லக்னத்தில் சுக்கிரன்|மருந்து எடுத்துக் கொடுத்தால் நோய் குணமாகும் - Avinasi Jothilingam | Lagna Palan

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2024
  • #lagnam #bakthiinfinity #avinasijothilingam #astrology #சுகமே #சூழ்க
    லக்னத்தில் சுக்கிரன் மருந்து எடுத்துக் கொடுத்தால் நோய் குணமாகும் - Avinasi Jothilingam | Lagna Palan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 161

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 2 місяці тому +16

    ஜோதிடர் என்பவர் இப்படி இருக்க வேண்டும் பொறுமை நிதானமாக தெளிவாக பேசுகிறார் வாழ்த்துக்கள் ஐயா❤❤❤❤

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 2 місяці тому +13

    அய்யா லக்கினத்தில் குரு .....உண்மை தான் அய்யா

  • @yadhavraja
    @yadhavraja Місяць тому +1

    Mr.Avinasi Jothilingam சரியாக கணித்தார்.
    மெய் சிலிர்த்து போனேன்,
    நான் துலாம் ராசி & லக்னம் ,எனக்கு லக்னத்தில் சனி.
    என் குலதெய்வம் 18 ஆம் பாடி கருப்ப சாமி.
    Thanks to #Bakthi Infinity.

  • @jeyamuthumani8388
    @jeyamuthumani8388 2 місяці тому +6

    வணக்கம் சார்.லக்னத்தில் சனி பற்றிய தகவல் 100%சரியாக இருக்கிறது. உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி .

  • @mganapathy1989
    @mganapathy1989 2 місяці тому +6

    ஐயா எனக்கு ரிஷப ராசி தனுசு லக்னம். லக்னத்தில் சனி ஐயா கூறுவது 90% உண்மை.

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 2 місяці тому +6

    அருமையான பதிவு தம்பிகளுக்கு நன்றி

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 місяці тому +1

    Excellant spech thankyou

  • @mahendranmahi4201
    @mahendranmahi4201 Місяць тому +1

    The best astrologer gives a very good explanation .

  • @prasannaaksr9944
    @prasannaaksr9944 2 місяці тому +2

    லக்னத்தில் சனி. அருமை sir. Thanks

  • @FlyingBull-dl5uj
    @FlyingBull-dl5uj 2 місяці тому +4

    I saw all my life but I'm the craziest person in world it's true because I'm god child 💕

  • @sangeektvm
    @sangeektvm 2 місяці тому +4

    You both are my favorite combination again, thank you both 😊

  • @abcdchem2268
    @abcdchem2268 2 місяці тому +1

    நீங்கள் சொல்வது உண்மை எனக்கு ரிஷப லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் 👍👍👍

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 2 місяці тому +1

    You are 💯 right sir

  • @VijayaLakshmi-vi2mk
    @VijayaLakshmi-vi2mk 2 місяці тому +1

    Thank you sir.

  • @parimalaaprasadh6693
    @parimalaaprasadh6693 2 місяці тому +2

    Your 💯 correct லக்னத்தில் குரு

  • @lavanyaselva9620
    @lavanyaselva9620 2 місяці тому +5

    என் இரு மகனுக்கும் லக்னத்தில் சனி... நீங்கள் சொல்வது சரி... என் மகன் சிறிய உடல் நல கோளாறு என்றாலும் பெரிய அளவில் பயப்படுவான்....

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 місяці тому

      ஸ்ரீஆஞ்சநேயரை கெட்டியாக பிடித்து கொள்ள சொல்லுங்கள். வாழ்க்கையே அருமையாக மாறி விடும்.

  • @aishwaryaravi3341
    @aishwaryaravi3341 2 місяці тому

    Iyya ulagathil irukum athunai perum ungal padhivu parkka vendum Iyya... 🙏

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому

    Sir
    Enakku lagnathula rahu
    Neenga solradu 100 % true But I'm very healthy

  • @ganeshnagaraj5318
    @ganeshnagaraj5318 2 місяці тому

    100% TRUE SIR. ENAKU LUGNATHIL SANI.

