Malay Dilemma | China's Trap To Malaysia | Tamil Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2020
  • Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

КОМЕНТАРІ • 732

  • @TamilPokkisham
    @TamilPokkisham  4 роки тому +58

    Wiki Vox: ua-cam.com/channels/ngrTLZoePGDdrOmVsG4vOA.html
    Tamil ViVi: ua-cam.com/channels/Wyki_HKMr5AtXGOUnCxA0g.html

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og 4 роки тому +2

      வாழ்த்துக்கள் அண்ணா... இன்னைக்கு live வருவீங்க-னு எதிர்பார்த்தேன்.

    • @msksp6851
      @msksp6851 4 роки тому +1

      Bro namma state govt farmers ku ennena help pannuthu innum enna pannanum..... Agriculture ah improve panna enna pannanum..... Detail ah spellings bro plz

    • @sarath6827
      @sarath6827 4 роки тому

      @@msksp6851 vaaippilla raajaa 😍🤝

    • @vigneshshankar4037
      @vigneshshankar4037 4 роки тому

      Love Tamil from Japan

    • @sarath6827
      @sarath6827 4 роки тому

      He is a busy guy now he has lots of channel works and minimum currenty of views from tamilpokkisam channel so he doesn't respond Ur wish bcas he doesn't speak about kaviri aanayam kaimaariyathu patri pesamaattaar dulqur Salman matter laam Inga varaathu 😃 be chill naaikutty madri Mr.tamilpokkisham solratha kettuttu vaalaattunga

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 роки тому +78

    தினம் தினம் புதிய தகவல்கள் உங்களின கடின உழைப்பின் மூலமாக தான் தெரிந்து கொள்கிறேன்.

  • @girinandini454
    @girinandini454 4 роки тому +27

    ஆங்கிலத்தில் subtitle போடுங்கள்... அதனால் இதை பார்க்கும் பிறமொழி நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் அதுபோல நாங்களும் ஆங்கிலம் கற்றது போல் இருக்கும் 👍👍👍😄😄

  • @user-qt4nf5lz7y
    @user-qt4nf5lz7y 4 роки тому +63

    இயற்கை சக்திக்கு முன், சீனாவின் செயற்கை தீவு நிலைத்து நிற்கும் என்று நினைக்கிறீர்களா....!!!
    என் நாடு ..,என் தேசம்.., ஆசை..!!!
    அண்டை நாடும்.., என் தேசம்.., பேராசை....!!!

    • @ramarajk7932
      @ramarajk7932 4 роки тому +1

      Viky voice is very comedy

    • @Mohan_Kumar_TN
      @Mohan_Kumar_TN 4 роки тому +2

      @@ramarajk7932 sollitaru sid sriram🤣

  • @progressmahesh8527
    @progressmahesh8527 4 роки тому +42

    எத்தனை சேனல் வேணும்னாலும் ஆரம்பிங்க நாங்களும் பிற மொழிகள் உங்களை வைத்து கற்றுக் கொள்கிறோம்

  • @jkp4949
    @jkp4949 4 роки тому +23

    விக்கி லீக்ஸ் போல விக்கி vox..நன்றாக வளர வாழ்த்துக்கள்.

  • @mmkiyan
    @mmkiyan 4 роки тому +6

    Enga veetu kothanar. Tamil pokkisham parkirar. Vera level. 👌👌👍

  • @vinothraj6740
    @vinothraj6740 4 роки тому +68

    சீனா பொருள்களை இந்தியா தவிர்ப்பது சாத்தியமா?
    அதன் பின்விளைவுகள் பற்றி காணொளி போடவும் pls

    • @rajahtms5467
      @rajahtms5467 4 роки тому +10

      Kaanoli tevai illai, China porutkalai boycott panninaley pothum

    • @sarath6827
      @sarath6827 4 роки тому +4

      India vaala mudiyaathu nanba bcaz WTO iruku aanaa indiyargalaagiya nammaal mudiyum

    • @SriniVas-gp1mm
      @SriniVas-gp1mm 4 роки тому +3

      @Santhosh S we can develop it. If we buy Indian products alone, their fund will get raised and research and improvements will be done. Then good quality at low cost products will be produced by Indian companies itself. So BUY INDIAN PRODUCTS WHEREVER POSSIBLE

    • @vinothraj6740
      @vinothraj6740 4 роки тому

      @@SriniVas-gp1mm இதெல்லாம் நடக்குற காரியமா?
      mobile உள்ள electronics item மட்டும் தான் அவன்கிட்ட இருந்து வாங்குறோமா!!!!

