"பிரஜ்வால் வீடியோக்கள்..பாஜக தோக்கணும்-ஆனா காங்.,-யையும் சும்மா விடமாட்டேன்.." - பிரகாஷ்ராஜ் ஆவேசம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • "பிரஜ்வால் வீடியோக்கள்... பாஜக தோக்கணும்... ஆனா காங்.,-யையும் சும்மா விடமாட்டேன்.." - பிரகாஷ்ராஜ் ஆவேச பதில்
    #KEB #PrakashRaj #PrajwalRevanna #Revanna #Karnataka
    Uploaded On 09.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 300

  • @shanmugaprabu
    @shanmugaprabu Місяць тому +39

    இந்தம்மா மோடி கொடுத்த கேள்வியை எவ்வளவு அழகாக கேட்டுச்சு. இப்ப எதுக்கெடுத்தாலும் முந்திக்கொண்டு வருது. சங்கிகளின் வழக்கமான கதறல்.

    • @sdasan1902
      @sdasan1902 Місяць тому

      கருவிலேயே சங்கி!!

  • @muhil5925
    @muhil5925 Місяць тому +35

    பிரகாஷ் ராஜ் அண்ணன் எப்போதும் நேர்மை பற்றி தான் பேசுவார் அண்ணா உங்களுக்கு உங்களைப் போன்ற நேர்மையானவர்கள் பக்க பலமாக இருக்கிறார்கள் இருப்பார்கள் நன்றி அண்ணா

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 Місяць тому

      இவனும் பணத்துக்கு மதம் மாறியவன் !

    • @user-xh9xk2qe8g
      @user-xh9xk2qe8g 29 днів тому

      சுத்த ஆண்மகன்,திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள்! வணங்குகிறேன் ஐயா!

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob Місяць тому +61

    நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு ஒரு சல்யூட் 🐯🎉

  • @aliakbar-eq9ln
    @aliakbar-eq9ln Місяць тому +63

    மேடம் முந்திரி கெட்டை மாதிரி முந்த வேண்டாம் 😅😊

  • @viruthagirirajan4590
    @viruthagirirajan4590 Місяць тому +10

    படத்துல தான் வில்லன் but Real hero...

  • @LeopardsDelivery
    @LeopardsDelivery Місяць тому +47

    இந்தம்மா கேடியை interview எடுக்கும் போது இப்படி ஒரு கேள்வி கேட்கவில்லை,என்ன ஒரு அடிமை பத்திரிகை தர்மம் த்தூ

  • @muralikannan7187
    @muralikannan7187 Місяць тому +35

    this anchor எப்பவும் எதிராளிடமிருந்து பதில் வாங்காமல் குறுக்கே குறுக்கே பேசுவது வெறுப்பேற்றுகிறது.

    • @dafniwilson
      @dafniwilson Місяць тому +1

      But Modi kitta vaya mooditu irunthanga

  • @michaelraj4610
    @michaelraj4610 Місяць тому +13

    நமக்கு நம்ம பெண்கள் Prakash raj anna congratulations

  • @CuteVijay-ig8wm
    @CuteVijay-ig8wm Місяць тому +18

    நெறியாளர் என்ற போர்வைக்குள் ஒரு சங்கீ பெண் 🤣🤣🤣

  • @shanmugaprabu
    @shanmugaprabu Місяць тому +7

    தினத்தந்தி இப்போது சங்கிகளுக்கு சொம்படிக்கிற வேலை செய்து கொண்டிருக்கிறது

  • @venkat4690
    @venkat4690 Місяць тому +4

    பிரகாஷ்ராஜ் சொல்வது சரிதான் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டும், ஜனநாயக காவலர்கள் பாதுகாப்பாக இருக்க. வேண்டும்.

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n Місяць тому +37

    அனைத்தும் நேர்மையான பதில்கள். அருமை அருமை 💯 💥

  • @revathisegar8268
    @revathisegar8268 Місяць тому +18

    அசோகா வர்ஷனி முழுமையான ஒரு சங்கியா மாறி வருவதைப் பார்க்கலாம்

    • @Kumaran847
      @Kumaran847 Місяць тому

      Enama srilanka tamils ah konna soniya sangi illaya?

