சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த தமிழர்கள் யார்? | Deep Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • இந்தியாவின் முதல் நாகரிகம், சிந்துவெளி நாகரிகத்தில் யார் வாழ்ந்தார்கள்? யார் அவர்கள்? சான்றுடன் விளக்கம்!
    ------------------------------------------------------------------------------
    திருநெல்வேலி அல்வா முதல் பல இனிப்பு வகைகளை உங்கள் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்ய www.sweetkadai.com
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our new channel
    Deep Infos Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3gRCYYi
    Another Mic: amzn.to/33YSuxQ
    My Headphone for Editing: amzn.to/33NaGL0
    Another Headphone for Editing: amzn.to/3kCMBfT
    #TamilMotivation #SelfMotivation #MotivationVideo #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on Helo: bit.ly/DeepTalk...
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    Follow on Podcasts
    Spotify: open.spotify.c...
    Apple Podcasts: podcasts.apple...
    Google Podcasts: www.google.com...
    Anchor FM: anchor.fm/deep...
    Breaker: www.breaker.au...
    Overcast: overcast.fm/it...
    Pocket Casts: pca.st/aryx0bzf
    RadioPublic: radiopublic.co...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 155

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 роки тому +51

    இந்த காணொளியில் வரும் "திராவிடம்" என்னும் வார்த்தை, ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்த சான்றுகள். ஆனால் அவர்கள் "தமிழ் மொழியை" தான் திராவிடம் என்று பதிவு செய்திருக்கிறார்கள். நிருபிக்கப்பட்ட சாற்றுகளே இந்த பதிவில் வருமே தவிர, தமிழர்கள் மனதை காயப்படுத்த அல்ல. ஆக, இந்த பதிவில் எங்கெல்லாம் திராவிடம் என்னும் வார்த்தை வருகிறதோ, அங்கு நாமே மனதில் அது "தமிழ் மொழி" என்று புரிந்துகொள்வோம்.

    • @dineshl2437
      @dineshl2437 3 роки тому +1

      👍👍👍❤️❤️❤️

    • @user-so6jj7ww6c
      @user-so6jj7ww6c 3 роки тому +2

      நண்பா எனக்கு மிகபெரிய ஐயம் இருக்கிறது.எப்படி நண்பா உலகின் மூத்த மொழி பேசும் மக்கள் தொகை இவ்வளவு குறைவாக இருக்கிறது.என்னதான் நடந்தது இருக்கும்.ஹிந்தி பேசும் மக்கள் தொகை கொண்டவர்களை விட தமிழ் பேசும் மக்கள் தொகை ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது.

    • @sudhakar3814
      @sudhakar3814 3 роки тому +4

      இனிமே திராவிடம் என்ற சொல்லை பயன் படுத்தாதீர்கள்

    • @palanikumar.s6374
      @palanikumar.s6374 3 роки тому

      Super sir your whatsapp number please

  • @elavarasans1242
    @elavarasans1242 3 роки тому +7

    நம் தமிழர் தான் உலகத்தில் முன்னோடி நீங்கள் சொல்வது தான் உண்மை

  • @sdthiyagarajan1511
    @sdthiyagarajan1511 3 роки тому +5

    தமிழ் மேல் என் போல் அதிகம் நேசம் கொண்டுள்ளீர்கள்.வாழ்க உங்கள் உழைப்பு.

  • @MariMarine
    @MariMarine 3 роки тому +14

    ஒரு வேண்டுகோள் 🙏🏻
    உங்க channel பெயரை “ஆழப்பேசுவோம் தமிழை” அப்படி தமிழிலேயே எதாது பெயர் வச்சா நல்லா இருக்கும் 🙏🏻♥️

  • @umaganesh1885
    @umaganesh1885 3 роки тому +7

    மிகவும் அருமையான பதிவு நண்பரே.. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே... உண்மை ஒருநாள் உலகிற்கு வெளிவரும் தமிழர் நாகரிகம் வெளிவரும்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🔥👏👏🔥

  • @shankarganesh1700
    @shankarganesh1700 3 роки тому +8

    உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது

  • @geethaa5536
    @geethaa5536 3 роки тому +6

    வாழ்த்துக்கள் சகோ. மேலும் தம் ஆய்வுப்பணி சிறக்க தொடர்க

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 роки тому +12

    ஆராய்ச்சியாளர்கள் தமிழ் மொழியை திராவிடம் என்னும் அடையாளப்படுத்தி இருப்பார்கள் என்றால் அடையாளப்படுத்தியதை ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம் அடையாளமே தமிழ் தான்.

