Thamizharuvi manian about Ramanuja - இராமானுஜர் பற்றி தமிழருவி மணியன்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2018
  • Thamizharuvi manian about Ramanuja - இராமானுஜர் பற்றி தமிழருவி மணியன்

КОМЕНТАРІ • 54

  • @jmenterprices8243
    @jmenterprices8243 Рік тому +1

    என்னால் ஒருபோதும்
    ஸ்ரீ இராமானுஜர் அவர்களின் புகழை படிபக்க இயலாது தங்களின் குரலால் என் சிந்தையில் அவர் அருமை உணர்ந்தேன்...

  • @anbuarasan2092
    @anbuarasan2092 5 років тому +3

    மிகவும் அறிவு சார்ந்த உரை. ஐயா தமிழருவி மணியன் அவர்களது வாசிப்பு அவர்களது விளக்கம் என்னைப் போன்ற சாதாரண வாசகனையும் எளிதாக புரியும்படி செய்கிறது. வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும்.

    • @mohitharadha4790
      @mohitharadha4790 3 роки тому

      அர சி யல் வேண்டாம்

  • @thandapania1101
    @thandapania1101 Рік тому

    அருமை அருமை அருமை வணங்குகிறேன் ஐயா

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 роки тому +1

    அருமை வரலாற்று அறிவு தரும் சொற்பொழிவு...
    மிக்க நன்றிகள்!!!

  • @sekarpalanisamy6192
    @sekarpalanisamy6192 3 роки тому +2

    வணக்கம் ஐயா அத்துலாய்க்கு அரங்கன் சொன்னது போலவே நீங்கள் எங்களுக்கு கூறினீர்கள் நன்றி ஐயா வாழ்க நூறாண்டு

  • @kannashankar8879
    @kannashankar8879 5 років тому +7

    அருமையான பதிவு. எவ்வளவு ஆழமான தகவல் களை , எல்லோரும் புரியும் படி தெளிவான தமிழில் இனிமையாக பேசியுள்ளார். நன்றியுடன் அவருக்கு என் வணக்கங்கள்.

    • @chattymedia596
      @chattymedia596 5 років тому +1

      கவிதா ராமாநுஜரைப் பற்றி முழுமையாக நல்ல தமிழில் எடுத்து ரை த் த தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @chattymedia596
      @chattymedia596 5 років тому +1

      அனைவரும் கேட்க வேண்டிய பதிவு.

  • @b2kjagan281
    @b2kjagan281 5 років тому +9

    ஒரு புத்தகம் படித்தது போன்றதொரு அனுபவம், இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை,
    மிக்க நன்றி ஐயா.

  • @jaisivaprintss5027
    @jaisivaprintss5027 5 років тому +5

    thanks a lot . sir

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 4 роки тому +5

    ராமானுஜர் மஹானை பற்றி அறிந்த சந்தோஷம் .இப்படி பல மஹான்களை பற்றி இன்னும் நீங்கள் பேசவேண்டும் ஐய்யா.இந்த பேச்சுக்கு உறுதுனையாக இருந்த பல நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி ஐய்யா .

  • @srinivasanmanavalan9672
    @srinivasanmanavalan9672 5 років тому +4

    புத்தனுடன் பயனித்தது போல இருந்தது ஐயா

  • @ramnareshsudhakar8675
    @ramnareshsudhakar8675 3 роки тому +2

    The best. Excellent explaination sir

  • @vinothkannan7633
    @vinothkannan7633 3 роки тому

    மிகவும் பயனுள்ள தொண்டு இவை

  • @vinothkannan7633
    @vinothkannan7633 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @nellaikumar9169
    @nellaikumar9169 3 роки тому +1

    வணக்கம் ஐயா! தங்களது வெளிநாட்டு பயணங்கள் பற்றிய சுவையான செய்திகளை கூறுங்கள் ஐயா நன்றி.

  • @kannagaming6781
    @kannagaming6781 4 роки тому

    Super Message Sir.

  • @manianand1996
    @manianand1996 5 років тому +7

    Most analytical oratory I’ve ever heard,no one can handle hectic philosophy topic like this ...thank you mani sir

    • @manianand1996
      @manianand1996 5 років тому +1

      Sir I request you to make a speech about Netaji Subhash Chandra Bose 🙏🏼

    • @harisk6616
      @harisk6616 3 роки тому

      Aq

    • @vshanthamoorthi
      @vshanthamoorthi Рік тому

      @@manianand1996 ua-cam.com/video/mAQ80vGqeyw/v-deo.html

  • @aishwaryasuresh2080
    @aishwaryasuresh2080 5 років тому +2

    super speech

  • @dhandapanir588
    @dhandapanir588 4 роки тому +1

    Arumai.nan thamil aruvi rasikar.

  • @lalitha3804
    @lalitha3804 5 місяців тому

    Srimathe Ramanujaya Namah🙏

  • @user-mp7jq4nf1l
    @user-mp7jq4nf1l Рік тому

    Message to devotees

  • @muthusamyashokkumar774
    @muthusamyashokkumar774 Рік тому

    Kindly give speech on Vallalar Ramalinga swamyigal.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 5 років тому +8

    Audio மிகக் குறைவாக உள்ளது. செல்போனை காதில் வைத்து கேட்க வேண்டியதாக உள்ளது.

  • @ramakrishnank9420
    @ramakrishnank9420 Рік тому

    Nice

  • @balajijothi6656
    @balajijothi6656 2 роки тому

    Thank u sir.

