Assalamu alaykum warahmathullahi wabarakathuhu!!! I've been doing both of these wazeefas for 1 month now. And believe me everyone, Dua do cause miracles... because ALHAMDULILLAH I've been proposed now. And I totally believe it's because of Dua ONLY!!! It just caused miracle within a month itself. So, I recommend this wazeefa to all those sisters and mothers out there, to follow this wazeefa and you will soon get to know a good news. I pray for all of you! Good luck everyone. Jazakallah khayr hazrath!!!
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வஸீஃபாவும் மிகவும் அருமை மனம் நிறைந்திருக்கிறது, அல் ஜல்ல ஜலாலஹூ உங்களுக்கு உடல் நலத்துடன் ஹயாதன் தவீலாவை தந்தருள் புரிவானாக ஆமீன், யாரப்பல் ஈலமீன்🤲🤲
Assalamualaikum va rahmatullahi wa barakathuhu .... indha wazeefa ve nanum odhunen .... odhi mudicha 2 days ke sambandham vandhuchi...one month la engagement....ipo marriage ayurchi...now I'm pregnant 🥰🥰.... insha Allah ningalum nambi odhunga....unga dua kabul aagum.....
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நிம்மதியான திருமண வாழ்வை அமைத்தருள்புரிவானாக ! ஆமீன் - இந்த வஜீபாவை அனைவரும் செய்து வாருங்கள்
என்னோட மகளுக்கும் மகனுக்கும் நல்ல திருமண வாழ்க்கை அமைய நான் இந்த நன்மையான காரியத்தை செய்ய எனக்கு அல்லாஹ் தாலா ரஹ்மத் செய்ய துவா செய்யுங்கள் ஹஸ்ரத். இதில் பங்கு கொண்டுள்ளவர்கள் அனைவரின் நாட்ட ங்கள் நிறைவேறவும் நன்மையான விடயங்களை விளக்கம் தரும் ஹஸ்ரத்துக்காகவும் நானும் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன். நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பீல்
Assalamu alaikkum hazrath ji என் மகன் குர்ஆன் ஹிப்ஸ் செய்து கொண்டு இருக்கிறான். நியாபகசக்தி குறை உள்ளது. விரைவில் குர்ஆன் மனனம் செய்ய என்ன செய்வது. நான் ஒரு தாயாக என் மகனுக்காக என்ன அமல் செய்வது. கொஞ்சம் சொல்லுங்கள் ஹஸ்ரத்.
Assalamu Alaikum Sister, 1)This dua prophet mosa alaihissalam asked Allah Tala,(Al Quran -Surah Al-Qasas 28, verse 24)"Rabbi innee limaa anzalta ilayya min khayrin faqeer". O my lord! Truly i am in need of whatever good you bestow on me. 2)Allah says in holy Quran to get righteous spouse and children,(Surah al furqan 25,verses 74)Rabbana hab lana min azwajina wa dhurriyatina qurrata a'yuniw- waj' alna lil muttaqina imama. "our lord! give us from our spouses and our children,comfort of eyes, and make us leaders of the muttaqin(god fearing)". Please recite above 2 verses, insha allah ,our almighty allah will grant righteous spouse in your life.
Assalamu alaikum Hajrath , நான் ஒரு கனவு கண்டேன் அதாவது, நான் மதரஸாவில் ஓதி கொண்டிருந்தேன் அப்போது 10 நபர்கள் எங்களை தாக்க வந்தார்கள் அப்போது நான் அருவாள் எடுத்து 10 நபர்களையும் கொன்று விட்டேன். இதற்கு என்ன காரணம் என்பதை விரைவாக பதில் அளிக்க வேண்டும்.
யாராவது ஹஜ்ரத் சொன்ன குழந்தைகான தூஆ பார்த்திருந்தால் தயவு செய்து அந்த link ஐ post செய்யவும்.... மற்றும் என் தங்கைக்கு அல்லாஹ் சீக்கிரம் குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என உங்களின் 5 நேரத் தொழுகையில் தூஆ கேளுங்கள்.. என் தங்கை பெயர் ஆப்ரின் மச்சான் பெயர் முஜிபுர் ரஹ்மான்... தயவுசெய்து இவர்கள் இருவர் பெயரையும் சொல்லி தூஆ கேளுங்கள். எனது பெரியம்மா எனது தங்கைக்காக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவோ நோன்பு வைத்து கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்தான் நாடனும் ஆமீன்
Assalamu alaykum warahmathullahi wabarakathuhu!!!
