இவர்களிடம் யாரும் உதவி வாங்காதீர்கள் உதவி செய்ததை சொல்லி காட்டும் கேவளமான புத்தி கொண்டவர்கள் இவர்கள் இறைவனே தக்க பதிலடி தருவான் இந்த சுயநல முனாபிக் கும்பல்களுக்கு மக்களின் தன்மானத்தோடு விளையாடாதீர்கள் அழித்து போவீர்கள்
[Iam Hindu]❤️செய்கின்றன தருமங்களை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அது நல்லதுதான் ஏனெனில் அது பிறரையும் தர்மம் செய்ய தூண்டும்😘 திரு.அல்.குர்.ஆன்.2 ; 271😢 💚 🤲Ya ALLAH 🤲 ☪️
அகில உலகத்திற்கும்...அனைத்து... உயிர்களுக்கும், உரிமையாளனாகிய...ஏக இறைவனாகிய... *அல்லாஹ்* உங்களுக்கு நேரான, சீரான வழியைக் காண்பித்து... உண்மையான இறைவனாகிய அந்த ஏகனை அறிந்து கொள்ள உதவி செய்வானாக.....
@@TamilamudhuMuruga உண்மையான தீவிரவாதி யார் என்றால் முஸ்லிம்களின் மேல் வன்மமும் தாழ்ப்புணர்ச்சியை காட்டும் நபர்கள் தான்... முஸ்லிம்களின் மேல் வெறுப்பு அரசியலை காட்டாதீங்க... இஸ்லாத்திற்கு எதிராக சங்கிகள் பண்ணுவதே தீவிரவாதம் 🚫
👍இஸ்லாமிய மக்கள் உயர்ந்தவர்,தாழ்ந்தவர், ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் எல்லாருக்கும் சமமாக எல்லா மதங்களுக்கும் உதவி செய்யும் மார்க்கம் இஸ்லாம்❤
அடையாளத்தோடு தான் பொதுசேவை செய்ய வேண்டும் அப்போது தான் யார் உதவி செய்தார்கள் யார் வாயால் வடை சுட்டுவிட்டு தலைமறைவாகி உள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரியும்
அல்லாஹ் போதுமானவன் உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் எப்போதும் துனைநிப்பான் அல்லாஹ் அக்பர் இதுப் போல் நிறைய மக்கள் ளுக்கு தேடிப்போய் உதவி செய்யவும் குறைவின்றி நிறைவு செய்ய வல்ல ரஹ்மான் போதுமானவன் ஆமீன்
எல்லா உயிர்களையும் நேசிப்பவன், அன்புகாட்டுபவனே.....ஒரு உண்மையான இறை விசுவாசி, இறை நேசன்... காரணம் நான் நேசிக்கும் எனது இறைவன் தான் யாவரையும் படைத்தான். (எல்லாப் புகழும் ☝🏿இறைவனுக்கே).....
மாஷாஅல்லாஹ் பாக்கும் போது சந்தோசமா இருக்கு 🥲🥲 சில முஸ்லிம் நபர் தப்பா பேசினது தான் அதிகம் முஸ்லிமே முஸ்லீம் தப்பா பேசும் தொப்பி போட்டு ஜிப்பா போட்டு ஒளிச்சு ஒளிச்சு கொண்டு போறான் அப்படின்னு சொல்லுவாங்க உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு கண்ணே கலங்கிட்டு மாஷா அல்லா உங்களுக்கு எல்லாம் அருள் புரியட்டும்
Masha Allah. Current situation superb video and good lesson to all indians. Helping mindset given to all muslims brothers and sisters. Jazakallah khair.
இஸ்லாமிய மக்கள் என்றைக்கும் நல்ல எடுத்துக்காட்டாகத் தான் இருப்பார்கள் எங்களை இஸ்லாமிய ர்கள் என்று. பிரிக்கிறார்கள் இந்தியர்கள் என்று. சேர்ந்ததுக்கொள்ளுங்கள் ஜெய்ஹிந்த்
@@TamilamudhuMurugaeven in Hinduism also do this shits demolished mosque and church, not allow for hijab and force to say Jai shree ram, killing people, rape and killing pregnant womens demolished muslims house ithu yellam yen paesa matringa appo nangalum hindu na oru terrorist nu solla lama in all religions we have some bad peoples this not mean to whole religions.
