நீ கலங்குகிற காரியம் எல்லாம் முடிந்தது | GOOD FRIDAY | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 282

  • @jevakumars2680
    @jevakumars2680 27 днів тому +1

    Amen amen thank God bless you 🙏🙏

  • @suvetharanipartheeban
    @suvetharanipartheeban 8 місяців тому +7

    ஆண்டவரே எனக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை கொடுங்க அப்பா 😢😢😢

  • @sumithrasumi9940
    @sumithrasumi9940 8 місяців тому +2

    Amen yesaapa en kastam kavalai ellar siluvai il mudithar...

  • @anbinamalan9884
    @anbinamalan9884 8 місяців тому +2

    என் கடன் பிரச்சனைகள் இன்றோடு என்னைவிட்டுநீங்குவதாக என இயேசுவின் அதி உன்னத. நாமத்தினால் கடன்களுக்கு கட்டளையிடுகிறேன். ஆமென்

  • @spiramila1870
    @spiramila1870 8 місяців тому +2

    Amen, தகப்பனே கணவரின் குடியின் நிமித்தம் உள்ள போராட்டம் நிந்தை அவமானம் வேதனை பாரம் கடன் எல்லாம் முடிந்தது. ஸ்தோத்திரம்

  • @violetdavid4467
    @violetdavid4467 8 місяців тому +2

    Tamel

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому +10

    ஆமென்என்வியாதிஇன்றோடுமுடிகிறதுநான்வெட்கப்பட்ட எல்லாகாரியமும்முடிகிறது

  • @TheNutriCare
    @TheNutriCare 9 місяців тому +4

    இயேசப்பா தயாள் திவ்யா இரு பிள்ளைகளையும் தொட்டு கீழ் படிதல் ஆவியை கொடுத்து ,இயேசப்பா உமக்கு பிரியமான வழியில் நடத்துங்கப்பா ,பிள்ளைகளுக்கு நீங்க மட்டும் தான் தாய் தகப்பன் எல்லாம் ,பிள்ளைகளுடைய future இயேசப்பா நீங்க தான் ,இயேசப்பா pastor appa வாயில் வரும் உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைகள் முழுமையாக நம்புகிறேன், இயேசப்பா என் வாழ்க்கையில் உள்ள 13yrs பிரச்சனைகள் எல்லாம் முடிந்தது ,இயேசப்பா என் வாழ்க்கையில் நயவஞ்சகமாக ஏமாற்றம் தோல்விகள் பயங்கள், வறுமை வெறுமை ,இருதயத்தில் வேதனைகள் ,பாரங்கள் கொண்டு வருகிற பொல்லாங்கன் இயேசப்பா உங்கள் வார்த்தைகள் pastor appa வாயில் வரும் ஜிவனுள்ள வார்த்தைகள் மூலம் எல்லாம் சுட்டெரிக்க பட்டது இயேசுவின் நாமத்தினால் ,pastor appa இந்த ஜிவனுள்ள வார்த்தையின் படி என் வாழ்க்கையில் வெளிச்சம் வந்தது ,இயேசப்பா உங்கள் வார்த்தைகளை தொடர்ந்து கேட்க செய்து என் வாழ்க்கையை மாற்றி அற்புதம் செய்த தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்களை செலுத்தி இயேசுவின் நாமத்தை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன், கர்த்தாவே என் முழு இருதயத்தோடு உம்மை துதிக்கிறேன் 🙏🙏🙏இயேசப்பா உம்முடைய தாசன் pastor appa வாயில் வந்த இந்த ஜீவனுள்ள வார்த்தையின்படி என் வாழ்க்கையை மாற்றி மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாக மாற்றி னதுக்கு நன்றி ❤❤இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig Рік тому +3

    இயேசப்பா என்னுடைய குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை எல்லாம் மாற்றி எனக்கு ஒரு ஆசீர்வாதம் தாங்கப்பா என்னுடைய பண தேவையை கர்த்தரே சந்திக்க வேண்டும் ஆமென்

