இந்த பதிவை கொடுத்ததற்கு என்னுடைய குரு மாதாவிற்கு மிகவும் நன்றி அம்மா நான் பத்தாம் வகுப்பு படிக்கின்றேன் உங்களையே குருவாக எடுத்துக் கொண்டு உங்கள் வழி காட்டுதலில் வழிபாடு செய்து வருகின்றேன். என்னுடைய தந்தைக்கு உதவியாக இருக்கும் .
அம்மா நானும் இந்த இரண்டு பதிகங்களை பாராயணம் செய்து வருகிறேன் என்னுடைய கடன்கள் முழுவதும் நீங்க வேண்டும் அம்மா சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
அன்பிற்குரிய திருமதி. தேசமங்கையர்கரசி அவர்களே, வணக்கம். நீங்கள் நலம் வாழ வாழ்த்துக்கள். தங்கள் ளை திருச்செந்தூரில் சொற்பொழிவு நடத்தி கொண்டிருக்கும் போது நேரில் பார்த்து கேட்டு இருக்கிறேன். தங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். என்னை போன்ற கடன் சுமை யிலிருந்து மீள இப்பதிகங்கள உதவும் என முழுமையாக நம்புகிறேன். நன்றிகள் கோடி. அமுதவேந்தன் ராமசாமி ( சத்தியமங்கலம்)
அம்மா கடனை பத்தி நீங்க நிறைய பதிவு கூட போடுங்கம்மா ஆனா எங்களால மீறவே முடியலஅம்மா கடனை பத்தி நீங்க நிறைய பதிவு கூட போடுங்கம்மா ஆனா எங்களால மீறவே முடியலம்மா இப்ப இருக்குற சூழ்நிலையில அந்த கடனால தூக்கம் உணவு இன்றி உறக்கம் இன்றி இருக்கிறோம் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
அம்மா வணக்கம் அருமை அம்மா நான் தினமும் பிரம்ம முகூர்த்தில் பூஜை செய்து கொண்டு வருகிறேன் சரண கமலாலயம் திரு புகழ் மனசில் வீணையும் பாடி வருகிறான் அம்மா .. யாத்திரை சென்ற பதிவுகளை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது அம்மா யாத்திரை செல்ல வழி இல்லை என்றாலும் பார்துதாவுது கொள்கிறோம். I love you
வணக்கம் அம்மா இந்த பதிப்பகம் நான் 2 வருடங்களாக படித்தேன் எங்கள் கடன்கள் அனைத்து அடைய வழி வகுத்தது எங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொன் பொருள்கள் கிடைத்தது அம்மா நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
கடன் வாங்காமல் யாராலும் வாழ முடியாது கடவுளே அதற்கான வழிகாட்டியாக வேண்டிய வருமானம் தரக்கூடிய ஐடியாக்களை தந்து சிவபெருமானே கடன் பிரச்சினைகளை தீர அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா நான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்து கடன் சுமை பதிகங்கள் படிக்க சிவன் அருளும் உங்கள் அருளும் வேண்டும் அம்மா ஓம் நமச்சிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே போல் எங்கள் பிள்ளைகளுக்கும் பயன்படும் பதிவுகளை பகிர்ந்தாள் மிகவும் நன்றாக இருக்கும்
அம்மா முருகனுக்கு மாலை அணிவது முதல் கோவிலுக்கு செல்லும் வரை உள்ள அனைத்தும் சொல்லுங்கள் அம்மா... மாலை அணிந்தால் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மற்றும் பெண்கள் முருகனுக்கு மாலை போடலாமா கூடாதா என்பதை பற்றியும் விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் அம்மா plsssss மற்றும் எந்த கோவிலுக்கு போடலாம்
அம்மா நான் வீடு கட்டுவதற்கு கடன் வெச்சிருக்கேன் நாங்க வாடகை வீட்டில் இருந்தேன் இந்த கடன் எனக்கு ரொம்ப பாரமா இருக்கு சொந்த வீட்ல இப்போ இருக்கோம் ஆனா இந்த கடன் கொஞ்சம் பாரமா இருக்கு இந்த பதிகத்த பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா
