அய்யனாருக்கும் ஆசீவகத்துக்கும் என்ன தொடர்பு ? | சாரங்கபாணி

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • அய்யனாருக்கும் ஆசீவகத்துக்கும் என்ன தொடர்பு ? | சாரங்கபாணி
    #ஆசீவகம் #aaseevgam#TamilWorship
    #tnmediabakthi #tnmedia_bakthi #tn_media_bakthi #tamilgod #murugan #muruganthunai #lordmurugan #muruga #tamil #god #thaipusam #tamilkadavulmurugan #murugantemple #lordmuruga #devotional #vetrivel #tamilgodsongs #hinduism #vetrivelmuruganukkuarogara #omsaravanabhava #ommuruga #hindu #murugar #palani #dailydevotional #ayyappa #ayyappan #om #tamilkadavul #godmurugan #temple #tamilgodstatus #lord #hindugod #hindutemple #tiruchendur #arogara #shiva #sivan #tamildevotionalsongs #tamilgodmurugan #devotionalsongs #ganesha #palanimurugantemple #sabarimalai #sabarimala #india #velava #tamilnadu #tamildevotionalstatus #mahadev #velvelvetrivel #vishnu #murugasaranam #shivan #shivane #potri #thennadudaiya #murugaa #tamilgods #lordshiva #kaliammanmantra
    --------------------------------
    For Advertisement Inquires - Contact +91 9944283831
    ----------------------------------------
    TNMEDIA குழுமத்தின் கருத்து தள செயல்பாடுகளுக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்! நன்றி!
    கணக்கு பெயர்: VIDIYAL BROADCASTING PVT LTD
    வங்கியின் பெயர்: ICICI BANK
    கிளை: Chennai - Ashok Nagar, Tamil Nadu
    வங்கி கணக்கு எண்: 168405001260
    IFS Code: ICIC0001684
    ------------------------------------------
    Follow us on:
    Facebook : / tnmediabakthi
    Instagram : / tnmediabakthi
    Twitter : / tnmedia24
    Telegram : t.me/tnmedia24
    Website : tnmedia24.com/
    WhatsApp: chat.whatsapp....

КОМЕНТАРІ • 351

  • @abihappy3811
    @abihappy3811 Рік тому +35

    Omg .. தயவுசெய்து இவரிடம் மீண்டும் மீண்டும் பேட்டி எடுங்கள் மிகவும் நன்றி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +16

    ஓம் ஐயனாரே ஓம் ஆசீவக"சித்த பிராமக்களே இவ்வுலகை காத்தருளவேண்டும் ஓம் சிவனே முருகனே ஓம் கருத்திணனே ஓம் திருமாளே ஓம் ராவணனே ஓம் இந்திரனே இவ்வுலகை காத்தருள வேண்டும் ஐயனே

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +6

    சமண படுக்கைகளை பாதுகாக்க அந்தந்த"ஊர்மக்கள் ஆயத்தப்பட வேண்டும் இளைஞ்சர்களும் ஆரவமுடன் தூய்மையோடும் முன்னெடுக்க வேண்டும் சினிமா போதைய விட்டு நமது மரபு சாா்ந்த நமது மூன்னோர்களை வணங்கி அவா்களின் அருளை?பெறவேண்டும்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +23

    ஆசிவகத்தை பற்றி ஐயா அவர்கள் நல்ல கருத்தை கூறியுள்ளார் இன்னும் ஆசிவகம் நம்மளோட வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஆசிர்வாதத்தை நாம் உயிர்த்தெழுப்போம்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому +9

    ஐயா அவர்களுக்கு எனது கோடி வணக்கங்கள்.

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 Рік тому +23

    வரலாற்று பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறினால்தான் வருங்காலதில் வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கபடும்.

  • @masubramanian7817
    @masubramanian7817 Рік тому +11

    ஜீவரத்தினம் சுப்பிரமணியன் --ஐயா ஆசிவ கம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியதற்கு மிகமிக நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😌😌🙏🏼🙏🏼🙏🏼

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 Рік тому +8

    தங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி .

  • @ramum9599
    @ramum9599 Рік тому +3

    ஆச்சரியமான தகவல்கள் !!ஆனால் மாற்றத்தை மாற்ற முடியாது !!காலம்கடந்து
    விட்டன !!!!

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 11 місяців тому +3

    தமிழர்களின் அடையாளங்கள் மீண்டும் வரவேண்டும். ஐயா போன்ற அவர்களின் கரங்களை வலுபடுத்துவோம்

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 Рік тому +6

    தமிழச்சித்தர்கள் புகழ் ஓங்குக. வளர்க ஆசிவகம்

  • @சிவகாமியின்செல்வன்

    சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பார் கள்

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 Рік тому +35

    அய்யா.. திருமூலர் வள்ளுவர் இவர் போன்ற ஞானிகள் அசீவகத்தை சார்ந்த து போல உள்ளது.

    • @socialjustice8020
      @socialjustice8020 Рік тому +1

      இதிலென்ன சந்தேகம்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் Рік тому

      அவர் சித்தாந்த வாதி

    • @JeyabalanViverk
      @JeyabalanViverk Рік тому +2

      @@சிவகாமியின்செல்வன்
      சரிதான் ஐயா. ஆனால் இந்த ஆசீவகமரபில் இருந்து தானே பின்னாளில் சித்தாந்த சைவ மரபு தோன்றியது.

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் Рік тому

      @@JeyabalanViverk அது எல்லாம் கிடையாது

    • @iyappaiyappa4596
      @iyappaiyappa4596 Рік тому +2

      திருமந்திரம் சைவ சித்தார்த் நூல்.பன்னிரு திருமுறையில் பத்தாம் திருமுறை.சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை"என்று கூறுகிறார்.திருக்கூத்து தரிசனம் என்ற அதிகாரத்தில் சிவநடனம் முழுதும் பேசப்படுகிறது.பதி பசு பாசம் எனப்படும் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி என்கிறார்.சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மை அவை.வேத சிறப்பு ஆகம சிறப்பு என்ற அதிகாரரங்களும் உண்டு.இருபத்தெட்டு ஆகமங்களை சுருக்கி ஒன்பது ஆகமங்களாகக் கொடுத்திருக்கிறார்.

  • @kumaravel5791
    @kumaravel5791 Рік тому +10

    சீவசமாதி பற்றிய தகவல்கள் சித்தவேதம் என்னும் புத்தகத்தில் சரியாக சொல்லப்படுகிறது

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 Рік тому +8

    Excellent hats of u

  • @divinesainthealthcaresyste1272
    @divinesainthealthcaresyste1272 Рік тому +15

    ஐயா எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உங்களது வழிகாட்டி தேவை நாங்கள் நம் வரலாற்றை மீட்டெடுப்பு

    • @divinesainthealthcaresyste1272
      @divinesainthealthcaresyste1272 Рік тому +2

      மீட்டெடுப்பு செய்வோம் மேலும் அறிய காணொளிகளை மற்றும் நல்ல தமிழை சார்ந்த சிந்தனைகளை இளைஞர்களுக்கு காணொளி மூலம் அறியுங்கள் நன்றி

    • @____ajayyy____
      @____ajayyy____ Рік тому

      நமது தொன்மை கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயல்வோம்

  • @Lonelyrider-i5b
    @Lonelyrider-i5b Рік тому +1

    Atheetha karpanai, arokiyathukku kedu... Muruganey Sivan, muruganey ayyanaar.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +4

    அருமையான தகவல் ‌நன்றி

  • @dhamayanthisubashchandran8097
    @dhamayanthisubashchandran8097 Рік тому +3

    நன்றி அய்யா

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому +4

    அந்த கல் benches களை கூர்ந்து கவனியுங்கள். கிரிக்கெட் கேலரி போல் தெரிகிறதா? மாணவர்கள் அமர்ந்து பாடம் கேட்கும் பாடசாலை அது

