தினம் ஒரு துதி - புதன் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • தினம் ஒரு துதி - புதன்
    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி
    கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரே நாளில் 3 முக்கிய வழிபாடுகள்|Worship to come out from Debt burden
    • கடன் தொல்லையில் இருந்த...
    வீட்டில் ராகு கால துர்க்கை பூஜை செய்ய வேண்டிய நாட்கள் & செய்யும் முறை | Rahu Kala Durgai puja @ home
    • வீட்டில் ராகு கால துர்...
    தினம் ஒரு துதி - ஞாயிறு | கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - ஞாயிற...
    தினம் ஒரு துதி - திங்கள் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - திங்க...
    தினம் ஒரு துதி - செவ்வாய் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - செவ்வ...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 211

  • @ramramram6745
    @ramramram6745 Рік тому +3

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +3

    மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Рік тому +36

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @6a17mugulss2
    @6a17mugulss2 Рік тому +3

    காலை வணக்கம் குருவே

  • @anushaanbarasu3611
    @anushaanbarasu3611 Рік тому

    ஓம் முருகப்பெருமான் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகப்பெருமான் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Рік тому +1

    இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி 🙏🏻😊❤️

    • @premajaiganesh9328
      @premajaiganesh9328 Рік тому +1

      சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊

  • @SangeethaKanakeswaran
    @SangeethaKanakeswaran Рік тому

    நன்றி சகோதரி, உங்களின் கருத்துக்கள் மிகவும்ம் அருமை.

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 Рік тому +2

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому

    மிக்க நன்றி அம்மா ❤❤ ஓம்நமசிவாய வாழ்க ❤❤

  • @anandhavallianandhavalli6381

    அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன் ❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +2

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Рік тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியாக காலை வணக்கம் அம்மா

  • @gokila3899
    @gokila3899 Рік тому

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @yogabharathi5229
    @yogabharathi5229 Рік тому

    நன்றி அம்மா....

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Рік тому

    🙏🙏🙏Om sivaya nama. Iniya maalai vanakkam amma. 🙏🙏🙏

  • @krishsai8492
    @krishsai8492 Рік тому +3

    Amma romba நாள் டவுட் அம்மா தாம்பதியதிற்கு பிறகு வீடு பெட்ஷீட் எல்லாத்தையும் சுத்தம் செய்து விட்டு தன் விளக்கு ஏறானுமா இல்ல தலை குளித்து விட்டு விளக்கு ஏறளாமா அம்மா plz அம்மா எனக்கு இந்த பதிவு ரொம்ப முக்கியம் அம்மா

  • @velmanim5037
    @velmanim5037 Рік тому

    நன்றி அம்மா

  • @jkhomes7744
    @jkhomes7744 Рік тому

    அம்மா, காயத்ரி மந்திரம் பற்றி விளக்கவும். யாா் யாா் சொல்லலாம்,நன்மைகள் பற்றி அறிய விரும்புகிறோம்

  • @murugans2299
    @murugans2299 Рік тому

    Thanks Akka 🙏👍👍

  • @shobnavijay4561
    @shobnavijay4561 Рік тому

    Wednesday Green Arugampul for Vinayagar.

  • @pavinsripavinsri8767
    @pavinsripavinsri8767 Рік тому +1

    அம்மா ஆனி திருமஞ்சன வழிபாடு சொல்லுங்கள்

  • @divyakrishnakumar5032
    @divyakrishnakumar5032 Рік тому +1

    Madurai paandi Munishwarar patri video podugaaaaa amma plsss plssss plsssss

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Рік тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @krishnamoorthy8756
    @krishnamoorthy8756 Рік тому

    Nandri amma

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 3 місяці тому +1

    Budhan 💚👌🙏🏻

  • @yogas4073
    @yogas4073 Рік тому

    Thank you 💐

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Рік тому

    Vanakkam amma
    Manam kastamaga irunthuthu ungl kural pathivu anaithum manam amaithi petrugirathu amma

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому

    Miga nandri tholi 🎉🎉🎉

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +6

    ஓம் விநாயக பெருமானே போற்றி போற்றி ஓம் ஸ்ரீமகாவிஷ்னு பகவானே போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி போற்றி புதன் பகவானே போற்றி போற்றி மாணவ மாணவிகளுக்கு கல்வியும் தம்பதிகளுக்கு குழந்தை செல்வமும் வியாபாரமே இல்லாமல் தவிப்பவர்களுக்கு லாபத்துடன் கூடியவருமானமும் மேன்மைக்கு.வரவும் எல்லா கடவுளும் மனம் இரங்கி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Рік тому

