Це відео не доступне.
Перепрошуємо.

A place where miracles still happen | All our sickness gets cured | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2021
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    Sell you photos and ear at Shutterstock - www.shuttersto...
    ND Talks Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #saint #spiritual

КОМЕНТАРІ • 183

  • @pothisramkumardhanaraj4286
    @pothisramkumardhanaraj4286 2 роки тому +15

    மிக்க நன்றி நித்திலன் bro, நாங்கள் சேர்மன் அருணாசல சாமிகளை குல தெய்வம் போல் வணங்குவோம், அனைத்து பிணிகளையும் தீர்க்க கூடியவர்.
    சிறு வயதில் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டு உள்ளது, எனது ஊரில் இருந்து கோவிலுக்கு செல்லும் போது bus இல் விடாமல் வாந்தி இருந்தது, கோவிலுக்குள் அனைவரும் சென்றனர் ஆனால் என்னால் இயலவில்லை வாசலிலே இருந்து விட்டேன் முடியாமல், எனது அம்மா சென்று வழிபட்டு வந்து திருநீறு தந்த உடனே ஒரு magic போல் காணாமல் போனது உடம்பு பிரச்சனை 🙏🙏
    சேர்மய்யா போற்றி 🙏🙏🙏

  • @seetharaj4963
    @seetharaj4963 Рік тому +3

    சகோதரா அருமையான பதிவு எங்கள் அப்பாவின் ஊர் சேர்மையா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இப்ப வரை ஐயாவை தரிசனம் பண்ண போவோம். எங்கள் அம்மா அங்கே இருந்து மண்சோறு சாப்பிட்டு வந்தார்கள். ஒரு பெண் குழந்தைக்காக வேண்டி கொண்டார்கள் . இரட்டை பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைகளில் நானும் ஒருத்தி. ஓம் சேர்மையா போற்றி🙏 அவருடைய அற்புதங்கள் பல இருக்கிறது.

  • @meenakannan6682
    @meenakannan6682 2 роки тому +25

    I am from tamirabharani oor. My father had been here once and he used to speak a lot about Chairman swamigal. It was like recollection of all those childhood memories. Great effort. Muruga charanam

  • @saiganesh5229
    @saiganesh5229 2 роки тому +10

    கண்டிப்பாக நீங்கள் சென்று வணங்கி வருங்கள்.நீங்கள் அவர் ஆசீர்வாதம் பெற்று இன்னும் நிறைய சித்தர்களை சொல்லுவதற்கு அவர் உங்களுக்கு காட்சி கொடுப்பார்கள்

  • @chermanmahesh4717
    @chermanmahesh4717 2 роки тому +17

    கோடான கோடி நன்றிகள் அண்ணா அய்யாவின் அன்பு உலகம் அரியட்டும் ஓம் சேர்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +5

    தண்டபாணி நீங்க எப்போவும் அழகாக டிரெஸ் பணிக்கிறீங்க. உங்க சட்டை இன்னிக்கு ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கு. உங்க பேச்சு கூட எப்போவும் மெஸ்மெரைசிங்காக இருக்கு. நல்ல வார்த்தைகள்.

  • @aathi5976
    @aathi5976 2 роки тому +4

    என் பெயர் ஆத்தியப்பன். என் குல தெய்வத்தில் ஐந்து வீட்டு சாமியும்(முக்கியமாக ஆத்திமரமும்,ஆத்தியப்பனும்)ஒன்று.அவர் சக்தி வாய்ந்தவர்
    நீங்கள் கூறுவது சரிதான்.
    ஓலைச்சுவடியை கொடுத்த சித்தரின் பெயர் வேலாண்டி.
    கழுகுமலை வேலாண்டி சித்தரின் பேரன் தான் நான். அவர் பற்றியும் ஒரு பதிவு இடவும்.மக்களுக்கு தேவையான ஒன்றாக இருக்கும்.

    • @user-bw8nh1ho5f
      @user-bw8nh1ho5f 2 роки тому

      எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமி........