  • @meeram569
    @meeram569 Рік тому +4

    மந்திரம், தந்திரம்,யந்திரம் - பிராமனீயம்-பக்தி.இந்து மதம்.
    அன்பு,அறம்,தவம்--மெய்யியல்-ஞானம்-ஆசீவகம்.
    மனவளக்கலையில் , சித்தர் வழியில், தமிழில், ஆசீவகத்தின் கருத்தோடு, உயிர்த்தவம் கற்றுத்தரப்படுகிறது.
    வாழ்க வளமுடன் 🙏🏻
    ஆசீவகம்

  • @karunanidhiv3311
    @karunanidhiv3311 Рік тому +3

    அருமை

  • @rmarimuthu8841
    @rmarimuthu8841 Рік тому +8

    நன்றி ஐயா. இளைஞர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.. நல்லதை தேடி போவோர்களும் உள்ளார்கள் நரகத்தை தேடி நா சமத்து. போவர்கள் களும் உள்ளார்கள்... கண்டிப்பாக நல்லது போய் சேரும்.. 🧠🔥🫀.. 🙏🏽நன்றி நன்றி நன்றிகள்.

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Рік тому +3

    அருமை ஐயா

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Рік тому +3

    வாழ்வியலையும் அறிவியலையும் சித்த மருத்துவத்தையும் பகுத்தறிவையும் பற்றி கூறும் மிக பெரிய முதல் சமயம் ஆசிவகம் சமயம்... 🙏
    இதெற்கு சான்று ஒவ்வொரு ஊரில் இருக்கும் ஐயனார்..
    இவர் ஆசிவகத்தின் மூன்றாவது தலைவர்...

  • @Arunachalam6775
    @Arunachalam6775 10 днів тому +1

    இயா தங்கள் கருத்துக்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். உங்கள் கருத்துக்கள் அனைத்து இன்றைய தலைமுறைக்கு மிகவும் கொண்டு செல்ல வேண்டும். 🎉

  • @narayanancs8674
    @narayanancs8674 Рік тому +1

    .neengal ayyarkal vaazha vazhiyaaneer ayya nandru nandri

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha Рік тому +4

    நன்றி ஐயா🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🇫🇷

  • @sankarvijay8985
    @sankarvijay8985 Рік тому +1

    Ayyaaaa arumy good 👍

  • @geethasambath9984
    @geethasambath9984 Рік тому +2

    அருமையான செய்தியை அறிந்தோம் ஐயா நன்றி

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 Рік тому +3

    ஐயா அவர்களுக்கு நன்றிகள்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    3:43 Wow 🙀🙀🙀💖💖💖

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 9 днів тому

    Great..!! 👌👌👌🙏🙏🙏

  • @kandaswamymadhusudan8125
    @kandaswamymadhusudan8125 2 місяці тому

    🎉🎉🎉

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому +2

    அறிவகம் தான் மரூஉவி அசிவகம். ஆசிவகம் ஆகி இருக்க கூடும். .

  • @akhilema1269
    @akhilema1269 Рік тому +3

    போற்றி போற்றி போற்றியவே!

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 Рік тому +2

    நமது ஆசி யோக வரலாற்று தொன்மைகளையும் இடங்களையும் பாளிகளையும் காணொளிகளாக காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @sundharams6444
    @sundharams6444 10 місяців тому

    ஐயா போன்றவர்கள் தான் நம் தாய் தமிழ் நாட்டின் சொத்து நன்றி ஐயா

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan 28 днів тому +1

    We Tamils aseevagars were Broad minded and tge others were jealous of us to the extent of destroying such a Beautiful Intellectual Manual for living the Aaseevagam

  • @malathipurush622
    @malathipurush622 Рік тому +2

    Pls increase the volume

  • @kamaljengka7087
    @kamaljengka7087 Місяць тому

  • @மெய்ப்பொருள்-ல9ச

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sokkan4466
    @sokkan4466 Рік тому +1

    🙏 💐💕

  • @udayasooriangengan1384
    @udayasooriangengan1384 Рік тому +4

    Serappu ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *சிறப்பு ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *செறப்பு ஐயா*
      என்ன அருமையான தமிழ்.

