Це відео не доступне.
Перепрошуємо.

3 நிமிடத்தில் எளிதாக 1 ஏக்கர் நீர் பாய்ச்ச! | அரசின் இலவச HDPE பைப்புடன் VK Rain Pipe

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2021
  • Amazon Buy link : amzn.to/3cS68WC
    Flipkart link : www.flipkart.com/search?q=VK%...
    Website :vkgroupindia.in/product-categ...
    Contact Numbers:
    Jeya Agencies
    9789786140
    9842676386
    7705010518

КОМЕНТАРІ • 450

  • @chakarar4535
    @chakarar4535 2 роки тому +7

    வணக்கம்....
    எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு தேவைப்படும் விடயங்களை சேவையாக செய்து வரும் நவீன உழவனுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்....
    ஒவ்வொரு அமைப்பிலும் சாதக பாதகங்கள் உண்டு
    அதை அனைவருக்கும் புரியும் வகையில் உண்மையைச் சொல்லி விளக்குவது அருமையிலும் அருமை...
    உங்கள் பணி சிறக்க மேலும் எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகளும் பாராட்டுகளும்....
    நன்றி...

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 3 роки тому +3

    Excellent video.ill try very soon
    I'm looking for such kind of easy installation
    Thank you
    Update this kind technology
    We can save water,power,time..
    Good effort

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 3 роки тому +3

    Thank you Brother........ இதைத்தான் நானும்
    எதிர்பார்த்தேன்.

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 3 роки тому +7

    அவசியமான பதிவு! வாழ்க! வளர்க!

  • @nandhansfarm
    @nandhansfarm 3 роки тому +4

    அருமயான பதிவு நண்பரே... ஒரு வேண்டுகோள்... தேவையான பிரஷர் பெரிய பிரச்சினை... ஒரு 1.5 hp மோட்டார் ல இதை ஆபரேட் பன்ன முடியாது.. முக்கியமான Technical requirements (prerequisites) சொன்னா தேவை இல்லாம வாங்கி நஷ்ட பட மாட்டாங்க...

  • @VINOTHKUMAR-si7pi
    @VINOTHKUMAR-si7pi 3 роки тому +148

    ஒரு அடிக்கு மேல பயிர் வளர்ந்துட்டா rain pipe பக்கத்தில் இருக்கும் செடி தண்ணீரை தடுத்து நிறுத்தி விடுகிறது. பக்கத்தில் உள்ள செடிக்கு தண்ணீர் போவதில்லை. இது வேர்கடலை செடிக்கு மட்டும்தான் உபயோகப்படுத்த முடியும்.

    • @jeevanlax143
      @jeevanlax143 3 роки тому +8

      Malli puthina keerarai vagaikalukkum payan paduthalam bro

    • @brijeshgovindharaj1137
      @brijeshgovindharaj1137 3 роки тому +23

      பயிர் வளர்ந்த பின்பு rain pipe அமைப்பை தரையில் போடாமல் தேவைக்கேற்றவாறு உயர்த்தியவாறு அமைக்கவும்

    • @dskfarmer1570
      @dskfarmer1570 3 роки тому +6

      நான் கேந்தி பூ மற்றும் மிலகாய் வைத்துள்லேன், இந்த rain pipe correct ah இருக்குமா..

    • @VINOTHKUMAR-si7pi
      @VINOTHKUMAR-si7pi 3 роки тому +12

      @@brijeshgovindharaj1137 உயர்த்தி அமைப்பது சாத்தியம் இல்லை. அதற்கு stand அமைப்பது கடினம்.

    • @VINOTHKUMAR-si7pi
      @VINOTHKUMAR-si7pi 3 роки тому +6

      @@jeevanlax143 yes, 1 அடிக்கு கீழ் உள்ள செடி, கொடிகளுக்கு பயன்படுத்தலாம் மட்டுமே

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 роки тому +1

    Will it be useful for multi layer fruit forest farming? Please clarify. Also can we alter the space between the rain hose by ourself or only by standard saddle distance?

  • @kbenjaminmark
    @kbenjaminmark 3 роки тому +1

    What pump is required for such pressure? I have an acre and my 3hp pump flow is slow at the end of the acre.

  • @nimalangnanaraj1280
    @nimalangnanaraj1280 3 роки тому

    Bro, it's very useful information, really it's helpful for formers.

  • @hemanthjnaidu3141
    @hemanthjnaidu3141 3 роки тому

    Hi brother i Love to watch all your videos!!! Try reviewing the kirloskar tiller which may help youngster in all means for agriculture!!

