time From Karaikudi 4.00am to thiruvarur demo trian reaching time at 8.00 AM_ please considered following the traveling time thiruchirapalli zone Railway _ reg
At the same time Evening demo train 7.30 Pm thiruvarur to Karaikudi please consider
அனைவருக்கும் வணக்கம் தற்போது இயங்கிகொண்டிருகும் ராமநாதபுரம் to திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி சென்ற பிறகு நேரடியாக திருச்சி - திருவாரூர் விரைவு ரயிலாக செல்லும், இதே போல இரு மர்கதிலும் இந்த நடைமுறை 03/05/2024 முதல் வர உள்ளது,மறுநாள் காலை 4.45 மணிக்கு திருவாரூர் சந்திப்பில் புறப்படும் திருச்சி ரயில் திருச்சிக்கு 7.00 மணிக்கு வந்தடைந்த பின் அதே ரயில் பெட்டிகள் வழக்கம்போல உள்ள திருச்சி - இராமநாதபுரம் ரயிலாக செல்லும்.
புதிதாக திருச்சி - தஞ்சாவூர் டெமூ ரயில் திருவாரூர் வரை நீட்டிக்க பட்டது அதனை தற்போது திருச்சி - ராமநாதபுரம் பெட்டி பகிர்மானம் செய்து இயக்கப்பட உள்ளது.
இதனால் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ,சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ,கீரனூர், பகுதி மக்கள் திருச்சியில் ரயில் பெட்டி மாறாமல் நேரடியாகவோ பூதலூர், தஞ்சாவூர், நீடாமங்கலம் , கொராடாச்சேரி , திருவாரூர் செல்லலாம்.
...🤩Super travel vlog😉nice information😊#sibi_bro❤️...
Bro thoothukudi 2trains pathi video podunga anna
Super Video
Bro காரைக்குடி -விருதுநகர் - திருச்சி ரயில் ஏன் ஞாயிறு கிழமை மற்றும் இன்று DEMU ரைலியில் இயக்கப்பட்டது ஏன்?
Nice route around Thiruturaipoondi jn ..
Happy bro...!
Welcome to East Delta region....!
🎉🎉🎉🎉😂😂😂
Super bro 👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arputhamana sevai seiringa sir
Tvr to kkdi section electrification seekkiram start panna nalla irukkum
தற்போது இயக்கப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மெமு ரயிலில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். சுமார் 6 மணிநேர பயணத்திற்கு கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் 50,60 களில் காண்ட்ராக்டில் ஒரு அய்யர் நடத்திய கேண்டின் இருக்கும்.IR Room என்பார்கள்.அங்கு தரமான சுத்தமான சட்னி,சாம்பாருடன் டிபன்கள் மற்றும் சுவையான சாப்பாடு கிடைக்கும்.அது ஒரு கனாக்காலம்.
நல்ல ஒரு அற்புதமான பதிவு.. திருத்துறைப்பூண்டி'யில் இருந்து திருவாரூர்'க்கு நேரம் மாற்றி அமைத்தல் திருத்துறைப்பூண்டி மக்கள் பயன் அடைவார்கள் 8:30am இருந்தால் வேலைக்கு போய்ட்டு வருபவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்... நன்றி சிபி குமார்... தொடர்ந்து உங்களது வீடியோ போடுங்கள்..🙏🏻🙏🏻🙏🏻
தஞ்சாவூர் மற்றும் திருச்சி செல்ல இந்த நேரம் பயன் உள்ளதாக இருக்கும்.
Super sibi
Tindivanam to nagari railway update
Excellent
Trichy to thiruvarur New train travel ponnunga bro please 🥺
Next athu tha
Thank you bro
ஒதுங்கி ய பகுதியா இருந்தததை பல டவுன் இணைப்பு மிக. முக்கியம் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Toilet vasathi varumpothu therivinga sir
Thank u bro
மயிலாடுதுறை காரைக்குடி தினசரி வண்டி இல்லாமல் போய்விட்டது..
Vande metro pathi video podumga😊
திண்டுக்கல் பாசஞ்சர் ரயிலை மீண்டும் ஐசிஎப் பெட்டிகளாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று இந்த ரயிலில் வருபவர்கள் கூறுகின்றனர்.
கோடியக்கரை வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். கோடியக்கரை சென்னைக்கு தனியாக ஒரு ரயில் விட வேண்டும் என்பது எனது ஆசை.
மதுரை கோட்டத்தில் இது வரை டெமு ரயில் சேவை கிடையாது .இந்த வருடம் இந்த சேவை கிடைக்குமா?
திருச்சி - திண்டுக்கல்
திருச்சி - விருதுநகர்
இதெல்லாம் மதுரை கோட்டம் இல்லையா ??
07695 train Muthupet stop illaya bro
Available , but bookings tha illa
@@sibikumarvlogs okay thanks bro
அந்த ஊரு பெயர் கரியாப்பட்டிணம்... காரியப்பட்டிணம் இல்லை
Ramalingam S Thanjavur
Dear brother,
Why the railway authorities not considering to operate the long distance train via Thanjavur Kumbakonam Mayiladuthurai Cuddalore Villupuram to New Delhi .
Please tell the reason brother?
🎉🎉 வேதாரண்யம் திருவாரூர் டெமு ரயில் 🚆 பயணம் வெற லெவல் 🎉🎉
Aranthangi varaikum extend panna nalla irukum
21:50 😂😂😂😂😂😂
Bro na train aa sonen 😢 , nee enna ipdi thappa nenachutiya
@@sibikumarvlogs ayya..theriyum .. oru movie comedy niyabagam vanthuchi .so relate panikiten..
I had been to Nagapattinam on Thursday..from there I went to Vedaranyam and wanted to see Agasthiyampalli station..but the approach road was cut off by some excavation work by a private person..I was disappointed
There are total two routes to reach Agasthiyamalli railway station, one route is closed while you are going and other route may be available which you can check.
@@vijayvj185. I have since returned back to Bangalore
@@rsrinivasan342 ok sir.come NXT time.
Bro., SIBI Kumar is giving very latest news regarding railways. Bro., SIBI Kumar, any new train for Dindugal, Pazani, Pollachi section
திருவாரூர் to திருத்துறைப்பூண்டி வழி திருக்குவளை,எட்டுக்குடி ரயில்வே லைன் திட்டம் என்ன ஆயிற்று? அவ்வளவு தானா?
65👍