தமிழகத்தையே புரட்டிப்போட்ட பெயர்.. யார் இந்த கன்னுக்குட்டி?

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • தமிழகத்தையே புரட்டிப்போட்ட பெயர்.. யார் இந்த கன்னுக்குட்டி?
    #kallakurichiissue #kallasarayam #hoochtragedy
    Uploaded On 20.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @mskmsk8850
    @mskmsk8850 6 днів тому +891

    உங்களுக்கு பின்னாடி இருக்குல்ல SNJ 10000 வெக்கமே இல்லாம பேசுறீங்க

    • @mithranganesh9149
      @mithranganesh9149 6 днів тому +17

      😊😊😊😊

    • @surend19
      @surend19 6 днів тому +9

      Thats sugar sir... Thats what law says and they follow... There is no one is there to save us.. Not even our own law

    • @mohaniniya4271
      @mohaniniya4271 6 днів тому +18

      அது கள்ள சாராயம் இவங்க பக்கத்துல நல்ல சாராயம் 🤦‍♂️

    • @invisibledon4060
      @invisibledon4060 6 днів тому +6

      Tamilnadukula intha british nainga kondu vanthathu thaa sarayam..adimai akki kula nasam panitainga...bodhai kanja idhuku adimai agi pavam en makkal kastapaduranga..😢

    • @gowthamraj4488
      @gowthamraj4488 6 днів тому +1

      Snj property peaper sir I know but this is only rs powder boss truely

  • @user-rq5md1wx6q
    @user-rq5md1wx6q 6 днів тому +566

    கள்ளச்சாராயத்துக்கு பதிலாக SNJ 10000 க்கு விளம்பரம் ... ஆக இதுவல்லவா ஊடக தர்மம்... என்ன கர்மம்.

    • @paravaiayaparakurom9862
      @paravaiayaparakurom9862 6 днів тому +2

      Bro athu naatu sakkara Ad bro

    • @gokuleditz554
      @gokuleditz554 6 днів тому

      ​@@paravaiayaparakurom9862naattu sakkara illa bro adhu naattu sarakku

    • @BTT218
      @BTT218 6 днів тому +5

      SNJ 10K beer அது நல்ல சரக்கு
      ஆனா இது கள்ள சாராயம்

    • @user-uk7jw8li2q
      @user-uk7jw8li2q 6 днів тому

      அண்ணே snj முதல்வரோடு நெருங்கிய உறவினர் கம்பெனியாம் அதனாலதான் இந்த மாதிரி விஷயத்திலேயே ஒரு விளம்பரத்தை தேடிக் கொள்கிறது அதற்கு இந்த தே***யா ஊடகங்களும் துணை போகிறது

    • @deepakbauliah1508
      @deepakbauliah1508 5 днів тому +1

      😂😂😂😂😂😂

  • @Ethayakani_official
    @Ethayakani_official 6 днів тому +153

    இப்படித்தான் ஸ்ரீமதி வழக்கும் ஒரு வாரத்தில் காணமல் போனது .உண்மைதானே

    • @sasikumar-lk3oh
      @sasikumar-lk3oh 4 дні тому

      ஏன் அவன திருட்டு திராவிடத்தின் ஆள் என்ற உண்மையை சொல்ல வக்கிர்லையா இல்லை ஆண்மையில்லையா தேஃஃயா ஊடகமே?

  • @lakshmiprakash2143
    @lakshmiprakash2143 6 днів тому +77

    சாவட்டும் சாராயம் குடிக்கிறவங்க எல்லாம்

  • @jcbvel1278
    @jcbvel1278 6 днів тому +444

    24 மணி நேரமும் கன்னுக்குட்டி சாராயம் விற்றது என்றால் போலீஸ் பசு போல் பாதுகாத்து நின்றதா.?..

    • @sathishthomas1883
      @sathishthomas1883 6 днів тому +10

      ஆமாம் 😁😁😁😁

    • @theman6096
      @theman6096 6 днів тому

      பசு போல் இல்ல எலும்பு துண்டு கவ்விய நாய் போல்......... இத இவன் ஒரு ஆள் மட்டும் செய்ய வாய்ப்பு இல்லை அரசியல் பின் புலம் இருக்கு இதில்

    • @mahalingam4812
      @mahalingam4812 6 днів тому +11

      அந்த ஊர் மக்கள் என்ன பண்ணாங்க. ஒட்டு போட்டாங்க.

    • @gunaseelan1264
      @gunaseelan1264 6 днів тому +4

      Supar

    • @karnakk7172
      @karnakk7172 6 днів тому +4

      Police?? VAO ?? TAHSILDAR??

