பூமியில மட்டும் ஏன் உயிர்கள் இருக்கு? | Why do life exist only on Earth?

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 121

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 23 дні тому +11

    இறைவன் மிகப்பெரியவன்😊

  • @mmlvideos9215
    @mmlvideos9215 23 дні тому +5

    கடவுள் படைப்பில் முழு உரிமையையும் மனித இனமே எடுத்து புவியைய் நாசம் செய்கிறது.

  • @dassbass5467
    @dassbass5467 25 днів тому +7

    எல்லா கிரகங்களிலும் அதற்குண்டான சூழ்நிலையில் பல கோடான கோடி உயிர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!!!👌

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 26 днів тому +8

    அருமையான பதிவு. அறிவியல் பூர்வமான சிந்தனை மக்களுக்கு வளர உதவிடுங்கள்.இன்னும் மூடநம்பிக்கையுடன் ஜாதி மதம் மொழி இனம் வேறுபாடு நம்பிக்கையில் மக்கள் வாழ்ந்துவருகின்றர்.பகுத்தறிவு சிந்தனை வளரும்.மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு.

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 26 днів тому

      பகுத்தறிவுன்னா என்ன ஜாதிமதம் என்பதைவைத்து வீரமணிபோலஉழைக்காமல் மக்களைஏமாற்றி கோடிகோடியாசொத்துசேர்ப்பதுதானே

  • @nagarajanm4898
    @nagarajanm4898 26 днів тому +12

    இயற்கையை அழிக்கும் மனிதனுக்கு இயற்கை ஆறாம் அறிவை கொடுத்ததுதான் முரன்பாடாக உள்ளது

  • @Sk-ek8rc
    @Sk-ek8rc 27 днів тому +3

    I love universe 😍😍😍😍🤗🤗🤗😘😘😘😘😘😘I believe universe 😇😇😇💕💞

  • @arunbrucelees344
    @arunbrucelees344 27 днів тому +2

    உயிர்கள் வாழ ஏற்றதாக இருக்குமா கோள்கள் என ஆராய்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது அருமை அண்ணா😊

  • @Jordan.Belfortt.
    @Jordan.Belfortt. 18 днів тому +2

    1:35 andha temperature la vaazhra mari uyir yen anga uruvagala. Too hot, too cold nradhe compare panni decide panradhu than. Penguin ku antartica than correct temperature, they can't live in desert as camer, vice versa. Soadha mari creatures too cold or too hot planets la yen uruvagala?

  • @gowthamsundaram2996
    @gowthamsundaram2996 26 днів тому +1

    Bro habitable zone distance will vary based on the size and mass of the start we can't say 1 or 2.5 AU is habitable zone.

  • @neelakandan6098
    @neelakandan6098 5 днів тому

    Calendar full explain pls

  • @muniyandimurali829
    @muniyandimurali829 4 дні тому

    Iyarkai shakthi dhaan elllam

  • @K.s.karthikeyan
    @K.s.karthikeyan 27 днів тому +48

    பாவம்...இவ்வுலகில் மனிதர்களால் மற்ற உயிர்கள் வதைபடுவதைப் பார்த்தால் இந்த பூமியும் கல்லும் மண்ணும் காற்றுடன் மட்டும் சுற்றிக் கொண்டு இருந்திருக்கலாம்.

    • @Imbot310
      @Imbot310 27 днів тому +1

      அப்போ கடவுள் இல்லையா 😅😅

    • @K.s.karthikeyan
      @K.s.karthikeyan 26 днів тому +2

      @Imbot310 இந்த படைப்பில் கடவுளுக்கான அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

    • @Imbot310
      @Imbot310 26 днів тому +2

      @@K.s.karthikeyan அப்படியென்றால் எந்த உயிரையும் பற்றி கவலையில்லை பட தேவை இல்லை. இங்கு திறன் உள்ள உயிர்கள் மட்டும் வாழும்.
      திறன் இல்லாதவை கஷ்டம் தான் ஆகவே கவலைப்பட தேவையில்லை.

