தன்னுடைய முதல் போரில் எப்படி வென்றார் கரிகாலச்சோழன் | Karikala Cholan History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2021
  • பாண்டிய, சேர மன்னர்களை போரிட்டு கொன்று வென்ற முதலாம் கரிகாலனை பற்றியது இந்த வீடியோ. இவர்க்கு பின் தான் கல்லணை கட்டிய இரண்டாம் கரிகாலன் பிறந்திருப்பார். ஆகவே இவரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது நம் கடைமையே!
    யார் இந்த கரிகால் சோழன்? Part 02:
    • யார் இந்த கரிகால் சோழன...
    என்னுடைய காணொளியில் நான் அரசர்களை "அவண், இவண்" என்று சொல்லுவது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது என்று பொருளல்ல. தமிழின் அதுவும் ஒரு மிக மரியாதையான வார்த்தைகளே! தமிழை படியுங்கள்..
    ------------------------------------------------------------------------------
    இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
    • உலகமே வியந்துப் பார்த்...
    அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்:
    • அரசியல் பேசும் திருவள்...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our new channel
    Deep Infos Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphics Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil #கரிகாலன்
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalksTamil
    Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    ========================================================
    Follow on Podcasts
    Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
    Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
    Google Podcasts: www.google.com/podcasts?feed=...
    Anchor FM: anchor.fm/deep-talks-tamil
    Breaker: www.breaker.audio/deep-talks-...
    Overcast: overcast.fm/itunes1520749454/...
    Pocket Casts: pca.st/aryx0bzf
    RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 247

  • @studentsbooks9026
    @studentsbooks9026 3 роки тому +9

    தோழரே, தமிழனின் வரலாறு உங்கள் குரலில் மேலும் ஓங்கி ஒலிக்கிறது. சோழர்களுக்கு முன்பு பல்லாண்டு அரசாட்சி புரிந்த, தமிழுக்கு சங்கம் அமைத்த பாண்டியர்கள், அதன்பின் ஆண்ட சேரர்களின் வரலாற்றையும் பதிவிடுங்கள். முழுமையான சரித்திரத்தை அறிய வேண்டுமென்ற ஆவல் என் மூளையை தினண்றுவிடும் போல் இருக்கிறது.

  • @joethisho9444
    @joethisho9444 3 роки тому +31

    உங்கள் தமிழியல் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🤝

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 3 роки тому +7

    உங்களை போன்ற தமிழின் தமிழின் பெருமைகளை சரித்திரங்களை பேசு ஊடங்கள் நிறையோ வேண்டும்🙏🔥

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +6

    தமிழர் இப்படி எல்லாம் இருந்தார்கள் என்று நினைக்கும் பொழுது மிக பெருமையாக இருக்கிறது அளவில்லா ஆனந்தம் பொங்கி மகிழ்ச்சி அளிக்கிறது தமிழர் பெருமையை உலகுக்கு உணர்த்திய தோழர் உங்களுக்கு நன்றி

  • @santhosh7813
    @santhosh7813 3 роки тому +18

    தமிழன் என்று சொன்னாலே உடம்பு புல்லரிக்குது🔥

  • @venkateshvenga125
    @venkateshvenga125 3 роки тому +18

    நம்ம தமிழின் சிறப்பும் பெருமையும் கேட்டவுடன் பெருமையாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🔥🌋🔥🌋🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 உங்களின் குரலும் உணர்ச்சி பொங்குகிறது

  • @Rendupasanga
    @Rendupasanga 3 роки тому +10

    உங்கள் குரல் வளம் ஆகச் சிறந்தது நண்பா.