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 2 місяці тому

    Super👌👌

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 2 місяці тому

    🙏 100 percent correct sir

  • @kirubajjc
    @kirubajjc 2 місяці тому +10

    வணக்கம் சார் 🙏
    லக்னத்தில் சந்திரன் இருந்தால்?

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 16 днів тому

    லகத்தில் என் 2 மகன்க்கும் ஓருவரக்கு சுக்கிரன் இன்னுருக்கு சணி நன்றிஐயா🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 місяці тому +1

    ஶ்ரீ காலபைரவர் துணை🙏

  • @maniselvamaniselva7827
    @maniselvamaniselva7827 2 місяці тому +1

    லக்னம் ராகு பதிவு podunga sir

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 2 місяці тому +1

    Belief in anything is to be optimised ...world of kali yuga is completly run by opposing forces ...so...good never wins but survives ...bad wins but vanishes

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 2 місяці тому +1

    சனி ராகு உண்மை

  • @SendilSendil-mb7zp
    @SendilSendil-mb7zp 2 місяці тому

    Sukran and kethu serkai

  • @user-xo7wb3gg1d
    @user-xo7wb3gg1d 2 місяці тому +5

    முருகேசன் சார் குருப்பெயர்ச்சி பலன் போடவும் சார்

  • @muralilakshmanan9125
    @muralilakshmanan9125 2 місяці тому

    உண்மை எனக்கு லக்னத்தில் சுக்ரன்

  • @user-bs8hh5rb3h
    @user-bs8hh5rb3h Місяць тому

    லக்னத்தில் சனி மிகவும் சரி✅✅✅✅

  • @jamunam1959
    @jamunam1959 2 місяці тому

    Kumba laknam sani manthi eruku nalladha kettadha sollunga sir please

  • @muthupandiyarajans5786
    @muthupandiyarajans5786 2 місяці тому +2

    துலாம் லக்னம் உள்ளவர்கள்
    பற்றி கூறவில்லையே😢

  • @vinothkumar9044
    @vinothkumar9044 2 місяці тому +1

    மகர லக்னம் , சிம்மம் ராசி, லக்னத்தில் குரு....

  • @RAKSU007
    @RAKSU007 2 місяці тому

    Husband and wife both jathagam lagnam raghu graham irukku? What is the palan

  • @vidyamohan1351
    @vidyamohan1351 2 місяці тому

    Sir sani,sukran ,rahu at 3rd house my lagnam magaram
    Let me know Sir

  • @lavanyaranganathan5697
    @lavanyaranganathan5697 2 місяці тому +1

    4 ல் சுக்கிரன் விருச்சிகம் ராசி மேஷம் லக்கினம்

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 2 місяці тому

    நமஸ்காரம் அண்ணா ..லக்கணத்தில் ..கேது..நான் ....நினைக்கவில்லை..ஆனால் 2015 காசி..2016 l கேதர்நாத்.பக்ரிநாத் உத்திர ..காசி..குப்பத காசி....2017 கைலாஷ் மானசரோவர் சென்ரு வந்தேன் ஐயா

  • @rekhabagath5632
    @rekhabagath5632 2 місяці тому

    Lakkanathil suriyanum pudhanum...simma lakkanam+thulam rasi

  • @valliammaiponnaiah4628
    @valliammaiponnaiah4628 2 місяці тому

    Lagna Graham vakramagiyirundhal enna palan

  • @obulidhanvith3865
    @obulidhanvith3865 2 місяці тому

    Laknam suriyan and chandiran

  • @MohanC-kb6cm
    @MohanC-kb6cm Місяць тому +1

    Simma lagnathil guruvudan chandhran
    Irundhal enna palan sir

  • @priyanka-cr7lh
    @priyanka-cr7lh 2 місяці тому

    Sir mahara laganathil kuru nicham eppadi irukkum

  • @lingarajunp8879
    @lingarajunp8879 2 місяці тому +2

    சாய் செந்தில் உங்கள் அலைபேசி எண் பதிவு இடவும்

  • @user-cl4sg6nk9c
    @user-cl4sg6nk9c 2 місяці тому

    Lakkanathil sevvai,sooriyan inaithu irunthal enna palan

  • @user-zx9nr3lq5o
    @user-zx9nr3lq5o 2 місяці тому +1

    என் கணவர் கன்னி ராசி துலாம் லக்னம்.லக்னத்தில் செவ்வாய், புதன், வியாழன், சந்திரன் இவை அனைத்தும் இருக்கு.எனக்கு எதுவும் இல்லை.

