எட்டு வருடங்களாக தொழில்லாமல் பெரிய இக்கட்டான கடத்துக்குள்ளாகி தவிக்கிறோம் அப்பா. நானும் கடவுள் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் கேட்கிறேன். இன்னும் பதில் கிடைக்கவில்லை. எங்கள் கடன் பிரச்சனை தீர செபம் பன்னுங்க பிரதர். செப்டம்பர் மாதம் இறால் சீசன் தொடங்கும். ஏழு மாதம் வரை அந்த தொழில் நடக்கும். இந்த தொழிலிலாவது எங்கள் எல்லா கடனும் தீர வேண்டும் என்று எங்களுக்காக செபம் பன்னுங்க பிரதர் ஆமென் ஆமென் ஆமென்
Praise the Lord.From Bangalore.65 years, Retired person.No job for three years.After a operation no strength in my body. I can't walk faster.My daughter given layoff in her company. All the praise and glory to Lord Jesus Christ Amen.
கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா, கடன்களை மாற்றக் கூடியவர் நீர் ஒருவரே உமது கிருபையால் என்னை வழிநடத்துங்க.. இதுவரை நடத்தின கிருபைக்காகவும் மகிமைக்காகவும் நன்றி தகப்பனே.... இனிமேலும் உமது கரம் என் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக.. ஆமென்.
என் வீடு ஏலத்திற்கு போகவிடாமல். மாதம் மாதம் வீட்டுக்கு பணம் கட்ட எனக்கு தேவன் உதவி செய்ய ஜெபம்பண்ணுங்கள் எனக்கு கணவர் இல்லை என் பிள்ளை இருவருக்கும்ெஜபம் பண்ணுங்கள்🙏🙏🙏🙏🙏❤❤❤❤
ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் அவர்களின் குழந்தைகளின் கல்வி, உணவு, உடை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம். அதை ஆரம்பித்து நடத்த ஆண்டவர் உதவி செய்து வழிநடத்த வேண்டும்.
பாஸ்டர் எனக்கு கடந்த 4 வருடங்களாக பயங்கரமான தலைவலியால் தூங்கமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். கர்த்தர் பரிபூரண சுகம் கொடுத்து நான் நிம்மதியா தூங்கணும். ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் ஆமென் ஆண்டவருக்கு நன்றி இயேசப்பா என் பிள்ளையைப் பற்றி கவலையும் என் கணவரை பற்றிய கவலையும் எனக்கு நிறைய இருந்தது இந்த தேவ செய்தியை கேட்டவுடன் என் கவலை எல்லாம் மறந்தது எனக்காக யாவும் செய்யும் தேவன் என்னோடு இருக்கையில்எனக்கு பயமில்லை என் கவலையெல்லாம் என் தேவன் மீது வைத்து விட்டேன் 🤗❤️❤️❤️
எனக்கு திருமணம் ஆகி 3வருடம் ஆக போகுது எனக்கு கர்ப்பத்தின் கனி வெனும்...என் கணவர் குடி பழக்கதில் இருந்தது விடுதலை வேண்டும் அப்பா நீர் தந்த வாழ்க்கை அப்பா என்னை வெக்கப்பட்டு போகாத படி செய்யும்....😭😭😭😭😭
ஏசுவே நீர் உன்மையான தெய்வம்னு நான் விசுவாசிக்குறன் ராஜா என்னையும் ஆகாஷ் ஐயும் ஒன்று சேர்ந்து வைங்க பா pls paa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
கடந்த ஐந்து மாதங்களாக நான் ஒரு வியாதில tablet sapttu irukken....nxt month last mnth..... Nxt mnth tablet stop pannanum கர்த்தர் எனக்கு பரிபூரண சுகம் தருவார் என்று காத்திருக்கீறேன்...😭last month la irundhu எனக்கு tablet la இருந்து விடுதலை தாங்க அப்பா😭😭😭😭😭😭😭😭😭 நான் வெட்கப் பாடதபடி செய்யுங்கப்பா...... நாட்கள் நெருங்க நெருங்க பயம் அதிகமாக இருக்கிறது அப்பா😢 எனக்கு விடுதலை கொடுத்து அனைவருக்கு முன்பாக சாட்சியாக நிருத்துங்க அப்பா😢😢.... அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன் அப்பா😭😭😭😭😭😭
நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான் தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும்-2 நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை-2 கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
பாஸ்டர் இந்த வருடம் செப்டம்பர் மாதம் முடிவதற்குள் எங்க சொந்த வீடு கட்டி முடிக்கப் படணும். நவம்பர் மாதம் நாங்க திறப்பு விழா நடத்தப்படணும். நவம்பர்மாதமே நாங்க புது வீட்டில் குடியிருக்கும் படிக்கு கர்த்தர் உதவி செய்யணும். எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மன நிம்மதியே இல்லை, என் மனைவி மீது கெட்ட எண்ணங்கள், உடல்நிலை சரியில்லை, யாருடைய தவறு என்று தெரியவில்லை,,அதேயா எண்ணங்கள்,, இயேசுவே என்னை விடுவிக்க வேண்டும்,எனக்கு வாழ்நாள் முழுவதும் அமைதி வேண்டும்...ஆண்டவர் இயேசுவை போற்றி...
