தோழர் ஜீவானந்தம் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi manian about thozhar jeevanandham

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2019
  • தோழர் ஜீவானந்தம் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi manian about thozhar jeevanandham

КОМЕНТАРІ • 215

  • @valluvarramasamy3241
    @valluvarramasamy3241 2 роки тому +14

    அஹா! அருமை! அற்புதமான உரைவீச்சு! இன்றய தலைமுறை கேட்கவேண்டிய சொற்பேச்சு!

  • @virjeeva
    @virjeeva 7 місяців тому +4

    மகத்தான பேச்சு. ஐயா தலை வணங்குகிறேன். தோழர் ஜீவாவின் வரலாறை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
    தோழர் ஜீவாவின் தலைமையில் தமிழ்நாட்டில் கம்யூனிச ஆட்சி அமைந்திருந்தால் தமிழகம் இந்நேரம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்து இருந்திருக்கும்.

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 3 роки тому +21

    தோழர் ஜீவானந்தம் அவர்களை தன் சொல்லோவியத்தால் நம் கண்முன்னே கொண்டுவந்து நடமாடச் செய்துவிட்டார் தமிழருவி மணியன் அவர்கள் நன்றிகள் பல

  • @govindannadar6474
    @govindannadar6474 2 роки тому +11

    தமிழருவி மணியன் அவர்கள் ஜீவாவைப்போல வாழ்ந்து காட்டவேண்டும்.

  • @muthuvalavanrajanesan5783
    @muthuvalavanrajanesan5783 Рік тому +21

    தோழர் ஜீவானந்தனாரின் தியாக வாழ்வு கேட்டு கண்ணீர் மல்கச் செய்த அய்யா தமிழருவியாருக்கு நன்றி, ஜீவாவிற்கு புகழ் வணக்கம்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +4

    இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே உண்மை கம்யூனிசம் வெல்லும் வரலாற்று உண்மை சர்வதிகாரம் சாவும் உண்மை இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தளபதிகள் தோழர்கள் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் மக்கள் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உண்மை மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @dr.dheivami7730
    @dr.dheivami7730 2 роки тому +23

    ஜீவா வாழ்க்கையை நம் கண் முன் காட்சிமைப்படுத்திய பேச்சாளர் தமிழருவி அவர்கள் ,மிக்க நன்றி

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +9

    அற்புதமான பேச்சு. வாழ்க மணியன்

  • @thamilarasupanchatcharam3541
    @thamilarasupanchatcharam3541 Рік тому +9

    என்ன ஒரு அருமையான பேச்சு 🙏

  • @ethirkaalam6363
    @ethirkaalam6363 3 роки тому +10

    மாமனிதர், வாழ்க ஜீவா புகழ் என்றும். நன்றி.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 місяців тому +2

    அன்புள்ள அப்பா வணக்கம் வாழ்க வளமுடன் பதிவு கொடுப்பதற்கு கூடதொண்டை வார்த்தை வரமாட்டேங்குது கேட்டு என்னன்னு தெரியல யாருன்னு தெரியாது இருந்தாலும் அந்த மனம் இருக்கின்றது அல்லவாாஉண்மையிலேயே என் உயிர் சாயிக்காக காட்சிகளை கண்டு நான் எப்படி கண்ணீர் வடிப்பனோ அதே ஆனந்த கண்ணீர் அருவி இப்படி ஒரு நல்ல மனிதர்களுக்கு எப்பவுமே காலமில்லையா என்று ஒரு வருத்தம் என் மனதில் ஏற்படுகிறதுது.உண்மையிலேயே வார்த்தையே இல்லை இவ்வளவு ஒரு பெரிய கதையை சொன்னே ,என் அப்பாவுக்கு நன்றி நன்றி ரொம்ப பேசணும் ஆனால் முடியவில்லை நன்றி.

  • @prabus7860
    @prabus7860 Рік тому +3

    அண்ணல் அம்பேத்கர் அவர்களின், வாழ்க்கை வரலாறு பற்றி நீங்கள் பேச வேண்டும். ஐயா......

  • @gopalkrishnan6600
    @gopalkrishnan6600 Рік тому +14

    ஜயா உங்கள் பேச்சு எங்களை விழிக்க வைத்து விட்டது. எங்களுக்காக பேசுங்கள் ஐயா

  • @thalirvanam392
    @thalirvanam392 2 роки тому +12

    கருணை காருண்யம் உண்மை மிக்க ஐயா ஜீவானந்தம் போன்ற மனிதர்களினால் மட்டுமே இவ்வுலகம் சுழன்று கொண்டு இருக்கிறது...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஐயா தமிழருவி அவர்கள் நிஜமாய் தமிழ் அருவி...யே .
    கருத்துக்கள் கொட்டுகிறது

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 3 роки тому +7

    தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.