  • @arishtamil
    @arishtamil 3 роки тому +11

    தமிழன் வேறு திராவிடன் வேறு-பாவணர்🔥🔥🔥

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 роки тому +5

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா! எந்த மாற்றமும் வேண்டாம், தமிழே மிகவும் பழமையான சிவமொழி ஆகும். பரம்பொருள் சிவனே உருவாகிக்கிய மொழி தமிழ் மற்றும் சமஸ்கிருதமும் இதை குரு திருமூலர் அவர்கள் தனது திருமந்திரத்தில் பாடல் எண் 65 ல் கூறியுளதை படியுங்கள். [65.REVEALED ALIKE IN SANSKRIT AND TAMIL]
    --------------------
    When rain and summer and long drawn dews stay occuring,
    And when they sustain the lakes,
    Then did He in Sanskrit and Tamil once,
    Reveal the rich treasure of His compassion to our Mother Great.
    [Tirumular Tirumantiram: 65]
    ---------------------
    [தமிழோடு ஆரியம் தந்த தயாபரன்.]
    ---------------------
    65.மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்
    றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
    ஆரிய முத்தமி ழும்உட னேசொலிக்
    காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
    [திருமூலர்,திருமந்திரம்]
    ----------------------
    பொருளுரை:- மழைக்காலமும் கோடைக்காலமும் பனிக்காலமும் இலயப்பட்டு நின்று, ஏரியும் வறட்சியடைந்திருக்கும் ஊழிக்காலத்து, வடமொழியையும் {சமஸ்கிருதம்} தமிழ் மொழியையும் ஏக காலத்து உபதேசித்து, சிருட்டி தொடங்குமுன் பராசத்திக்குச் சிவபெருமான் அருள் புரிந்தார்.
    கருத்து:- சிவபெருமான் பராசத்திக்கு ஆகமப் பொருளை சமஸ்கிருதம் மற்றும் தமிழ்மொழியிலும் உபதேசம் செய்தருளினார்.{திருமூலர் திருமந்திரம்}
    ------------------------
    [க.முருகதாசன். 🧘.HC, CISF.]
    [🙏 வலங்கைமான் 🦌]

  • @user-gb1fj2wm2x
    @user-gb1fj2wm2x 3 роки тому +3

    சிறந்த காணொளி

  • @Gurudinesh04
    @Gurudinesh04 3 роки тому +4

    பேசுபவர்கள் பேசி கொண்டு தான் இருப்பார்கள். நாம் பெரிய ஆதாரங்கள் வைத்தாலும் அவர்கள் உப்பு கொள்ள மாட்டார்கள். ஆனால், உண்மை என்றும் மாராது

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +5

    உலகத்தின் மூத்த மொழி முதல் மனிதன் இவை அனைத்தும் தமிழ் மொழி தமிழனே உண்மை

  • @sjpv7
    @sjpv7 3 роки тому +2

    நீங்கள் சொல்லும் உரைநடை அழகு தோழா 👍👏👏👏

  • @ijeeth
    @ijeeth 3 роки тому +6

    New to this channel but already finished 10 videos in a day...
    Ur info are so valuable!!
    Proud to be tamilan..
    Carry on ur great work!!!

  • @MrIndianprs
    @MrIndianprs 3 роки тому +7

    இந்தத் திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே எரிச்சல் வருகிறது நமது ஆராய்ச்சிகளில் .

  • @user-ob7sn9bu1n
    @user-ob7sn9bu1n 3 роки тому +7

    நம் தமிழ்நாடு அரசை பார்க்கும் போது 😠😠😠😠கோவமாக வருகிறது,,, நம் இனத் தொன்மையை மேற்கொண்டு வர ஏன் இப்படி செய்கிறது

  • @mathanmathan5705
    @mathanmathan5705 3 роки тому +5

    அருமையான பதிவு நண்பா

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 3 роки тому +3

    இப்படியான தகவல்களை முதலில் உலகத்திற்க்கு வெளிகொண்டு வரவேண்டும்.