அன்பு பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் சாமி உமக்கு நன்றி நன்றி தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் என்னை நடக்க வைங்க சாமி உமக்கு நன்றி நன்றி நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏📓📓📘📘🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴
இயேசுவெ என் கடன் பிரச்சினை மாறனும்.என் பொண்ணுக்கு வேலை கிடைக்குனும்.என் மகன் மனந்திரும்பனும் வேலை கிடைக்கனும்.ஐயா பிரசங்கத்தில் சொன்ன மாதிரிதான் இரவு தூக்கம் வராம இருக்கிறது நான் ஜெபம் பண்ணுகிறேன். இந்த இந்த பிரசங்கத்தின் படி நானும் என்ன மாற்ற முயற்சி பண்ணுகிறேன் ஆமென்
Praise the lord brother Pray for us brother enkaludaiya kadan adikraturku oru valiyai katunka yasappa vetil irruthu ennaku oru velai thantharku nandri yesappa antha velai niraivana aarirvatham thara vendum yesappa thank you appa thanku you brother Pray for us
Yesayya Naa doctor aganum yesayya anaku nanam erunga yesayya En kudavae erunga yesayya Naa en appa amma va perana padathunam yesayya Enaku kavaliya eruku yesayya Naa enga repeat poduva nanu Naa first attempt la pass aga kuraba seiga yesappa
Natri yesuve vummudaiya sithathutku yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalaiyum ratchiyum vazhinadathum Amen praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️🎚️
I was stressed regarding my competency assessment. But now I can say that God is with me he will do best behalf of me. Amen appa sthothrampa nandrippa alleluiyappa amen🙏🙏🙏🙏
Na padikirathu enaku nabakuthula iruka matikithu yesappa ennaku nalla nanatha thaga yesappa.... na studies la conceret panna enaku help pannuga yesappa😢
Amen appa ennaku yuthavi seiga Jesus ennala padikkavey mudiyala appa❤❤❤❤❤❤❤❤help pannuga appa❤❤❤❤❤
எட்டு வருடங்களாக தொழில்லாமல் பெரிய இக்கட்டான கடத்துக்குள்ளாகி தவிக்கிறோம் அப்பா. நானும் கடவுள் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் கேட்கிறேன். இன்னும் பதில் கிடைக்கவில்லை. எங்கள் கடன் பிரச்சனை தீர செபம் பன்னுங்க பிரதர். செப்டம்பர் மாதம் இறால் சீசன் தொடங்கும். ஏழு மாதம் வரை அந்த தொழில் நடக்கும். இந்த தொழிலிலாவது எங்கள் எல்லா கடனும் தீர வேண்டும் என்று எங்களுக்காக செபம் பன்னுங்க பிரதர் ஆமென் ஆமென் ஆமென்
Amen
Kavalai padadhinga anna jesus mattum nambi irunga anna jebipom God bless you anna
Brother கவலை படவேண்டாம் நாம் ஆராதிக்கர தேவன் அதிசியங்கள் செய்பவர்.... உங்களுக்கு உதவி செய்வார்.... நீங்கள் ஒரு அதிசியத்தை காண்பீர்கள்..
கர்த்தர் உங்கள் தேவைகளை எல்லாம் சந்திப்பார் கலங்க வேண்டாம் தைரியமாய் இருங்கள் பிரதர் 🙏
DevaYesuvinErchipparagaThewaikalySanthipparagaAmmaMarypathimavirkuSugamBalanArulvaragaAman
இயேசப்பா....நீங்க என் வாழ்கையில் அதிசயத்தை கான பண்ணவிங்க.. ஆமென் 🤌
Praise the Lord.From Bangalore.65 years, Retired person.No job for three years.After a operation no strength in my body. I can't walk faster.My daughter given layoff in her company. All the praise and glory to Lord Jesus Christ Amen.