  • @VELU_PRABAKARAN
    @VELU_PRABAKARAN 11 місяців тому +4

    என் வாழ்நாளில் நான் கண்ட வியந்த தலைவர் ப ஜீவானந்தம் தான் மிகச்சிறந்த சொற்பொழிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @packirisamyk767
    @packirisamyk767 6 місяців тому

    திரு.தமிழருவி மணியன் அவர்களுக்கு வணக்கம்.
    தங்களின் எந்த உரையாக இருந்தாலும் மிக,மிக ஆழமாகவும்,அர்த்த முள்ளதாகவும் இருக்கும்.
    இசைக்கூட அசையும் ஓரறிவு ஜீவனை சிந்திக்க வைத்ததோடு, செயல்படவும் செய்தது.ஆனால் *மனம் உள்ள மனிதர்களில்* பலர் சிந்திக்கவும்,செயல்படவும்
    மறுக்கிறார்களே ஏன்?என்ன செய்தால் அவர்களை மனிதர்களாக மாற்ற முடியும்.தங்களின் மேலான ஆலோசனையையும் பதிவிட நன்றியுடன் வேண்டுகிறேன்.டாக்டர்.

  • @SelvaKumar-rj6vh
    @SelvaKumar-rj6vh Рік тому +8

    தியாகத்தின் அர்ப்பணிப்பு, தேசியத்தையும் மனிதர்களின் சமதர்மத்தையும் பேணிகாத்தவர்

  • @HBHarishBala
    @HBHarishBala 4 роки тому +16

    எங்கள் தோழன் ஜீவா புகழ் ஓங்குக!

  • @rjsmart1994
    @rjsmart1994 4 роки тому +6

    🚩🚩🚩👌👌👌👌நன்றிகள் பல......உங்கள் பேச்சு முலம் தோழர் ஜீவா அவர்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு அளித்தமைக்கு.....😍😍😍

  • @annaidasan2252
    @annaidasan2252 7 місяців тому +2

    அருவி என பெயர்சூட்டியவருக்கு
    ஒரு பெரு வணக்கம்

  • @suthanthirarajm9151
    @suthanthirarajm9151 Рік тому +1

    தோழர் ஜீவா அவரை பற்றி தெளிவாக பதிவு செய்தமைக் நன்றி மகிழ்ச்சி.

  • @sekarg5033
    @sekarg5033 Рік тому +2

    ஐயா இன்று உங்கள் உரை மூலம் ஜீவா அவர்கள் பற்றிய வரலாற்றை அறிந்தேன்.
    உங்கள் சொற்பொழிவு அற்புதம்.
    காமராஜர், ஜீவா போன்ற தலைவர்கள் எளிமையான வர்களாக நேர்மையான வர்களாக வாழ்ததால் அவர் களுடைய ஈர்ப்பின் பண்புகள் உங்களிடமும் பிரதிபலிக்கின்றன. நீங்கள் தமிழ் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்த வேண்டும். நீங்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +1

    மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி இயற்கை சூழல் விஞ்ஞான கல்வி அறிவு படிக்க சிந்திக்க வேண்டும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும் வரலாற்று உண்மை சர்வதிகாரம் சாவும் இட்லர் தற்கொலை சாட்சி இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தளபதிகள் தோழர்கள் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி உண்மை கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே உண்மை கம்யூனிசம் வெல்லும் வரலாற்று உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 Рік тому +3

    மனிதப் புனிதன் ஜீவா வாழ்க

  • @ravindrank2201
    @ravindrank2201 2 роки тому +4

    Ayya Vanakkam. Really we are proud of you, one time Ayya came Bhandup, Mumbai to attended Late Kamarajar anniversary meeting. My age is 66 in my life TAM is great orator. When ever time get I utilise to herar his speech. Giftbof God. Thanks lot.