  • @kavibharathi9246
    @kavibharathi9246 Рік тому +1

    Great info. What's the difference between 19mm and 25mm ? Does it affect the pressure from the motor ?

  • @vijayakumarnachimuthu7967
    @vijayakumarnachimuthu7967 3 роки тому

    Already purchased the previous set up. Can I use this black main pipe for the old rain pipes?

  • @venkateshuc
    @venkateshuc 3 роки тому

    Brother intha summer seasonla tomato fieldla fogger potta nalla irukkuma illa rain hose potta nalla irukkuma.Itha pathi oru video podunga....

  • @bhanuprathap7474
    @bhanuprathap7474 3 роки тому +1

    Hi Dinesh, please share some demo on using drip irrigation for groundnuts. Prathap-USA

  • @arulmurugan7555
    @arulmurugan7555 3 роки тому

    Rain pipe irrigation best or drop(drip) irrigation best. Based consumption water.

  • @ronapuppy1239
    @ronapuppy1239 3 роки тому

    Brother super Napier use panulama...then one Acer ku evlo pipe vanganum nu konjam solunga usefully ah irukum...

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 роки тому

    சிறப்பு, தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்.

  • @SailendranUmakanthan
    @SailendranUmakanthan 2 роки тому +5

    please mention about the Water Pump HP, used for making the video, it could be useful for users. The Total setup will be fails if we didn't calculate the Horse Power of the pump.

  • @prakashbharathi2256
    @prakashbharathi2256 3 роки тому +1

    Super Bro ..... flour Pulverizer for cattle video podunga.....

  • @alexanderprince7940
    @alexanderprince7940 3 роки тому

    Please share link for this attachment.to connect government subsidy pipes with twin side spring clamp

  • @sujathakannan7555
    @sujathakannan7555 3 роки тому

    Very very nice and useful information. ..

  • @k.shasikumark.shasikumar4238
    @k.shasikumark.shasikumar4238 2 роки тому

    அருமையான பதிவு, பதிவினை பார்த்த பிறகு இன்று (3/02/22)வீ கே ரெயின் பைப் தொகுப்பு ஒன்றினை வாங்கி வந்து பயன்படுத்தி பார்த்தேன்.எனது வீகே ரெயின் பைப் தொகுப்பு 750sqmஆகும்.மூன்றே நிமிடங்களில் 750sqm நிலத்தினை அருமையாக
    முழுமையாக தண்ணீர் பாய்ந்தது.நவீன உழவனுக்கு பாராட்டுக்கள்.

    • @lashmananj9868
      @lashmananj9868 2 роки тому

      ஏதற்கு பயன்படுத்தினிங்க இப்ப செடி வளர்ந்த பிறகு இதன் பயன்பாடு எப்படி உள்ளது நான் வேர்கடலைக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன் உங்கள் மோட்டார் எத்தனை எச் பீ என்னுடைய மோட்டார் மேல் மோட்டார் 3எச் பீ

    • @lashmananj9868
      @lashmananj9868 2 роки тому

      ஏதற்கு பயன்படுத்தினிங்க இப்ப செடி வளர்ந்த பிறகு இதன் பயன்பாடு எப்படி உள்ளது நான் வேர்கடலைக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன் உங்கள் மோட்டார் எத்தனை எச் பீ என்னுடைய மோட்டார் மேல் மோட்டார் 3எச் பீ

  • @vaithvaith6438
    @vaithvaith6438 3 роки тому

    Sir 2hp submercible pumb la irunthu directa poda mudiuma

  • @Paarthi-lb1nv
    @Paarthi-lb1nv 3 роки тому

    Hai bro namaa rain pipe installation process super explaintion..

  • @deeptamilan353
    @deeptamilan353 2 роки тому

    பயனுள்ள தகவல்

  • @vladimirarun
    @vladimirarun 2 роки тому

    Thank you so much for your information 🤩

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 3 роки тому +2

    சூப்பர் அப்பு👌👌👌👌👏👏

  • @jjs-videos1810
    @jjs-videos1810 3 роки тому

    Am having 2.5 inch pvc connected with ball valve to handle the water supply. How I can connect this rain hose? What needs to be done ? Any reducers to be used?