எங்களுக்கு வீட்டுக்கு எழுதி போட்டு இருக்கிறோம் சீக்கிரமாகவே எங்களுக்கு பணிஆணைவரனும் நீங்கள் ஜெபம் பண்ணிக்கோங்க கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பராக
எனக்கு கடன் பிரச்சனை யால் தூங்க முடியவில்லை எங்களுடைய கடன் பிரச்சினை யை தீர்த்து தாரும் அப்பா
கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா, கடன்களை மாற்றக் கூடியவர் நீர் ஒருவரே உமது கிருபையால் என்னை வழிநடத்துங்க.. இதுவரை நடத்தின கிருபைக்காகவும் மகிமைக்காகவும் நன்றி தகப்பனே.... இனிமேலும் உமது கரம் என் குடும்பத்தார் அனைவரோடும் இருப்பதாக.. ஆமென்.
என் வீடு ஏலத்திற்கு போகவிடாமல். மாதம் மாதம் வீட்டுக்கு பணம் கட்ட எனக்கு தேவன் உதவி செய்ய ஜெபம்பண்ணுங்கள் எனக்கு கணவர் இல்லை என் பிள்ளை இருவருக்கும்ெஜபம் பண்ணுங்கள்🙏🙏🙏🙏🙏❤❤❤❤
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் மீட்டுதருவார்
Esappa en kadanilierunthu vituthalai thangappa fish net edukka kirubai seyyungappa
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
ஆண்டவரே என்னை கை விடாதீங்க.
எனக்கு வயது 35 உங்கள் பிரசங்கத்தை கேப்பது எனக்கு மிகவும் அறுதலாய் இருக்கிறது தனிமையாய் வியாதியோடு போராடுகிறஎனக்கு
Amen amen Jesus Daddy
ஆமென் அப்பா என் வாழ்வில் கடன் பிரச்சனை நிற்கிறது நிம்மதியா தூக்கம் இல்லாம தவிக்கிறேன் அப்பா எல்லாவற்றிலும் என்னையா காத்து உம்மடைய சிறகுகளின் காத்தருளும் ஆமென்
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே ' 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Amen amen amen appa
Thank you Jesus...!!!!!!!🙏🙏🙏
brother's and sister's pls yanakaga prayer panuga help me please 😭😭😭😭😭🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
Appa yen kutave irum appa yen pavakalai mannium appa yen kanavanai kk oru veelai thaksppa 🙏🙏😭😭
கர்த்தாவே என் வாழ்க்கை நீர் மாற்றவீங்க😍🙏♥️
கடவுளே நான் வாங்கின கடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் அதற்காக ஜெபம் பண்ணுங்க 🙏
Thank you Jesus.........🙏
ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் அவர்களின் குழந்தைகளின் கல்வி, உணவு, உடை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம். அதை ஆரம்பித்து நடத்த ஆண்டவர் உதவி செய்து வழிநடத்த வேண்டும்.
