சீனாவின் தண்ணீர் ஆயுதம் | China's Dam Politics | Tamil Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2020
  • Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @rajakanagaraj3334
    @rajakanagaraj3334 4 роки тому +367

    இது வரை தமிழ் பொக்கிஷத்தில் வந்த காணொலிகளில் நான் மிகவும் அதிர்ந்து போன பதிவு இது தான் நண்பா, ச்சீனர்களின் அனைத்து யுக்திகளையம் நாம் நகல் எடுத்து அவனுக்கு பரிசலித்தால் தான் அவனின் துரோகம் அவனுக்கு உணர்த்த முடியும்,ச்சீன அரசின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் , நீங்கள் உங்காளால் முடிந்த வரை ச்சீனர்களை பற்றிய வீடியோக்களை பதிவிட்டுக்கொண்டே இருங்கள் நண்பா.
    ஆழமாக சிந்திக்க பட வேண்டிய பதிவு இது நண்பா,

    • @sunitasrinivasan7390
      @sunitasrinivasan7390 4 роки тому +1

      Very true! This was the most scary video showing how dangerous China really is!!!

    • @FirePhoenix1701
      @FirePhoenix1701 4 роки тому +3

      China eppovumae dangerous dhaan. Idhu enna game nu maththavanga (maybe US/Russia thavira) ellarum purinjukkiradhukku munnadi avan pala varushathukku yosichu vachirukkan. Enna onnu ippo dhaan inga makkal pala peru purinjukkuraanga. Thanks to Vicky and other channels like his. Nalla velai Indian forces romba varushamavae China vukkum serthu dhaan prepare pannittu varranga. Poruthirundhu pappom.

    • @Common_Manithan
      @Common_Manithan 4 роки тому +3

      Padikaatha, ulaga arivu illaatha, Jaathi matham ah mattum vachi polappu nadathura Namma politicians ah again again vote pottu win panna vachite irukalaam. Indha maathiri dam ellam athuva uruvaagi vandhurum

    • @bala90kumar14
      @bala90kumar14 4 роки тому +1

      Proof hae kamchalum avan accept pana mattan. kaadhu kuduthu kekamattan .nan panrathu nan solrathu nan seirathu tha correct nu aditu irukanunga...

    • @kruthikasaravanan9734
      @kruthikasaravanan9734 4 роки тому +2

      India la 200 rs vote potu thahuthi illatha thalaivarhalai. Makkal thirunthatha varai Vaaipilla raja.

  • @Mircrootraveller
    @Mircrootraveller 4 роки тому +113

    #boycottchina
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்❤️

  • @manikandane8873
    @manikandane8873 4 роки тому +69

    "நீரின்றி அமையாது உலகு" - நம் தமிழன் கூறியது சாதாரண வார்த்தைகள் அல்ல

  • @bookvoice-stalinche2
    @bookvoice-stalinche2 4 роки тому +54

    அவன் நாட்டா அவன் சிறப்பாக ஆட்சி செய்யுறான். ஆன நாம மதத்தை காப்பாதுறேன். சாதியை காப்பாத்துரேன்னு திரியுரானுக.

    • @darkingajith6885
      @darkingajith6885 4 роки тому +4

      சீனர்கள் போல நாமும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடலாமா

    • @darkingajith6885
      @darkingajith6885 4 роки тому +2

      Maridas கானொலிகளை பார்கவும்

    • @rajaramt5907
      @rajaramt5907 4 роки тому +6

      மதமாற்றம் கலாச்சார சீரழிவு அல்லவா. எனவே நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்திய பாரம்பரிய மதங்களை வெளிநாட்டு மதங்களிடமிருந்தும் வெளிநாட்டு மதங்களை பின்பற்றும் நாட்டுப்பற்றில்லாதர்வர்களிடமிருந்தும் காப்பாற்ற அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். நம்நாட்டில் தேச துரோகிகளை கணக்கெடுத்தால் 99 சதவிகிதம் வெளிநாட்டு மதங்களை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். நாம் வல்லரசாகவும் நல்லரசாகவும் இருக்கவேண்டுமென்றால் முதலில் உள் நாட்டு துரோகிகளை களையெடுக்க வேண்டும். துரோகிகள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.