  • @mahendiransivagurunathan8949
    @mahendiransivagurunathan8949 6 днів тому +277

    எல்லாம் ஒருவாரம் தான்... மக்கள் மறந்துருவாங்க

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 6 днів тому

      செத்தவங்களுக்கு வீட்ல கோயில் கட்டி கும்பிடுவாங்க 10 லட்சம் சம்பாரிச்சு கொடுத்து இருக்காங்க. அப்புறம் DMK வுக்கு ஓட்டு போடுவாங்க. 👌🏾

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw 6 днів тому +6

      Exactly

    • @theman6096
      @theman6096 6 днів тому +3

      😂உண்மை தான் பின் மீண்டும் இதே ஒண்ணுக்குட்டி சாராயம் தான் ரிபீட்ட்டு ஹ ரிபீட்ட்டு 😂😂😂😂😂

    • @user-np2yr8sf7b
      @user-np2yr8sf7b 6 днів тому +1

      Super ra sonninga bro

    • @Sharmila-tm5nm
      @Sharmila-tm5nm 5 днів тому

      Crt aha sonningaa

  • @interiorwork7948
    @interiorwork7948 6 днів тому +85

    எங்கடி போனீங்க திமுக மகளீர் அணி

  • @balanagurum
    @balanagurum 6 днів тому +84

    எங்கே கனிமொழி M.P. இன்று பல இளம் விதவை உருவாக காரணம் தன் அண்ணனின் அரசு போன வருடம் இதே போல் விழுப்புரத்தில் கள்ளசாரயத்திற்கு பலர் இறந்தனர் அப்பொழுது தமிழக முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்றார் ஒரு வருடம் ஆகிறது இரும்பு கரம் இன்று மட்டுமல்ல நாளையும் எதிர்காலத்திலும் உறங்கி கொண்டே இருக்கும் இறப்புகளோ அப்பாவி தமிழக மக்கள் வீடுகளிலே

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 6 днів тому +2

      கனிமொழி அம்மா மிகவும் மனம் நொந்து ஒரு வாரம் சாப்பிட மாட்டார

    • @tamildigitalplatform2628
      @tamildigitalplatform2628 6 днів тому +1

      அந்த ஊர்ல இருகிறவன் அத்தனைபேரையும் ஜெயலில் போடவேண்டும்.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 4 дні тому

      @@tamildigitalplatform2628 திமுகவுக்கு ஓப்போடுறவன் மூஞ்சில் துப்பனும்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 6 днів тому +341

    அவன் பேர் இனிமேல் கண்ணுகுட்டி இல்ல
    "கழககுட்டி 🖤❤️"

    • @MuthuKumar-li1nd
      @MuthuKumar-li1nd 6 днів тому +13

      😂😂😂😂😂😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 6 днів тому +2

      Dei 40 mela sethurkaing intha idathula comedy thevaiya?

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 6 днів тому

      @@invisibledon4060 ஏன்டா அவன் கள்ளக்குறிச்சி எம்பி தேர்தல் வெற்றிக்கே கட்சிஅலுவலகம் முன்னாடி பிளக்ஸ் வச்சிருந்தான் அப்ப அவன் யாருடா??ஏன் அவசரகதியில் அந்த பேணர்பிளக்ஸ் எல்லாம் எடுத்தாங்க அதையும் சொல்லேன்...ஏன் நீயும் கண்ணுக்குட்டி கூட்டாளி தானா

    • @theman6096
      @theman6096 6 днів тому +4

      😂

    • @user-el5kp2ir2e
      @user-el5kp2ir2e 6 днів тому +4

      😂😂😂😂

  • @ammukutty2746
    @ammukutty2746 6 днів тому +96

    இந்த மக்கள் ஏன் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தீங்க அந்த நபரை அடித்து துறத்தியிருந்தால் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருக்காது

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 6 днів тому +1

      நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது.

    • @ammukutty2746
      @ammukutty2746 6 днів тому +2

      @@Srinivasan-vk6xr மக்களும் விழிப்புணர்வு டன் இருக்கனும் அப்பதான் குற்றங்கள் குறையும்

    • @ParamasivamArivalagan
      @ParamasivamArivalagan 5 днів тому

      கள்ள சாராயம் என தெரிந்து குடித்தது மக்கள், காய்சினவன் இவன்,இவனை விற்க அனுமதித்தது காவல்,10,20 வருடமாக விற்றும் கண்டு கொள்ளாமல் அவளது விட்டது அரசு,இதில் யார் குற்றவாளி???
      சாரயந்தானே 😂😂😂😂 ஆமா நானும் அதைத்தான் நெனைச்சேன்,
      இப்படித்தான் தமிழ்நாட்டை திராவிடம் உருவாக்கி வைத்து உள்ளது,🎉🎉🎉வாழ்த்துகள்🎉🎉

    • @vinayagasarees6842
      @vinayagasarees6842 5 днів тому

      vetla irukura purushana adichirundha avanga sethuruka matanga

    • @rajag498
      @rajag498 5 днів тому

      200 Rupa vangirupanga makkal

  • @vijays7425
    @vijays7425 6 днів тому +140

    ஸ்டாலின் ஐயா என்ன தமிழகமக்களுக்கு பஞ்சாமிர்தமா கொடுக்கிறார் தண்டனை ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். கோவிந்தன் ஸ்டாலின் இருவரையும் ஜெயிலில் போடுங்கள் 🙏

    • @behappy2566
      @behappy2566 6 днів тому +6

      Well said😂

    • @maruthapillai4186
      @maruthapillai4186 6 днів тому +8

      எங்கேயோ ஒன்னு இருந்த சாராயக் கடைய மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு ஒன்னு தொறந்தது ஜெயலலிதா தானே அப்ப ஏன் இந்த கேள்வியை தனியாராய் இருந்தத கவர்மெண்ட் ஆக்குனது ஜெயலலிதா தானே அப்ப ஏன் அந்த கேள்வி கேட்கல

