I Hugged and Kissed Sivaji | Sivajiganesan | Nadigarthilagam | B Lenin | Bhimsingh | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 112

  • @koddesvaranakoddesvarana7194
    @koddesvaranakoddesvarana7194 Рік тому +21

    சூப்பர் அழகாய் சொன்ன பீம்சிங் மகனுக்கு நன்றி சிவாஜி பற்றி பேசி பெருமை கொள்வோம் excellent ஸ்பீச் 👌👌👌👌👌🙏

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Рік тому +37

    என்னை பொறுத்தவரை அவர் நடிப்புக்கலையை தோற்றி வைக்க வந்த தெய்வம் .
    நாட்டுபற்று, நேர்மை , தர்ம சிந்தனை கொண்டவர் காலத்தில் நான் பிறந்து அவர் நடித்தவற்றை பார்த்து வளர்ந்தேன் ..அது ஒரு பாக்கியமாக கருதுகிறேன்
    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 Рік тому +32

    நடிப்புலாக இறைவன், ஒப்புமை இல்லா உயர் நடிப்பினன், எங்கள் இதயங்களில் இணைந்தனன், எங்கள் நாடி நரம்புகளில் உறை ந்தனன், எங்கள் தாய் தமிழாய் நிறைந் தனன்.

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 Рік тому +15

    அருமை, லெனின் சார்! சிவாஜி குரலை மிமிக்ரி செய்தது சிறப்பு! என்னைவிட இரண்டு வயது மூத்தவர் நீங்கள் என்பதால் சமகால ரசனை ஒரே அலைவரிசையில்!...

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Рік тому +15

    கலைத்தாயின் ஒரே மகனை, திரைத்துறையில் உள்ள சிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

  • @nageshramanath2898
    @nageshramanath2898 Рік тому +12

    Sivaji endral nadipin imayam. Everyone knows. But telling about his humanitarian activities are simply superb.

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 10 місяців тому +10

    சிவாஜி அவர்களை பற்றி நீங்கள் அனுபவித்து கூறிய வார்த்தைகள் ஈடு இணையற்றவை.

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +19

    Wow! Wonderful.u r luckiest person.Keep telling our NT Sir.

  • @marichamyp5434
    @marichamyp5434 Рік тому +16

    கலை தாயின் அன்பு மகன் .
    தமிழ் தாயின் தலைமகன் எங்கள் சிவாஜி.

  • @radhakrishnaraja6749
    @radhakrishnaraja6749 Рік тому +24

    Your Personal Experience with Sivaji Sir is Great

  • @_Cotton_Candy
    @_Cotton_Candy 9 місяців тому +6

    I love his acting very much.
    None other made me cry except him, his acting was so real.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +28

    Still want to hear more about nadigar thilagam.. very interesting speech from b.lenin sir..🙏❤️

  • @padmachivukula8014
    @padmachivukula8014 Рік тому +21

    He Lives In The Hearts Of Millions Like Me. Proud To Be A Sivaji Fan.

  • @thangamanbazhaghan1523
    @thangamanbazhaghan1523 Рік тому +18

    சிவாஜி கணேசனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.நானும் எங்கள் அப்பா அம்மா இருவரும் அவர்களது படம் தவிர வேறு எதுவும் பார்க்கவும் மாட்டார்கள்.அவ்வளவு ரசிப்போம்.ஏன் என் அப்பாவின் அசைவுகள் கூட சிவாஜி ஐயா போல இருந்தது. சிவாஜி ஐயா போல இனி ஒருவர் பிறந்து அரிது. வாழ்க அண்ணலாரின் புகழ். நாம் இருக்கும் வரை அவரை ரசித்து மகிழ்வோம்.

  • @karikalan2776
    @karikalan2776 Рік тому +35

    சமீபத்தில் இவ்வளவு சுவாரஸ்யமான ஒரு காணொளி பார்த்ததில்லை ....
    Lenin , bhimsingh மகனல்லவா ... பிரமாதப்படுத்தி விட்டார் ....
    லெனின் அவர்கள் தலைவர் சிவாஜி பற்றி சொல்லும் தகவல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ....
    விளம்பரம் தேடா வள்ளல் தலைவர் சிவாஜி என்பது லெனின் சொல்வது மூலம் திரும்பவும் நிரூபணமாகிறது ....
    வாழ்க விளம்பரம் தேடா கொடை வள்ளல் தலைவர் சிவாஜியின் புகழ் ....

