உலகப்புகழ் பெற்ற சேர மன்னனின் போர் ஆயுதம் | South India Produced Wootz Steel

Поділитися
Вставка
  • Опубліковано 10 сер 2020
  • Part 02: • ஒவ்வொரு தமிழனும் தெரிந...
    தமிழர்களாகிய சேரர்கள் உருவாக்கிய உறுதியான இரும்பு போர்வாள்கள் தான், அன்று உலகில் மிகச்சிறந்த மற்றும் தலைசிறந்த போர்வாள்கள்!
    South India Produced Wootz Steel Before Europes Industrial Revolution
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    #WootzSteel #DeepTalksTamil
    My Audio Mic: amzn.to/3gRCYYi
    Another Mic: amzn.to/33YSuxQ
    My Headphone for Editing: amzn.to/33NaGL0
    Another Headphone for Editing: amzn.to/3kCMBfT
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    Cover Drawing Artist: www.artstation.com/vipultriumph
    Montage courtesy: • Amazing India - Amazin...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
    Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 178

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 роки тому +36

    ua-cam.com/video/7PXA7NF5ddQ/v-deo.html
    தமிழர்களின் இரும்பு சரித்திரம்...

    • @ajithkalki1170
      @ajithkalki1170 3 роки тому +2

      மித்திரரே கிமு,கிபி என்று உரைக்காமல் திமு மறறும் திபி என்று உரக்க சொல்லுங்கள் அதுவே நம் அடையாளம்...

  • @divyashobana203
    @divyashobana203 3 роки тому +50

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்தகுடி எம் தமிழ் குடி. சிலிக்கிறது 💪💪💪💪

  • @jeevarajanbharani4999
    @jeevarajanbharani4999 3 роки тому +72

    அழகான தமிழ் உச்சரிப்பு உங்களால் மீண்டும் தமிழில் வரலாறுகள் உயிர் பெறுகிறது உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி நண்பா

  • @user-hb4tb9nf6r
    @user-hb4tb9nf6r 3 роки тому +15

    உங்கள்போன்று தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
    நானும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட தயாராக இருக்கிறேன் நன்றி

  • @babukannadhsan1794
    @babukannadhsan1794 3 роки тому +42

    உங்கள் குரல் பல லட்சம் தமிழர்களை இணைக்கும்

  • @bastin9810
    @bastin9810 3 роки тому +21

    மிரள வைக்கும் பின்னணி இசை:
    கம்பீரமான குரல்;
    தெளிவான சான்றுகள்:
    அருமையான தொகுப்பு;
    வாழ்த்துக்கள் நண்பா......

  • @subbugermany1
    @subbugermany1 3 роки тому +9

    நம் வரலாற்றுக்கு உங்கள் வீர வசனம் மேலும் மெருகூட்டுகிறது..

  • @vanithamani4040
    @vanithamani4040 3 роки тому +63

    அண்ணா.. அகநானூறு புறநானூறு இந்த மாதிரி தமிழ் நூல் கதைகளையும் சொல்லுங்க.. தமிழ் பற்றுக் கொண்ட தமிழ் நூல் ஆசிரியர்கள் பற்றி சொல்லுங்க..

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 роки тому +3

      கண்டிப்பாக..

    • @vanithamani4040
      @vanithamani4040 3 роки тому +2

      @@DeepTalksTamil நன்றி அண்ணா

  • @lakshmananspllakshmananspl9355
    @lakshmananspllakshmananspl9355 3 роки тому +28

    அண்ணா எப்போதெல்லாம் உங்கள் குரலில் வீடியோ பார்கிறோனோ என் உடம்பு சிலிர்க்கிறது அண்ணா

    • @naresh9235
      @naresh9235 3 роки тому +1

      Same ennakum😍😍

  • @Gurudinesh04
    @Gurudinesh04 3 роки тому +11

    உறுக்கு முறையை அழகாக கூறினீர்கள் அண்ணா தமிழ்கள் பெருமை எண்ணில் அடங்காதவை

  • @elavarasans1242
    @elavarasans1242 3 роки тому +1

    மிக அருமையான செய்தி தமிழன் தான் முன்னோடி

  • @prasannamanimegalai
    @prasannamanimegalai 3 роки тому +5

    தமிழ் வரலாற்றைக் கூறும் உங்கள் குறல் உடம்பை சிலிர்க்க வைக்கிறது...