    • @SanjayBharathi-vj1ws
      @SanjayBharathi-vj1ws 6 днів тому +1

      Dmk father of drugs ❤❤❤😂😂😂

    • @sankar5557
      @sankar5557 6 днів тому +4

      ​@@maruthapillai4186அவங்க திறந்தா இவனுக வந்து மூட வேண்டியதுதானே

    • @sathiyadevi5753
      @sathiyadevi5753 4 дні тому

      ​@@maruthapillai4186avanga malam saptanga nangalum saptrom so simple

  • @nithishkumar6619
    @nithishkumar6619 6 днів тому +340

    23 தடவை எப்படி தப்பிச்சான் 😡 நீதி துறையின் கண்களையும் கட்டி விட்டார்களா 😡😡

    • @ganesank5802
      @ganesank5802 6 днів тому +13

      MLA வசந்தம் இருக்க பயமேன்

    • @theman6096
      @theman6096 6 днів тому +10

      அதுதான் திம்கா கரை வேட்டி இருக்கே இவன் பின்னாடி............ இவன் முகம் இவன் பின் பல முகம் இருக்கு.........😂

    • @user-jg7vx1iy3c
      @user-jg7vx1iy3c 6 днів тому +5

      சுடலை தான் போட்டார் கடலை

    • @manoarumugamarumugam9819
      @manoarumugamarumugam9819 6 днів тому +6

      23 தடவையும் அந்த ஊர் மக்கள் வேடிக்கை பார்த்தாங்க .அப்பவே தட்டி கேட்டு இருக்கலாம்.

    • @user-sb7xf8xt3x
      @user-sb7xf8xt3x 6 днів тому +2

      உள்ளூர் முக்கிய புள்ளி துணை போயிருப்பார். காவல் துறை ....பிடுங்கிக் கொண்டிருந்தது?

  • @premanaveen3805
    @premanaveen3805 6 днів тому +190

    சாராய விளம்பரம் பின்னால் (Snj 10000 ) .... சாராய இறப்பு செய்தி மிகவும் நன்றாக உள்ளது... நன்றி நண்பரே...

  • @sathishsathishsekar
    @sathishsathishsekar 6 днів тому +37

    அப்போ உங்க பின்னாடி இருக்கும் SNJ 10000 மட்டும் என்ன சத்து டானிக்கா மிஸ்டர் தத்தி டிவி அவர்களே😂

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 6 днів тому +113

    இன்னும் 5 நாட்களில் அனைத்தும் மறந்து விடும்😢

    • @invisibledon4060
      @invisibledon4060 6 днів тому +1

      Ama vera topic actor vachu ethavathu kasamusa kilapi viturvainga apram makkal atha pathintha pesuvanga...

    • @sundaresansundar7843
      @sundaresansundar7843 6 днів тому

      ஆமாங்க

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 6 днів тому +1

      10 லட்சம் அப்பு😂

    • @ParthaSarathy-vk7un
      @ParthaSarathy-vk7un 6 днів тому +1

      சரியா சொன்னிங்க நண்பா

  • @hopej.j.j
    @hopej.j.j 6 днів тому +84

    அறிவு இருந்தா இந்த மக்கள் முதலில் இதை தட்டி கேட்க வேண்டிய தன இப்ப எல்லா முடிச்சிட்டு ஆனா

    • @theman6096
      @theman6096 6 днів тому +3

      அரசும், காவல் துறையும், களால் துறை மந்தரியும் என்ன மாதா கோவிலில் மணி ஆட்டிக்கிட்டா இருக்கானுங்க ...............😂

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 6 днів тому +3

      தட்டி கேட்டால் அந்த மக்களின் மீது எந்த வழக்கும் போடாமல் விட்டிருப்பார்களா

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 6 днів тому +2

      அது போல மக்கள் கேட்க முடியாது சகோ 🥹

  • @saahithyan4457
    @saahithyan4457 6 днів тому +26

    இவரை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை. 23 தடவை சொல்லும் போதே தெரில. நிதி கொடுத்தால் நீதி மார்க்கெட்டில் கிடைக்காதா?

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc 6 днів тому +22

    ஆதித்தனாரின் தந்தி வேசி ஊடகமாக மாறிவிட்டது பின்னாடி SNJ 10000 மது விளம்பரம் த்தூ

  • @rajapandi8313
    @rajapandi8313 6 днів тому +340

    Rs 500 கொடுத்தால் நாங்கள் யாருக்கும் ஓட்டு போடுவோம்...

    • @madhanvasudev7969
      @madhanvasudev7969 6 днів тому +9

      😂😂😂crt😂😂😂

    • @thi59
      @thi59 6 днів тому +7

      இந்தியாவில் எப்பொழுதும் சாராயம் ஆறாக ஓடுகிறது அதனை யாராலும்

    • @Greenforest706
      @Greenforest706 6 днів тому

      கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 6 днів тому

      ஒருபோதும் பாசிச பசாகாவுக்கு ஓட்டு கிடையாது

    • @DassS-dass
      @DassS-dass 6 днів тому +3

      பிஜேபி 300 திமுக 500 இந்த முறை அதிமுக இல்லை அடுத்து இருக்கலாம்

  • @krishnathevar6182
    @krishnathevar6182 6 днів тому +72

    டாஸ்மாக் கடை மூலம் அனைவரும் வளமாக வாழ்கிறார்கள் அதையும் போடுங்கள்

  • @sridharvijaya4745
    @sridharvijaya4745 6 днів тому +140

    அடுத்த வாரம் மறந்துட்டு... கண்ணுகுட்டி ஜாமின்நில் வெளிய வரும்..