    • @aravindkumars6387
      @aravindkumars6387 4 роки тому +3

      You all forgetting one thing
      Even we have lot of talented people to create all electronics products in india (without importing from china)
      Big problem is (Tax, Quality, Cost)
      When it come to tax (India indirectly blocking our people growth and wealth)
      You can see there are many countries has less tax or zero, for example Dubai only 5% VAT and no income tax
      There is manufacturing tax
      Sales tax
      Income tax
      more than 50% of your incomes goes to government which leads to increase product cost

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 4 роки тому +1

    YESS💪👏👏
    I SUPPORT WIKI WOX👍👍👍
    FROM MALAYSIA🇲🇾🇲🇾🇲🇾

  • @a.t.t3041
    @a.t.t3041 4 роки тому

    சீனாவின் சாதனைகள், அவர்கள் செய்யும் மற்ற ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும், எனக்கு கோபத்தை விட பொறாமையைதான் அதிகம் கொடுக்கிறது, என் தாய் நாடு சீனா போல இல்லையே என்று ஆதங்கம், வாழ்க பாரதம் வளர்க சமாதானம், அமைதிதான் அறிவு, நன்றி வணக்கம் அன்புடன்,

  • @murukeshmurukesh2369
    @murukeshmurukesh2369 4 роки тому +3

    ரொம்ப நன்றி தம்பி விக்கி சில தினங்களுக்கு முன்பு என் மனதில் ஆங்கிலம் மற்றும் பழமொழிகள் மொழிபெயர்ப்பு சைதாள் நல்லா இருக்கும் என்று நினைத்து. வாழ்க வளமுடன்

  • @karthickeyan1955
    @karthickeyan1955 4 роки тому +4

    Sorry for saying today a 8 Hindu girl was killed in Kashmir just for being Hindu ,If a normal fight as come between Hindu Muslim these media always blame hindusim but whereas in there real religion fight we Hindus are dying

  • @Anand-yh6sn
    @Anand-yh6sn 4 роки тому +2

    நீங்க சீனாவ எதிர்த்து பேசும்போது automatica அமெரிக்கா நல்லவனாக தெரியுது.

  • @muniswaran2445
    @muniswaran2445 4 роки тому +5

    Super,,,👍👍👍👍👍,,,,eenum Malaysia,cina Patti sohllungga

  • @cholabarathi1204
    @cholabarathi1204 4 роки тому

    இந்த சீனாகாரன் குறுக்கு புத்திகாரன் எதுவேனாலும் பன்னுவான் கண்டிப்பாக நிலைக்காது.அண்ணா நீங்கள் மற்ற மொழிகளிலும் தொடருங்கள் உண்மை சம்பவங்கள் அனைவரிடமும் சேர வேண்டும். வாழ்த்துக்கள் அண்ணா

  • @sakthivels2596
    @sakthivels2596 4 роки тому +1

    அனைத்து இந்திய மொழிகளிலும் பொக்கிஷம் வெளிவர வாழ்த்துக்கள் 💐

  • @user-qw2zb8ye5u
    @user-qw2zb8ye5u 4 роки тому

    தொடர்ந்து உங்கள் சிறப்பான பணியினை இந்த உலகுக்கு செயிங்கள். எனிடம் இருந்து பாராட்டுகள் !

  • @vasivk1533
    @vasivk1533 4 роки тому +3

    Hello pokkisham family😘

  • @arundas860
    @arundas860 4 роки тому +11

    ഞങ്ങൾ മലയാളികൾ നിങ്ങളെ സ്വാഗതം ചെയ്യുന്നു .. 🙏

  • @syednoormohamed
    @syednoormohamed 4 роки тому +3

    சீனாவை பற்றி தினமும் தனது வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக எடுத்து கூறும் விக்கி அவர்களை இன்று முதல் சீனா விக்கி என்று அன்போடு அனைவராலும் போற்றப்படுவாய்.