    • @Imbot310
      @Imbot310 26 днів тому

      @@K.s.karthikeyan எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது.

    • @arokiasamy18
      @arokiasamy18 26 днів тому

      ​@@Imbot310kaduvul nature ulla irrukalam

  • @ramyaDurairaj7
    @ramyaDurairaj7 27 днів тому +1

    First command❤

  • @ugmkingdomkonnections
    @ugmkingdomkonnections 24 дні тому +1

    16 வானங்கள் கர்த்தருடையவைகள், பூமியையோ மனுபுத்திரருக்குக்கொடுத்தார்.
    சங்கீதம் 115

  • @ThanikaSalamT-fy1ms
    @ThanikaSalamT-fy1ms 26 днів тому

    Earth's gravity energy value is Biograviy --below & above value is living has not been exist ------

  • @arumugamm6040
    @arumugamm6040 26 днів тому +2

    இந்த ஆராய்ச்சிகளால் மனித குலத்திற்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. நமக்கு தெரிந்த நாம் வாழுகின்ற இந்த பூமியில் நடக்கின்ற நிகழ்வுகளை பார்க்கின்றபோது கற்பனைக்கு எட்டிய தூரம் வரையிலும் உயிரினங்கள் எதுவுமே உயிர் வாழவில்லை என்பதை போல நாம் வாழுகின்ற இந்த பூமியும் இருந்திருந்தால் இத்தனை கொடூரங்கள் இங்கு நடந்தேறுவதையெல்லாம் பார்த்து வேதனைப்பட்டு வாடும் நிலை இல்லாதிருந்திருக்கும் !

  • @Sk-ek8rc
    @Sk-ek8rc 27 днів тому

    All living things equal human being also bro 😍😍 navagraha 🙏🕉️🕉️🙏

  • @sriramr1981
    @sriramr1981 27 днів тому

    Super Bro... Nice Article 😀

  • @Maritech-m6z
    @Maritech-m6z 14 днів тому

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 24 дні тому

    Habitatual zone என்கிற உயிர் வாழத் தகுதியான இடத்தில் சூரியனிடமிருந்து பூமி இருக்கிறது. அதுவே பூமியில் உயிர்கள் வாழக் காரணம்.

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 16 днів тому

    Good.exb

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 27 днів тому +5

    In tha boomila manithar velaingugal uyer val sagalamim bhoomeyathan GOD kodutherukar HOLY BIBLE LA etharkana bathel uillathu

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 27 днів тому

    Super 👍

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 25 днів тому +1

    பூமியில் மட்டும் ஏன் உயிர்கள் இருக்கிறது. இந்த சூரிய குடும்பத்தை முடிவுக்கு கொண்டுவர மனிதன் என்ற உயிரினமும் உள்ளது.

  • @PoonkothaiBaskar
    @PoonkothaiBaskar 27 днів тому

    Super

  • @india4385
    @india4385 26 днів тому +4

    நிறைய கோள்களில் உயிரணங்கள் இருக்கும் இந்த பிரபஞ்சத்தில்

  • @Saravanan66888
    @Saravanan66888 27 днів тому

    🎉🎉🎉🎉❤❤❤super

  • @Musicworld123_RR
    @Musicworld123_RR 27 днів тому

    Second cmnt❤

  • @baskaranbaskaran6063
    @baskaranbaskaran6063 26 днів тому +3

    திருவருட்பாவில் மற்ற கிரகனத்தில் உயிரினம் உள்ளது பற்றி தெளிவாக உள்ளது.

    • @mrgoats8474
      @mrgoats8474 26 днів тому +2

      Joke of the century 😂

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 26 днів тому

    பூமியில் மட்டும் தான் ஆக்சிஜன் வாயு உள்ளது எனவே தான் மக்கள் பூமியில் வாழ முடிகிறது.