@@TamilamudhuMurugaeppa nallavaney naanga keetavanga thaapa apdiye google tab la per day rape cases for india type pannu, muslimgal mattum tha seirngala pa nalla iruku unga uruttu
Ithu short film illa....unmaiyaa nadantha oru story...naa Antha original video paathen...unmailaiye Vera level....naa paathu Kan kalangitten...help Panna Muslim nanbargal muliyamaa Antha kadavula paathen....🙏❤️manitham innum sagavillai Enbathai unarthen😢❤️🙏
👇 ஆதாரம் 👇 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள்மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான். இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம்: 4638., அத்தியாயம்: 43. நபிமார்களின் சிறப்புகள்) ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி: 6013. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)
The BJP on Monday hailed as "historic" the Supreme Court upholding the Centre's decision to scrap Article 370 and said with its abrogation in 2019, Prime Minister Narendra Modi gave new strength to the unity and integrity of India. The court unanimously upheld the Centre's decision to abrogate provisions of the Article bestowing special status to the erstwhile state of Jammu and Kashmir, and directed restoration of statehood "at the earliest" as well as elections to the assembly by September 30 next year.
Assalmu alaikum na oru hindhu bro but na oru isalm ponnu love pannuran avangalum love pannuranga idhu pannalama and eppadi na maranum solluga adhuku video podunga
Buy Dawah T shirts : api.whatsapp.com/send?phone=918072514780&text=The%20Lee%20Store
Eppdi velambaram pannal Allah ethukuvara
இவர்களிடம் யாரும் உதவி வாங்காதீர்கள் உதவி செய்ததை சொல்லி காட்டும் கேவளமான புத்தி கொண்டவர்கள் இவர்கள் இறைவனே தக்க பதிலடி தருவான் இந்த சுயநல முனாபிக் கும்பல்களுக்கு மக்களின் தன்மானத்தோடு விளையாடாதீர்கள் அழித்து போவீர்கள்
Worst explain இதவிட கேவளமான Explanation ன நான் பார்த்ததே இல்ல Worst worst விளம்பரம் அசிங்கம்
[Iam Hindu]❤️செய்கின்றன தருமங்களை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அது நல்லதுதான் ஏனெனில் அது பிறரையும் தர்மம் செய்ய தூண்டும்😘
திரு.அல்.குர்.ஆன்.2 ; 271😢
💚 🤲Ya ALLAH 🤲 ☪️
Masha ALLAAH nice bro
Allah bless you thala❤️
அகில உலகத்திற்கும்...அனைத்து...
உயிர்களுக்கும், உரிமையாளனாகிய...ஏக இறைவனாகிய... *அல்லாஹ்* உங்களுக்கு நேரான, சீரான வழியைக் காண்பித்து... உண்மையான இறைவனாகிய அந்த ஏகனை அறிந்து கொள்ள உதவி செய்வானாக.....
❤
மற்றவர்களுக்கு உதவுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு வருவதை நீங்கள் காண்பீர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதை விட்டுவிடாதீர்கள் ❣️
Adhavadhu indha lee tv bhai enna solrar na, ketadhu seidadai maraikka nalladhu seivadaai gulla potu kaamipom nu. Yen avlo kattaayam nalla peru eduka gulla potu kamichu, ketadhu senjadadai marakadikava, idhu oorukey terinjudadu dhaney.
@@TamilamudhuMurugaindho nee ippadi sollikitu thiriyirila adhukkuthan kulla pottu vilamabaram panni nalladhu seirom ...ne poi edhuvadhu sei illaina மூடிகிட்டு இரு
@@TamilamudhuMuruga3.00 அப்புறம் உனக்குத்தான்...போய் பாத்துட்டு கதற ஆரம்பி
@@TamilamudhuMuruga அவங்க என்னடா செஞ்சாங்க?
@@TamilamudhuMuruga உண்மையான தீவிரவாதி யார் என்றால் முஸ்லிம்களின் மேல் வன்மமும் தாழ்ப்புணர்ச்சியை காட்டும் நபர்கள் தான்... முஸ்லிம்களின் மேல் வெறுப்பு அரசியலை காட்டாதீங்க... இஸ்லாத்திற்கு எதிராக சங்கிகள் பண்ணுவதே தீவிரவாதம் 🚫
நல்லதை நல்ல முறையில் எடுத்துச் சொன்ன உங்களுக்கு இறைவன் எப்போதும் துணை இருப்பான்
👍இஸ்லாமிய மக்கள் உயர்ந்தவர்,தாழ்ந்தவர், ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் எல்லாருக்கும் சமமாக எல்லா மதங்களுக்கும் உதவி செய்யும் மார்க்கம் இஸ்லாம்❤
இந்து சமயத்தில் உண்டு சகோ நாங்கள் காட்டிக் கொள்ளவில்லை 😊
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு🤲☝🥰🥰🥰
அடையாளத்தோடு தான் பொதுசேவை செய்ய வேண்டும் அப்போது தான் யார் உதவி செய்தார்கள் யார் வாயால் வடை சுட்டுவிட்டு தலைமறைவாகி உள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரியும்
அந்த மாதிரி கேள்விக்கு சரியான தெளிவான பதில் விளக்கம் வாழ்த்துக்கள் sri Lanka
அல்லாஹ் போதுமானவன் உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் எப்போதும் துனைநிப்பான் அல்லாஹ் அக்பர் இதுப் போல் நிறைய மக்கள் ளுக்கு தேடிப்போய் உதவி செய்யவும் குறைவின்றி நிறைவு செய்ய வல்ல ரஹ்மான் போதுமானவன் ஆமீன்
எல்லா உயிர்களையும் நேசிப்பவன், அன்புகாட்டுபவனே.....ஒரு உண்மையான இறை விசுவாசி, இறை நேசன்...