அதற்க்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உதவி செய்வார் 🛐
@@nehadas21 🙏🙏🙏
Mam ennodaya asaiyum ithuthan. Future la andavar ungaluku itha vaika senja ennayum serthukollungal. Nanum ministry panna varen.🙏🙏🙏
😂 thanks paster vijayarani. K dalem
@@WilliamLee-z6g where are you from sister
பாஸ்டர் எனக்கு கடந்த 4 வருடங்களாக பயங்கரமான தலைவலியால் தூங்கமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். கர்த்தர் பரிபூரண சுகம் கொடுத்து நான் நிம்மதியா தூங்கணும். ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen Jesus
Amen
ஆமென் ஆமென் ஆண்டவருக்கு நன்றி இயேசப்பா என் பிள்ளையைப் பற்றி கவலையும் என் கணவரை பற்றிய கவலையும் எனக்கு நிறைய இருந்தது இந்த தேவ செய்தியை கேட்டவுடன் என் கவலை எல்லாம் மறந்தது எனக்காக யாவும் செய்யும் தேவன் என்னோடு இருக்கையில்எனக்கு பயமில்லை என் கவலையெல்லாம் என் தேவன் மீது வைத்து விட்டேன் 🤗❤️❤️❤️
❤❤❤❤❤❤❤Amen Amen 🙏 🙌 halleluya 🙏
என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் அப்பா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏
என் மகனை திருத்தி தேவன் பாதுகாப்பார்
என் கும்பத்தில் சமாதானமும் நிம்மதியான உறக்கமும் வேண்டும் இயேசப்பா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து நாமத்தினாலே எல்லா நன்மையும் கிருபையும் உண்டாகட்டும்
எனக்கு திருமணம் ஆகி 3வருடம் ஆக போகுது எனக்கு கர்ப்பத்தின் கனி வெனும்...என் கணவர் குடி பழக்கதில் இருந்தது விடுதலை வேண்டும் அப்பா நீர் தந்த வாழ்க்கை அப்பா என்னை வெக்கப்பட்டு போகாத படி செய்யும்....😭😭😭😭😭
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் தருவார் 🛐
இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
Amen appa amen appa enaku velai kidaika kiruba seinga appa ungala nampugiren
Appa pithaveyummaku sthothiram appaenmaganukunallaresultbkkoda kidaikavandumappaenmaganuku thavaiyanathaikidaika seingappaappa yesuvey engal kaividathay thai amay appa ummai
நன்றி பாஸ்டர் அற்புதமான கருத்து பிரசானம்
என் கணவனால் எனக்கு மிகுந்த கவலை யாரிடமும் சொல்ல முடியாது என் தெய்வம் தான் எனக்கு பதில் அளிக்க. வல்லவர் அமென்
Praise the lord என் பாவங்கள்,cancer வியாதி,வலி வேதனை இல்லாமல் இருக்கவும்,கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை அடையவும்
இயேசுவே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்ங்க தகப்பனே.
ஏசுவே நீர் உன்மையான தெய்வம்னு நான் விசுவாசிக்குறன் ராஜா என்னையும் ஆகாஷ் ஐயும் ஒன்று சேர்ந்து வைங்க பா pls paa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀
Plez pray for Jesus..ennnai nokii kupdiu Nan unnai viduvipen
இயேசுப்பா நல்லா வேலை கிடைக்க வேண்டும் எனக்கு அப்படி இல்லையென்றால் ஒரு நல்ல தொழில் செய்ய கிருபை தாங்க 🫂🥹
உலகப் பிரமாண இச்சியில் இருந்து எனக்கு விடுதலை தாரும் இயேசப்பா
நானும் சேர்ந்துதான் உழைத்தோம்
அவர்கையில்தான் கொடுத்தேன்
இப்போ எதுவும் இல்லைஎன்கிறார்
திருமணத்திற்கு ஐயா மூன்றுபிள்ளைகள் உள்ளனர்
அவர்களை கர்த்தர்கையில் விட்டுள்ளேன் அல்லேலூயா ஆமேன்
கர்த்தாவே இந்தபாஸ்ரரையும் காப்பீராக அமேன்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்...ஆமென்❤🙌🙏✝️
Yesuve vunakku vuliyam seyyum nalla pillaiya asirvathinga yesappa kartthare yesuve stthotthiram yesappa🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கடந்த ஐந்து மாதங்களாக நான் ஒரு வியாதில tablet sapttu irukken....nxt month last mnth..... Nxt mnth tablet stop pannanum கர்த்தர் எனக்கு பரிபூரண சுகம் தருவார் என்று காத்திருக்கீறேன்...😭last month la irundhu எனக்கு tablet la இருந்து விடுதலை தாங்க அப்பா😭😭😭😭😭😭😭😭😭 நான் வெட்கப் பாடதபடி செய்யுங்கப்பா...... நாட்கள் நெருங்க நெருங்க பயம் அதிகமாக இருக்கிறது அப்பா😢 எனக்கு விடுதலை கொடுத்து அனைவருக்கு முன்பாக சாட்சியாக நிருத்துங்க அப்பா😢😢.... அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன் அப்பா😭😭😭😭😭😭
ஆண்டவரை 100% நம்புங்க எல்லாமே மாறும்🛐✝️
இயேசுப்பா என் பாவத்தை கழுவி என்னை உமக்கு ஏற்ற மகனாய்ய் மாற்றும். இந்த போதை பழகத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் ஆண்டவரே..
கர்த்தர் என்னை கைவிட மாட்டார் 🙏🙏 I hope jesus ❤💕
இயேசுவே என்னுடைய முழங்கால் வலி ந சரியாக செபம் செய்யுங்கள்.