  • @tdivakardivan6933
    @tdivakardivan6933 3 роки тому +3

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
    நன்றிகள் அண்ணா
    வீழ்ந்தாலும் விட்டு கொடுக்கமாட்டேன்

  • @umaganesh1885
    @umaganesh1885 3 роки тому +5

    அருமையான பதிவு நண்பரே கேட்கும் பொழுதும் நம் வரலாற்றை அறியும் பொழுதும் மெய் சிலிர்க்குறது... இது தான் நம் பண்டைய மன்னர்களின் வீரம்🔥🔥🔥🔥🔥தமிழ் உள்ளவரை இந்த தமிழினம் இருக்கின்ற வரையில் தமிழுக்கு அழிவு என்பது அறவே கிடையாது... தமிழுக்கு தொண்டு செய்வர் சாவத்தில்லை 🔥🔥🔥🔥🔥

  • @muralidharan2905
    @muralidharan2905 3 роки тому +67

    ராஜ ராஜ சோழன்,ராஜேந்திரன் சோழன் பற்றி போர் வரலாறு போடுங்கள் 🙏🏻🤴🏻❤

  • @user-qc9qy5cd5i
    @user-qc9qy5cd5i 3 роки тому +9

    தீபன் அவர்களுக்கும், அவர்களது தமிழும், வளர வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏

  • @PRASANTH-kd4ef
    @PRASANTH-kd4ef 3 роки тому +5

    அண்ணா உங்கலது உச்சரிப்பு அருமையாக இருக்கிறது தமிழ்ன் மேல் பற்று இருப்பவர்களே இப்படி பேச முடியும்❤️❤️

  • @karthickchandhru9367
    @karthickchandhru9367 3 роки тому +6

    எந்த ஊரு பா நீ இந்த மாதிரி பேசுற உங்கள பாக்கணும் போல இருக்கு semma speech

  • @vijayaramanmohanram9034
    @vijayaramanmohanram9034 3 роки тому +8

    அருமையான பதிவு தோழரே. உங்களின் அயராத உழைப்பு, அதற்கான தேடல், வரலாற்றுத் தகவல்கள், இலக்கிய நூல்களின் ஆதாரங்கள் என்று அனைத்தும் ஆராய்ந்து அழகாக கொடுத்து இருக்கிறீர்கள். அதுவும் உங்கள் குரலில் கேட்பது உற்சாகமாக இருக்கிறது👌👌👌. மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்🙏🙏🙏 . அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.

  • @shreeman2591
    @shreeman2591 3 роки тому +16

    வாழ்க தமிழ்!!!

  • @EnakkuTherinthathu
    @EnakkuTherinthathu 3 роки тому +7

    உங்கள் குரல் அருமை, நம் சரித்திரம் நமது பெருமை.

  • @murutvpm
    @murutvpm 3 роки тому +10

    Masss voice

  • @rockviews1257
    @rockviews1257 3 роки тому +5

    சோழ தேசத்தில் பிறந்தது பெருமையாக உள்ளது 🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +20

    வீரத் தமிழனே 🙏🙏🙏🙏🙏🙏

  • @preethis2508
    @preethis2508 3 роки тому +3

    தமிழன் பெருமைகளை பறைசாற்றும் பதிவு... நன்றி அண்ணா 🙏..

  • @Nivesh26
    @Nivesh26 3 роки тому +1

    Voice,edit rendum sethu paakum bothu goosebumps varuthu pa,,, vera level!!!

  • @Detau_vs
    @Detau_vs 3 роки тому

    அருமை நன்றி சகோதரரே, வாழ்த்துக்களும் கூட

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 роки тому +11

    நான் ஒரு புதிய சந்தாதாரர் ப்ரோ 😁😁😁

  • @Thi_Vallavan
    @Thi_Vallavan 3 роки тому

    மிக நேர்த்தியான காணொளி... நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ro5dh3ut5o
    @user-ro5dh3ut5o 3 роки тому

    அடுத்த காணொளி-க்காக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் அண்ணா விரைந்து பதிவிடுகள் நன்றி!!!!🙏🙏

  • @m.abdulazees8527
    @m.abdulazees8527 3 роки тому +2

    Anna vishuals ellamea vera mari vera mari na goosebumps overloaded...🔥 waiting for irandam karikala chola's video
    Great work keep doing...💗

  • @remocreations1120
    @remocreations1120 3 роки тому +2

    தஞ்சாவூரை சோழர்களுக்கு முன்னாள் ஆண்ட தஞ்சாவூர் பேர் காரணமாக தனசெஞ்ய முத்தரையை பற்றி சொல்லவும் தோழரே

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு..👌👏💪
    தேடல் தொடரட்டும் 🙏