  • @attagasam3908
    @attagasam3908 2 роки тому +6

    அண்ணா நானும் ரெபோ நாள் கேட்டேன்
    பதஞ்சலி சித்தர் பற்றி சொல்லுக
    அய்யா வைகுண்டர் பற்றி சொல்லுக

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran 2 роки тому +8

    சற்குரு கணக்கன்பட்டி மூட்டை ஸ்வாமிகள் பற்றி பேசுங்க அண்ணா

  • @winstailors2165
    @winstailors2165 2 роки тому +4

    தகவலுடன் கோவில் படம் மற்றும் வழித்தடம் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் தம்பி

  • @ShAn-iv6de
    @ShAn-iv6de 2 роки тому +9

    வருகின்ற January 31,2022 தை அமாவாசை அன்று சிறப்பு திருவிழா இங்கு நடக்கும் அனைவரும் வந்து வழிபட்டு பாருங்கள் நீங்களே உணர்வீர்கள் அவரின் ஆற்றலை 💯😍😋🙏🏻

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 роки тому +7

    Namaskaram 🙏
    Wonderful.. I want to relate these incidents with demolition of the temples in certain places.. If the temple really powerful, nobody could break down it.. Exact example is this Samadhi temple..
    In Malaysia also have a lot of Samadhi & temples built together.. When one truly devoted & trust the God, they will definitely attain the spiritual powers to help the needs around them.. Superb video.. Shivoham²..😃🙏

  • @ns_boyang
    @ns_boyang 2 роки тому +12

    Harsha bro 😂😂😂
    Your wish came true!
    Topic paatthathum un ஞாபகம் தான் வந்தது.

    • @Tobiprice12
      @Tobiprice12 2 роки тому +3

      Same 😂 😂

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +1

      @@Tobiprice12 😂👌🙏

  • @vijayanviji1470
    @vijayanviji1470 2 роки тому +7

    தமிழ் காணொளிக்கு தமிழில் தலைப்பும், It would be nice to have an English title for the English video as well.

  • @user-ii4gd2rs4j
    @user-ii4gd2rs4j 2 роки тому +2

    நான் வருடம் ஒரு முறை சென்று வருவேன் அங்கு உள்ள ஆற்றில் குளிக்க இறங்கினால் ஆற்றை விட்டு வெளிவர மனமே இருக்காது அவ்வளவு அருமையாக இருக்கும் அனைவரும் சென்று பாருங்கள்

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +4

    Hi ayya harsha here on my way to chairman arunachala swamigal jeevasamadhi 🙏🙏🙏 nalaikki poidalam

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 роки тому +4

    Thanks for this video . Have been to this temple one time. Very good experience!

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +2

    Semma semma super topic, today voice was very clear.
    ஓம் நமசிவாய

  • @Lakshmerj
    @Lakshmerj 2 роки тому +4

    Om serma! Everything u told in this video is 💯 true ! His divine power is forever flowering and he blesses every one who enters his temple with faith ! The sand in the temple still cures any skin related issues … he is a miracle beyond imagination! Love and light to everyone who sees this video and also share among ur circle and spread the word .. we definitely need a guru like him to transcend ✨

  • @ShAn-iv6de
    @ShAn-iv6de 2 роки тому +6

    It's 💯 true 😍😍if you visit this temple once... You feel lot of miracles in life 😋😋

    • @vijayalakshmibalasubramani6403
      @vijayalakshmibalasubramani6403 2 роки тому

      Hi bro, if you know about the temple, kindly share the temple address...

    • @templebells9247
      @templebells9247 2 роки тому

      @@vijayalakshmibalasubramani6403 Thoothukudi to Tiruchendur main road, Eral, Thoothukudi district.

    • @priyam7234
      @priyam7234 2 роки тому

      Bro my dad is not feeling well since very long time. Can i visit this place on behalf of him. Can u please share the address.

    • @ShAn-iv6de
      @ShAn-iv6de 2 роки тому

      Google Maps la search pani ponga ...sorry guys enaku route clear ah sola theriala...Tirunelveli to Tiruchendur road la I think near kurumbur...oru cut pani 7kms ulla poganum... oru bridge ku adila ulla irukum kovil...

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 роки тому +3

    ஐயா வைகுண்ட சாமியபற்றி சொல்லுங்க அய்யா

  • @NareshKumar-yg1qc
    @NareshKumar-yg1qc 2 роки тому +4

    சென்னையில் உள்ள காவாங்கரை கண்ணப்ப சாமி
    இவரைப் பற்றிய வீடியோ போடுங்கள் Bro ..🙏

  • @karthi0405
    @karthi0405 2 роки тому +2

    I'm karthik kallakurichi I'm your fan sir🙏👍 all vedio s super👍

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +5

    8:12 that's why he is my role model. Om chairma

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 2 роки тому +2

    50k subscribers soon.. vazhthukal Nithilan bro

  • @rengarajtamil545
    @rengarajtamil545 2 роки тому +2

    I am from srirangam.. In periyarnager srirangam trichy.there is an temple for chair man swamigal..

