இங்கு ஹலால் செய்யப்படவில்லை | Tamil Islamic Short Film |

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 714

  • @LEETVNetwork
    @LEETVNetwork  3 місяці тому +8

    Free Quran For Non-Muslims :
    api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran

    • @batman-eq1pg
      @batman-eq1pg 3 місяці тому

      @@LEETVNetwork ua-cam.com/video/d7vXgvfqXkw/v-deo.htmlsi=qLQbOs_P83O1XZny

    • @silentstorm7507
      @silentstorm7507 3 місяці тому

      முஸ்லிம் தீவிரவாதிகள் காஃபிர்களின் கழுத்தை அறுக்கிறார்களே ... காஃபிர்களுக்கு வலிக்குமா வலிக்காதா ?

    • @silentstorm7507
      @silentstorm7507 3 місяці тому +4

      எச்சி துப்பறத பத்தி நீங்க எதுவுமே சொல்லயே 😢.

    • @MohamedFaisal-c9h
      @MohamedFaisal-c9h 3 місяці тому

      @@silentstorm7507 அடேய் சூத்திர தேவதாசி மகனே பிரசாதம் செய்யும் இடத்தில் காலால் மிதிக்கப்பட்டு செய்கிறார்களாம் அதைப் பற்றி நீங்கள் எல்லாம் தெளிவுபடுத்த வேண்டியது தானே எச்சில் துப்புவது இஸ்லாமியரா 🤣🤣🤣🤣

    • @MohamedFaisal-c9h
      @MohamedFaisal-c9h 3 місяці тому

      @@silentstorm7507 ஆமாம் கோயிலில் கொடுக்கும் பிரசாதம் எவ்வாறு மூலையில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லவே இல்லையே ஆமாம் ஆமாம் லட்டில் மாட்டுக்கறி கொழுப்பு ஆம்ல பேஸ் பேஸ் நல்லா இருக்கும் ஓய்

  • @aseesaaseesa7772
    @aseesaaseesa7772 3 місяці тому +56

    Good இப்படி ஒவ்வொரு விடயத்தையும் படங்கள் காட்டி பேசும்போது, இலகுவில் விளங்க லாம் வாழ்த்துக்கள்

  • @sriharimpsandsuppliers7852
    @sriharimpsandsuppliers7852 3 місяці тому +24

    ஹலால் செய்யபடவில்லை என்று எழதுவதே சிறந்தது

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 3 місяці тому +110

    நல்ல காணொளி மத ஒற்றுமை பேன் என்று நினைக்கும் உங்கள் காணொளிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் சூப்பர் காணொளி அண்ணா

    • @ramt6102
      @ramt6102 3 місяці тому +4

      Muslims senjaadhaan sapiduvangalaam...
      Papanungalum iyerungalum idhayeah dhaan sonanunga...

    • @MohamedAli-tq1wy
      @MohamedAli-tq1wy 3 місяці тому +6

      ​​@@ramt6102 நீங்க சொல்லுறது தவறு....
      நீங்க உயர்ந்தசாதினு சொல்லுற ஐய்யர் கடையிலும் சாப்பிடுவோம், நீங்க கீழ் சாதி னு சொல்லுற தலித் கடை வைத்தாலும் சாப்பிடுவோம், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை...
      நாங்க சாப்பாட்டு விஷயத்தில் ஜாதி மதம் பார்ப்பதில்ல, யாராக இருந்தாலும் எங்களால் ஒரே தட்டில் சாப்பிட முடியும், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல, அசைவம் மட்டும் ஹலால் முறையில் அறுத்ததுதான் சாப்பிடுவோம், ஒரு முஸ்லிமே ஹலால் முறையில் அறுக்காமல் இருந்தால் அதையும் நாங்க சாப்பிட மாட்டோம், இது நாங்க பின்பற்றும் மதத்தின் கோட்பாடு...
      ஹலால் முறை னா என்னனு தெரிஞ்சிக்கிட்டு வந்து எங்கள குறை சொல்லுங்க ப்ரோ...

    • @shesaim
      @shesaim 3 місяці тому +1

      இறைவனின் போதனையை பின்பற்றி வாழ வேண்டும். இஸ்லாத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தாழ்ந்தவனாக பார்க்கக்கூடாது. யார் இறைவனுக்கு அஞ்சி நேர்மையோடும் ஒழுக்கத்தோடும் வாழ்கிறாறோ அவரே உயர்ந்தவர்.

    • @shesaim
      @shesaim 3 місяці тому +2

      ஒற்றுமை என்று சொன்னால் சிலருக்கு ஜீரணம் ஆகமாட்டேங்குது. இவிங்கள எப்படி பிரிக்கலாம் யோசிக்க ஆரம்பிட்டுவாங்க.

    • @ramt6102
      @ramt6102 3 місяці тому

      @@MohamedAli-tq1wy bro .. எனக்கு எனக்கு எல்லா மதமும் ஒன்றுதான். அதனால் நான் எல்லோரையும் சமமாக பார்க்க முடியும்.
      இஸ்லாம் மற்ற மதத்தினரை காஃபிர் காஃபிர் என்று என்று கூறி தாழ்த்தி விடுவார்கள். இந்து மதத்தில் ஜாதி என்ற சொல்லின் தாழ்த்தி விடுவார்கள்.
      இஸ்லாம் காஃபிர்களை கொல்ல சொல்கிறது.
      இந்து மதம் ஜாதியின் பெயரால் ஒதுக்கி விடுவார்கள் அதன் மூலம் அவர்கள் சாவார்கள்.
      இஸ்லாம் directa கொன்றுவிடும்.
      இந்து மதம் indirectaa கொன்றுவிடும்.
      எந்த மதமாக இருந்தாலும் ஆழமான நம்பிக்கை அந்த மதத்தில் இருந்தால் மற்றவர்களை கீழே பார்ப்பது இயல்பாகி விடுகிறது.
      இந்து மதத்தில் இருந்தவன் திடீரென்று அந்த மதத்தை விட்டால் அவனை ஒதுக்கி விடுவார்கள்.
      இஸ்லாத்தில் இருந்தவன் திடீரென அந்த மதத்தை விட்டால் மரணம் தான் APOSTACY.
      எல்லாம் ஒதுக்குவதற்கு அல்லது தன்னை மேன்மையாக கூறுவதற்கு பல வழிகள் தான்.
      ஒரு இந்துவோ ஒரு முஸ்லிமோ ஒரு கிறிஸ்தவனும் எல்லோரும் ஒரே விஷயத்தை தான் செய்கிறார்கள். எல்லா மதத்திலும் நல்ல விஷயங்களும் இருக்கின்றன தீய விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் அந்த உண்மையை பார்ப்பதற்கு நேர்மை தேவைப்படுகிறது.

  • @shaikabdulqadir8113
    @shaikabdulqadir8113 2 місяці тому +2

    ரொம்ப நன்றி
    இப்படி தெளிவாக போட்டு விட்டால் வரமாட்டோம்ல

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 3 місяці тому +6

    Super super super நேர்மையிலும் நேர்மை உண்மையான வியாபாரம் வாழ்த்துக்கள்

  • @zahierhussain4690
    @zahierhussain4690 3 місяці тому +19

    இதுபோன்று நேர்மையாக தொழில் செய்தால் அனைவருமே சாப்பிடுவோம்.
    ஒரு சில நம்பர்கள் செய்யும் அநியாயத்தை அழகாக செய்து காட்டி இருக்கின்றீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி.