  • @rajendranramalingam2448
    @rajendranramalingam2448 Рік тому +7

    Omg Lenin sir,the way you expressed sir like the great Sivaji talk to us

  • @PremKumar-j6g
    @PremKumar-j6g 6 місяців тому +2

    அருமையான பதிவு தமிழ் சினிமாவின் தலை கிரிடம் சிவாஜி. அவரிடம் சிறு வயதில் ஆசீர் பெற்றது என்ன பாக்கியம் 🙏🏻

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Рік тому +36

    தலைப்பை பார்த்த உடன் யோசிதேன் பதிவை கேட்டவுடன் மகிழ்தேன் லெனின் அவர்கள் பேச்சு அருமையான பதிவு

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 Рік тому +20

    Missed Sivaji Ayya ❤Greatest Honest Speech from this... Voice So Soulful ❤👏👏👏🙏🙏🙏💖👍👍👍💖

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +25

    லெனின் சொன்ன ஒவ்வொரு தகவல்களும் அருமை ! Great personality Sivaji !

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Рік тому +15

    அருமையான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @PremKumar-mi5wd
    @PremKumar-mi5wd Рік тому +6

    What an icon ! Lucky to have been born during his famous active days. No comparison to anyone in India.

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 Рік тому +17

    லெனின் sir நடிகர் திலகம் பற்றி பேசியது மிகவும் அருமை 👌👌

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 Рік тому +51

    கெடுத்தவனில்லை எவரையும் கனவிலும் எவருக்கும் கொடுத்ததை வைத்ததில்லை நினைவிலும் எங்கள் கலியுக கர்ணன் சிவாஜி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 місяців тому +1

      Great great nadigar thilagam.
      Anthappiravikkalaignan
      Thaal paninthen.THILAGAME
      THAMIZHNATTUKKALAI ULAGIN THILAGAME!

  • @kumarramayya1562
    @kumarramayya1562 Рік тому +26

    Editor b லெனின் நடிகர் திலகம் பற்றிய சுவரஸ்யங்கள் அருமை

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Рік тому +35

    சிவாஜி ஐயா பற்றிய மிகச் சிறப்பான தெளிவான கருத்துகள்.....
    கடவுள், தேவலோக நாயகர்கள், அரசர்கள், வரலாற்று நாயகர்கள், போர் வீரர்கள், தியாகிகள், சாதி மதம் கடந்து இந்த கால கதாபாத்திரங்கள், அனைத்திலும் நமக்கு பரிச்சயப்பட்ட ஒரே முகம்,.... அனைத்தையும் ஒரே முகத்தில் காட்டியதற்கு பெயர், ஓவர் ஆக்டிங் என்றால் இருந்து விட்டு போகட்டும்.....ஆனால் அதுதான் ஐயாவின் வெற்றி, பெருமை எல்லாம், இனி அப்படி ஒரு கலைஞனை பார்க்கமுடியுமா?

    • @lalithamani278
      @lalithamani278 Рік тому +2

      sivaji endral sivaji than🙏🙏🙏

    • @ganapathys9680
      @ganapathys9680 11 місяців тому +2

      Over acting என்று செல்பவர்கள் மனசாட்சி இல்லாத கலையை ரசிக்கத் தெரியாதவர்கள்.

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Рік тому +12

    Nadigar Thilagam is a sun in cine field. Nobody can perform even 30 percent of his acting.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +18

    Reallyhe is lucky to be with sivaji sir

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +10

    Great episode really Shivaji sir Great Actor

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Рік тому +14

    S. Uyarndha manidhan padathula " and a 500000 acres of fertile lands " nu sowcar janaki kitta pesumbodhu english accent super ah irukkum.Gowravam movie m super ah irukkum. Arulmozhiasaithambi

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 Рік тому +25

    பீம்பாய் பையன் என்றால் சும்மாவா! சகலகலா வல்லவன் லெனின்பீம்சிங்.