    • @sripathy7104
      @sripathy7104 Місяць тому

      Appo. Prakash Raaj. Yenna. Sapiyaaaaaaaaaaaa

  • @riyasahamed3516
    @riyasahamed3516 Місяць тому +14

    பிரகாஷ்ராஜ் மகிழ்ச்சி அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @naghulboy
    @naghulboy Місяць тому +12

    அசோகாவர்ஷினி முழு சங்கியாக மாறிய momemnt

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 Місяць тому

      ஏண்டா மாறக்கூடாதா ?

    • @naghulboy
      @naghulboy Місяць тому

      @@sriramuluchengalvaraya7517 marattum .sangiyum saaniyum onnu thaney

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 Місяць тому

      சாணியாக இருந்தால் வைரஸ் கொல்லிதானே !சரிதான் !

  • @no-ho7mz
    @no-ho7mz Місяць тому +6

    இவர்தான் இப்போதைக்கு சூப்பர் ஸ்டார்

  • @ponnusamys4469
    @ponnusamys4469 Місяць тому +5

    யாருடனும் சேராமல் தனியாக போராடும் பிரகாஷ்ராஜ்- super
    To priority to eradicate bjp

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 Місяць тому +9

    💯 true Sir Prakash Raj Sir 👍

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Місяць тому +4

    Prakashraj Genuine very good👍 👏👏👏👏👏👏

  • @Sridevi-bb4ct
    @Sridevi-bb4ct Місяць тому +10

    he is a real hero

  • @venkat4690
    @venkat4690 Місяць тому +3

    இது கான்வர்சேஷன் இல்லை பேட்டி, பேசி முடித்ததும் குறுக்கிடனும்.

  • @ezhilarasan8840
    @ezhilarasan8840 Місяць тому +6

    Thankyou Prakash Sir, for being upright.

  • @Mannagroup
    @Mannagroup Місяць тому +6

    பேச விடுங்க.... சூப்பர் ராஜ் sir...

  • @saadnmaryam
    @saadnmaryam Місяць тому +18

    South Indian hero and Iron Man ஐயா அவர்கள்

    • @rajanraja4402
      @rajanraja4402 Місяць тому +1

      நிஜ வில்லன் ❤❤❤

  • @jebajeba7936
    @jebajeba7936 Місяць тому +10

    You are right sir

  • @Kathir87
    @Kathir87 Місяць тому +8

    You are the man sir🎉🎉🎉🎉

  • @prasannaprasan2696
    @prasannaprasan2696 Місяць тому +5

    நெறியாளர் என்னமா நீ அவரை பேச விடுமா

  • @Abrh123
    @Abrh123 Місяць тому +10

    மோடிக்கு முன்னாடி மட்டும் கம்முன்னு இருக்க வேண்டியது,பல்ல மட்டும் நல்லா காட்ட வேண்டியது 😂😂😂😂😂

  • @user-up9vk5ns7e
    @user-up9vk5ns7e Місяць тому +7

    Real hero 💪

  • @dharmarajp7207
    @dharmarajp7207 Місяць тому

    பிரகாஷ் ராஜ்!🎉🎉🎉🎉❤
    அரசியல் தெளிவுபெற வேண்டும் நேர்மையுடன் விமர்சிக்க வேண்டும் ஊடகங்களும் பொது நலன் விரும்பிகளும்.

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g 29 днів тому

    சுத்த ஆண்மகன், திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள்! வணங்குகிறேன் ஐயா!

  • @Gansangoats1976
    @Gansangoats1976 Місяць тому +3

    பேசும்போது நெறியாளர் குறக்கோ பேசக்கூடாது.

  • @franciscavidya3831
    @franciscavidya3831 Місяць тому +3

    Hats off sir

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Місяць тому +3

    Prakash gave very daring fitting reply and he is bold we need people like him to save this nation but unfortunately we are all scared to speak including media,all the citizens should come forward and question atrocities then only rulers will change,but our attitude is less said than better

  • @moomunna697
    @moomunna697 Місяць тому +4

    Respect you, sir

  • @tonymemoyen3663
    @tonymemoyen3663 Місяць тому +4

    yow i love u ya chellam

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Місяць тому

    இதைவிட இழந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் 🎉🎉🎉🎉 உண்மை சார்

  • @georgejerinjenila8611
    @georgejerinjenila8611 Місяць тому +2

    God always with you and your families

  • @liveforpassionm9483
    @liveforpassionm9483 Місяць тому +3

    Good human being

  • @aaronshan8956
    @aaronshan8956 Місяць тому +5

    As a celebrity how concern about his people and country. When celebrities speaks like him it goes a long way. He is socially responsible celebrity. Hats off.
    Rajinikanth thum irukkuthe. Suththa waste.