  • @AbuYusuf-de6gu
    @AbuYusuf-de6gu 2 місяці тому +10

    அன்பான சகோதரர்களே பொங்கல் தீபாவளிக்கு நீங்கள் படைப்பது மட்டும் அல்ல முஸ்லிம்களாகிய நாங்கள் தர்காவிற்கு சென்று இந்த மாதிரி படைத்தாலும் சாப்பிடுவது இல்லை

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 Місяць тому

      மனிதத்தை விட மதம் பெரிதல்ல..

  • @sbathul6733
    @sbathul6733 3 місяці тому +4

    சூப்பர் இதுதான் மத நல்லிணக்கம் இது காலகாலமாக நடக்க வேண்டும் பிரிவினைவாதம் கூடாது சகோதரத்துவம் நீடிக்க வேண்டும் அல்லாஹ் அருள் புரிவானாக

  • @natarajaperumalboominathan5269
    @natarajaperumalboominathan5269 3 місяці тому +44

    அருமை தம்பி வாழ்த்துகள்

  • @NishaSyed-ug6fz
    @NishaSyed-ug6fz 3 місяці тому +33

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்திய மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சிறந்த விழிப்புணர்வு❤❤❤❤

  • @ChandrakalaChandra-gf7qg
    @ChandrakalaChandra-gf7qg 3 місяці тому +24

    👍Thank you for the information bother 👌

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 2 місяці тому +2

    இங்கு ஹலால் செய்யப்படவில்லை என்ற அறிக்கை பலகையில் எழுதுவதில் எந்த தவறும் இல்லை

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 2 місяці тому +1

    நோயற்ற ஆரோக்கியமான அனுமதிக்கப்பட்ட பிராணிகளை மட்டும் முறைப்படி அறுத்தும் அதில் தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்தும் எஞ்சியதைக் கொண்டு சமைப்பதுதான் ஹலால் உணவு

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 3 місяці тому +33

    பொதுமக்களின் எதார்த்தத்தை புரிந்து வீடியோ போடுகிறீர்கள் நீங்கள் போடும் வீடியோவுக்கு மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு

    • @IsafIsaf-srilanka
      @IsafIsaf-srilanka Місяць тому

      @@Naseer-od1ew ஓரு ஹலால்லா ஹாரம்மேயா மக்களுக்கு எடுத்து சொல்லை தொரியாதா சாமுதாயம் அதுக்கு அல்லாஹ் இன்தே சாமுதாயக்கு அல்லாஹ் புரிவானா? Allah allah 😀😀😀

  • @gkdare
    @gkdare 2 місяці тому +2

    நான் இந்து தம்பி ஹலால் ன்னா என்னன்னு இன்னைக்கு உங்க மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி,🙏

  • @MohamedAyupkhan
    @MohamedAyupkhan 3 місяці тому +2

    , இந்த விளக்கத்தை புரிந்து கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழ கற்றுகொள்ளுங்கள். அரசியலாக்க நினைப்பவர்கள் அனுபவிக்கட்டும்!

  • @balakrishnan19.
    @balakrishnan19. 3 місяці тому +79

    இஸ்லாமிய சகோதரரே வணக்கம் நாங்கள் பொங்கல் என்று பொங்கல் கொடுத்தால் வாங்க மாட்டீர்கள் சுவாமிக்கு படைப்பது என்று வாங்க மாட்டீர்கள் சுவாமிக்கு படைக்காமல் கொடுத்தால் வாங்குகிறீர்கள் இந்தக் கேள்விக்கு நீங்களும் பதில் அளிக்கப் போவதில்லை இருந்தாலும் கேட்கிறேன் நாங்கள் ஒவ்வொரு முறையும் நெல் அறுவடை செய்யும் போதும் விதைக்கும் போதும் இறைவனை வழிபட்ட பின்பே விதைக்கிறோம் இறைவனுக்கு படைத்த பிறகே மார்க்கெட்டுக்கு அனுப்புகிறோம் இதே போல் தான் ஒவ்வொரு காய்கறி பயிர்களும் சரி தாங்கள் இன்னும் ஒவ்வொரு அரிசியிலும் அது இறைவனுக்கு படைத்த பிறகு தான் விதைக்கப்படுகிறது அதை அறுவடை செய்யும்போது பூஜை பண்ணி தான் மார்க்கெட்டுக்கு அனுப்புகிறோம் நீங்கள் இந்து கடவுளுக்கு படைக்கப்பட்ட அரிசி என்று ஒதுக்கப்பட முடியுமா அல்லது இது ஒரு இஸ்லாமியர் விதைத்த அரிசி என்று அதை மட்டும் தேடி சென்று வாங்க முடியுமா இங்கு இருக்கும் பிரச்சனையை மதவாதிகளிடம் இல்லை மனிதர்களிடமும் இல்லை தன் மதமே சிறந்தது என்று மார்பு தட்டும் அவர்களிடம் உள்ளது என் நண்பன் ஒரு இஸ்லாமியர் அவர் ரம்ஜான் கொடுக்கும் பிரியாணி நான் மனதார சாப்பிடுகிறேன் நான் ஒரு இந்து நான் கொடுக்கும் பொங்கலோ அல்லது தீபாவளி பலகாரங்களில் அவன் உண்பதில்லை இங்குதான் பிரச்சனை அவர்கள் வீட்டில் மாட்டுக்கறி புலவர்கள் என்று தெரிந்தும் நான் உண்ணுகிற நட்பிற்காக அவை அவன் செய்யத் தவறும் பொழுது நான் ஏன் உண்ண வேண்டும் என்று நீ மனம் கூறுகிறது மதத்தை மறந்து சமூகத்தை வளர்த்தால் எல்லாம் சரியாகிவிடும் வேறுபாடு இல்லாமல் என் மதம் என் வீட்டுக்குள் வெளியில் சென்றால் ஒரு இந்தியன் உண்மையான அப்துல் கலாம் போன்ற இஸ்லாமிய என் நாடு என்றும் மறவாது தங்களை புண்படும்படி பேசியிருந்தால் தங்களைப் புண்படும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும் நான் சொல்லும் கருத்து உங்களுக்கு புரிந்தால் ஏற்றுக் கொள்ளவும் நன்றி தோழரே

    • @Meditation003
      @Meditation003 3 місяці тому +5

      Super

    • @riyasmohamed7539
      @riyasmohamed7539 3 місяці тому

      நண்பரே ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சட்டங்கள் உண்டு இஸ்லாமிய சட்டப்படி படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது தடுக்கப்பட்ட விஷயம். அதனால் தான் பெரும்பாலான இஸ்லாமியர்கள் படைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுகிறார்கள். மேலும் அதே உணவை சாதாரணமாக கொடுத்தால் யாரும் அதை சாப்பிட தயங்குவது இல்லை.அடுத்ததாக இந்து மதத்தின் நம்பிக்கைப்படி அமாவாசை அன்று அசைவம் சாப்பிடக்கூடாது மேலும் கோவில்களுக்கு மாலை போட்டு இருந்தால் அசைவம் சாப்பிடக்கூடாது துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது இதை எந்த இஸ்லாமியரும் விமர்சனம் செய்வதும் கிடையாது. எங்கள் வீட்டில் நடந்த திருமண விருந்தில் என் இந்து நண்பன் கலந்து கொள்ளவில்லை அதற்கு அவன் சொன்ன காரணம் இன்று அம்மாவாசை நான் அசையும் சாப்பிடுவதில்லை என்று சொன்னான் அதை நான் புரிந்து கொண்டு அவன் உணர்வுக்கு மதிப்பு அளித்தேன் என் நண்பனின் தாயார் இறந்தபொழுது என் நண்பர் இந்து சகோதரர் துக்க நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை அதற்கு அவர் சொன்ன காரணம் மாலை போட்டு உள்ளேன் அதனால் கலந்து கொள்ள இயலாது என்றார் அதையும் நாங்கள் புரிந்து கொண்டோம் ஆகவே ஒவ்வொரு மாதத்தின் நம்பிக்கையும் அவருக்கு உரித்தானது நன்றி

