அய்யா ஆணும் பெண்ணும் ஒன்றுதான் ஆனால் ஆணால் செய்வதை பெண்ணால் முடியுமா பெண்ணின் அர்ப்பனிப்பு எல்லா ஆணுக்கும் வருமா ஆண் ஆண்தான் பெண் பெண்தான் உலகமே பெண்தான் அந்த உலகத்தில் ஆண்தான்.கவிதை அவள்தான் என்றால் கவி புனைவது யார்?நாகரீக உலகம் இதுவென்றால் அவளை அன்னாள் தொட்டு தொட்டு வாழ்ந்தவன் அடிமையாகவா வைத்திருப்பான் மனைவியை அடிமை செய்தவனா தமிழன் மானங்கெட்டவன் கெட்டவள்தான் இப்படி பேசுவர்.
உங்கள் பேச்சின் மூலம் பெண்களை விழிப்புணர்வு பெற முயற்சிக்கும் தொண்டு தொடரட்டும் ஐயா வணக்கங்கள் ❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா... தமிழே போற்றி தமிழே துணை வாழ்க தமிழ் ....
அருமை அருமை ஐயா
உங்கள் பேச்சைக் கேட்க கேட்க நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்!
உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் ஐயா .
அற்புதமான ஆழ்ந்த உரை. வாழ்க நூறாண்டு நலமுடன்.
அருமை அருமை ஐயா.... உங்களின் தமிழ் கேட்க என்ன புண்ணியம் செய்தோம் 🙏🙏🙏🙏
0000
4
வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு நாம் வாழும்போதே உங்கள் பேச்சைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் நன்றி ஐயா
அருமையான அறிவார்ந்த உரை.கேட்டு மகிழ்ந்தேன்.
தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.
அற்புதமான கருத்துக்களை கொண்ட உரை.. அருமை..🙏🌹
அந்த மயில் கதை மிகவும் உண்மை நிலை. பெண்களை போற்றும்படியான உயர்ந்த வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள்🙏
அருமையான கருத்துக்கள். வாழ்த்துகள்
Super sir
அற்புதம் ஜயா
எனக்கான பதிவு போல் உள்ளது ஐயா.... அருமை
காலத்தின் தேவையாய் வாழ்கின்ற ஐயாவை தொழுகுறேன் பொழிக பொழிக பொழிக
அறிவு அரசனே உன் அடர்ந்த வார்த்தையால் அகிலம் செழிக்கட்டும்
அருமை ok 🌹
Sir....you are great....Bible thought is good 👍😊😊
Excellent Ayya
Inspiring motivational speech. Thank you, Sir.
அருமை வாழ்க வளமுடன் ஐயா..
Fantastic sir
அருமை அய்யா
நீங்கள் இளைய தலைமுறையின் வழிகாட்டி ஐயா
அருமை
exallent
❤
அண்ணா அவர் வாழ்ந்த களத்தில் இருந்த நீதியை இந்த காலத்தில் நின்று கொண்டு காலத்தை கலாச்சாரத்தை அறியாமல் எப்படி பரிமேலயகர் சொன்னது தவறாகும்
Amazing speach
🙏🙏🙏🙏🙏
தானே தன் மக்களின் சிறப்பை உணரலாம்; பெருமிதமாய் கூறுவதை விட மற்றவர் தன் மக்களின் சிறப்பைக் கூற அதைக் கேட்ட தாய் உவகை அடைகிறாள்.
Wow babaje,
Panathukku alairasukusivathaivida ungal urai. aayiram madangu maele
Avoid adds... thats not good
Super sir
அய்யா ஆணும் பெண்ணும் ஒன்றுதான் ஆனால் ஆணால் செய்வதை பெண்ணால் முடியுமா பெண்ணின் அர்ப்பனிப்பு எல்லா ஆணுக்கும் வருமா ஆண் ஆண்தான் பெண் பெண்தான் உலகமே பெண்தான் அந்த உலகத்தில் ஆண்தான்.கவிதை அவள்தான் என்றால் கவி புனைவது யார்?நாகரீக உலகம் இதுவென்றால் அவளை அன்னாள் தொட்டு தொட்டு வாழ்ந்தவன் அடிமையாகவா வைத்திருப்பான் மனைவியை அடிமை செய்தவனா தமிழன் மானங்கெட்டவன் கெட்டவள்தான் இப்படி பேசுவர்.
சீமானைமுதல்வராக்ககூறியபோதுதமிழருவிமனியனாக. இருந்தீர்கள். பிறகு. வைகோ. வைமுதல்வராக்கமுயற்ச்சித்தபோதுதெலுங்கருவிமனியனாகிபோனீர்கள். அதன்பின்புரஜினியைமுதல்வராக்கமுயற்ச்சித்தபோது. மராட்டியமனியனாகி இப்போது. செல்லாகாசாகிவிட்டது. தெரியுமா. ஐய்யா
பழையவெள்ளி 1,ரூபாய் காசின்மதிப்பு
தற்போது எவ்வளவு தெரியுமா தம்பி?
திராவிடதும்பி போல் நீ!
நீங்கள்தமிழ்சமூகத்திற்குசெய்த. பாவத்தைகழுவ.சீமானைஆதரிக்க.முயற்ச்சிசெய்யுங்கள்
L
நீங்கள்அறிவாளி ஏன் ரஜினிகாலை பிடித்தீர்கள்
அருமை