  • @thiyagum1505
    @thiyagum1505 22 дні тому

    Boomi oda uyir a vanga tha uyir uruvanadhu

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 16 днів тому +1

    இந்த பூமிக்கு வலிக்கவில்லை இந்த பூமியில் பிறந்த நமக்கு உயிர்களுக்கு மட்டும் வலிக்குது ப்ரோ சொல்லுங்க 😢

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 24 дні тому +5

    உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
    நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
    அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
    கேட்க முடியுமா??
    சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
    நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
    ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
    அவன் தூய்மையானவன்...
    அவன் உருவமற்றவன்....
    உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
    உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
    உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
    சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
    நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
    வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
    ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்...
    அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
    கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
    ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை...
    அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்???
    உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
    மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
    அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
    நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
    100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
    அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
    அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
    மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
    ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
    அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
    அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
    ❤நன்மை செய்யுங்கள்!
    நன்மை செய்வோரை
    அல்லாஹ் விரும்புகிறான்.
    ✍ அல்குர்ஆன் 2:195
    ❤நன்மை செய்வோரை
    அல்லாஹ் நேசிக்கிறான்.
    ✍ அல்குர்ஆன் 3:134

    • @user-zc4uk7fm3y
      @user-zc4uk7fm3y 22 дні тому +1

      Kadavul illai nu sollunga othukurom
      Allah iruku nu sonna eppadi bro

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 22 дні тому

      @user-zc4uk7fm3y ஒரு ரோபோவை உருவாக்க எத்தனை அறிவில் மிக பெரும் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் தேவை.... அப்படி என்றால் மனித அறிவால் சிந்திக்க முடியாத எத்தனையோ தொழிநுட்பங்களை கொண்ட மனித உடலை உருவாக்கியது யார்???

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 22 дні тому

      @user-zc4uk7fm3y @user-zc4uk7fm3y ஒரு ரோபோவை உருவாக்க எத்தனை அறிவில் மிக பெரும் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் தேவை.... அப்படி என்றால் மனித அறிவால் சிந்திக்க முடியாத எத்தனையோ தொழிநுட்பங்களை கொண்ட மனித உடலை உருவாக்கியது யார்???

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 22 дні тому

      @user-zc4uk7fm3y @user-zc4uk7fm3y ஒரு ரோபோவை உருவாக்க எத்தனை அறிவில் மிக பெரும் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் தேவை.... அப்படி என்றால் மனித அறிவால் சிந்திக்க முடியாத எத்தனையோ தொழிநுட்பங்களை கொண்ட மனித உடலை உருவாக்கியது யார்???

    • @user-anbu_thanga_ellame
      @user-anbu_thanga_ellame 21 день тому +2

      😂😂😂Elllaru sirichu vidunga ivana paathu

  • @suganyapoomalai6302
    @suganyapoomalai6302 27 днів тому

    Hi bro

  • @sridharselvam9893
    @sridharselvam9893 26 днів тому

    Card illa Ella video laiyum ipdithan solringa bro card poi patha video illa

  • @GoldBergWilliamScottGB
    @GoldBergWilliamScottGB 27 днів тому +1

    Anna say about Heath Ledger life story and😔Heath Ledger Dead😔in The Dark Knight story life🙏🏻

  • @skaviationcrush3463
    @skaviationcrush3463 15 днів тому

    😮😅

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 26 днів тому +3

    🐦🦆🦄🐬🌎❤❤ மனிதன் வாழ ஏற்ற வாழிடமாக பூமியை உண்டாக்கினார் .. அவனுக்கு காற்று நீர் உணவு இவைகளை உண்டாக்கினார் ..அவன் நித்தியமாக அழியாமல் நிரந்தரமாக வாழ பரலோகத்தையும் ( விண்ணுலகம்) உண்டாக்கினார் 🌎🌎🙏🙏🌹🦈👨👩🏻‍🦱🍀🦅🦄

    • @thameetm
      @thameetm 26 днів тому

      எல்லா உருவாக்கின ஏசுவையே யூதன் சிலுவையில் தொங்கவிட்டான் பாரு உன் ஏசுவை விட பலசாழி யூதன் தான் 😂😂😂

