How to preserve vegetables without fridge | Fridge-ல வைக்கிறதவிட இப்படி பண்ணா காய்கறி அழுகாது!

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • FRIDGE -ல வைக்கிறதவிட இப்படி பண்ணுங்க காய்கறி அழுகிப் போவதைத் தடுக்கலாம்! #Theneeridaivelai #Vegetablesvideo
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

КОМЕНТАРІ • 105

  • @yogalakshmi6431
    @yogalakshmi6431 2 роки тому +40

    மண்பானை ,மண்ச்சட்டில போட்டு வைக்கலாம் .
    ஒரு சட்டில தண்ணீர் வச்சு அதுக்கு மேல மண்பானை வச்சு உள்ள காய், கனிய போட்டு மேல ஈரமான துணிய போட்டு வச்ச நல்லா இருக்கும். முயற்சி பண்ணி பாருங்க.

  • @sivask3674
    @sivask3674 2 роки тому +11

    என்னடா அவன ஆள காணும் அணுகுண்டு பத்தி கேட்டுக்கிடே இருப்பானே.....😂😂😂🤔🤔🤔

    • @gunasekaran277
      @gunasekaran277 2 роки тому +1

      Varuvaan 😂😂😂😂

    • @Shrrock
      @Shrrock 2 роки тому

      😁🤣😂😁🤣

    • @chitrasekar3732
      @chitrasekar3732 2 роки тому

      Vanthuta😂

    • @cutejamee6979
      @cutejamee6979 2 роки тому +2

      Avan mela oru kunda thooki podungappa, kosutholka thanga mudiyala

  • @baranisakthii
    @baranisakthii 2 роки тому +31

    *பொதுமக்கள் தேவை படும் போது வாங்கிகொள்வார்கள் ஆனால் அதை விற்பர் மற்றும் விவசாயி நிலை என்ன......*
    *கய்கறிகள் அழுகினால் அந்த வியாபாரி மற்றும் விவசாயிக்கு தான் நஸ்டம்... அதையும் நீங்கள் கூறியிருக்கவேண்டும்*

  • @sathishshobu
    @sathishshobu 2 роки тому +8

    மொத்த உலகமும் அழிய எத்தனை அணுகுண்டு தேவைப்படும் கொஞ்சம் வீடியோ போடுங்க யாரோ வந்து கேக்குறதுக்கு முன்னாடி நானே கேட்டுட்டேன் 😜

    • @rajayuva7343
      @rajayuva7343 2 роки тому +1

      யாரு யா நீ இதே வேலையா ஒவொரு வீடியோ லையும் கேக்குற , உலகம் அழியுறது ல உனக்கு என்ன பயன் திங்க் பாசிட்டிவ் நண்பா.....

    • @sathishshobu
      @sathishshobu 2 роки тому +2

      @@rajayuva7343 அண்ணா அது நானில்லை தினம் ஒருத்தரு இந்த மாதிரி கேள்வி கேப்பாரு அவருக்கு பதிலா இன்னைக்கு நான் போட்டேன் வேற ஒன்னும் இல்ல சாரி சாரி

    • @rajayuva7343
      @rajayuva7343 2 роки тому +2

      @@sathishshobu 😄😄😄

    • @saravanakumar3906
      @saravanakumar3906 2 роки тому +2

      தம்பியை உக்ரைனில் இருந்து காப்பாற்றி வருமாரு.... இந்திய தூதரகத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

    • @sathishshobu
      @sathishshobu 2 роки тому +3

      @@saravanakumar3906 😜

  • @Deva_virathan
    @Deva_virathan 2 роки тому +7

    எக்கோ அது காலிஃப்ளவர் இல்லைங்கோ..... அது முட்டைக் கோஸுங்கோ அக்கா... மாத்தி சொல்லிப்புட்டிங்கோ... 😂🙄