    Thanks Mam 🙏🙏🙏

  • @ravishankarramachandran232
    @ravishankarramachandran232 Рік тому

    Vanakam Amma

  • @bhuvaneswarichandrashekar6379

    Nandri

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    Thank you madam

  • @indiranarayanan3455
    @indiranarayanan3455 Рік тому +3

    நலங்கு மாப்பிள்ளைக்கு திருமணத்திற்கு முன் எந்த time ல வைப்பது சொல்லவும் please please

  • @sureshrajaraman9900
    @sureshrajaraman9900 Рік тому

    Allery food enna enna sollu ga aparam alternatively food pathi sollu ga please

  • @manikandanv6198
    @manikandanv6198 Рік тому

    Aani thirumanchanam patri oru pathivu podungal amma

  • @aathavankarthik2893
    @aathavankarthik2893 Рік тому

    Thanks

  • @papathipathi
    @papathipathi Рік тому

    Thanks

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +2

    அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.

  • @saranvani9235
    @saranvani9235 Рік тому

    🙏🙏🙏🙏 TQ mam

  • @Harishvideos2920
    @Harishvideos2920 Рік тому +2

    இன்றுதான் என் புத்தியில் தோன்றியது, புதன் அன்று எத்தெய்வத்தை வழிபட்டால் நல்லது நடக்கும்? நன்றி அம்மா.பயனுள்ள தகவல்🙏

  • @Nanthini-z3n
    @Nanthini-z3n Рік тому

    Amma apadiye vishnu sahasranaamam vilakam solunga

  • @jb19679
    @jb19679 Рік тому +2

    புதன் கிழமை சிறப்பு பற்றிய காணொளி அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி

  • @gauthamgau8144
    @gauthamgau8144 Рік тому +1

    Aashada navarathri video poda veah illeah we are waiting still

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Рік тому

    Amma 🙏

  • @maheswaris6557
    @maheswaris6557 Рік тому

    Amma igirivar vazhipattil perumal kothram iruppavargalukku sivan kothram vazhipadubavarukum thani thaniye sami unda amma enakku vilakkam vendum amma sivan kombudubavargal padippukku entha sami kumbidalam.

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Рік тому +2

    அம்மா என்குலதெவம் பச்சையம்மன் பற்றி செல்லுங்கள் அம்மா நன்றி அம்மா

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 4 місяці тому +2

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🐓🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏

  • @soniyasoniya9247
    @soniyasoniya9247 Рік тому +2

    கடன் பிரச்சினை நீங்கவும், பண வரவு இருக்கவும் வழிபாடு சொல்லுங்க

  • @sanal.prakash1579
    @sanal.prakash1579 Рік тому

    Navagraha vazhipaattu murai solli tharavum. Ethanai sutru sutravendum. Pradhakshinam Oru sutra podhuma alla 9 sutra sutravenduma.

  • @saranyat2163
    @saranyat2163 Рік тому

    Amma 🙋‍♀️

  • @duraisamyponnusaym-sq3ym
    @duraisamyponnusaym-sq3ym Рік тому

    Ashada navarathari an solala amma was expecting

  • @CJananiR
    @CJananiR Рік тому

    Nandri amma

  • @Alagu-covering
    @Alagu-covering Рік тому

    கருங்காலி மாலை வேண்டும்

  • @vijipriya4313
    @vijipriya4313 Рік тому

    🙏

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Рік тому

    🙏🙏🙏

  • @meenabhutt9895
    @meenabhutt9895 Рік тому

    🙏🙏🙏

  • @NPSi
    @NPSi 5 місяців тому

    💚❤️

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +1

    அம்மா... நதி பூஜை என்று ஒன்று இருக்கிறதா?
    🔔 உதாரணமாக யாத்திரை செல்லும்போது காவேரி, கங்கை, கோதாவரி போன்ற நதிகள் ஊர்களுக்குச் சென்றால் அந்த நதிக்கு பூஜை செய்ய விரும்புகின்றோம்.
    🔔 சாமானிய மக்கள் தாங்களே எளிமையாக இந்த நதி பூஜை எவ்வாறு செய்வது என்று கூறுங்கள் அம்மா.
    🔔 நதியில் நீராடி பிறகு பூஜை செய்யலாமா? அல்லது பூஜை செய்துவிட்டு நீராட வேண்டுமா? அல்லது நீராடாமல் வெறுமனே பூஜை மட்டும் செய்யலாமா?
    🔔 நதி பூஜை செய்வதினால் கிடைக்கும் பலன்கள் என்ன என்று கூறுங்கள் அம்மா.