  • @amarnathpoola
    @amarnathpoola 2 місяці тому

    Sir, will you see jathagam?

  • @umamaheswari3261
    @umamaheswari3261 2 місяці тому

    Laknathil mandhi irunthal enna palan iyya

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 2 місяці тому

    When your live program sir

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 2 місяці тому +1

    எனக்கு மீன் லக்னத்தில் கேது ஆனால் குரு தனுசு வீட்ல தனித்து ஆட்சி பெற்று இருப்பதால் பராவாயில்ல😊

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 2 місяці тому

    Sir my daughter kani rasi kanni lakanam 4th place sani kethu and mandhi... 1st place chandiran 10th place raghu and all other planets in 11th house guru in 3rd house. .. sir plz 🙏 what will happen...

  • @iworld6
    @iworld6 Місяць тому

    எனக்கு லக்னத்தில் ராகு நீங்கள் சொல்வது உண்மை..

  • @kousalyas1705
    @kousalyas1705 2 місяці тому

    Im thulam lagnam both sani kethu combo..not happy at all...whatever u said is true sir...i sacrifice and people cheat me

  • @sidheshwaran4412
    @sidheshwaran4412 2 місяці тому

    Super

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u Місяць тому

    Sir vannkam .menna lagnam . lagnathil guru ragu .ethu samanthamana video pottunga

  • @jrajju
    @jrajju 2 місяці тому +1

    எல்லாம் ok,32 மணி நேர ஜோதிட வகுப்புக்கு 20k கேட்கிறார் 😮
    ஜோதிடம் profession ஆக்கலாம்
    Education வைக்கலாம் கார்பொரேட்ட் ஜோதிடர் ஆகிவிட்டால் மாதம் 5 lacs சம்பாதியம் அதனால் தான் class பீஸ் அதிகம்
    200 ரூ லைட்டுக்கு ஒன் இயர் வரேன்ட்டி இவர்களிச்சொல்லும் பலனுக்கு no கேரன்ட்டி
    டே தம்பிகளா நாலு வருடம் என்னத்த என்ஜினியர் படிச்சிட்டு... 🤔 இங்கிட்டு வாங்க 😊

  • @Kuberan_22
    @Kuberan_22 2 місяці тому +2

    11:06

  • @ramyagunasekaran4040
    @ramyagunasekaran4040 2 місяці тому +1

    Simma Lagnathil sukran budan suriyan guru erundhal enna payan.

  • @mohanathinam1058
    @mohanathinam1058 2 місяці тому

    மிதுனம் லக்கினம் லக்கினத்தில் சூரியன் குரு

  • @happy_is_mine
    @happy_is_mine 2 місяці тому

    Laknathula suryan,sukran,ragu 3 irundhaa enna palan nu sollunga.yedhum aabathu irundhaa sollunga

  • @vddfdfdfdfefewfwref
    @vddfdfdfdfefewfwref 15 днів тому

    Sir you missed chevvai in lagnam

  • @sivaraju7546
    @sivaraju7546 2 місяці тому

    உங்கள் தொடர்பு எண்ணை குறிப்பிட்டதால் உபயோகமாக இருக்கும்

  • @sasikalajayakumarsasi1634
    @sasikalajayakumarsasi1634 2 місяці тому

    Lagnathil endha grahamum illamal irundhal enna palan iyya

  • @vraghavendran6036
    @vraghavendran6036 2 місяці тому

    Mercuey in Lagnam not discussed. why sir?