எங்களுக்கு கடன்களை அடைக்க முடியாமல் இருக்கிறோம் அம்மா... ரொம்ப வேதனையா இருக்கு..... அம்மா 😢 நான் பதிகம் படிக்க போரன் இன்று இருந்து....... நல்ல படியாக அடைத்து முடிக்க.. ஒரு வழியை காட்டுங்கள்....என் சிவன் அப்பா மீனாட்சி அம்மா.. பேசும் அம்மா.... எங்களுககாக ஒரு வழியை காட்டுங்கள்...😢😢
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
அம்மா நாங்க கூலி வேலைக்கு போறேன் ஆனால் எங்களால கடன் வாங்கிட்டம் ஆனால் எவ்ளோ வேலைக்கு போனாலும் எங்களால கடன் கட்டவே முடியல நாங்க ரொம்ப வேதனையில் இருக்கிறோம் 😂அம்மா தயவுசெய்து எங்களுக்கு உதவும் வழிமுறை சொல்லுங்க 😂
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
அம்மா இந்த பாடல் நீங்கள் முன்னரே கொடுத்தீர்கள் நான் தினமும் சொல்லி நற் பயன் பெற்றேன் நிச்சயமாக பலன் கிடைத்தது 🙏🙏
நான் தான் முதன் முதலில் பார்க்கிறேன் அம்மா என்னுடைய கடன் பிரச்சினை எல்லாம் பகலவனைக் கண்ட பனிப்போல மறைய வேண்டுமம்மா .
பவ் பவ்
அப்படியே ஆகட்டும்
என்னுடைய கடன் தீர நான் படிக்கிறேன்
@@sivarajkutty5813enna mentalu
என்னுடைய கடன் தீர நான் படிக்கிறேன்.அம்மா
அம்மா இந்த பதிக்கத்தை படித்த பிறகு நல்ல பலன் கிடைத்து ரொம்ப நன்றி அம்மா❤❤❤
௮ருமையான பதிவு ௮ம்மா
கொடுத்த பணம் திரும்பி வர இருக்கும் பதிகம் பற்றி தெரிவிக்கவும் அம்மா.
இந்த பதிவை கொடுத்ததற்கு என்னுடைய குரு மாதாவிற்கு மிகவும் நன்றி அம்மா நான் பத்தாம் வகுப்பு படிக்கின்றேன் உங்களையே குருவாக எடுத்துக் கொண்டு உங்கள் வழி காட்டுதலில் வழிபாடு செய்து வருகின்றேன். என்னுடைய தந்தைக்கு உதவியாக இருக்கும் .
அம்மா நானும் இந்த இரண்டு பதிகங்களை பாராயணம் செய்து வருகிறேன் என்னுடைய கடன்கள் முழுவதும் நீங்க வேண்டும் அம்மா சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
கடன் முழுவதும் சரி செய்ய கூறியதற்கு நன்றிகள் கோடி
அன்பிற்குரிய திருமதி. தேசமங்கையர்கரசி அவர்களே, வணக்கம். நீங்கள் நலம் வாழ வாழ்த்துக்கள். தங்கள் ளை திருச்செந்தூரில் சொற்பொழிவு நடத்தி கொண்டிருக்கும் போது நேரில் பார்த்து கேட்டு இருக்கிறேன். தங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். என்னை போன்ற கடன் சுமை யிலிருந்து மீள இப்பதிகங்கள உதவும் என முழுமையாக நம்புகிறேன். நன்றிகள் கோடி. அமுதவேந்தன் ராமசாமி ( சத்தியமங்கலம்)
அம்மா கடனை பத்தி நீங்க நிறைய பதிவு கூட போடுங்கம்மா ஆனா எங்களால மீறவே முடியலஅம்மா கடனை பத்தி நீங்க நிறைய பதிவு கூட போடுங்கம்மா ஆனா எங்களால மீறவே முடியலம்மா இப்ப இருக்குற சூழ்நிலையில அந்த கடனால தூக்கம் உணவு இன்றி உறக்கம் இன்றி இருக்கிறோம் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
அம்மா நல்ல விஷயத்தை கேக்குறேன் ஆன்மீக பாதை நடக்க முக்தி தரும் பதிகம் நிறைய பதிவு தாங்க சுழுமுனை மார்க்க கொஞ்சமாக சொல்லி தாங்க ஓம் சக்தி
எனக்கும் வீட்டு பிரச்சனையை தீர்ப்பதற்கு வாங்கிய கடன் உள்ளது.ரொம்பவும் கஷ்ட படுகிறோம்.நீங்கள் கூறும் படி பதிகம் படிக்கன்றேன் இன்று முதல் அம்மா.நன்றி.