I've been doing both of these wazeefas for 1 month now.
And believe me everyone, Dua do cause miracles... because ALHAMDULILLAH I've been proposed now. And I totally believe it's because of Dua ONLY!!!
It just caused miracle within a month itself.
So, I recommend this wazeefa to all those sisters and mothers out there, to follow this wazeefa and you will soon get to know a good news.
I pray for all of you!
Good luck everyone.
Jazakallah khayr hazrath!!!
Masha allah
@@sttzain8701 jazakallah khayr sis😊❤
@@niflanazar8432 .I have one doubt salavath 11 times only starting time reading. Not ending I am correct?
@@thahasim.eliyas4669 Yes dear
@@niflanazar8432 jazakallah.
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வஸீஃபாவும் மிகவும் அருமை மனம் நிறைந்திருக்கிறது,
அல் ஜல்ல ஜலாலஹூ உங்களுக்கு உடல் நலத்துடன் ஹயாதன் தவீலாவை தந்தருள் புரிவானாக ஆமீன், யாரப்பல் ஈலமீன்🤲🤲
Assalamualaikum va rahmatullahi wa barakathuhu .... indha wazeefa ve nanum odhunen .... odhi mudicha 2 days ke sambandham vandhuchi...one month la engagement....ipo marriage ayurchi...now I'm pregnant 🥰🥰.... insha Allah ningalum nambi odhunga....unga dua kabul aagum.....
Yeppo othuvinga sister entha salawat othuninga sollunga pls
@@anisfathima329இஷா
@@anisfathima329blessed with a boy Baby 😊
Details pls
Ena time othinga
எனது தங்கைக்கு மாப்பிளை பாத்துட்டு இருக்கோம்... நல்ல மணமகன் அமைய துஆ செய்யுங்கள் உறவுகளே 🌹 🤲 இன்ஷாஅல்லாஹ்
Jazakkallah haiir alhamdhulillah indha vazeefavin moolam en magal thirumanam sirappaaha niraiveriyadhu
Ethna naal othanu sis
அருமையான பதிவு ஹஜ்ரத் அல்லாஹ் உங்கள் ஆயுளை நீடித்த ஆயுளாக ஆக்கிவைப்பானாக
Jazakallaha for wazifa, may allah subahanawathala help me to get my life partner ameen
அஸ்ஸலாமு அலைக்கும் எனது சகோதரர் திருமணம் தடை நீங்கி நல்ல முறையில் நடக்க அனைவரும் துவா செய்யுங்கள் ஆமின்
Aameen 🤲
Ameen ameen yarabbal aalameen
உங்கள் சகோதர்க்காக துஆ செய்றோம் இன்ஷா அல்லாஹ்
There's no marriage ban . do ruqyah
அஸ்ஸலாமு அலைக்கும் அஸரத்
எங்க உம்மாவாப்பா மவ்த்து நாங்க 2பொம்பளபுள்ள நானாகிட்ட இருக்கம் எங்க மூணு பேருக்கும் சாலிஹான வாழ்க்கதுணை அமைய துஆ செய்ங்க அல்லா ரஹ்மத் செய்வான்
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நிம்மதியான திருமண வாழ்வை அமைத்தருள்புரிவானாக ! ஆமீன் - இந்த வஜீபாவை அனைவரும் செய்து வாருங்கள்
Kattayam duwa siran
Allah hairakuwan
Assalamu alaikkum
இன்ஷா அல்லா maa அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்
அல்லாஹ் என் மகன்களுக்கும் நிக்காஹ் சிக்கிரம் நடக்க துஆ செய்க ஹசரத்
Insha Allah
Jazklahir Hasrath. Alhamtulilah allah pothumanvan
Ellarukum nalla life kideikanum
என் மகனுக்காக கேட்க போறேன் இன்ஷா அல்லாஹ. அல்லா ் நிறைவேற்றி வைப்பானாக சீக்கிரம் என் மகனுக்கு திருமணம் நடக்க. ஆமீன்
Aameen
Ameen
AAMEEN
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்...