காரணம் நான் நேசிக்கும் எனது இறைவன் தான் யாவரையும் படைத்தான்.
(எல்லாப் புகழும் ☝🏿இறைவனுக்கே).....
இஸ்லாம், நபி (ஸல்)❤ கற்று தந்த வழி...அல்லாஹ் அக்பர்..
நல்ல பணி இந்த காலத்திற்கு மிக அவசியம். தொடர்ந்து பதிவிடுங்கள். பாரக்கல்லா
Mashallah
Alhamdulillah
Allah hu akbar
❤️❤️❤️❤️❤️❤️
நல்லதை நல்லது என்றும், தவறை தவறு என்றும் சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தால் அனைவருக்கும் நலமே!!!
☝️அல்லாஹ்🤲
☝️மாஷா அல்லாஹ்🤲🕋🤲
மிக மிக அருமை
🤲இன்ஷா அல்லாஹ்🤲
🤲☝️🤲
மாஷாஅல்லாஹ் பாக்கும் போது சந்தோசமா இருக்கு 🥲🥲 சில முஸ்லிம் நபர் தப்பா பேசினது தான் அதிகம் முஸ்லிமே முஸ்லீம் தப்பா பேசும் தொப்பி போட்டு ஜிப்பா போட்டு ஒளிச்சு ஒளிச்சு கொண்டு போறான் அப்படின்னு சொல்லுவாங்க உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு கண்ணே கலங்கிட்டு மாஷா அல்லா உங்களுக்கு எல்லாம் அருள் புரியட்டும்
Masha Allah. Current situation superb video and good lesson to all indians. Helping mindset given to all muslims brothers and sisters. Jazakallah khair.
நீ என்னதான் செய்தாலும் உன்னை இந்த சமூகம்தீவிரவாதி என்று தான் கூறுவார்கள்
இருந்தாலும் நாம் உதவிச் செய்வதை நாம் நிறுத்தப்போவது இல்லை😅
🎉
Lee bhai மக்களுக்கு எப்பிடி புரிய வைக்க முடியுமோ அப்படி புரிய வைத்துலீர்கள் 👌
மாஷா அல்லாஹ்❤
இஸ்லாமிய மக்கள் என்றைக்கும் நல்ல எடுத்துக்காட்டாகத் தான் இருப்பார்கள் எங்களை இஸ்லாமிய ர்கள் என்று. பிரிக்கிறார்கள் இந்தியர்கள் என்று. சேர்ந்ததுக்கொள்ளுங்கள் ஜெய்ஹிந்த்
சகோதரரே, இந்த மிக்ஜாங் புயலில் உங்கள் லீ டிவி குழுவோடு அல்லது தாமுமூகா எஸ்டிபிஐ செய்த நிவாரண பனி காணொளி பதிவு செய்யவும்❤
Alhamdulillah arumaiyaana vilakkam...
MashaAllah 💚☝️
❤Ma sha allah
ஒரு பால் பாக்கெட் கொடுத்தால் கூட அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கிறார்கள், அப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் செய்யும் விளம்பரத்தைவிடவா இது??
Nalladhu senjuta matum ivargal seidadu ketadu illai nu agiduma Kovai gund vedpu, cylinder gundu, Ramalingam kolai nu. Ketadhu senjadai maraika nalladhu seivadhai vilambarapadutugiraargal, indha lee bhai unmaiya opukondaar, semma.
@@TamilamudhuMurugaseri...apdi enna ketathu panitom sago....nanga ungaluku uyira koduthu 2015 ulla velamum sari intha velamum sari...lockdown time um sari....apo ungaluku yaaru vanthu help pannaga nu neyabaham vaichikonga sago....neegalam engala ipdi pesiyum...ungaluku help pandranga enga sagotharargal....Alhamdulilah.. Allah avngaluku vuyantha sorkathai kodupanaha....Aameen❤
@@TamilamudhuMurugaeven in Hinduism also do this shits demolished mosque and church, not allow for hijab and force to say Jai shree ram, killing people, rape and killing pregnant womens demolished muslims house ithu yellam yen paesa matringa appo nangalum hindu na oru terrorist nu solla lama in all religions we have some bad peoples this not mean to whole religions.
