ஹிந்தி மொழி இசை அமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த் பியாரேலால் அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. திரு . SPB அவர்களின் இனிய குரலில். திரு . வாலி அவர்களின் அற்புதமான வரிகளில் ஹிட் ஆன பாடல் . எனக்கு மிகவும் பிடித்த பாடல்.👍🙏
தங்களின் கருத்து ஒரு பாதி சரி இந்த பாடலின் பதிப்பு பிரதி இல்லை . ஆனால் இந்தியில் லக்ஷமி காந்த் பியாரிலால் இந்த பாடலை விட நற்பாடல்கள் வழங்கி உள்ளார். ஹீரோ படப் பாடல்கள், என பல உள்ளன. பன்னீரில் நனைந்து விழுந்த என்ற பாடலுக்கு இசை தந்தவரும் இவரே.
நக்மா நல்ல அழகான திறமையான நடிகை. தனது சகவாசங்களால் திருமணம் நடக்காமலே போய் விட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.ராகுல்காந்தியிடம் நல்ல நட்பு கொண்டவர்.
தேடுகிறேன் தேடுகிறேன் மனதை நிறைவுபடுத்தும் சாந்தப்படுத்தும் மனம் லயிக்கும் இசையுள்ள பாடல்களை இன்று..... காணவில்லை காணவில்லை. இருப்பதோ ஒட்டாத வரிகள் ஒவ்வாத இசைகள்
Yes it's true naan niraya hindi songs listening But ippo antha feel enakku thonuthu. Evalalu thadava intha songa paarthennu enakku theriyaathu but just feel. Some comments innaikku paarthen appothaan ithoda back round hindi feelah ennaala unara mudinchu. Spb voice is.,... Great I'm a1985 kids all off thanks
Actually this song gives great memories, my cousin was big prabhu deva fan and we watched kadhalan for the first time in theater with parents and after few years watched this song in TV and my cousin started crying saying nagma was prabhu deva lover why now she is dancing with him nu very funny moments of life Childhood is fun in 90's
# Thank you so much you tube for bringing my taste of songs in student life. Absolutely fantastic music by laxmikant in a way has given such a beautiful life to the lyrics. Irrespective of language he has given beautiful music composition . Really I am wondering how my wave length coincidence with the song which I need now. Goosebumps to see such a beautiful lyrics by vaali sir. Along with SPB sir this song a massive hit on that time. Thank you so much god for giving birth to live in this century for hearing a beautiful rhythm of music. But without loved beautiful heart it was and is horrible to live #
One of the best ever filmed for bike travel and couple! The lyrics, the stages and camerawork and the crew are appreciated well and should be congratulated n rewarded!!! D
# oh my god! what a beautiful music. The bgm and the location is absolutely stunning for the eyes. Music is so exceptional and the voice of SPB sir is no words express other than water 💦 from the eyes. It tempts me to hear again and again. Cool stuff for the eyes. Actually this song takes me to some other location which is far far from my place. Thumps up makes the thirsty. A super super hit of all time !!! Cheers
Childhood memory..I was searching these song all these year with movie name aravindan which has both sarathkumar and nagma has pair ...thanks youtube 🙏
# This is the music and this is the lyrics. What a coincidence of these two makes this song goosebumps. The bgm and the location is absolutely stunning for viewing this song. No words express the feel of love towards this song. Thank you so much for uploading this song. Very long gap !!!! Cheers of joy#
1994 நவம்பர் 2 தீபாவளி .. நாட்டாமை மூவி ரிலீஸ் ஆனது ... படம் சூப்பர் ஹிட் பட்டி தொட்டி எங்கும் ஹிட்.. அடுத்த தீபாவளி 1995ல் ரகசிய போலீஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரிலீசானது படம் சுமார்தான்
This song's first two lines tune is copied from kishore Kumar song "Gaga gaga Gaye ja aur muskuraye ja" from movie Professor Pyarelal same music composer laxmi kant pyarelal.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சார் ரகசிய போலீஸ் மூவி தயாரிப்பாளர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சார் ரகசிய போலீஸ் திரைப்படம் வில்லன் நடித்த ஆனந்தராஜ் சாருக்கு100 வது திரைப்படம்
Every generation has their own Glory. In my opinion 70s kids were the best! We got technology at the correct time. We were the last youths of the last millennia, and many more!
வடக்கு இசையோடு SPB குரல் மனதுக்கு இனிமை
என்னுடைய விருப்ப பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
Very nice
0z 26th 98th uoxkdo
ரகசிய போலீஸ் படத்திற்கு உயிர் நாடியே இந்த பாடல் மட்டுமே!