    • @abdulkathar9568
      @abdulkathar9568 3 місяці тому +43

      நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதர்க்கு நன்றி பாராட்டுகள் ஆனால் நீங்கள் புரிந்து கொண்ட விதம் தவறு என்று நான் கருதுகிறேன் ஒரு பாய் வீட்டில் ரம்ஜான் என்றால் அவர்கள் வீட்டில் அன்றைய தினம் சந்தோஷமான நாள் அதனால் நல்ல சாப்பாடு அந்த சாப்பாடு பிரியாணியாக இருக்கும் அந்த சாப்பாடு நண்பர்களுக்கும் பகிர்ந்து உன்பது ஆனால் பொங்கல் மற்றும் பலகாரம் சாமிக்கு படைத்து விட்டால் அது பிரசாதம் அது புனிதம் மிக்க பொருள் பாய் அதை
      சாப்பாடாக பார்ப்பார் ஆகையால்தான் இந்த சங்கடங்கள் தவிர்க்க தவிர்த்து விடுவது நல்லது!!!அப்புரம் விவசாயம் பற்றி கூறினீர்கள் ஒரு ஒரு மனிதனும் ஒரு செயல் துவங்கும் பொழுது அவர் அவர் கடவுள்களை வணங்கி விட்டுத்தான் துவங்குவார்கள் இது உலகின் எல்லா மாதத்திற்கும் பொருந்தும் ஆனால் சந்தைக்கு வரும்பொழுது அது பொருளாக தான் வரும் அதை தேவை அறிந்து பனம் குடுத்து வாங்கி செல்வார்கள் அதனால் இதை அதில் சேர்க்க வேண்டாம் நன்றி தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

    • @asmakhaja12345
      @asmakhaja12345 3 місяці тому +5

      Enga appa naanga my mother in law side hindu friends kudukaradha happy ah sapiduvom.but halal illadha dha saapidamatom.sila muslims sapidalana adharkana history padinga reason puriyum.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 місяці тому +10

      @@abdulkathar9568 எனக்கு உங்கள் கருத்தில் சில முரன் உண்டு.பொங்கல் படையிலில் இருக்கும் வரைதான் அது பிரசாதம்.சமைக்கும் அனைத்திலும் ஒரு பாகமாக படையல் செய்வோம்.அதை வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவார்கள்.மற்றவை தான் வெளியில் கொடுக்க படும்.உங்கள் வீட்டில் பிரியாணி இறைவனின் பெயரால் மாமிசம் அறுக்கப்பட்டு தானே சமைக்க படுகிறது.அதில் நாங்கள் பேதம் பார்ப்பதில்லை.அல்லாவின் பெயரில் தானே அது வெட்டபடுகிறது.அதுவும் அவரின் பிரசாதம் தான்.இது சங்கடமான விஷயம் தான் என்பதை ஏற்க தான் வேண்டும்.

  • @mohamedali-hg2tp
    @mohamedali-hg2tp 3 місяці тому +1

    ஹலால் என்ற சொல்லை அறியாமல் தவறாக நினைத்தவர்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி.
    இதுபோல நிறைய சொல்லனும்.

  • @noneedcaption4897
    @noneedcaption4897 3 місяці тому

    Alhamdulillah lee bhai .. neenga seirathu ottu moththa muslimgaloda velai ..intha velai seira baakkiyaththai allah ellorukkum tharuvaanaga aameen

  • @D-M-M_King-v9f
    @D-M-M_King-v9f Місяць тому

    Mashaa allahu

  • @SabiyaN-g1m
    @SabiyaN-g1m 3 місяці тому +1

    Mashallah Rambha super correct answer and correct and good pathivu
    Naan naraya peruku in the halal Sayyad padavillai in the video share panny Naraya pera idukku vilakkam tharasone yarume correct sollavum illa responce panna illa naraya UA-cam karanga kitta idha pathi clear na veelakam makaluku thara sonna yarum tharla nenga kuduthinga I am so happy 🎉🎉🎉🎉🎉manasula irudh baramea koranchiruchu .... mashallah....and andha halal saiya pada villai video ku killa yathanai per bad comment namma la pathiyum namma margatha pathium pesi irumdha ga namma mela irudh venmathai yallam andha muslim illa dha vargal pesunadhu avangaluku yallam oru padil adi mashallah super....

  • @meeransahib3066
    @meeransahib3066 Місяць тому +1

    படைத்த இறைவனின் திருநாமம் கூறி சரியான முறையில் அறுத்து ரத்தத்தை வெளியேற்றி அந்த மாமிசத்தை உண்பதே இறைவனால் அனுமதிக்க பட்ட முறை சகோ த ரே இதுவே galaal என் அருமை மாற்று சகோ

  • @rameshsiva075
    @rameshsiva075 Місяць тому

    Bro but oru doubt, masuthi la water bottle water la etho manthiram solli echil thupina pola therinchithu, athu ya

  • @abamqc
    @abamqc 3 місяці тому +3

    அசைவ உணவு சாப்பிடும் போது மிகுந்த கவனம் தேவை.. அதனால் தான் ஹலால் முறை அரபு நாடடுகளில் வந்தது..
    யுதர்களிடமும் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது.. அதை எல்லாம் யாரும் பார்ப்பதில்லை.. நம்ம ஊரு பிராய்லர் கோழியை பார்த்தாலே அதை சாப்பிட கூடாதுன்னு புரியும், சிரங்கும் ஒரே இடத்தில வாழ்வதால் உண்டாகும் புண்களும் நிறைந்திருக்கும், ஆன்டிபையோட்டிக் கொடுத்து உயிரோட இருக்கும். பலி கொடுப்பதற்கென்று சரியான வயதில் நோய் இல்லாமல் இருக்கும் விலங்குகளை தேர்ந்தெடுப்பார்கள். இப்போ பாஸ்ட் உலகம் எதையும் சாப்பிடலாம், சீக்கிரமே போகலாம், இப்போ இருக்கின்ற யுகத்தில் எதுவும் ஹலால் கிடையாது.. சைவம் உட்பட.