@allahoruvanae Kovai gund vedipu, cylinder gundu, Ramalingam kola. Manusanungalada ungaluga nirayudabani podhumakala.
@@TamilamudhuMurugaeppa nallavaney naanga keetavanga thaapa apdiye google tab la per day rape cases for india type pannu, muslimgal mattum tha seirngala pa nalla iruku unga uruttu
Alhamdulillah, Masha Allah , Allah ungaluku rahamath purivaanaga
இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்
Very nice explanation and Super video.....
Allah ungaluku arul purivanagal🤲
உங்களை pol உண்மையை எடுத்து கூறுவர் இந்த உலகத்திற்கு முக்கியம்.. அல்லாஹ் உங்களை மென்மேலும் கண்ணியபடுதட்டும்
Alhumdulillah barakallah jazaakkalkhair 🤲🤲🤲👌👌👌
Great awareness video
Masha allah ❤ allah is my everything
Masha allah, சரியான பதிலடி
Ithu short film illa....unmaiyaa nadantha oru story...naa Antha original video paathen...unmailaiye Vera level....naa paathu Kan kalangitten...help Panna Muslim nanbargal muliyamaa Antha kadavula paathen....🙏❤️manitham innum sagavillai Enbathai unarthen😢❤️🙏
I love my rab ❤️ i love muhammed nabi sallalaahu alaikuva sallam avargal ❤
Masha allah..allah pothumanavan...
Masha Allah, You delivered a fitting reply. We need to take valuable education serioulsy too.
Assalamu alikum romba nalachu faheemine tathu mashaallha supar
Masha Allah. Keep doing ur work. I Pray to God ,May Allah gives you Jannah
MashaAllah❤ super
👏👏👏👏👏👏👏 👌👌👌👌👌👌👌👌👌
Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah
அருமை❤
Semma bro ellam pugalum eraivanuke from Malaysia
Allah podhumanavan alhamdulillah ❤❤❤
Superb....🎉🎉
Masha allah ❤❤❤
Masha Allah ❤
Bro na Sri Lanka onga videos ellam na papen ellame super 👌 👍 😍 I support your channel ❤️ ♥️ 💖
Masha Allah...😢😢
Always pin the hadith what you mentioned in the video. So everyone can read. 😊
Very correct with the Hadith Number
👇 ஆதாரம் 👇
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள்மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 4638., அத்தியாயம்: 43. நபிமார்களின் சிறப்புகள்)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்.
என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 6013. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)
MashaAllah❤
Masha allah
Masha Allah good message
Mashallah mashallah v❤❤
Congratulations 🎊 🎊 👍👍👍👍
Alhamthulillah ❤
Mashaallhaa enik ungale chanal romba pudikum nenge ellaperum suparaaa❤
Mashallah ❤️
Masha allah. Super😊
Masha allah very good explanation bro
First 5 sec emotional aaahi aluthutden😢
Mashaallah nalla pathivu
I except this video from u brother
Hats off😊
Good👍👍👍
Nalla pathivu
பகீம் பாய் பேன்ஸ் like panuga.
தலைவன் ரிட்டன்ஸ் ❤❤❤
Allah periyavan....subhaknallaz 😭🤲🤲💚
Laa ilaha illalaah muhammedur rasoolullah
❤Alhamdhulillah
Super video. Mashallah!!
ما شاالله✨ 🤲
Islam blessings for all
Alhamdulillah ❤
True100 percent
Annamala sangi pathuko
Fahim ❤❤❤❤❤❤
Masha Allah super daa❤
Good
Welcome back fahim bhai🎉
Masjid is for everyone. ❤
Masha Allah anna
Fact sir.
Superrr bhaiya
By the way Amutha did u help anybody????
From Singapore 🇸🇬
Mashallah correct ❤❤
Mashaallah
👍
Super anne
The BJP on Monday hailed as "historic" the Supreme Court upholding the Centre's decision to scrap Article 370 and said with its abrogation in 2019, Prime Minister Narendra Modi gave new strength to the unity and integrity of India.
The court unanimously upheld the Centre's decision to abrogate provisions of the Article bestowing special status to the erstwhile state of Jammu and Kashmir, and directed restoration of statehood "at the earliest" as well as elections to the assembly by September 30 next year.
❤❤
Yes, Diamond takes only in Diamond
Allahu akbar insha allah
☝👍👍👍👍
Allaahu Akbar
Subhanallah
மாஷாஅல்லாஹ் நெத்தி அடி
💪☝👍👍👍
Assalmu alaikum na oru hindhu bro but na oru isalm ponnu love pannuran avangalum love pannuranga idhu pannalama and eppadi na maranum solluga adhuku video podunga
Assalam alaikum nikkaa pannalam anal neega muslima marunathukku apparam than pannanum
Mashallah
الله اکبر..🎉