    • @theman6096
      @theman6096 6 днів тому +8

      அதே சாராயம் வாங்கி குடிக்கும் மக்கள் இருப்பார்கள் 😂

    • @user-xy1zy4mp9h
      @user-xy1zy4mp9h 6 днів тому

      Kooda pudhusa oru aatukutiyavum kooti varum😫😩😭

    • @musicgodilaiyaraja4135
      @musicgodilaiyaraja4135 5 днів тому

      23 தடவை ஜெயில் போயிருகாரு,, ADMK ஆட்சியிலும் போய்யிற்றுபர்,. ADMK enna 10 வருடும் புடிங்கியது?

    • @musicgodilaiyaraja4135
      @musicgodilaiyaraja4135 5 днів тому

      23 தடவை ஜெயில் போயிருகாரு,, ADMK ஆட்சியிலும் போய்யிற்றுபர்,. ADMK enna 10 வருடும் புடிங்கியது?

  • @prakashom7989
    @prakashom7989 6 днів тому +22

    சாராய ஆட்சிக்கு ஓட்டு போட வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மறுபடியும் போடும் மக்கள் இருக்கும் வரை இது எல்லாம் சகஜம் தானே...

  • @rajagopal4813
    @rajagopal4813 6 днів тому +57

    எல்லாத்துக்கும் காரணம் இந்த மூன்றுபேர்தான் அப்படிதானே 😂😂😂

    • @jazaeducation1779
      @jazaeducation1779 6 днів тому +2

      மாடல் கொடுக்கும் எழும்புக்கு காசுக்கு மேலே கூவுரான்

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft 6 днів тому +99

    SNJ 10000 குடியிங்கள் போதையை அனுபவியிங்கள்
    த தி டிவி

    • @Veaknes-jw9cn
      @Veaknes-jw9cn 5 днів тому

      Super 🎉😊😊😊🍺🍸🥃🍷🥂🍻🍹🍺🍺🍺🍺🍺🍺🥃🥃🥃🥃🥃🍷🍷🍷🍷🍷🍷

  • @tamilanfun6433
    @tamilanfun6433 6 днів тому +8

    எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இதே மாதிரி இன்னும் எல்லாருமே சாவனும் குடிசிட்டு அப்பதான் அந்த நாடு திருந்தும்

  • @Mayuri11117
    @Mayuri11117 6 днів тому +6

    24-வது முறையும் வெளியே விட்டுவிட்டு 25வது முறை கைது செய்வீர்கள் அப்படித்தானே😂

  • @intelnew
    @intelnew 6 днів тому +13

    சுடலை கையாலாகா ஆட்சி அதுக்கு கண்ணுகுட்டியே சாட்சி

  • @arulk9530
    @arulk9530 6 днів тому +51

    இருங்கடா சவுக்கு சங்கர் வெளிய வரட்டும்...? மொத்த தீம்கவும் காலி....

  • @ilayakumar9305
    @ilayakumar9305 6 днів тому +13

    ஏங்க எத்தனை பேர் செத்தாலும் எவன் கவலை பட போறான் இப்ப இடைதேர்தலுக்கு எவ்வளவு கொடுப்பிங்க அதை சொலுங்க முதல்ல

  • @ganesank5802
    @ganesank5802 6 днів тому +14

    கன்னுக்குட்டி கோவிந்தராஜ் ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயனின் செல்லக்குட்டி, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் குண்டாஸ் இருந்தும் கைது செய்யக் கூடாது என்று நிர்பந்தம் கொடுத்தவர் MLA வசந்தம் கார்த்திகேயன்.
    கல்வராயன், வெள்ளிமலை, சேராப்பட்டு பகுதிகளில் இருந்து கடத்தி வரும் சாராயங்களை காவலர்கள் தடுத்தால் அவர்களை மிரட்டுவது தான் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் வேலை.
    நேற்று 4 பேர் இறந்த போது ஆட்சியர் அதாவது வசந்தம் கார்த்திகேயன் நண்பர் சமய சிங் அவர்களை 4 பேரும் விஷ சாராயத்தால் இறக்கவில்லை என்று அருகில் அமர்ந்துக் கொண்டு அறிக்கை விட செய்தவர்.
    அதன் பின்னரே 4 பேர் சாவுக்கு வந்தவர்கள் குடித்து தற்போது உயிர்பலி 42 ஆனது.

  • @user-os7hf8mt6x
    @user-os7hf8mt6x 6 днів тому +13

    காவல்.நிலையம்..பின்.புரம்..இந்த..கருணாபரம்..உள்ளது..இது.தான்..வேடிக்கை

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 6 днів тому +76

    எந்த பகுதியில் ஆவது கலாச்சாராயம் காய்ச்சினால் உடனடியாக அந்த பகுதி காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் டிஸ்மிஸ் செய்யுங்கள்

    • @Arimakarnan
      @Arimakarnan 6 днів тому

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r 6 днів тому +2

      டாஸ்மார்க் லிஸ்ட் ல வருமா? வராதா?

