Vegetables: காய்கறிகளை இனிமே இப்படி பார்த்து வாங்குங்க | How To Select Good Vegetables | Vegetables

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2022
  • In this video we discuss about how we select good vegetables for cooking, what are the vegetables we must reject and also say which recipes are suitable for repective vegetables
    #vegetables #cooking #vegetablesrecipes
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 236

  • @ouryoutube7374
    @ouryoutube7374 Рік тому +28

    பீட்ருட் கீறி பாக்குறது, உறளைக்கிழங்கு சொரண்டி பாக்குறது,
    முருங்கைக்காய் முறுக்கி பாக்குறது,
    முட்டே கோசு உருச்சி பாக்குறது நல்லா இருக்கு ஆனா கடைக்காரன் விடணுமே......🤣
    ஆனா கேக்குறதுக்கு நல்லா இருக்கு 👌👌👌

  • @rajaking4956
    @rajaking4956 Рік тому +25

    ஒவ்வொரு குடும்பத் தலைவர்களுக்கும் காய்கறிகளைப் பற்றி அருமையான தகவலை சொன்ன எங்கள் தேநீர் இடைவெளி சேனலுக்கு நன்றி🙏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +35

    பெற்றோர்கள் கடைக்கு செல்லும் பொழுது குழந்தைகளை அழைத்துச் சென்று காய்கறிகள் எப்படி வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் அது தலைமுறையை வளர்க்கும்

  • @Mutharaallinall
    @Mutharaallinall Рік тому +68

    அருமை. எல்லாத்தையும் பூச்சி அறிச்ச காய்கள் மிகவும் நல்லது. கெமிக்கல் இல்லாதது. சமீபத்தில் நான் ஏமாந்தது ava koda fruit. இந்த பதிவில் சொல்ல விருப்பம். இளம்பச்சையில் பளபள nu இருக்கும் பழம் வாங்காதீங்க. கசக்கும். கரும்பச்சை கலர் அமுக்கி பார்த்து வாங்குங்க. என் பதிவில் போட்டேன்.அதை விட இந்த பதிலில் தெரிவித்தால் மக்கள் ஏமாறாமல் இருப்பாங்க. விலை அதிகம் அதனால்.

    • @radhalakshmi1880
      @radhalakshmi1880 Рік тому +1

      Sir thank you for your info. But amukki patha amunganuma koodatha? Oru doubt.thku

    • @Mutharaallinall
      @Mutharaallinall Рік тому +3

      @@radhalakshmi1880 கரும்பச்சை கலர் - ல இருந்தாலே அது நல்ல பழம்தான். அமுக்குனா, அமுங்கும் பழம் ஜூஸ் போட உதவும் சகோ.

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w Рік тому +115

    அண்ணா கத்தரிக்காய் ஒட்டை இருந்தால் தான் வாங்கனும் அப்போம் தான் பூச்சி மருந்து படாமல் இருக்கும் அந்த காய் அதுதான் நல்லது பூச்சி மருந்து அதிகமாக படுகின்ற காய்ல தான் ஒட்டை இல்லாமல் இருக்கும் 😂😂😂

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Рік тому +20

    சின்ன வெங்காயம் பெரிசா சைசா வாங்கணும்...
    பெரிய வெங்காயம் சின்ன சைஸா வாங்கணும்...

  • @avittancallapiran3249
    @avittancallapiran3249 Рік тому +1

    அருமையான விளக்கம்
    . மிகவும் உபயோகமானது. நன்றி.

  • @naveennave8102
    @naveennave8102 Рік тому +12

    நீங்க எப்படி வேணும்னாலும் பார்த்து வாங்குங்க அதை உற்பத்தி பண்ண விவசாயி மறந்துடாதீங்க

  • @vijibalan5906
    @vijibalan5906 Рік тому +5

    அருமையான, உபயோகமுள்ள பதிவு 👍👌👍

  • @Life_vth_a_Smile
    @Life_vth_a_Smile Рік тому +4

    Final points ku hatsoff👏👏👏

  • @gopisiva1329
    @gopisiva1329 Рік тому +18

    Buying vegetable is an art! I love it.

