- 622
- 4 237 679
Islamqatamil
Приєднався 26 вер 2012
தமிழ் உலகில் ஆதாரப்பூர்வமான ஃபத்வாக்களை, எழுத்து வடிவில் படிக்க யாதொரு இடமும் இல்லை என்ற குறை எம் மனதை வருத்திக்கொண்டே இருந்தது. மூத்த அறிஞர்களின் ஃபத்வாக்கள், எழுத்துக்களை தமிழ் உலகிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் எனும் நோக்கமும் நமது உள்ளத்தில் தோன்றிக் கொண்டே இருந்தது. இந்த நோக்கில் IslamQAtamil.com எனும் இணையதளம், 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்தோம். அல்லாஹ்வுடைய கிருபையாலும், பின்னர் உலமாக்களின் உதவி மூலமும், அகீதா, தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹு ஆகிய தலைப்புகளில் இதுவரை 250க்கும் மேல் தமிழாக்கங்களை மொழி பெயர்த்து உள்ளோம். இவற்றில் மூத்த அறிஞர்களான, ஷேக் அல்பானி, ஷேக் பின்பாஸ், ஷேக் உஸைமீன் ஆகியோரின் எழுத்துகளும் அடங்கும்.
தற்போது சில சகோதரர்கள் கேட்டதற்கிணங்க UA-cam ல் வீடியோ வடிவில் சில கேள்வி-பதில் பதிவுகளையும் பதிவிடும் நோக்கத்தில் இந்த Channel அல்லாஹுவின் அருளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் நம்மிடமிருந்து இந்த பணியை ஏற்றுக்கொள்வானாக.
மார்க்க கேள்வி பதில்களை வாசிக்க:islamqatamil.com
Video வடிவில் பார்வையிட:@islamqatamil.com
Contact @Aadhilhamza2018@gmail.com

சைத்தானின் வஸ்வாஸ் எனும் குழப்பத்தில் இருந்து பாதுகாப்பு தேடும் எளியவழி (துஆ) | முஜாஹித் இப்னு ரஸீன்

Переглядів: 196
Відео
ஒருவர் இறந்த பின்னர் அவருக்கு நம்மால் என்ன நன்மைகள் செய்ய முடியும்? ஷெய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
Переглядів 69016 годин тому
ஒருவர் இறந்த பின்னர் அவருக்கு நம்மால் என்ன நன்மைகள் செய்ய முடியும்? ஷெய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
பிறரின் குறைகளை ஆராய்வது, ஷேக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்
Переглядів 199День тому
பிறரின் குறைகளை ஆராய்வது, ஷேக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்
அழைப்பாளர்கள் மற்றும் கல்வியைத்தேடும் மாணவர்களுக்கான அறிவுரை | அஷ்ஷெய்க் அரபாத் பின் ஹசன்
Переглядів 77День тому
அழைப்பாளர்கள் மற்றும் கல்வியைத்தேடும் மாணவர்களுக்கான அறிவுரை | அஷ்ஷெய்க் அரபாத் பின் ஹசன்
துருப்பிடித்த உள்ளத்திற்கான ஈமானிய உபதேசங்கள் | ஷெய்க் முபாரக் மதனி #tamilislamicbayans #துஆ #dawah
Переглядів 805Місяць тому
துருப்பிடித்த உள்ளத்திற்கான ஈமானிய உபதேசங்கள் | ஷெய்க் முபாரக் மதனி #tamilislamicbayans #துஆ #dawah
கப்ர் வேதனை 🎙️ஷேய்க் சுலைமான் அர் ருஹைலி#shekhsulaimanarruhaily#tamildawah#tamilbayan#islamqatamil
Переглядів 7883 місяці тому
கப்ர் வேதனை 🎙️ஷேய்க் சுலைமான் அர் ருஹைலி#shekhsulaimanarruhaily#tamildawah#tamilbayan#islamqatamil
பொருள் செல்வம் என்பது அருட்கொடையா, அல்லது சோதனையா? ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன்
Переглядів 9873 місяці тому
பொருள் செல்வம் என்பது அருட்கொடையா, அல்லது சோதனையா? ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன்