  • @vimal4828
    @vimal4828 3 роки тому +5

    நான் மிகவும் பெருமை கொள்கிறேன் ஏன் என்றால் நான் ஒரு தமிழன் என்று ✌✌❤

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 роки тому +6

    உயிரோட்டமான உச்சரிப்பு.. தெளிவான படத்தொகுப்பு..
    மிகவும் அருமையான பதிவு.
    தேடல் தொடரட்டும். வாழ்த்துகள்🙏

  • @umaganesh1885
    @umaganesh1885 3 роки тому +7

    அருமையான பதிவு நண்பா.... மிக விரைவில் பாகம் 2 ஐ பதிவிடுங்கள்.. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. நன்றிகள் பல... 🙏🙏

  • @ak18643
    @ak18643 3 роки тому +5

    திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்கள் எப்படி கிடைத்தது என்று ஒரு பதிவு வேண்டும்

  • @myasithika9469
    @myasithika9469 3 роки тому +1

    ஏப்பா எல்லா பதிவுக்கும் ஒரே முறையில் லைக்ஸ் போடமுடியதா விறுவிறுப்பா பார்த்து கொண்டும் இருக்கும்போது லைக்ஸ் போட மறந்துடுவோமோ என்ற பரபரப்பு ம் சேர்ந்து கொள்கிறது கொல்கிறது சிறப்போ சிறப்பாக உள்ளது nandri

  • @niranjancool1608
    @niranjancool1608 3 роки тому

    அண்ணா ஆதியும் அந்தமுமம் இல்லா நம் தமிழ் இனத்தில் ...நீங்கள் செல்லும் ஒவ்வறு செல்லும் இப்ப. உள்ள. தங்கத்தை விட மதிப்பு மிக்கது ....நீங்கள் சொல்லும் விதம் ..அக் கால கட்டத்தில் வாழ்ந்த மாதிரியே உள்ளது .. நம் பழகால தமிழர்கள் மிக. அறிவுமிக்கவர்கள் .... கால. ஒட்டத்தில் எல்லாம் மறைக்கபட்டு விட்டது அதை நினைக்கும் போது ..கவலையாக உள்ளது ... இந்த நவின காலத்தில் ..இப்படி சரி நம் இனத்தின் கதைகளை அதுவும் Teep. Talkes tamil. பார்க்கும் போதுகேட்டும் போது மிகவும் மகிழ்ச்சி ... நான் இந்தியா வம்சாவளி இலங்கையில் இருந்து நிறஞ்சன் 💚

  • @esthar.8470
    @esthar.8470 3 роки тому +1

    சொல்ல வார்த்தை இல்லை அண்ணா என்னிடம் மிக அருமை 🙏

  • @sakuk6775
    @sakuk6775 3 роки тому +4

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் வாழ்க வளமுடன் தமிழர்

  • @kanmaniani8191
    @kanmaniani8191 3 роки тому +5

    Tamil rattham ennul. Support from Malaysia. Continue ur search. ❤

  • @tamilphysio1752
    @tamilphysio1752 3 роки тому +2

    Ketkum pothe aacharyama eruku tamilans the great legends

  • @BharathKumar-ol3gi
    @BharathKumar-ol3gi 3 роки тому +2

    Nice bro unga video paadhu neraiya visaiyam therinjikura

  • @jgokuljgokul-mo7gt
    @jgokuljgokul-mo7gt 3 роки тому +4

    பிற மொழி பேசுபவர்கள் என்ன பெயர் வேண்டுமென்றாலும் வைக்கலாம் நம் மூதாதையர் நமக்கு என்ன பெயர் வைத்தார்கள் அதுதான் முக்கியம்

  • @bellasworld4261
    @bellasworld4261 3 роки тому +8

    Part 2 ku waiting bro❤️🔥 feel proud

  • @kalapanner7595
    @kalapanner7595 3 роки тому +4

    மிக அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி ..

  • @vdjisen326
    @vdjisen326 3 роки тому +15

    TAMILANDA
    FROM MALAYSIA
    EPPOME TAMILAN THAN

  • @agreatworker9337
    @agreatworker9337 3 роки тому

    Very very ........... Super👏

  • @michaelselvan876
    @michaelselvan876 3 роки тому +2

    நன்றி பழைய சரித்திரத்திற்க்கு

  • @jaychandran6928
    @jaychandran6928 3 роки тому

    Thank you very much....