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 6 днів тому

      கள்ள சந்தையில் மதுபான விற்பனை செய்கிறார்களே அவர்கள் லிஸ்டில் இருக்கிறார்களா சகோ😢

  • @Raiseurvoiceagainstinjustice
    @Raiseurvoiceagainstinjustice 6 днів тому +10

    அப்படி யார் உங்களை வாங்கி குடிக்க சொன்னார்கள்???.. குடி குடியை கெடுக்கும் என்பதை உங்களுக்கு தெரிந்து தானே குடித்தீர்கள்.... இவர்களுக்கு, ஒவ்வொரு அரசியல் கட்சிகள் எல்லாம் பணம் தருகிறார்கள்.... என்ன உலகம் டா இது??

    • @Raiseurvoiceagainstinjustice
      @Raiseurvoiceagainstinjustice 6 днів тому +1

      வேலை வாய்ப்பு இல்லமால் நிறைய குடும்பங்கள், வறுமை மற்றும் கடன் சுமையால் இறக்கின்றனர், இவ்வாறு நடக்காமல் இருக்க எதேனும் ஒரு வழி செய்யலாம், இந்த பணத்தை வைத்து .... இந்த கட்சி மட்டும் அல்ல, எந்த கட்சி வந்தாலும் இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள்... இதற்கு நிரந்தர தீர்வாக, மது விலக்கு அமல் படுத்தலாமே??!!!!!..... ஏன் இதனை அமல் படுத்த மறுக்கின்றனர்?....அவ்வாறு அமல் செய்தால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அல்லவா, அதனா‌ல் தா‌ன்...அவர்கள் அளிக்கும் பத்து லட்சம், ஒரு லட்சத்தில் கூட, மது கடையில் மூலம் கிடைத்த வருவாயும் அடங்கும் அல்லவா???... சிந்தியுங்கள்

  • @user-sf5ot1zs1t
    @user-sf5ot1zs1t 6 днів тому +7

    😂😂😂40க்கு 40சரியாப்போச்சு 😂😂

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 6 днів тому +6

    சவுக்கு சங்கருக்கு ஆர்வத்தை இந்த போலீஸ் இங்க காமிச்சு இருந்தா எத்தனை உயிர் போயிருக்கு அது😢

  • @balamurugan561
    @balamurugan561 6 днів тому +16

    செய்திக்கு பின்னால் பீர் விற்பனை போல இதான் குடியை காக்குமோ???

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J 6 днів тому +6

    ❤பசு கொடுக்கும் பால்.
    ❤இந்த கண்ணுகுட்டி கொடுக்கும் மெத்தனால் சாராயம்

  • @user-cn3wz2iz5e
    @user-cn3wz2iz5e 5 днів тому +1

    இந்த மியூசிக் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு

  • @marymeldaosman172
    @marymeldaosman172 6 днів тому +10

    23 தடவை பிடித்த போலீஸ் ஏன் விசாரிக்கமல வெளியில் விட்டது ஆட்சியளர்களுக்கு பயந்து போலீஸ் விட்டிருக்கும் .

  • @balakrishnanbalakrishnan1119
    @balakrishnanbalakrishnan1119 6 днів тому +19

    ஜீன் மாதம் முடிந்தவுடன் இந்த சொய்தி பழைய செய்தியாக இருக்கும்

  • @kalimuthu9922
    @kalimuthu9922 6 днів тому +4

    மக்களுக்கு அறிவில்ல மக்கள் திருந்தனும் விழிப்புணர்வா இருக்கணும்

  • @karnakk7172
    @karnakk7172 6 днів тому +3

    விரைவில் பெய்லில் வர வாழ்த்துக்கள்....... உனக்காகவே சில வழக்கறிஞர்கள் உள்ளனர்......

  • @suriyan1976
    @suriyan1976 6 днів тому +37

    இவனை சொல்லி ஒண்ணும் இல்லை...
    போலீஸ் தான் முழு காரணம்..

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 6 днів тому +20

    23 தடவை நீதி மண்றத்தில் ஆஜார்படுத்தியும் நீதி வழங்காத நீதிமண்றத்தை என்ன சொல்வது.காவல் துறை கைது செய்து நீதி மண்றம் எப்படி வெளியே விட்டது இதில் முதல்வர் எங்கே வருவார்.ஒவ்வொரு விட்டிலும்.என்ன சாம்பார் வைக்கிறார்கள் என்று பார்பதா முதல்வர் வேலை.நீதிபதிகளையும் விசாரனை செய்ய வேண்டும்

    • @maheshk8394
      @maheshk8394 6 днів тому +2

      Bro unaku puriyala ya Ava pinadiy paru 10000 Br advertisement ivanum kalacarayam dh vikkuran 😢😂

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 6 днів тому

      என்னங்க முதல்வரை அவதூறாக பேசி விட்டார்கள் என்று கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவர்கள் மேல் ஏன் அந்த மாதிரியான நடவடிக்கை இல்லை.
      😢

  • @tamilhddubmovies7008
    @tamilhddubmovies7008 6 днів тому +17

    இவனுக்கு டாஸ்மார்க்ல முக்கிய பெரிய பொறுப்பு கொடுங்க

  • @malarkodi845
    @malarkodi845 6 днів тому +4

    23 வரை தப்பிவிட்டார் 24-வது முறை தப்பு வார் இதுதான் நடக்கும்.💔💔😡😡😡

  • @henrytupps698
    @henrytupps698 6 днів тому +56

    இப்போ பேசுகிற அந்த பகுதி மக்கள் போலீஸ் க்கு தகவல் கொடுத்து இருக்கலாமே.