  • @MKalaiselvi-iq6pb
    @MKalaiselvi-iq6pb 8 місяців тому +1

    Yeasappa naan kalangina kaarithu yennaku devari neer yennaku entha vasanathin mulam bathil thandthir Nandri yesappa

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Рік тому +9

    என் குடும்பத்தில் உள்ள கலங்கி நிற்கிற காரியங்கள் எல்லாம் சிலுவையில் அவர் வடித்த ரத்தத்தினால் காரியம் முடிந்தது ஆமேன்

  • @rameshdavid7143
    @rameshdavid7143 9 місяців тому +3

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 Рік тому +2

    ஆமேன்...ஆமேன்...ஆமேன்.உமக்க்காக..வாழ..என்னைதெரிந்தெடுத்தீர்...என்னைமன்னியும்...ஆண்டவரே!!!இன்று என்னிலிருந்து கசப்பைஎடுத்துப்போட்டீரப்பா...எனது ஓட்டத்தை முடிவுபரிந்தம்...உமக்காய் ஓட...கிருபை தாங்கப்பா...நன்றியப்பா

  • @bharathibharathi245
    @bharathibharathi245 21 день тому

    பாஸ்டர் சோஸ்திரம்.என் கணவர் பெயர் அருள் பாரதி ராஜா என் பெயர் அருள் ரூபா எங்களுக்கு திருமணம் நடந்து 13வருடம் ஆயிரசு எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எங்களுக்காக யேசப்பாகிட்ட ஜெபம் பண்ணுங்க. என் கண்ணீரை மாத்துகப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkig3219
    @venkig3219 9 місяців тому +2

    தேவனுக்கு நன்றி ... என் வியதில் இருந்து சுகம் தந்துதுகு நன்றி Jesus....

  • @PERIYASAMYCOONOOR-vr6hf
    @PERIYASAMYCOONOOR-vr6hf 9 місяців тому +1

    நன்றி பாஸ்டர் உங்க செய்தி மிகவும் எனக்கு பிரயோஜனமாய் இருந்தது சிலுவை நாதர் இயேசு என் குடும்பத்தில் ஜெயம் உண்டாக செய்வாராக. ஆமென்

  • @jaikkar
    @jaikkar Рік тому +2

    அப்பா உம் தேவராஜ்ய கட்டுமான பணிகளில் எதாவது ஒன்றை என்னை தாங்க வரம்தாரும் ....ஆமென் அல்லேலூயா

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 Рік тому +14

    என்னோடு பேசினீர் அப்பா உமக்கு நன்றி அப்பா

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj 9 місяців тому +2

    கடன் பிரட்சினையில் இருந்து விடுதலை கிடைக்கணும் அப்பா ஆமென் அல்லேலூயா

  • @Avinash-ji2vw
    @Avinash-ji2vw Рік тому +2

    Today public exam eluthura ellarum nalla elutha girupai thanga esappa amen amen

  • @cartoonstamil4573
    @cartoonstamil4573 9 місяців тому +1

    நிச்சயமாக என் பிரச்சினை என் சூழ்நிலை முடிந்தது
    கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்தார்

  • @PERIYASAMYCOONOOR-vr6hf
    @PERIYASAMYCOONOOR-vr6hf 9 місяців тому +1

    என் முதுகு தண்டு இடுப்பு நரம்பு பிரச்சனை 1Oவருடமாக வலி மாற்றிய தேவனுக்கு தோத்ரம் முடியாபண்ணின தேவநாமம் மகிமை உண்டாவதாவாக. ஆமென்

  • @ShanoonSystems
    @ShanoonSystems Рік тому +1

    ❤ஆமென் ❤
    ❤ஆமென் ❤
    ❤ஆமென் ❤
    ❤ஆமென் ❤
    ❤ஆமென் ❤
    ❤ஆமென் ❤
    ❤ஆமென் ❤
    ❤ஆமென் ❤