  • @Balareegaa007
    @Balareegaa007 4 роки тому

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின்.....வணக்கங்கள் 🙏🏻

  • @sivaperiyasamy3570
    @sivaperiyasamy3570 4 роки тому

    WIKI VOX valara manamara vazhthukkal
    OUR PRAYERS AND SUPPORT ALWAYS THERE FOR YOUR TEAM.
    ALL THE BEST

  • @priyasekarsekar4175
    @priyasekarsekar4175 4 роки тому +3

    தண்ணியா செலவழிக்கிறாங்க
    தண்ணீர் வழிக்காக👍

  • @prithivsai9175
    @prithivsai9175 4 роки тому +20

    No matter how many channels you start we will support You forever bt dont take 2 much burden take care of your health

  • @d.a.bdestiny5319
    @d.a.bdestiny5319 4 роки тому +14

    Vanakam brother I'm from Malaysia.. I'm support u bro.. I can do voice in Malaysia language for ur video's too..

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 роки тому +6

      Wow superr...please mail me

    • @iamnithaly99
      @iamnithaly99 4 роки тому +2

      Yeah in malay ...

    • @haran-X
      @haran-X 4 роки тому +1

      plz talk bout racism in malaysia..n da actual scenarios as well brothers..

    • @menagakrishnan7282
      @menagakrishnan7282 4 роки тому +1

      @@haran-X Yes..Discrimination towards Indians.

    • @haran-X
      @haran-X 4 роки тому +2

      @@menagakrishnan7282 yes..da world doesnt know da actual scenario v indians r facing here in malaysia..how discrimination n racism r killin indians life EVERYDAY

  • @sararaj455
    @sararaj455 4 роки тому +3

    Hats Off to you....!!! I never had the habit of opening youtube and fb even... But.. one fine day i accidentally happened to watch your post on GeoPolitics... from then on daily.... im opeing youtube... only to Follow Tamil Pokkisham... Im really really unhappy because Im not able to be one of the member of Tamil Pokkisham... Yet So Proud to follow Tamil Pokkisham and be a follower. Wishing The Team Grows exponentially with Greatness... and OutStand as The best among the world as a Tamil Team... :) One humble request... Plz dont ever never change Tamil language video as main stream and will be so glad if this can be taken to youngsters and students in greater reach.... ! Hats Off...!! :) :)

  • @rajmohan2805
    @rajmohan2805 4 роки тому

    I m EA Malaysian tamilan I m support for u vikiy Bor

  • @hariaravind9000
    @hariaravind9000 4 роки тому +33

    In 2 months 235k new subscribers. Congrats bro

  • @gsrgsr4394
    @gsrgsr4394 4 роки тому

    நன்றி

  • @ajithkumar2417
    @ajithkumar2417 4 роки тому

    அருமை நன்று🙏🏻🙏🏻💐💐💐

  • @Mircrootraveller
    @Mircrootraveller 4 роки тому +31

    Welcome to comment section❤️🤣
    Edit : Got a like from vicky anna🤩💯

    • @VinijaKingslin6146
      @VinijaKingslin6146 4 роки тому +2

      விக்கி அண்ணாவின் மூத்த பையன் பெயர் கவின். அதனால உங்களுக்கு லைக் போடுறாங்க போல 😄😜

    • @Mircrootraveller
      @Mircrootraveller 4 роки тому +2

      Antha manusan enatha nenacharo therla Pota like ah edutharu 😬😅🤣
      Thanks for the info sago 💥💥

    • @s0rtexgaming460
      @s0rtexgaming460 4 роки тому

      Kavin M he didn’t take the like, it’s UA-cam algorithm, whenever you edit a comment the like disappears

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 4 роки тому

    அருமையான பதிவு விக்கி. உங்கள் பதிவுகள் மூலமாக உலக அரசியல் பற்றிய அறிவு வளர்கிறது.

