Japan Mass Entry | சிறப்பு படை வியூகங்கள் | Tamil Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2020
  • Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @msvel455
    @msvel455 4 роки тому +200

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லையில் நின்று சன்டையிட தயாராக இருக்கிறேன் .இதேபோல் பல இந்தியர்கள் இருக்கிறார்கள் 💪நாங்கள் இருக்கும் வரை சீனா மட்டும் அல்ல வேறு எந்த ஒரு நாடும் இந்தியாவை வீழ்த்த முடியாது. 💪

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 роки тому +249

    இந்தியாவில் பிறந்ததிற்கு பெருமையாக உள்ளது. இந்தியா ராணுவத்திற்கு தேச பக்தியுள்ள மக்களின் ஆதரவு எப்பவும் இருக்கும்.

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 4 роки тому +2

      👉🏼 ஆனால் நம் மக்களுக்கு நல்லது கெட்டது முடியவில்லையே நண்பா

    • @sathishgr4598
      @sathishgr4598 4 роки тому +1

      Shame

    • @user-ej2xm4wz5g
      @user-ej2xm4wz5g 4 роки тому +4

      BJP வெறுப்பு அரசியல் இல்லாத நிலை மாறும் வரை
      யாரும் இராணுவத்தை வெறுக்கவில்லை மோடி அரசை வெறுக்கிறார்கள்

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 4 роки тому +4

      @@user-ej2xm4wz5g 👉🏼 தேசப்பற்று நாடி நரம்புகள் தசை எல்லாவற்றிலும் ஊறிய ஒரு பிரதமரை இந்த தேசமே வெறுக்க தான் செய்யும் 70 ஆண்டுகள் ஆட்சி செய்து எல்லைப்பகுதியில் ஒரு டெவலப்மெண்டும் செய்யவில்லை அதனால் வந்த வினை தான் இப்போது பாவம் மோடி பிழைக்க தெரியாதவர் பணம் காசை கொள்ளையடித்து கொண்டு போய் வெளிநாட்டில் பதுக்க தெரியாதவர்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 роки тому

      @@subramanianperumalndr2937 always saying nothing happened is 70 years then Bangladesh war when it happen....think if Modi separate a part of Pakistan then he promote it like super hero but Indra Gandhi done it simply...and by government data upa government constructed 3800 km roads in Ladakh and BJP 4110 km both r working ...but Congress failed to market itself and Manmohan dosnt have that much oratal skill like modi ....but definitely people r much happy and wealthy in upa compare to BJP ...

  • @super8239
    @super8239 4 роки тому +86

    இந்தப் பதிவை காணும் போதுநானும் ஒருராணுவவீரராகஇருக்கவில்லையேஎன்று எனக்கு ஒரு ஆதங்கம் வருகிறதுஜெய்ஹிந்த்

  • @muruganandamseathupathi7700
    @muruganandamseathupathi7700 4 роки тому +81

    நண்பர்களே, மனதால் இணையும் தருணம் இது. அனைவருக்கும் பொதுவான இறைவன்,,, நாம்,,, அரசியல், மொழி,இன,மத,சாதி,ஏழை, பணக்கார,ஆண்,பெண்,பாலின பாகுபாடு இல்லாமல் இந்திய உணர்வால் அன்புடன் இணைய பெரும் வாயப்பளித்திருக்கிறான். எதிர்காலத்தில் எல்லைகள் இல்லா உலகிற்கு, நம்மைப் போன்ற பேராசை இல்லா நாடுகள் வளர வேண்டும். அன்பால் இந்திய உணர்வால் இணைவோம். வாழ்க தாய்நாடு.

  • @sathishraja4745
    @sathishraja4745 4 роки тому +59

    அண்ணா நீங்க மட்டும் தான் இந்தியாவின் பலத்தை சொல்கிறீர்கள்... நல்ல சிந்தனை.. 💪💪

    • @yathishb7954
      @yathishb7954 4 роки тому +1

      Apadiya u2brutus,utrun, fake id lam enna suma china and Pak ku periya support avagala enna suma va

  • @vginfo2583
    @vginfo2583 4 роки тому +123

    நம் நாட்டு இராணுவத்தை நினைத்தால் பெருமையாக இருக்கு சகோதரனே...வெல்க பாரதம்💪

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 4 роки тому +3

      கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் இச்சூழலில் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு வைப்பது மூடத்தனமான செயல்.நாம் வாழ்வது சுதந்திர நாடு கம்யூனிஸ்ட் நாடு அல்ல.மாணவர்களே தேர்வு வேண்டாம் என்று சொல்லும் போது தமிழக அரசு வைப்போம் என கூறுவது மனித உரிமை மீறல்களுக்கு சமம்
      #CancelAUExamTN

    • @varadha1985
      @varadha1985 4 роки тому +3

      @@ALLUARJUNFAN1998 Thambi Exam pathi pesu thappu illa unakku urimayum irukku.. ana intha videokum athukum sambanthame illa..
      Sollum Seyalum sari aga irunthal athuvey un vazhakiyin vetriku periya uthaviyaga irukkum

    • @rexthangakan6523
      @rexthangakan6523 4 роки тому +1

      Let's stop buying china product friends

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 роки тому

      @@varadha1985 crct ahna edathil thaan pathivu panirukar

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 4 роки тому

      @@varadha1985 sorry Bro situation apdi adhaan I'm sorry

  • @Ranjithkumar-bq1to
    @Ranjithkumar-bq1to 4 роки тому +3

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கங்கள்......