  • @pmvickyentertainments81
    @pmvickyentertainments81 Рік тому +2

    Enakku iruntha doubt la ippa clear....tq bro

  • @kannankannan525
    @kannankannan525 Рік тому +1

    நல்ல பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்

  • @ragupathi5087
    @ragupathi5087 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @ramyasfacts6247
    @ramyasfacts6247 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் 👌🏼👌🏼நன்றி🙏🏼🙏🏼

  • @rajkumarde2288
    @rajkumarde2288 Рік тому +15

    Neenga soldradhulan factu than but itha yellam implement pandradhukku shop owner vittaa thana😁

  • @sheejar9549
    @sheejar9549 Рік тому +109

    கத்தரிக்காயில் சிறு ஓட்டை அல்லது புழு இருந்தால் மிக மிக நல்லது.ஏனெனில் கத்தரிக்காயில் சிறு பூச்சி உயிர் வாழுகிறது.அப்படியானால் அந்தக் கத்தரிக்காயில் பூச்சி கொல்லி மருந்தின் வீரியம் குறைந்த அளவு தான் உள்ளது.அதனால் அந்த கத்தரிக்காயை சாப்பிடும் நமக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.😁😁😁

    • @c.yogeswaran499
      @c.yogeswaran499 Рік тому +2

      Yes. nanum காய்கறி கடை தான் வச்சு இருக்கு ரேன்

    • @balun872
      @balun872 Рік тому

      @@c.yogeswaran499 எந்த area

    • @c.yogeswaran499
      @c.yogeswaran499 Рік тому

      @@balun872 Kodaikanal convent road

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 Рік тому +1

      சரியான தகவல் உண்மை சகோதரா

    • @kalyanaramanbalaraman2056
      @kalyanaramanbalaraman2056 Рік тому +8

      பூச்சி மருந்தின் வீரியத்தையும் தாண்டி அவை வாழத்தொடங்கிவிட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

  • @honeytae8649
    @honeytae8649 Рік тому

    Really Tq so much brother and sister.enaku vegetables parthu vaanga theriyathu

  • @kowsalyapandian5785
    @kowsalyapandian5785 Рік тому +3

    Doing great job.. Bro thanks for the useful information....

  • @enayaprinces7515
    @enayaprinces7515 Рік тому +1

    Very useful information..... Thank you so much frnds.... ❤️

  • @swetha5asr
    @swetha5asr Рік тому +1

    Enga veetla solli tharala, unga teamku thank you.

  • @arasuarasu3504
    @arasuarasu3504 Рік тому +7

    பணி காலங்களில் முருங்கை காய் பச்சை யாக கிடைக்காக
    து சற்று சாம்பல் நிறத்தில் தான் கிடைக்கும் அது தான் நாட்டு முருங்கை காய்,, பனி காலங்களிலும் பச்சை நிறத்தில் கிடைத்தால் அது மற்ற மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காய்கள்

  • @Kalaivani-pi4zh
    @Kalaivani-pi4zh Рік тому +1

    UA-cam channel ஆரம்பிச்சி கன்ட கன்றாவியல்லா போட்டு பிரபலமாவுறங்க மத்தியில உங்க concept , அத எளிமையான வழியில் சொல்வது அருமை

  • @jalilafathima6596
    @jalilafathima6596 7 місяців тому

    Theneer idaivelai team super job good team and clear explanation

  • @saradhiya9422
    @saradhiya9422 Рік тому

    Kattrika green color kambu nalla padarndu irukanum adan fresh kattirikka. Then peerkanga lighta keeri vaila vacha kasakkama irukanum. Apuram vanganum. Cauliflower light manjala konjamavadu pulu irunda thaan marundu adikada poo nu artam.

  • @n.senthil9507
    @n.senthil9507 Рік тому

    சூப்பர் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @divyamadhavan8806
    @divyamadhavan8806 Рік тому

    Very Useful video ...thank u so much sis and bro..

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 Рік тому +10

    பின்னணிட்டங்க அண்ணாச்சி 👍 கஸ்ட்டமர் நடிப்பு 👌

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 Рік тому

    சிறப்பு வாழ்த்துக்கள்.மற்ற காய்கறிகள் பற்றி கூறுங்கள்

  • @niazkathick1050
    @niazkathick1050 Рік тому

    Thanq bro and sis for this beautiful information.

  • @nandhiniishu7476
    @nandhiniishu7476 Рік тому +1

    Thakkaliya nasukki pathu vanganum...fun fun😂Vadivelu dialogue.... Anyways nice awareness video

  • @akcreation7024
    @akcreation7024 Рік тому +7

    MLA, MP, MAYOR, MINISTER, chairman ivaga role, power & responsibility patri oru video.

  • @bobbybavi7703
    @bobbybavi7703 Рік тому +1

    Sir shop la dressing room
    Hotel la bathroom & bed room la camera ethum irukatha epdi theringikirathu plz athuku oru video podunga naraya women's ku helpful ah irukum....

  • @venkateshr2548
    @venkateshr2548 Рік тому +3

    காணொளி நன்றாக உள்ளது.
    ஆனால், எனக்கு ஒரு வருத்தம்.
    கடைசியாக அந்த அக்கா ->
    அக்கா: "சரிணே, இப்ப நீங்க ஒடச்சத பாதி விலைக்கு தாங்கனு"
    கேட்டு இருக்கலாம்.