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm 3 місяці тому +10

    அருமையான பதிவு 🎉

  • @RahakRahak-wh9qy
    @RahakRahak-wh9qy 3 місяці тому +44

    வெல்க இஸ்லாம் வழர்க மார்ககம் ☪️

    • @Shivan_mahan_vicky
      @Shivan_mahan_vicky 3 місяці тому +13

      உன் தமிழறிவில் தீயை வைக்க 😂

    • @YusoufFirstYear
      @YusoufFirstYear 3 місяці тому +2

      😂

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 3 місяці тому +2

      வளர்க

    • @RahakRahak-wh9qy
      @RahakRahak-wh9qy 3 місяці тому +1

      @@Shivan_mahan_vicky இது எங்க இஸ்லாம் உனக்கு என்ன பிரச்சினை

    • @Bala1135-y8e
      @Bala1135-y8e 3 місяці тому +4

      ☪️ ancer attack 😂....

  • @btarasu6
    @btarasu6 3 місяці тому

    This should apply to everyone, the same understanding should be there when people don't want to eat beef and pork

  • @JasplayingETS
    @JasplayingETS 3 місяці тому +76

    இது சுதந்திர நாடா என்பதை சங்கிகள் சந்தேகத்திற்கு இடமாக ஆக்கு கிறார்கள், சரியான நேரத்தில் சரியான வீடியோ ❤

    • @mgk55820
      @mgk55820 3 місяці тому +4

      டேய் பச்சை பூமர் உங்களால் உலகமே அமைதியில்லாமல் இருக்குடா பக்கத்தில் இருக்கும் பங்களாதேஷ் பாருடா பச்சை பூமர்

    • @JasplayingETS
      @JasplayingETS 3 місяці тому

      @@mgk55820 ஆமா இவர் இருக்குறதால அமைதியா இருந்துட்டாலும் உலகத்த விடுடா டாமெரு, இந்தியா ல அமைதி இருக்காடா உன்ன மாதிரி சங்கி பயளுவோ லா எத்தன பெண்களை கற்பழிக்கிரிங்க பங்களாதேஷ் நா ஏன் டா பாக்கணும் டா டோமரு டா, காவி டோமரு டா , சாதி காரணம் காட்டி தலித் மக்கள ஒரு நாளைக்கு எத்தன பேர கொல்ரீங்க டா , பங்களாதேஷ் போயிட்டாரு டோமரு பயலே

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 3 місяці тому

      @@JasplayingETS சுதந்திர நாடாக இருப்பதால் தான் சுதந்திரம் வாங்கும் போது ஏழு சதவீதம் இருந்த சிறுபான்மை மதத்தினர் இப்பொழுது 20% இருக்கிறார்கள் ஆனால் பாகிஸ்தானிலும் வங்காள தேசத்திலும் சிறுபான்மையினர் ஒரு சதவீதத்திற்கு வந்துவிட்டார்கள். புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ சீக்கியர்களும் புத்த மதத்தினரும் ஜைன மதத்தினரும் பார்சி இனத்தவர் தங்களை இந்தியன் என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஜெய்ஹிந்த் என்று சொல்கிறார்கள் வந்தேமாதரம் என்று சொல்கிறார்கள். இந்தியா இந்தியா மீது அந்நிய நாடுகள் படையெடுத்த ஆக்கிரமிப்பு செய்தாலும் பயங்கரவாதிகளை அனுப்பி அமைதியை கெடுத்தாலும் அவர்கள் இந்தியன் என்றே நினைக்கிறார்கள். இந்தியர்கள் கிரிக்கெட் விளையாடும் பொழுது இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் பக்கத்து நாட்டினர் நன்றாக ஆடினாலும் பாராட்டுகிறார்கள். இந்தியர்கள் எவரும் தோற்க வேண்டும் என்று விரும்புவதில்லை. இந்தியாவிலிருந்து கொண்டு இந்தியா தோற்க வேண்டும் என்று விரும்புவர்களை என்ன சொல்வது.

  • @ismailvloger9315
    @ismailvloger9315 3 місяці тому +3

    Arumai ❤🔥

  • @aaadigitalflex6598
    @aaadigitalflex6598 3 місяці тому +1

    Masha Allah, very good information for non muslims

  • @roshantamilvaanan
    @roshantamilvaanan Місяць тому +1

    Good advise

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 3 місяці тому +3

    Excellent awearness super

  • @ramachandransivanthi8870
    @ramachandransivanthi8870 3 місяці тому +14

    அதுபோல ஹலால் செய்யப்பட்டது என்ற என்ற சர்டிபிகேட்டும் தேவை இல்லை.

    • @noorulhameed644
      @noorulhameed644 3 місяці тому +3

      ஹலால் என்ற சர்டிபிகேட் முஸ்லீம்களுக்கானது தான் யாரையும் கட்டாயபடுத்தவில்லை.
      விரும்பியவர்கள் உண்னட்டும்.

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 3 місяці тому +3

      ஹலால் செய்யப்படவில்லை என்றால் அதை விரும்பாதவர்கள் அதை சாப்பிட வேண்டாம். அதற்கு ஏன் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஹலால் செய்யப்பட்டது என்று போடுவதற்கு உரிமை இருப்பது போல ஹலால் செய்யவில்லை என்று போடுவதற்கும் உரிமை இருக்கிறது.

    • @noorulhameed644
      @noorulhameed644 3 місяці тому +2

      @@ramachandransivanthi8870 ஒரு பொருள் கிடைக்கும் என்பதற்கு தான் போர்டு வைப்பார்கள் இல்லாததற்கு போர்டு வைப்பதில்லை.
      மருத்துவ மனைகங்களில் மருத்துவர் நுழைவு வாயிலில் மற்றவர்கள் நுழைய கூடாது என்பதற்கு தான் போர்டு வைப்பார்கள் பொதுமக்கள் நுழைவு வாயிலில் போர்டு வைப்பதில்லை,
      ஹலால்க்கு தான் போர்டு வைப்பது வழக்கம் இல்லாததற்கு வைப்பதில்லை அதை தான் கூறுகிறார்கள்.

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 3 місяці тому

      @@noorulhameed644 ஐயா மக்களுக்கு ஹலால் என்றால் என்னவென்று தெரியாது. மக்களுக்கு இப்பொழுதுதான் ஹலால் என்றால் என்னவென்று தெரிய வருகிறது. மேலும் ஹால் சாப்பிடுபவர்கள் அந்த ஹோட்டலுக்கு தேவையில்லை. ஹோட்டலில் இங்கு சைவம் அசைவம் கிடைக்கும் என்று போர்டு வைக்கிறார்கள். இன்னொரு கடையில் சைவம் என்று போர்டு வைக்கிறார்கள். அதைப்போலத்தான் இதுவும். ஹலால் போல சீக்கியர்களும் இந்துக்களுக்கும் ஜாட்க என்று ஒன்று இருக்கிறது. அதற்கும் இதுபோல சான்றிதழ் கொடுப்பார்களா? மேலும் ஹலால் செய்யப்படவில்லை என்றால் ஹலால் செய்த உணவை சாப்பிடுகிறவர்கள் அந்தக் கடையை தவிர்த்து விடலாம். அதுவும் ஒரு காரணம்.

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 2 місяці тому +1

      ஹலால் செய்யப்படாத உணவை சாப்பிட விரும்புபவர்கள். ஒவ்வொரு கடையிலும் சென்று ஹலால் செய்யப்பட்டதா என்று கேட்க முடியாது. ஆகவே செய்யப்படவில்லை என்றால் அவர்கள் தைரியமாக சென்று சாப்பிடுவார்கள். சில கடைகளில் இங்கு சைவம் அசைவம் உணவுகள் கிடைக்கும் என்று போர்டு வைத்திருப்பார்கள். அதாவது அசைவம் சாப்பிடுபவர்கள் சில நாட்களில் சைவம் சாப்பிடுவார்கள் அதற்காக அந்த போர்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் சில கடைகளில் சைவ உணவு விடுதி என்று வைத்திருப்பார்கள். ஏனெனில் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் அங்கு சென்று சாப்பிடுவதற்கு தான்.