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 5 місяців тому

    அருமை அருமை இனி ஜீவானந்தம் போல ஒருவரை காணமுடியாது.சொக்க தங்கம் மாணிக்கம் வைரம் போன்ற விலைஉயரந்த வை களை காட்டிலும் மிக உயர்ந்தவர்.நன்றி நன்றி. இப்படியும்ஒருவர் நம் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமை யாக உள்ளது.வாழ்க தமிழ் நாடு.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Рік тому +8

    கட்சி அரசியல் மொழி அரசியல் செய்து கோடி கோடியாக தனது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தமிழக அரசியல் அகதிகளை விட, இமயம் போல் உயர்ந்து நிற்கின்றார் உயிர் என அழைக்கப்படுகின்றதோழர் ஜீவானந்தம்அவர்கள்!அவருடைய தியாக நினைவுகள் தமிழர்களின் நெஞ்சங்களில் நிலைத்து வாழும்!

  • @sekarpalanisamy6192
    @sekarpalanisamy6192 3 роки тому +7

    ஜீவானந்தம் ஐயா அவர்கள் பற்றி சேகரிப்பு மற்றும் விளக்கம் அருமை

  • @veerasenan9700
    @veerasenan9700 3 роки тому +6

    ஜீவா எந்த ஊரு கூட்டத்திற்க்கு சென்றாலும் கட்சி அலுவலகத்தில தான் தங்குவார்

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 Рік тому +15

    Big salute to Shri Thamilaruvi Manian for bringing Jeevanandam in live in front of our imagination through your calibrated speech.
    Please continue your service in this platform of your knowledge.
    👌🙏

    • @veerapandiyan-wk4tb
      @veerapandiyan-wk4tb Рік тому

      Callvc

    • @veerapandiyan-wk4tb
      @veerapandiyan-wk4tb Рік тому

      Io

    • @veerapandiyan-wk4tb
      @veerapandiyan-wk4tb Рік тому

      Uy you pondadi

    • @GnatppanSiva-ye7jn
      @GnatppanSiva-ye7jn Рік тому

      ​@@veerapandiyan-wk4tb11qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq ni ho,
      TV😢 gg hi Hugh

    • @Datchanamoorthy9747-lw2st
      @Datchanamoorthy9747-lw2st 11 місяців тому

      Dakshinamoorthy
      ❤ 21:25 21:25

  • @manikandant9443
    @manikandant9443 5 років тому +12

    ஐயா.உங்களின்.முற்போக்கான
    இலக்கியப் பேச்சுக்கு.
    நிகர்.நீங்கள்.தான்.
    வரலாறும் பேச்சில்.உயிர்
    இருக்கின்றது.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +3

    கண்ணீர். கண்ணீர். கண்ணீர் கதை. மணியனும் ஒரு சொத்து.

  • @loganathannatarajan8480
    @loganathannatarajan8480 3 роки тому +3

    மிக அழகான சொற்பொழிவு

  • @sivakumars476
    @sivakumars476 2 роки тому +8

    வாழ்க பாரத மணித்திரு நாடு. வாழ்க மானுடம் (ஜீவானந்தம் ). வாழ்க தமிழருவி மணியன்.

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +2

    தமிழருவி மணியன் பேச்சில் தேசபக்தி தியாகம் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை மிளிர்கிறது
    முல்லை ராதா

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому +1

    வாரா மிகச்சிறந்த எழுத்தாளர் பிராமணர் சுயமரியாதை இயக்க கருத்துக்களை அதிகம் எழுதுவார் இதனால் அண்ணா வாரா அவர்களை அக்கிரகாரத்தில் தோன்றிய அதிசயமணிதர் என்று பாராட்டியிருக்கிறார்.

  • @omprakashar9038
    @omprakashar9038 Місяць тому

    மகாகவி பாரதிதாசன் வாழ்ந்தகாலத்தில் நாம் வாழவில்லை என்றகவலை நமக்கில்லை காரணம் 🙏திரு தமிழ் அருவி மணியன் வாழும் காலத்தில் வாழ்கிறோம் இன்று எண்ணி 🙏

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 3 роки тому +4

    The Honorable MR.Jiwa is a Super man.13.6.2021,from malaysia

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 2 роки тому +3

    அற்புதமான உரை மணியன் ஐயா !

  • @dhayalanmurugesan700
    @dhayalanmurugesan700 3 роки тому +3

    மிக மிக அருமையாக இருந்தது, நன்றி ஐயா

  • @dharma1977
    @dharma1977 2 роки тому +2

    சிறந்த பேச்சாளர் சிறந்த கர்மயோகி ஆகையால் மாக்கள் அரசியலில் ஏற்கமாட்டார்கள். அரசு இயலில் ஏற்பார்கள்

  • @moorthysuper4772
    @moorthysuper4772 4 роки тому +4

    தாழ்ந்த வணக்கங்கள் தமிழ் அருவி

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh 2 роки тому +4

    Very good good good

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Місяць тому

    Jeevanandam is a great human resource for our Hygienic Nation. He is a Living man in our ❤ 💙.

