ஆச்சர்யம்!! மகரா1-நிலை1 மற்றும் மகரா2-நிலை2 ஒரே மாதிரியான பயிற்சி போல் இருந்தாலும், உடல் மேல் நோக்கி, உடல் கவிழ்ந்தவாறு இருக்கும் மாறுதலால் ம1-நிலை1, C1,2,3 யையும், ம2-நிலை2. S1,L5,L4 யையும் இயக்குவது. என் புரிதல் சரிதானே, ஐயா. எழில்
வாழ்க வளமுடன் ஐயா அம்மா எனக்கு L4 L5 ஜவ்வு வீக்கம் உள்ளது. வலது பக்கம் சியாடிகா நரம்பு வலி. எளிய முறை உடற்பயிற்சி காயகல்பம் தவம் 2 மாதமாக செய்கிறேன். சியாடிகா வலி சில நேரம் தாங்க முடியவில்லை. என்ன செய்வது
ப்பா... ரொம்ப Great 🙏💖🤗
வாழ்க வளமுடன் ஐயா. வாழ்க வளமுடன் அம்மா.
வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அய்யா.. அம்மா
ஆச்சர்யம்!!
மகரா1-நிலை1 மற்றும் மகரா2-நிலை2 ஒரே மாதிரியான பயிற்சி போல் இருந்தாலும், உடல் மேல் நோக்கி, உடல் கவிழ்ந்தவாறு இருக்கும் மாறுதலால் ம1-நிலை1, C1,2,3 யையும்,
ம2-நிலை2. S1,L5,L4 யையும் இயக்குவது.
என் புரிதல் சரிதானே, ஐயா.
எழில்
Sir your video is not clear please rectify the issue.Thank you.
வாழ்க வளமுடன்
ஐயா அம்மா எனக்கு L4 L5 ஜவ்வு வீக்கம் உள்ளது. வலது பக்கம் சியாடிகா நரம்பு வலி. எளிய முறை உடற்பயிற்சி காயகல்பம் தவம் 2 மாதமாக செய்கிறேன். சியாடிகா வலி சில நேரம் தாங்க முடியவில்லை. என்ன செய்வது
க்ளோசா காட்டினா நல்லா இருக்கும்