  • @sivaneshelumalai7562
    @sivaneshelumalai7562 2 роки тому

    இது அருமை நன்பரே சோலம் நெல் கரும்புபயிருக்கு சரிவராது இரண்டடுமீட்டர் உயரம்கொண்ட கம்பி ஸ்டேன்டு அமைத்து பயன்படுத்தலாம்

  • @sundaramazhagan6896
    @sundaramazhagan6896 2 роки тому

    Hi bro rain hose 1hp motor la use Panna mudiuma and 1hp motor ku rain hose produce Panna sollunga ji. I am waiting for your valuable reply.

  • @alilawfreensm3187
    @alilawfreensm3187 2 роки тому

    Bro, do you have any idea to connect between hdpe and pvc pipes

  • @krishnamoorthy5810
    @krishnamoorthy5810 3 роки тому

    Where to buy saddle connector? Is this include in the kid? Any available online buying option?

  • @swishkumar7728
    @swishkumar7728 3 роки тому

    Bro that 75 mm saddle connector ,is it available in Amazon

  • @sankirthi1949
    @sankirthi1949 Рік тому

    Whether we can use this for Jeevamrutam application?

  • @ravikumarraja254
    @ravikumarraja254 3 роки тому

    Is Saddle also attached in that box or buy separate ????

  • @natureorigin2998
    @natureorigin2998 3 роки тому

    Intha irrigation system enthentha payirkalukku yetrathu?

  • @elumalaijothi903
    @elumalaijothi903 3 роки тому

    நான்பார்த்திலே இது அருமை

  • @rawandgreen5344
    @rawandgreen5344 3 роки тому

    Bro can we use it for coconut irrigation

  • @prabhakarans3199
    @prabhakarans3199 3 роки тому

    அருமையான பதிவு

  • @padmanapancivilenginner6214
    @padmanapancivilenginner6214 3 роки тому +3

    bro rine pipe மண்ணு mela vaikarom செடி valara 1month aagum 1month mela செடி 2 or 3 feet valanthurum appo yepdi rine pipe work aagum தண்ணீர் yella yeDaththukkum sariya poguthu la

  • @user-hd2xe3wn5f
    @user-hd2xe3wn5f 3 роки тому +16

    இதைத்தான் bro எதிர்பார்த்தேன். Thanks

  • @adhithyagovindasamy1675
    @adhithyagovindasamy1675 3 роки тому

    Good Information..

  • @padmanapancivilenginner6214
    @padmanapancivilenginner6214 3 роки тому

    bro yentha yentha paiurukalam இத use panna mudium

  • @arasistickersarasistickers4821
    @arasistickersarasistickers4821 3 роки тому

    inda muraiku diesel engine use panalama?

  • @kuheshanthevarajah9147
    @kuheshanthevarajah9147 3 роки тому

    Bro, ethina HP motor use pannalam

  • @-databee191
    @-databee191 3 роки тому

    அருமை 👌

  • @MrRaja199
    @MrRaja199 3 роки тому

    Brother good job...and one request can u Post a video for banana and cotton field which trip irrigation is best to use...iam from Coimbatore

  • @venkatraj1813
    @venkatraj1813 3 роки тому

    Super nanba 👌👌👌

  • @mohanmano3165
    @mohanmano3165 3 роки тому

    Can this be used for CRI method?

  • @sabarinathan6694
    @sabarinathan6694 3 роки тому +5

    நண்பா அந்த saddle link அட்டாச் பண்ணுங்க நண்பா கண்டு பிடிக்க முடியல.

  • @rithishkumaran932
    @rithishkumaran932 Рік тому

    Carrot chedikku use pannalama

  • @ckjganesh
    @ckjganesh 4 місяці тому

    Connector Saddle chennai la which shop la purchased nu solunga..helpful a irukum

  • @vijibas4078
    @vijibas4078 3 роки тому

    Rain hose pipe can be used multi layer farming

  • @gokulvasanthb1028
    @gokulvasanthb1028 3 роки тому

    Bro idhuku filter thevaya.pls reply

  • @grajan3844
    @grajan3844 2 роки тому

    Wow value added product 👌

  • @baburaja8588
    @baburaja8588 3 роки тому +1

    வணக்கம் சகோ உங்கள் காணொளி அனைத்தும் அருமை
    நான் உங்கள் காணொளி பார்த்து தான் வாங்கினேன் ஆனால் இதில் சிக்கல் யாதெனில் filter வைத்திருப்பவர்கள் மட்டும் தான் இது பயன்படும் என்னிடம் வடிகட்டி அமைப்புகள் இல்லாத காரணத்தால் பயன் படுத்துவதில் துகள்கள் அடுத்து பேரும் சிறமத்திர்க்கு ஆளானேன்
    இப்போது உறங்கி கொண்டு உள்ளது , நீங்களும் கூறவில்லை filter ஐ பற்றி