    • @bookvoice-stalinche2
      @bookvoice-stalinche2 4 роки тому +4

      @@rajaramt5907ஞ நண்பரே தான் எதிர் பார்க்கும் அடிப்படை உரிமை கூட தன் மதத்தில் மறுக்கபடுபவனே மதம் மாறுவார்கள் .அதை முதலில் சரி செய்ய வேண்டும்

    • @bookvoice-stalinche2
      @bookvoice-stalinche2 4 роки тому

      @Anandan Thandavarayan அத தானே நீங்களும் செய்யுறிங்க Fri. ஒரு மதத்தை இழிவு படுத்தி இன்னொரு மதத்தை வளர்ப்பது சரியா? அப்படி சரி எனில் உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.

  • @navamani854
    @navamani854 4 роки тому +88

    87000அணைகளா...கடவுளே.....நம் நாட்டில் 87000 அணைகளா கட்ட வேண்டும் என்றால் ..87000 காமராஜர் பிறக்க வேண்டுமே....இப்பவே கண்ண கட்டுவதே.....

    • @ramakumarachuthan5647
      @ramakumarachuthan5647 4 роки тому +2

      Super, 100% True?

    • @jsmuthu6356
      @jsmuthu6356 4 роки тому +1

      Innum 70 varudam congress rule pannina indiava sutriulla anaithu nadugalum pitchai edukka vendiyathu than

    • @balakf9891
      @balakf9891 4 роки тому

      @@jsmuthu6356 apo bjp

    • @mohamedibrahimshahulhameed2438
      @mohamedibrahimshahulhameed2438 4 роки тому

      @@jsmuthu6356
      பிஜேபி ஆட்சிக்கு வந்து 6 வருசத்துல எத்தனை அணை கட்டினாங்க.. கொஞ்சம் சொல்ல முடியுமா..

  • @vijifinance1825
    @vijifinance1825 4 роки тому +97

    Bro இந்த நியூஸ் இவ்வளவு சீக்கிரம் வரும்னு எதிர் பார்க்கவில்லை ... செம்ம ப்ரோ...
    வாழ்த்த வயதில்லை

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 4 роки тому +75

    முதலில் உள்நாட்டில் உள்ள ஏரி குளங்களை தூர் வார்ந்தாலே தற்காலிக தீர்வாவது கிடைக்கும்.

  • @fazalmohamed2539
    @fazalmohamed2539 4 роки тому +13

    I am Sri Lanka 🇱🇰 I’m saport India 🇮🇳 jayhind

    • @super30delight85
      @super30delight85 4 роки тому +3

      thank you, at least you honest, Indian muslim may not.

    • @rajeshp5553
      @rajeshp5553 4 роки тому +3

      At the same time explain about Chinese attrocities in lanka soon it will be under china control

    • @fazalmohamed2539
      @fazalmohamed2539 4 роки тому +2

      Rajesh p yes bro China is very cheating and dangerous

  • @trendingstatustamil800
    @trendingstatustamil800 4 роки тому +49

    அமெரிக்கா (mind voice) : டேய் இவன் (சீனா) என்னடா நம்மல விட கேவலமானவன இருக்கான் 🤣🤣🤣🤣 #foolishchina 😝😝

  • @primeparadise
    @primeparadise 4 роки тому +47

    இயற்கை அன்னையின் ருத்ர தாண்டவம் சீனா எனும் மேடையில் நிகழும் விரைவில்.

    • @kumarpillai3557
      @kumarpillai3557 4 роки тому +3

      Appadi nigalnthal paathippu indiavukkum undu. Yenendral cheena namakku mele irukkirathu. Angu irunthu varum thanneer keeley than paayum meley pogathupa. So indiavirkku paathippu athigam irukkum

    • @primeparadise
      @primeparadise 4 роки тому +3

      @@kumarpillai3557 நீர் ஏனப்பா அப்படி நினைக்கிறீர். எவ்வகையான தாண்டவம் என்பதை அன்னை அறிவாள்.

    • @kumarpillai3557
      @kumarpillai3557 4 роки тому

      @@primeparadise OK.