  • @anbazhagansundaram855
    @anbazhagansundaram855 11 місяців тому +1

    தாங்கல் தேடல் கல்விலகங்கல் மிக அறுமை நன்றி.

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi 27 днів тому

    அறிவியல் அடிப்படையில் வாழ்ந்த இந்த சமூகத்தில் ,இன்று மூடநம்பிக்கையோடு வேறு பாதையில் பயணித்துக் கொண்டுள்ளோம்.

  • @சிவகாமியின்செல்வன்

    களவியல் கற்பு உள்ள மாதர் குலம் வாழ்க அந்த கற்பை கொடுத்தவரே நீ வாழ்க கொங்கணர் சித்தர் பாடல்கள்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Рік тому +2

    அருமை, உண்மை. தங்கள் தொடர்பு எண் வேண்டும் ஐயா.

  • @gokulkulanthaivel3774
    @gokulkulanthaivel3774 Рік тому +1

    மகிழ்ச்சி ஐயா

  • @balasubramaniamrk141
    @balasubramaniamrk141 Рік тому +2

    ஐயா கரூர் மாவட்டம் கணக்குவேலம்பட்டி மொட்டையாண்டி கரடு உள்ளது,உங்கள் ஆய்வை,அங்கும் துவங்கலாம்.

  • @janavasuki2636
    @janavasuki2636 Рік тому +1

    Yes sir todoy also in tamilar compulsory wore mahalakshmi thali mahalakshmi aaseeveegam lamp also

  • @kaushikkaushik1302
    @kaushikkaushik1302 Рік тому +3

    எல்லாத்துக்கும் மூச்சு காற்றுதான் காரணம ,மன்மனம் எங்குள்ளதோ வாயு அங்குண்டு மன்மனம் எங்குயில்லையோ வாயுஅங்குயில்லை மன்மனத்துகுள்மனோலயம்

  • @subramanianc9636
    @subramanianc9636 Рік тому +3

    ❤️❤️💪💪🌟🌟🌟🙏🙏🙏

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 Рік тому +1

    உண்மை

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சச்சிதானந்தா வாழ்க

  • @சிவகாமியின்செல்வன்

    சிவனார் வகுத்தது ஊழியில் கோட்பாடு வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தாருக்கும் துய்த்தல் அரிது

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg Рік тому +1

    ஐயா நீடூடி வாழ்க

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Рік тому

    Arumai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *அருமை* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 Рік тому +2

    மிகை பேச்சுசு

  • @armakerela9598
    @armakerela9598 5 днів тому

    சித்தர்கள்.வாழ்த்த.பூமியில்.நாம்.வாழ்வது.என்ன.புண்ணியம்.செய்வோமோ..எல்ல.உயிர்களையும்.மதிக்க.வேண்டும்

  • @SureshKumar-rc4br
    @SureshKumar-rc4br Рік тому +2

    சொர்க்கம் நரகம் இது பற்றி தங்கள் கருத்துக்களை தயவுசெய்து உணர்த்த வேண்டும் ஐயா

  • @vedhapuriprithiviagathiyan2416

    Kindly consider Orathi Hill also...

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому +1

    ஆற்றல் -பொருள் - கட்டமைப்பு = முக்குணம். முக்குணம் தான் Triangle முக்கோணம் என்று ஆனதோ?

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 4 місяці тому

    மனிதனின் ஆதி மொழி தமிழ் என்றால் ,அனைத்து மொழிகளும் தமிழின் வாரிசுகள் ,பகை வேண்டாமே .. ஆராய்ச்சி செய்வது நன்மையில் முடிய வேண்டும்..

  • @saravanapillai3832
    @saravanapillai3832 Рік тому +1

    👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan 28 днів тому

    Maadam and Maada vilakku

  • @amalnesan
    @amalnesan Рік тому

    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🎍

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому +1

    பயில்+இடம்= பயிலிடம் - என்பது மரூஉவி பயில் இடம் பயிலிடம் பயிலிடம் அல்லது பயில் கூடம் = பள்ளிக்கூடம் ஆனதோ?