  • @RahulAdityanK
    @RahulAdityanK 2 роки тому +1

    Wow 🤩 Avar enakku thaatha murai. Avar koilukku oru vaati thaan poirukaen. Anga oru thottila manal irukkum. Atha thadavuna visha kadinaala skin problems seri aagum.

  • @dileepkumaraol
    @dileepkumaraol 2 роки тому +2

    Adiyen request, Velligiri swamigal (Kattu Sidhar) - Mullangadu, patri podunga anna. Thank you 🙏🙏🙏
    Ange Vasi yogam kattru tharanga

  • @RealityVision
    @RealityVision 2 роки тому +4

    School is the place where you are training youself in a controlled environment with strict mentor and environment, in college mentor and environment will be like friends, the real test of all learning happens in life where environment is wide open, you should mentor yourself, learn the skill properly in school and college in a disciplined way so life becomes easy. 😃 Have a nice day 😊

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 роки тому +2

    அருமை நன்றி ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @saiganesh5229
    @saiganesh5229 2 роки тому +2

    இது எல்லாம் உண்மை தான்

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 2 роки тому +3

    Hi bro.. first like and first comment. I was expecting this video today

  • @nirmalkumar5146
    @nirmalkumar5146 2 роки тому +6

    Thanks for sharing his biography. We are his follower and he is one of our family god. And thanks for highlighting Ainthu Veetu Swamy, who blessed for his birth.

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +3

    Vanakkam anna

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 Рік тому

    எனது நண்பர் தூத்துக்குடி மாவட்டம் தாங்க அண்ணா ....அவர் அவருடைய அம்மாவுக்கு இரண்டாவது பிள்ளை....அவருக்கு முன் அவருடைய அண்ணன் உள்ளார் ஆனால் அவர்களது தாயாருக்கு நீண்ட நாட்களாக இரண்டாவது பிள்ளை இல்லை என்றதால் அருணாச்சலசாமியிடம் வேண்டிதான் எனது நண்பர் பிறந்துள்ளார்.ஆகையால் அவருக்கும் அருணாசலம் என்று தான் பெயர் வைத்துள்ளனர் 🙏

  • @meenasambandan4714
    @meenasambandan4714 2 роки тому +3

    Hi Thambi, Interesting video in ur own style. In these kind of videos, at the end of your talk, Can u please let know the location for the benefit of interested listeners? I read all the comments to know the location still cannot find it. Kindly help. Thank you.

  • @a.amirtha1314
    @a.amirtha1314 2 роки тому +1

    நான் சிறுவயதில் சென்றிருக்கிறேன் தற்போது 30 வருடத்திற்கு பிறகு நிறைய பிரச்சனைகளோடு ஒரு அம்மாவசையன்று சென்ற போது நல்ல Vibration தெரிந்தது தற்போது வாரம் 2 முறையாவது செல்கிறேன் நல்ல தெம்பு கிடைத்துள்ளது

  • @rajirajeswari6498
    @rajirajeswari6498 2 роки тому

    ஏரல் அருணாசலம் சுவாமி கோயில் எங்கள் குல தெய்வம் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக இருக்கும் சேர்மன் துணை

  • @mailmekowshik
    @mailmekowshik 2 роки тому +2

    Athu yenamo Therila, past few days vyasar channel la vara yella videos um inga replicate aagurthu!

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Рік тому

    தற்போது இந்த video பார்க்க நேரிட்டது தற்செயலாக. 🤔🤗

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Рік тому

    I'm from Srilanka.
    அருமை 🙏

  • @sankarkumar8275
    @sankarkumar8275 2 роки тому +1

    Enga anna vuku friend ku kulanthail illama irunthanga kovil ku poitu vantha piragu kulanthai piranthuchu 100% true

  • @MrPrasanthsmart
    @MrPrasanthsmart 2 роки тому

    Engaloda Kula Dheivam than Chettiyapathu Iyndhu Veetu Swamigal🙏🙏🙏

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому +1

    Ore madhiri sambavam sidda nilail iruppavargal valvil nadakiradhu appa paithiyam swamygal potova oru factoryla mattirundhapo factory fulla vendhu pochu anal avar pohot ku mattum onume agala

  • @suriyasuriya8422
    @suriyasuriya8422 2 роки тому +3

    Tharumai athenam velli itta Thirunanasambandar arulliya manathin 6 thanmai pattri book/kuripu kedacha pathivu poduga pls 🙏🙏🙏🙏🙏

  • @feelthegod2306
    @feelthegod2306 2 роки тому +1

    எங்க ஊரு பக்கத்துல தான் எங்க வீட்டுல மாசம் மாசம் போவாங்க 😊

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +3

    Harsha oda aasai meendum niraiveriyadhu

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 місяці тому

    Thank you ❤🎉❤🎉❤

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому

    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Рік тому

    Munsif means village maniyakarar. Nowadays what we called VAO. Not நாட்டாமை. 👌👍🤝🙌

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 2 роки тому

    Thank You Very Much My Friend.