  • @nagashanmugam7812
    @nagashanmugam7812 5 років тому +15

    Excellent sir. The more we listen to your speech, the more we realise how ignorent we are. Hats off to you for the hard work in compiling the facts and details.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 роки тому +3

    Thiru.Thaa.Paandian told in an interview that it was MGR who donated a huge amount to erect the statue of Jeeva in early 1970s
    Thiru. Mohan gandhiraman a film producer told that MGR , without the knowledge ofThozhar Jeevaa , helpedd to build a small concrete house near Tambaram Chennai where he lived in last years (1960s.).
    A Hero s honour to another Hero.

  • @kspreethi
    @kspreethi 3 роки тому +3

    Praying The Lord Shiva to bless the people of Tamilnadu. Truth alone triumphs certainly.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 3 роки тому +2

    Very Great Leader Com. Jeevanandam

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 років тому +12

    ஜீவா
    உண்மையான சமதர்ம தோழர்
    உண்மையான பொதுவுடைமை தோழர்
    கம்யுணிசத்திற்காக மக்களுக்காக போராடிய உண்மையான தோழர்.
    இன்று கம்யுணிஸ்ட் தோழர்கள் எது உண்மை நிலை என சிந்திக்கனும்.

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 2 роки тому +1

    Excellent. Thanks

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 9 місяців тому

    Ayya valthugal 👏 Thangalai Pola erupavar speech &varlaru gal. Eduthu Sona ayya. Nangal koduthu. Vaithavargal vanagam Ayya 💐🙏🇮🇳 Ln Dr Ramalakshm Chellappah 💐🌹

  • @aravindkumar2973
    @aravindkumar2973 4 роки тому +5

    Searching for this video for more than one year.. Finally found it.. I am introduced to jeeva by tamilaruvi manian sir and nellai kannan sir.. For the last 2 year my whatsapp DP is jeevanandham only.. All my contacts will ask who is ter in your DP, I will get a chance to explain abt him.. Now I can also share this video link to them.. Thank you sir for this video...

    • @manimuthangi
      @manimuthangi 2 роки тому

      தயவு செய்து இந்த ஜீவ, கக்கன்ஜி, காமராஜ் போன்ற தலைவர்களை மக்களிடத்தில் பரப்புங்கல், அப்போது தான் மக்களுக்கு இப்போது தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அய்யோக்கியர்களை பற்றி புரியும்

    • @aravindkumar2973
      @aravindkumar2973 2 роки тому

      @@manimuthangi yes, kandipa.. jeeva pondra Nalla thalaivargaluku na seiyavendiya, seiyamudiyum kadamai.. sevai..

    • @veerathangavel-of4lx
      @veerathangavel-of4lx Рік тому

      G la

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +11

    ஜீவானந்தம் அய்யா பற்றி தெளிவாக சொல்லியதற்கு நன்றி அய்யா

  • @williamraj4166
    @williamraj4166 4 роки тому +15

    ஆளுமைகளைப் பற்றிய தமிழருவி அவர்களின் உரைகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன். மிகஅருமை. ஆனால் அவரின் ரஜினி சார்பு அரசியலைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    • @kanniangopalswamy7784
      @kanniangopalswamy7784 3 роки тому

      உமது சிறந்த தொண்டு தொடர்க.நீவிர் 100 க்கு வாழ்ந்து மக்களுக்கு தொண்டு செய்ய இறைவனை வேண்டுகிறேன்.

    • @kanniangopalswamy7784
      @kanniangopalswamy7784 3 роки тому

      வேண்டுகிறேன்.

    • @pugalumperumalp7148
      @pugalumperumalp7148 2 роки тому

      Qa

    • @pugalumperumalp7148
      @pugalumperumalp7148 2 роки тому

      Aaaaaaaaaaaaaaàaaaaaaaaa

    • @pugalumperumalp7148
      @pugalumperumalp7148 2 роки тому

      Àaaaaaaaaaààààààaàaàaàa

  • @balaguru4952
    @balaguru4952 5 років тому +5

    Excellent and Inspiring speech Sir. There is no exegration to say that you are an shining model to the younger generation to know the history of such selfless social reformers like great man Jeeva.