அம்மா வணக்கம் அருமை அம்மா நான் தினமும் பிரம்ம முகூர்த்தில் பூஜை செய்து கொண்டு வருகிறேன் சரண கமலாலயம் திரு புகழ் மனசில் வீணையும் பாடி வருகிறான் அம்மா .. யாத்திரை சென்ற பதிவுகளை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது அம்மா யாத்திரை செல்ல வழி இல்லை என்றாலும் பார்துதாவுது கொள்கிறோம். I love you
கடன் பிரச்சனை தீரவேண்டும் முருகா
வணக்கம் அம்மா இந்த பதிப்பகம் நான் 2 வருடங்களாக படித்தேன் எங்கள் கடன்கள் அனைத்து அடைய வழி வகுத்தது எங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொன் பொருள்கள் கிடைத்தது அம்மா நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
Book name enna
கடன் வாங்காமல் யாராலும் வாழ முடியாது கடவுளே அதற்கான வழிகாட்டியாக வேண்டிய வருமானம் தரக்கூடிய ஐடியாக்களை தந்து சிவபெருமானே கடன் பிரச்சினைகளை தீர அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
பிள்ளைங்க நாள்ள படிக்க வேண்டும் என்ன பதிகம் படிக்க வேண்டும் என்று சொல்லுங்க அம்மா ❤
அம்மா உங்க பதிகம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அருமையாக இருக்கு அம்மா நன்றி
அம்மா நான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்து கடன் சுமை பதிகங்கள் படிக்க சிவன் அருளும் உங்கள் அருளும் வேண்டும் அம்மா ஓம் நமச்சிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா.. கல்வியில் மேன்மை பெற பதிகம் சொல்லுங்கள் அம்மா... 🙏
Bank la வெச்ச நகைய மிக்க ஒரு பதிகம் போடுங்க plz
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
🙏 அருமை தங்களின் தகவல்.
பாடலை பாடினால் இன்னும் அருமையாக இருக்கும் பாடமுடியாதவர்கள் கேட்க இனிமையாக இருக்கும் நன்றி 🙏.