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 4 роки тому

    நிச்சயமாக நம் ராணுவம் திறமையாக செயல்படும் அதேநேரம் நாம் இறைவனை வேண்டிக்கொள்வோம் இயற்கை அன்னை நம் ராணுவத்திற்கு ஏற்ற சூழலை அமைத்துத்தர இறைவனை வேண்டிக்கொள்வோம் 🙏🇮🇳 ஜெய்ஹிந்த்

  • @positivevibes5634
    @positivevibes5634 4 роки тому +122

    இந்தியாவின் நகர்வு மிகவும் துல்லிமாக உள்ளது. உலக அரசியலில் இந்தியா தனக்கான இடத்தை அடைந்து வருகிறது.

  • @Anandravibjp
    @Anandravibjp 4 роки тому +120

    நேபாளம் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
    நேபாள அரசை வன்மையாக கண்டிக்கிறேன் 😡😡😡

  • @parthasarathyparthasarathy2387
    @parthasarathyparthasarathy2387 4 роки тому +25

    சீனாவின்நான்எனும்
    ஆணவம்அழியவேண்டும்
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @premkumar-vf2ty
    @premkumar-vf2ty 4 роки тому +91

    ராணுவ வீரர்களுக்கு மிக மிக முக்கியமான ஒன்று தற்காப்பு கலை??? சீன ராணுவத்தில் அதிக எண்ணிக்கை இருக்கிறது என்பதைவிட இந்திய ராணுவத்தில் ஒருவனுடைய பலம் ஆயிரம் ராணுவத்தின் பலமாக ஒருவருக்கு இருக்கிறது என்பதே உண்மை??? அது உண்மைதான் அது மட்டுமல்ல தற்காப்புக் கலை தமிழர்களின் பாரம்பரியம் அதைதான் சீனாக்காரன் கற்றுக்கொண்டான் அதை வைத்து இன்று உலக நாடுகளைஅச்சுறுத்ததுகிறான்??? அதனால் இந்தியா இனியாவது தற்காப்புக் கலை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இந்திய ராணுவத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் படிக்கும் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும் கட்டாயமாக இதைப்பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள் விக்கி. மிகவும் இந்த நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 роки тому +12

      வணக்கம் பிரேம்குமார், மிகச் சரியாக சொன்னீர்கள். உங்கள் சிந்தனை புதிய கோணத்தில் உள்ளது. ஆம், நம் அனைவருக்கும், முக்கியமாக *சிறுவர்களுக்கு, குறிப்பாக பெண்கள் அவசியம் நமது பாரம்பரிய தற்காப்பு கலைகளான சிலம்பம், குத்துவரிசை, மல்யுத்தம், வளரி, வாள் சண்டை, களறிப்பயிற்று, வர்மக்கலை போன்றவை பயிற்றுவிக்க வேண்டும்.* இவை, அவர்களுக்கு மனதையும், உடலையும் திடப்படுத்தி *தண்ணம்பிக்கையும், வாழ்க்கையில் எதிர்ப்படும் சவால்களை எதிர்கொள்ள மிகவும் துணைபுரியும்.* தங்கள் பதிவிற்கு நன்றி.

    • @alicemary107
      @alicemary107 4 роки тому +2

      S kandipa tharkaapu kali mukiyathuvathai Patri pathividungal bro

    • @arunkumarm7435
      @arunkumarm7435 4 роки тому +3

      @@alicemary107 kali illai kalai😂

    • @Ram-yn1re
      @Ram-yn1re 4 роки тому

      இந்திய இராணுவம் சாவிற்கு பயப்படாத இராணுவம். என் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.

    • @sivaramsubbu4196
      @sivaramsubbu4196 3 роки тому

      அலெக்சாண்டர் உலகத்தையே வெற்றி கொண்டான் என்று சொன்னாலும் கங்கை நதிக்கரையில் புருஷோத்தமனை எதிர்த்த பிறகு தான் நாடு பிடிக்கும் மாயையிலிருந்து விடுபட்டனாம் இந்திய சாமராஜ்யங்களை பிடிப்பது எளிதல்ல என்றும் கண்டான் காரணம் போர்முறைகளை நாளுக்கு நாள் மாற்றும் தந்திரம் கொண்டவர்கள் இந்தியர்கள் என்று தன் பயணக்குறிப்பில் எழுதி உள்ளார்