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    அப்பா என்னக்காகவும் பேசுனீங்க ஆண்டவரே. நன்றி அப்பா. ஆமென் 🙏

  • @gloryjoy1965
    @gloryjoy1965 Рік тому +9

    Brother நான் TRB exam எழுதனும் ஆனால் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என் குடும்பம் சூழ்நிலை . இன்னும் தேர்வு நடைபெற
    ஒரு ஆண்டு உள்ளது. நான் ஒரு பள்ளியில் வேலை செய்கிறேன். நான் செய்யும் வேலை மிகவும் கடினம் வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கிறேன். Brother exam எழுதி pass பண்ணி நான் அரசு பள்ளிக்கு போகனும் செபித்து கொள்ளுங்கள். எனக்கு உங்கள் ஜெபத்தில் அதிக நம்பிக்கை உண்டு. தேவன் காரியங்களை வாய்க்க செய்ய ஜெபித்து கொள்ளுங்கள் brother

  • @sangeetha6576
    @sangeetha6576 Рік тому +4

    En life ezhanthu thanimayila nikkiren .next good Friday la thirumpa enakku antha life kidaikkanumnu Naan aasa paduren ...enakku yaaru melayum kasappu ella .enna mannikkanum Appa Amen

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 Рік тому +4

    Amen En Nalla thagappan Neer swamiii kodiii Nanrigal Appa...❤🙏

  • @esthersundar7162
    @esthersundar7162 Рік тому +2

    Pastor unga message all world poi sera vendum neega oru periya ministry in world marum pastor i love you your ministry and family members

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 9 місяців тому +1

    ஆமென் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Рік тому +2

    ஸ்தோத்திரம் ஆன்டவரே

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 Рік тому +2

    ஆமென் இயேசு அப்பா

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Рік тому +2

    Lord please bless my younger daughter in law with a healthy baby. I will glorify your name Lord.

  • @parimilayogaraj7421
    @parimilayogaraj7421 9 місяців тому +4

    என் வாழ்க்கையில் அநேக பிரச்சனையோடும் கேள்விகளோடும் இந்த செய்தியை கேட்கின்றேன்..... எனக்காகவே தேவன் இந்த போதகர் மூலமாக பேசுகின்றார் என்று நம்புகிறேன் ....

  • @mariadhasc339
    @mariadhasc339 10 місяців тому +2

    PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️௩ பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். ௪ இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார். ௫ தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.

  • @Sara-px6ci
    @Sara-px6ci Рік тому +2

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jaikkar
    @jaikkar Рік тому +1

    பிதாவே இவர்களை மன்னியும். என்பிரபுவே என்பகைவர்களை எனக்கு தீங்கு செய்தவரைகளை மன்னியுங்கப்பா ஆமென்

  • @RajKumar-bm6by
    @RajKumar-bm6by Рік тому +16

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் மகள் சாராள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறாள் பாஸ்டர் ஜெபிக்கவும் ஆசீர்வதிக்கப்படஜெபிக்கிறேன்ஆமென்

    • @gnagendran6328
      @gnagendran6328 9 місяців тому +1

      நல்ல படிக்க சொல்லுங்க சார்❤

  • @Avinash-ji2vw
    @Avinash-ji2vw Рік тому +2

    En magan avinash 10th exam elutha poraan nalla elutha girupai thanga esappa amen amen

  • @mohanathangapandi6718
    @mohanathangapandi6718 4 місяці тому

    Pastor neenga ஒவ்வொருமாதவாக்குத்தமும்எங்களுக்காக ஆண்டவர்சொன்னதுபோல இருக்கும்மிகுந்தநம்பிக்கைவார்த்தைகள்அதிலேபாதிகவலைதீர்ந்துவிடும்எனக்குஇரண்டுவருடமாக கைகால்வேலைசெய்யாமல்கட்டிலிலேதான்இருக்கிறேன்கைகால்வேலைசெய்து என்னுடையவேலைகளைநானேபார்த்துக்கொள்ளுமாருஜெபம்பன்னுங்கபாஸ்டர்எனக்குஎப்படிஜெபம்பண்ணனும்னுதெரியாதுஎன்மகளும்9 மாதகர்ப்பினியாக இருக்கிறாள்சுகப்பிரசவம்ஆக ஜெபிங்கபாஸ்டர்