    • @palanikrishna2883
      @palanikrishna2883 3 роки тому

      இதில் மட்டுமல்ல எதிலும் எவரும் கூறுவது இல்லை காசுக்கு வேண்டி எதாவது ஒன்றை பதிவிட்டு அதை பார்த்து அனுபவமும் இல்லாமல் பல நண்பர்கள் அதிகம் மன உளைச்சல் அடைகிறார்கள் இது அவர்களுக்கு தெரியும் இருந்தும் காசு பணம் படுத்தும் பாடு நடவடிக்கைகள்.......

  • @harmonypinterior6660
    @harmonypinterior6660 2 роки тому +1

    use full message 👍

  • @dskfarmer1570
    @dskfarmer1570 3 роки тому +1

    கேந்தி பூ மற்றும் மிலகாய் வைத்துள்லேன் Rain pipe use பன்ன முடியுமா.

  • @gunaseelan7455
    @gunaseelan7455 3 роки тому

    Thank you 🙏🙏

  • @yellowleafgraphics5027
    @yellowleafgraphics5027 3 роки тому

    cocunut farming ku use panna mudiyuma. vazhai marathukum use pannalama. ungalulku therinthavar yaravathu use panniruntha avanga contact thanga... waiting for your reply

  • @balajisri3146
    @balajisri3146 3 роки тому

    தெய்வமே, மிக நன்றி.... நான் 2 acre நிலத்திற்கு கடலை சாகுபடிக்கு இதை போல் நீர் பாயிச்ச rain gun system யோசிச்சு வச்சிருந்தேன் அது விளை ஆதிமா இருந்தால் அப்படியே போட்டுவிட்டேன். இப்பொழுது எனக்கு நல்ல யோசனை சொன்னீர்கள்..... நன்றிகள் பல..... 🙏

    • @sathishkumar575
      @sathishkumar575 3 роки тому

      இது வேண்டாம் சொட்டுநீர் அமைக்க வேண்டும்

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj 3 роки тому

    Sir intha pipe vaanga enne process nu oru video podunga boss..

  • @gosmashenry1814
    @gosmashenry1814 3 роки тому

    Anna intha method antha crops kulam use panlam???

  • @srirams4482
    @srirams4482 3 роки тому

    Vayal ku itu set aguma brother paddy ku

  • @Dahlia543
    @Dahlia543 3 роки тому

    Is there any best device to control motor from remote place using cell phone call. Which brand is reliable and good?

  • @CaptainPKR
    @CaptainPKR 3 роки тому +1

    மிகவும் அழகான தெளிவான விளக்கம்... நன்றி நவீன உழவன் ❤️🙏🌿

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 роки тому

      மிக்க நன்றி

    • @nsengineering.9745
      @nsengineering.9745 2 роки тому +1

      @@naveenauzhavan Chennai la connecter enga kedaikuthu bro (hdpe to rain water pipe connector

  • @sanan4971
    @sanan4971 3 роки тому

    normal pressure pothuma illa irrigation system thevaya

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 3 роки тому +33

    சார்,போர் மோட்டார் மூலம் இயக்கமுடியுமா அல்லது தனியே நீரை தேக்கி மோனோபிளாக் மோட்டார் மூலம் பாய்ச்ச முடியுமா என்பதை விவரிக்கவும்

  • @-sanbirdsfarms7834
    @-sanbirdsfarms7834 3 роки тому

    நல்ல பயனுள்ள தகவல்கள் அண்ணா....நன்றிகள்.......

  • @ravichandrang1516
    @ravichandrang1516 3 роки тому

    Nice good information

  • @seetharaman803
    @seetharaman803 2 роки тому

    Motor pipe direct connect pananuma. Motor hP 5 irukulama

  • @cthiruppathiraja
    @cthiruppathiraja 3 роки тому

    Bro..where to buy 75mm saddle? Please give some details...