  • @chocors_1109
    @chocors_1109 3 роки тому +3

    🙏🗡️🔥🐅வாழ்க சோழம் வளர்க தமிழ் 🐅🙏🗡️🔥

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 3 роки тому +1

    மிக அருமையான பதிவு தோழனே...சோழர்கள் பற்றி இன்னும் என்னென்ன கிடைக்கிறதோ அவற்றை எல்லாம் கூறுங்கள் நண்பா 💪 முக்கியமாக இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் பற்றி கூறுங்கள் கேட்போம்...வாழ்க தமிழ்...வாழ்க சோழர்கள் பெருமை....

  • @uktamil6704
    @uktamil6704 3 роки тому +3

    Semma anna
    வாழ்க தமிழ் ❤

  • @akashrajagopalan3364
    @akashrajagopalan3364 3 роки тому +3

    First like and view nanbaa❤️❤️

  • @thalapathykavikavi8805
    @thalapathykavikavi8805 3 роки тому +3

    பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் பற்றி பாேடுங்க நன்பா🙏🙏🙏

  • @Cezhiyan07
    @Cezhiyan07 3 роки тому +2

    Innaiku dha chozhar oodagam valaiyoli la karikalan pathi sonnaru... Apo unga voice la ketta epdi irukum nu yosichi paatha... Correct ah innaiku upload pannirukeenga⚡❤️🤩

  • @skumar5294
    @skumar5294 3 роки тому

    இரண்டாம் கரிகாலனை பற்றி அரிய ஆர்வமுடன் இருக்கிறேன்.......
    விரைவாக பதிவேற்றுங்கள்......

  • @dkmovies7303
    @dkmovies7303 3 роки тому

    Semma voice bro.paaaaaa boost bums....

  • @GobilaAnuDheeran
    @GobilaAnuDheeran 3 роки тому

    End of voice and music edit super... Keep rock and going

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam9841 3 роки тому

    Goosebumps bro

  • @vijayvenkat7614
    @vijayvenkat7614 3 роки тому

    Most awaited video After suryan fm the voice by you😍😍

  • @divyakulandaivel6175
    @divyakulandaivel6175 3 роки тому

    Useful info!!!✨🌸

  • @user-gw3fz4ij4m
    @user-gw3fz4ij4m 3 роки тому +1

    இதில் பயன்படுத்தியிருக்கும் புகைப்படங்கள் அருமையாக உள்ளது. எப்படி தறவிறக்கம் செய்வது.

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 роки тому

    Super sema great congratulations we want more anna 🐅🦁🙏🎉❤️❤️❤️❤️❤️

  • @suresharumugam346
    @suresharumugam346 3 роки тому

    அருமையான பதிவு

  • @suryadj92
    @suryadj92 3 роки тому

    Biggest motivation for me... When i see ur videos

  • @user-qh6dv1pz1p
    @user-qh6dv1pz1p 3 роки тому

    வேற லெவல் வீடியோ அண்ணா 😘😘😘😘😘😘😘

  • @anupriyab2178
    @anupriyab2178 2 роки тому

    Really super pa

  • @vasanthkumar5748
    @vasanthkumar5748 3 роки тому +2

    2 video waiting bro 👍👍

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 роки тому +3

    இனிய அழகிய மாலை வணக்கம் ப்ரோ

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk 3 роки тому

    Nalla pathivu nanbha🙏🏼

  • @eswarysona8392
    @eswarysona8392 3 роки тому +1

    Super video deepan love you always

  • @Harmonisebefit8395
    @Harmonisebefit8395 3 роки тому +1

    Aiyya tamizhannu solli podreenga ..aana ippo neraya per unga postuku like pottutu irukurate vadanatla velai pakura tamizh makkalthan

  • @ramaduraijayaraman7799
    @ramaduraijayaraman7799 2 роки тому

    Good one

  • @karpagamselvaraj2039
    @karpagamselvaraj2039 3 роки тому

    Na ippotha first time unga video pakkuren annan. Pathivum ungal kural valamum miga aruma. Oru chinna request, Arasarai Patri pesum pothu avan ivan endru pesamal mariyathai nimirthamaga pesinal innum arumaiyaga irukum