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 роки тому

    Nice bro.. thanks for sharing it.. it's great to know about him..

  • @chantruchantru
    @chantruchantru 2 роки тому

    அருமை தம்பி

  • @vasandev383
    @vasandev383 Рік тому

    nengel avera perhi solum pothu mei selirkeruthu bro.Enakgum avara ode samathita poi parkenum nu asita erekgu

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому

    Anna sasthirathil 8vagayil poojikalamnu soludhu 1.kalu 2.manu 3.maram 4.ulogam 5.navarathnam 6.melugu 7.oviyam 8.veleruku ver ivalavuthan sasthiram soludhu anal siddergal 9vadha pasanathala senjirukkanga

  • @akumaraniway
    @akumaraniway 2 роки тому +2

    Thank you ND, pls share more about Thiru Annamalai Gugai Namachivayar.

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 2 роки тому +1

    சூட்டுகோல் சித்தர் பற்றி கூறுங்கள். .ஏரல் சேர்மன் சித்தர் பற்றி கூறினார் மிக நன்றி.

  • @doctorc8423
    @doctorc8423 Рік тому

    அண்ணா நான் ஐயாவை உணர்ந்து இருக்கேன் இது உண்மை அவர் அங்கு தான் இருக்கிறார்

  • @divyasri1982
    @divyasri1982 Рік тому

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 роки тому

    Thank You for your Good Work

  • @kumarraam
    @kumarraam 2 роки тому +4

    💫✨Tell us about SAKKARAI AMMAL women sitthar, Initially she was portrayed as mad and later attained blissful state. she travels in light to Thivannamalai.💫

  • @NareshKumar-uf4ol
    @NareshKumar-uf4ol 2 роки тому +2

    Tis is my 5th message,
    Requrst u for explain
    2nd muruga statue still insearc
    Bogar abt karupar mantra
    Who how we get bogar null

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Murugar 1st Statue eh Bogar than senjar ku entha proof um illa Sir. Its just said in Thala Puranam thats all.
      Bogar Karupar Manthiram I haven't read yet.
      You can purchase from Thamarai Noolagam. They are the publishers or Vijaya Pathipagam from Coimbatore. Contacts are online

    • @Ashokkumar-iu8qj
      @Ashokkumar-iu8qj 2 роки тому

      @@NithilanDhandapani q

  • @ragunathabnadarajan
    @ragunathabnadarajan 2 роки тому +3

    ஈழத்து சித்தர்கள் பற்றி கூறமுடியுமா

  • @gangadharr3524
    @gangadharr3524 2 роки тому +1

    Please share the correct name for this temple.... Google la different names varudhu

  • @KAARTHY1983
    @KAARTHY1983 2 роки тому

    தயவு செய்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய சரியான வழியை பற்றி கூறுங்கள்.

  • @muthulingamt6405
    @muthulingamt6405 2 роки тому

    good spiritual temple visited twenty years before

  • @tamilsiragukal8899
    @tamilsiragukal8899 2 роки тому +3

    நண்பா தில்லையில் திருமூலர் ஜிவ சமாதி அடைந்த இடம் எங்கு உள்ளது.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +3

      Kovil Entrance la Moolar Sannithi nu iruku nanba

    • @VISHNUMIRDHANGAM
      @VISHNUMIRDHANGAM 2 роки тому +1

      திரூவாடுதுறை

    • @tamilsiragukal8899
      @tamilsiragukal8899 2 роки тому

      @@NithilanDhandapani நான் சிதம்பரம் தான் . நீங்கள் சொல்வது போல் எனக்கும் அந்த சந்தேகம் வந்தது.ஆனால் அது திருஆதிமூலநாதர் உடனுறை உமைய பார்வதி (சிவ பெருமான்) சன்னதி. இவர் நடராஜர் சபை வருவதற்கு முன் இவரை தான் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகியோர் வணங்கி வந்தனர்.