  • @mathanma2663
    @mathanma2663 Місяць тому

    பிரகாஷ் அண்ணா உங்கள் கேள்வி சரியாக உள்ளது உங்கள் கோரிக்கையும் சரியாக இருக்கிறது நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Місяць тому +12

    ஒவ்வொரு இந்தியனும் பிரகாஷ் சார் மாதிரி வரவேண்டும்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Місяць тому +1

    ஒரு கேள்வி கேட்டா அவர் பதில் சொல்லி முடித்தவுடன் அடுத்த கேள்வி கேளுங்கள்

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 Місяць тому +6

    பிரகாஷ்ராஜ் ஒரு தமிழனாக நாம் பார்க்கிறோம்

  • @user-jz1kr8gi9r
    @user-jz1kr8gi9r Місяць тому +2

    Vengai vayal sambavam nadakka reporter madam ethukku support panreenga.. This is my question. Please answer me..

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp Місяць тому +2

    Gentleman Raj.... Real hero of South India

  • @Indiadesh12345
    @Indiadesh12345 Місяць тому +2

    Nature keeps me rooted, Role of prakash raj in wild ಕರ್ನಾಟಕ, beautiful.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Місяць тому +1

    அம்மாடி உங்களுக்கு பிடிக்காத பொருள்.. பேட்டி எதற்கு எடுக்கிறீர். உண்மையை பேச விடுங்க... முடக்க நினைக்காதீங்க

  • @syedfaiz2390
    @syedfaiz2390 Місяць тому +1

    Prakash Raj is really Gentlemen, He expresses his opinion, but decent and straight forward, not like rascals like Savku shankar and few sanghis,

  • @jeyaprakasha3992
    @jeyaprakasha3992 Місяць тому +1

    Excellent program. Thank you both.🎉🎉🎉🎉🎉

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому +3

    Mr Prakash Rai you are so correct. Bjp is not a proper party to rule the country. BJP has damaged the country so much .

  • @Indiadesh12345
    @Indiadesh12345 Місяць тому +2

    ಭಾರತ ಪ್ರಕಾಶಿಸಲು ಪ್ರಕಾಶ. 🙂

  • @sellam8286
    @sellam8286 Місяць тому +4

    Villain in movie ... hero in real life... What a claroty sir

  • @eossabeerkan4192
    @eossabeerkan4192 Місяць тому

    🙏🙏🙏பிரகாஷ் ராஜ், அண்ணா சூப்பர❤❤❤

  • @antonysuresh524
    @antonysuresh524 Місяць тому +1

    Sellam Excellent I love you diiiiii....sellam

  • @inbakumart8415
    @inbakumart8415 Місяць тому +1

    Great Prakash Raj

  • @vestige1079
    @vestige1079 Місяць тому

    PRAKASHRAJ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohammedAli-fh9sl
    @MohammedAli-fh9sl Місяць тому +2

    Super sir

  • @nagarajanr8902
    @nagarajanr8902 Місяць тому +1

    Medam, வேங்கை வயல் பிரச்சனையை அரசு ஆதரிக்க வில்லை ஆனால் மற்ற மாநில அரசுகள் மற்றும் அரசியல் வாதிகள் இது போன்ற செயல்களுக்கு தூண்டு கோலாக உள்ளனர் இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @user-mw5un2qy6x
    @user-mw5un2qy6x Місяць тому +2

    Script interview with PM and non script with Prakash Raj sir. Ethu sagajam thane… Kaasu kaha vela pakuranga Entha sister. Enna seiyaa mudiyum. Video edit panniruvanga even if she was correct and supportive

  • @sagaiarun6915
    @sagaiarun6915 Місяць тому +2

    Athuthan unmai

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp Місяць тому

    Arumai....

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Місяць тому

    Super speech thank you🙏

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Місяць тому +1

    மோடி காலடியில் சரணடைந்து கேள்வி கேட்ட இந்த சகோதரியை பிரகாஷ் ராஜ் குறுக்கே பேசாதே என்று பேசி அடக்கியது சிறப்பு

  • @selvakumar.v1249
    @selvakumar.v1249 Місяць тому

    Super பிரகாஷ் ராஜ் 🤝sir

  • @biancaelsa02
    @biancaelsa02 Місяць тому

    Hats off Mr. Prakash Raj. Rocking. You’re on a just and noble task of saving the democracy, solely fighting.