    • @jamessanthan2447
      @jamessanthan2447 6 днів тому

      போலீசுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை .அதுவும் அந்த பகுதி போலீஸ் ac தெரியாமல் எதுவும் இருக்காது .வளைச்சு வளைச்சு காசு வாங்கி இருப்பானுங்க .

    • @bala_vignesh_01
      @bala_vignesh_01 6 днів тому +9

      Police also supports bro

    • @user-pf9wi8wr8w
      @user-pf9wi8wr8w 6 днів тому

      நண்பரே என்ன புரியாம பேசுறீங்க போலீஸ்காரன் என்ன சாதாரண ஆளா உன்னை பத்தி குறை சொல்றே போய் சாராயம் வைக்கிற உனக்கு சொல்லிக் கொடுப்பேன் பிறகு இந்த மக்கள் அங்கு உயிர் வாழ முடியாது

    • @user-pf9wi8wr8w
      @user-pf9wi8wr8w 6 днів тому

      உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் என்ற ஊரில் பக்கத்து வீட்டில் சாராய விற்கிறார்கள் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு சொன்ன வரையே அந்த பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளைகளுக்கு முன்பாக அடித்துக் கொலை செய்ததை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு நீச்சல் பார்த்தீர்களா

    • @Gana-ih6xo
      @Gana-ih6xo 6 днів тому +6

      காவல். துறைக்கு. கொடுத்தால். அவர்கள். அங்கு. போய். பரிசு. வாங்கி. கொள்வார்கள்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 6 днів тому +10

    நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றது எதற்காக தானா...? தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு தற்பொழுது கஞ்சா கள்ளச்சாராயம் போதை வஸ்துகள் என தமிழ் நாட்டில் பெருகி இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது

  • @ragulrahul2646
    @ragulrahul2646 6 днів тому +3

    மீனவர்கள் கடலில் இறந்து போன 3 லட்சம் நிவாரணம் ஆனால் எவனோ கள்சாராயம் காச்சி வித்து எல்லா மக்களயும் சாகடிச்சா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என்னடா தமிழக அரசு 😅😅

  • @dineshlg6273
    @dineshlg6273 6 днів тому +6

    திமுகவின் கள்ள சாராயம் விற்பனை பிரிவு ஊழியர் தான் இவர்

  • @user-wc9gl3my7f
    @user-wc9gl3my7f 6 днів тому +3

    உண்மை குற்றவாளியை மறைக்க இப்படி ஒரு கையாடல்…..நல்ல ஊடகம்….தமிழ்நாடு கிழிஞ்சுது….

  • @dineshbabur1158
    @dineshbabur1158 6 днів тому +4

    இந்த கண்ணுக்குட்டியின் கண்களை மட்டும் தோண்டி எடுத்துவிடுங்கள் 😮😮😮😮😮

  • @palanisamyps7093
    @palanisamyps7093 6 днів тому +2

    கோவிந்தா அட கோவிந்தா கோவிந்தா எல்லாரும் கண்ணு குட்டிகோவிந்தா தமிழ்நாடு சுடுகாடு போகுதடா கோவிந்தா கோவிந்தா

  • @rathinavelmuthusamy4079
    @rathinavelmuthusamy4079 6 днів тому +3

    நெறியாளர் கள்ளச்சாராயம் பற்றி பேச தகுதி உள்ளதா
    பின் புரம் உள்ள விளம்பரம் எதற்காக

  • @wilsonpaulraj9314
    @wilsonpaulraj9314 6 днів тому +4

    200 பேர்கள் என்பதை 90 பேர்கள் என்று கூறுவது தவறு

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 6 днів тому +3

    இதற்க்கு உண்மையான காரணம், அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் சரக்கு 150 ரூ மேல்... இதனால் தான் பாவம் 60 ரூ கள்ள சாராயத்தை குடித்து தற்கொலை செய்திருக்கிரறார்கள்.... அருகில் உள்ள கேரளாவில் கள்ளு அரசு கள்ளு விற்று யாரும் சாகவில்லை.. இதெல்லாம் தமிழ் நாட்டு மக்கள் ஒட்டு போட்ட சாபம்.😢

  • @user-iu2eg8pd3c
    @user-iu2eg8pd3c 6 днів тому +2

    தந்தி டிவியின் மூலமாக தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அத்தியாயத்தை ஏற்படுத்தி தெளிவாக பேசுங்கள் ஐயா கள்ளச்சாராயத்தை பற்றி எவ்வளவு தெளிவாக அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்கள் டாஸ்மாக்கை பற்றியும் தெளிவாக பேசுங்கள் ஐயா மிக்க மக்களுக்கு நன்மை பயக்கும்

  • @IKG21
    @IKG21 6 днів тому +8

    போலிஸ் என்ன மயிர புடுங்குநாங்க இத கண்டுபுடிகாம , மாமுள் வாங்கிட்டு,தண்டமா இருக்கிறது இந்த போலீஸ்

    • @rajasekarankrishnamoorth-dx9mp
      @rajasekarankrishnamoorth-dx9mp 5 днів тому

      23 தடவை பிடிச்சி கோர்ட்ல ஒப்ப😢😮டைச்சாங்க

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 6 днів тому +23

    கண்ணுகுட்டி விற்றவர்,முதலாளி யார்?