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib 4 роки тому +185

    ஜி உங்கள் வீடியோ எப்ப வரும்னு பார்த்துக் கோண்டிருந்தேன் வாழ்த்துக்கள் தேசபக்தி

    • @manikandan-vs7jv
      @manikandan-vs7jv 4 роки тому

      ua-cam.com/video/W5DbB-_uKm8/v-deo.html

    • @saravananseravan1658
      @saravananseravan1658 4 роки тому

      P

    • @Amraz405
      @Amraz405 4 роки тому

      ua-cam.com/video/uquCVJjONDk/v-deo.html

    • @devibala349
      @devibala349 4 роки тому

      'ஜி ' வேண்டாம். அண்ணா, தோழா,நண்பா,சகோதரா போன்ற வார்த்தைகளை பயன்ப்படுத்துங்கள் .

    • @MuruganMurugan-hj5ib
      @MuruganMurugan-hj5ib 4 роки тому +1

      ஆம் நண்பா👍

  • @vinothk27
    @vinothk27 4 роки тому +104

    நம்பிக்கை ஊட்டும் செய்தி ஆக இருக்கிறது. 20 ராணுவ வீரகளின் வீர மரணத்திற்கு பதில் கொடுக்க வேண்டும்

  • @wilson5089
    @wilson5089 4 роки тому

    மிக்க அருமை நண்பா .வாழ்த்துகள் வாழ்க வளமுடன் .ஜெய் ஹிந்த் .

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 4 роки тому +18

    அந்நிய ௨ற்பத்தி பொருட்களை மறப்போம்!
    மண்ணின் ௨ற்பத்தி பொருட்களை ஏற்போம் !
    தன்னிறைவு தாய்நாட்டை அமைப்போம்! ஜெய்ஹிந்த்🇮🇳

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 роки тому +46

    உதை வாங்க தான் இப்படி அடங்காம அலையிறாங்க.. நம்ம வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.. 👍👍👍👍

  • @jerryvarun895
    @jerryvarun895 4 роки тому +78

    #இந்தியா ராணுவம் தக்க பதிலடியை தரும் 🇮🇳🇮🇳💪
    #நாளைய பதிவிற்க்கு
    காத்திருக்கும் நன்பர்கள் 😎

  • @jayaramkathiresan491
    @jayaramkathiresan491 4 роки тому +65

    I dont know who is disliking this video. Is Chinese nationals started watching Tamil Pokkisham?

    • @mysteryfacts29
      @mysteryfacts29 4 роки тому +9

      Commie who lives in India

    • @gokuls5130
      @gokuls5130 4 роки тому +9

      கம்யூனிஸ்ட்கள் தான்

    • @jayachandrank1075
      @jayachandrank1075 4 роки тому +4

      congress guys disliking this video.....

  • @babu9045
    @babu9045 4 роки тому +2

    Indha video manasukku oru aarudhal aai irukku. China oru miga periya sakthi, India eppadi porada pogudhu nu nenachen, aannaa adhukkum neenga nalaikku thagaval solren solli irukeenga. Super!

  • @murugesasp7887
    @murugesasp7887 4 роки тому +69

    தென் சீனக் கடலுக்கும் சீனாவால் பாதிக்கப்படும் நாடுகள் ஒன்றினைந்து அதன் பெயரை மாற்ற வேண்டும்... அதற்கு மற்ற நாடுகள் ஆதரவு தர வேண்டும்

  • @user-mx9md8pg2p
    @user-mx9md8pg2p 4 роки тому +28

    எண்ணிக்கை எப்பவு முடிவு பன்னாது எண்ணம் தான் முடிவு பன்னும்-எண்ணம் போல் வாழ்க்கை

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 4 роки тому

    நன்றி மிகநல்லபதிவு வினை விதைத்தவன் வினையறுப்பான் நம்முன்னோர்களின் பழமொழியின் அர்த்தம் இப்போதுள்ள நம் இளையசமுதாயத்திற்கு இப்போதாவது புரியுமென நம்புகிறேன்

  • @vitaminprotein7119
    @vitaminprotein7119 4 роки тому +48

    No need to fear for CHINA.
    They are just good advertisors.
    As an indian we should know what happened in galwan vally jun-15.
    Our ghatak platoons just took out head, leg, hand of 40 chinese troops without a single weapon.
    The fear and screaming sound of chinese soldiers was heared all over the galwan vally. They ran to their territory with a terrible fear.
    China is so brave that they did not say the number of casualities from their side.

  • @gunaganes5571
    @gunaganes5571 4 роки тому +11

    இப்பதான் நிம்மதியாயிருக்கு ஜெய்ஹிந்🇮🇳🇮🇳🇮🇳

  • @flatoutgaming3708
    @flatoutgaming3708 4 роки тому +18

    Indian Military forces nanacha perumaiya irukku😉🔥🔥

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 роки тому

    நம் நாட்டின் பாதுகாப்புத்துரை மீது எதிர்மரை எண்ணம் கொண்ட புரியாத ஒரு சில மக்களுக்கு ஒரு நல்ல பதிவு வவாழ்த்துக்கள் அண்ணா ஷெய்ஹிந்த்...