  • @mathansamymathan8807
    @mathansamymathan8807 2 місяці тому

    சீறும் சேரர்கள் 🎉❤

  • @mathanjeevenesan8918
    @mathanjeevenesan8918 3 роки тому +6

    Naan tamilana vala peruma paduran🙏

  • @varatharaj3237
    @varatharaj3237 2 роки тому

    உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது

  • @godfall9450
    @godfall9450 3 роки тому +3

    Please make a video on mount kailash

  • @user-ob7sn9bu1n
    @user-ob7sn9bu1n 3 роки тому

    அண்ணா வீர தமிழ் வணக்கம் என் சகோதரரே 🙏🙏🙏🙏🙏, என்ன தான் தமிழர்கள் வெவ்வேறு அரசர்களாக இருந்தாலும், அவர்கள் நம் தமிழ் இனம் ஒன்று பட்ட அரசார்களே 🙏🙏🙏❤❤❤❤,, ஏன் அண்ணா இன்றைய அரசியல் நம் வரலாற்றையும், நம் தமிழ் பெருமையையும் மூடி மறுக்கிறார்கள்,, ஆனால் அப்படியே மூட விட மாட்டேன் என் தமிழன் மரபணுவை,,,,, வீறு கொண்டு எழுவேன்,,,, என் தமிழுக்கு உயிர் கொடுத்து வெளிக்கொண்டு வருவேன் வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது என் தமிழும், தமிழர்களாக மட்டுமே இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏, என் கருத்து வெறும் வார்த்தையல்ல,,,, அதுவே என் வாழ்க்கை ❤❤,, போராடுவேன் என் தமிழை மீட்டு எடுப்பேன்

  • @geethaa5536
    @geethaa5536 3 роки тому

    What a grateful work to create this video

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 роки тому +1

    Mass waiting for part 2 ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🙏

  • @karuthamma286
    @karuthamma286 3 роки тому +6

    நண்பா என்னன்னு சொல்ல உன் தமிழ் அறிவை அருமை அருமை!! வாழ்க நீ!

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 2 роки тому

    Thank you Good bless you 👍 🙏 ❤

  • @tharanquotes
    @tharanquotes 3 роки тому +3

    Semma Bro....🔥🔥🔥

  • @deeparajank3291
    @deeparajank3291 3 роки тому +1

    All the best deepan awesome

  • @ananthanmurugesan6518
    @ananthanmurugesan6518 3 роки тому

    Nice one bro..✌

  • @ramnarayananravi5444
    @ramnarayananravi5444 3 роки тому +1

    Very interesting to watch

  • @Pgkutty15
    @Pgkutty15 3 роки тому

    Ungal tamil vucharippu nandraga ullathu...unkal kural video muluvathaium ketkum arvathai tharukirathu...arumai..ithe pol tamil mannargal,noolgalai patri neriya ariyatha thagavalkalai pathivetrungal sakotharare...👏👏👏

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 3 роки тому

    Nice prounsation.

  • @raamraam6908
    @raamraam6908 3 роки тому +1

    Nanba Ellam supper

  • @sancheevanloge284
    @sancheevanloge284 3 роки тому

    Arumai

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 7 місяців тому

    Thank you sir

  • @elavalaganelavalagan6791
    @elavalaganelavalagan6791 3 роки тому +2

    Thanks anna ingress my knowledge

  • @sasikumarsasikumar8783
    @sasikumarsasikumar8783 3 роки тому +4

    நீங்கள் சொன்னது போல் பல நூறு ஆண்டுகளுக்கு முன் சேரன் செய்த வாளுக்கு எப்படி இந்தியாவை குறிக்கும் பெயர் வைக்க முடியும்