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 6 днів тому +5

    கள்ளச்சாரயமா ? என்னங்கடா தலைப்பு வைக்கிறீங்க ? விஷச் சாரயம்டா !!!

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr 6 днів тому +4

    சாராய வியாபாரி தி மு க கழகச் செயளாலர் கன்னுகுட்டிக்கு வாழ்த்துக்கள் 😂😂😂

  • @TimePassRangoli
    @TimePassRangoli 6 днів тому +13

    2 வது தடவை பிடித்த அப்போவே அவன தூக்குல போட்டு இருந்தாள் இத்தனை உயிர் போயிருக்காது

  • @sdhamu
    @sdhamu 6 днів тому +7

    கதை நல்லா இருக்கு.... சார்..

  • @suryam2563
    @suryam2563 6 днів тому +2

    23 தடவை எப்புர்றா

  • @RibanM
    @RibanM 6 днів тому +2

    கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த அனைவரின் குடும்பமும் நாசமா போகட்டும்

  • @prabhut4765
    @prabhut4765 6 днів тому +2

    என்னடா தந்தி பின்னாடி என்ன

  • @sankariram3378
    @sankariram3378 6 днів тому +4

    நீ எது முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க frst அந்த வெளம்பரம் எதுகு அது குடித்து 40பேர் சாகவ.. தந்தி டிவி worst 😮😮

  • @raviv3999
    @raviv3999 6 днів тому +11

    2009 இல் தமிழச்சி கற்பழிக்க கூட்டி கொடுத்து திராவிடம் & காங்கிரஸ் இன்று இங்கு 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SupremepowerNature
    @SupremepowerNature 6 днів тому +2

    தண்ணீர் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி கோவிந்தராஜன் 😅

  • @gokulakrishnanp7179
    @gokulakrishnanp7179 5 днів тому +1

    ஆட்டுக்குட்டிய வச்சு செய்ய போறன்னு சோன்ணானுங்க......
    ஆனா கன்னுக்குட்டி வச்சு செஞ்சிடான்😂😂😂😂😂😂

  • @kowsalyat945
    @kowsalyat945 6 днів тому +12

    கள்ளச்சாராயம் 60 ரூபாய்க்கு கிடைக்கிறது ஒரு கோட்டர் 140 ரூபாய்க்கு கிடைக்கிறது எது லாபம் என்று மக்கள் நினைக்கிறார்கள் டாஸ்மார்க் விலை உயர்வே காரணம் தமிழக அரசு இதற்கு காரணம்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 6 днів тому +2

      100/100 unmai !! vilai 3 murai eathiyachi Stalin Arasu ! Kayel kasu ellai Pavam sarayatha theaduhirarhal makkal !!

    • @user-ug1zo9fr9r
      @user-ug1zo9fr9r 6 днів тому

      அப்போ சாவட்டும்

  • @gubendiranjagan2198
    @gubendiranjagan2198 6 днів тому +3

    உங்களுக்கு அறிவு இருக்கா பின்னாடி snj 10000 beer add சூப்பர் தந்தி நீ காட்டியும் குடுப்ப கூட்டியும் குடுப்ப த்துப்பூoo💧💧💧

  • @lakshmisenthil4861
    @lakshmisenthil4861 6 днів тому +2

    பணத்துக்கு ஒட்டு போட்டார்கள் குவாடர் க்கு ஒட்டு போட்டார்கள் இப்போது கன்று குட்டி இநுந்தது இப்போது தான் தெரிந்திருக்கும் போல் திருந்த மாட்டார்கள்

  • @kalidhasm9606
    @kalidhasm9606 6 днів тому +1

    Congregation to all கள்ள சாராயம் குடிச்சி செத்தவனுக்கு

  • @asavegetablesvegetables4374
    @asavegetablesvegetables4374 6 днів тому +11

    திமுகவின் மாடல் ஆட்சியின்சாதனைகள் சாராயம் என்றாலே அது திமுக தான்

  • @seramudaliyarsahib1179
    @seramudaliyarsahib1179 6 днів тому +3

    நீங்கள்தான் குடித்து சாவுவதற்க்கு மக்கள் வரிப்பணம் பத்துலடசமா?

  • @Emdanmagan7085
    @Emdanmagan7085 6 днів тому +1

    முக்கிய குற்றவாளி கோவிந்தனா.இல்லை local police ah

  • @ramapriyag2662
    @ramapriyag2662 6 днів тому +5

    கண்ணுகுட்டி 😮😮😮😅 அப்ப பால் கொடுத்த மாடு 🐮🐄???