  • @balasundarampatgunasingam4745
    @balasundarampatgunasingam4745 4 роки тому +36

    கர்னாடக தண்ணீர் மறந்து விட்டார் போலிருக்கிறது

    • @vinothv6733
      @vinothv6733 4 роки тому +4

      This true

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 4 роки тому +7

      இந்த தமிழ் பொக்கிசம் ஒரு விசம்....காவேரி தண்ணீரை பற றி ஓரு வீடியோ போடு

    • @chelvik3975
      @chelvik3975 2 роки тому

      Aduttethu karnattegathan

  • @ramank6350
    @ramank6350 4 роки тому +55

    சீனாவிடம்🇨🇳🇨🇳 ::
    28,000 ஆறுகள் 🌊🌊 உள்ளது.
    அனால்
    இந்தியாவிடம்🇮🇳🇮🇳::
    முழுவதுமே 400 🌊🌊ஆறுகள் மட்டுமே உள்ளது ......
    இதில் பக்கத்து மாநிலத்தில் இருந்து
    தண்ணீர்💧💧💧
    தமிழகத்திற்கு வரவில்லை....😥😥

    • @user-pk4hh7ke5b
      @user-pk4hh7ke5b 4 роки тому

      Actually China is building more tributaries and canals..which made them more effective in developing their industries....

    • @rajeshanjana9974
      @rajeshanjana9974 4 роки тому +1

      @@mohamedriyas4527 👀🐢🐢🐢

    • @paranik8619
      @paranik8619 4 роки тому +2

      @@mohamedriyas4527 😂🤣😂🐅🦌🐯 🤔

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 роки тому

      @@paranik8619 பாப்பீங்க பாருங்க.. உயிரோடு இருந்தால்....

    • @suriyap5643
      @suriyap5643 4 роки тому

      @@mohamedriyas4527 ha ha, apuram puli yeppadi yetha sapudum, life cycle never changes

  • @revathiprasad9645
    @revathiprasad9645 4 роки тому +22

    அணை கட்டியதால் ஏற்பட்ட பூமிசுழற்சி பற்றி விரிவாக சொல்லவும் நன்றி

  • @muralimoghan2168
    @muralimoghan2168 4 роки тому +74

    Very good presentation 👌. The people of india shld know this.

  • @4maskman
    @4maskman 3 роки тому +1

    2k th comment
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்

  • @psgshankar154
    @psgshankar154 4 роки тому +9

    The Art of war book...எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் ஆனால் இன்னும் படிக்கவில்லை..ஃஃ

  • @beautyrose8934
    @beautyrose8934 4 роки тому +53

    முதல் முறையாக டுவிட்டரில் ஒரு யூ டியூப் காணொளியை ஷேர் பண்ணியிருக்கேன்..நன்றி விக்கி🙏🙏

  • @babudk1318
    @babudk1318 4 роки тому +41

    நிச்சயமா இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் அண்ணா

  • @kamardeen9053
    @kamardeen9053 4 роки тому

    தமிழ் பொக்கிஷத்தில் இது போன்ற செய்திகளை நான் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் உலக அரசியல் செய்திகளை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @saranyajayavel3195
    @saranyajayavel3195 4 роки тому +1

    அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி சகோ... தொடர்ந்து எழுச்சியை மக்கள் மனதில் ஊட்டுங்கள்....

  • @senthilraj7950
    @senthilraj7950 4 роки тому +29

    தண்ணீரால் சீனா அழியும்

  • @user-jx7lq2ot8g
    @user-jx7lq2ot8g 4 роки тому +52

    எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னை சுற்றி சீன தயாரிப்புகள் தான் உள்ளது. சீன தயாரிப்புகளை வாங்கவேண்டாம் என்று சொன்னால் எப்படி. இந்தியா கடந்த 73 வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தது. எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என்றால் எப்படி நாடு முன்னேறும்.
    இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல கார்பரேட் ஆட்சி ஆகவே இல்லாத மக்களிடம் சொரண்டி இருப்பவனுக்கு கொடுக்கும் அரசு தான் நம்மை ஆண்டு கொண்டுள்ளது. மக்களை பிளவு படுத்தி மற்றும் மாநிலங்களை பிளவுபடுத்தி அதில் குளிர்காயும் கட்சிகளின் ஆட்சி இருக்கும் வரை நாடு உருப்படாது.

    • @darkingajith6885
      @darkingajith6885 4 роки тому +2

      தனியார் என்பது லாபம் பெரும் நோக்கில் செயல்படுவது நீ அவனது பொருளை உபயோகிக்க வில்லை என்றால் அவன் நட்டம் அடைந்து கடைய சாத்திட்டு போய்ருவான்

    • @darkingajith6885
      @darkingajith6885 4 роки тому +2

      1.நீ பயன்படுத்தும் phone,sim card கார்ப்பரேட்
      2.பைக் கார் கார்ப்பரேட்
      3.500 ரூபாய் க்கு 5வருடங்கள் உன்னை அடகுவைத்தவன் நீ
      4.நீ பேசுவதற்கு தகுதியே கிடையாது

    • @darkingajith6885
      @darkingajith6885 4 роки тому +1

      உண்ணிடம் இருந்து எதை சுரண்டிணார்கள்

    • @rsanandindias4025
      @rsanandindias4025 4 роки тому

      உனக்கு எப்படி புரியும் ‌சுயநலவாதி

    • @dinesh-oh7fr
      @dinesh-oh7fr 4 роки тому +1

      உண்மை நண்பா

  • @nithikaranthangarajah1728
    @nithikaranthangarajah1728 4 роки тому +12

    இந்திய இறக்குமதி செய்யாமல்
    விட்டால் சரிதானே...