  • @s.m.siva0013
    @s.m.siva0013 3 роки тому

    Arumai nanba

  • @ramyaramya8550
    @ramyaramya8550 3 роки тому

    Super video Bro

  • @pandivel379
    @pandivel379 3 роки тому +1

    வளரி பற்றிய வீடியோ போடுங்க நண்பா

  • @filmpapers5734
    @filmpapers5734 3 роки тому

    Sema bro

  • @GunaGuna-zn5ve
    @GunaGuna-zn5ve 3 роки тому

    Super 👌🏻💪🏻💪🏻

  • @kokilakokila1415
    @kokilakokila1415 3 роки тому

    Beautiful s🙏🙏👏

  • @balupathi3637
    @balupathi3637 3 роки тому +3

    எனக்கு ஒரு சிறிய சந்தேகம். இந்தியாவிற்க்கு இந்தியா என்ற பெயர் வந்தது கடந்த 100ஆண்டுகள் தான் ஆகிறது என்று பல காணொளிகளில் பார்த்த ஞாபகம்.அப்படி இருக்க சேரர்கள் செய்த ஆயுதத்தில் எப்படி உலகிற்க்கு இந்தியாவின் பரிசு என்று எழுதி இருக்க முடியும்.எது உண்மை??????விளக்கவும்.

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 роки тому

      அரபு மொழியில் "Jawab-E-hind" என அந்த கத்திகளில் பொறிக்கப்பட்டிருந்தது. "உலகிற்கு இந்தியாவின் பதில்" என்பதே இதற்கான பொருள் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, அவர்கள் இந்தியாவை "இந்தியா" என்று அழைத்தார்கள் என்று கூறவில்லை.

    • @balupathi3637
      @balupathi3637 3 роки тому +1

      தமிழன் செய்த கத்தியில் எதற்க்காக இந்தியாவின் பதில் என்று எழுதவேண்டும் மாறாக தமிழனின் பதில் அல்லது சேரர்களின் பதில் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.அதோடு மட்டுமின்றி இந்தியா என்ற வார்த்தை அப்போதே புலகத்தில் இருந்ததா????அப்படி இருந்திருக்குமேயானால் அந்த வார்த்தை யாரை குறித்தது?????விளக்கவும்.

    • @MalathiSubash
      @MalathiSubash Місяць тому

      Andraya paraseeka mozhiel kuripida pattirukkirathu

  • @redred4675
    @redred4675 3 роки тому +1

    Super ana

  • @shivayadhodh22
    @shivayadhodh22 3 роки тому +1

    Thank you sir for tell About tanilan history

  • @bgnfriends7788
    @bgnfriends7788 3 роки тому

    Super tala

  • @ganesanpazha5777
    @ganesanpazha5777 3 роки тому

    Nice

  • @TheVijaydeepak
    @TheVijaydeepak 3 роки тому +1

    Super voice bro

  • @chellam3992
    @chellam3992 3 роки тому

    4:50 true lines

  • @vijaykumar-px8uh
    @vijaykumar-px8uh 3 роки тому

    Bro your voice super 👌👌👌

  • @diyadd-tl2dn
    @diyadd-tl2dn 3 роки тому

    Semma voice

  • @techeasy9439
    @techeasy9439 3 роки тому +3

    Hi bro..
    Your video are amazing ..
    Relating to the Tamil history facts..
    You can create a group in telegram
    In this members can join with u & discuss lot of Tamil facts

  • @sritharsri7550
    @sritharsri7550 3 роки тому +2

    Hi anna,
    Very nice your all video you contents how to collection bro websites please tell me bro

  • @elakiyaelango1697
    @elakiyaelango1697 3 роки тому +1

    Ur voice is too good, ur pronouncation also very nice, if u want i will give my female voice to point something.. I am also want to be a part ur channel

  • @saratharam7133
    @saratharam7133 3 роки тому +1

    Welcome anna

  • @RoentgenVelKumar
    @RoentgenVelKumar 3 роки тому

    Wowwww

  • @sanjayasura5039
    @sanjayasura5039 3 роки тому +3

    vanga sir na 13 yo. unga videos meisilirkavaikudu

  • @muthukumaran.k8638
    @muthukumaran.k8638 3 роки тому

    Bro un voice semma

  • @jothisankar233
    @jothisankar233 3 роки тому +3

    Sankar 💪💪💪🤙🤙

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 3 роки тому

    Proud being tamil

  • @Suryasurya-gp2kq
    @Suryasurya-gp2kq 3 роки тому +1

    நீங்கள் ஒரு வீர தமிழனாக இருந்தால் இந்த சேனலை உடனே பதிவு செய்யுங்கள். அதுவே ஒரு தமிழனுக்கு அழகு.