  • @karthikeyan-os8me
    @karthikeyan-os8me 4 роки тому +3

    நாளைய காணொளி பற்றி கூறும்போது நம் வீரர்களை எண்ணி மனம் பெருமையாக இருக்கிறது யாருக்கும் சாலைத்தவர்களல்ல நமது வீரர்கள்.

  • @positivevibes5634
    @positivevibes5634 4 роки тому +274

    வியட்நாம் சுற்றி வளைத்து சீனாவை வெளுத்தது போல் ஜப்பானும் இந்தியாவும் வெளுக்கட் போகிறது.

    • @user-bq8jv6th6y
      @user-bq8jv6th6y 4 роки тому +23

      Yan India vay pothum indiavuku yarum support thavai Ella jaihind chainauku avllo seen ellla

    • @manikandan-vs7jv
      @manikandan-vs7jv 4 роки тому

      ua-cam.com/video/W5DbB-_uKm8/v-deo.html

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 4 роки тому +20

      @@user-bq8jv6th6y உங்க எண்ணம் சிறப்பானதுதான்! இந்தியா புஷ்டியான பெஹல்வான்தான், இருந்தாலும் நம் நண்பனுங்க கூட வரட்டும்! வெற்றியோ, தோல்வியோ கூட்டாக பங்கு போட்டுக்கொள்ளலாம்!சைனாவுக்கு எப்படி பாகிஸ்தானும் நேபாளமும் துணை வருகிறானுங்களோ அதுமாதிரி! சும்மா ஒரு back-upதான்!

    • @lucifer0060
      @lucifer0060 4 роки тому +1

      Oru weeranai weeltha pala koolaihal ondru serhirarhal 🙄🙄🙄

    • @yeroschka
      @yeroschka 4 роки тому +1

      Tho paarda இந்தியாவுக்கு support

  • @anandp2006
    @anandp2006 4 роки тому +11

    True facts of India and other countries... Government may change, Politicians may change but Indian Patriotism should not change... Each Indian should think especially our Solider in Mother Feet of Himalaya and patriotism will be inducted automatically.. Jaihind...

  • @jeevanramachandran4599
    @jeevanramachandran4599 4 роки тому +1

    அருமையான பதிவு நண்பா...என்னவோ தெரியல ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி...ஜெய்ஹிந்த்

  • @vijay123naren
    @vijay123naren 4 роки тому

    மிக்க நன்றிகள் நண்பரே.. இதே போல் நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்....

  • @user-qt4nf5lz7y
    @user-qt4nf5lz7y 4 роки тому +48

    இந்தியாவின் வெற்றி உறுதி...

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 4 роки тому +1

      கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் இச்சூழலில் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு வைப்பது மூடத்தனமான செயல்.நாம் வாழ்வது சுதந்திர நாடு கம்யூனிஸ்ட் நாடு அல்ல.மாணவர்களே தேர்வு வேண்டாம் என்று சொல்லும் போது தமிழக அரசு வைப்போம் என கூறுவது மனித உரிமை மீறல்களுக்கு சமம்
      #CancelAUExamTN

  • @user-qt4nf5lz7y
    @user-qt4nf5lz7y 4 роки тому +66

    One China -வை ; xinjiang, tibet, hongkong, china - என நான்காக பிரிக்க வேண்டும்.
    நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.
    பாகிஸ்தானை, மூன்றாக பிரிக்க வேண்டும். Islamabad மேற்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்...

    • @bharathimohan2890
      @bharathimohan2890 4 роки тому

      Free Tibet Free Hongkong Free Taiwan Free Xin Jiang

    • @velm2200
      @velm2200 4 роки тому

      Kachatheevu ?namathu vaal ?

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 4 роки тому

      @@velm2200kacha theevu agreement pottu indiave koduthathu atha thirupi keka mudiyathu

    • @karthikeyan5808
      @karthikeyan5808 4 роки тому

      @@Naveenkumar-vx8uq to whom

    • @yathishb7954
      @yathishb7954 4 роки тому

      @@karthikeyan5808 Lanka

  • @chellakumar9188
    @chellakumar9188 4 роки тому +125

    ● Aksai Chin' : Lost to China in 1962.
    ●'Karakoram Pass' : Lost to China in 1963.
    ●'Tia Pangnak' : Lost to China in 2008.
    ●'Chabji Valley' : Lost to China in 2008.
    ●'Doom Cheley' : Lost to China in 2009.
    ●'Demzok' : Lost to China in 2012.
    ●'Raki Nula' : Lost to China in 2013.
    ◆'Doklam' : China failed in 2017.
    ◆'Lipulekh' : China failed in 2020.
    ◆'Pangong Tso' : China failed in 2020.
    ◆'Galwan Valley' : China failed in 2020.