  • @சிவகாமியின்செல்வன்

    அகத்தியர் பரிபாடல் தெளிவாக உள்ளது ஐய்யா

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Shivan mulu muthal kadavul. Murugan adutha kadavul. Kirushnan - karuppannasamy - thirumal adutha kadavul.
    Thru molar, Aakarthiyar , Thiru walluwar, Awaiyar, Bogar muthalan 18 sithargal thamil kurumargal. ( ariya wantheri Jeina poligalana Ranam, parasuraman, vishnu, narayan, narathan, thurukai, sandikesuran
    neengalaga.)
    Rawaneswaran , yenthiran, Buddan - Gawsiga muniwar muthanorayum kuruwaga ergalam.

  • @Sastha
    @Sastha Рік тому +2

    அய்யனாருடன் புஸ்ப கலா பூர்ண கலா இருப்பதற்கான விளக்கம் கொடுக்க முடியுமா ஆசிவகத்தின் அடிப்படையில்

    • @sarangapaniarumugam4996
      @sarangapaniarumugam4996 Рік тому

      பாசுவநாதர் என்பதே புஸ்ப கலா என்றும் ,பூரணர் என்பதே பூரணி என்றும் மாற்றப்பட்டிருக்கலாம். பாசுவநாதர், பூரணர் ஆகியோர்கள் மற்கலி காலத்து ஆசிவப் பெருஞ் சித்தர்கள் ஆவார்கள்.

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому +1

    படுக்கைகள் அல்ல. படிக்கைகள்.. Benches. மாணவர்கள் அமர்ந்து படிக்கும் benches

  • @P_RC_P_J
    @P_RC_P_J Рік тому +2

    அய்யா பாஸ்கல் (Pascal) அணுக்களை பற்றி சொல்ல வில்லை....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

    • @muruganchandra1571
      @muruganchandra1571 Рік тому

      என்றால் தந்தையின் தகப்பனாரை குறிக்கும் ஐயா என்றால் உயர்ந்தவர்களை பெரியோர்களே

  • @londonbaskaran8132
    @londonbaskaran8132 Рік тому +1

    There Iyer Sithar pls watching vendather 📺 but all information Very good 👆🏾🙏👍 But more information Hide Ayya 🤝Tank you

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому

      ஐயர் சித்தர் ஆ????? 😂🤣
      தமிழர்கள் தான் சித்தர்கள்.

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 Рік тому +1

    sirappu.. ivar peyar enna?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் கலைவானி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @tamilblood
    @tamilblood Рік тому +1

    Ayya vai niraya interview eduthu vazhangavum🙏

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому +1

    மா என்றால் செல்வம். தங்கி என்றால் தங்கவேண்டும். மா என்றால் செல்வம். இலக்கு என்றால் குறியீடு . மாஇலக்குமி. சரி. திருவிழாவில் மாவிளக்கு எடுக்கிறார்கள். அதன் விளக்கம் என்ன ஐயா?

    • @kavihaashinixc6442
      @kavihaashinixc6442 Рік тому +1

      மாவினால் விளக்கு போடுவது

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +2

    ஐயா மிக மிக மிக அறிவு பூர்வ விண் ஞானம் மேய் ஞானம் வாழ்க வளமுடன்

  • @krishnamoorthyvaradarajanv8994

    😭😭😭😭😭😭😭😭😭

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 18 днів тому

    How to reconstruct " "Aasivagam" , now ??????

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan 28 днів тому

    Aaseevagam not only spread in Asia sir, It was in Kumari Kandam that is why an Australian Me Basyam has written about Aaseevagam Ayya...

  • @BG_23281
    @BG_23281 Рік тому

    ஆடியோ சரியில்லை, சரி பண்ணவும்

  • @சிவகாமியின்செல்வன்

    எங்கே அம்மா தாலியில் சிவன் சக்தி பசுமாடு

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 18 днів тому

    My same question everytime : why nobody taught about this when we were in school ???????