Aameen
மனதில் நினைப்பவரை நேசித்த வரை திருமணம் செய்ய
Enakkum ninapparavai marriage seiya dua sollunga
Vaipillai Allah ninaithal nadakum
என்னோட மகளுக்கும் மகனுக்கும் நல்ல திருமண வாழ்க்கை அமைய நான் இந்த நன்மையான காரியத்தை செய்ய எனக்கு அல்லாஹ் தாலா ரஹ்மத் செய்ய துவா செய்யுங்கள் ஹஸ்ரத். இதில் பங்கு கொண்டுள்ளவர்கள் அனைவரின் நாட்ட ங்கள் நிறைவேறவும் நன்மையான
விடயங்களை விளக்கம் தரும் ஹஸ்ரத்துக்காகவும் நானும் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன். நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பீல்
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆளமீன்
Aamen
Assalamu alaikkum
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய நாட்டங்கள் நிறைவேறி விட்டதா தயவு செய்து எனக்கு கூறுங்கள்
இறைவனுக்கு நன்றி மிக்க நன்றி
மற்றவர்களுக்காக யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொல்லுங்கள் நன்றி நிஷா திருச்சி அல்ஹம்துலில்லாஹ்
Asalamu alaikum warahmathullahi wa barakathuhu sister marriage aagivittatha
Ya....Allah.......en kavalaihalai ileysakku Rabbay...Aameen...🕋
Assalamu alaikkum hazrath ji
என் மகன் குர்ஆன் ஹிப்ஸ் செய்து கொண்டு இருக்கிறான்.
நியாபகசக்தி குறை உள்ளது.
விரைவில் குர்ஆன் மனனம் செய்ய என்ன செய்வது.
நான் ஒரு தாயாக என் மகனுக்காக என்ன அமல் செய்வது.
கொஞ்சம் சொல்லுங்கள் ஹஸ்ரத்.
ஆம்....
துஆ செய்யுங்கள்
Assalamu alaikum hazrath, இந்த vazhifha அந்த பெண்ணின் தாயார் செய்யலாமா ஹஸ்ரத்........ கொஞ்சம் இதற்கு பதில் போடவும்...
Assalamualaikum idha daily tholuganuma plssss reply pannnuga
1 one 11 to 40 days
2nd salathul hajath 2 rakat after that stand
11 tym salawat
Bismilahirahman nir rahim
Rahimil hamdu lilahi rabbil alamin
என்னுடைய பொன்னுக்கு. திருமணம். தடங்கள். ஆக வே. இருக்கிறது. நல்ல. சலிகான. மாப்பிள்ளைகிடைக்க. துவா. செய்யுங்கள்
நீங்க எந்த ஊரு அக்கா.இப்போ மேரேஜ் ஆகிடுச்சா?
Intha comment a read pana enaku thirumanam nadakanum sariyana oruwar oda nu dua ketukonga please
Me also sister including your duas unga age sia
Ganniyaththukkuriya sangaikkuriya aalim perunthagai awargale
Naan 2nd vazeefah tholuthu varuginren naan SriLanka sernthawal
Alhamthulillah
Jesakallahu hairan kaseera bibarakaththi habeeb Muhammad sallallahu alaihiwasallam
Alhumdhulillaah - Aameen Aameen ya rabbal aalameen
Assalamu alaikkum5 warahamathullahi wabarakaththuhu sangaikkuriya aalim awagale naan 2 month a 2nd wazeefa seithu vittu vaguginren innum oru maatramum lilaye
Assalamu alaikum hasarath en kanavar ennudan anbahe irupathillai kudumpe uravinarhaludanum otrumayahe irupathillai kudumpe visayagal ethilaum thala iduvathillai periyavaga sollum puththimathihalaum keat pathillai en peachu avarde umma vaapa pechu ethaum keatkuraru ille oru porupu unarchi illame irukuraru avar tholuvathum illai pls hasarath ithuku vaajifa iruntha solluga
Inshaallah nambikaiyudan intha amalai seigigraen enaku salihana kanavanai thanthu arulvanaga ameen
Asalamu alaikum warahmathullahi wa barakathuhu hi sister ongaluku thirumanam aagi vittatha
An தம்பிக்கு சீக்கிரம் திருமணம் ஆக துஆ செய்ங்க இன்ஷாஅல்லாஹ்
Assalamu alaikkum hajarth... Naan virumbiyavare thirumanam seyya veetilum yetrukondargal... Irandu veettu Side um... Aanaal 2veetilum pesi sammatham sollitanga hajarth... Irunthalum innum neenda natkalaaha yentha oru yerppadum illamal irukkirathu hajarth atharkku ithai oodhalama hajarth?