    • @DP-gz4ku
      @DP-gz4ku 26 днів тому

      போடாங்கோத்தா.😂😂😂😂

  • @Ananthababu-bv8xv
    @Ananthababu-bv8xv 26 днів тому +4

    பைபிளை படித்தால் உண்மை புரிந்து விடும்

    • @thameetm
      @thameetm 26 днів тому +1

      😂😂😂 முரண்பாடுகளும் ஆபாசத்தை தவிர வேறு எதையும் பார்க்க முடியாது பவுள் எழுதிய காமடி புத்தகம் என்பதை அறியலாம்

    • @Raja-em5tz
      @Raja-em5tz 26 днів тому +1

      பொட்டன்

    • @Raja-em5tz
      @Raja-em5tz 26 днів тому

      If god is real by dog is better that ur god

    • @mrgoats8474
      @mrgoats8474 26 днів тому +1

      Dustbin is more useful than ur shot god😂

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 25 днів тому

      ​@@mrgoats8474 saridaa loosu

  • @stevestephen9817
    @stevestephen9817 27 днів тому +3

    Bible has all the answers....
    Psalm 115:16 in the Bible...
    God says he has given earth to mankind.
    And in genesis he has created all living being on earth .. so don't expect living being to be in any other planet....

    • @poongundranmurugesan4327
      @poongundranmurugesan4327 27 днів тому +4

      Aama da Bible la irukku. Earth flat ah thana irukku😂

    • @stevestephen9817
      @stevestephen9817 27 днів тому +3

      @@poongundranmurugesan4327no offense bro ...
      Just sharing my thoughts
      Isaiah 40:22
      The prophet Isaiah uses the Hebrew word khug, which literally means "a sphere", to describe the Earth's shape.

    • @nithianand2354
      @nithianand2354 27 днів тому +1

      ​​@@poongundranmurugesan4327
      Unnode answer thappu bro bible appudi sollave ille adhuku enkitte evidence iruku Bible la earth flat nu enga iruku sollu pakkalam.....

    • @nithianand2354
      @nithianand2354 27 днів тому +1

      ​​@@stevestephen9817 yes bro 💯 percent correct

    • @Raja-em5tz
      @Raja-em5tz 26 днів тому

      Cry laud Paavadaigal 😂😂
      Dead body yellam
      God nu solrenga

  • @saravanans748
    @saravanans748 27 днів тому +1

    உயிர்கள் கண்டிப்பா இருக்கு,
    நாம் இப்போ பார்த்த பிளான்ட்ஸ் எல்லாமே பல கோடி ஒளி ஆண்டுகள் க்கு முன்னாடி இருந்த நிலைமை,
    ஆனால் இப்போ கண்டிப்பா அங்க உயிர் இருக்க வாய்ப்பு இருக்கு,
    அதை நாம் பார்க்க இன்னும் பல லச்சம் ஒளி ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

    • @varunkumars7842
      @varunkumars7842 27 днів тому

      Oli aandu enbathu kaalam alla tholaivu bro

    • @saravanans748
      @saravanans748 26 днів тому

      @@varunkumars7842 பல லச்சம் ஒளி ஆண்டுகள் தொலைவு க்கு அப்பால் இருக்கறதால தான் நம்ம அதை live ஆக பாக்க முடியாது,
      நம்ம இப்போ பார்க்கின்ற எல்லாமே பல லச்சம் ஒளி ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த நிலைமை,
      ஒருவேளை இப்போ அது அங்க இல்லாம கூட இருக்கலாம்,

  • @n.krishnaMOORTHY-p6l
    @n.krishnaMOORTHY-p6l 27 днів тому

    எங்க வீட்டு போர்வெல்ல தண்ணீர் இருக்கான்னு பாத்து சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க...... 😂 10நாளா தண்ணீர் வரமாட்டிங்குது பா😞

  • @Raja-em5tz
    @Raja-em5tz 26 днів тому +3

    If lives found
    Udanai bible um Quran um yeduthukiru varuvanga
    Paarunga holy shit book la 99:99 la god soluriku nu
    😂😂😂

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 25 днів тому

      Aprum unna maathiri komali solratha yevandaa kaepaan😂

  • @devanesanponnaiyan8738
    @devanesanponnaiyan8738 23 дні тому

    Bro பூமியில் மட்டும்தான் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு கடவுளால் படைக்கபபட்டிருக்கிறது ஏசாயா 40;8 வாசியுங்கள்.