  • @geethaa5536
    @geethaa5536 3 роки тому +2

    உரக்கச் சொல்வோம் சகோ

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 3 роки тому +2

    பன்மொழிப் பண்டிதர்களாய் இருந்த ஒரு தமிழனும் ஒரு தெலுங்கனும் இணைந்து வடமொழிகளுக்கும் தென்மொழிகளுக்கும் பாலமாக மொழி பெயர்ப்புக்காக உருவாக்கிய மொழியே சமஸ்கிருதம்.! திருமூலர் எழுதிய திருமந்திரம் என்ற நூலின் முகவுரையில் இந்தியாவில் வழக்கில் உள்ள பதிணெட்டு மொழிகள் தமிழ் மொழியில் இருந்து பிரிந்தவையே என்று குறிப்பிடப் படுகிறது! ஆராய்ச்சி தேவை!

  • @user-ob7sn9bu1n
    @user-ob7sn9bu1n 3 роки тому +3

    இந்திய அரசை புரட்டி போட தமிழர்களாகிய நம்மால் மட்டுமே முடியும்

  • @devarajdeva2283
    @devarajdeva2283 3 роки тому +1

    வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழர் பெருமை Wat a motive video nice voice sir

  • @user-smk8w
    @user-smk8w 3 роки тому +2

    உண்மைதான் சகோ தமிழ் தன் உலகத்தின் முதல் மொழி

  • @sudhakar3814
    @sudhakar3814 3 роки тому +6

    திராவிடம் என்று கூறாதீர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

  • @natureisnature1281
    @natureisnature1281 3 роки тому +3

    what a reply ! what a reply!

  • @vvpexportchannel8259
    @vvpexportchannel8259 3 роки тому +9

    நீங்கள் திராவிடம் என்று கூறாதீர்கள் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் என்று கூறி கொள்ளுங்கள்

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 роки тому +1

    Super 🙏 proud to be Tamilachi 🐎❤️❤️❤️❤️❤️

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +3

    திராவிட மொழியும் இல்லை திராவிடமும் இல்லை தமிழனும் தமிழ் மொழியும் முதலில் தோன்றியது உண்மை

  • @balavikneswaranalkrishnanb5648
    @balavikneswaranalkrishnanb5648 3 роки тому +13

    தயவு செய்து திராவிடன் என்று சொல் வேண்டாம் தமிழ் என்று சொல்லுங்கள்

  • @mohanraj2294
    @mohanraj2294 3 роки тому +20

    மன்னன் ராவணன் தமிழனாக இருந்தார் ராமன் ராவணனிடம் எந்த மொழியில் உரையாடி இருப்பார் ???

    • @Zhariya27
      @Zhariya27 3 роки тому +1

      நல்ல கேள்வி

    • @viralwave53
      @viralwave53 3 роки тому +1

      Traders should know all language..

    • @sabari_rm
      @sabari_rm 3 роки тому +1

      @@viralwave53 அதை தமிழில் குறிப்பிடலாம்

    • @kannankwt9933
      @kannankwt9933 3 роки тому

      ஐயா உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா யா அந்த மொழியின் உங்களுடைய சொந்த மொழியா

  • @kalapanner7595
    @kalapanner7595 3 роки тому +1

    தமிழர்களின் வரலாரையும் பெருமையையும் மறைக்கலாம்.ஆனால் அழிக்க முடியாது.என்றாவது ஒருநாள் அனைவருக்கும் தமிழனின் தொன்மையும் பெருமையும் தெரிய வரும்.இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  • @sudhakar3814
    @sudhakar3814 3 роки тому +5

    வட இந்திய பிராமணர்கள்-- ஆரியர்கள் தென்னிந்திய பிராமணர்கள்-- திராவிடர்கள். தென்னிந்திய மக்களை குறிப்பது அல்ல திராவிடம்

  • @arishtamil
    @arishtamil 3 роки тому +8

    3:05👎👎👎👎திராவிடம்😡😡

  • @masteredits315
    @masteredits315 3 роки тому +5

    திராவிட நாகரிகம் எனக் கூறாமல் .
    தமிழ் நாகரிகம் என கூரவும்

  • @jayantvikramxf61
    @jayantvikramxf61 3 роки тому +2

    தமிழர்களின் கடல் கடந்த வணிகம் பற்றி சொல்ல முடியுமா அண்ணா

  • @m40plus98
    @m40plus98 3 роки тому +2

    1.65 லட்சம் கொடி தமிழ்நாட்டின் வருமானம் இந்தியாவின் முதண்மையான இடம்
    தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பணம் பிரச்சனை அல்ல
    மக்கள் தான் காரணம் ஆய்வுக்கு நடக்காமல் இருக்க

  • @durgarshini8767
    @durgarshini8767 3 роки тому +1

    To change what we have been learning to what is the current historical evidences.