Sister what happened
Are you married now?
جزاك الله خيرا
ஸஜ்தா இல் இருந்து திகர் செய்யும் போது எப்படி எண்ணிக்கை வைத்துக்கொள்வது...???
,🤔
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் இந்த இரண்டாவது வஸிஃபாவை மகளுக்காக தாய் செய்யலாமா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இரண்டாவது வஸீபா எத்தனை நாட்களுக்கு செய்ய வேண்டும்
Azrath 2 wadhu wazeefa wai mattum oodhalam?
Eththanai naal oodha wendum enru soluga
Idha oodha start panna poren duha senjikoga enadhu duha kabul awanumndu
In sha allah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் . இந்த வஜீஃபாவை எந்த வக்தில் வேண்டுமானாலும் ஓதலாமாங்க ஹஜ்ரத் ?
Sir, நான் இஸ்லாம் மார்கத்தை பின் பற்ற மிகவும் ஆசை படுகிறேன்.அதற்கு என்ன வழி முறை
அல்ஹம்துலில்லாஹ்
Insha allah pakkathil irukum palli vaasaluku ponga avanga ellam solli tharuvanga
@@waytojannah1891 அல்ஹம்துலில்லாஹ்
Enaku salihana vazhkai thunaiya amachi kudu ya allah 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Assalamu alaikum
Ethir parthathu Allah moolama neenga sollitinga Allah periyawan enakku oru sinna santhegam tholuthu mudinthu elumbi nindrunondu thakbeer katta wenuma
Second wazifa eandha time la tholuganum sollunga
Jazakallah Hairan 🍀🍀🌿💚🌹
Asalamu alaikum hazzarath. Manam virupamana ettam varavedii idha vazifave seiyalama
Assalamu alaikum hazarath ( new house vaanga oru vajiba solluga )
Jazakalla
எனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்
Kavalae padathiga nalla husband kedaipagaa
In sha allah
Insha allah
Insha allah
Assalamu Alaikum Sister,
1)This dua prophet mosa alaihissalam asked Allah Tala,(Al Quran -Surah Al-Qasas 28, verse 24)"Rabbi innee limaa anzalta ilayya min khayrin faqeer". O my lord! Truly i am in need of whatever good you bestow on me.
2)Allah says in holy Quran to get righteous spouse and children,(Surah al furqan 25,verses 74)Rabbana hab lana min azwajina wa dhurriyatina qurrata a'yuniw- waj' alna lil muttaqina imama.
"our lord! give us from our spouses and our children,comfort of eyes, and make us leaders of the muttaqin(god fearing)".
Please recite above 2 verses, insha allah ,our almighty allah will grant righteous spouse in your life.
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu enakum thirumanam natakka dua seyinga Hazrat
Vththni vazziythn athna nalkki othrurthu azrth
Assalamu Aleikum Hazrath.inda waeefavei maganin thirumanaththitkaga thaaiku odha mudiyuma??
