Twist in Geopolitics | China Against Russia | சீன ரஷ்யா உறவில் விரிசல் | Tamil Pokkisham | Vicky|TP

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2020
  • Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    English Version: Wiki Vox Channel
    • China Vs Russia - Disp...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

КОМЕНТАРІ • 4,8 тис.

  • @SIVAYAMU14
    @SIVAYAMU14 3 роки тому +81

    👏சீனாவை பற்றி பேசினால் bore adikala bro... avanunga துரோகிகள்.. இன்னும் நிறைய தெரிந்து கொள்வோம்... நீங்கள் சொல்லுங்கள்..

  • @dinagarang9944
    @dinagarang9944 3 роки тому +73

    சீனாவை பற்றி அதிகம் பதிவிடுங்க விக்கி சீனாவை தவிர்த்தால் உலக அரசியல் புரியாது

  • @veenavin7307
    @veenavin7307 3 роки тому +66

    சீனாவைப் பற்றிய தங்களின் ஒவ்வொரு காணொளியும் சுவாரஸ்யமாக உள்ளது அண்ணா. தொடர்ந்து பதிவிடுங்கள். ஒருபோதும் சலிக்காது.

  • @vginfo2583
    @vginfo2583 3 роки тому +21

    எதுவும் போர்அடிக்கல இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றேன்...... நீங்கள் உங்களது சேவையை தொடரலாம் சகோதரனே💪👌

  • @shanmuganathanshan8691
    @shanmuganathanshan8691 3 роки тому +96

    உங்களுடைய பதிவு நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.போர் அடிக்கவில்லை நண்பரே

  • @sundar2407
    @sundar2407 3 роки тому +212

    இந்திய தேசப்பற்றுக்காகவே

  • @mohamedsabir1894
    @mohamedsabir1894 3 роки тому +47

    I'm a Sri Lankan Fallowing in almost all social medias as a true fallower of your media my humble request is to speak about Sri Lanka's politics and the technics used in elections and the Sri Lanka's financial status and the traps Sri Lanka has got caught already by international politics

  • @srm5909
    @srm5909 3 роки тому +27

    ஒரு காலத்தில் சீன எல்லையை பாதுகாக்க எல்லையில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவர் இப்போது உள்நாட்டினுள் இருப்பது போல் ஆகிவிட்டது.

  • @shabareeshwaran1018
    @shabareeshwaran1018 3 роки тому +79

    அண்ணா, எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் உலக அரசியல மட்டும் விட்டுவிடாதீர்கள்.

  • @balabalaji3266
    @balabalaji3266 3 роки тому +55

    Bro..... நீங்க correct ஆன வழியில தான் போறீங்க. இப்படியே தொடரட்டும்.....

  • @ishuishwarya4948
    @ishuishwarya4948 3 роки тому +14

    சீனாவை பற்றி நாம் மேலும் தெரிந்து கொள்வது அவசியம்

  • @gopalsudhakaran5251
    @gopalsudhakaran5251 3 роки тому +8

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

  • @srm5909
    @srm5909 3 роки тому +99

    ஜப்பான் கூட சீனாவை சில வருடங்கள் ஆண்டது.

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu3807 3 роки тому +113

    ஆரம்பம் மே சீன் ன🤣🤣🤣🤣

  • @gabrialamudha2915
    @gabrialamudha2915 3 роки тому +24

    சகோதரரே உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏👏👏 எனக்கு பிடித்து இருக்கின்றது இந்த காணொளிகள் நன்றி

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 3 роки тому +8

    இந்தியவில் ஒழுக்கம் அற்ற மக்கள் வாழும் நாடு

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 3 роки тому +111

    சீனாவையும் பாக்கிஸ்தானையும் போக்கஸ் செய்வோம் உலக விவகாரங்களும் தெரிந்து கொள்வோம் இரண்டு கண்களில் எதையும் இழக்க இயலாது

  • @bcsmhmmithuningarshals42mi57
    @bcsmhmmithuningarshals42mi57 3 роки тому +60

    சீனா மற்றும் உலக அரசியல் பதிவுகள் போடுங்கள்

  • @VeeraAkash_Advocate
    @VeeraAkash_Advocate 3 роки тому +1

    சீனாவை பற்றிய உங்கள் பதிவுகள் என்றும் உபயோகமாக உள்ளது

  • @cliffbooth9830
    @cliffbooth9830 3 роки тому +26

    It’s interesting bro. We need to know our enemy