Yes
@balurathnasamy "கண்ணிமைக்காமல் உன்னை பார்த்தென்ன" பாடலும் அருமையாக இருக்கும். கேட்டுப்பாருங்க.
இசைக்கு, மொழி கிடையாது என நிரூபணம், அருமையான இசை, பாடல்..
ஹிந்தி மொழி இசை அமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த் பியாரேலால்
அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. திரு . SPB அவர்களின் இனிய குரலில். திரு . வாலி அவர்களின் அற்புதமான வரிகளில் ஹிட் ஆன பாடல் . எனக்கு மிகவும் பிடித்த பாடல்.👍🙏
Me also
QqQQqqqqqq
@@sankarakrishnan6729 qq
Qqqqqqqqqqqqqqqq
Qqqqqq
30 வருடங்கள்!!
யாருமே நம்ப முடியாது?
பாடல் இசை நடனம் ஒளிப்பதிவு நடிப்பு அத்தனையும் துல்லியம்!!
இனி வருமா அந்த வசந்த காலம்!!
Sure
கண்டிப்பாக வராது ப்ரோ
லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசை அமைத்தது
ஒளி பதிவாளர் திரு அசோக் குமார் அவர்கள் க்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
Spb,வாலி,லஷ்மிக்ந்த் பியார்லிலால்,..நக்மா,சரத்,அசோக்குமார்..இவர்களில் உழைப்பு..இத்தகைய சூப்பர் பாட்டு
We are very lucky..! Am i right?
Ok padugeraen kaluengga
Picturised super
சரத்குமார் நக்மா ஜோடிப் பொருத்தம் இசையோடு அழகோ அழகு
அந்த எலக்ட்ரிக் கித்தார் ன் டச் பிட் சூப்பரா சூப்பர்!!
இந்தியில் கூட இதுபோன்று இசை அமைத்து இருக்க மாட்டார் லட்சுமிகாந்த் பியாரிலால் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Then what do you know about Laxmikant Pyarelal in Hindi films? 2850 + songs in Hindi. The top most music composers from 1967 till 1994.
@@prakashsubramaniam6376 from 1963
@@ashrafmursalin3371 Yes
தங்களின் கருத்து ஒரு பாதி சரி இந்த பாடலின் பதிப்பு பிரதி இல்லை . ஆனால் இந்தியில் லக்ஷமி காந்த் பியாரிலால் இந்த பாடலை விட நற்பாடல்கள் வழங்கி உள்ளார். ஹீரோ படப் பாடல்கள், என பல உள்ளன. பன்னீரில் நனைந்து விழுந்த என்ற பாடலுக்கு இசை தந்தவரும் இவரே.
@@prakashsubramaniam6376I heard md Burman is the best music director of Bollywood
அருமையான பாடல், மயில் தோகை அழைத்தால் (பெண்மயிலுக்கு தோகை கிடையாது, ஆண்மயிலை போல் தைரியம், ரொமான்டிக்கான பாத்திரம் அது தான் பொருள்) ❤❤அற்புதமான பாடல்
அருமையான இசை SBP sir
குரல் சூப்பா்
இந்துஸ்தானி இசை கிட்டார் வயலின் புல்லாங்குழல் இவை மூன்றும் கேட்பார் செவிகளில் தேன் வார்க்கும் என நினைக்கின்றேன் அற்புதம் ❤🥰
லட்சுமிகாந்த் பியாரிலால் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள் இந்த படத்தில் சூப்பர் 💞
உயிரே உனக்காக படத்திற்கு பிறகு
ஆமாம்
லக்ஷ்மி காந்த் பியாரேலால் இசை இந்திய இசை உலகின் ராஜாக்கள் இருவரும் இணைந்து பண்ணும் தமிழ் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்
நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று,❤️
Kids born from 1985 to 1990 they are blessed to witness tech & non technologi life.
Sure bro
I'm one among them 1985 ❤️
s im one of this 1986
I am 1987
yes
அன்றும் இன்றும் என்றும் ரசிக்கக் கூடிய பாடல் வரிகள் ❤❤❤
03/03/2024/ ...... AM 8:40 ...... Intha. Song 1st time keta song 😊❤very nice song & semma I love sarath Kumar sir 😊
நக்மா நல்ல அழகான திறமையான நடிகை. தனது சகவாசங்களால் திருமணம் நடக்காமலே போய் விட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.ராகுல்காந்தியிடம் நல்ல நட்பு கொண்டவர்.