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 2 місяці тому +1

    கடகலக்கினத்தில செவ்வாய் பலன்

  • @sathesatheesh2039
    @sathesatheesh2039 2 місяці тому

    🏵️🙏🙏🙏🙏🙏🏼🙏🏵️

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 2 місяці тому

    வணக்கம் ஐயா🙏, தனுசு லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை, இதற்குக் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் 🙏

  • @MANIMEKALA-uk4rs
    @MANIMEKALA-uk4rs 2 місяці тому

    Enakku lakkanathil guru but 7th sukiran suriyan irukku

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 2 місяці тому

    லக்னத்தில் குருவோடு மாந்தி இருந்தால் (துலா லக்னம்

  • @muralidharan3003
    @muralidharan3003 2 місяці тому +1

    எனக்கு லக்னத்தில் குரு தனுசு லக்னம் ❤😊

    • @maharajan6982
      @maharajan6982 2 місяці тому

      வண்டி ஓட்டும் போது ஜாக்கிரதை

  • @sathyaramarpandi596
    @sathyaramarpandi596 Місяць тому

    வியாழனோடு மாந்தி சேர்ந்து இருந்தால் என்ன பலன் ஐயா.

  • @mohanmohan8600
    @mohanmohan8600 Місяць тому

    ரிஷப லக்னத்தில் சனி
    முன்றாம் இடம் கேது
    நான்காம் இடம் புதன்
    ஐந்தாம் இடம் சந்திரன் சூரியன் சுக்கிரன் செர்க்கை
    ஏழாம் இடம் குரு
    பத்தாம் இடத்தில் ராகு செவ்வாய் செர்ந்து இருக்கிறது என்னா பலன்

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 2 місяці тому +3

    லக்னத்தில் செவ்வாய் பற்றி சொல்லவேண்டும்

    • @krishnanv.s8851
      @krishnanv.s8851 2 місяці тому

      ua-cam.com/video/HDer5V41-E4/v-deo.htmlsi=r8odbtJ4NjDtYrXw

  • @kumudhinijaikumar
    @kumudhinijaikumar 2 місяці тому

    Mandi enral enna?

  • @ShankarMurugan-uf8em
    @ShankarMurugan-uf8em 2 місяці тому +1

    லக்னம் தனித்து நின்றால் என்ன?

  • @yogachandranvelupillai3926
    @yogachandranvelupillai3926 2 місяці тому +1

    மந்தி என்றல் என்ன

  • @studybytes8635
    @studybytes8635 2 місяці тому

    மீன லக்னம்.... சுக்கிரன் லக்கனத்தில் உச்சம் ... என்ன பலன் ஐயா..!?

  • @jeyamuthumani8388
    @jeyamuthumani8388 2 місяці тому

    சாருடைய தொலைபேசி எண் தரமுடியுமா?.

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Місяць тому

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்

  • @sagh7973
    @sagh7973 2 місяці тому

    கடக லக்கினம், லக்கினத்தில் குரு, சாதய நட்சத்திரம், கும்ப ராசி.

    • @maharajan6982
      @maharajan6982 2 місяці тому

      முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய தர்ப்பணம் திதி இவைகளை நிறைவேற்றாத குடும்பம் அதை முதலில் திதி கொடுங்க வண்டி வாகனங்கள் ஓட்டும் போது ஜாக்கிரதை

    • @sagh7973
      @sagh7973 Місяць тому

      நன்றி ஐயா ​@@maharajan6982

  • @tselsa.2429
    @tselsa.2429 2 місяці тому +1

    லக்கன அசூப்பராக இருந்தால் ஆப்போசிட் பலனை தருகிறது😂

  • @venkat2898
    @venkat2898 2 місяці тому +1

    எனக்கும் சனிலக்னத்தில் இருக்கு அதுஎந்த ராசியில் இருக்குன்னுபார்க்கவும்அதற்கு தகுந்தாற்போலதான் இருக்கும் அவரு சொன்னாரு slowவாதான்எந்த செயலையும் செய்வாருன்னு எனக்கு அப்படிஇல்லை எந்த வேளை செய்தாலும் வேகமாகதான்செய்வேன் நடக்கும்போதும் வேகமாக நடப்பேன் எனக்கு மெதுவாக எந்த வேளைசெய்வதும் பிடிக்காது