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Рік тому +7

    ❣️அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர் ✝️தேவனே நீர் என்னை இரட்சியும் 🛐AMEN APPA🙏

    • @davidjeyakumar8917
      @davidjeyakumar8917 Рік тому

      நல்ல மனமாற்றத்துக்கான செய்தி,pastor வசம் பேசவேண்டும் தொலை எண் தெரிவிக்கவும்

    • @davidjeyakumar8917
      @davidjeyakumar8917 Рік тому

      என்னுடைய எல்லா பிரச்சனைகளுக்கும், goodfriday அன்று முடிவுக்கு வந்தது.(pastor நீங்கள் செய்தி கொடுப்பதற்கு முன்பே என்னுடைய பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது.(இன்று காலை 8.4.2023 இந்த செய்தியை கேட்டேன்) மிக்க நன்றி

  • @krishnanram6239
    @krishnanram6239 9 місяців тому +3

    கர்தாவேஇந்த காலை வேளையில் என்னொடுபேசிநிரே😍😍😍❤️❤️❤️❤️

  • @jaikkar
    @jaikkar Рік тому +3

    ஏனக்கேதுவாக என்னவாக என்னை ஸ்திரபடுத்த விருப்பம்கொண்டிரோ ...அதன்படியே ஆகட்டும் ..அல்லேலூயா ஆமென்

  • @juliyamary.saccounts-asst.5050

    ஆமென்🙏🙏🙏🙏🙏 அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✋✋✋✋✋✋

  • @kalarani2531
    @kalarani2531 Рік тому +2

    Nanri yesappa Alleluyah

  • @sregina-oy6mc
    @sregina-oy6mc Рік тому +2

    Nandri yesuveee 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @SureshSuresh-dm8uu
    @SureshSuresh-dm8uu Рік тому +2

    இயேசப்பா நன்றி

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Рік тому +18

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @vijikennadi3394
    @vijikennadi3394 Рік тому +2

    PraiseThe Lordna namburenyesappa

  • @muralidharannarayanasamy2034
    @muralidharannarayanasamy2034 Рік тому +1

    Paster enadumaganuku promission kiadithulladu trichyla irukirome paster pakamaga kidaika prayer seyumbadi thalmayudan ketukolgirome andavare unmayaga visuvadikirome nandri yesappa amen hallaylluyah

  • @vijikennadi3394
    @vijikennadi3394 Рік тому +1

    Ennala mudiyala yessappa mannikanumnu virumburen mannika mudiyama thavikuren pls yessappa intha kasapana veru ennaivittu eduthu podunga pa pls pray me paster

  • @nirmalaa4049
    @nirmalaa4049 9 місяців тому

    Jesus please help me in every way amen

  • @sugunat6281
    @sugunat6281 4 місяці тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Рік тому

    En vettirku witchcraft Saida Mallika familyal migavum mosamaga padhikapattulan en vettirku vadagaiku atkal varamal thadai saigira ponmani santha vai kartharidathil oppulodukiran karthar avalai en vettirkul Vara thadai saiya vendumai jebikkiran yesappa nandri amen

  • @EstherKandasamy
    @EstherKandasamy 7 місяців тому

    Iam esther kanthasamy 85 years old from srilanka. I have health diecease and depression. Please pray for me.