உங்களை நீங்களே தூயவர்/சிறந்தவர் என்று எண்ணாதீர் | அஷ் ஷேக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான்
Переглядів 1,8 тис.3 місяці тому
உங்களை நீங்களே தூயவர்/சிறந்தவர் என்று எண்ணாதீர் | அஷ் ஷேக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான்
ஸூரத் அல் இஃக்லாஸ் விளக்கம், ஷேக் அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ் ஸஅதீ رحمه الله
Переглядів 1173 місяці тому
ஸூரத் அல் இஃக்லாஸ் விளக்கம், ஷேக் அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ் ஸஅதீ رحمه الله
ஹிஜாப் குறித்து கேள்வி கேட்ட சிறுமி | ஷேக் அஸீஸ் ஃபர்ஹான்
Переглядів 7 тис.4 місяці тому
ஹிஜாப் குறித்து கேள்வி கேட்ட சிறுமி | ஷேக் அஸீஸ் ஃபர்ஹான்
செல்போன்களால் செயல் இழந்து போன மக்கள் | அப்துர் ரஷீத் அஸ்ஸூஃபீ
Переглядів 4364 місяці тому
செல்போன்களால் செயல் இழந்து போன மக்கள் | அப்துர் ரஷீத் அஸ்ஸூஃபீ
அகீதா அத் தஹாவிய்யா - பாகம் 1- ஹனஃபீ மத்ஹபின் இமாம்களின் மார்க்கக் கொள்கை
Переглядів 2124 місяці тому
அகீதா அத் தஹாவிய்யா - பாகம் 1- ஹனஃபீ மத்ஹபின் இமாம்களின் மார்க்கக் கொள்கை
ஸூரதுந் நஸ்ர் விளக்கவுரை -தஃஸீர் அஸ் ஸஅதீ
Переглядів 3744 місяці тому
ஸூரதுந் நஸ்ர் விளக்கவுரை -தஃஸீர் அஸ் ஸஅதீ
தொழுகைக்கு முன்னர் பொறுமை குறிப்பிடப் படுவதற்கான காரணம் என்ன | ஷேக் உஸைமீன்
Переглядів 2084 місяці тому
தொழுகைக்கு முன்னர் பொறுமை குறிப்பிடப் படுவதற்கான காரணம் என்ன | ஷேக் உஸைமீன்
கணவர் இரண்டாவது திருமணம் செய்தால், மனைவி விவாகரத்து கேட்கலாமா? ஷேக் உஸைமீன்
Переглядів 1 тис.4 місяці тому
கணவர் இரண்டாவது திருமணம் செய்தால், மனைவி விவாகரத்து கேட்கலாமா? ஷேக் உஸைமீன்
ரியாவின் ( முகஸ்துதியின்) வகைகள் | ஷேக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்
Переглядів 7434 місяці тому
ரியாவின் ( முகஸ்துதியின்) வகைகள் | ஷேக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்
தவ்ஹீதின் அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் | சுலைமான் அர்ருஹைலீ
Переглядів 1,2 тис.4 місяці тому
தவ்ஹீதின் அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் | சுலைமான் அர்ருஹைலீ
மீலாத் கொண்டாட்டங்கள் | ஷேக் இப்னு பாஸ்
Переглядів 1154 місяці тому
மீலாத் கொண்டாட்டங்கள் | ஷேக் இப்னு பாஸ்
மீலாது கொண்டாட்டங்களின் எதார்த்தம் | ஷேக் உஸ்மான் அல் ஃகமீஸ்
Переглядів 4354 місяці тому
மீலாது கொண்டாட்டங்களின் எதார்த்தம் | ஷேக் உஸ்மான் அல் ஃகமீஸ்
தஃப்ஸீர் சூரத் அர்ரஹ்மான் 1-6 | இமாம் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்
Переглядів 2314 місяці тому
தஃப்ஸீர் சூரத் அர்ரஹ்மான் 1-6 | இமாம் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்
இஸ்லாமிய அறிவைத் தேடுவது ஒரு பெண் மீது கடமையா?அதை எவ்வாறு தேட வேண்டும்? #ஷேக் இப்னு பாஸ் رحمه الله
Переглядів 2064 місяці тому
இஸ்லாமிய அறிவைத் தேடுவது ஒரு பெண் மீது கடமையா?அதை எவ்வாறு தேட வேண்டும்? #ஷேக் இப்னு பாஸ் رحمه الله