    • @sumedhdhoni8666
      @sumedhdhoni8666 4 роки тому +29

      Hail Modi, hail BJP 🇮🇳

    • @Mahadevarajan
      @Mahadevarajan 4 роки тому +22

      இதனால்தான் உண்மையான தேச பக்தி உள்ளவர்கள் ப ஜ க வை நேசிக்கிறார்கள்.

    • @Mahadevarajan
      @Mahadevarajan 4 роки тому +15

      Kindly add Kargil.

    • @srinirao6709
      @srinirao6709 4 роки тому +3

      Thirudagarlukum Nattin Mel unmaina Patru yarruku irukudu enbadai Makkal idai parthu Therindu Kollatum

    • @TheDiscreet
      @TheDiscreet 4 роки тому +1

      www.defencenews.in/article/Yes,-China-Occupied-37,244-Sqkm-In-1962-Under-Congress-Ladakh-MP-Shames-Rahul-Gandhi-841036

  • @d.arasuduraisamy5
    @d.arasuduraisamy5 4 роки тому

    ஹீட்லரின் பானியிலேயே செல்கிறான், சீனா! ஹீட்லரின் முடிவுதான் சீன அதிபருக்கும், சீனாவுக்கும்!

  • @artshari7673
    @artshari7673 4 роки тому +58

    Vera Level Japan Entry🔥🔥

  • @user-de8qu2uc1l
    @user-de8qu2uc1l 4 роки тому +25

    சீனர்கள் மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் காரணமாக வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தினால் அவர்களுக்கு மனரீதியாக "உயிர் பயம் " அதிகம் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது....

  • @sekar3211
    @sekar3211 4 роки тому

    ஆஹா ஒவ்வொரு பதிவும் நீண்ட தேடலுக்குப் பின் பதிவை போடுகிறீர்கள், எத்தனை சிரமங்கள் 10 நிமிட செய்திக்கு வேண்டி !!!!உங்களை வாழ்த்தும் அன்பு உரவகம்

  • @pskabilan
    @pskabilan 4 роки тому +3

    Eppa Vicky, inniku than sandhosha padramadhuri Oru matter sollirukka...👏🏻👏🏻

  • @pradeepraj-iy9el
    @pradeepraj-iy9el 4 роки тому +50

    உங்க வீடியோ கு மட்டும்தான் லைக் குடுத்துட்டு வீடியோ பாக்கவேண்டியதாக உள்ளது...

  • @monishkumar9650
    @monishkumar9650 4 роки тому +7

    Intha news ah evlo santhoshama sirichu puthunarchi oda soldringa annae...❣️❣️😍😍

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 4 роки тому +1

    விக்கி உன் வீடீயோ பார்த்துதான் உலக செய்தி தெரிந்துக் கொள்கிறேன். மீடியானாலே அருவறுப்பாக இருக்கிறது

  • @pugalg5151
    @pugalg5151 4 роки тому +1

    நமது வீரர்களின் வீர மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வரை அனைத்து இந்தியர்களின் கொதிப்பு குறையது. இனிய நம்பிக்கை ஊட்டும் பதிவு. நன்றி

  • @rajeshkumar-vr3wg
    @rajeshkumar-vr3wg 4 роки тому +11

    Kalam pathil sollum JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳💪💪

  • @arvindb1656
    @arvindb1656 4 роки тому +46

    Modi government na summavaaa 🔥🔥🔥🇮🇳🇮🇳 jai hind

  • @gopalsamyponnuraj6898
    @gopalsamyponnuraj6898 4 роки тому

    நன்றிகள் கோடி!!! வாழ்க பல்லாண்டு!!! மேன்மேலும் வளர்க!!!

  • @rajinikanthanellappan2526
    @rajinikanthanellappan2526 4 роки тому +2

    சீனர்களின் நரி தந்திரம் இந்திய புலியிடம் பலிக்காது. வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்.

  • @ajithkumar.m5941
    @ajithkumar.m5941 4 роки тому +17

    இந்தியா airforce நம்பர் 1 முப்படைகளின்

  • @blackpearl5834
    @blackpearl5834 4 роки тому +25

    Innaiku night kulla
    900k vandhuruvom 🤝🤜🤛❤👍👍🙏💓💓💝💫💥
    Congrats vicky na

  • @vyasghat5083
    @vyasghat5083 4 роки тому

    புது இந்தியாவை பற்றி சீனா புரிந்து கொண்டன் என்பதற்கு இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்...
    மிக நல்ல பதிவு...

  • @mahendrana273
    @mahendrana273 4 роки тому +1

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள். இனி மேல் அடிக்கிற அடி ஒவ்வொன்றும் நம்ம அடியாதான் இருக்கனும். நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @mspmsp1520
    @mspmsp1520 4 роки тому +15

    நேபாளம் ரொம்ப பாவம் 😜

    • @mummaiahsakthivel7355
      @mummaiahsakthivel7355 4 роки тому +4

      இரும்பு அடிக்கிற எடத்துல ஈ க்கு என்ன வேலை... So Nepal ரொம்ப பாவம் நீங்க சொல்ற மாதிரி...