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 Рік тому +15

    லெனின் சார் கோடி நன்றி

  • @YRR2426
    @YRR2426 5 місяців тому +4

    We the fans,children of annai illam,rememembering ayya on his 23 rd anniversary(ninaivu naal) to follow his foot steps,towards nationality,spirituality,humanity,punctuality,curiasity & quality.he loved patriotisom and seeded among the new generation for the bright future of india,inthe name of deivigam,desiyam,love and affection between the families,joint families.we all respect his good qualities for the welfare of the good society.

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +13

    தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் குடும்ப உறவுகளின் மேண்மைகளை விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களை இந்திய தேசத்திற்குமே என்னற்ற உதவிகள் மதிய உணவுதிட்டத்திற்கு அன்றைய காலகட்டத்தில் லட்ச ரூபாய் யுத்த நிதி இப்படி அரசுக்கு நிதியா எவருமே நேரடியாக கொடுத்ததா வரலாறு இல்லை விளம்பர யுத்தி தெறியாத உலகமே வியந்த உன்னத மனிதன்

  • @sekharharan7798
    @sekharharan7798 Рік тому +6

    Even after so many decades SIVAJI the brightest sun can not
    rise

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +29

    Man of perfection sivaji.

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Рік тому +23

    வாழ்க சிவாஜி கணேசன் புகழ்...

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 2 місяці тому +3

    நடிகர்திலகம் பற்றி மிகவும் அருமையாக துணிவோடு பேசிய வார்த்தைகள்,மிகவும் சிறப்பு,வாழ்த்துகள்.🌹🙏🏿

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 місяців тому +4

    உலகில் ஒருவர் ஒரே ஒருவர் நடிகர் என்றால் அது எங்கள்
    தலைவர் சிவாஜி தான் சும்மா
    நடிப்புக்காக அவரை நாங்கள்
    தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை தான் செய்த கொடைகளை கூட சொல்ல தெரியாதவன் ஒருவன்
    உண்டென்றால்
    அது எங்கள் அண்ணன் சிவாஜி தான்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Рік тому +8

    அற்புதமாக பேசினேள் பிரதர் ஜி 👏👏👏👏

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 4 місяці тому +6

    தலைப்பை மாற்றி வைத்திருக்கலாமே தலைவா
    கமெண்ட்சில் திட்டலாம் என்று நினைத்து பதிவை பார்த்தால்
    அட நம்மாளு
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @dorairaj4007
    @dorairaj4007 Рік тому +26

    Shivaji The Great
    No comparison with him

  • @hariv8902
    @hariv8902 Рік тому +10

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @harishahimas6217
    @harishahimas6217 Рік тому +13

    தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகன்

  • @mohand8969
    @mohand8969 Рік тому +9

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @natrajvedam9610
    @natrajvedam9610 Рік тому +8

    Sivaji is a dedicated personality

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +40

    தமிழ்சினிமாவில் மற்றவர்களை வாழ வைத்து மட்டுமே பழக்கபட்டவர் உண்மை வள்ளள் எங்கள் கர்ணன்

    • @johnedward3172
      @johnedward3172 Рік тому +4

      உண்மைதான் சகோதரா

    • @devishankerg3916
      @devishankerg3916 Рік тому +4

      Beautiful video,I'm diehard of Nadigar thilagam Sivaji

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +10

    Thanks to Lenin Sir

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 Рік тому +12

    Lenin Superb

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому +24

    We shall love only Dr shivaji maharaj

  • @rajanp3481
    @rajanp3481 Рік тому +7

    But what have we done to distinguish the extraordinary from the ordinary, the gem of a thousand years from others. Even now the younger generation have no interest to appreciate the greatest artists of the golden era that is 1950-70. Govt and his fans must do something to pass on the remembrance of his extraordinary skills and talents to the future generations.