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 3 роки тому

    Good information and voice is amazing

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 роки тому +1

    Vanakkam Anna 😍

  • @thetamilmallucouple
    @thetamilmallucouple 3 роки тому

    Lot of really exciting information 👑

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 3 роки тому

    romba jora gambeerama solringa hats off to you

  • @sarasbathi2992
    @sarasbathi2992 3 роки тому +1

    arumaiyana vilakkam atodu ungalin kural in kambiram. Miga sirappu vhaltukkal

  • @anandarajtamannaah7893
    @anandarajtamannaah7893 2 роки тому

    Video continuity ah pannunga sago ..innum sirapppaga irukum

  • @anandhanarayananr2852
    @anandhanarayananr2852 3 роки тому

    Nxt waiting

  • @yogesharasan4014
    @yogesharasan4014 25 днів тому

    நன்றி அண்ணா

  • @theilaithamil5711
    @theilaithamil5711 3 роки тому

    அருமை

  • @warankaja2910
    @warankaja2910 3 роки тому

    Vera level Anna

  • @RanjithmDEE
    @RanjithmDEE 3 роки тому +1

    I'm waiting next part video

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 3 роки тому

    Arumai Cholaraaa... Miga Arumai...

  • @jayeshtr1454
    @jayeshtr1454 3 роки тому

    From few months i am watching your channel it's very interesting and I get good knowledge of our ancient leaders and few ancient times information's.
    But this time u have given a twice about my favorite leader karikala cholan
    That there are 2
    Plse post the next vedio fast
    Other wise would not able to sleep at night

  • @chiyanbala6594
    @chiyanbala6594 Рік тому +1

    மாறவர்மன் சுந்தரபாண்டியன் நடத்திய போர்கள் பற்றி போடுங்க 💯🙏

  • @KIRUBANIDHIREDDY
    @KIRUBANIDHIREDDY 3 роки тому

    Super

  • @jithens506
    @jithens506 3 роки тому

    நன்றி👍

  • @villanravanan1667
    @villanravanan1667 2 роки тому

    Super bro

  • @vijaysentamilselvan2581
    @vijaysentamilselvan2581 3 роки тому

    Voice super bro

  • @NirmalaDevi-qz6yr
    @NirmalaDevi-qz6yr 3 роки тому +1

    Thanks 😊😊

  • @1984srinath
    @1984srinath 3 роки тому +2

    இன்றைய தமிழ் நாட்டில் மிகப்பெரிய நகரம் மதுரை.... நூறு வருடத்திற்கு முன்பும் மதுரை தான்.. ஆயிரம் வருடத்திற்கு முன்பும் மதுரை தான்... இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் மதுரை தான்... 5000 ஆண்டுகளுக்கு முன்பும் மதுரை தான்.... ஆனால் எந்த ஒரு அரசாலும் மதுரையை கைப்பற்றி தலைமை இடமாக கொண்டு ஆள முடியவில்லை...
    சோழர்கள் தங்களைப் பற்றித் தாங்களே கல்வெட்டுகளில் எழுத வேண்டிய அவசியம் என்ன... ஏனென்றால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள் வெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.. அது அவர்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் கனவு ஆகும்.

    • @vasanthkumar-xu1hy
      @vasanthkumar-xu1hy 3 роки тому

      ippo sonnathu kalvettu aatharam.illa bro pulavar paadal and pandi and chola means agriculture rendu.perum.ondru tha