  • @Royal9S
    @Royal9S 2 роки тому +37

    நல்ல கருத்துக்களைக் கூறுவதற்கு தேனீர் இடைவேளை குரூப் 👍👍 வளர வாழ்த்துக்கள் 👌👌👌

  • @Johnjo123
    @Johnjo123 2 роки тому +83

    Cut பண்ணி வைச்சா Germs ...attack ...இருக்கும்...அது இன்னும் கெடுதல்

    • @baranisakthii
      @baranisakthii 2 роки тому +4

      Yes

    • @tamizmakkal4348
      @tamizmakkal4348 2 роки тому +6

      Fride rice ku ithu evvalavoo paaravaala

    • @naveenkumar2366
      @naveenkumar2366 2 роки тому +4

      Cook panna ethuvum varathu bro

    • @baranisakthii
      @baranisakthii 2 роки тому +3

      @@naveenkumar2366 நறுக்கி வைத்தால் பூஞ்சைகள் உருவாகும்

    • @naturalshorts...
      @naturalshorts... 2 роки тому +1

      Box la pottu vainga

  • @karthid9611
    @karthid9611 2 роки тому +2

    This lady over acting.. change any other anchor

  • @gowtham6752
    @gowtham6752 2 роки тому +6

    அண்ணா எத்தனை அணு குண்டு இருந்தால் இந்த உலகம் அழியும்? ஏனா இப்ப நடந்து வரும் போர்ல அணுகுண்டு போர் வந்தா உலகம் அழியும்னு பயப் படுத்துராங்க🔥❤️

    • @yuvaraj6423
      @yuvaraj6423 2 роки тому +2

      Adei oru comment ah ethanai naal uruttura

    • @tokyo-r-3562
      @tokyo-r-3562 2 роки тому

      Just 4 nuclear boom 💥 total Earth 🌎 finish ✨

  • @gpmuthuthambi9184
    @gpmuthuthambi9184 2 роки тому +2

    Bro உங்க you tube members நேத்து திருவள்ளூர்க்கு book farval க்கு வந்தகிதான

  • @stalinraj3850
    @stalinraj3850 2 роки тому +2

    👌மிக அருமையான பதிவு.....😇 👌👌கொஞ்சம் மூச்சு 🙄விட்டு பேசினால் நன்றாக😐 இருக்கும்

  • @karthiksenthilkumar86
    @karthiksenthilkumar86 2 роки тому +8

    Semma concept
    Ithu apdiyee oru Mr.Perfect bachelor oda kitchen la onnu onna panni vachukra mari nenachu patha, athu kuda oru nalla video content mari theriuthu 😅 Bachelor Kitchen Tips

  • @rajeshmahevlogs7584
    @rajeshmahevlogs7584 2 роки тому +6

    Akka cashew,badam la open na vacha erumbu (ants) romba varudhu so enna panalam

  • @deepakdaniel2234
    @deepakdaniel2234 2 роки тому +2

    இந்த உணவுகளை fridge ல வைக்க கூடாது.
    காய்கறிகள் பற்றி சொல்லுங்கள்

  • @JaF1
    @JaF1 2 роки тому +3

    Virat kohli-ya? 😜

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @arjunak0412
    @arjunak0412 2 роки тому +2

    அண்ணா,இந்த முதியோர் தபால் உதவி தொகை Address எப்படி மாற்றுவது.....2 வருசமா அலைரோம் ஒருத்தனும் உருப்படியா பதில் சொல்லல.... இதுக்கு நீங்க தான் விடை சொல்லணும்....

    • @nethragroups3198
      @nethragroups3198 2 роки тому

      Post office la ketingala

    • @arjunak0412
      @arjunak0412 2 роки тому +1

      @@nethragroups3198 Collector office vara Pooyachi....Still Anga Poonga Inga Poonga Tha soldraga ....thavara No Solution....Antha Patti age 90+ Avagala Kootitu Alaiya Mudiumaa.....🤦

    • @nethragroups3198
      @nethragroups3198 2 роки тому

      @@arjunak0412 CM cell ku petition podunga

  • @homefoodarea
    @homefoodarea 2 роки тому +7

    Good video, We too encourage not using fridge in our recipe ingredients!