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 3 роки тому

    Super tamilan knife video

  • @manjulamanjula6115
    @manjulamanjula6115 3 роки тому +1

    Super 👫por

  • @selvafilm6
    @selvafilm6 2 роки тому

    Poniyinselvan video podunga bro wunga voice la kekanum pls 😍 😍😍

  • @chettinadutalkies8225
    @chettinadutalkies8225 3 роки тому

    Ethulernthu bro ithala padikringa ungaloda interest vithyasama iruku bro nallarupinga

  • @marimarimari3607
    @marimarimari3607 3 роки тому +3

    அருமை உண்மையான ஓரு வீரம்

  • @GameOver-sm5te
    @GameOver-sm5te 23 дні тому

  • @kalikalis9343
    @kalikalis9343 3 роки тому

    Nanba cholarkal edhukaga sivan kovil kattunganu detail ah oru video podunga plssss

  • @SunilKumar-yg8ej
    @SunilKumar-yg8ej 3 роки тому +1

    Enahla video paakave kastama iruku nemisathuku oru vati odambu seluthunay iruku 💥 control ehy pana mudila 🔥

  • @amuthuamuthu9452
    @amuthuamuthu9452 3 роки тому +5

    🇱🇰👍🙏

  • @chinnacon3171
    @chinnacon3171 3 роки тому

    I love Tamil history bro

  • @deshnamoorthi6724
    @deshnamoorthi6724 3 роки тому +15

    அந்த காலத்தில் இந்தியா இல்லையே சகோ, பிறகு எப்படி பெயர் இந்தியாவை குறிக்கும்

    • @naveensrivaari5148
      @naveensrivaari5148 3 роки тому +1

      Corect bro ethaiyavadu solluvadhu

    • @mari-el3gl
      @mari-el3gl 3 роки тому +1

      India oru kantam mathiri. Veli nattykaranka Namma nattukku varathu porathu remba kastam. Hindustan. India Pakistan Afghanistan Bangladesh Myanmar

  • @user-bd2pb2ic9u
    @user-bd2pb2ic9u 3 роки тому

    அந்த காலத்தில் இந்தியாவா 😢😢😢

  • @dev3782
    @dev3782 2 роки тому

    🏹

  • @joeyshanthi1983
    @joeyshanthi1983 3 роки тому +1

    💞💞💞

  • @dhivya.m_physicalscience6373
    @dhivya.m_physicalscience6373 3 роки тому

    👍👍👍

  • @karthikesan3967
    @karthikesan3967 3 роки тому

    Bro please tell about kapadepurem...

  • @thanks8577
    @thanks8577 3 роки тому

    ஆக

  • @kalaiashok5312
    @kalaiashok5312 3 роки тому

    Super Tholah

  • @udhaysmart9696
    @udhaysmart9696 3 роки тому

    Anna pallavar pathi solluga anna

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 3 роки тому

    Anna ore oru request.. Nama perumaiya neenga romba supera explain panreenga.. but tamizh therinjavanga matumtha itha pathu peruma pada mudium... Neenga subtitles add pananum anna ... Namala pathi elarum therinjikanum.... Ithu enoda romba periya aasa anna... Pls do it anna

  • @sampathkumar-hu5no
    @sampathkumar-hu5no 3 роки тому +7

    கற்காலத்திலேயே இந்த நிலப்பரப்புக்கு இந்துவாணி, இந்தியா என்று பெயர்கள் உண்டா

    • @sagosamaiyal
      @sagosamaiyal 3 роки тому +5

      கிடையவே கிடையாது

  • @yeshwanth2007
    @yeshwanth2007 3 роки тому

    Bro bgm description la kodukuringala

  • @sathishikbal7423
    @sathishikbal7423 3 роки тому

    Weapon factory please bro

  • @mohanrajmohanraj533
    @mohanrajmohanraj533 3 роки тому

    Padiyan varalaru anupuga Anna please 🙏🙏

  • @unknown.phoenix
    @unknown.phoenix 10 місяців тому

    Seeing this video after knowing that the valyrian steel in game of thrones series is inspired from damascus steel that is made by wootz steel which our tamils invented 💙💙🔥