  • @yashravichandran
    @yashravichandran 4 роки тому +6

    இந்த பதிவில் எனக்கு ஊட்டத் சத்து கிடைத்துள்ளது.

  • @lloganathan383
    @lloganathan383 4 роки тому +1

    நம்ம அரசங்கம் ரொம்ப பொரூமையாக செயல்படுகிறது அண்ணா

  • @ngowthamraj91
    @ngowthamraj91 4 роки тому +1

    நிர்மலா பெரியசாமிக்கு பிறகு நீங்க சொல்ற வணக்கங்கள் கேட்க நன்றாக உள்ளது

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 роки тому +33

    அமேரிக்கா வெறி கொண்டு காத்துக்கொன்டு இருக்கு சீனாவை அடிக்க

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 4 роки тому +7

    வெற்றி இந்தியாவுக்கே..

  • @chittybabusanthanam4305
    @chittybabusanthanam4305 4 роки тому +4

    மா துஜே சலாம் ஜெய்ஹிந்த் 🇮🇳🙏💪

  • @sekarsekar-dr6mo
    @sekarsekar-dr6mo 4 роки тому

    மகிழ்ச்சி... மகிழ்ச்சி இந்த பதிவு எனக்கு மட்டுமல்லாமல் இந்திய மக்களுக்கே தெம்புட்டும் பதிவு. செய்திகளை தேசப்பற்றுடன் பகிர்வதற்கு நண்பர் விக்கினேஷ்வரனுக்கு my biggest salute you for your unique jobs... Congrats...

  • @RajaRaja-iy4hf
    @RajaRaja-iy4hf 4 роки тому +7

    Unga video pathuttu than sapadunumnu irunthen..unga video vanthuduchu ineme nan sapuduven...unga video patha than antha day complete ana mathiri irukku brother..

  • @anandababunagarajan5626
    @anandababunagarajan5626 4 роки тому +7

    சீன அவன் செய்ய ம் தவருக்கு தக்க பதல் நம் தேசம் தரும் நாமலும் நம் தேசம் காப்பேம் நல்ல ஒரு செய்தி நன்றி நண்பா இரவு வனக்கம் 😘😘😘🌾

  • @rajendrababu5541
    @rajendrababu5541 4 роки тому +4

    இன்று தாங்கள் வீடியோவில் கூறிய கருத்துக்கள் யாவும் அருமையாக இருந்தன கேட்கவே நிறைய சந்தோசமாக இருந்தன

  • @sanathkumar7
    @sanathkumar7 4 роки тому +1

    வாழ்த்துக்கள்...900k சந்தாதாரர்கள் அடைந்ததர்க்கு...சகோ...

  • @balamuraganshivanandham5655
    @balamuraganshivanandham5655 4 роки тому +12

    அன்புத் தம்பி உன்னுடைய காணொளி 10நிமிடம் போதாது ஒரு இருபது நிமிடமாவது போடு

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 4 роки тому +17

    சீனாவை சிதைக்க போகிறது. ஜப்பான் அமெரிக்கா தைவான் ஆஸ்திரேலியா இந்தியா(உள் நாட்டில் ஹாங்ஹாங்)

  • @saravananpoy
    @saravananpoy 4 роки тому

    அருமை, சிறப்பான செய்தி

  • @skswamys4951
    @skswamys4951 4 роки тому

    உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்து இருக்கும் நிலைமைக்கு அளக்கிவிட்டிர்களே, உங்கள் பதிவிற்கு நன்றி !!!!!!!!

  • @navamani854
    @navamani854 4 роки тому +16

    இந்தியா நிறைய தர்மயுத்தத்தை சந்தித்திருக்கிறது...எதிலும் தர்மம் தோற்றதில்லை....இனியும் தோற்காது

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 4 роки тому +3

    சீனா ஆள நினைத்தது தவறு இல்லை 👈👈 ஆனால் ஆணவத்தால் ஆள நினைத்தால் ஏமாற்றம் மட்டுமே நிச்சயம் 👈👈

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 4 роки тому +4

    அருமை நண்பா சிறப்பான விளக்கம் சிறந்த உலக செய்தி
    நன்றாக உள்ளது நன்றி அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன் நண்பா.