ஜம்மு, கஸ்ரு இரண்டுக்குமான வேறுபாடு என்ன, ஷேக் அப்துல் அஸீஸ் அல்ஃபவ்ஸான்
Переглядів 2755 місяців тому
ஜம்மு, கஸ்ரு இரண்டுக்குமான வேறுபாடு என்ன, ஷேக் அப்துல் அஸீஸ் அல்ஃபவ்ஸான்
அலீ இப்னு அபீ தாலிப் رضي الله عنه அவர்களின் சிறப்புகளும், மரணமும்
Переглядів 2195 місяців тому
அலீ இப்னு அபீ தாலிப் رضي الله عنه அவர்களின் சிறப்புகளும், மரணமும்
ஸ்மார்ட் ஃபோன், ஆனால் முட்டால் மனிதர்கள்
Переглядів 2,9 тис.5 місяців тому
ஸ்மார்ட் ஃபோன், ஆனால் முட்டால் மனிதர்கள்
அறிஞர்கள் விடையத்தில் சண்டை சச்சரவு செய்யும் இளைஞர்கள் | ஷேக் ஸாலிஹ் அல் உஸைமீன்
Переглядів 3035 місяців тому
அறிஞர்கள் விடையத்தில் சண்டை சச்சரவு செய்யும் இளைஞர்கள் | ஷேக் ஸாலிஹ் அல் உஸைமீன்
பாடல்கள் ஏற்படுத்தும் தீய விளைவுகள் | முஜாஹித் இப்னு ரஸீன்
Переглядів 3615 місяців тому
பாடல்கள் ஏற்படுத்தும் தீய விளைவுகள் | முஜாஹித் இப்னு ரஸீன்
மக்களை அல்லாஹ்வின் ரஹ்மத் மீது நிராசை அடைய செய்யாதீர்கள், அஷ் ஷேக் அப்துர் ரஸ்ஸாக் அல் பத்ர்
Переглядів 1315 місяців тому
மக்களை அல்லாஹ்வின் ரஹ்மத் மீது நிராசை அடைய செய்யாதீர்கள், அஷ் ஷேக் அப்துர் ரஸ்ஸாக் அல் பத்ர்
பெண்கள் என்றால் ஃபித்னா-வா? |பெண்கள் தொடர்பான தவறான நம்பிக்கைகள் | தொடர் 02 | முஜாஹித் இப்னு ரஸீன்
Переглядів 1985 місяців тому
பெண்கள் என்றால் ஃபித்னா-வா? |பெண்கள் தொடர்பான தவறான நம்பிக்கைகள் | தொடர் 02 | முஜாஹித் இப்னு ரஸீன்
اللهم إني أسألك إيمانا كاملا
ما شاء الله تبارك الله بارك الله فيك شيخ ذكرت ايمان جدت
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
🤍
masha allah allahu akbar indha ennaththai avarukku koduththa iraivan migaperiyavan
Hazarath enakku konjam ungada number tharingala please. Knjm pesanum
ஜசாக்கல்லாஹ் மிக்க நன்றி 💐
முதலில் சிர்க் என்றால் என்ன என்ற விளக்கத்தை கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்
😮
❤
Subhanallah 💙
Jazakallah khaira
Masha Allah
Dty
Masha Allah. Nice speech
5 ழை தொழுகைevai
Excellent
பையில் or ஓட்டை பையில் ?
❤
Masha allah
Masha allah
Mashaallh
Hadith num plz
ஸஹீஹுல் புகாரி : 318,3208,3332,6594,6595,7454
Mashallah
❤Masha allah❤
அஸ்ஸலாமு அலைக்கும்
Aameen😢
Subhanallah Alhamdulillah sukriya hazarath
Aameen
assalamualaikum warahmathullahi barakathuhu my son hafiz and dunya studies padika veandum? my son six standard and read well quaran
Othu seithu kondu irukum pothu meendum meendu katru pirinthal enna seivathu?
Alhamdulillah
❤❤❤
Arumaiana bayan zasakallah khair anminha
Subhanallah
Mashaallah
Ya Allah
ஜஸக்கல்லாஹ் ஹைரன்.
CT
Masha allah
Tahajud edana 6 amakal bayan in tamil
Q t, 5شم Zث r, 6th 6th hi I a S 8بقد 1,,f@2s,،yafj8
Tauba தவ்பா தொழுவது எப்படி
اللهم اني اسألك الجنه وما قرب إليها من قول وعمل. واعوذ بك من النار
Mashaallah
Mashaallah
جزاك اللهُ جزاك اللهُ ya shaik
Masha Allah அருமையான விளக்கம் ❤❤❤
Mashasalla No w I.undustand.well.allahuslbar
Masha allah