  • @shabeerdshabeerd3435
    @shabeerdshabeerd3435 3 місяці тому +4

    உண்மை 👌..

  • @kannanchinnatambi1164
    @kannanchinnatambi1164 3 місяці тому +14

    அலால் சாப்பாடு கிடையாது இந்த மாதிரி தமிழ்நாடு முழுவதும் செய்ய வேண்டும் அது நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் தமிழகம்

    • @noorulhameed644
      @noorulhameed644 3 місяці тому

      @@kannanchinnatambi1164 போர் இல்லாத இடத்தில் ஹலால் இருப்பதில்லை.

    • @noorulhameed644
      @noorulhameed644 3 місяці тому

      @@kannanchinnatambi1164 சிலரை தவிர ஹலால் வரவேற்பவர்கள் அதிகம்.
      யாரையும் கட்டாயபடுத்தவில்லை அவரவர் விருப்பம்.

    • @Jameer-100
      @Jameer-100 3 місяці тому +1

      ஹலால் இறைச்சி முஸ்லீம் கள் சாப்பிடட்டும்.. ஹலால் இல்லாதது நீங்க சாப்பிடுங்க.. யாருக்கும் இங்க problem இல்லை... அவர் அவர் விருப்பம்.... புரிஞ்சா சரி

    • @mohamedfarook978
      @mohamedfarook978 2 місяці тому

      ஹலால் இல்லை என்று போட்டு எங்களுக்கு விழிப்புணர்வு தந்தமைக்கு நன்றி
      நாங்கள் அசைவ உணவு சாப்பிடாமல் சைவம் மட்டும் சாப்பிட்டு சொல்வோம்
      (ஹலால் என்றால் சுத்தமான உணவு என்று அர்த்தம்)

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 2 місяці тому

    சின்னப்ப தாஸ் அவர்கள் பேசியதில் எந்த தவறும் இல்லை அவர் எங்கும் மதப் பிரச்சினையை ஏற்படுத்தவும் இல்லை அவர் நியாயமான கேள்விகளுக்கு எதிர் தரப்பினர் பதில் சொல்லி ஆக வேண்டும்

  • @ThamimAnsari-hf2jj
    @ThamimAnsari-hf2jj Місяць тому

    இதே மாதிரி உண்மை யா போடுங்க ரொம்ப நல்லது

  • @reshma7661
    @reshma7661 3 місяці тому +5

    Super ... Masha Allah....

  • @nammalvart5543
    @nammalvart5543 2 місяці тому +2

    ஹலால் என்பதற்கு ஏதேதோ அர்த்தம் செல்கிறார்கள் சாப்பிட வந்த இரண்டு சகோதரர்கள் அதில் நான் விவாதம் செய்ய விரும்பவில்லை.
    உண்ணும் எல்லா உணவுகளிலும், குறிப்பாக பிறருக்கு தரும் உணவுகளில் எச்சில் துப்பி தரப்படுகிறதே அந்த கருமம் எல்லாம் எதில்
    சேர்த்தி?
    ஒரு தவறை சுட்டிக் காட்டுவதில் இவ்வளவு கோழைத்தனமா? தைரியமாக சுட்டி காட்டுங்கள் இல்லை என்றால் தவிர்த்து ஒதுங்கி கொள்ளுங்கள்.

    • @fma233
      @fma233 Місяць тому +1

      துப்பினால் நா அறுபடும்

  • @almumeeth
    @almumeeth 3 місяці тому +9

    மகிழ்ச்சி அண்ணா..❤

  • @05-abubakarsiddiqm.h.sripm52
    @05-abubakarsiddiqm.h.sripm52 3 місяці тому +13

    Mashallah ♥️

  • @ganeshs4872
    @ganeshs4872 Місяць тому

    🙏🏻👍🏻

  • @voiceofmaruthuseemai5099
    @voiceofmaruthuseemai5099 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @154bilal
    @154bilal 3 місяці тому +7

    Allah 🤲☝️

  • @mohamednabil4544
    @mohamednabil4544 3 місяці тому +2

    Super bro

  • @mytrades3241
    @mytrades3241 3 місяці тому +17

    5:3 ஏன் சொல்லவில்லை..
    حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ‌ ؕ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ‌ ؕ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏
    ஹுர்ரிமத் 'அலய்குமுல் மய்தது வத்தமு வ லஹ்முல் கின்Zஜீரி வ மா உஹில்ல லிகிரில் லாஹி Bபிஹீ வல்முன் கனி கது வல் மவ்கூதது வல் முதரத் தியது வன்ன தீஹது வ மா அகலஸ் ஸBபு'உ இல்லா மா தக்கய்தும் வமா துBபிஹ 'அலன் னுஸுBபி வ அன் தஸ்தக்ஸிமூ Bபில் அZஜ்லாம்; தாலிகும் Fபிஸ்க்; அல்யவ்ம ய'இஸல் லதீன கFபரூ மின் தீனிகும் Fபலா தக்-ஷவ்ஹும் வக் ஷவ்ன்; அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து 'அலய்கும் னிஃமதீ வ ரளீது லகுமுல் இஸ்லாம தீனா; Fபமனிள்துர்ர Fபீ மக்மஸதின் கய்ர முதஜானிFபில் லி இத்மின் Fப இன்னல்லாஹ கFபூருர் ரஹீம்
    (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:3 )

  • @amjathamjath5446
    @amjathamjath5446 3 місяці тому +7

    நீங்கள் எத்தனையோ விசயங்கள் போட்டு இருந்தீர்கள் ஆனால் இது மிகவும் தவறானது அவர் கலால் இல்லை என்று போட்டு இருப்பது நல்லதே முஸ்லிம்கள் சாப்பிட வேண்டும் என்றால் உள்ளே போய் சைவம் கேட்டு சாப்பிடலாம் எத்தனையோ இந்துக்கள் என் கடையில் இன்று நான் விரதம் சைவம் உள்ளதா என்று கேட்பார்கள் வெள்ளி செவ்வாய் நான் அவர்களுக்காக சாம்பார் ரசம் எதாவது ஒரு கீரை சமைத்து அதாவது என் கடையில் ஆடு மாட்டு இறைச்சி சமைப்பேன் அந்த பாத்திரம் கூட அதில் பயன் படுத்த மாட்டேன் இறைவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான் நான் பொய் சொல்லி அவர்கள் இறை நம்பிக்கையை கெடுத்தால் அந்த பாவம் நமக்கு தான் வரும் அதனால் சுத்தமாக இருந்தால் கொடுப்பேன் இதே வேற கடையில் நான் வேலை செய்யும் போது சிலர் சைவம் கேட்பார்கள் ஒரு வண்டி மாதிரி அமைத்து அதில் எல்லா விதமான கறியும் அதில் சமைத்து இருக்கும் சப்ளையர் கள் அனைவரும் அதில் சாப்பாடு கொடுப்பார்கள் அதில் சிலர் ஒரு கரண்டியை எல்லா திலும் உபயோக படுத்துவார்கள் அதனால் நான் இங்கே உடனே சமைத்து கொடுக்கும் பொருட்கள் மேக்கி நூரல்ஸ் பிரைட் ரைஸ் இதில் கீரைகள் மட்டும் போட்டு முட்டை போடாமல் சாப்பிட சொல்வேன் இது மலேசியாவில் நமக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் அந்த மனசு உள்ளது அவர்கள் போட்டது தவறில்லை

  • @rahathsulthana4951
    @rahathsulthana4951 3 місяці тому

    Good explanation about halal

  • @muralimaharishi7653
    @muralimaharishi7653 3 місяці тому +1

    கோஷேர் என்பது யூதர்களின் உணவுமுறை.
    அதன் காப்பிதான் ஹலால் முறை.