  • @peternadar8460
    @peternadar8460 5 років тому +4

    Great speaking

  • @sujinlaser9266
    @sujinlaser9266 5 років тому +8

    உம்மை வணங்குகிறேன்.🙏

  • @rameshbabu2736
    @rameshbabu2736 3 роки тому +2

    Tremendous speech

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 9 місяців тому

    Arumai Yana pathiu Ayya 💐🙏🇮🇳

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 роки тому +6

    Only m.g.r contributed full amount to install him statue at Chennai;
    MGR- was that philanthropist who that noblest work

  • @rajagopal4694
    @rajagopal4694 10 місяців тому

    Your speech is always fantastic. You are always my honorable person. Your service is appreciable. Keep it up sir

  • @shivanfighting-ag-injustic3855
    @shivanfighting-ag-injustic3855 7 місяців тому

    ❤அருமையான பதிவு❤

  • @ethirajmanokharan1174
    @ethirajmanokharan1174 3 роки тому

    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் ஐயா

  • @sathishsathi8287
    @sathishsathi8287 5 років тому +2

    Arumai aiyaa

  • @mara-2022
    @mara-2022 2 роки тому +1

    அருமை ஐயா

  • @kandhasamymurugan1755
    @kandhasamymurugan1755 4 роки тому +3

    It's very very to hear learn from Mr. Manian about jeevan

  • @sathishrs1192
    @sathishrs1192 2 роки тому +1

    தமிழ் சமுதாயம் அனைத்து பதிவுகள் உங்களுக்கு உங்களுக்குத் தெரியுமா என்று இந்தியன் அர்த்தம் தெரியல ஆனா இந்த சமுதாயம் நான்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அனைத்து பதிவுகள் உங்களுக்கு முக்கியமானவற்றைப் பற்றி எப்போதும் மற்றும் செய்தி

  • @jiavudeenrathinamohamed844
    @jiavudeenrathinamohamed844 4 роки тому +8

    How many of you shed tears while listening
    His biography needs to be registered

    • @sak9330
      @sak9330 4 роки тому

      i cryed

    • @pugalumperumalp7148
      @pugalumperumalp7148 2 роки тому

      @@sak9330 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @jaychahar4749
    @jaychahar4749 5 років тому +7

    Ayya ungalai nesikkeren

  • @muralitharanraman3703
    @muralitharanraman3703 4 роки тому +2

    jeeva jeevanantham world no 1 purest person

  • @hariramachandranhariramach6792

    🙏🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Рік тому +1

    No words to say about com. Jeeva

  • @manimuthangi
    @manimuthangi 2 роки тому +13

    ஜீவா, கக்கன் ஜி, காமராஜ் போன்ற தலைவர்களை இந்த தலை முறை அறியாததன் விளைவு, உதயநிதி ஸ்டாலின் எல்லாம் நாளைய முதல்வராகும் அபாயம் உள்ளது

    • @vincentvincent2253
      @vincentvincent2253 2 роки тому

      Iii👌k👌iik👌iu👌k👌uiuik💞i💞kiu💞uu💞iki💞ki💞💞kukuu👌iiui💞iu💞💞i💞னு u💞ikiuuik😃i😃k♥️kkiki♥️😃uu♥️😃uk😃um😃😃i♥️😃😃😃iiu😃♥️u😃😃iiuik😃இனிய kkikiiuu👌uu💞💞iu💞kuu👌i👌uiu😍👌iiiu😍uui👌u😍u👌iii👍👍🖕uuuuiuuiiku👍iii🖕👍uuiiyki🏌️‍♂️ii😔iuk😜உயிகிவு uiu❤😔ஐ iuiuiuumiuu😛u😛😃iiu😛iuiiuu😛😛ikuikiu😃😛uiokuk😃uiu😃uku😃😃ஊஇஃ uuiiijuku❤i😜ui😜uu💞👌ui💞uu💞uiiiki💞i💞கீ 👌u💞ஐய் uuui💞ui👌💞iiuiiiuiuku👌u👌i💞ouui💞uio👌iiu👌💞💞uuuuuik🖕🖕🖕🏌️‍♂️🖕🛀i🛀🛀ய் i🛀ik🖕ய் 🛀ui😄இஜி ii🛀i🛀uiukiuuki♥️u♥️ii😃uiijiuu♥️uii😃uikiik🤭உயி j😛y😛😃😛iu😛ku😃iii😛கி ii👌😛க்கு 👌👌ய் uk👌k👌ui👌kui👌o👌m💞👌💞uiki👌iki👌i💞u👌k👌o👌👌👌👌👌👌m👌

    • @valarmathyarasu1429
      @valarmathyarasu1429 Рік тому +2

      Yen udayanidhi kurithu anjugireer.