    • @saravanansad
      @saravanansad 2 роки тому +1

      The concept to understand is using fridge is same as storing veggies without fridge. The enemy here is STORING, watever method may be

  • @prasannavenkatesh4198
    @prasannavenkatesh4198 2 роки тому +2

    intha video vanthu enga amma ku anupunga pa...nama Sona keka matigaranga

  • @santhoshs3992
    @santhoshs3992 2 роки тому +1

    Rs 10 ku aasapattu...
    Rs1000 ku hospital poga vendiyathutha...

  • @mathan9698
    @mathan9698 2 роки тому +1

    Cricket Rohit Sharma வரலாறு

  • @mohammedimrankhan5221
    @mohammedimrankhan5221 2 роки тому +1

    Ipo vaangura things ellam hybrid neenga sonnamaathiri tricks oru sila vegetables ku set aagum ellathukkum set aagathu mdm, anyway tq for ur information

  • @onlyone2583
    @onlyone2583 2 роки тому +2

    Enga support ungaluku tha anna

  • @vickydaisy8502
    @vickydaisy8502 2 роки тому +1

    Athu cauliflower illa nga, cabbage 🥬..

  • @muhammadjazil763
    @muhammadjazil763 Рік тому +1

    We need video of how to choose group after 10 th.. What are the other career choice. Govt exams for each dept.

  • @princejoseph7141
    @princejoseph7141 2 роки тому +1

    Thank you bro and sister naanga kaikari kadai vachurukkom romba thanks

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 роки тому +1

    அக்கா நிங்கள் சொல்வது மாதிரி செய்து பார்க்கிறேன்

  • @DInsightview
    @DInsightview 2 роки тому +2

    I was searching for this video .. Thanks ☺️

  • @thewise100
    @thewise100 2 роки тому +1

    Ithukku naa daily um vangipen

  • @pugalpugal7052
    @pugalpugal7052 2 роки тому

    பஞ்சாயத்து (கிளர்க்கின் வேலை என்ன அவர்கள் செய்யும் தவறை எங்கு ,எப்படி புகார் கோடுப்பது

  • @strangerboy4877
    @strangerboy4877 2 роки тому

    எக்கா நா ஒரு டைம் இஞ்சிய புதைச்சி வச்சேன் 5 நாள் கழிச்சு புதைச்ச இடத்துல தோண்டி பாத்தா இஞ்சி ய காணோம். மண்ணோட மண்ணா மக்கிட்டு

  • @gpmuthuthambi9184
    @gpmuthuthambi9184 2 роки тому +1

    நா பாத்த bro

  • @mahalakshmik7175
    @mahalakshmik7175 Рік тому

    Na oru 5yr fridge illama than run pannen enga veettuku varavangalam fridge illayanu kettathuku fridge vangitaru 60k ready cash but na ippaum kaigari theruvula than daily vangaren mavu rendu nalai oru murai than araikiren perumaikku vangi vechi irrukkom

  • @BewithKarthik
    @BewithKarthik 2 роки тому

    நல்ல செய்திகள் சொல்றீங்க மக்கள் கேட்டால் நல்லாயிருக்கு.
    FRIDGE என்று நம்ம வீட்டிற்குள் வந்ததோ
    அன்றே நோயும் நம் வீட்டிற்குள் வந்தது.

  • @a01education63
    @a01education63 2 роки тому

    TNPSC exam kku Nadathuga akka romba explain ha solluviga..

  • @multiinformativeguna3638
    @multiinformativeguna3638 2 роки тому +3

    நடைமுறை வாழ்க்கைக்கு சரிவராது.

  • @ganeshgowda6260
    @ganeshgowda6260 2 роки тому +3

    Super bro

  • @kabilan4226
    @kabilan4226 2 роки тому

    அண்ணா, ஒருவர் அளவுக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் வருமான வரித்துறையில் எப்படி புகார் அளிப்பது?