  • @aakashcomputers1241
    @aakashcomputers1241 3 місяці тому +13

    ஏன் எட்சி துபுகிரர்கள் அதற்கு பதில் சொல்லலையே பாய் அண்ணா

    • @1-CONQUEROR
      @1-CONQUEROR 3 місяці тому +3

      @aakashcomputers1241
      சகோதரரே அதுல எச்சி எல்லாம் துப்ப மாட்டாங்க சகோதரரே, எச்சி எல்லாம் துப்புறது அதுல கிடையாது

    • @syedmusthafa4202
      @syedmusthafa4202 3 місяці тому +3

      எவனாச்சும் எதாவது பொரளைய கிளப்புனா அத ஊர் பூரா உருட்டிட்டு திரியவேண்டியது

    • @aarirose6072
      @aarirose6072 3 місяці тому

      ​@@1-CONQUERORவேறு எதுல சொல்லு நண்பா அந்த காணொளியில் சாருகான் தொழுகை செய்துவிட்டு எச்சில் துப்புகிறாயா அதனால் கேட்டேன் நானும் துப்பு வேன் சில இடங்களில் எங்காவது நாற்றம் அடித்தால் தாங்கிக் கொள்ளாமல் எச்சல் துப்பி விடுவேன் அதனால் தான் கேட்கிறேன்

    • @saravananveleesa8759
      @saravananveleesa8759 3 місяці тому +1

      Yooo 😂 bro pandrangha adhu videos laam varudhe check ✅ it

    • @lovelyhussain7816
      @lovelyhussain7816 2 місяці тому

      Ipdi Islam against ah vera fake vidios paathu brain washed aana pala perula ningalam orru aalu pola!
      Intha muttaalthanathai namba vendam
      Theevira araichi seiyunga before come to conclusion
      Bcoz in this world there is lot of agendas going on against Muslims
      They always try to mislead you from truth

  • @safwan1611
    @safwan1611 3 місяці тому

    Informative ❤keep it up guys

  • @jesurajviswasam
    @jesurajviswasam 2 місяці тому

    ஒரு மதத்துக்காரனுக்கு பைத்தியம் என்றால் பிற மதத்துக்காரர்களுக்கும் சிலருக்கு பைத்தியம் பிடிக்கலாம் அல்லவா🥰🎉

    • @kmma1865
      @kmma1865 Місяць тому

      சில மதத்தை சேர்ந்த சிலருக்கு பயித்தியம் பிடித்திருக்கிறது....அவர்கள் வைத்தியம் செய்ய வேண்டும்.....

  • @AhamedAhamed-v6v
    @AhamedAhamed-v6v 3 місяці тому

    Super Anna ❤❤❤

  • @SiddikRockz0
    @SiddikRockz0 Місяць тому

    Bhai intha sip mutual fund stocks itha paththi Islam parvai enna. Atha paththi video podunga

  • @deeplearning1299
    @deeplearning1299 3 місяці тому +1

    ஏற்புடைய வீடியோ 🎉🎉

  • @kfphotography4830
    @kfphotography4830 3 місяці тому +2

    அருமை 💐

  • @palanikumar2577
    @palanikumar2577 3 місяці тому +3

    All hidus follow. This aunty & aanty. Halal. Food displayed. Our. Hotels & shops. Good.
    Brave
    Hotel owner
    Congratulations
    Continue. All our India
    Our Bharath. Country

  • @Manikandan-sb2fk
    @Manikandan-sb2fk 3 місяці тому

    Anna super ❤

  • @nadaraja8334
    @nadaraja8334 3 місяці тому

    Valthukal

  • @adalantonyleo
    @adalantonyleo 3 місяці тому

    Brother, one more things
    Highly important
    Hindu Christian and Muslim being unity.. jest look out other gulf and Christian country are well developed.
    We don't fight for silly thigs .
    Jest give up each other
    Be unity
    If your sibling done mistake..
    Will you get anger life long for that..
    One think 🤔 different religion but we are connected by one mothertongue tamil .
    Because of mother could not kick out them kids
    So its called mothertounge
    Look at Singapore and Malaysia
    Lot of tamil people living over there .. that country are developed than Tamilnadu
    I dont think about india
    I think about Tamilnadu

  • @Sfa-r2m
    @Sfa-r2m 3 місяці тому

    Super 👍

  • @8L4CK_P4NTH3R
    @8L4CK_P4NTH3R 26 днів тому

    Apart from the slow killing, I don't understand why rationalists in TN are not protesting restaurants prominently displaying halal mark. Halal requires that the butcher is a Muslim (among other things like prayer and cutting method). There would be a huge outcry if any restaurant writes something like "we source our meat only from Hindu butchers" or a veg restaurant writing "our cooks are only Brahmins".

  • @harishgopal1499
    @harishgopal1499 2 місяці тому

    Hindus please avoid Halal foods ✊

  • @Nafeeya
    @Nafeeya 3 місяці тому

    Well said mashallah

  • @அபலைஅஞ்சுகம்
    @அபலைஅஞ்சுகம் 3 місяці тому +5

    இது ஹலால் என்ற தெரிந்தது கொண்டால் இந்துக்கள் அதை தவிர்கலாம்.என் என்றால் இந்துக்கள் அதை உண்ண கூடாது

    • @vasudevansrinivasan1641
      @vasudevansrinivasan1641 3 місяці тому

      Only Hindus are customers. Hindus do not see religion.

    • @ImranPeersyed
      @ImranPeersyed 3 місяці тому

      அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை

    • @அபலைஅஞ்சுகம்
      @அபலைஅஞ்சுகம் 3 місяці тому +3

      @@ImranPeersyed அது உங்களுக்கு எப்படி தெரியும்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 3 місяці тому

      உழைத்து சாப்பிடுவதெல்லாம் ஹலால் ஆகும்...திருடி ஏமாற்றி சாப்பிடுவதெல்லாம் ஹராம் ஆகும்...