  • @himeshbala2468
    @himeshbala2468 Місяць тому

    கேள்விகளும் பதில்களும் சூப்பர்

  • @ramdevkv354
    @ramdevkv354 Місяць тому +1

    One more proof that E D will proceed against those who expose the BJP...😭😭😭😭

  • @zarinashabi8600
    @zarinashabi8600 Місяць тому

    பிரகாஷ் ராஜ் மட்டுமல்ல...முதலில் ஓட்டு மொத்த இந்திய மக்களால் எதிர்க்கப்படுவது பிஜேபி மட்டுமே

  • @Indiadesh12345
    @Indiadesh12345 Місяць тому +1

    Janab, will you please make more photography of wild life in Karnataka.

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 Місяць тому +1

    Super prakash Rai sir

  • @vivekarunachalam22
    @vivekarunachalam22 Місяць тому +1

    She is interrupting while he is talking .. when with Modi she didn't dare to but now the interruption is annoying.

  • @liyakathali612
    @liyakathali612 Місяць тому +1

    🌹👍👌

  • @Kevpall
    @Kevpall Місяць тому +1

    She was just nodding her head while interviewing Modi.

  • @SelvaRaj-nm8sk
    @SelvaRaj-nm8sk Місяць тому +1

    Madam neenga yarkku Vakkalathu vangurenga

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan Місяць тому

    👍

  • @srisrinivasansrisrinivasan5471
    @srisrinivasansrisrinivasan5471 Місяць тому

    கெட்டத தட்டி கேட்கும் நல்ல வில்லன்

  • @artistrafeeq2198
    @artistrafeeq2198 Місяць тому

    சார் உங்கள மாட்டி வைக்க பார்க்கிறார்கள் ஜாக்கிரதையாக இருங்கள்

  • @sivakumar-gh4ef
    @sivakumar-gh4ef Місяць тому

    Superb mam...

  • @Indiadesh12345
    @Indiadesh12345 Місяць тому +1

    Beautiful house.

  • @Pradeepnabira
    @Pradeepnabira Місяць тому

    Pragashraj sir your great sir I like u

  • @nallatmYT
    @nallatmYT Місяць тому +1

    Very decent fellow conscious about india betterment

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 Місяць тому

    Mr Raj v good I am with you

  • @Indiadesh12345
    @Indiadesh12345 Місяць тому +1

    Desire to watch wild life in Karnataka.

  • @Indiadesh12345
    @Indiadesh12345 Місяць тому +1

    When people makes negative comments about you i feel pain.

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Місяць тому

    Vaa chellam !

  • @abdulazeez-vw8zd
    @abdulazeez-vw8zd Місяць тому

    He is a real hero 🎉

  • @saadnmaryam
    @saadnmaryam Місяць тому +1

    gentleman

  • @priyaalex
    @priyaalex Місяць тому

    ❤❤❤ sir you speak from your heart ❤️❤️

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up Місяць тому +1

    Weldon.prakash.raj.sir.keep.it.up.i.like.you.chellam

    • @yogii06
      @yogii06 Місяць тому

      tab key not working

  • @Roughuse-lq8tn
    @Roughuse-lq8tn Місяць тому

    Great

  • @user-yt8fn2mx4f
    @user-yt8fn2mx4f Місяць тому

    Super ❤

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 Місяць тому

    Super Prakash Raj Sir
    You are simply super kanna

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Місяць тому

    🙏

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m Місяць тому

    திரை உலகில் குறிபிட்டு சொல்லும் சில நேர்மையான நடிகர்களில் சகோதரர்
    திரு பிகாஷ்ராஜ் முதன்மையானவர்.
    வாழ்த்துகள் சார்

  • @kumaresanc8739
    @kumaresanc8739 Місяць тому +8

    He is unworthy but think s too much

  • @karthiv4977
    @karthiv4977 Місяць тому +1

    Villain PrakashRaj should focus on acting not spreading jealous..

    • @udhyam1601
      @udhyam1601 Місяць тому

      Karthiv4977,Prakashraj is telling the facts,not spreading jealousy

  • @sakthivela5696
    @sakthivela5696 Місяць тому

    தந்தி டிவி பி ஜே பி க்கு பார்க்கிற வேளைக்கு பெயர் என்ன தெரியுமா து

  • @Mr_123
    @Mr_123 Місяць тому +1

    #4:04 VCK 🔥

  • @velayuthampurushothaman8908
    @velayuthampurushothaman8908 Місяць тому

    நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு ஒரு சல்யூட்