🙏🌿ஓம் சிவாய நமசிவாய 🌿 🙏
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன் எங்களுக்காக வேண்டிக்ககொள்ளுங்கள்சகோதரி
அம்மா உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அதே போல் எங்கள் பிள்ளைகளுக்கும் பயன்படும் பதிவுகளை பகிர்ந்தாள் மிகவும் நன்றாக இருக்கும்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் கடன் எல்லாம் தீர வேண்டும் அம்மா
அம்மா முருகனுக்கு மாலை அணிவது முதல் கோவிலுக்கு செல்லும் வரை உள்ள அனைத்தும் சொல்லுங்கள் அம்மா... மாலை அணிந்தால் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மற்றும் பெண்கள் முருகனுக்கு மாலை போடலாமா கூடாதா என்பதை பற்றியும் விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் அம்மா plsssss மற்றும் எந்த கோவிலுக்கு போடலாம்
அம்மா நான் வீடு கட்டுவதற்கு கடன் வெச்சிருக்கேன் நாங்க வாடகை வீட்டில் இருந்தேன் இந்த கடன் எனக்கு ரொம்ப பாரமா இருக்கு சொந்த வீட்ல இப்போ இருக்கோம் ஆனா இந்த கடன் கொஞ்சம் பாரமா இருக்கு இந்த பதிகத்த பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா
கோடான கோடி நன்றிகள் அம்மா
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
மிக நல்ல தகவல் அம்மா ! மிக மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
உண்மை அம்மா கடன் வாங்காமல் வாழ வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருமாதா🙏🙏
கடனுறுந்து மீளமுடியவில்லை அருமையான பதிவு தந்திங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏👍
நான் உங்களை ஒருமுறையாவது பார்க்கவேண்டும்....
மகா விஷ்ணு வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏
அம்மா இந்த பதிகங்களுக்கு விளக்கம் அளித்தால் பொருளுணர்ந்து பாடுவோம்
வணக்கம் அம்மா,
அம்மா உங்கள் குரல் அருமை.
அம்மா நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தையும் நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து கேட்டு மகிழ்வோம்.
மிக்க நன்றி அம்மா
அம்மா நான் மனதில் என்ன நினைத்து புழம்புகிறேனோ அதற்கு உடனே ஒரு தெளிவான பதிகம் குடுத்து என் மனதில் இருக்கும் கவளையை தீர்க வழி தந்ததற்கு நன்றி மா
தளத்தின் முகவரி அனுப்புங்கள் அம்மா,உங்கள் பதிவை எப்பொழுதும் நான் பார்த்து அதன்படியே நடந்து கொள்கின்றேன் மிக்க மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா please ma பரதநாட்டிய கலை பற்றிய பதிவு ஒன்று தாருங்கள் ma please ma 🙏🏻
Amma neega sollara oru mgs romba useful and manathuku oru uthvegathiaum kodukuthu ma🙏🙏🙏romba thanks ama
அன்பான காலை வணக்கம் அம்மா❤
சிவாயநம அம்மா 🙏🙏🙏🙏🙏வணக்கம் அம்மா கடன் பிரச்சனைக்கு வழி காட்டியதற்குநன்றி அம்மா
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
என் எதிர்மறை எண்ணம் போக வழி கூறுங்கள்
கல்வியில் சிறந்து விளங்க பதிகம் சொல்லுங்கள் அம்மா
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி மகிழ்ச்சி ❤😊
Neenga solradhu kekumodhae mind la erudidhu amma thankyou so much
Amma your speech is aasam ❤❤❤❤❤❤❤ ungal speech keetaa manam nimathi adaiyum 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு கடன்களை அடைக்க முடியாமல் இருக்கிறோம் அம்மா... ரொம்ப வேதனையா இருக்கு..... அம்மா 😢 நான் பதிகம் படிக்க போரன் இன்று இருந்து....... நல்ல படியாக அடைத்து முடிக்க.. ஒரு வழியை காட்டுங்கள்....என் சிவன் அப்பா மீனாட்சி அம்மா..
பேசும் அம்மா....
எங்களுககாக ஒரு வழியை காட்டுங்கள்...😢😢
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
ஒம் சிவ சிவ போற்றி போற்றி ❤❤❤
அரசு வேலை கிடைக்க பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் சொல்லுங்கள் அம்மா
அம்மா இந்த பதிகம் புத்தகம் கடையில் என்ன பெயர் சொல்லி கேட்டு வாங்குவது,plz
🎉🎉 அருமையான பதிவு அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉
சிறப்பான இந்த பதிவு
வாழ்க வளமுடன் குருமாதா
நன்றி அம்மா.உங்கள்பதிவு களைகேட்டபிறகுநான்கடன்வாங்க கூடாது என்று முடிவு செய்து உள்ளேன்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் விரதம் இருப்பது எப்படி மாலை அணிந்து எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்க....pls சீக்கிரம் பதிவு போடுங்க
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
Amma பிரம்ம முகூர்த்த பூஜை பன்றது எனக்கு ரொம்ப ஆசை இருக்கு அம்மா.31/2மணிக்கு எழுந்தா எனக்கு தலைவலி ரொம்ப அதிகமாக இருக்கு அம்மா.