  • @thirumalaikumarmarimuthu2922
    @thirumalaikumarmarimuthu2922 2 роки тому

    Super anachi

  • @vinodkumar-ix4cl
    @vinodkumar-ix4cl 2 роки тому

    Nithilan bro, great work. Please if you could make similar video about Yogi Nilkant Varni it would be great.

  • @muthulakshmi3817
    @muthulakshmi3817 2 роки тому +1

    Thank you bro.. can say any updates about Paranjothi Mahan .. who's samathi is at new washermen pet chennai🙏😇

  • @gurunagu6202
    @gurunagu6202 2 роки тому +1

    Super...

  • @subramanian8845
    @subramanian8845 2 роки тому +1

    Om Namasivaya🙏

  • @poornimajerry1932
    @poornimajerry1932 2 роки тому +1

    Where is the Temple. Can you tell me the location

  • @mr.gokulakannan
    @mr.gokulakannan 2 роки тому

    Anna please himalaya la irukura ipoavum kathukudukuravanga irukangala avanga enga la irukanga nu oru videos upload pannuga anna please 💐💐💐💐

  • @reenar4788
    @reenar4788 Рік тому

    Pls teel the story about Adi Sankar GRU.

  • @MrPrasanthsmart
    @MrPrasanthsmart 2 роки тому

    வாலை தாய் மற்றும் சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்க
    ஓம் நமசிவாய

  • @mr.gokulakannan
    @mr.gokulakannan 2 роки тому

    Anna Himalaya la irukura gurus ipo vum makkaluku spritual learn pannitu iurkangala ? And India la south peoples himalaya la guruji kita learn panranga but avanga sila peruku hindi theriyathu apo epdi , anga iurkura guru la tamil and more pesuvangala

  • @kannandevi9135
    @kannandevi9135 2 роки тому

    Brother vadalour eliemithaci sithar video try vallar opposite lemon 🍋 sidar

  • @sundarbala999
    @sundarbala999 2 роки тому +1

    Thanks brother 🙏🙏🙏

  • @venkateshshankaranarayana8986
    @venkateshshankaranarayana8986 2 роки тому +1

    Please share the location details

  • @anandbalan3465
    @anandbalan3465 2 роки тому

    Thanks dear, I asked too👍

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +2

    Yes even I want to go

  • @parveshs6092
    @parveshs6092 2 роки тому

    Meisilirthu vitathu nandri

  • @fightpitbulldogmovement9280
    @fightpitbulldogmovement9280 2 роки тому +3

    தலைப்பு தமிழ்ல வைங்க

  • @vijayhrshan7749
    @vijayhrshan7749 2 роки тому

    @Harsha Vadhan Ethi
    Harsha bro
    Vida muyarchi vishvarupa vetri😅🔥😁

  • @slingam966
    @slingam966 2 роки тому

    Visit more times..but I don't this details. Thanks

  • @thishanujan6855
    @thishanujan6855 2 роки тому

    ஶ்ரீ சித்தானைக்குட்டி சித்தர் பற்றிப்பேசுங்கள்!

  • @priyam7234
    @priyam7234 2 роки тому

    My dad is suffering alot form Parkinson's disease . Please advise.

  • @memeshort3102
    @memeshort3102 2 роки тому +1

    Temple location please

  • @toletboard9303
    @toletboard9303 2 роки тому

    Yogiramsurat kumar mahaan patri sollunga

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 роки тому

    ஐயா எனக்கு காயத்ரி மந்திரம் தமிழில் பாடல் வரிகள் வேண்டும் ஐயா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 роки тому

    Pls make a video on J krishnamurti

  • @chandramoganmasilamany3021
    @chandramoganmasilamany3021 2 роки тому

    Chairman sami saranam

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 2 роки тому

    Why innum yentha pathivum podavillai anna

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому

    Thanks lot

  • @hifriend9495
    @hifriend9495 2 роки тому

    Vaaalai thaaai pathi oru vedio please

  • @anandkumar-tg3nb
    @anandkumar-tg3nb Рік тому

    Pls tell me the place

  • @toletboard9303
    @toletboard9303 2 роки тому

    Yogiramsurat kumar history sollunga

  • @jaiganeshmuruganantham4598
    @jaiganeshmuruganantham4598 2 роки тому

    Speak about Azhukku swamy Siddhar🙏

  • @elavarasan8077
    @elavarasan8077 2 роки тому +1

    Hi