  • @koushikpadmanabhanv4734
    @koushikpadmanabhanv4734 4 роки тому +6

    After a long time some one is speaking about this. I studied about this Last year, thanks for putting this out so that many would know

  • @gugankp8879
    @gugankp8879 4 роки тому +16

    இயற்கை அதற்கு பதில் சொல்லும் 🥳

  • @sanathkumar7
    @sanathkumar7 4 роки тому +14

    "நீரின்றி அமையாது உலகு எனின் யார் யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு"...என்று நம் வள்ளுவர் என்றோ சொல்லி விட்டார்...

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 4 роки тому

    நம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான முன்னெடுப்புகளை தமிழ் பொக்கிஷம் சேனல் வழியே மிக சிறப்பாக செய்து கொண்டுள்ளீர்கள் சகோதரரே. ஊடகத்தின் வலிமையை மிக புத்திசாலித்தனமாக பயன்படுத்துகீர்கள். இந்தியா வல்லரசாக ஆவதில் நம் சேனலின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். ஜெய்ஹிந்த்.

  • @samynathanperiakaruppan7722
    @samynathanperiakaruppan7722 4 роки тому

    அருமையான தண்ணீர் அரசியல் விளக்கம்.

  • @munim6405
    @munim6405 4 роки тому +33

    நீங்கள் சொல்லி முடித்தை பொல் இவர்களுக்கு இயற்கை தான் பதிலளிக்க வேண்டும்.

    • @bhargavilakshayini8607
      @bhargavilakshayini8607 4 роки тому +1

      Athu santheygam tan construction la quality ah irukum

    • @gurunstrx495
      @gurunstrx495 4 роки тому

      Inore vali iruke. India, vietnam, thailand. Tibet la ulla china ranuvathai thaki, viratgi vithete.Dalai lama kita tibet aalum porupai opadaital. Thirve kidaikum

  • @npandiyarajan6577
    @npandiyarajan6577 4 роки тому +10

    மிக அருமையான தகவல் சகோ.....👌👌👌👌👌 இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டிய தகவலும்கூட.....👆👆👆

  • @aravindsai6709
    @aravindsai6709 4 роки тому +3

    Share this news guys... true journalism, everyone must watch these video.... exposing truth in our language proud sir.

  • @suthamathikarthikeyan9984
    @suthamathikarthikeyan9984 4 роки тому

    சிறப்பான பதிவு! தொடரட்டும் உங்கள் பணி

  • @clevervimal1291
    @clevervimal1291 4 роки тому +17

    Bro vara level information...as much as possible I inform this information to my what's app group's and frnds... Proud to be your Subriscber....

  • @Namachi130
    @Namachi130 4 роки тому +21

    நீரின்றி அமையாது உலகு
    -தெய்வபுலவர்

    • @blackpearl5834
      @blackpearl5834 4 роки тому +2

      🙏 எப்படி இருக்கீங்க

    • @Namachi130
      @Namachi130 4 роки тому +1

      @@blackpearl5834 நலம்
      நீங்கள் நலமா சகோ? 🙌😁🙏

    • @blackpearl5834
      @blackpearl5834 4 роки тому

      @@Namachi130 நலம் 🙏🎀

  • @menakascookingbeautyhub5890
    @menakascookingbeautyhub5890 4 роки тому +10

    Wonderful information👌your channel is like a knowledge bank📚filled with indepth details. All the information given by you is unique. You deserve subscribers in MILLIONS. All the best for the bright future.👍

  • @mrmusic4785
    @mrmusic4785 4 роки тому +5

    Hats off bro nenga soldratha kekarapo meisilirkuthu

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 4 роки тому +28

    ஜுன் 21 ல் இயற்கை சைனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் தண்டனை வழங்கி உலகில் நிம்மதியை தரட்டும்.