  • @Spoiler_AI
    @Spoiler_AI 27 днів тому +6

    Neeyum oru naal biggest influencer ah varuva da nanba...madan gowri maari divorce case eduthu pesameh science la mattum focus pannu 👍

  • @Suhaibaski
    @Suhaibaski 24 дні тому +1

    Meanwhile where is god 🤡

  • @thameetm
    @thameetm 26 днів тому +1

    நாத்திகர்களின் தற்குறித்தனத்தை பார்த்தால் இவ்வளவு மடையர்களா என்று சிரிக்கத்தோணும் அதாவது எந்த பொருளும் தானாக உருவாகாது ஆனால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் தானாக உருவானது நாத்திகர்கள் நாங்க இப்படியும் சொல்லுவோம் அப்படியும் சொல்லுவோம் 😂😂😂

    • @nagarajanm4898
      @nagarajanm4898 26 днів тому +2

      இயற்கையின் பேராற்றலின் ஆதி அந்தத்தை கண்டுபிடிக்க முடியாது, அதற்கான முற்றுப்புள்ளி தான் கடவுள் கோட்பாடு

    • @thameetm
      @thameetm 26 днів тому

      @ ஆம் நாத்திகர்களால் இறைவனை கண்டுபிடிக்க முடியாது அதற்க்காக இறைவன் இல்லை என்று சொல்ல முடியாது ஏனென்றால் படைத்த இறைவன் தான் அதை சொல்ல வேண்டும் அதை குர்ஆனில் இறைவன் தெளிவாக சொல்லிவிட்டான்.முதல் மனிதன்.மனிதன் சாப்பிடும் பொருளின் தொடக்கத்தை யார் படைத்தது இவைகள் எப்படி தானாக வந்திருக்க முடியும்.இயற்கையை அழிக்கும் ஒரு படைப்பை இயற்க்கை படைக்குமா..???

    • @Raja-em5tz
      @Raja-em5tz 26 днів тому

      கடவுள் நம்பிக்கை உள்ள மூடர்
      My dog can do more thing than ur god
      I have evidence

    • @thameetm
      @thameetm 26 днів тому

      @ நாத்திக தற்குறியே எந்த பொருளும் தானாக உருவாது உனது நாயை நீ படைக்கவில்லை அந்த நாய்க்கு உண்டா உணவையும் நீ படைக்கவில்லை புரியிதா தற்குறியே

    • @thameetm
      @thameetm 26 днів тому +1

      @@Raja-em5tz என்ன எவிடன்ஸ் உன்கிட்ட இருக்கு…???இறைவனே இல்லை என்று உன்னால் நிரூபிக்க எந்த நாத்திக கோமாளிகளிடத்திலும் ஆதாரம் இல்லை வெறும் யூகம் மட்டும் தான்

  • @DP-gz4ku
    @DP-gz4ku 26 днів тому +10

    கடவுளாவது சுன்னியாவது.😅😮😢😂

    • @Cap-fans
      @Cap-fans 24 дні тому +4

      Periyaravathu en Sunni masuraavathu..

  • @ThanikaSalamT-fy1ms
    @ThanikaSalamT-fy1ms 26 днів тому

    Earth's gravity energy value is Biograviy --below & above value is living has not been exist ------

  • @ThanikaSalamT-fy1ms
    @ThanikaSalamT-fy1ms 26 днів тому

    Earth's gravity energy value is Biograviy --below & above value is living has not been exist ------