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @rithikmahaeswar3652
    @rithikmahaeswar3652 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @musicfuse184
    @musicfuse184 Рік тому +1

    மதிப்பிற்குரிய அம்மா, 2023 - இந்த வருடத்தில் புதுமண தம்பதிகளை ஆடி மாதத்தில் அம்மா வீட்டிற்கு அழைக்கும் முறை பற்றியும் மற்றும் தேதியும் நேரமும் கூறவும். நன்றிகள் பல.....

  • @vallivalli1697
    @vallivalli1697 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @chetinattualagukolangal9778

    🙏🙏🙏🌹🌹🌹

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +1

    ஓம் புதன் பகவானே போற்றி 🙏🙏வணக்கம் குருமாதா💐🙏🙏
    நல்லதொருபதிவு விளக்கம் அருமை மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @priyakrishnan1852
    @priyakrishnan1852 Рік тому

    enoda kuzhanthai 7 mathathil Rohini natchathirathil piranthu vitathu enaku nimathi illa Madam Rohini yil piranthal thaimamanuku aagatha enaku orea thambi than pls enaku sollunga oru video podunga Madam pls pls pls ungaluku neraya msg pannitan pls Madam pls

  • @krishnammalpulikarai603
    @krishnammalpulikarai603 Рік тому +1

    அம்மா உங்களை பார்க்க நான் மதுரை வரலாமா 😢😢 மா எங்கள் நிங்கள் எனக்கு உபதேசம் செய்விங்களா மா தங்களை நான் பார்க்க வேண்டும் ஆசை நிண்டு கொண்டு இருக்கிறது மா

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 Рік тому +1

    குலதெய்வத்துக்கு எப்படி எப்படி பூஜை செய்வது வீட்டில் போட்டோ வைத்திருந்தால் எப்படி பூஜிப்பது

  • @jayanthivijayababu6572
    @jayanthivijayababu6572 Рік тому

    U didn't tel Thursday thuthi amma.kindly tel about Friday and Saturday thuthi alsoamma

  • @barbiekidschannel5519
    @barbiekidschannel5519 Рік тому +1

    அம்மா எங்கள் ஊர் கோயில் கும்பாபிஷேகம். நான் என்பொண்ணுதண்ணிரில்முழ்கிகாணமால்போவதுபோல்பிறகுஅம்மாநான்உயிரோடுவந்துட்டேன்இப்படிகனவுஅம்மாந நீங்கள் இந்த பதிவை பார்த்துசொல்லுங்கள்அம்மா

  • @vjsmeena7561
    @vjsmeena7561 Рік тому

    Madam..na 7 month pregnent ah ieruken...enaku ipotha valakappu pananga...enga oorula saamy saatiruthanga antha time la enaku valakappu pananga....saamy saatruthuku munadiya ellam plan panitom..athunala valakappu panita ga
    Intha time la na enga Amma vituku vanthuruken....ethunala ethum problem varathula enakum en baby kum..

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +1

    அம்மா கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா
    01 - கோவை தண்டு மாரியம்மன்
    02 - சேலம் கோட்டை மாரியம்மன்
    03 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
    04 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்
    05 - வீரபாண்டி கெளமாரியம்மன்
    06 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому +2

    18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்

  • @porkodiporkodi9582
    @porkodiporkodi9582 Рік тому +2

    Asada navarathiri Pathi solluga.

  • @mvhy-x3t
    @mvhy-x3t Рік тому

    Amma vanakkam .nan rental house la irruka .na intha house la kuladeiva valipaadu semphu vaithu valipadalama please sollunkama

  • @kiruthickrajsundaram2992
    @kiruthickrajsundaram2992 Рік тому +1

    அம்மா பால் முனீஸ்வரன் மற்றும் செல்லியம்மன் வரலாறு போடுங்க அம்மா

  • @sangeethavijay4852
    @sangeethavijay4852 Рік тому +1

    Amma velli natchathiram Patri sollunga ... velli natchathiram irundhal vidu kudi pogalama

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому +1

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @ammusharmila7286
    @ammusharmila7286 Рік тому +1