என் குடும்பத்தில் சமாதான வேண்டும் ,
இயேசுவே என் எனக்கு சொந்த வீடு கட்ட உதவி செய்ங்க தகப்பனே.
Praise the God
Amennnnnnnnnnn
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Thank you Jesus...
Thank you my God...!!!!!😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்-2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
2.கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும்-2
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
3.இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை-2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
Amen appa en kanavarukku vayathu 34 avangaluku kal valiyel romba kasta paduranga avangala sugamakunga appa... En v2kku irukum sapatha pogunga appa enga kudupatha aasirvathinga appa.. Engala kevalama pesiyavangaluku munpaga engala menmaiyaga vainga appa amen 🙏🙏🙏🙏
பாஸ்டர் இந்த வருடம் செப்டம்பர் மாதம் முடிவதற்குள் எங்க சொந்த வீடு கட்டி முடிக்கப் படணும். நவம்பர் மாதம் நாங்க திறப்பு விழா நடத்தப்படணும். நவம்பர்மாதமே நாங்க புது வீட்டில் குடியிருக்கும் படிக்கு கர்த்தர் உதவி செய்யணும். எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமென்...இந்த வார்த்தை எனக்கு தான் ...
என்னால் தூங்க முடியாமல் தவிக்கிறேன்... ஆண்டவர் என்னோடு இருக்கிறார்... நன்றி தகப்பனே..
ஸ்தோத்திரம் ஐயா..
Amen jesus thankyou appa
Entha neram2:55 innum thugamvarala nanum neraya thinkpannipanni thugamvarala jesus help my all problems
Enoda kulanthagal enoda ulagan avagala nenachu feel epadi valaporagalo eintha porattamana olagathula kartharthan vali
எனக்கு நிறைய கடன் பிரச்சினை இருக்கு ஆனால் எட்டாம் தேதிஒருகடன்
கொடுத்தே ஆகவேண்டும்
நான் வெட்கம் அடையாதபடிகடனை
அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா
God will do miracle don’t worry
God see all..dont feel..
மன நிம்மதியே இல்லை, என் மனைவி மீது கெட்ட எண்ணங்கள், உடல்நிலை சரியில்லை, யாருடைய தவறு என்று தெரியவில்லை,,அதேயா எண்ணங்கள்,, இயேசுவே என்னை விடுவிக்க வேண்டும்,எனக்கு வாழ்நாள் முழுவதும் அமைதி வேண்டும்...ஆண்டவர் இயேசுவை போற்றி...
அன்பு பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் சாமி உமக்கு நன்றி நன்றி தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் என்னை நடக்க வைங்க சாமி உமக்கு நன்றி நன்றி நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏📓📓📘📘🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴🌸🪴
என் எதிர் காலம் குறித்து ரொம்ப பயமா இருக்கு
Praise the lord 🙏🤝🙏🤝❤😢
நான் இழந்த பணம் கிடைக்க வேண்டும் அமென் அல்லேலூயா
Yesappa Naan Sudhan En Thozhil Pirachanaiyal Vantha Kadanai Theerthu Tharum Appa
வியாதியிலிருந்து விடுதலை நிச்சயமாய் கிடைக்கும் என்ற விசுவாசத்தோடு ஆண்டவருடைவார்தையை கேட்கிறேன்
Amen .... Yesappa enaku munnadi irukkum periya parvathathai kadakka pannunga appa.... 9 varusam porattam appa veliya kondu vangappa pls😭😭🙏🙏🙏.... Um sitham seiya ennai neer nadathum pls... Appa ummaiye nambi irukken.... 🙏🙏🙏🙏😭😭😭
கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க அப்பா
Praise the lord amen hallelujah Yesapa Manoj Kumar ku Etta thunai ya kudunkappa thanku Jesus thanku Jesus thanku Jesus
நான் நெருக்கத்துல இருக்க... அவருடைய பலத்த கைக்குள் அடங்கி இருக்க ஜெபியுங்கள் 😢.