  • @eswarysona8392
    @eswarysona8392 3 роки тому +3

    Great Tamilan is a best

  • @indhirakarnan8308
    @indhirakarnan8308 2 місяці тому

    தமிழ் - தமிள -த்ரமிள - திரமிட - திரவிட , திரவிட என்று திரிந்து அமைந்த சொல் திராவிடம் ஆகும். திராவிட மொழிக்குடும்பம் என்று பெயர் சூட்டியவர் கால்டுவெல். நான் ஒரு
    B. A.,Tamil ஸ்டூடன். 🙏🙏🙏

  • @trendingshorts8415
    @trendingshorts8415 3 роки тому +8

    திராவிடம் இல்லை தமிழர்கள்

  • @gameoversant2
    @gameoversant2 3 роки тому +3

    தம்பி நாம் தமிழர் தம்பி

  • @soniyasoniya6584
    @soniyasoniya6584 3 роки тому +1

    Super 👍 Anna.....

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 роки тому +4

    திராவிடம் என்றால் என்ன என்பதை பற்றி ஒரு தொகுப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @sivabalan6100
    @sivabalan6100 3 роки тому +1

    Vera level thalaivaa

  • @arishtamil
    @arishtamil 3 роки тому +6

    திராவிடம் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர் அண்ணா

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +4

    திராவிடன் இல்லை தமிழனே முதல் மனிதன் தமிழே முதல் மொழி இது உண்மை

  • @SaravananSaravanan-ly2nz
    @SaravananSaravanan-ly2nz 3 роки тому

    அருமையான பதிவு

  • @durgadevi1833
    @durgadevi1833 3 роки тому +6

    Deep talks tamil நண்பரே தமிழைதான் திரிவிடம் என்று ஆராய்ச்சியாளர்கள் முன் வைத்துள்ளதாக நீங்களே சொல்கிறீர்கள் அப்படி இருக்க நீங்களாவது தமிழ் என்று உச்சரிக்கலாமே நீங்களும் திராவிடம் என்றுதானே அழுத்தி சொல்கிறீர்கள் உங்களுக்கும் தமிழ் என்று கூற நாக்கு இடம்கொடுக்கவில்லையா?

  • @karunraj8872
    @karunraj8872 3 роки тому +2

    Bro Diwali yaruku festival tamilarku ah ila aariyarku ah

  • @banugopal1236
    @banugopal1236 3 роки тому

    நன்றி அண்ணா.....

  • @user-so6jj7ww6c
    @user-so6jj7ww6c 3 роки тому +6

    நராகாசுரன் தமிழனா இதற்கு ஏதேனும் இலக்கிய ஆதாரம் இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள் உறவே.

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 роки тому

      கிருக்கன் மாதிரி பேசதா 🤦.....

    • @user-so6jj7ww6c
      @user-so6jj7ww6c 3 роки тому

      @@mohanasundaram1 நான் கிருக்கனாக இருப்பது இருக்கட்டும் நீங்கள் அறிவாளி எனில் அவர் தமிழர் தான் என்பதை நீருபிக்கவும்.

    • @user-so6jj7ww6c
      @user-so6jj7ww6c 3 роки тому

      @@mohanasundaram1 எனக்கு தெரியாது அதனால் கேள்வி கேட்டு இருக்கிறேன்.கேள்வி கேட்டாலே கிறுக்கன் என்றால் எப்படி.

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 роки тому

      @@user-so6jj7ww6c 🤔

  • @pandiyanmuthu9864
    @pandiyanmuthu9864 3 роки тому +1

    நன்றி

  • @kavithasan9224
    @kavithasan9224 3 роки тому +1

    தமிழ் வாழ்க 🤝🤝🤝🤝💪💪💪💪💪💪👌👌👌

  • @educationenlightenment3608
    @educationenlightenment3608 3 роки тому +1

    Nice information

  • @omgvanaram
    @omgvanaram 3 роки тому +2

    Ariyam and dravidam rendukum difference ena explanation pannuga ariyam na north indian people and dravidam na south indian people la?