  • @rajeshrs5973
    @rajeshrs5973 4 роки тому +1

    Very good vicky all the best for ur English channel its must needy for this time thank u 👌👌👌🙏🙏🙏

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 4 роки тому

    புதியதாக ஒரு உலக நாடுகள் பற்றி தெரிந்து புது அனுபவமாக இருந்தது... நன்றி

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 роки тому +2

    Vicky super 💐 நான் உங்கள்
    பதிவுகளுக்கு தீவிர ரசிகன்

  • @SillraPasanga
    @SillraPasanga 4 роки тому +7

    13.02.2019 அன்று பகல் 2.02 மணிக்கு
    Dan corona தொடங்கியது

  • @msksp6851
    @msksp6851 4 роки тому +2

    Hi bro..... Central or state govt agriculture ku enna help panranga....... Atha konjam sollunga bro

  • @kamalhasan7781
    @kamalhasan7781 4 роки тому

    "வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு" - கமல்ஹாசன் மூர்த்தி

  • @gauravt1549
    @gauravt1549 4 роки тому

    i spoje to my north hindi girlfriend about ur channel bro....she cant understand tamil...but now will watch all ur informstion in english...good work

  • @japaneseanime4451
    @japaneseanime4451 4 роки тому +19

    We support wiki wox anna
    All the best for wiki wox

  • @k.mary7666
    @k.mary7666 4 роки тому

    God Bless u bro..superr..

  • @ghost4613
    @ghost4613 4 роки тому +2

    👍🌟Thanks for Malayalam Tamil Pokkisham Channel😢👍
    Vicky 😍💕Fan from
    Thiruvananthapuram

  • @lakshmananm5666
    @lakshmananm5666 4 роки тому

    Anna enaku oru doubt na ippo nammakum sri Lanka kum ethana mayil diff ippo Namma line la irunthu 200 mayil thooram Namma cntrl athan evalavu thooram irukum konjam ans pls naa

  • @nehruarun5122
    @nehruarun5122 4 роки тому +1

    நஜிப் சினாவிடம் மலேசியாவை விற்று விற்றார்னு பல வருடங்களாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மலாக்கா நீரிணை.

  • @lohith_sai
    @lohith_sai 4 роки тому +16

    This was a great content Anna
    Explanation was Crystal Clear
    Your Narration as usual was at its best.
    Hoping to see u reach 1M

  • @sathishkumat9019
    @sathishkumat9019 4 роки тому +2

    நீங்கள் ஆரம்பித்து இருக்கும் விக்கி வாக்ஸ் ஆங்கிலம் சேனலை நங்கள் நிச்சயமாக ஆதரிப்பேம். நன்றி. திரு. விக்கி.

  • @neofacebook23
    @neofacebook23 4 роки тому

    Really saving time over web analytics + Much precise short duration info, Loving it day by day....Hats off, Good work in creating the multi lingual Channel, will be easy enough to share the Thoughts for Indian States and Awareness... Way to Go.... All the very Best for your future endeavors.

  • @ramachandransubramaniyan9675
    @ramachandransubramaniyan9675 4 роки тому +1

    Vicky, i was following your channel quite long,(don't mistake comments in Eng) your detailing on subject, and presentation how to involve audience it's impressive.. Hat's off.. Keep going i will extended my support at any time. All the best

  • @shailajaprakash
    @shailajaprakash 4 роки тому

    Wiki wox will rock....Our Support will always be there.

  • @ravivarmam6755
    @ravivarmam6755 4 роки тому

    சீனாவின் தந்திரங்கள் பற்றிய topic நல்லா இருக்கு

  • @maheshdevarayan3370
    @maheshdevarayan3370 4 роки тому

    Awesome historian, god bless Vicky

  • @seelanchandran8224
    @seelanchandran8224 4 роки тому

    I'm a Malaysian, n this is 100% true

  • @user-sq6rh1pd1v
    @user-sq6rh1pd1v 4 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரரே...மிக்க மகிழ்ச்சி viki wox 👍👍👍

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 4 роки тому

    நன்றி நன்றி

  • @rahulteddygomez310
    @rahulteddygomez310 4 роки тому +1

    Malayalam..Thanks Vicky Bro😊

  • @luckwincreation215
    @luckwincreation215 4 роки тому +1

    well done..