  • @Androlin01
    @Androlin01 9 місяців тому

    Yen kanavar irachikka pada 🙏

  • @jeyarani4867
    @jeyarani4867 Рік тому +5

    🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏🛐

  • @jenirichi
    @jenirichi Рік тому +3

    Amen 🙏😊🙏 True pastor yen yutham mudinthathu😊 intha vaarthai ennaku romba aasirvaathamana Vaarthai 🙏🙏🙏

  • @marykrishnamurthy6805
    @marykrishnamurthy6805 9 місяців тому +1

    Praise the lord pastor I want 1st in the cross

  • @nirmalaa4049
    @nirmalaa4049 9 місяців тому

    Jesus please protect me from any danger and device of any human Jesus please help me in every way amen

  • @abisubi2951
    @abisubi2951 Рік тому +1

    Plz pastor pray for us. My husband TRB job we are waiting from the hand of Jesus. Please when it happened we are ready to meet your church service. Jesus please I beg you plz

  • @Kalaiselvan--666
    @Kalaiselvan--666 9 місяців тому

    ஆமென்

  • @lishan4430
    @lishan4430 Рік тому

    Amen app jesus Enakkum oru arputham saiyam jesus

  • @SureshSuresh-vk6co
    @SureshSuresh-vk6co 9 місяців тому

    Sehsikku porathilla kanavar irahsikka pads venam.ungka pirasangkam than enakku aranathanai thank pasdar nan ilangkai nanri andaravre nanri

  • @AhmadDubai-z9l
    @AhmadDubai-z9l 10 місяців тому

    Pastor naa onga prayer daily ketpen naa periya periya pratchana paawathuku adimaya ulagathin anbukaga engi engi hemandu pone nega mulangal jebam daily Ketan naa saudi Arabia la WelA seire kartharda kirubaila innaiki enaku oru adisayam seivenu sonna karthar seidu mudithar pastor nega kudukura oweoru vaaku thatham en valkaila neraverudu paster en peyar sudharshani

  • @indiantraditionallife3187
    @indiantraditionallife3187 10 місяців тому

    Amen amen amen amen amen amen yes Jesus' thank you jesus Amen amen amen amen amen amen amen

  • @kumarinehaneethu2393
    @kumarinehaneethu2393 Рік тому +1

    Ammen I should not be ashamed please lord today u should be blessed And morale should happen by grace of god Pl pray for me

  • @indumathi1110
    @indumathi1110 Рік тому +2

    Pls pray for my sister Beulah marriage.ennudaya exam and result job pls pray pannuga amen

  • @girijak1678
    @girijak1678 7 місяців тому

    Prise the lord jesus amen appa..

  • @santhoshvarshinisanthoshva578
    @santhoshvarshinisanthoshva578 9 місяців тому +1

    En kanavar kudi pazhakkattil irrundhu vidudhalai pera pray pannunga please

  • @SharmiMartin
    @SharmiMartin 9 місяців тому

    Kudumpam samanatham tharum kanavar kudipazham vidunum iradsika padunum kadan pirassanai thirunum Malika kadhai pirassanai thirunum mathavida sariya ka varula neerkaddi athikamarkku irukku solluraka 3 varusam irukku kuzhanthai 2 varusam illai karpai karumooddai valassi illai solluraka karpathin kani tharum Aman 🤰🤰🤰🤰🙏🙏🙏🙏 jepikkavum Aman

  • @SathyaSaraswathy-m9r
    @SathyaSaraswathy-m9r 9 місяців тому

    Amenappaqmen Amen ❤❤❤❤❤5sathyasaraswathyaAmen❤

  • @shanthipriya5368
    @shanthipriya5368 Рік тому +1

    AMEN, HALLELUIAH, YEN PORATAM MUDINDADU

  • @NiramalaNiramala-s6v
    @NiramalaNiramala-s6v Рік тому

    Praise the lord pastor pray our family

  • @ruckmoni1549
    @ruckmoni1549 Рік тому

    Praise the lord brother

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 Рік тому

    Yes Lord. God is going to give a healthy pregnancy for my younger daughter in law without struggle. I will glorify your name Lord.