  • @rhythm-of-heart
    @rhythm-of-heart 2 роки тому

    Can you tell where did u bought that saddle in chennai bro

  • @aravindsivakumar345
    @aravindsivakumar345 3 роки тому

    Bro 1acre land iruku but water 2.5 inch tha varuthu... Irukaratha vachu enna payir vaikalaam... Ungala epdi contact pandrathu sollunga bro

  • @poovarasanp6119
    @poovarasanp6119 3 роки тому

    Gud news it's very useful

  • @hemanathdaredevil
    @hemanathdaredevil 3 роки тому +1

    Brother vetiver oil extraction pathi podunga bro

  • @emptybottle9373
    @emptybottle9373 3 роки тому

    Entha entha crops use panlam bro

  • @felixjoel1007
    @felixjoel1007 3 роки тому

    Hi brother i have installed this vk rain pipe today.. amazing one

    • @sasipriya5798
      @sasipriya5798 4 місяці тому

      Hi how is the result.. u have used 2 yrs now is it helpful

  • @rajsamy2178
    @rajsamy2178 3 роки тому

    Katru adikum pothu yenne seivathu bro

  • @sesaravanan7
    @sesaravanan7 3 роки тому

    How to clean salt sediments in pipe?

  • @jaiganesh1030
    @jaiganesh1030 3 роки тому

    Hi bro...thanks for ur information...I have already 75MM,63MM HDPE Pipe...75MM Pipe ku Evlo MM CONNECTOR USE PANNANUM 19MM or 25mm bro..

  • @ASHOKKUMAR-rj3sc
    @ASHOKKUMAR-rj3sc 3 роки тому

    Na oru acre ku podanum yavlo selavu agum sollunga brother na intha month ah podanum

  • @karthickselva2586
    @karthickselva2586 3 роки тому +6

    Govt la epadi free ya vagradhunu sollunga anna

  • @manoharanperumal1094
    @manoharanperumal1094 5 місяців тому

    It would be useful to farmers if demonstration is shown from the starting from pumping till spraying water

  • @s_a_balaji2109
    @s_a_balaji2109 3 роки тому

    Hai once crop growth ana aparam water disturbute plant disturb panuma panatha sir

  • @quadrobotech3333
    @quadrobotech3333 3 роки тому

    It is suitable for sugar cane filed

  • @ramachandraprabusubramaniy8597
    @ramachandraprabusubramaniy8597 3 роки тому

    Can you put vedio for raingun irrigation method

  • @AgroBaskar-262
    @AgroBaskar-262 2 роки тому

    Good information.

  • @jillajaswanth2018
    @jillajaswanth2018 3 роки тому

    Bro intha HDEP PIPE and drip irigation rendaium vangalama bro already nanga intha pipe vangitom but we need drip irigation too ....( Keep this rain irrigation aside) I'm asking generaly from the government...m

  • @gka6334
    @gka6334 3 роки тому

    Great info

  • @praveenpr945
    @praveenpr945 3 роки тому

    Thumnail super

  • @anbalaganmunisamy7027
    @anbalaganmunisamy7027 3 роки тому

    Ennidathil black 2& half inch black pipe (govt supplied) ullana. Intha pipe vaanga virumbukiren. Vellore-il ulla dealer details kodukkavum. Thanks.

  • @SudhagarAI
    @SudhagarAI 3 роки тому +2

    Bro, What is the minimum water pressure required or borewell motor HP to install 750sqm V K rain pipe set, HDPE pipe is available with me and only need to purchase saddle connector

  • @aravinds2070
    @aravinds2070 3 роки тому

    Bro size variety 19 nd 25 iruku... Govt kudutha pipe ku ena size vanganom?..

  • @marirajan6892
    @marirajan6892 3 роки тому

    Great 👍👏👏

  • @umavijayachandranm
    @umavijayachandranm 3 роки тому

    Where we could buy saddle? Any link

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +1

    பயனுள்ள பதிவு

  • @VillageLadySanchu
    @VillageLadySanchu 3 роки тому

    அருமையான முறை.நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

  • @mlogesh123
    @mlogesh123 3 роки тому +2

    Direct ah bore la iruinthu connect panalama brother pressure kadaikuma from 800feet borewell

    • @prasathsb8349
      @prasathsb8349 2 роки тому +1

      submersible pump frquent ah repair airum bro..... it should be connected from the tank or well using an additional motor

  • @RaviKumar-vd4hg
    @RaviKumar-vd4hg 3 роки тому +1

    சார் சப்பு மெர்சல் போர் மோட்டார் மூலம் உபயோகப்படுத்தலாமா அல்லது மோனோ பிளாக் மோட்டார் மூலம் உபயோக படுத்தலாமா பிரஷர் எதில் அதிகமாக இருக்கும்