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
அம்மா 12 திருமுறைகள் பாடல் அதன் விளக்கம் பதிவு போடுங்க அம்மா pls
Good morning Thankatchi Arumaiy ana Pathivu Anaivarum Payanperum Vagayil Amainthirukkirathu Nantri❤
Amma nagalum Kanda prachanai thraa vallzi kattu gal 🙏🤲🙌
THANKS FOR YOUR GOOD EXPLANATION
அருமையான குரல் 🙏
ரொம்ப நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏🌹
அம்மா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா❤
ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🌹
நன்றி அம்மா 📿🙏
Good speech keep it up and God bless you 🙏
அம்மா நாங்க கூலி வேலைக்கு போறேன் ஆனால் எங்களால கடன் வாங்கிட்டம் ஆனால் எவ்ளோ வேலைக்கு போனாலும் எங்களால கடன் கட்டவே முடியல நாங்க ரொம்ப வேதனையில் இருக்கிறோம் 😂அம்மா தயவுசெய்து எங்களுக்கு உதவும் வழிமுறை சொல்லுங்க 😂
திருச்செந்தூர் சுப்பிரமணியர் சென்று வழிபாடு செயுங்க கடன் வராது
மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா
Amma engaloda nambikai neegathan amma nanri amma
Kalabairavaruku vilaku poduvadhu pattri konjam thylivaga oru pathivu podunga Amma plsss
அம்மா ரொம்ப ரொம்ப நன்றி மா கோடான கோடி நன்றிகள் மா
மிக்க நன்றி அம்மா
அம்மா பிரம்ம முகூர்த்தம் விளக்கு தொடர்ந்த 48நாட்கள் ஏற்ற வேண்டுமா சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா பயனுள்ள பதிவு அம்மா காலை வணக்கம் அம்மா
தீராத நோய் தீர்க்க வேண்டிய என்ன செய்ய அம்மா
யாத்திரை தரிசனம் சிறப்பாக இருந்ததா
Also, I liked this Pathivu. Nandri Amma!!!
Makki Nandri Amma 🙏🙏🙏
எனக்கும் கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது. நானும் சில நேரங்களில் எதுக்கு வாழறோம்னு வெறுத்து போய் தற்கொலை பண்ணிக்கலாம் னு கூட தோணுது அம்மா
Lemon la write panni Pooja room la 21 days panunga kadan finish life vasiyam amma
Detail ah soulunga pls@@anbus9180
Can you do a Video about December. What we have to do at this month? ❤ thank you Amma. Please amma answer 😊
Thank you so much ❤ good morning
Velmarel artham explain pannunga MA
Nandri amma
ஒம் நமசிவாய
Neenga solra ellam naan seidhu paatthuten enaku endha theeryu illai eppo uirai viduvadhu enru yosani seidhu kondu irukiren 😢😢😢😢😢
Kaalai vankam amma ❤
மிக்க நன்றிங்க...
நல்ல வேலை கிடைக்க படிக்க வேண்டிய பதிகம் சொல்லுங்க அம்மா
நான் இறப்பதற்கு ள்உங்களைபார்க்கவேண்டும் அம்மா.
Shri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏
Amma vanakkam
Amma kudurei ladam upayogippadu eppadi endru video podunga
Nandri
Hi amma vanakkam 🙏🙏🙏🙏🙏