  • @susheelabalajibalaji1553
    @susheelabalajibalaji1553 Рік тому +7

    Poochi vegetables is best than chemical vegetables.. Home grown keerai best. Easy to grow Palak vendhiya. manthakali keerai varieties

  • @bmsathish
    @bmsathish Рік тому +2

    Concept good and very useful, but too much extra talk. Could use that time to detail on few more vegetables.

  • @samuraams2628
    @samuraams2628 Рік тому +5

    Anna ellam ok .....but etha vaangakoodathu etha vaanganumnu picture poatu kaamichirunthaa innum easyaa irukum.....yenaa niraya veg sltringa athanala picture la paakurapa understand aagum

  • @shoppycreation8777
    @shoppycreation8777 Рік тому +10

    Nama kadaila... Intha dialogue ah adikadi solama irunthrukalam inum sila vegetable epdi vangurathungrathu pathi therinjirukum

  • @sathyavela9345
    @sathyavela9345 Рік тому

    Unmaile nalla message thank you brother and sister

  • @vanumathi7995
    @vanumathi7995 Рік тому

    Very useful information thanks 🙏

  • @geethavignesh1625
    @geethavignesh1625 Рік тому

    Thank you for your information 👍👍👍👍

  • @rohinik8372
    @rohinik8372 Рік тому

    Unga kadai enka irukku?
    Nice entertainment. Super Anna.

  • @elavarsai6474
    @elavarsai6474 6 місяців тому

    Romba romba thanks ugalku

  • @AVATARCHENNAI2010
    @AVATARCHENNAI2010 Рік тому

    Vegetable selection super, Rohith

  • @mohamedfahad7015
    @mohamedfahad7015 Рік тому

    Super super video akka solradu Romba pudikkum

  • @samsathbegum6566
    @samsathbegum6566 Рік тому +2

    Superb anna Sema tips

  • @_cats21
    @_cats21 Рік тому +2

    Thank you

  • @srisri6588
    @srisri6588 Рік тому +1

    Your video are useful to me

  • @happydaysproductionmadurai7618
    @happydaysproductionmadurai7618 Рік тому +42

    Last point semmma we need to teach our children about vegetables.... Nowadays, all hotels project non veg dishes high .... But Veg is good.. 😊 even though I am non veg.. thanx for topic
    Appreciate your efforts 🙂

  • @user-hk2lk4xp7z
    @user-hk2lk4xp7z Рік тому +4

    பார்த்தினியம் செடி mixing கொத்தமல்லி பத்தி சொல்லுங்க

  • @90sKydzzWorld
    @90sKydzzWorld Рік тому

    Arumaiyaana pathivu... Ipala entha shop owner bro ipdila check panna viduranga...

  • @jasmin_yasir
    @jasmin_yasir Рік тому +2

    Super anna unga channel neraiya information solriga good job bro .... Organic and hybrid veg and fruits oru video poduga... Babies ku fruits kudukrathu therila

  • @priyadharshinic7847
    @priyadharshinic7847 Рік тому

    Super sir ✨ Thank you

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Рік тому

    அற்புதமான பதிவு.
    அருமையான விளக்கம்.
    காய்கறிகள் வாங்குவதில்
    இவ்வளவு விஷயம் இருக்கா.
    வாழ்த்துகள்..from, "வேலழகனின் கவிதைகள்",... like, share, Subscribe,...
    நன்றி...

  • @parameswarikaliamoorthy4713

    Good explanation 👌

  • @bibogiddo5534
    @bibogiddo5534 Рік тому +1

    Thank you sir

  • @mumthaazazam673
    @mumthaazazam673 Рік тому

    Arumai

  • @sivashankari7834
    @sivashankari7834 Рік тому

    Theneer idaivelai team put videos on natural disasters hot to escape from sudden disaster it will make serious problem upcoming days

  • @arunkumar-zp8bs
    @arunkumar-zp8bs Рік тому +1

    Romba thanks Anna romba usefull video

  • @dhanamadhan3162
    @dhanamadhan3162 Рік тому

    🙏 good massage

  • @Sundari31285
    @Sundari31285 Рік тому

    En mamiya enna kili kili nu vachu seiranga romba thanks pa 🙏

  • @raviyacsinrajhanish4853
    @raviyacsinrajhanish4853 Рік тому

    Sister ungala enaku Rambam pitikkum😍

  • @mohankamal482
    @mohankamal482 Рік тому +1

    Nice information

  • @Manju_2031
    @Manju_2031 Рік тому +7

    Naga sonnatha mathichu vegetables video pottathuku 🙏

  • @nithyap896
    @nithyap896 Рік тому +8

    Proper ah information kudunga....