  • @anbuagash1232
    @anbuagash1232 2 місяці тому

    வணக்கம் சார் லக்னத்தில் சுக்கிரன் ராகு புதன் இருந்தால் என்ன பலன் மிதுனம் லக்னம்

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 2 місяці тому

    ஐயா வணக்கம் எனது பெயர் கந்தசாமி எனக்கு தனுசு லக்கினம் லக்னத்தில் புதன் எப்படி இருக்கும் என்று சொன்னால் நலம் ஐய்யா

  • @banumathibanu1045
    @banumathibanu1045 2 місяці тому +1

    இட தோசம் என்றால் என்ன

  • @sesha1974
    @sesha1974 2 місяці тому

    11:00

  • @sesha1974
    @sesha1974 2 місяці тому

    2:03

  • @sesha1974
    @sesha1974 2 місяці тому

    9:20

  • @saminathanmeena732
    @saminathanmeena732 2 місяці тому +1

    அய்யா சிம்மலக்கனத்தில் சந்திரன் சனி ராகு இருந்தால் என்ன பலன் கேட்டு சொல்லுங்கள் ஆயா😊

  • @vijisenthilkumar4228
    @vijisenthilkumar4228 2 місяці тому

    லக்னத்தில் சூரியன், சனி, குரு, சுக்ரன், புதன் இவை சேர்ந்துள்ளன இதற்கான பலன்

  • @Muthumk44
    @Muthumk44 Місяць тому

    Lagnathil sukran+suryan irundhal

  • @sswathi4145
    @sswathi4145 2 місяці тому

    Loknathil suriyan puthan

  • @SivaSiva-mq2bc
    @SivaSiva-mq2bc 2 місяці тому

    தனியா இருந்தா சீக்கிரமாஒரு பொண்ண பார்த்து சட்டுபுட்டுனு கல்யாணத்த பண்ணி வைங்க சார்

  • @sridharvinayak5255
    @sridharvinayak5255 2 місяці тому

    lagnam emptya irundha ena agum

  • @sidheshwaran4412
    @sidheshwaran4412 2 місяці тому +4

    எனக்கு லக்கினத்தில் சுக்ரன் புதன்

    • @devilking...1768
      @devilking...1768 2 місяці тому +2

      Unga vitla neraya money erukumo😮. But ninga 😊 lucky tha bro 🎉❤

    • @user-us4tz3tn6g
      @user-us4tz3tn6g 2 місяці тому

      நானும் ஆனால் வேதனை

    • @devilking...1768
      @devilking...1768 2 місяці тому

      @@user-us4tz3tn6g but unga kitta money 💰 erunthute erukum 🙄

  • @babibavin1145
    @babibavin1145 24 дні тому

    லக்கனத்தில் எந்த கிரக சேர்க்கை இல்லைன என்ன பலன்?

  • @arunsingaperumalt901
    @arunsingaperumalt901 Місяць тому

    லக்கினத்தில் சூரியன் இருந்தால்? ??

  • @Mahajeya1107
    @Mahajeya1107 2 місяці тому

    எனக்கு ரிசப லக்னத்தில் சனி ராகு சேர்க்கை

    • @anbazhagan369
      @anbazhagan369 2 місяці тому

      2002 ல பொறந்திங்களா?

  • @bharathiamul1706
    @bharathiamul1706 2 місяці тому

    கடக லக்கினம் சூரியன் குரு கேது இருக்கு இதுக்கு என்ன அர்த்தம் plz

  • @devilking...1768
    @devilking...1768 2 місяці тому +16

    எனக்கு லக்னத்தில் சுக்ரன் 😢..but கன்னி லக்னம் 😢.. totally spoil 😮waste off 😭🥺

    • @atikaramtv
      @atikaramtv 2 місяці тому

      உண்மைதான்

    • @SriRam-eh8si
      @SriRam-eh8si 2 місяці тому

      Total ah waste ah

    • @Raguram...
      @Raguram... 2 місяці тому +2

      கன்னியில் சுக்கிரன் நீச்சம்...

    • @MSV175
      @MSV175 2 місяці тому

      Astrology unmaiya..enaku confusion ah iruku..yaravuthu solunga .

    • @MSV175
      @MSV175 2 місяці тому +1

      ​@@devilking...1768 Astrology unmaiya..enaku confusion ah iruku..konja solunga