    • @asokank4777
      @asokank4777 4 роки тому +2

      Nature Should give the Punishment to Sanghis and WorstAryans

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 4 роки тому +3

      @@asokank4777 தண்டனை சப்பீஸ்களுக்குதான்....சப்பீஸ்கள்தான் தேச விரோதிகள். கருங்காலிகள்..அன்னிய கைக்கூலிகள்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 роки тому

      வணக்கம் வாசுதேவன், அது ஏன் சூன் மாதம் 21ஆம் தேதி....

    • @kamaladharumalingam100
      @kamaladharumalingam100 4 роки тому +1

      Pakistan will disappear from world map. 'Chinastan' will appear under China government.

    • @udhayakumarMN
      @udhayakumarMN 4 роки тому +1

      You should pray for thanos😂😂😂😂

  • @duraimuthu9221
    @duraimuthu9221 4 роки тому +6

    என்ன சொல்லுறதுனே புரியல சகோ இதை எல்லாம் கெட்ட உடனே கொஞ்ச நேரம் mind stop ஆகிடுச்சு சகோ... இயற்கை நல்ல பாடம் புகட்டும்.....

  • @KS-fj2rc
    @KS-fj2rc 4 роки тому +1

    Vicky Anna... Yenna na neenga... Kadavule... Vera level explaination... Apdiye story kekra maadri irk... Yenna soldradhne therila... Keep going.. Avlotha solla mudiyu.. Vera Vera level neenga

  • @sakthivelparthasarathy4287
    @sakthivelparthasarathy4287 4 роки тому

    நிறைய பதிவுகள், செய்திகள்....வாழ்க வளர்க 👣👣🙏🙏

  • @arumugamarumugamm4427
    @arumugamarumugamm4427 4 роки тому +17

    Bro
    முதல்ல சீனா வொட tiktok app uninstall pannanum ஆனா நிறைய பேர் uninstall panna mattanga
    இது நிதர்சனமான உண்மை

  • @shanmugamls9508
    @shanmugamls9508 4 роки тому +16

    மூவாயிரம்=எண்பத்தி மூன்றாயிரம்.
    சூப்பர்.நமது ஆட்சியாளர்களின் லட்சணம்.

  • @diyamayil365
    @diyamayil365 4 роки тому +1

    அன்பு சகோ இந்த தகவல் மிகவும் அதிர்ச்சி தருகிறது

  • @ajithkumar2417
    @ajithkumar2417 4 роки тому

    அருமை நன்று🙏🏻🙏🏻💐💐💐

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 4 роки тому +34

    இனிமேல் சீனா பொருட்களை வாங்கமாட்டேன் இது உறுதி

  • @memerjod3762
    @memerjod3762 4 роки тому +32

    AMERICA: I'm bad
    CHINA: if you're bad i'm your dad🙄🙄

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 роки тому

    தமிழ் பொக்கிசம் ! ஊடகம் பயனுள்ள பல செய்திகளை
    தொகுத்து தந்து வருகிறது !
    வாழ்த்துக்கள் !
    மக்கள் சிந்திக்க வைத்தால்தான் சமுதாய மாற்றம் வரும் !
    வாழ்க வையகம் !
    அறிவே தெய்வம் ! ..♥**

  • @thanigachalamramachandran9380
    @thanigachalamramachandran9380 4 роки тому

    இப்படியொரு சீனர்களின் யுத்தியை நான் சிறிதும் கேள்விப்பட்டதில்லை, உங்கள் காணொளியின் மூலம் நான் அறியாத பல புதிய விஷயங்களை உலக அரசியல் கலை தெரிந்து கொள்கிறேன் மிக்க நன்றி ப்ரோ.

  • @alfaromeoafrojack6637
    @alfaromeoafrojack6637 4 роки тому +18

    U r a proud of tamil channel ......those discovery and history channel also we forget. Bro super job .....congratulations from pinang Malaysia tamil pokkisham fanz.....,volunteers.

    • @karthik-cv7lx
      @karthik-cv7lx 4 роки тому

      Daerah mana bro?

    • @suriacendana
      @suriacendana 4 роки тому

      Hey, ada lagi orang Malaysia kat sini? Apa khabar bang? Maih la, kita sembang sikit! Saya memang suka channel Vicky ni, banyak info yang dia bagi, banyak yang dah saya belajar kat sini. Ok, kita sama-sama sebarkan kepada masyarakat kita di Malaysia!