    • @valarmathyarasu1429
      @valarmathyarasu1429 Рік тому

      Avar thamiz nattin thamizagathin mukya thalaivargalil mukyamanavar.

  • @gotosathyag
    @gotosathyag 3 роки тому +1

    Nice sir

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 4 роки тому +3

    Tamil aruvi maniyan.sir ungal speech arputham.sir.

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 роки тому +3

    Ayyasuper

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 Рік тому +1

    ஜீவாவை வணங்குகிறேன். ஆனால் இன்றைய கம்யூனிஸ்டுகள் அப்படியல்ல.

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 7 місяців тому

    Ayya avargalai vanangugeren❤

  • @aishwaryasuresh2080
    @aishwaryasuresh2080 5 років тому +4

    semma speech ayya

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 років тому +7

    இன்று ஒரே ஒரு தொழிற்சங்கமாவது தொழிலாளர்களுக்கு விசுவாசமாக இருக்கிறதா.
    இல்லவே இல்லை.
    தொழில்சங்கத்தாலேயே இன்று பழி வாங்க படுகிறார்கள்.
    மிக கேவலமாகி விட்டது.

  • @karuppaiyant5860
    @karuppaiyant5860 6 місяців тому

    Super

  • @vellaichamy1
    @vellaichamy1 5 років тому +4

    Red salutes Jeevanandam

    • @manoharan2736
      @manoharan2736 5 років тому +1

      Fantastic speech .So far I have not heard the life of The Great Man Jeeva Thanks to Mr.Manian

  • @MrLucky-xh7bs
    @MrLucky-xh7bs 3 роки тому

    Ayya jeeva avargalin kulanthaigal enge erukirargal

  • @krishnasamyrajavel4684
    @krishnasamyrajavel4684 5 років тому +2

    Superman

  • @manianand1996
    @manianand1996 5 років тому +4

    Rattha kanneer varugirathu ,thamizagam throga manithargal niraintha nadu,nanri marantha nadu.jeeva avargalin aanma santhi adaiyattum

  • @gurumurthy2336
    @gurumurthy2336 2 роки тому +2

    Only Thamizharuvi can speech , no other speaker can talk

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 9 місяців тому

    🙏🙏

  • @sudalaimuthunarayanan4206
    @sudalaimuthunarayanan4206 5 років тому +12

    என்ன உலகமையா இது இப்படி எல்லாம் வாழ்ந்தவர் உண்டென்றால் இன்னும் திருந்தவில்லேயே?

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Рік тому

    Avar thamizar thalaivargalil mukyamanavar.

  • @anbushanthi7962
    @anbushanthi7962 Рік тому

    Urai pokkisham nandri

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v3287 2 роки тому +2

    மாமனிதர் ஜீவானந்தம் அவர்களின் வாழ்வும் தியாகமும் பற்றிய என்னுடைய காணொலி
    ua-cam.com/video/nmqz31m21o8/v-deo.html

  • @siwallinggampoongan9406
    @siwallinggampoongan9406 3 роки тому

    Mm

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 роки тому +2

    Jeevanandam was more than kamarajar , he was sincere communist ; literature, simplelest- leader ; he was born by poor died by poverty , jeevanandam was defeated by the congress candidate; he was got third place in counting of votes...

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 4 роки тому +5

    Generation changes and cruel mind and people’s thought changes badly due to which Kamarajar, Jeevanantham and Kakkan like Great Leaders are not remembered by many people now a days.

    • @ravic8123
      @ravic8123 2 роки тому

      0

    • @sivakumars476
      @sivakumars476 2 роки тому +1

      வாழ்க பாரத மணித்திரு நாடு. வாழ்க மானுடம் (ஜீவானந்தம் ), வாழ்க தமிழருவி மணியன்.

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 4 роки тому +2

    Maniyan says Jeeva is married to one and had love with one more girl. But Nellai kannan told he is married to only one and loved only that one

  • @pasupathimunusami2165
    @pasupathimunusami2165 5 років тому +1

    Some may criticise your present support to a actor. While accepting it, I praise sir, for your selfless service to exhibit our real perivar thozhar Jeeva

  • @ptapta4502
    @ptapta4502 5 років тому +1

    chevanakkam

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 4 роки тому +3

    Jeeva enkira mamanithar pattri engalukku arimugam saitha maniyan sir ungalukku.engal siram saithu vanakkukiren.

  • @bharathir5156
    @bharathir5156 2 роки тому

    Innoru pakamum undu