கணவர் இரண்டாவது திருமணம் செய்தால், மனைவி விவாகரத்து கேட்கலாமா? ஷேக் உஸைமீன்

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 16

  • @SenthamizhArangam
    @SenthamizhArangam 4 місяці тому

    இது பெண்களுக்கு எதிரான கருத்து நண்பர்😮

    • @Islamqatamil
      @Islamqatamil  4 місяці тому

      உலகத்தை வெள்ளைக் காரர்களின் ஆக்கிரமிக்கும் முன்பு உலகம் முழுவதும் ஆண்கள் பல தார திருமணம் செய்வதே வழக்கம் நண்பா.
      நியாயமான முறையில் செய்யப்படும் பல தார திருமணத்தால், தனி நபர்களுக்கும் சமுதாயத்திற்கும் பல நன்மைகள் விளைகிறது.

    • @Mohammedharisabdulla
      @Mohammedharisabdulla 4 місяці тому

      இது அல்லாஹ் அனுமதித்த சட்டம் இது பெண்களுக்கு எதிரானது என்றால் அல்லாஹ் எங்களுக்கு அநியாயம் இழைத்து விட்டானா

    • @salasara1044
      @salasara1044 4 місяці тому

      பெண்கள் எந்த உரிமையும் கிடைக்காத விபச்சாரம் செய்வது சிறந்ததா அல்லது அனைத்து உரிமையும் கொடுக்கும் திருமணம் செய்வது சிறந்ததா..

    • @SenthamizhArangam
      @SenthamizhArangam 4 місяці тому

      @@salasara1044 Adu sari bro but muslims intha kolgaiya ippo yedukku kadai pidikkanum

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe 4 місяці тому

      ஆசைநாயகியாக பெண்களை வைத்துக்கொள்ளும் இந்துக்கள் சிறந்தவர்கள் உத்தமர்கள்😅😅😅😅

  • @SenthamizhArangam
    @SenthamizhArangam 4 місяці тому

    It was narrated from Anas, that the Messenger of Allah had a female slave with whom he had intercourse, but 'Aishah and Hafsah would not leave him alone until he said that she was forbidden for him. Then Allah, the Mighty and Sublime, revealed: "O Prophet! Why do you forbid (for yourself) that which Allah has allowed to you.' until the end of the Verse.
    أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يُونُسَ بْنِ مُحَمَّدٍ، حَرَمِيٌّ - هُوَ لَقَبُهُ - قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَتْ لَهُ أَمَةٌ يَطَؤُهَا فَلَمْ تَزَلْ بِهِ عَائِشَةُ وَحَفْصَةُ حَتَّى حَرَّمَهَا عَلَى نَفْسِهِ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏
    كتاب عشرة النس 36 The Book of Kind Treatment of Women (4) Chapter: Jealousy (4) باب الْغَيْرَةِ ‏‏
    Sunan an-Nasa'i 3959
    Bro idukku answer sollunga yenna thitturathukku munnadi nanum oru muslim tan adanaala answer mattum sollunga

    • @Islamqatamil
      @Islamqatamil  4 місяці тому

      As salaamu alaikum Akhie, what doubt regarding this hadeeth akhie.

    • @SenthamizhArangam
      @SenthamizhArangam 4 місяці тому

      @@Islamqatamil prophet sex slaves vachuruntharunu intha hadith la potrukku

    • @Islamqatamil
      @Islamqatamil  4 місяці тому

      As salaamu alaikum
      She is not sex slave, she was Maariya AlQibtiyya (Maariya the Coptic). Awanaga moolama thaan nabi صلى الله عليه وسلم awargalukku ibraahim enum kulandhai pirandhadhu.
      Adharkku per sex slave ille, arabiyil milkal yameen abdinu solluvaanga, valakkaram porundhiyavargak endru solluvaanga.
      Idhu andha kaalaththil Ella samoogangalilum irundhadhu, islaam adharkku oru varaimuraiyai koduthrhu satta thittanhalaiyum koduththu adhai seeraakkiyadhu.

    • @SenthamizhArangam
      @SenthamizhArangam 4 місяці тому

      @@Islamqatamil bro idu pathi detail la paathen idu pathi neraiya versions of hadith irukku but common na yenna solrangana modern islamic scholars ida milk al yamin intha concept tan vera hadith tha vachu reference kuduthutanga but old scholars laam nera hadith la idu sex slavery ya aadirikura maathiri tan irukku

    • @Islamqatamil
      @Islamqatamil  4 місяці тому

      இஸ்லாத்தில் sex slavery என்பது இல்லை, முல்க் அல் யமீன் எனும் அரபு பதத்திற்கு நெருக்கமான ஆங்கிலச் சொல் concubin என்பதாகும்,ஆனால் அதுவும் பொருத்தமான சொல் அல்ல, ஏனென்றால் இஸ்லாம் முல் அல் அமீன் என்பதை வரை முறைப் படுத்தி உள்ளது, அந்த பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் சில சட்டங்களை உரிமைகளை கொடுத்து உள்ளது, அதை ஹலாலாகவும் ஆக்கி உள்ளது..