  • @assetcpropertymanagement2591
    @assetcpropertymanagement2591 Рік тому +4

    5000 ஆண்டு? எப்படி? மற்கலிகோசலர் புத்தரின் சம காலத்தவர்

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому

    மாணவர்கள் சப்தம் போட்டு பாடும் படிக்கும் ஓலம் - அதாவது மாணவர்கள் கோஷம் போட்டு படிப்பதால் பயில்+ கோஷம்= பயில் கோஷம். அதுவே பயில் கோடம் ஆகி பயிலிக்கோடம் ஆயிற்றோ?

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Рік тому +1

    அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள தொடர்பை அறிய முடிகிறது

  • @சிவகாமியின்செல்வன்

    மெய்ஞானம்

  • @RajaRam-em4mo
    @RajaRam-em4mo Рік тому +2

    அய்யா அருத்தியர் குடி ஆதி தமிழ் குடி சொல்லறாங்க அய்யா இது உண்மையா அய்யா யார் தமிழ் குடி விடயம் கொடுக்க

  • @rameshd8436
    @rameshd8436 Рік тому

    Asivagasa symbol pullauyar

  • @rameshd8436
    @rameshd8436 Рік тому

    Pullaiyar enathu ariyar uruvakkiyadu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk Рік тому +1

    Sir please call them scientists
    Don't make them divine people
    That's why we lost the knowledge transfer from
    them
    Now we are dependent to other
    So don't spread holy divine on this process
    Make them glory lika a great scientist

  • @devdask3576
    @devdask3576 Рік тому +1

    எந்த ஆகமத்தில் கஜலட்சமி ஆசீவகம் சார்ந்தது, யானை ஆசீவக குறியீடு என்று சான்று கூறுவீர்களா.
    ஆசீவக மார்க்கலி கோசலர் மஹாவீரரின் உடன் இருந்து பிரிந்டவர்
    என்று கூறுகிறார்கள். அப்படியானால் தமிழர்களின் பண்டைய மதம் ஆசீவகம் ஜெயினத்திற்கு
    பிற்பட்டது என்று சம்மதிக்கிறீர்கள்.

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому

    ஆசீவகம் நடைமுறை இருந்த காலத்திற்கு முன் மக்களின் வழிபாடு
    வழிபட்ட தெய்வங்கள் யாவை
    ஆசீவகம் பற்றியே பேசுகிறீர்களே
    அந்த கால மக்களின் முன் பின்
    சூழ்நிலைகளை யாரும் பேசுவதில்லை

  • @சிவகாமியின்செல்வன்

    நமசிவாய ம் பஞ்சாட்சர ம்

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому

    ஆசான் அல்லது ஆரிசிரியர் இடத்தில் தானே ஆசி பெறவேண்டும்

  • @425walmer7
    @425walmer7 Рік тому +3

    Romba mukiyam , Muthalil Thamil padikka solunga🤣🤣🤣🤣🤣

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      தம்பி, இங்கு எவர் முதலில் தமிழ் படிக்க வேண்டுமென சற்று சிந்தியுங்கள்.

    • @425walmer7
      @425walmer7 Рік тому

      @@Dhurai_Raasalingam 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@425walmer7 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @425walmer7
      @425walmer7 Рік тому

      @@Dhurai_Raasalingam
      Don't judge a book by its cover

  • @vasudevanv240
    @vasudevanv240 Рік тому

    சமண மத பாடசாலை தான் அவை. அதற்கு ஆசிவகம் என்ற பெயரும் இருந்திருக்கலாம். ஆசிரியர் ஆசி என்ற சொற்கள் தெரிகின்றன. அறிவகம் என்றும் அந்த பள்ளி கூடங்கள் அழைக்கப்பட்டிருக்கலாம்

  • @soundirarajansoundirarajan5371

    ஆசிவகும் மசிமகும் என்று சொல்ல முடியாது நோர்டைகா அம்மனங்கட்டை சாமி கள் என்று சொல்ல வேண்டும்

    • @nepatriots11
      @nepatriots11 Рік тому +1

      என்னது?...

    • @tamilvathani1220
      @tamilvathani1220 Рік тому

      உங்களின் அனைத்து பதிவுகளும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகவே உள்ளதே.

  • @narayanancs8674
    @narayanancs8674 Рік тому

    Metti vahudil pottu athe