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Рік тому

    En magan yoganandaraj BE padithum endha velaikkum pogamal ennidame PanAm kettu thontharavu seidu varuvadhodu vettirkul ulla porutkalai vittrum kudithum azhithum varugiran Avan manam mara vendum thirumanam nadakka vendum thankyou jesus amen

  • @opposkyline8410
    @opposkyline8410 8 місяців тому

    praise ye the lord!!!Amen❤🙏

  • @nironithya1007
    @nironithya1007 Рік тому

    Ninga sollirukingale pa unga pillakal alugurathu unga siththam illanu.ena ore oru murai ninahchirunga pa.enakku onnume vena pa nimmathiyana vaalakaya mattum kudunga pa.onnume illattiyum ninga mattum iruntha pothum plz en life la ninga mattum pothum.plz pray me pastor.

  • @Roselineroseline-vz5nv
    @Roselineroseline-vz5nv 8 місяців тому

    Amen , glory to God

  • @RubanTata
    @RubanTata 9 місяців тому

    Praise the Lord ❤❤😊😊

  • @jenifarj1049
    @jenifarj1049 Рік тому

    Enakku oru healp paster ennoda appa romba kudikkuranka avankalukkaha prayer pannuka pleace

  • @santhoshvarshinisanthoshva578
    @santhoshvarshinisanthoshva578 9 місяців тому +1

    10ம் வகுப்பு தேர்வு எழுதற எல்லaarukkakavum pray pannunga

  • @priyapriya9322
    @priyapriya9322 Рік тому +3

    Amen jesus, thank you for everything appa...

  • @deeplaxmiponnudurai6072
    @deeplaxmiponnudurai6072 Рік тому +1

    Praise the Lord pastor Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 Рік тому

    Amen Appa mannikiren Appa🙏

  • @AhmadDubai-z9l
    @AhmadDubai-z9l 10 місяців тому

    Pastor manidhargalda varthaiki payapuda venam nu karthar sonnaru onga muliyama adu nera vetri thandharu ❤

  • @e.mangayarkarasi9313
    @e.mangayarkarasi9313 Рік тому

    May Lord give you long life

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 7 місяців тому

    Amen nalla ashirvadamana msg pastor 🎉🎉❤❤Murali from Kuwait

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Рік тому +2

    Praise the lord God is Great

  • @kalamary4596
    @kalamary4596 Рік тому +2

    Amen

  • @jenifarj1049
    @jenifarj1049 Рік тому

    Tq paster unkala na meet pannirkken pasten unka message and unka song romba pudikkum na unkka churchula tha 1st kanniroda jepichen tq so much paster 🙏

  • @arunpandian1758
    @arunpandian1758 Рік тому +1

    Thank you for your massage change my life amen 🙏🤝

  • @DudleySuja
    @DudleySuja 8 місяців тому

    God bless you pastor

  • @Kalaiselvan--666
    @Kalaiselvan--666 9 місяців тому

    Pater kadan parachanai leerunthu Veduthalai vendum

  • @krishnanram6239
    @krishnanram6239 9 місяців тому

    Amen 😍❤️❤️🙋‍♂️

  • @violetdavid4467
    @violetdavid4467 8 місяців тому

    Vandum

  • @SheebaAldrin
    @SheebaAldrin 9 місяців тому

    Thank you for your words paster

  • @AmosAmos-er2xq
    @AmosAmos-er2xq 9 місяців тому

    ௭ன் கணவர் ௭ன் குடும்பத்தை இரட்சிப்பை த௫ம் ஜெபம் பண்ணுகள் நன்றி

  • @jasiajith7960
    @jasiajith7960 Рік тому +3

    Thank you for your massage daddy💕 I love you daddy💘 amen🙏 praise the Lord🙏

  • @padmavathivouthani4472
    @padmavathivouthani4472 8 місяців тому

    My name is dilisha i wrote 10 public exam pls pray for me l want to get blessed marks