அஸ்ஸலாமு அலை க்கு ம் என் மகனு க்கு நான் ஓதா லா மா
Assalamu alaikkum moulana enakku dua seigga moulana ALLAH...HU SUBHANALLAHUTH THALA EN THUNBAGGALAI ILAYSAKKANUM
Assalamu alaikum Amma indha wazeefa seilama enoda maganukaga neegalum dua seinga
Assalamu alaikum parents neenga sonna muraiyil pannalama illai childrens dha pannanuma pl reply panuga
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ, அஸரத் 2 வஜீபா எத்தனை நாள் ஓதணும் ...2வஜிபா வ நான் நேசிச்ச பயன் கிடைக்க ஓதாலாமா 2குடும்பத்துலையும் பெருச்சனா நீங்கி நிக்காஹ் முடிக்க ஓதாலாமா ,, அஸரத் எனக்காக துஆ செய்யுங்க 2 குடும்ப பெருச்சனயும் சிக்கரம் சரி ஆஹனும்னு ...
இதை எத்தனை நாட்களுக்கு செய்ய வேண்டும்????
Yennaiku marriage aga ellarum yennaiku dua pannu
Timing matri matri othalama...plz reply...subu...magrib....illa orey time padikkanama...?
பிள்ளைக்காக தாய் இந்த அமல் செய்யலாமா
ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் 🤲🤲🤲🤲🤲
இன்னஷால்லாஹ் அல்லாஹ்ட நாட்டபடி நடக்கும் ஆமீன்
Aayathu Shifa enral enna? Viriva shella ealuma Hazrath
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் இந்த சூராவை நின்ற நிலையில் 41 முறை ஓத வேண்டும்மா ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஹஜரத் இந்த தொழுகையை பிள்ளைகாக தாய் செய்யலாமா
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ -அவரவர்கள் செய்வது அதிக பலனை தரும்.
Assalamualaikum azrath idhai thirumanthirku mattum thaan odhanuma hazath niraivera odhalama please reply me azrath for God sake
I can do this for my daughter
Rendavatha tholuga sonigalee athu entha nerathulaa thanimailaa tholuganum
Hazarath.. while period we can't do nah continuously...So how can i do this 2nd wazeefa
Assalamualaikum,indha irandu wazifavum இஷா thozhugaikku mattumdhan ஓதனுமா இல்லை எல்லா நேர தொழுகைக்கும் ஓதலாமா
En magalukku viraivil thirumanan nadakka vendi anavarum dua seiyavum intha wazifavai Friday Friday othalaama please reply aameem aameem ya rabbal aalameen assalamu alaikkum
Asalamu alaikum warahmathullahi wa barakathuhu sister ku marriage aidicha amma
Intha wazhifa entha time tholuganum isha time la tholuganum hazarth
Assalamu alaikum Hajrath ,
நான் ஒரு கனவு கண்டேன் அதாவது, நான் மதரஸாவில் ஓதி கொண்டிருந்தேன் அப்போது 10 நபர்கள் எங்களை தாக்க வந்தார்கள் அப்போது நான் அருவாள் எடுத்து 10 நபர்களையும் கொன்று விட்டேன். இதற்கு என்ன காரணம் என்பதை விரைவாக பதில் அளிக்க வேண்டும்.
En daughterku nalla padiya thirumanam nadaka dua seinga inshallah
insha Allah dua seinga hazarath
Assalamu alaikum.enmagalukkaga Nan ketkalama
Assalamu Allaikum. My age is 67. I want to know simple wazifa for my son's quick marriage. He is around 35.wassalam
When can I recite this wazeefa
Any time or after isha prayers
Manasukku puduchavangala love panravangala nikkah seiya insha dua othalama hajarad. ..illa Vera vajipa iruntha sollunga hajarad pls
Sister, salathun Hazath yeappo thozhuganum?
Either at subu ah illa can we do it at any time?