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 роки тому +2

    👍🏼

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 2 роки тому +1

    Vest

  • @panneerselvam2920
    @panneerselvam2920 2 роки тому

    Entha ooru kaari intha kezhi kezhikera🤣🤣

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 2 роки тому +1

    நல்ல பயன் தரும் தகவல்

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    WoW new matter

  • @Rajtamizhan
    @Rajtamizhan 2 роки тому +1

    01:08 jifla covera ? Puriyala

  • @strangerboy4877
    @strangerboy4877 2 роки тому

    அந்த காலத்தில் எப்படி பதபடுத்திருப்பார்கள்..

  • @surendhrans
    @surendhrans 2 роки тому

    Please put a video How to buy Tender Coconut?

  • @niruthecrazy
    @niruthecrazy 2 роки тому

    Manja pai la vachu fridge la vaikalama sis???

  • @sabarijs3251
    @sabarijs3251 2 роки тому +4

    Marunthu virunthu etha irunthalum moonu naal tha 😘

  • @Kancheeban
    @Kancheeban 2 роки тому +1

    Zip lock cover plastic illaiya

    • @nethragroups3198
      @nethragroups3198 2 роки тому +1

      Foreign countries la antha mathiri preserve panra you tube videos pathutu solranga nenaikuren..
      This channel la vara 40% content wrong ah iruku many times..

    • @Kancheeban
      @Kancheeban 2 роки тому

      @@nethragroups3198 exactly. Remaining 60% is theft content from Mr.GK

  • @smartbuddy1364
    @smartbuddy1364 2 роки тому

    VIRAT KHOLI ya 😅🤣😂

  • @skoceancheanal6225
    @skoceancheanal6225 2 роки тому

    Copy other u tube channel

  • @vigneshraja216
    @vigneshraja216 2 роки тому

    02:57 ஆமா சருகு மாதிரி ஆகிறுது

  • @saravanansad
    @saravanansad 2 роки тому +5

    It’s not about preserving them fresh. Vegetables start loosing its nutritional content once it is pluck from the plants. So never store and consume veggies which is of no use.
    Dear content creator , u give lot good info, first time a content which is bad to health has been published may be due to lack of in depth understanding on the nutrients in the veggies
    -vaikarai vegetables
    Madurai

    • @nethragroups3198
      @nethragroups3198 2 роки тому +1

      U r Right. Few of their contents have negative impact too.. They thought like People will follow them blindly it seems..

    • @Johnjo123
      @Johnjo123 2 роки тому +1

      Yes ..absolutely correct ...cut the vegetables ...all nutrients are spoiled out ...then how to store in container

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 2 роки тому +1

      It won't loose much if it is preserved in a proper way.. Dry and cool condition is best for preserving most of the food

  • @a01education63
    @a01education63 2 роки тому

    AKKA neiga..

  • @VenniSunny
    @VenniSunny Рік тому

    சூப்பர் தங்கச்சி

  • @sreenee9959
    @sreenee9959 2 роки тому

    Totally old news🥱🤫

  • @masi.0333
    @masi.0333 2 роки тому

    Akka name enna

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 2 роки тому

    Vegetables and fruits how its made

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 роки тому

    👌

  • @annaduraimuthukumaran
    @annaduraimuthukumaran 2 роки тому

    🕶️

  • @meru7591
    @meru7591 2 роки тому

    👏👏👏👏

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 роки тому

    Super 👍

  • @Mayuraeducation-Kathaprasangam
    @Mayuraeducation-Kathaprasangam 2 роки тому +1

    Way of speech nice 👍 ...

  • @VikkiKumar001
    @VikkiKumar001 2 роки тому

    ❤️❤️

  • @endgamers5995
    @endgamers5995 2 роки тому

    Ivlo velaiku na fridge laye vetsutu poiruva, video ku nalla irukum nadai muraiku oththu varadhu...

    • @nethragroups3198
      @nethragroups3198 2 роки тому

      S. Right...
      3days ku once fresh ah vangi vegetables, fruits nama store panaley pothum fridge la..

  • @senthilkumaran6547
    @senthilkumaran6547 2 роки тому

    Semma semma