  • @rajagopalans5062
    @rajagopalans5062 Рік тому +2

    Super O Super👌

  • @helanarts395
    @helanarts395 Рік тому +1

    Semmaya erukku

  • @motherhandssamaiyal
    @motherhandssamaiyal Рік тому

    Vera level msg 👍🏻🎉

  • @billasuresh_ravanan_mba
    @billasuresh_ravanan_mba Рік тому +13

    Thanks for the video nae,yen Amma kitta thiitu vanga mudiyala nae😭🤧,ippove notes yeduthukiren🙌🏻

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 Рік тому +8

    "Namma kadaila " Very interesting dialogue

  • @Vibe_With_Vaish
    @Vibe_With_Vaish Рік тому

    Apo thakkaliya nasukki pathu vaanga koodatha????🤔🤔🤔🤔

  • @manim5830
    @manim5830 Рік тому +1

    Nios National institute Pathi sollunga very important all useful video

  • @Best_of-YT
    @Best_of-YT Рік тому +15

    Hi Team,
    Most of the persons ku yenna porutkal la fridge la vechi sapdanum nu theriya matingughu, So neenga konjam research panni adha oru video va upload panna most of the persons konjam maara vaipu erukku, Can you do this? its just a request...🙂🙂🙂

  • @nandhinidhanasekar4195
    @nandhinidhanasekar4195 Рік тому +2

    Super bro

  • @manishaa9240
    @manishaa9240 Рік тому

    Good news thanks anna

  • @vimalrajvasu
    @vimalrajvasu Рік тому

    நடிப்பு சிறப்பு

  • @tamilarasan4956
    @tamilarasan4956 Рік тому +1

    Health inspector video plz

  • @shanvi7974
    @shanvi7974 Рік тому +1

    Nice video bro

  • @ajimasikkandar2222
    @ajimasikkandar2222 Рік тому +9

    Anna fruits epdi vanganumnu video podunga anna

  • @vsmraj
    @vsmraj Рік тому

    Excellent

  • @sandhiyarose5528
    @sandhiyarose5528 Рік тому

    Cute explain

  • @poornimamurugesan8126
    @poornimamurugesan8126 Рік тому +2

    very very useful video ❤️

  • @praveenkannan5073
    @praveenkannan5073 Рік тому +1

    Super anna

  • @pavithrasam650
    @pavithrasam650 Рік тому

    Super bro .sister

  • @christina-bn7lm
    @christina-bn7lm Рік тому

    Nice sister 👍

  • @karthikdathathri2565
    @karthikdathathri2565 Рік тому +1

    முழுவதும் சிவப்பு நிறத்துடன் இருக்கும் தக்காளி வாங்குவதை விட இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளி வாங்குவது நல்லது.
    கத்திரிக்காயின் காம்பு கூர்மையாக இருந்தால் அது நல்ல கத்திரிக்காய்.
    இன்னும் சில காய்கறிகளை பற்றி குறிப்பிடவில்லையே, பாகம் -2 வருமா?

  • @Purple_mine
    @Purple_mine Рік тому

    Nice bro 😇

  • @sumaiyafurveen5371
    @sumaiyafurveen5371 Рік тому +2

    En ponnu enkooda serndhu indha video paakraa ava dialogue "amma yean indha uncle idheye soldraanga taste pinnirum taste pinnirum nu"😂

  • @athmapriyanv3742
    @athmapriyanv3742 3 місяці тому

    Pavakkai eppadi Vangurathu Bro....?

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Рік тому +1

    Super

  • @tamilelakkiyanagarajan4952
    @tamilelakkiyanagarajan4952 Рік тому +1

    😍✨

  • @mathikovendan6467
    @mathikovendan6467 Рік тому

    Hai podalangai,sorakai'ya maranthutingla.......we need that too........

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 Рік тому

    Fruit pathi podinga sir.

  • @thibikasuvedaranyam3107
    @thibikasuvedaranyam3107 Рік тому

    keerai variety sollunga boss

  • @sundhar2744
    @sundhar2744 Рік тому

    I love ur voice ka

  • @vpcooking9746
    @vpcooking9746 Рік тому

    Thank you for your information.. 🤗

  • @shoppycreation8777
    @shoppycreation8777 Рік тому +3

    Inum knjam slow ah and viriva solirukalam

  • @bala4757
    @bala4757 Рік тому +2

    🙏

  • @kumarikumar6641
    @kumarikumar6641 Рік тому

    Namma kada enga iruku ne🥳🥳🤔

  • @thenmozhij7898
    @thenmozhij7898 Рік тому

    Nice