Assalamualaikum azrath idhai thirumanthirku mattum thaan odhanuma hazarath Selvam mattrum kadan neenga odhalama please reply me azrath for God sake
யாராவது ஹஜ்ரத் சொன்ன குழந்தைகான தூஆ பார்த்திருந்தால் தயவு செய்து அந்த link ஐ post செய்யவும்.... மற்றும் என் தங்கைக்கு அல்லாஹ் சீக்கிரம் குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என உங்களின் 5 நேரத் தொழுகையில் தூஆ கேளுங்கள்.. என் தங்கை பெயர் ஆப்ரின் மச்சான் பெயர் முஜிபுர் ரஹ்மான்... தயவுசெய்து இவர்கள் இருவர் பெயரையும் சொல்லி தூஆ கேளுங்கள். எனது பெரியம்மா எனது தங்கைக்காக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவோ நோன்பு வைத்து கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்தான் நாடனும்
ஆமீன்
Aameen aameen
Hasrath assalamualaikum ஹாஜத் தொழுது விட்டு பாத்திஹாவை துவா கேட்ப்பது போல் கையை உயர்த்தி யா கேட்பது இல்லை சாதரணமாக ஓதுவதா
இடம், நிலம் விற்க வஜீபா சொல்லுங்க அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும்
Pillaikkaha perrar tholuzu dua ketkalama
எனக்கு எல்லாமே பேசி இன்னும் ஆகுளே அதுக்காக நான் இன்ஷல்லாஹ் நான் கேட்குறேன் நிக்களும் எனக்கு துவா செய்யுக்கா
Assalamu alaikum hajrath.. Tholuga ilama aagitaa yenah panrathu hajrath konjam soluga hajrath
என்னோட அண்ணன் மற்ற நபர்களை விட்டும் மாறுபட்டவனாக இருக்கிறான் அஜரத் இன்னைக்கு சொன்னது போல் ஒரு அமல் சொல்லுங்க
என்மகளுக்கு நல்லமாப்பிளை அமைய தூஆ செய்ங்க ஹஜரத் இன்
நீங்க எந்த ஊரு சிஸ்டர்?
Ji enakku isha tholugaiku pinnadi neram illa enakku thahajud tholugara palakam erukku appo entha amal seyyalama
Assalamu alaikkum Nanum en pillaihalukkaha dua seiya pohiren kabool aaha dua seiyngal please
Assalamu alaikkum hasrath sajdawil 500 thadawaihal count panni ozurazu konjam kadinamaha irukuzu hasrath izula sollikuraza wida kuraiwaana ennikkaila ozalama? Please reply me
hajrathu second yantha neram thola vedum naful 2 rakkath tholudhu muduchuttu salam koduthuttu apdiye ukkathu tha neega sonna sura 41 times oodhanuma ella salam koduthu muduchuttu ninuttu dha 41 time neega sonna sura oodhanuma hajrath konjam solluga hajrath
Haz 2nd wazifa la munaadi matum salawath othuna pothumma... endingla 11 times salawath odha theva illaiyaa???
2nd wajifa yendha nerathula tholanum
Aslamualaikum hazrat unga videoromba usefulla iruku kanavanmanavi ottrumaikahaum porulaathara munnettram irukavideopodunga
Naan virumbittu irukkira podiyanoda kalyanam nadakkanum enguradhukkaahavum indha wazifa va seiyalama
2nd waleefa in murai 11 salawaath oadiya pin bismil mattum solle veandum pin bismilai faathihaviden searthu oadhe veandum pin bismilai thaniya sollivittu thirumba Bismilai faathihavuden 41 times oadhe veandum....
Ippadiya seyya veandum hazrath??
Assalamualikum sheikh
Pillaihal sol pechi kettu nadakka edavadhu wazifa irukuma?? Irundhal oru video podugal Allah ungalukku rahamath seivanaha
Assalamu alaikum..
Twins babies kedaka wazifa potirundiga.. enaku ippo pregnant aahi 8 masam poraka pohuzu.. ippa nonbu pudichi wazifa ozina etrukkolla padupa ? Scan la twins endu shella illa 🥲🥺
Kattayam reply pannuga hazrath
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் இந்த முறையை ஆண்கள் பயன்படுத்தலாமா
Assalamu alaikum... 500 times otha sonnaga dana athu tahajjud time la othalama... Isha nerathi othala mudiyalana... Second sonna hajath thoolugai tahajjud nerathula pannalama. Please reply pannunga...
Sis na solluren inbox vago
Ameeen.....ameennnn....
Assalamu alaikkum Kuzhandhai Peru Ku sollunga hajrath plz