    • @sivaa8225
      @sivaa8225 6 днів тому +1

      செம கேள்வி பாஸ் 👌👌👌

    • @AbdulSalam-tc7bh
      @AbdulSalam-tc7bh 6 днів тому +1

      Karunanethi. Madu

  • @arasumani5969
    @arasumani5969 6 днів тому +8

    இது நாள் வரைக்கும் உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கும் யெல்லாம் நாடகம்

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 6 днів тому +1

    அரசாங்கத்தையும் போலீஸையும் குறை சொல்லிக் கொண்டுலில்லாமல் நமக்கு கொஞ்சம்மாவது அறிவு இருக்கனும்

  • @glorymary4911
    @glorymary4911 6 днів тому +1

    காவல் துறை என்ன தான் செய்து கொண்டிருந்து .

  • @antonyjoseph2463
    @antonyjoseph2463 6 днів тому +16

    கூட்டு சேர்ந்தார்கள் எப்படி குற்றவாளிகளை பிடிப்பார்கள்...

  • @jayagopalachuthannair5115
    @jayagopalachuthannair5115 6 днів тому +4

    தமிழை சரியாக உச்சரிக்க சொல்லுங்கள் அந்த செய்தியாளரை

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 6 днів тому +1

      டமில் மாடர்ன் தமிழ்

  • @ravimmr2829
    @ravimmr2829 6 днів тому +1

    சட்டப்படி அந்த தொகுதி எம்எல்ஏ அந்த மாவட்ட ஆட்சியர் எஸ் பி டி எஸ் பி அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

  • @gpmsaranmathi3795
    @gpmsaranmathi3795 5 днів тому +1

    இந்த கமெண்ட் படிச்சு பாருங்க சேலம் மாவட்டம் கோவிந்தம்பாளையம் கிராமத்தில் சாராயம் விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு வயசு 35 விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து இத போலீஸோ எதையும் கண்டுக்கல ஆனா இன்னமும் இன்றைய தேதி வரைக்குமே நடந்து கொண்டிருக்கிறது இந்த கமெண்ட் பார்த்துட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @interiorwork7948
    @interiorwork7948 6 днів тому +4

    எங்கடா போனான் 200 ஊம்பி எல்லாம் திருமுருகன் காந்தி , தயாநிதி மாறன், நக்கீரன் ,வைகோ ,திருமா,, கனிமொழி , சூர்யா,

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 6 днів тому +8

    உடனே தி மு க ஆட்சியை கலைக்கவேண்டும்🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️

  • @user-vz4hj2sw4x
    @user-vz4hj2sw4x 6 днів тому +2

    கண்ணு குட்டி எவ்வளவு வாங்கி தின்னு இருக்கும் காவல் துறை எல்லாம் பழியும் கண்ணு குட்டி மேல்

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 6 днів тому +2

    கருணபுரம் ஊராட்சி தலைவர், செயளாலர், அப்பகுதி சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணி புரியும் அனைத்து காவல்கள் உட்பட அனைவரும் டிஸ்மிஸ் செய்ய பட வேண்டும்.... இன்னும் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் பனியும் பரிக்கபட வேண்டும்....

  • @BalaBala-B.N.A
    @BalaBala-B.N.A 6 днів тому +8

    அடுத்து கண்ணு குட்டிஜாமின் வெளிவந்து கண்ணுகுட்டி அதேபகுதியில்கழக அதே பகுதியில் கட்சியில்தொடங்குவான்இது சாத்தியம்

  • @premanaveen3805
    @premanaveen3805 6 днів тому +3

    தந்தி டிவியா?... சாராய விளம்பர டிவியா?

  • @user-nf4zo5bb2s
    @user-nf4zo5bb2s 6 днів тому +2

    கன்று குட்டி இல்லை இது சாத்தான் குட்டி

  • @interiorwork7948
    @interiorwork7948 6 днів тому +2

    40/40 result celebration DMK

  • @thi59
    @thi59 6 днів тому +3

    புகையிலையும் இதுபோல் மக்களே பாதிக்கிறது

  • @moosaibrahim6417
    @moosaibrahim6417 6 днів тому +2

    கண்ணுக்குட்டி....நீ தான் சூப்பர் கண்ணுக்குட்டி ......கருணாபுரம் பகுதியில் சூப்பர் கட்டைகள் எல்லாம் அனாதை ஆயிட்டனக்கே......😂😂😂😂😂😂😂😂

  • @elangorajasekaran7871
    @elangorajasekaran7871 6 днів тому +2

    பாவம் கன்னுகுட்டி மாட்டிகிட்டன்.

  • @deva8307
    @deva8307 6 днів тому +6

    SNJ 10000 ஸ்டாலின் கண்ணுகுட்டி இதை வாங்கிக் குடியுங்கள்

  • @RibanM
    @RibanM 6 днів тому +17

    கன்னுகுட்டிக்கு 24வது முறையாக ஜாமீன் வழங்குமாறு நீதிபதி?அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.வாழ்க உங்கள் சட்டம்

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 6 днів тому +7

    உங்க வீட்டில் சாராயம் குடிப்பது எதற்கு முதலில் அந்த துக்க வீட்டார் மீது நடவடிக்கை எடுங்கள்

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 4 дні тому

    இவர் மிகவும் திறமையானவராய் இருப்பார் போலிருக்கிறது. அரசாங்கத்துக்கும் ஆட்சியாளருக்கும் தெரியாமல் இந்த வேலையை செய்திருப்பது அவருடைய திறமையை காட்டுகிறது.