இந்த படம் ஆனந்த ராஜ்க்கு 100 வது படம்😉😁
😮
இசை, பாடல் வரி, எஸ், பிபி, அவர்கள் வாய்ஸ், நடனம், அனைத்தும், வேற லெவல்
வாலிப கவிஞர் வாலி SPB Sir இசை காலம்காலமாய் கேக்கவைக்கும் குரலோன் SPB💯💯💯💯💯🙏🙏🙏🙏
இசைகேற்ற பாடல் பாடலுக்கேற்ற குரல் அருமை
தேடுகிறேன் தேடுகிறேன் மனதை நிறைவுபடுத்தும் சாந்தப்படுத்தும் மனம் லயிக்கும் இசையுள்ள பாடல்களை இன்று.....
காணவில்லை காணவில்லை. இருப்பதோ
ஒட்டாத வரிகள் ஒவ்வாத இசைகள்
Same blood bro
Yennakum🎉
நக்மாவுடன் சரத்குமார் லவ் பன்னிய நாட்களில் எடுத்த படப் பாடல் நினைவிருக்கிறதா?
Listen music only, unnecessary comments don't send
Mm
Sarath nagma loves
ஒருவேளை லாக் மாவை சரத்குமார் திருமணம் செய்திருந்தால் சூர்யாவுக்கு சகலை பாடி ஆகி இருப்பார்
ம்ம்ம்ம்❤❤❤
அழைக்காமல் வருவேன்
அலுக்காமல் தருவேன்
மயில் தோகை அழைத்தால்
மழை மேகம் நெருங்கும்
Good.🎉🎉🎉.🎉.
Nagma look like Angel 💙💙💙
Rf
Yes she was one
She is always an angel 😇
Yes it's true naan niraya hindi songs listening But ippo antha feel enakku thonuthu. Evalalu thadava intha songa paarthennu enakku theriyaathu but just feel. Some comments innaikku paarthen appothaan ithoda back round hindi feelah ennaala unara mudinchu. Spb voice is.,... Great I'm a1985 kids all off thanks
அதெல்லாம் ஒரு பசுமையான நாட்கள்
Actually this song gives great memories, my cousin was big prabhu deva fan and we watched kadhalan for the first time in theater with parents and after few years watched this song in TV and my cousin started crying saying nagma was prabhu deva lover why now she is dancing with him nu very funny moments of life Childhood is fun in 90's
haha..funny memories.
Real fan
Both of them used her loyally
அலுக்காத பாடல் 👌🏼. கேட்டுட்டே இருக்கலாம்
வாலியின் வலிமையான வரிகள் SPBன் குரலில்
Just listen in headset, the Golden voice magic throughout song with lot of variations in voice, miss u legend Balu sir
true sir
Great voice spb sir .. ! You are not with us anymore , yet , you sing to us every day ...
1995 தீபாவளி நாளன்று முத்து' குருதிபுனல் , ரகசியபோலீஸ் ஒரே நாள் ரிலீஸ்
Supper pro
Semma sir
Lovebirds released in 1996 pongal
Yes absolutely correct brother
இப்ப தீபாவளிக்கு டெல்டா டெல்டா பிளஸ் ஜிகா கொரோனா ரிலீஸ்1970 to1980, பிறந்த நாமெல்லாம் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து விட்டோம்.
அருமையான வரிகள் அழகிய இசை.....
Most underrated song, not sure why this song is not getting played as evergreen. For me it is always green because of music, screen play and singers.
Laxmikant Pyarelal music in Tamil song...!
Great work....!
உயிரே உனக்காக இசையும் lksmikantpyarlal மியூசிக் தான் கேளுங்க இத தூக்கி saaptudum
Spb யின் குறளும் இசையும் அருமை
பசுமையான அந்த வசந்த கால நினைவு
Wow, didn't know Laxmikant-Pyarelal did a Tamil OST! Amazing composition, SPB is superb!
இசை இனிமையோ இனிமை
M
👌👌👌song
ஆமாம் துள்ளள்இசை 💃💃🕺🕺
# Thank you so much you tube for bringing my taste of songs in student life. Absolutely fantastic music by laxmikant in a way has given such a beautiful life to the lyrics. Irrespective of language he has given beautiful music composition . Really I am wondering how my wave length coincidence with the song which I need now. Goosebumps to see such a beautiful lyrics by vaali sir.
Along with SPB sir this song a massive hit on that time. Thank you so much god for giving birth to live in this century for hearing a beautiful rhythm of music. But without loved beautiful heart it was and is horrible to live #
நக்மா இந்த பாடலுக்கு தகுந்தார் போல் டீசெண்டான உடை அநிந்திறுக்களாம்
One of the best ever filmed for bike travel
and couple!
The lyrics, the stages and camerawork
and the crew are appreciated well and should be congratulated n rewarded!!!
D
Lovely composing, I love it...