  • @harichandrandran9615
    @harichandrandran9615 Рік тому +6

    SIVAJI SIVAJITHANDA avarukku inai avarthanda. Eppadipadda super starum avar kaaladiyil tanda

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 Рік тому +10

    மாமேதை அந்த நடிப்புக்கு அவரே காவியம் இன்றும் அவரது நடிப்பு மட்டுமல்ல அவரது அற்புதமான குணங்களை அவருடன் வளர்ந்த லெனின் அவர்களே அழகுற அழவைத்துச் சொன்னதற்கு
    வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்
    அ.அருள்மொழிவர்மன் (69)
    மதுரை, திருமங்கலம்😂

    • @vijaykumarponnusamy6892
      @vijaykumarponnusamy6892 Рік тому

      Shivaji oru dosi. Engal kamarajar. Janagi Amma. Elloraium mudichu moolaiku anuppitar

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Рік тому +6

    அருமை இரசித்தேன்.

  • @gomathis8280
    @gomathis8280 Рік тому +7

    Avar avar thaanga..Veru oruvar ini eppothum kidaiyaathu..

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 5 місяців тому +3

    Wonderful

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому +19

    ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்
    ௨௩்கள் பேட்டி அ௫மை

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 4 місяці тому +2

    செத்தும் நாம் நல்வாழ்வு வாழக்கற்றுக் கொடுத்தவர் சிவாஜி!.. நடிகர்திலகம்!..பிறவிநடிகர்!!..

  • @hariv8902
    @hariv8902 Рік тому +7

    Kaliyuga Karan Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +22

    Sir your voice a bit similar to sivaji ayya voice

  • @selvamani3009
    @selvamani3009 Рік тому +7

    பின்னணி இசை தொந்தரவு செய்கிறது

    • @renukarajamohan2134
      @renukarajamohan2134 Рік тому +2

      சிவாஜியின் நடிப்புக்கு அடிமையாய்
      இருந்தேன்.

    • @subadrasankaran4148
      @subadrasankaran4148 4 місяці тому

      Renuka rajamohan 2 then are you not now his fan

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +11

    நடிகர்திலகத்தைப்பற்றிபீம்சிங்மகன்கூறியவற்றைகேட்டபொழுதுமெய்சிலிர்த்ததுஅருமைஇரவி

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Рік тому +5

    Boraamai pidithavargal aayiram solvaargal. Avar oru nadippu gadavul 🙏🙏🙏engal singam vaalga.

  • @thamilevanan2938
    @thamilevanan2938 Рік тому +43

    உண்மைதான்... நடிகர் திலகம் போல் ஒரு மாமனிதரை இனிமேல் பார்க்க முடியாது...

  • @geetharavi4155
    @geetharavi4155 4 місяці тому +3

    Sir is god of acting, himself.

  • @seethas6211
    @seethas6211 Рік тому +11

    அவரின் நடிப்பை கூற தமிழில் புதிதாக வார்த்தை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்.

  • @mythilisenthilkumar6993
    @mythilisenthilkumar6993 Рік тому +6

    Great👍👍

  • @selvamrm7900
    @selvamrm7900 Рік тому +10

    Lanin sir 👃👃👃👃👃👃👃👃

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +7

    தெய்வ மகன்

  • @ramaswamyramakrishna606
    @ramaswamyramakrishna606 10 місяців тому +4

    the BGM is a little loud.

  • @nadaradjaneg1994
    @nadaradjaneg1994 2 місяці тому +1

    அருமையான பதிவு

  • @gandeebansathya512
    @gandeebansathya512 Рік тому +6

    Thank you

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 місяці тому +2

    Very fine speech

  • @Good-po6pm
    @Good-po6pm Рік тому +23

    சிவாஜியின் நடிப்பையும் , ரி.எம்.எஸ் குரலையும் இரசிக்கத்தெரியாதவன் உலகுக்குப் பாரம் - A burden to the world who does not appreciate Sivaji's acting and TMS's voice.