    • @ramarajp5096
      @ramarajp5096 2 місяці тому +1

      ​@@ImranPeersyed. ஹலால் னா என்னனே இந்துக்களுக்கு தெரியாது. இந்துக்கள் ஹலால் உணவை சாப்பிட கூடாது 🕉️🕉️

  • @AflalUmar
    @AflalUmar 3 місяці тому +3

    Mashallah

  • @MsvijayAmara
    @MsvijayAmara 3 місяці тому +4

    Super your working experience support new video pannu kaga pai

  • @afiyaafiya9704
    @afiyaafiya9704 3 місяці тому +1

    மாஷா அல்லாஹ்

  • @deccandesignerkolathur8088
    @deccandesignerkolathur8088 3 місяці тому

    ❤ super super super bro ❤

  • @AkramAkram-wb3mp
    @AkramAkram-wb3mp 3 місяці тому +12

    Masha allah❤

  • @SabiyaN-g1m
    @SabiyaN-g1m 3 місяці тому

    Good message for all

  • @rameshkannan6525
    @rameshkannan6525 3 місяці тому +9

    மூடிட்டு போடா ஹலால் செய்யப்படவில்லை என்பதுதான் உன்மை😂

    • @noorulhameed644
      @noorulhameed644 3 місяці тому

      அதை நீங்கள் செய்யுங்கள்

  • @madhumitha6014
    @madhumitha6014 3 місяці тому

    Suuuuper anna halal vaendam

  • @VijayKumar-j7b4c
    @VijayKumar-j7b4c 3 місяці тому

    ❤❤❤super👌🌹

  • @SabiyaN-g1m
    @SabiyaN-g1m 3 місяці тому

    I am so happy this video🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nandhakumar021
    @nandhakumar021 3 місяці тому +1

    செம தம்பி

  • @selvarasun4865
    @selvarasun4865 3 місяці тому +1

    திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி பன்றி இறைச்சி கொழுப்பு கலக்கப்பட்டது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @saravananveleesa8759
      @saravananveleesa8759 3 місяці тому

      😂 evanungaa ketta solluraa thevailama pesuvaangha baa

    • @rcramarrcramar1600
      @rcramarrcramar1600 3 місяці тому

      1857 சிப்பாய் கலகம் ரீட்டர்ன்ஸ்

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 3 місяці тому +1

      ஏன் இவன்க பெரிய ஆராய்ச்சியாலர்களா உன்னைய எல்லாம் என்ன சொல்லுறதுனு தெரியல

  • @vishwanathansenthilkumar4782
    @vishwanathansenthilkumar4782 3 місяці тому

    👍👍👍 Sabaash

  • @MaheshKumar-ei8ds
    @MaheshKumar-ei8ds 3 місяці тому

    நண்பா
    எதற்கு Science அ இழுக்குறீங்க?
    But Video நல்ல Content

  • @ramarajp5096
    @ramarajp5096 2 місяці тому +2

    ஹலால் னா என்னனே இந்துக்களுக்கு தெரியாது. இந்துக்கள் ஹலால் உணவை சாப்பிட கூடாது 🕉️🕉️

    • @jamaludain6709
      @jamaludain6709 Місяць тому

      @@ramarajp5096 தோழரே...
      ஹலால் உணவு சாப்பிடுவதும்
      ஹராம் உணவைத் தவிர்ப்பதும்
      இயற்க்கையாகவே நல்லது தான்...இது மதப் பிரச்சாரம்
      செய்யும் நோக்கமன்று...
      அரபியில் உள்ள திருக்
      குரான் வசனம் 5.இல் 3 பதிவிட்டுள்ளார் தோழர் ஒருவர்
      அதை தமிழிலும் அழகாகத்
      தந்துள்ளார் படித்துப் புரிந்து
      கொள்ளவும்...

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 3 місяці тому +1

    நீங்கள் சொல்லும் முறையில் அறுக்கத்து விட்டு மந்திரம் ஓதாமல் தமிழில் தனக்குத் தெரிந்த மொழியில் இறைவனை இந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியமான உணவை ஆக்கித் தந்தருள்வாயாக என்றுஇருந்தால் என்ன

  • @sabdulkalamsak
    @sabdulkalamsak 3 місяці тому

    மாற்று மத சகோதரர்கள் இதே முறையை பின்பற்றி ஹலால் செய்யலாமா? அப்படி ஹலால் செய்தால் அது கூடுமா? தயவசெய்து பதில் அளிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    • @noorulhameed644
      @noorulhameed644 3 місяці тому

      ஹலால் என்றால் என்ன
      ஓர் இறைவன் பெயர் கூறி அறுக்கபட்ட உணவு இவைதான்.

    • @sabdulkalamsak
      @sabdulkalamsak 3 місяці тому

      @@noorulhameed644 எனது கேள்வி அதே தான். ஓர் இறை பெயரை கொண்டு மாற்று மத சகோதரர்கள் ஹலால் செய்தால் கூடுமா? ஆனால் தற்பொழுது உள்ள பல மக்களின் மனநிலையில் இறைவன் பெயரை மட்டும் கூறி அறுப்பது ஹலால் என்று உள்ளது. எந்த ஒரு முறையும் பின்பற்றாமல் இறை யின் பெயரை மட்டும் வைத்து பிராணியை அறுத்து அதனை ஹலால் என்பது ஒரு நியமற்ற செயல். ஹலால் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஹலால் செய்யும் நபர்கள் மிக மிக குறைவு என்பது தான் நிதர்சன உண்மை.

  • @sudalaiprabhu229
    @sudalaiprabhu229 3 місяці тому

    Good Brother

  • @syedahmed8814
    @syedahmed8814 3 місяці тому

    Nice

  • @Islamiyamarkam
    @Islamiyamarkam 3 місяці тому

    Assalamu alaikkum لا اله الا الله ملك الحق المبين othalama hathis erukka sollunga

  • @AbdulWahith-u8l
    @AbdulWahith-u8l 3 місяці тому +1

    பாசிச வாதிகளுக்கு எப்படியாவது கலவரத்தை உண்டு பண்ணனும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டு பண்ணனும் அதான்

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 3 місяці тому +1

      ஆமா இலங்கையில் கருத்தடை மாத்திரை கலந்து பிரியாணி வினியோகித்ததை மக்கள் செருப்படி கொடுத்தார்கல்

  • @sivasathish486
    @sivasathish486 3 місяці тому +11

    ஹலால் இல்லை என்று எழுதுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்
    இதற்கு ஒரு காணொளி வேறா 😂

    • @noorulhameed644
      @noorulhameed644 3 місяці тому +3

      அலுவலகத்தில் நுழைவு வாயிலில் ஊழியர்கள் மட்டும் பொது வழியல்ல என போர்டு இருக்கும் அனைவரும் செல்லும் பாதையில் எழுதுவதில்லை.
      அதுபோல் ஹலால் உள்ளதற்குதான் போர்டு வைப்பார்கள்.

    • @sivasathish486
      @sivasathish486 3 місяці тому +2

      @@noorulhameed644
      கடையின் உரிமையாளரின் விருப்பம் தானே இதில்
      அடுத்தவர்களுக்கு என்ன

    • @noorulhameed644
      @noorulhameed644 3 місяці тому

      @@sivasathish486 அதை தான் நாங்களும் கேட்கிறோம் ஹலால் போர்டு வைப்பது அவர்கள் விருப்பம்.
      அது முஸ்லீம்களுக்கான அறிவிப்பு யாரையும் கட்டாயபடுத்துவதில்லை.