  • @hassalahir2309
    @hassalahir2309 4 роки тому

    The best encouragement for the Indian army is our support 🇮🇳
    #ISupportIndia 💪

  • @venmayilcouture6605
    @venmayilcouture6605 4 роки тому +7

    Rocking daily with your well-fed knowledge....Ur videos are very useful to understand current affairs in upsc exam standard thank you so much anna...love from Goa

  • @user-fc8db3zm4c
    @user-fc8db3zm4c 4 роки тому +40

    நேற்று சீனா எவ்வாறு பெரும் பணத்தை வைத்திருக்கிறது என்பது குறித்த எனது கேள்வி ?
    யாரும் அதை யூகிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன், சீனாவின் பணம், தனியார்மயமாக்கியதன் காரணமாக என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.
    அது இல்லை, ஒரு குழுவினரால் மட்டுமே அப்படி வளர முடியும், ஆனால் மற்ற நாடுகளுக்கு பில்லியன்களில் நிதியளிக்க முடியாது.
    உண்மை என்னவென்றால், அனைத்து சட்டவிரோத தொழில்கள், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
    போதை மருந்து முதல் உடல் உறுப்பு விற்பனை வரை அனைத்திலும்.
    1700 முதல் அவர்கள் ஓபியம் போர் போன்ற போரில் ஈடுபட்டனர்.
    கோல்டன் டிரையங்கல் சீன கட்டுப்பாட்டில் உள்ளது,
    இந்த செயலைச் செய்ய அவர்களுக்கு தனியார் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது.
    இலும்மிணடிகள் பல்வேறு துறைகளை
    கட்டுப்படுத்துவார்கள் மருத்துவம், பங்கு சந்தை போன்ற பல்வேறு துறைகள்,
    ஆனால் யார் போதைமருந்துகளை கட்டுப்படுத்துகிறார்கள்.
    உலகெங்கிலும் உள்ள செய்திகளை பகுத்து ஆய்வு செய்யுங்கள், உங்களுக்கு பதில் கிடைக்கும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 роки тому +6

      வணக்கம் தமிழன், உங்கள் சிந்தனை புதிய கோணத்தில் உள்ளது. தங்கள் பதிவிற்கு நன்றி.

    • @rajajoseph8464
      @rajajoseph8464 4 роки тому +3

      @ தமிழன்
      நீங்கள் சொன்னது
      அனைத்தும் உண்மையே

  • @1006prem
    @1006prem 4 роки тому

    உன் தேசப்பற்றுக்கு தலைவணங்குகிறேன் விக்கி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @shivayanamaom728
    @shivayanamaom728 4 роки тому +2

    Real our soldiers are great Heros God bless to our indain soldiers .

  • @murugesankaruppasamy8014
    @murugesankaruppasamy8014 4 роки тому +6

    தம்பி உடையோன் படைக்கு அஞ்சான்

  • @Madhankumar-yh6df
    @Madhankumar-yh6df 4 роки тому +11

    TP squad✨🔥

  • @RDEVARAJAN1992
    @RDEVARAJAN1992 4 роки тому

    நல்ல பகிர்வு சமூகத்தில் நல்ல பலனைத் தரும்.

  • @mrhari3742
    @mrhari3742 4 роки тому +3

    Anna you are super anna....ungala mari dedicated ah yarum wrk panna mudiyathu tamil youtubers la...love you tamil pokkisham 😍

  • @Praneshpm23
    @Praneshpm23 4 роки тому +32

    இதே காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் நம் நாடு நாசமக போயிருக்கும்

  • @mr_39_
    @mr_39_ 4 роки тому +5

    அண்ணா சீக்கிரமா காணொளிய முடிக்கறீங்களே...ஒரு நாள் முழுக்க இத கேட்க தான காத்திருக்க...11 நிமிஷம் சுத்தமா பத்தல...🙄

  • @blrindian9429
    @blrindian9429 4 роки тому +1

    Many are telling here if war comes we will go to border to fight. I really appreciate those people. As an Indian we should have that feel always and we should support our Army and Nation always at any cost at any time. JAI HIND.

  • @logahasantk906
    @logahasantk906 4 роки тому +1

    இன்பம்மும் துன்பம்மும் பிறர் தர வாரா! என்பதை சீனர்கள் உணரவேண்டிய தருணம்.

  • @malarselvi619
    @malarselvi619 4 роки тому +21

    No war, want peace all over the world

    • @malarselvi619
      @malarselvi619 4 роки тому +2

      @MohdRaihan GT war is not good solution, think other option. Maintains peace

    • @rajeshp5553
      @rajeshp5553 4 роки тому +5

      @@malarselvi619 no no destroy china then we can sleep peacefully.
      All should attack china at once

    • @malarselvi619
      @malarselvi619 4 роки тому +2

      @@rajeshp5553 o.k we destroyed China, but we. cannot sleep peacefully. Because we lost peace after war, war gives suffer only

    • @blobofconsciousness
      @blobofconsciousness 4 роки тому

      @@malarselvi619 what she means is.. In history..what happens after war is even worse..
      Please read about what happened in Japan after ww2 .. Google RMA..(Comfort Women)..

    • @rajeshp5553
      @rajeshp5553 4 роки тому +1

      @@malarselvi619 appidi paartha ww 2 kelachi namma nella illaya, consequences will be there but ellathayum dhairyama sandikanum namma. China nala dhaa ithana per uyir ezhukuranga aana avanga jolly aa irukanga le

  • @ashwinkishore3220
    @ashwinkishore3220 4 роки тому +5

    அடியே சீனா.....
    ஆடிய ஆட்டம் என்ன .....