  • @raghuraman9868
    @raghuraman9868 3 роки тому

    Semma bro

  • @prem4283
    @prem4283 3 роки тому

    Bro waiting fr u r videos

  • @VASANTHKUMAR-ke7vr
    @VASANTHKUMAR-ke7vr 3 роки тому

    உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் அண்ணா 💪💪💪💪💪

  • @mastersurya1425
    @mastersurya1425 3 роки тому

    Super. 🎶 music

  • @romanreigns5086
    @romanreigns5086 3 роки тому

    தன்மான தமிழன்டா.... வாழ்க தமிழ்

  • @rahuljeswin.g6941
    @rahuljeswin.g6941 2 роки тому

    Good

  • @madhudheepidanceandmusic
    @madhudheepidanceandmusic 3 роки тому

    Super ❤️

  • @sdggaming5149
    @sdggaming5149 3 роки тому +4

    ப்ரோ சுவரன் மாறன் வரலாறு 🔥

  • @rajeshcivil5957
    @rajeshcivil5957 3 роки тому +2

    காத்திருக்கிறேன் இரண்டாம் கரிகாலன் 🔥🔥

  • @secret-ts1gs
    @secret-ts1gs 3 роки тому

    Thank you 😊

  • @tag2928
    @tag2928 3 роки тому

    Brother Part 2 Video Waiting Bro....

  • @Massarun17
    @Massarun17 3 роки тому

    Raavanan History sollunga Nanba... 🔥 Na kathirupen intha video ka ga..... Please🙏 ❤

  • @THEVAROFFICIAL
    @THEVAROFFICIAL 3 роки тому +1

    SUPER CONTENT AND EDITING BRO CAN I USE THAT WAR VIDEOS BRO

  • @prabhusk2591
    @prabhusk2591 3 роки тому

    Hats of to u....... Anna

  • @jayeshtr1454
    @jayeshtr1454 3 роки тому

    U said that the name karikala
    Has come from the fire accident when he was captured and kept in jail there was fire accident made by the enemy.
    While escaping from the fire accident
    His leg got burnt and became black
    So by this oly he was called has karikala
    Now ur saying that it is his great grandfather name
    Y pa we r trting to learn from the ancient leaders
    Plse guide ous in right path
    I love the way you speak in fluent tamil
    Thanking for shearing our knowledge with us
    YOUR THANKFULLY
    SUBSCRIBER

  • @massmohengameplaypubg1644
    @massmohengameplaypubg1644 3 роки тому +1

    Nan nagappattinam yenpathil perumitham adaikiren🙏

  • @spiritualway1722
    @spiritualway1722 3 роки тому

    Your edit inspired me mind blowing editing, script, voice. ... Everything are awesome I give 20/10 to your videos sir..
    May I know your real name??

  • @rkrishnakanthkrishnakanth.4169
    @rkrishnakanthkrishnakanth.4169 3 роки тому

    supper

  • @pkkedits2028
    @pkkedits2028 Рік тому

    நான் ஒன்று சொன்னால் யாரும் நம்பமாட்டிங்க.ஆனா இது நான் சின்ன வயசா இருக்கும்போது எங்க அப்பா எங்கிட்ட சொன்னாங்க.அந்த போர் முடிந்தவுடன் அதைப்பற்றி பாடியவர்களுல் எனது கொள்ளுப்பாட்டியும் ஒருவர்.அவரின் பெயர் வெண்ணிக்குயத்தி அம்மையார்.அவர்களை நாங்கள் இன்றும் எங்க குலதெய்வமாக வணங்குகிறோம்.அவர்களின் மரத்தால் செய்யப்பட்ட தாளி,புடவை அனைத்தும் எங்களிடம் பத்திரமாக உள்ளது

  • @smsalim5542
    @smsalim5542 3 роки тому +1

    Vera level 🔥 mass ahh iruku

  • @ramrahulraul980
    @ramrahulraul980 3 роки тому

    Bro post next part of this video
    Please post fast

  • @lovebeatscafe3143
    @lovebeatscafe3143 3 роки тому

    Deepan anna Eelam thamilargali pattri oru video podugale pls anna❤️

  • @pranglinpjr
    @pranglinpjr 3 роки тому +2

    Avan Evan enna soiladhega the great King 👑

  • @nandhakumar-qe6ho
    @nandhakumar-qe6ho 2 роки тому

    Kovilvenni..enga ooru...i am proud of that...choladesam

  • @vikram8836
    @vikram8836 3 роки тому

    Royal salute👏🏾👏🏾👏🏾🌺🌺🌺

  • @ashabby3931
    @ashabby3931 3 роки тому

    I am from malaysia i am like too see ur vedio anne handsup to u we know how ur love tamil anne

  • @user-cl3bj1yw9m
    @user-cl3bj1yw9m 3 роки тому +1

    Suupper