    • @SdeenSdeen-y4l
      @SdeenSdeen-y4l 3 місяці тому

      இவ்ளோ தெளிவா அவர் பேசியுமா உங்களுக்கு புரியல

    • @sridhar9944
      @sridhar9944 3 місяці тому +1

      ​@@noorulhameed644Dai appo public toilet pogum pothu ladies and genis thaniyatheana vachiirukanga reanudperom ore vishyamathena olla poreanga 😂😂😂😂😂loose matheriii comment pandrea, muslim halal board vaika kudathunu avar sollaliya yathukuda samtheama illma comment podrea tharkuri

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 3 місяці тому

    Halal food ❤

  • @praveenloganathan4153
    @praveenloganathan4153 3 місяці тому +3

    எப்படி அறுத்தாலும் உயிர் தா

    • @kmma1865
      @kmma1865 Місяць тому

      உயிர் எப்படி போகிறது முக்கியமில்லை......மிஞ்சியிருக்கும் மாமிசம் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்.....

  • @mytrades3241
    @mytrades3241 3 місяці тому +7

    பேக்கரியில் கலப்படம்.. கேக் வாங்கி தின்னா.. மூக்கில் கொடகொட வென்று தண்ணீர் தண்ணீரா ஊத்துது... எல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்தால்.. இனிப்பாக சாக்கரின். கலப்பு...
    கருமத்தை விட்டு ஒழிச்சாச்சு.. பன் பிரெட் வாங்கலாம் னா... ஃபேட் னு எழுதி இருக்கானுங்களே.. வெண்ணெயா னு கேட்டா.. டால்டா னு.. அதை குறிப்பிட வேண்டியது தானே என்று கேட்டால்... யாரும் வாங்க மாட்டார்கள் என்று... அப்போது அவ்வளவு கூமுட்டையா இருக்கானுங்க.. இதில் முஸ்லிம்களும் அடக்கம்... அவனுங்க வீட்டில் என்ன பிரெட் யாரும் பயன்படுத்துவது இல்லையா... பிரெட் அல்வா.. முஸ்லிம்கள் வீட்டில் கல்யாண நிகழ்ச்சி யில் பிரபலமானது.... ஆக தூய்மை எங்கே இருக்கிறது????
    நெய்... மணல்மணலாய்... டால்டா கலந்து விற்பனை அமோகமாக இருக்கும் போது... முஸ்லிம்கள் வீடுகளில் மணக்க மணக்க நெய்ச்சோறு.. பிரியாணி... குஸ்கா... அடேங்கப்பா... கலப்படம் அனுமதி இல்லை என்று தெரியவில்லை... பாவம்... 😂

  • @akbarali9035
    @akbarali9035 3 місяці тому

    Super

  • @sriganesan3356
    @sriganesan3356 3 місяці тому +2

    சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம் ஹாஜி அப்படின்னு போடுறாங்களே அதன் உண்மையான அர்த்தம் என்ன

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 3 місяці тому +1

      a person who has performed Hajj . Hajj meaning itself Pilgrimage

    • @sriganesan3356
      @sriganesan3356 3 місяці тому

      சகோதரரே எனக்கு மேலும் ஒரு சந்தேகம் இறைத்தூதர்நபி அவர்கள் தன் பெயர் முன்னாடி ஹாஜி என்ற வார்த்தையை சேர்க்கவே இல்லையே?ஆனால் ஒரு தடவை மெக்கா மெதினா சென்று விட்டால் ஹாஜி என்ற வார்த்தை சேர்க்கும் பொழுது இவர்கள்இறைத்தூதர் நபியை விட பெரியவர்களா ?

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 3 місяці тому +1

      @@sriganesan3356 sir ithellam pudhu fashion, islamla ithu kidayathu.

    • @abdulrazackjafarullahkhan5400
      @abdulrazackjafarullahkhan5400 3 місяці тому

      ​@@sriganesan3356உங்கள் கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருக்கிறதே..
      டாக்டருக்கு படித்தவர் Dr. என்று போட்டுக் கொள்வதை நீங்கள் தவறு என்று சொல்ல முடியுமா?
      அது இறைவனுடைய கட்டளை! அதை அவர் நிறைவேற்றி விட்டார். அவரை மற்றவர்கள் ஹாஜி என்று அடையாளப் படுத்தி அழைக்கிறார்கள்.
      அவர் எனது நண்பர். நான் மலேசியாவில் இருந்து வந்து அவரை சந்தித்து வழக்கம் போல கட்டி அணைத்தேன். இந்த முறை எனது நண்பரை மாத்திரம் நான் கட்டிப் பிடிக்கவில்லை. எங்களது ஹபீபை அதாவது முஹம்மது நபி ஸல் அலை அவர்களை , அவர்கள் சுவாசித்து விட்ட காற்றை அவர்களின் வாசத்தை அந்த புனித பூமியை அதன் மணத்தை என்று அனைத்தையும் சேர்த்தே அணைத்தேன்!
      இதுல இன்னொரு விஷயமும் மறைந்திருக்கிறது.
      சிலருடைய கஞ்சத்தனத்தை அது அடித்து நொறுக்கிவிடும்.
      அடுத்த வருடமே அவர்களும் ஹாஜியாக வலம் வர ஆசைப் பட வைக்கும்.
      அவ்வளவே.

    • @sriganesan3356
      @sriganesan3356 3 місяці тому +1

      சகோதரரே உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராகஇஸ்லாம் மார்க்கம்சம்பந்தப்பட்ட தவறுதலான புரிதல்களை நீங்கள் தெளிவுபடுத்துவதுமகிழ்ச்சியான செய்தி

  • @Sikku9610
    @Sikku9610 2 місяці тому +1

    ஹலால் செய்யப்பட்ட உணவே நம் உடம்புக்கு பாதுகாப்பு,

  • @narayananagri3141
    @narayananagri3141 3 місяці тому +8

    பாசிச அரசியலுக்கு சரியான செருப்படி & முடுற்றுப்புள்ளி 👍

  • @idrisidrisagee9873
    @idrisidrisagee9873 3 місяці тому +6

    Mashallah ஏதோ ஒரு ஊர்ல இந்த போடு வைத்ததற்கு. சில சங்கிகள். இந்து முஸ்லிம் இடையே விரோதத்தை ஏத்தி விட்டு இருந்தார்கள். நீங்கள் அதற்கு சரியான பதிலடி விடியோ போட்டீர்கள்...

  • @shaik-t2j
    @shaik-t2j 3 місяці тому +10

    as a muslim your channel is too cringe bro

    • @LEETVNetwork
      @LEETVNetwork  3 місяці тому +5

      Adadey Bill Gates Sir Neengala

    • @arafat1991
      @arafat1991 3 місяці тому

      ​@@LEETVNetworkyour not cringe bro because your religious speaker

    • @Reallife-111
      @Reallife-111 3 місяці тому

      😂😂😂​@@LEETVNetwork

    • @muthusankar3270
      @muthusankar3270 3 місяці тому

      I love Lee TV ❤

    • @shaik-t2j
      @shaik-t2j 3 місяці тому +10

      @@LEETVNetwork I am not at all Bill Gates bro but a common man with common sense 😂.
      I just saw a school you promoted which has world class Gym facilities and amazing infrastructure to make future Bill Gates.

  • @sipilasipilasipilasipila
    @sipilasipilasipilasipila 2 місяці тому

    Vanthiddaru

  • @santhamurthy7905
    @santhamurthy7905 3 місяці тому +1

    muslim kal mattume ulagil unavil theendamai parpavargal kafeer endru koori matravargalai othukkubavargal

  • @Smarthassan47
    @Smarthassan47 3 місяці тому

    சூப்பர்🎉🎉🎉