  • @user-mp7jq4nf1l
    @user-mp7jq4nf1l Рік тому

    Ramajuar sincerely development of Hindu

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 років тому +2

    Yes all have literacy agangaaram, garvam.....

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 5 років тому +1

    Sound noise இரச்சல். அத சரி பன்னுங்களேன்

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 років тому

    Visishtathwaitham is the perfect interpretation of Vedic scriptures...

  • @ramankannan104
    @ramankannan104 7 місяців тому

    Srimadh Bhagawat Ramanujar❤❤❤

  • @sukumarssk9646
    @sukumarssk9646 4 роки тому +1

    Super

  • @sundararajpitchaimuthu8963
    @sundararajpitchaimuthu8963 2 роки тому

    Sir, Good evening 🙏. Please check audio. It's not audible.

  • @gkkrishna7106
    @gkkrishna7106 2 роки тому

    Please post some quality audio..
    Pls I don't want to miss this..
    So plssss...

  • @satizitsme6694
    @satizitsme6694 3 роки тому

    Ayya vanakam arputham

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 5 років тому +1

    Sir audio is low. Please improve audio quality.

  • @jayasriravichandran4653
    @jayasriravichandran4653 2 роки тому

    காதில் விழ வில்லை ஒன்றும்

  • @Bhanumathy18
    @Bhanumathy18 4 роки тому

    at

  • @loganathanloganathan7804
    @loganathanloganathan7804 3 роки тому

    💄

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 років тому +1

    Bhowtham and vaishnavam are two contrasts two extremes. The first is teaching morality in this material world, it shuts the door of Eternal entry whereas vaishnavism shows the ways of both of igalogam and paramapatham vaikuntam.

  • @lakshmanans8222
    @lakshmanans8222 Рік тому

    V

  • @Bhanumathy18
    @Bhanumathy18 4 роки тому

    ,
    AR t

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 років тому

    These speakers can twist to mesmorise the audience only....and they are capable of confusing...they use flowery and jugglary of ornamentals of words. Just enjoy that's all for the moment!!!

  • @gan5826
    @gan5826 Місяць тому

    ஐயா தமிழருவி மணியன் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பு உண்டு. ஆனால் ஆதி சங்கரர் பற்றி அவர் அளவுக்கு அதிகமாகவே தூற்றி இருக்கிறார். இதை அவர் தவிர்த்து இருக்கலாம். 8ம் நூற்றாண்டின் ஆதி சங்கரரரின் கால கட்டத்தையும், 12ம் நூற்றாண்டின் ராமானுஜரின் கால கட்டத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது மிகவும் தவறு. 8ம் நூற்றாண்டின் தரவுகள் நமக்கு கிடைப்பது அரிதே. மேலும் சங்கரர் வாழ்ந்த 32 வருடங்களுக்குள் அவர் பலவற்றை சாதிக்க இயலாமலும் போயிருக்க வாய்ப்பு உண்டு. ராமானுஜர் வாழ்ந்ததோ 120 வருடங்கள். ஆதி சங்கரர் சாதித்தது பல தெரியாமலும் போயிருக்கலாம். இன்றைய இந்தியாவின் ஆன்மீக ஒற்றுமையின் மூலாதாரமே ஆதிசங்கரர் தான். இதைப்பற்றி தமிழருவி மணியன் வாய் திறக்காதது வியப்பே.
    மேலும், சாதி வேறுபாடின்றி எவரும் அடையக்கூடிய அத்வைத ஆன்மீக சாதனையில் ஆதி சங்கரர் அதிக கவனம் செலுத்தினார். தாழ்த்தப்பட்ட சீடனுக்கு அறிவைக் கொடுப்பது போல, சாதிக் கட்டுப்பாடுகளை அவர் மீறுவதாகக் கதைகள் சித்தரிக்கின்றன. சாதி போன்ற உலக வேறுபாடுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, பிரம்மத்தின் ஒருமையை (இறுதி உண்மை) அவர் வலியுறுத்தினார். ஆகவே ஆதி சங்கரர் சாதியத்தை வலியுறுத்தினார் என்பது ஏற்புடையதாக இல்லை. அது ஒரு அதீத கற்பனையே.
    மேலும் தற்போதைய Quantum Physics இன் Reality பற்றிய கண்டுபிடிப்புகள் கூட ஆதி சங்கரரின் அத்வைத கருத்துக்களை பெரும்பாலும் ஒட்டியே உள்ளது.
    2022 இயற்பியல் நோபல் பரிசு ஆதி சங்கரரின் அத்வைத மாயா கோட்பாட்டை ஒட்டியே உள்ளது வியப்பே. மேலும் அறிய : ua-cam.com/video/MI3TXsPtOAE/v-deo.htmlsi=bTBy44HMbGbG6qSM
    நன்றி

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 років тому

    All tried to interpret Vedas only nothing more than that. So Vedas is the Supreme. There's no vaitheekamatham. It is only a misnomer. Vaitheekam is Only rituals. It is only a part of Vedas not the entirety. It is misinterpreted as vaitheekamatham. There was only one Dharma, sanathana Dharma, which includes all branches as various interpretations according to the need of that time. Saivam, vainavam, bhowtham, jainam, Islam, Christianity tells nothing other than in the Vedas.

  • @profdrsiva
    @profdrsiva 2 роки тому

    Vedam does not speak any philosophy. Both Sankara and Ramanuja are rooted in Buddhism. No way better than The Buddha.