    • @rajeshp5553
      @rajeshp5553 4 роки тому

      @@suriacendana Yes buddy share it and tc of your country from chinese investments trap

    • @gurunathan9125
      @gurunathan9125 4 роки тому

      vicky ini condemn malaysia bila kita kena covid. Sekarang kita tengah pulih tapi tengok negara dia. Dah nak cecah 1 juta yg kena corona. Yang tendang bakul pun tinggi.
      Cakap serupa dia orang yg paling bijak di dunia.

  • @sumitaangel5422
    @sumitaangel5422 4 роки тому +33

    Put this video in English n other languages so that everyone knw this news

  • @rajinikanthanellappan2526
    @rajinikanthanellappan2526 4 роки тому

    அருமையான தேடல் வாழ்த்துக்கள்.

  • @roopiniradha7631
    @roopiniradha7631 4 роки тому +1

    Thank you Anna for your efforts, time in getting facts to public & love, concern for our country. God bless you.

  • @tejaswarpjt356
    @tejaswarpjt356 4 роки тому +6

    Bro indha comment ah padipinga nu namburen
    Na edhupathi munnadiyae search panirken, world's top 10 dams search panna poi naraiya idap pathi terinjikiten, enaku pala information neenga sonnathularundu teriyum, but soldradhuku platform ila, neenga sollitinga, good job

  • @kkumaresan4709
    @kkumaresan4709 4 роки тому +12

    different, knowdgeable, all must know and to teach every one,
    your aim and idealogy is very correct . flowes in a correct way.
    don't stop under any circumstances.
    heartfull wishes.

  • @gokulkanth1235
    @gokulkanth1235 4 роки тому +1

    The best video in 2020 from tamil pokkisham...Congrats vicky chance eh illa....Indha madiri news elam nanga ketadhe illa

  • @k.baskaranbaski3025
    @k.baskaranbaski3025 4 роки тому

    arumaiyana pathivu...

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n 4 роки тому +7

    டேம் அரசியலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு காவிரி ஆற்றில் கர்நாடகா மற்றும்இந்தியாவின் அரசியல் விளையாட்டு....

  • @anandababunagarajan5626
    @anandababunagarajan5626 4 роки тому +10

    இதர்க்கு எல்லாத்துக்கும் சீன தண்டனை அனுபவிப்பான் அது அவனுக்கு 100 வருடம் பின்னோக்கி செல்வான் அதர் கான நேரம் இப்போ வந்துடுச்சி அணுபவிப்பான் கண்டிப்பா உங்கல் பதிவுக்கு நன்றி நண்பா😘🔥

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 4 роки тому +1

    எல்லா தண்ணியும் பிரச்சினை தான்....😉😉😉

  • @bhuvana4763
    @bhuvana4763 4 роки тому

    I was amazed by ur work vicky...you are sharing such a important and unknown informations. Wow....Feel proud to be a subscriber of tamil pokkisham... Hats of to u man... Great 👏👏👏👏

  • @user-to4ef4yf9h
    @user-to4ef4yf9h 4 роки тому +12

    சீனனை விட கொடூரமான வர்களை (கேரளா கர்நாடக) தமிழ் நாடு சந்தித்து உள்ளது இப்பொழுதும் சந்தித்து கொண்டு உள்ளது

    • @vasanthms9060
      @vasanthms9060 4 роки тому

      Adhuku Karanam unga naatu makkal dhaaa rajaa....
      Kaasu vangitu vote pannegala you deserve it..

  • @trendingsaround2249
    @trendingsaround2249 4 роки тому +55

    நீங்க சொல்ரத பார்த்தா.. நம்ம கர்நாடகா வும் இதைத்தான செய்யுது...?!

    • @aloicious
      @aloicious 4 роки тому +4

      👍

    • @shanmugadon32
      @shanmugadon32 4 роки тому

      தவறு

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 4 роки тому +5

      @@shanmugadon32 என்ன தவறு? கர்நாடகாவும் அப்படித்தான் செய்கிறது.

    • @rajarathinam2841
      @rajarathinam2841 4 роки тому

      Yes yes

    • @sithik4971
      @sithik4971 4 роки тому

      True

  • @sridharsri23
    @sridharsri23 4 роки тому

    Seems to be interesting... Can't believe it Anna... இப்படியும் அரசியலா... வியந்து பயமடைகிறேன்....

  • @nandakumar2353
    @nandakumar2353 4 роки тому

    Excellent and more informative. Thank you.