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️praise the Lord 👏👏👏👏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️❤️❤️❤️❤️❤️❤️🌹
இயேசுவெ என் கடன் பிரச்சினை மாறனும்.என் பொண்ணுக்கு வேலை கிடைக்குனும்.என் மகன் மனந்திரும்பனும் வேலை கிடைக்கனும்.ஐயா பிரசங்கத்தில் சொன்ன மாதிரிதான் இரவு தூக்கம் வராம இருக்கிறது நான் ஜெபம் பண்ணுகிறேன். இந்த இந்த பிரசங்கத்தின் படி நானும் என்ன மாற்ற முயற்சி பண்ணுகிறேன் ஆமென்
Praise the lord brother Pray for us brother enkaludaiya kadan adikraturku oru valiyai katunka yasappa vetil irruthu ennaku oru velai thantharku nandri yesappa antha velai niraivana aarirvatham thara vendum yesappa thank you appa thanku you brother Pray for us
Appa ennodu pesinatharkaga sthothiram appa amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பஸ்டர்வேலைமட்டும்5வாருடமாஅமையாளவாரம்3நாள்2நாள்குழந்தைஇல்லைதிருமணம்நடந்து4வாரும்ஆகிறதுநொந்துசாகிறோன்இயேசுபாதயவுகட்டும்அவமானம்பிப்பீசிந்தைதுங்கவில்லைரெம்பநா ள்ஆகிறதுதுங்கவில்லைசிந்தைசெய்துகவலைபட்டுமரணபயம்இரவுஎதிர்காலம்ப ற்றிமன அழுத்தம்வேலைஇல்லைகுழந்தைஇல்லைதுங்கவில்லைமனம்படபடப்புஎனக்குதான் செய்திபயம்வைலைதங்கபாகுழந்தைதங்கபாமனுசவர்த்தைபயம்அவமானம்பஸ்டர்ஆப த்துவிடுதலைதங்கபாஆமெ
Yesappa please save me appa praise the lord
Paster ennku nalla life partner ammyanum prayer panuka 😢
Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
Yesayya Naa doctor aganum yesayya anaku nanam erunga yesayya En kudavae erunga yesayya Naa en appa amma va perana padathunam yesayya Enaku kavaliya eruku yesayya Naa enga repeat poduva nanu Naa first attempt la pass aga kuraba seiga yesappa
Praise . The .lord .. God . Bless . You en.. Maganai... Ratchikka vain&aba . Amen
Excellent msg Annan Hereafter I won't afraid to anything God is with me Tq Annan
Amen neer eennai thanguvatharkaga nandri appa❤❤❤❤❤❤❤
This message is for me,I didn't sleep tonight fully disturb
Appa yanaku bayama iruku pa ya kuda irunga paa pls✝️🛐🙏😭
En thirumanam kariyam sekirama nadakanum Deva sithathin padi jesus
கடன் தொல்லை தான் தாங்க முடியல ••கடன்ல இருந்து விடுதலை குடுங்க பா ••😢😢
I m worrying abt my future😢. But my Lord God is bigger than my worries. ❤❤❤
Amen Appa
Amen thank you jesus thankyou pastor god blessyou.
Natri yesuve vummudaiya sithathutku yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalaiyum ratchiyum vazhinadathum Amen praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️🎚️
என் மகள் அலிஸ் நல்ல படிக்க கிருபை செய்யுங்க இயேசப்பா
S daddy I fell more about my marriage life problem but now I don’t worry about that u will do miracle in my life❤
Neer enai thanguvathal thoonguven nimmathiyai🥰💙✨
இயேசுவே என் பாவத்தை கழுவ வேண்டும்.
Amen enakkum oru kasdam 😢
அப்பாஇரண்டு. மாசம் தூங்கமுடியலகடன். அதிகம் உள்ளன.. பாஸ்டர் ஆமென்
வருமானத்துக்கு வழி இல்லாமல் கடனுக்குள்ள கி இருக்கேன் இயேசப்பா வாழ முடியமா சாக முடியமதவிக்கிறேன் இயேசப்பா என்ன ஆசிர்வதிங்கப்பா
ஸ்தோத்திரம்.. அரிஷ் குடும்பம் அபிநயா குடும்பம் சாதனமாக இருக்க வேண்டும் அப்பா
யேசப்பா எனக்கு ஒரு வேலை கொடுங்கப்பா
I was stressed regarding my competency assessment. But now I can say that God is with me he will do best behalf of me. Amen appa sthothrampa nandrippa alleluiyappa amen🙏🙏🙏🙏
Na padikirathu enaku nabakuthula iruka matikithu yesappa ennaku nalla nanatha thaga yesappa.... na studies la conceret panna enaku help pannuga yesappa😢
Pls pray for my marriage thadaikal mara Deva sitham nadaka🙏
இயேசுவே என் பிள்ளைகளை வழி நடத்துங்க
Pls pray for deliver my son's sleepless nights. Thank you
Amen appa praise the lord 🙏🙏🙏