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 9 місяців тому

    நாட்டு பற்றை 🎉 எல்லோருக்கும் விதைகிரீர்கள் இராணுவ பலம் பாதுகாப்பு முறைமைகள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி பொக்கிஷம் 🎉🇮🇳🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇳🇪🙏🙏🇮🇳🇳🇪🙏🙏🎉🎉👇👎👌👍👇👎👌👍🔱🎉🇮🇳🇳🇪🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 місяців тому

      உங்கள் மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கியதற்கு நன்றி. உங்களின் ஆதரவு எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/LedvxrTFBsw/v-deo.html

  • @karthickmurugesan8827
    @karthickmurugesan8827 4 роки тому +3

    Verithanam verithanam 🔥🔥🔥🔥

  • @alliswell251
    @alliswell251 4 роки тому +17

    சீனா இந்தியா கிட்ட மோதாத வீணா! அப்புறம் ஆய்டுவ புண்ணா! 😁😁😁😁😁 சப்ப மூக்கனுங்க செமையா மாட்டுனானுங்க 😁😁😁💪💪💪🤗👍👍👍👍👊👊👊👊👊

  • @user-qt4nf5lz7y
    @user-qt4nf5lz7y 4 роки тому +53

    காங்கிரஸின் கையாலாகாத்தனம் : ua-cam.com/video/d5DZQsZeblo/v-deo.html

  • @chanthru5417
    @chanthru5417 4 роки тому +3

    china karan romba irritate panitu irukan...unga video pakum podhu dhan konjam nimathiya irku...nalaiku video kaga waiting💪💪

  • @ganesann9460
    @ganesann9460 4 роки тому +2

    நல்ல தகவல் சகோதரா அடுத்த தகவலை எதிர்பார்க்கிறேன்

  • @vkr6449
    @vkr6449 4 роки тому +7

    இந்தப் படேல் சிலை கான்றாக்ட்ட சீனாவுக்குக் கொடுத்ததுக்கு பதிலா ஜப்பானுக்குக் கொடுத்திருக்கலாம் நம்ம கோடிஜி.

  • @vaishu2931
    @vaishu2931 4 роки тому +7

    அவர்கள் அந்த சிறு நிலத்திற்கு செலவிடும் தொகையை.
    அவர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம்.
    இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்

    • @Rameshkumar-pg4gf
      @Rameshkumar-pg4gf 4 роки тому +1

      vishnu vk adeiiii yaru da ne... I think you are suffering from multiple father disorder.

    • @amutharamesh9347
      @amutharamesh9347 4 роки тому

      Haha...veara oruthan patta potta unga idathula kottai poda paatha summa iruppiro....athea maathiri dhan inga... India voda idatha yaarukkum vittu kodukathu....

  • @manikandang3900
    @manikandang3900 4 роки тому

    விக்கி Bro இப்போது எல்லாம் உங்களது வீடியோவில் உங்க தேச பக்தியையும் சேர்த்து காண முடிகிறது. உங்களது இறந்த கால பிழையாக நான் கருதுவது ததகுதியே இல்லா புழுகுமூட்டை சீமானின் தமிழ்தேசியத்தை பேசியதே. நாம் தமிழர்கள் என்பதில் பெருமைடைவோம் அதோடு இந்தியனாக உலகை வென்று காட்டுவோம். உங்களது Channel தொடர்ந்து மிக பெரிய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தி கொண்டே உள்ளது. ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 4 роки тому +3

    நமது ஒற்றுமை, நமது பலம்...

  • @josephxavier6049
    @josephxavier6049 4 роки тому +11

    சத்தியமாக அடித்து சொல்கிறேன் சீனா _ இந்தியா போர் நடக்கவே நடக்காது .

    • @asg2255
      @asg2255 4 роки тому +2

      அப்படி போர் நடந்த வெற்றி பெற போவது இந்தியாவோ,சீனாவோ கிடையாது,
      இதன் லாபம் மற்ற நாடுகளுக்கு தான்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 4 роки тому

      If war happened then economy will go to down which is already in damaging position

  • @sarathaayerkulam146
    @sarathaayerkulam146 4 роки тому +7

    Dislike pandravan yean inga varanuga??? 🤔🤔🤔
    Ithaiye oru velaiya vechu irukanuga pola 😜😜

  • @saasekumarsaasekumar5076
    @saasekumarsaasekumar5076 4 роки тому +3

    தரமான செய்தி நண்பரே 💪🔥🔥🔥

  • @sureshkumar-sm3gp
    @sureshkumar-sm3gp 4 роки тому

    உங்கள் பதிவில் நம்பகத்தன்மையும்,
    ,விமர்சனத்தில் நேர்மையும் இருக்கிறது.
    ஆதாரபூர்வமான ஆராய்ந்து திரட்டிய கவனமான உங்கள் பதிவுகள் எங்கள் அறிவை விசாலமாக்குகிறது தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துகள்