  • @manjunathamanju3192
    @manjunathamanju3192 4 роки тому +5

    Ur awsom brother, coz our laungage is the first but all tamilan need to understand it. Keep posting ur comment

  • @saravanamuthu3141
    @saravanamuthu3141 4 роки тому +14

    Exactly for this reason only I asked for English version. Ur channel deserves to get more global audience

  • @santoshsaran248
    @santoshsaran248 4 роки тому +1

    Well said bro..... We need more information like this & We should explore to the world......

  • @hariooty129
    @hariooty129 4 роки тому +1

    அருமை அண்ணா👌🙏🇮🇳

  • @alfaromeoafrojack6637
    @alfaromeoafrojack6637 4 роки тому +9

    Bro really ur videos all great now a days I forget to watch d news now a days......only following ur videos

    • @suriacendana
      @suriacendana 4 роки тому

      True, more informative, national TV channels are useless!

  • @dyan8279
    @dyan8279 4 роки тому +46

    The steps to reduce imports of Chinese goods are:
    - Goods from China are the most important to use and in India these items may not be permitted.
    -Do not import Import Food, Vegetables, Fruits and Medicines from China, they must be stopped immediately because they are dangerous !!
    - Chinese goods but goods made in India must stop importing them.
    - Chinese goods which are sometimes very necessary do not need to be imported and the Indian government must immediately open a private related factory on a small scale.
    - Items needed such as Chinese auto parts, chemicals, cellphones and electronics must be returned immediately, and the government must transfer to brands outside of China. The price is rather expensive, there is no problem and the process of selling it to the public or selling the same price as Chinese brands with the help of government subsidies for now, and the government must immediately open a factory in India for the above items.
    we must maintain our country's foreign exchange, we must become an exporting country, not an importing country.
    does not depend on any country.

    • @lishangmasstamizhan3778
      @lishangmasstamizhan3778 4 роки тому

      Lishamg mass tamilan

    • @kamaladharumalingam100
      @kamaladharumalingam100 4 роки тому

      The politicians will only build saaraya factories. Money will easily roll inside their pockets without putting much effort. So becareful during next elections.

    • @dyan8279
      @dyan8279 4 роки тому +1

      medicine and food must be stopped from China because China is hostile to us, if the drugs and food are mixed with materials that endanger us who consume the drugs. there are still many other countries that provide medicine and food. And slowly India has to provide for its own people ... the war with China is a lesson for us all to use products in the country.
      #useMadeinIndia

  • @yuvarajpalanisamy2017
    @yuvarajpalanisamy2017 4 роки тому

    அருமையான பதிவு❤

  • @sundarsubramanian1998
    @sundarsubramanian1998 4 роки тому +11

    Taken the decision to avoid as much as possible chinese products.

  • @Hemadevi2806
    @Hemadevi2806 4 роки тому +5

    தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ! பின் தர்மமே வெல்லும்!

    • @mjtube7990
      @mjtube7990 4 роки тому

      எந்த காலத்துல இருக்கீங்க இப்போ தர்மம் லாம் செத்து போச்சு

    • @mjtube7990
      @mjtube7990 4 роки тому

      தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும்

    • @_MathivananM
      @_MathivananM 4 роки тому

      @@mjtube7990 😂😂😂

  • @suriacendana
    @suriacendana 4 роки тому +21

    I think this video particularly must given subtitles in English, and sent to India's RAW& all countries' intelligence units to start planning on how to stop China's inhuman invasion of other countries. All countries should start with #Free Tibet campaign. It will hurt China the most!

  • @thamirasivapalan1200
    @thamirasivapalan1200 4 роки тому

    மிகவும் நல்ல செய்தி

  • @SuperNirmal1981
    @SuperNirmal1981 4 роки тому +1

    One of the best videos I have seen in recent times !!! Appreciate your efforts 👌👌👌

  • @rajattoop2150
    @rajattoop2150 4 роки тому +5

    சீனாக்காரன் வல்லரசுகா என்ன வேன்டுமானால் செய்வான்

  • @MuruganMurugan-zb6ib
    @MuruganMurugan-zb6ib 4 роки тому +4

    இரவு வணக்கம் அண்ணா சேலம்.