    மாரியம்மன் தீமிதி விரதம் முறை சொல்லுங்கள் அம்மா

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +1

    பெரியஆண்டவன் பெரியஆய் பற்றி பதிவு போடுங்கள் மேடம்..🙏🏻

  • @jagadeeshnarayanaswamy
    @jagadeeshnarayanaswamy Рік тому

    Amma aani uthiramku yen video podala ma

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg 7 місяців тому +1

    ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு. நன்றி

  • @chitrathittani2752
    @chitrathittani2752 Рік тому

    Namma enna than pannalum nammala kurai sollitee iruikkainga amma kovam varuthu sandai varuthu kastama iruikku ennada vailkai ethu nammakku nallathu ethuvum nadakkatha nu iruikku amma ellam nallathu than pannurom kadavul nalla Vali kattuvarunu namburom dailyum vendurom aana noo response hope it will the best

  • @usha4474
    @usha4474 Рік тому

    நாமும் என் பொண்ணு புதன் கிழமை பிறந்தம்

    • @SantoshSantosh-de2xu
      @SantoshSantosh-de2xu Рік тому

      நல்லது . உங்களுக்கு எந்த ஊரு கஷ்டம் வந்தாலும் அந்த புதன் பகவான் எப்போதும் துணையாக இருப்பார் மகாவிஷ்ணு துணையாக இருக்கிறார் கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்

    • @SantoshSantosh-de2xu
      @SantoshSantosh-de2xu Рік тому

      நானும் புதன் கிழமை பிறந்த என் பெயர் புனிதா

  • @ktharani62
    @ktharani62 Рік тому +1

    அம்மா ஆஷாட நவராத்திரி தேதி சொல்லுங்கம்மா

  • @muthupriya3143
    @muthupriya3143 Рік тому +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dheepakandha150
    @dheepakandha150 Рік тому

    😭🙏

  • @buddybugchannel8995
    @buddybugchannel8995 Рік тому +1

    வியாழன் கிழமை பதிவு போடுங்கள் அம்மா அம்மா

  • @muthuguru305
    @muthuguru305 Рік тому +1

    Mam asadanavarathi valipadu solluga

  • @sangeesangeeetha6461
    @sangeesangeeetha6461 Рік тому

    Amma construction தொழில் நல்லபடியாக செயல்பட என்ன செய்ய வேண்டும் அம்மா ... நாங்கள் கஷ்டத்தில் இருக்கோம் தயவு கூர்ந்து சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Рік тому +1

    மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️

  • @Sabari83Souprayan-pt8gc
    @Sabari83Souprayan-pt8gc Рік тому

    Amma vanakam....... Thirupugazh anaithaium tharum.... Vinaigalai theerthu vaikum endru sonneergal.... Amma enaku oru udavi.....7 mathangalaga Sirayil irupavar vara mudiyamal thavikirar.... Old age women.... Thadaigal theernthu seekaram veliye vara entha thirupugazh pathigam solla vendum.. Thayai koornthu sollungal

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому

    மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவலோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அடியார் பாலகனே உதவாக்கரை யாம் அடி மேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவலோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அடியார் பாலகனே உதவாக்கரை யாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி போற்றி🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவலோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அடியார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏🙏🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவலோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அடியார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏🙏🙏🙏🙏 மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவலோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அடியார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmapriya3434
    @padmapriya3434 Рік тому

    அம்மா.வணக்கம்..ஏனது.மகளின்.கணவர்.ஆக்ஸிடன்டில்.இறந்து.விட்டார்.அவர்களின்.திரூமண.போட்டோவை.ஏன்ன.பன்னலாம்.ஏன்று.சொல்லுங்கள்.அம்மா

    • @SantoshSantosh-de2xu
      @SantoshSantosh-de2xu Рік тому

      அது ஒரு ஞாபகமா பொருளா வெஞ்சிருக்கலாம் .

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому

    மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவலோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அடியார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி🙏🙏🙏🙏

  • @seetharamasarmac.v1966
    @seetharamasarmac.v1966 Рік тому

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி 09.41

  • @rohini4708
    @rohini4708 Рік тому

    அத்தை 24×7 னு எப்படி விளக்குஏற்றுவது, வீட்டில் என்னவெல்லாம் செய்யலாம், செய்ய கூடாது னு சொல்லுங்க அத்தை 🙏

  • @seetharamasarmac.v1966
    @seetharamasarmac.v1966 Рік тому

    மதவாரண முகத்தோன் பின் வந்த கந்தா சிவலோகப் பதவாழ்வு அருள்வாய் பரனே அடியார் பாலகனே உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி (9.40)