ஓ ஹோ ஹோ ... ஹோ ஓ ஹோ ஹோ ... ஹோ ஹோ ஓ ஹோ .... ஓஹோ ஹோ ....... sing1] நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஓஹோ ஓஓஓஓ ..... கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு இமையில் இரு கண்கள் ஆகிவிடுமோ தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ பாவையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன் காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன் பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஓஹோ ஓஓஓஓ ...... ஓ ஹோ ஹோ ஹோ ..... ஹோ ஓ ஹோ ஓஹோ ...... ஹோ ஹோ ஓஹோ ........... ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் .................. ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ...................
ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஓஹோ ஓஓஓஓ ஆண் : கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ இரு கண்கள் ஆகிவிடுமோ தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழ் ஓஓஓ மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ ஆண் : பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஆண் : சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம் பட்ட இடம் சூடு கண்டு உன்னை நானும் கண்டு விடுவேன் காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன் ஆண் : பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஆண் : ஓஹோ ஓஓஓஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
90s பாட்டு என்றும் பொக்கிஷம் ❤
பாடல் வரிகள் மிகவும் ✨அருமையாக இருக்கும் 😍
எனக்கு மிகவும் பிடித்தபாட்டு நண்பா👍👍👍
My all time song
🎉🎉👍
Konjam nillammmaaaaa...❤❤❤❤❤
Andha line la konnutaarungaaaaa.. seriouslyyyy😊😊😊😊
மெய் மானை தேட சொன்னது மணிமாறன் நெஞ்சமே❤
2025இல் ரசிப்போர் யார் ? 😂
Naan
சரத் சார் happy new year,2025❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Any one 2025 intha song kekkurngla...✋🎵🎵🎵
Please intha patathoda first song cheran enna cholar enna song
Q
@@LokeshP-kt3kb3333333333333333333333333..😊😊❤
Song quilaty superb congratulations thenpan sir 😮😮🎉🎉🎉🎉🎉
Sema song excellent quality ❤❤❤❤❤
ஓ ஹோ ஹோ ...
ஹோ ஓ ஹோ ஹோ ...
ஹோ ஹோ ஓ ஹோ ....
ஓஹோ ஹோ .......
sing1] நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ .....
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில்
இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி
மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாவையான மனம் ஈரமானதடி
பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட
மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானைத் தேடி சென்றது
ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது
மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ ......
ஓ ஹோ ஹோ ஹோ .....
ஹோ ஓ ஹோ ஓஹோ ......
ஹோ ஹோ ஓஹோ ...........
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ..................
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ...................
❤❤❤
🙏🙏🙏❤❤❤
🎉🎉 super 👏
Superbbbbbbbbbbbbb❤❤❤❤ voice hariharan sir.. wowwwww... konnutaaruuuyaaa...
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌🙏🙏🙏
எங்க பார்த்தாலும் வானவில் ல தான் ருக்கு 😂😂😂
பொய்
2024 il ketpathu yar
Nan
2025 January 25
Me💔😊
Jan 2025
Top quality ❤❤❤sound clarity... Mass
Sirpy's one of the masterpiece!
indha paattai ippo than nan video version la pakren, but nan karpanai panni vachurundhadhukku ok level la irukku...
sirpy .. eppaduvum sedhukavey maaatru ... silaye appidiye engirundhavadhu kadathi vandhu viduvaar
Ennai kanavilaiyea netrodu song ah apdiyea maathi vittu hit panni irukkan
90s hariharan voice always ❤😎👏
Bus traveling best play list song ❤️
Nice beautiful song👌😍🎉❤❣🌹
பார்க்க தேடிவரும் (செல்வி) அந்த கண்கள் அந்த பார்வை ஆசை ஏக்கம் அன்பு கலந்த பார்வை காதலிக்க வைக்கும். அந்த மாதிரி பார்வை நல்லவனையும் கெட்டவன் ஆக்கிடும்.
❤❤❤
Super melody songs ❤❤
80 கிட்ஸ் ❤❤❤
Super song❤🎉I love you❤ so much
Super song❤🎉❤
Verry nice songs ❤❤❤❤
The bass in this video is nice 🔥
Super❤🎉
❤hi.for.sirpy.music.composed.and.haryharan.voice.very.(nice).tamil.flim/song.date:30/06/2024.
😍😍😘😘❤❤❤😁😁👌👌wow song
Sema song❤
Audio Quality 👍👍👍
90.s forever this song 😍👌
Sirpy super sir
பாவலர் அறிவுமதி பாடல்
Super song
Superb nice song and voice and music 28.6.2024
🍍👌🔆💫🍆🐦🍇
Devayani mam so beautiful ❤❤ anyone 2024🎉🎉🎉🎉❤❤❤❤❤🎶🎶✨
❤love you 🎉RAJINA ❤keralam
Who is in 2025
Jan 25 nit dude
It's 2024 still melting
2025❤️❤️👌
Thank you for watching ❤
The 👉 voice 🍊👌 very very beautiful my harihan sir 😆👍 see uuu
Please this song picture see the hills area.,nature beautiful
Please upload pattu vaathiyar movie neethane nallthorum song
Smooth bass🎉
Thanks for listening
Sopper❤🎉
❤❤❤ love 💕 you
My favourite song 😍
Legends only can find double meaning words and matching video at that time😂😂😂
90'kids- athu epdi thimingalam shirt hum color hum change aaguthu... 😅
Same mind bro😊😊
Nice ❤😊 song
My friend fav song😂vanavil song
Nice song
Heloo
Adaikala raj❤💯
❤💕🙏👍
❤❤❤❤❤❤
ஆண் : ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன் நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ
ஆண் : கூந்தல் கண்டவுடன்
மேகம் வந்ததென்ன மயிலும்
நடனமிடுமோ பூவில் ஆடிவரும்
வண்டு இமையில் விழ இரு
கண்கள் ஆகிவிடுமோ தேடித்
தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ் ஓஓஓ
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
ஆண் : பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா விழி
கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : சேலை சூடி ஒரு
சோலை போல வழி பூக்கள்
சிந்தி விழுமோ பாறையான
மனம் ஈரமானதடி பார்வை
தந்த வரமோ பாதம் பட்ட
இடம் சூடு கண்டு உன்னை
நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி
விடுவேன்
ஆண் : பொய் மானைத்
தேடி சென்றது ராமனின்
கண்ணம்மா மெய் மானைத்
தேடச் சொன்னது மாரனின்
நெஞ்சம்மா விழி கண்டவள்
கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே
வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்
பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி
நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
🙏🙏
Jan 24,2025... ❤
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ! 🫣🫣🫣
Ronba nalla song
Define cheren Chola enterly different.
My favourite song of love 💕💕😘💕💕❤❤💋😁💘💘💫💫💛💛💛🌹💫💫💜💜💖💖👍👍😘💕🌹💜💜💜💫💫💫💫💜💖💖👍👍💛💛🌹💫💜💖👍💫💜💖👍
Aanmegam payanathil cheran,chozhan,enna arasiyala.,,please keep quit.,
Only tamil se
Sayalpomvendumuhu7
சூப்பர் பாடல்
Y
அது enna மூடி வைத்த முயல் enna?😂😂😂
🖐️🥲😭🙏🙏
2024
❤hi.for.sirpy.music.composed.and.haryharan.voice.very.(nice).tamil.flim/song-date:30/06/2024.
❤❤❤❤❤
❤