  • @kmandhi2328
    @kmandhi2328 Рік тому +5

    Lenen. You're. Spceh. Top. Tucker🎉😢😮😅😊

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Місяць тому +1

    சிவாஜி 🎉🎉🎉

  • @saibaba172
    @saibaba172 Рік тому +10

    💐🌷👍

  • @ganapathys9680
    @ganapathys9680 2 місяці тому +2

    உள்ளே காணும் செய்தி அருமை..ஆனால் எதிர்மறையான தலைப்பை யார் வைத்தது?

  • @narayanikv8673
    @narayanikv8673 Рік тому +7

    😊

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Рік тому +3

    🙏🙏🙏🙏sir

  • @viddeosurfer
    @viddeosurfer Рік тому +5

    Ketukondey irukalam

  • @rajus6270
    @rajus6270 Рік тому +7

    Vanakkam, பிரம்மன் இட்ட பணியை செம்மையாக வையகம் உள்ளவரை புகழ் மணக்க செய்து முடித்து பிரம்மனுக்கு பணிவிடை செய்ய அழைத்துக் கொண்டனர் ஜெய்ஹிந்த்

  • @meenakshisundaram9873
    @meenakshisundaram9873 2 місяці тому +1

    🎉🎉🎉

  • @saradhaganesan1708
    @saradhaganesan1708 4 місяці тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 Рік тому +5

    Not needed music

  • @perumalppl0778
    @perumalppl0778 8 днів тому

    Thozil😂pakkthi😅konda😢THILAGAM🎉🎉🎉🎉

  • @vasudevangopal2448
    @vasudevangopal2448 6 місяців тому +3

    Thavaputhalvan

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Рік тому +27

    இன்றைக்கும் சிவாஜி அவர்களை அவன் இவன் என்று உரிமையோடு பேசுபவர்கள் நிறைய பேர் உண்டு.அவர் எப்படி உடன் இருப்பவர்களை உரிமையோடு தனியா ஒரு பெயர் வைத்து கூப்பிடுவதைப் போல .

  • @jagadeesanp8506
    @jagadeesanp8506 Рік тому +23

    எங்களின் கலைதெய்வம். சிவாஜி யில்லை அவருடைய படத்தை பார்த்து மனதை தேத்தி கிட்டேன். நானும் அப்படிதான் சார் பத்மினி அவருக்கு Wife என நினைத்துக்கொண்டே படம் பார்ப்பேன்

  • @Mba54
    @Mba54 2 місяці тому

    லெனின் அவர்கள் நடிகர் திலகத்தை பற்றி பேசுவத கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 7 місяців тому +2

    First stop giving fu'ing punny titles...

  • @ayyadurair3111
    @ayyadurair3111 2 місяці тому

    வசிய பெருமக்களும் நடிகர் இடத்தை போற்றி புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள் நான் என்ன சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை நான் சிறுவயதில் இருந்து 1974 எனக்கு வயது 57 சிவாஜியின் தீவிர ரசிகன் அவரின் அவரைப் பார்த்து மகிழ்ந்தவனை நானும் ஒருவர் அண்ணன் சிவாஜி வீட்டுக்கு போக வேண்டும் என்று பல தடவை கனவு கண்ட முடிய வில்லை அன்னையிலிருந்து பல நாள் ஆர்வம் சென்று போக முடியவில்லை என்ற இந்த எண்ணம் உண்டு எனக்கு சிவாஜி பாராட்டதிற்குரிய வார்த்தை இல்லை ஆனால் இந்திய தேசம் ஒரு முட்டாள்தனமான செய்தியை செய்து விட்டது அண்ணன் நடிகர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவப்படுத்தாதது மோடி அரசையும் காங்கிரஸ் அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன் சிவாஜிக்கு குடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கவில்லை மத்திய அரசு மத்திய அரசு என்ன கொடுப்பது நாங்க கொடுக்கிறோம் பாரத ரத்னா உலக மகா வீரர் உலக மகா நடிகன் எங்கள் தலைவர் டாக்டர் சிவாஜி தமிழகம் பெற்றெடுத்த தங்கம் முத்து இந்த வைர திலகம் என்றும் அவர் நினைவில் வாழும் தீவிர ரசிகன் நானும் ஒருவன்