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் spb வாய்ஸ் ❤❤❤
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் லட்சுமிகாந்த் பியாரில்லால் சார் மியூசிக் சூப்பர்.
🎉
நான் மீண்டும் ஒருமுறை பிறந்தாள் அப்பொழுதும் இந்த பாடலை கேட்ப்பேன்
# oh my god! what a beautiful music. The bgm and the location is absolutely stunning for the eyes. Music is so exceptional and the voice of SPB sir is no words express other than water 💦 from the eyes. It tempts me to hear again and again. Cool stuff for the eyes. Actually this song takes me to some other location which is far far from my place. Thumps up makes the thirsty. A super super hit of all time !!! Cheers
IAM Telugu boy 🤝 we Njoying Tamil songs also. Sir please come back
KING OF SINGER
SPB ONLY GREAT SINGER
Spb sir, you are the king of the singer
👍
Childhood memory..I was searching these song all these year with movie name aravindan which has both sarathkumar and nagma has pair ...thanks youtube 🙏
Ithu ragasiya police..aravindan illa
# This is the music and this is the lyrics. What a coincidence of these two makes this song goosebumps. The bgm and the location is absolutely stunning for viewing this song. No words express the feel of love towards this song. Thank you so much for uploading this song. Very long gap !!!! Cheers of joy#
1994 நவம்பர் 2 தீபாவளி ..
நாட்டாமை மூவி ரிலீஸ் ஆனது ...
படம் சூப்பர் ஹிட் பட்டி தொட்டி எங்கும் ஹிட்..
அடுத்த தீபாவளி 1995ல் ரகசிய போலீஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரிலீசானது
படம் சுமார்தான்
mesmerizing voice by spb, loveable music, beautiful location 👌🙏🙏🙏
Super song...spb sir voice ❤️❤️❤️❤️❤️
What a great composed hats off you laxmikant pyarilal both🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nagma is very very beautiful 😍
Yeah ❤
இந்த பாடல் முழுவதும் உள்ள இடம் மிக மிக அருமை , டான்ஸ் சூப்பர்
Ultra,legends Laxmikanth Pyarilal. Superb Combo...
Great brother. Upload full movie with all songs in same picture quality 1080P
I love this song dedication my dear sweet lovable husband
அருமையான இசை சூப்பர்
Remembering 1995.. Diwali holidays.. A mid rainy season night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢
Beautiful song by SPB
tears are coming automatically when hear spb mesmerizing voice
சரத்குமார்❤️
Oru காலத்தில் கேட்க நான் படாத பாடு பட்ட பாடல்
Very excellent voice SPB SIR..
ஹிந்தி சாங்க டப் பண்ணி கேட்ட மாதிரி ஃபீல்... என்னவோ தொலைவில் கேட்பது போல் உள்ளது..
Lakshmikanth piyarilal music 90s touch
Everywhere drums part, spb konjal voice, music, sarath, nagma, location... Oooo wwwwow tis s my 50th tym i guess
Beautiful song and music
It sounds like 90s hindi songs.. ❤️❤️❤️beautiful song 😍
Yes. It is composed by Laxmikant Pyarelal....!
This song's first two lines tune is copied from kishore Kumar song "Gaga gaga Gaye ja aur muskuraye ja" from movie Professor Pyarelal same music composer laxmi kant pyarelal.
Great voice . Splendid music.
Listening from Assam.
Super song. Music&location very super 👍
# Absolutely fantastic rhythm of music. Goosebumps. Cheers !!!!
almost 30 yrs back but now too scintillating
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சார் ரகசிய போலீஸ் மூவி தயாரிப்பாளர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சார் ரகசிய போலீஸ் திரைப்படம் வில்லன் நடித்த ஆனந்தராஜ் சாருக்கு100 வது திரைப்படம்
வார்த்தை சித்தர் வாலி....
சித்தர்களுக்கு எல்லாம் மாகா சித்தர்
Beautiful location beautiful song
beautiful lyrics, super song..
Extraordinary Song and Music ❤️❤️
Every generation has their own Glory. In my opinion 70s kids were the best! We got technology at the correct time. We were the last youths of the last millennia, and many more!
அருமையான Location.
Super song.music super.lyrics super
Superb song ❣️ SPB sir 🙏🏻
Spb sir voice super
Super recording 💯❤❤❤🎉🎉
Sarath Annnaa super
Music and lyrics vera level ❤❤❤
Very Nice Song Excellent Magician Music Good Combination Singer 🎸🎹🎺🎶
SEMMA SEMMA SONG
My favourite beautiful song i love this sweet romantic song very good singering SPB👌🌟👍💞
Very nice song, sarathkumar@spb super vach
Beautiful song beautiful spb !!!
இனிமையான பாடல்❤❤❤