  • @besmart7288
    @besmart7288 3 роки тому +3

    Hi bro . . You can also upload a vedio with the title How we got independence from British . . Am eagerly waiting bro

  • @mathanraj6873
    @mathanraj6873 3 роки тому

    A great explanation of our proudest TAMIL civilization n still unexplained n unknown secrets of the oldest civilization of the history .Anyway we pray n good n positive thinking n confidence of our true hearts will may the secrets n mystery of our proudest TAMIL civilization will be answered n known more than anything else in the world as as soon as possible.VALGA TAMIL VALARGE TAMILINAM.THANKS N GREAT JOB BROO.😞😥🙂☺️👌👍👍🙏🙏🙏🙏💕♥️💖💝

  • @subramanik14145
    @subramanik14145 3 роки тому

    Nice editing.... And speech

  • @jasijasi6238
    @jasijasi6238 3 роки тому

    Super anna 👏👍👍💐💐💐

  • @archanamala9603
    @archanamala9603 3 роки тому +2

    nice talk

  • @saparisapari-tw9in
    @saparisapari-tw9in 3 роки тому

    அருமை

  • @durgarshini8767
    @durgarshini8767 3 роки тому +1

    It's time to change our History textbooks.

  • @nasarahamednasarahamed6841
    @nasarahamednasarahamed6841 3 роки тому +1

    Super bro

  • @vinayakvignesh1517
    @vinayakvignesh1517 3 роки тому +6

    அவா ளுக்கு இதே வேளைதான்

  • @educationenlightenment3608
    @educationenlightenment3608 3 роки тому +1

    Whoever is reading this:
    Your skin is not a paper don't cut it
    Your body is not a book don't judge it
    Your heart is not a door don't lock it
    Your life is not a movie don't end
    Your beautiful and don't let anyone bring you down
    Be you... stay safe!!!
    (By the way I am also a small youtuber looking for your support)
    I did not create this quote
    Just wanna spread positive
    Please help me .... ...

  • @user-lh9lx5gd1c
    @user-lh9lx5gd1c 3 роки тому

    வாழ்க தமிழ்❤🙏🙏

  • @user-dr9pc2pm4f
    @user-dr9pc2pm4f 3 роки тому +1

    பவுத்தம் பற்றிய வரலாறை பதிவுகள் செய்யுங்கள்

  • @anusuyar3716
    @anusuyar3716 3 роки тому +2

    Bro karnan pathi podunga

  • @anandjames2549
    @anandjames2549 3 роки тому +1

    Bro plesae upload prabhakaran sir patthi video pannuga.. 🙏🙏🙏

  • @sathishselvam9694
    @sathishselvam9694 3 роки тому +3

    Tamile 💪

  • @anuvignesh6130
    @anuvignesh6130 3 роки тому +1

    Super👌👌👌

  • @jayamalini5580
    @jayamalini5580 3 роки тому

    நன்றி நன்றி அய்யா 11-1-2021

  • @selvam4075
    @selvam4075 3 роки тому +1

    Super

  • @a.krishanakumar4044
    @a.krishanakumar4044 3 роки тому

    Good job

  • @DiniSmart427
    @DiniSmart427 3 роки тому +1

    தமிழினம் தான் முதலில் தோன்றிய நாகரிகம்... ஆரியம் என்பது இடைக்காலத்தில் உருவானது. திராவிடம் ஆங்கிலேய அரசு வந்த பின் உருவானது...ஆங்கிலேயர் திராவிடம் ஆரியம் என பிரித்து பகைமூட்டி விட்டான் இன்றும் எரிகிறது....

  • @rayarsavarimuthu1620
    @rayarsavarimuthu1620 3 роки тому +2

    Bro plz avoid திராவிடம், தமிழ் நாகரீகம் ........

  • @arunkumara1837
    @arunkumara1837 3 роки тому +1

    நிங்கள் சொன்ன புத்தகம் googlel காணவில்லை முடிந்தால் உதவுங்கள் சகோ புத்தகம் புகை படம் அல்லது ling annupungal

  • @madhanbabu2523
    @madhanbabu2523 3 роки тому +1

    தமிழ்

  • @user-vx2pt6ox7v
    @user-vx2pt6ox7v 3 роки тому +1

    Bro Dravidam Na Ena..??