  • @devsanjay7063
    @devsanjay7063 4 роки тому +1

    Vicky bro OPEC + meeting pathi sollunga pls 🙋

  • @thilaks1977
    @thilaks1977 4 роки тому +4

    Very informative...tq Brother.
    I have shared to all my Indian family and friends group. Once English version is out...will share it to my Chinese and Malay friends too.

  • @barathim4089
    @barathim4089 4 роки тому

    அருமை அண்ணா. வாழ்த்துகள்

  • @sethupathy1285
    @sethupathy1285 4 роки тому

    நல்ல முயற்சி விக்கி👌👌👌⚘

  • @rameshkumarms7049
    @rameshkumarms7049 4 роки тому +1

    All the best Vicky brother continue your journey very useful unknown information . God bless you

  • @mayoorythavarajah5679
    @mayoorythavarajah5679 4 роки тому +1

    Thank you Anna I am always learning something from your videos

  • @user-uc7ry3rq7h
    @user-uc7ry3rq7h 4 роки тому

    ஒரு பிரச்சினையும் இல்லை... சும்மா அள்ளிவிடகூடாது.

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n 4 роки тому

    Useful

  • @balaganeshnadar1660
    @balaganeshnadar1660 4 роки тому +1

    ஹிந்தியிலும் சேனல் துவங்குங்கள் அண்ணா. தமிழில் நீங்கள் சொல்லும் அனைத்தையும் ஹிந்தியிலும் தொடர்ந்து கேட்டால், நாங்கள் சுலபமாக ஹிந்தி கற்றுக் கொள்ள முடியும்.

  • @sumappuramki
    @sumappuramki 4 роки тому +1

    சூப்பர் விக்கி! கலக்குறீங்க ப்ரோ!

  • @vijayanandchandrasekaran921
    @vijayanandchandrasekaran921 4 роки тому

    All the best for your English channel. Must awaited because most of my north Indian friends will also understand world politics. Thank you

  • @Bakalava84
    @Bakalava84 4 роки тому

    Eppadi boss manage pannureenga..u r a gifted person..

  • @sivaskspandian5612
    @sivaskspandian5612 4 роки тому

    Superya

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 4 роки тому +11

    7:22 gift ta 1billion😂😂

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 4 роки тому +5

      இதுவெல்லாம் கம்மி பாஸ். நம்ம தமிழ்நாடு ல ஒருத்தர் 10 ஆயிரம் மூட்டை சர்க்கரையை எலி மற்றும் எறும்பு sapduruchu னு ஒருத்தர் சொல்லி இருக்கார் அதை விடவா இது. எப்பவும் கருணாநிதி தான் மாஸ்

    • @rameshp7027
      @rameshp7027 4 роки тому

      Naveen kumar koovathula modhala vanthuchi nu sonnathu entha kanakku boss 😂😂

    • @gobinath9753
      @gobinath9753 4 роки тому

      @@Naveenkumar-vx8uq bro seriousa கலைஞர் சொன்னாரா

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 4 роки тому +1

      @@rameshp7027அதெல்லாம் கம்மி பாஸ் கனிமொழி என் பொண்ணு ஆனால் ராசாத்தி என் மனைவி இல்ல அப்டின்னு சட்ட சபையலயே கெத்து கட்டுனவரு நம்ம தல

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 4 роки тому

      @@gobinath9753 சொன்னாரு

  • @rajaadvocate6884
    @rajaadvocate6884 4 роки тому

    Arimai yana video

  • @prasath_Murugan
    @prasath_Murugan 4 роки тому +1

    அண்ணா Wiki vox நல்ல முயற்சி வாழ்த்துகள், நீங்கள் சொல்லி இருந்திக audio மட்டும் வரும் என்று front side proof காட்டுவிகனு but one suggestion for me you just try to Animation and background audio... imaginaction animation and your background audio it's good world news...suprr ahh irukum..na one animation and three language..🤩

  • @AshokKumar-eb9hj
    @AshokKumar-eb9hj 4 роки тому

    Iam from Malaysia its hurting to see this video, how China makes other countries stupidly drop in their trap... No words to say really not fair...