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 роки тому

    நான் பார்த்த பதிவுகளில் என் மனதை மிகவும் உளிக்கிய பதிவு இதுதான்.இந்த தருணத்தை பயன்படுத்தி ஆசிய நாடு ஒன்றிணைந்த்து சீனவை கட்டுபடுத்த வேண்டும்

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq 4 дні тому

    உங்கள் பதிவுகளை,மியான்மர் பழ மொழிகளில் பா ஸ் பண்ணும்

  • @karthickasokan6643
    @karthickasokan6643 4 роки тому +4

    ஆழமான பதிவு👌

  • @selvamm8311
    @selvamm8311 4 роки тому +6

    Anna intha situation la Russia oda statement eppadi irukum......so avaga nammaku support pannuvakala illa nadunelaiya neppakala....atha pathi solluga..entha country nammaku support pannuvaga atha pathi oru video poduga anna

  • @carrompooltricks-cpt3608
    @carrompooltricks-cpt3608 4 роки тому

    Arumai nanpare

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 4 роки тому +1

    இனி இந்தியனாக ஒன்று சேர்ந்தது போராடவேண்டு.
    பாரத் மாதாவின் அருளாலே ஜெயிக்கப் போவது இந்தியாதான். சீனா பொருட்களை புலக்கணிப்போம். சீனா சிதையும் நேரம் வரப்போகிறது.
    ஜெய் ஜவான்🙏💪❤🇮🇳🙏
    ஜெய் ஹிந்த்🙏💪🇮🇳💪🙏
    ஜெய் ஸ்ரீ ராம்
    பாரத் மாதா ஜெய்
    பாரத் மாதா ஜெய்
    பாரத் மாதா ஜெய்

  • @RajRaj-qe3wm
    @RajRaj-qe3wm 4 роки тому +8

    Direct sale business in India & future of direct sale business in India itha pathi oru video podunga bro

  • @ranjithadora8797
    @ranjithadora8797 4 роки тому +5

    Nama oorla oru panchayat dank kuda katta mudila...

  • @SPMuthu-xo4tb
    @SPMuthu-xo4tb 4 роки тому

    மிக அருமை

  • @user-xg2se1xf8z
    @user-xg2se1xf8z 4 роки тому

    அருமையான பதிவு சகோதரரே மிக்க நன்றி

  • @keerthieswaran9032
    @keerthieswaran9032 4 роки тому +8

    Bro, please share this news in the twitter. These type of news should reach many people.

  • @gr9949
    @gr9949 4 роки тому +9

    Suntsue was considered as father of intelligence and once the head of Chinese Secret service.

  • @gsrgsr4394
    @gsrgsr4394 4 роки тому

    நன்றி

  • @healthiswealth-dedicatedfo5880
    @healthiswealth-dedicatedfo5880 3 роки тому

    Superb collections of Information s & Explanation s

  • @ghost4613
    @ghost4613 4 роки тому +14

    Raja Raja , Rajendra Chola Summava
    Bharat Matha Ki Jai 🙏💕
    😆😅Send #Bhramos to the Dam 🔥
    Problem Solved ..💪👍
    Akshai Chin (China Occupied Ladakh)

    • @udhayakumarMN
      @udhayakumarMN 4 роки тому

      @Mr. Beard Guy 😂😂😂😂

    • @vijayshankarsvs
      @vijayshankarsvs 4 роки тому

      @Mr. Beard Guy eppdai unga vedumkum and Rahul kunju send panna sollu

  • @BharathHari1
    @BharathHari1 4 роки тому +6

    Bro velya irunthu pakkum pothu kovam varthu.. china la mattum eapdi ethu possible.. anga corruption la ilayaa.. give some info about China politcs and government structure..

  • @ajayajanthan5739
    @ajayajanthan5739 4 роки тому +1

    அருமை அண்ணா,

  • @anandvijay8395
    @anandvijay8395 4 роки тому

    ஒன்றும் கவலைப்பட தேவை இல்லை அண்ணா சீனர்கள் செய்யும் பாவத்திற்கு கடவுள் மிகப்பெரிய தண்டனையை அளிப்பார் அண்ணா

  • @menagan3223
    @menagan3223 4 роки тому +5

    வணக்கம் அண்ணா❤

  • @dineshbabumoorthy6919
    @dineshbabumoorthy6919 4 роки тому +8

    China politics(பெரிய யோக்கியன்) === Indian union politics(சின்ன யோக்கியன்)
    (Cauvery,mullai periyar,palaru, katchatheevu problem cannot solved yet)

  • @kreb6083
    @kreb6083 4 роки тому

    Grest sewa brother God bless you ever for sharing and empowering masses which no tamil channel shows .thiruchitambalam

  • @aishuarya7082
    @aishuarya7082 4 роки тому

    Arumaiiiyana pathivu anna 🔥