  • @sudhakar3814
    @sudhakar3814 3 роки тому +5

    இன்னொரு முறை தமிழர் நாகரீகத்தை திராவிட என்று சொல்லாதீர்கள் 😠😠👎👎

    • @arishtamil
      @arishtamil 3 роки тому +1

      ஆம் அண்ணா

    • @arishtamil
      @arishtamil 3 роки тому +1

      திராவிட 🦊 நரிகளால் பெரும் தொல்லை

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 2 роки тому +1

    ஆரியர்கள் நம்மில் இருந்துதான் திராவிடம் என்ற பெயர் திருடி இருப்பார்கள் அப்போ இருந்து நிறைய ப்ளான் செய்து இருப்பார்கள் அதனால் திராவிடம் என்கிற சொல் நம் கை விட்டு விடலாம்.
    Name board மாற்றம் தருணம் இது.
    நாம் தமிழ்குடி ஆகவே இருக்கலாம்
    இந்த சொல்லை சிறந்தது

  • @Praveenvicky2114
    @Praveenvicky2114 3 роки тому +2

    bro etha comment yaru pana nu matto solluga

  • @shamsamuel916
    @shamsamuel916 3 роки тому +1

    Bro to research kumari kandam how much it cost bro

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 роки тому +1

      டீ குடிக்க காசு இருக்கா

    • @shamsamuel916
      @shamsamuel916 3 роки тому

      @@RajKumar-xs6ue sorry, i don't know to read tamil tell in english

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 роки тому

      @@shamsamuel916 do u have money to drink tea now ??

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 роки тому +2

    திராவிட என்னும் சொல் பதம் தற்காலிகமானதே.

  • @karthikak9579
    @karthikak9579 3 роки тому +1

    Deep tamil we dont want to research ocean if we research north indian culture what that 4 mountain ,ocean,dry land,wet land if you research many languages ,cultures, food,scientific things tamil is joined what you said is truth

  • @balajir7025
    @balajir7025 2 роки тому

    Bro ya innom keeladi ya pathi pesala
    Sekaram pesuga bro unga voice la kekanum
    Wait pannitu iruka sekaram bro..

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 3 роки тому +1

    Vanniyar boomi, purusabura, and sindubura emperor

  • @varathan1599
    @varathan1599 3 роки тому +1

    👏👏👏👍

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 роки тому +1

    திராவிடம் என்னும் வார்த்தையை அதிகமாக பயன் படுத்துவதற்கு முன் அது தற்காலிகமானத பூர்வ காலத்துக்குரியத என்பதை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

  • @sandepkumar007
    @sandepkumar007 3 роки тому +2

    All people in the earth know தமிழ் was the oldest of all. Even in Google they show Tamil, when we search "world's oldest language"🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😇😇😇😇😇💥💥💥💥💥

  • @sweetlife9
    @sweetlife9 3 роки тому +1

    🤔🤔🙄🙄😯😯👏👏👏

  • @neppolianlianarts3494
    @neppolianlianarts3494 2 роки тому

    தமிழ் வாழ்க

  • @cavinkarthitamilan1786
    @cavinkarthitamilan1786 2 роки тому

    Ravanan story poduga Anna please 🙏

  • @SANRU_OFFICIAL
    @SANRU_OFFICIAL 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @ABISHEK.....
    @ABISHEK..... 2 роки тому +1

    🔥💥💪💪💪💥🔥

  • @parandhamang1509
    @parandhamang1509 3 роки тому +1

    👍👍👍

  • @tamilamevlogs
    @tamilamevlogs 3 роки тому +2

    Don't tell as dravidam, tell as tamilans

  • @raviravindaran7995
    @raviravindaran7995 3 роки тому

    💪💪👏👏👏👏👏👏👏👏👏👏

  • @phenomenal5230
    @phenomenal5230 3 роки тому

    Scientific tamizhans ku oru pathil adi kudunga bro. Ore poyya sollikittu thiriyuranuga. Tamilar ellame sudo science pesikittu thiriyuranga, arive illa athu ithu nu romba over ah poranuga