  • @ramachandranramakrishnana886
    @ramachandranramakrishnana886 4 роки тому

    Semma Vicky chappa mookkan adibvaanghuvaan

  • @rajumunusamy1700
    @rajumunusamy1700 4 роки тому +1

    Tamil pokkishm was superb

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 4 роки тому

    Excellant

  • @davidjancsi9211
    @davidjancsi9211 4 роки тому

    Thanks for information bro 👏

  • @rajendransomasundram2686
    @rajendransomasundram2686 4 роки тому

    Super தகவல்கள்

  • @DevaDeva-db1pw
    @DevaDeva-db1pw 4 роки тому

    Super thalaiva

  • @thiyakns
    @thiyakns 4 роки тому

    Yes brother.. its good concept if come audio nicd

  • @parthibanvelu8596
    @parthibanvelu8596 4 роки тому

    Super massage

  • @hemnath1674
    @hemnath1674 4 роки тому

    Ultimate Analysis !!! Felt like watching thriller short film

  • @mustafamustafa7845
    @mustafamustafa7845 4 роки тому

    Wazthukkal

  • @vallinayagam3557
    @vallinayagam3557 4 роки тому

    உலக விஷயங்கள் உங்க மூலம் எளிதில் தெரிந்துகொள்கிறேன்

  • @vimalrajs7145
    @vimalrajs7145 4 роки тому

    Awesome bro keep it up its very interesting to watch your videos now a days

  • @rohanroshini9886
    @rohanroshini9886 4 роки тому

    Thanks bro

  • @lohith_sai
    @lohith_sai 4 роки тому

    Anna, What subjects can a student take after his 10th or +2 exams who has his Interest in INTERNATIONAL RELATIONS?
    Can u kindly research and tell us about this. Will be v.useful for a day's discussion

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 4 роки тому +2

    Dheiva kulanthai utcha pocha? Kakka pocha ? Konjam kettu sollunga Boss.

  • @sureshgovindan7205
    @sureshgovindan7205 4 роки тому

    thanks ... viki,,,,, you are working very hard.....

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 4 роки тому

    நன்றி நன்றி நன்றி

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 4 роки тому

    ஐயா. வணக்கம். ஹிந்தி. ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நீங்கள் பேசினால்தான் நம் தேசப்பற்று மற்றவர்களுக்கும் தெரியும். ஆறு என்பது யதானிழ் அது ஒருவருக்கு சொந்தமாகாது. நன்றி வாழ்க வளமுடன்.

  • @nayagampillai4259
    @nayagampillai4259 4 роки тому

    Weldon Vicky, useful information

  • @killerhunter8428
    @killerhunter8428 4 роки тому

    👌👌

  • @kamals3369
    @kamals3369 4 роки тому

    Very good business man Mr.Vicky

  • @hariooty129
    @hariooty129 4 роки тому

    அருமை அண்ணா👌👍🙏

  • @skumar01_
    @skumar01_ 4 роки тому

    English translation is an excellent idea. Your explanation was excellent as South China Sea is one of the topics that I lecture about. Natula Islands.... Indonesia has a greater share of it. A few months ago Indonesia gave a stern warning and was even prepared for a war with China if they keep encroaching the Islands. I guese that is one of the reasons Indonesia is also purchasing Brahmos.

  • @flyingboychennai9753
    @flyingboychennai9753 4 роки тому

    Sure bro support kandipa ErukuM 🤝🌹

  • @bharathreddy2798
    @bharathreddy2798 4 роки тому

    Such a great

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 4 роки тому +1

    வேறு வார்த்தை இல்லை உங்களை புகழ... வாழ்த்துக்கள்...

  • @sararaj455
    @sararaj455 4 роки тому +4

    Im sure if Tamil Pokkisham is launched as an offical firm.... many people including me... will line up to get Job at Tamil Pokkisham to be a part of the contribution of Greatness